மறு விற்பனை நிலையங்களில் எந்த வண்டி அதிகமா கிடைக்குதோ தயவுசெய்து அந்த வண்டியை வாங்காதீங்க ஏனென்றால் இந்த வண்டிய வாங்கினவங்க எல்லாம் ஏன் வித்துருக்காங்க யோசிக்கணும் இப்ப மைலேஜ் கொடுக்காது மெயின்டனன்ஸ் பண்ண முடியாது அதனால வண்டியை வித்துருவாங்க இங்க நிக்கிற வண்டி எல்லாம் பெரும்பாலும் எல்லாம் பெருமைக்கு வாங்கின தான் இருக்கும் எந்த விற்பனை நிலையங்களில் போய் பாருங்க எந்த வண்டி கிடைக்காம இருக்கோ இல்லாமல் இருக்கோ அந்த கம்பெனி வண்டிய பார்த்து புது வண்டியா வண்டியை நல்லது வாங்கிக்கோங்க. பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பாருங்க ராயல் என்ஃபீல்டு தான் அதிக வண்டியை நிற்கும்
ப்ரோ நீங்க இடையில பேசாதீங்க ப்ரோ அவர் சொல்வதும் புரியல நீங்க சொல்றதும் புரியல சோ இவ்ளோ கஷ்டப்பட்டு நீங்க எடுக்குறீங்க இந்த யூடியூப் வீடியோ ஆனா அது பேசி பேசி அந்த வீடியோவை பிரயோஜனம் இல்லாமல் ஆக்கிட வேண்டாம் ப்ரோ
அனைத்து வாகனங்களின் விளையும் அதிகம் தான் இந்த இடத்தில்
ப்ரோ அவரையும் கொஞ்சம் பேச விடுங்க அவர் பேசறதை விட நீங்க தான் அதிகமா பேசுறீங்க அப்புறம் அவரு எதுக்கு பக்கத்துல பாவம் இல்ல அவரு😅😅😅👍👍
இப்ப எல்லாம் பேசுறது இல்ல ப்ரோ
Same tension
Rate adigam😂
பல பேரு அப்படிதான் செய்யிறான்ங்க புரோ லூசு பயலுங்க
High price and one correction there is no waiting period nowadays, only 10-20k less than new vehicle who will buy for that price
இந்த வன்டி எல்லாம் ஷோரும் கன்டிசனா யில்ல😆😅 ஷோரும் விலை யா...போஙடா டேய் 😆😆😁😁
Dai video la bike olunga kaatu da, konjam un vaaya mudi kittu avara paesa vidu...summa thonna thonna nu
New meteor 350 price in Chennai is 2.25lacs
Price is too high for second hand bike..
இரண்டாவதாக ப்ரோ நீங்க கேமரா எடுக்கும் ஆங்கில் சரியில்லை ஷேக் ஆகிக்கொண்டே இருக்கிறது அதையும் கொஞ்சம் அடுத்த வீடியோவில் இருந்து சரி செய்து கொள்ளுங்கள்
யாரும் போகாதீங்க ஓவர் ரேட்
Price high level
விலை அதிகம்
எல்லா வண்டிக்கும் எக்ஸ்ட்ரா 50,000 வைத்து வச்சிருக்காங்க
சகோதரா பைக் விலையை குறைத்து மற்றொரு வீடியோ போடுங்க.பயணற்ற வீடியோ போல் இருக்கு.
K bro 👍
Ena bro pudhu bike rate level ku solraru
மறு விற்பனை நிலையங்களில் எந்த வண்டி அதிகமா கிடைக்குதோ தயவுசெய்து அந்த வண்டியை வாங்காதீங்க ஏனென்றால் இந்த வண்டிய வாங்கினவங்க எல்லாம் ஏன் வித்துருக்காங்க யோசிக்கணும் இப்ப மைலேஜ் கொடுக்காது மெயின்டனன்ஸ் பண்ண முடியாது அதனால வண்டியை வித்துருவாங்க இங்க நிக்கிற வண்டி எல்லாம் பெரும்பாலும் எல்லாம் பெருமைக்கு வாங்கின தான் இருக்கும் எந்த விற்பனை நிலையங்களில் போய் பாருங்க எந்த வண்டி கிடைக்காம இருக்கோ இல்லாமல் இருக்கோ அந்த கம்பெனி வண்டிய பார்த்து புது வண்டியா வண்டியை நல்லது வாங்கிக்கோங்க. பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பாருங்க ராயல் என்ஃபீல்டு தான் அதிக வண்டியை நிற்கும்
you are correct.நான் platina second hand வாங்கி 40 km mileage
Inda price ku new bike vangidalam
Ur voice only listen not for sale manager pls keep ur voice low
நேரடியாக வந்தால்தான் விலை குறையுமா .குறைவாக சொல்லுங்க தானாகவே மக்கள் வருவாங்க.
ஒரே பாடலில் ஓகோ என வளர ஆசை போல.
எங்கே உட்கார வேண்டும்
Hunter bike available la
Number erukum bro kealunga
Meteor new 2.30lak thana da.. Neenga 2.16 solrenga.. 😂😂
Nice video bro ...keep it up
Varum bro
High rate👎 near by new vehicle rate go to new bike
Price over over over high
Loan facility irukka bro
Available bro🤩
2022 Redditch red showroom price eh 2,17,000 tha bro ivanga 2,20,000 solranga 😂 adhum seconds
Royal bro edit pannunga
Showroom rate Useless👎
ரெண்டு வண்டி வங்கிட்லம் bro intha price ku
ஐயா நாங்க புது பைக்கை வாங்கிடுவோம்
கடைக்காரர் பேச வேண்டியது எல்லாம் நீங்களே பேசிட்டிங்க பிரதேர். அவரு கொஞ்சம் பேச விடுங்க ..
இதுக்கு ஓவர் பெல்ட்up......
அடுத்த வீடியோவில் இருந்து நீங்கள் இடையில் பேச வேண்டாம் அவர் ஊழியர் அவரைப் பேச விட்டு நீங்கள் வீடியோ எடுங்கள்
வெரி வொர்ஸ்ட் 😭😭😭😭 price
Rs 159000 aniyayam da 💔🥲
வாங்குற காசுக்கு மேல நால்ல ஜால்ட்ரா போடுர
Over rate waste of time
அதிகமானா ரேட்
Ennaga bro ivolo pricea rompa high bro
Over rate 😱
2021 pulsar 220 137000 😱 over rate broooooo😂
ப்ரோ நீங்க இடையில பேசாதீங்க ப்ரோ அவர் சொல்வதும் புரியல நீங்க சொல்றதும் புரியல சோ இவ்ளோ கஷ்டப்பட்டு நீங்க எடுக்குறீங்க இந்த யூடியூப் வீடியோ ஆனா அது பேசி பேசி அந்த வீடியோவை பிரயோஜனம் இல்லாமல் ஆக்கிட வேண்டாம் ப்ரோ
135 rx 100 😂
Gt 260000 rs
Krishnagiri velaikku withdrawal
Over rate 😆
Rate over
புது வண்டி ஏத்திக்கிட்டே போறாங்க ஆனா பழைய வண்டிக்காரன் அதைவிட மோசம் சுபா இப்பையே கண்ண 🤣🤣🤣🤣🤣 கட்டுதே
. ivvalavu rate koduthu எடுக்குறதுக்கு puthu vadiye vankiralam
Over rate
Kuraichi kealungq bro
High rate. Don't go
Deii neeye un vandiya ottiko
விலை மிக .......அதிகம்
Call panni peasunga bro
ரொம்ப விலை அதிகம் 👎🏻
Over rate