✨30 Days Weightloss Challenge Day 15💪

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 111

  • @fajilaabuthahirabufaji1897
    @fajilaabuthahirabufaji1897 10 วันที่ผ่านมา +2

    Hai sister onga video yengalamathiri weight loose pannanumnu nenaikiravagaluku romba romba usefulla motivation na eruku sister niga kavalapadathiga sister yathacham soli kastapaduthanumnu epdi comment pannirkaga yengaluku onga video romba pudikum sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sumathichokkalingam5852
    @sumathichokkalingam5852 10 วันที่ผ่านมา +2

    Unmayave ninga pavam pa engalukkaka ninga rempa sirama paturinga pesuravumga pesattu vitunga sis ❤

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา

      @@sumathichokkalingam5852 🥰🥰🥰🙏

  • @shyamalashyamala154
    @shyamalashyamala154 10 วันที่ผ่านมา +2

    சொல்றாங்க என்ன வேணாலும் சொல்லிட்டுஇருக்கட்டும்,, உங்க வீடியோ புடிச்சதுனால தான் நாங்க எல்லாம் பார்க்கிறோம். எங்களுடைய சப்போர்ட் தான் உங்களுக்கு நிறைய இருக்குது நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருதுன்னா கண்டிப்பா நீங்க வளரிங்க அப்படின்னு தான் அர்த்தம் 🎉 எத்தனை லேடிஸ் நீங்க உதவி செய்றீங்க தெரியுமா, நேத்தி கூட நான் ஒரு கமெண்ட் போட்டேன் எங்களுக்கு நாங்க தனியா செஞ்சு சாப்பிடுறதே கிடையாது எப்போ உங்க வீடியோ பார்த்தமோ அதுக்கப்புறமா தான் எங்களுக்கும் தனியா செஞ்சு சாப்பிட்டு உடம்ப பாத்துக்கணும் அப்படின்னு,, உங்களுக்கு தெரியுமா இப்ப எங்க ஹஸ்பன்ட் கூட உங்களுடைய வீடியோ, நீங்க என்ன என்ன சாப்பிடுறீங்க அப்படின்னு சொல்லி எனக்கும் அது வாங்கி தராரு, நாலாம் வந்து குறைக்கவே முடியாது நினைச்சேன் எவ்வளவு சப்போர்ட் பண்ணி இருக்கேன் தெரியுமா நீங்க, பார்க்கிறாங்க நினைச்சு,, இருக்கும், 80 kg இருந்து 71 kg வந்திருக்கேன் அப்படின்னா, உங்களுடைய மோட்டிவேஷன் மட்டும் தான்💓💓 காரணம் 💓👍🏼 ப்ளீஸ் இதே மாதிரி வீடியோ போடுங்க இதுதான் எங்களுக்கு புடிச்சிருக்கு 😘😘 ஹாப்பியா செல்லக்குட்டி😊😊🎉 😊

  • @pavithbookpavithbook4490
    @pavithbookpavithbook4490 10 วันที่ผ่านมา +2

    Aka gokila nathai veta inru 400krm koranjathu aka avanka yallam velai veti ilatha vanka utunka ulakathula mukalvasi par ifatithan irukanka sis don't wory ❤❤❤❤❤

  • @abiashtamilgaming723
    @abiashtamilgaming723 10 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @Kuttima-x1o
    @Kuttima-x1o 10 วันที่ผ่านมา +1

    ❤ akka ninga pandrathu evlo periya help ninga kavala patathinga ungala Mari freeya weight loss panna yarum Vara matanga na oru WhatsApp group ponom but Anga weight loss panna Panam pay panna soldranga you are great 👍 akka rompa rompa thanks ......pls yarum negativity ya pesathinga ....😢 My name uma

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา +1

      🥰🥰🥰🙏🙏🙏 enga amma per pa 🥰

    • @Kuttima-x1o
      @Kuttima-x1o 10 วันที่ผ่านมา +1

      @@DelhiTamizhachi super akka 🥰

  • @Delhitamilponnu
    @Delhitamilponnu 10 วันที่ผ่านมา +1

    Hi vini 🥰
    Feel pannadha yaru enna sonalum adha pathi tension edukasu nee video Nala panren unnoda video naraya peruku useful so kavala padathe kandippa unnle yellarkkum oru Nala vishyam da nadakkudu so ni video okay vini ❤❤

  • @Mohamed-ky4pi
    @Mohamed-ky4pi 10 วันที่ผ่านมา +1

    Hi vettiya erukuravagga korasollittatha erupaga .yeggalukku ugga vedio pathatha boost kudicha mathiri erukkum. 7 kg today varaikum koranjiruken ethulaye theriyalaya neega winner nnu so don't worry sister yarukkahaum neega vedio poduratha niruthatheega. Na tea kudikkama erukurathey periya sathanaya ninaikuren .veetu velai pakkimbothu ugga face mindla erunthutte erukkum .yennala yella velayum salippe ellama pakkamudiyuthu .your besteeeeeee❤pa

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา

      @@Mohamed-ky4pi 🥰🥰🥰🫂🙏

  • @naveenabi844
    @naveenabi844 10 วันที่ผ่านมา +1

    ஹாய் சிஸ்டர் நா பூங்கொடி அவங்க சொல்றத நினைத்து கவலைபடாதீங்க இப்ப தான் நீங்க முன்னேறீட்டீங்கனு அ ர்த்தம்

  • @radhakrishnanb6611
    @radhakrishnanb6611 10 วันที่ผ่านมา +1

    Enakku unga video pudichadhala dhan pakurom engalukku unga video oru nalum bore aha theriyala neenga feel pannathinga sis❤❤❤ unga support ku nanga irukom ❤❤vini sis sollravanga sollatum neenga unga video va continue pannunga❤❤

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา

      @@radhakrishnanb6611 🥰🙏

  • @NavarojithaNavarojitha
    @NavarojithaNavarojitha 10 วันที่ผ่านมา +1

    Sister ninga antha words ah skip pannittu poitte irunga 😊unga motivation la. neraiya Sister wait korachchuttu happy ya irukkanga so innum neraiya Sister irunga ninga thotarnthu smile pannittu videos potungappa😊

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา +1

      @@NavarojithaNavarojitha ok akka 🥰

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา +1

      Kandippa sis 🥰

  • @sudhapranaav9890
    @sudhapranaav9890 10 วันที่ผ่านมา +1

    Hi vinitha , don't feel ma na yarkanavay unkaluku oru murai solli erukan.mathavaka yana sonnalim paravailla aduthavakala pathi kavalapadama unka stylela video poduka, don't feel vini ma, take care,god bless u.

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา

      @@sudhapranaav9890 🥰🥰🙏🙏

  • @FairosBanu
    @FairosBanu 10 วันที่ผ่านมา +1

    Hai sis😊 no feeling sis kavalai padanthinga nenga yeppovum pola video podunga sis ❤❤❤

  • @mageshkarupaya1558
    @mageshkarupaya1558 10 วันที่ผ่านมา +1

    Sis don,worry u ga vedio romba useful eruga feelpannathinga

  • @9avishnu.m9avishnu.m73
    @9avishnu.m9avishnu.m73 10 วันที่ผ่านมา +1

    Sister neega 2 per ka yosikkathiga feel pannathiga sister naama munnukku varum pothu pala negatives irukkum kandukkathiga yaggala pathi yosigga ivlo sisters ugga vedio kaga weight pannitu irukkom🫂🫂🫂🫂

  • @pavithrasivakumar7740
    @pavithrasivakumar7740 10 วันที่ผ่านมา +1

    I am in weight lose journey,lost 7 kg,after that struggle in weight lose, what to do?

  • @jayapriya398
    @jayapriya398 10 วันที่ผ่านมา +1

    Hiiiiii first 👍 first comment anni. Eppoum happy irrukga be happy anni❤

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา

      @@jayapriya398 🥰🥰🙏

  • @goldking193
    @goldking193 10 วันที่ผ่านมา +1

    பேசுற ஆளுக்கு பேசிகிட்டு தான் இருப்பாங்க நீங்க ஃபீல் பண்ணாதீங்க அவங்களை எல்லாம் திருத்துவது கஷ்டம் நம்ம தான் பார்த்து தெரிஞ்சுக்கணும்😊 எப்பவுமே சிரிப்பு அழகி இருங்க 🫂

  • @vasukianandarajah2977
    @vasukianandarajah2977 9 วันที่ผ่านมา +1

    Don’t worry sister we like your videos

  • @MedalinMedalin
    @MedalinMedalin 10 วันที่ผ่านมา +1

    Don't feel sis ❤✨

  • @RosiRosi-g9c
    @RosiRosi-g9c 10 วันที่ผ่านมา +1

    Don't feel sister ignore comment sister enga feeling enagu purithu sister paasagala pathuitdu evalow hard work panrega best sister ❤happy always😊

  • @RajamaniK-k9s
    @RajamaniK-k9s 10 วันที่ผ่านมา +1

    Don't worry sis

  • @jayapriya398
    @jayapriya398 10 วันที่ผ่านมา +1

    Ama anni neenga elaraium vida evalo special theriuna u r best responsibility TH-camr women anni🥰 usefull irrukkunu theriuma . Unga voice soirva irrukku enakku orumathiriya irrukku anni happy irrukga 😍😍🤩🤩🤩🥰😀😀😀😀💖

  • @SanNeha-g2v
    @SanNeha-g2v 10 วันที่ผ่านมา +1

    Feel pannathinga sister,Engaluku romba usefulla iruku sister,unga video pathutha Naa 73la irunthu 68 vanthurungen sister

  • @akaruppsiyan9191
    @akaruppsiyan9191 10 วันที่ผ่านมา +2

    ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க வீட்ல எல்லாரும் நல்ல இருக்கங்களா கண்டிப்பாக நீங்க சொன்ன எல்லாம் உண்மை தான் குழந்தைகள் பார்த்து கிட்டு வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு தினமும் லாங் வீடியோ போடுவது சாதாரண விஷயம் இல்லை குறை சொல்றாவங்க பத்தி நீங்க ஏன் வினி மா மனசு கஷ்டமாக நினைத்து வருத்தம் படுறீங்க 2 பேர் சொன்னதை கவலை படதீங்க உங்களுக்கு ஆயிரம் கணக்கண சகோதரிகள் இருக்கிறோம் கடைசியாக நீங்களும் தன் தானே சரி பண்றது மாதிரி பேசி நீங்கள் அந்த தன் நம்பிக்கை தான் மனதில் ஒரு பெண்ணின் வேண்டும் உடன் பிறப்பே🥰🥰🥰 லவ் யூ❤❤❤மிஸ் யூ🥰🥰

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา

      🥰🥰🥰🙏🙏

    • @Girija-p3w
      @Girija-p3w 10 วันที่ผ่านมา +1

      ​@@DelhiTamizhachiஆமாம் நாங்க இருக்கோம்❤❤❤

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา

      @@Girija-p3w 🥰🙏

  • @shamalavenkatesh
    @shamalavenkatesh 10 วันที่ผ่านมา +1

    Hi vinitha i like your channel so much❤❤

  • @Srisiva267
    @Srisiva267 10 วันที่ผ่านมา +1

    2 days thaa ugga vedio parkiren sis nama veetla oruthavaga feeling varuthu❤

  • @Girija-p3w
    @Girija-p3w 10 วันที่ผ่านมา +1

    அதைப் பற்றி நீங்கள் கவலை படாதீங்க பா நெகடிவ் கமென்ட்ஸ் வருதுனா நீங்க இன்னும் பெரிய லெவலுக்கு வருவீங்க கவலபடாதடா எங்களுக்கு கஷ்டமா இருக்கும்😢

  • @JaganMalathi
    @JaganMalathi 10 วันที่ผ่านมา +1

    Don't feel about any critical comments and be happy sister❤

  • @mageshkarupaya1558
    @mageshkarupaya1558 10 วันที่ผ่านมา +1

    Pattani packet kidikkuthu snacks sapdilama sis

  • @petriciarosyS
    @petriciarosyS 10 วันที่ผ่านมา +1

    ஹலோ சிஸ்டர் நான் உங்களோட வீடியோஸ் எல்லாம் ரெகுலரா பாக்குறேன் நீங்க ரொம்ப மோட்டிவேஷனா பேசுறீங்க.. ரெண்டு குழந்தைகளை வச்சுக்கிட்டு வீட்ல வேலை செஞ்சு டெய்லி ஷாட்ஸ்சும் போட்டு டயட் மெயின்டன் பண்ணி அதை வீடியோ எடுத்து போட்டுட்டு ரொம்ப கஷ்டமான விஷயம்தான்.. ஆனா அந்த வீடியோல உங்களுக்கும் பெனிஃபிட் வேணும் எங்களுக்கும் பெனிபிட் வேணும்.. நான் உங்களோட வீடியோஸ் எல்லாம் பாக்குறேன் ஆனா அந்த டெய்லி ரொட்டீன் பாக்கும்போது நான் ஸ்கிப் பண்ணிடுவேன். சம்டைம்ஸ் டெய்லி இது தான் இருக்குன்னு சொல்லி பார்க்க இன்ட்ரஸ்ட் கம்மியா இருக்கும் போது ஸ்டார்டிங் கமெண்ட்ஸ் அதுக்கு நீங்க பண்ற ரிப்ளை மட்டும் கேட்டுட்டு டெய்லி ரொட்டீன் குள்ள போகலாம்னு சொல்லும்போது நான் வீடியோவை ஆஃப் பண்ணிடுவேன்.. நமக்கு எல்லாருக்குமே டெய்லி ஒரே விஷயத்தை பார்க்கும்போது போராக தான் செய்யும்.. நீங்க புதுசா கிரியேட்டிவா எதாவது பண்ணிங்கனா பாக்குறவங்களுக்கு இன்னும் இன்ட்ரஸ்டா இருக்கும் உங்களோட பழைய வீடியோஸ் கூட தேடி பாப்பாங்க.. இது நெகட்டிவ் கமெண்ட் டு இல்ல பேட் கமாண்டும் இல்ல அவங்க உங்களுக்கு ஐடியா தான் கொடுத்து இருக்காங்க.. எல்லா youtube பஸ்ஸும் ஏதோ ஒரு விஷயத்தை மாத்தி மாத்தி செய்யும்போது தான் பாக்குறதுக்கு புதுசா இருக்கும் உங்களுக்கும் அதிகமாக வியூஸ் போகும் அது மூலமா காசும் கிடைக்கும்.. TH-cam ல வந்து பாசிட்டிவ் கமெண்ட்ஸ் மட்டும் எதிர்பார்க்க முடியாது நெகட்டிவ் கமெண்ட்ஸும் தான் கிடைக்கும் பாசிட்டிவ் எப்படி சந்தோஷமாக ஏத்துக்குறீர்களோ அதே மாதிரி நெகட்டிவ் கமெண்ட் அக்சப்ட் பண்ணிக்கோங்க அப்பதான் நல்லது.. புதுசா ஏதாவது செய்யும்போது உங்களுக்கும் இன்ட்ரஸ்டா இருக்கும் பாக்குறவங்களுக்கும் இன்ட்ரஸ்டா இருக்கும் வியூசும் அதிகமா போகும்..

  • @paramuparamu9525
    @paramuparamu9525 10 วันที่ผ่านมา +1

    Akka ennada wait 68.5 eppa 67.75

  • @abiramis5548
    @abiramis5548 10 วันที่ผ่านมา +1

    Hi sister iam sumathi don't worry sister neenga patara kastam yengaluku teriyum unga video best best motivation

  • @maheshkannan4931
    @maheshkannan4931 10 วันที่ผ่านมา +1

    Akka I'm pavalam
    Start weight 81.750
    Today weight 79.300
    Happy akka
    பேசுற ஜென்மம் பேசும்
    வெட்டி பேச்சு கூட்டம்
    Don't worry akka

  • @Karthikrethina
    @Karthikrethina 10 วันที่ผ่านมา +1

    Akka don't worry unga video very useful.

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r 10 วันที่ผ่านมา +1

    No feeling sister❤❤❤❤💐🌹👌🔥

  • @premaravi7519
    @premaravi7519 10 วันที่ผ่านมา +1

    ஹாய வினிதா நீங்க எத பத்தி கவலைப்படாதீங்க நீங்க பாட்டுக்கு உங்க வீடி போடுங்க போட்டுட்டே இருங்க பார்க்க பிடிக்கலைன்னா எத்தனையோ youtube வீடியோ போடுறாங்க அதை பார்த்து சாப்பிட்டுக்க வேண்டியது தானே அவங்க அப்படித்தான்மா அவங்களை எல்லாம் திருத்த முடியாது நீ அதை பத்தி எதுவும் கவலைப்படாத யோசிக்காத அம்மா வேற ரெசிபிஸ்லாம் போடுறது தான் நிறைய காசு ஆகுமா அந்த மாதிரி காசு செலவு பண்ணி நீ நிறைய ரெசிபிஸ் ரெசிபிஸ் போட்டோக்கி உடனே சொல்லுவாங்க இது காசு ரொம்ப அதிகமா இருக்கு மேடம் இது வேணாம் மேடம் அப்படிம்பாங்க சொல்லுவாங்க ஏன்னா நான் நிறைய யூடியூப்ல பார்த்து இருக்கேன் ஒவ்வொரு கமெண்ட் எல்லாம் நான் பார்த்து இருக்கேன் நீ வீட்ல இருக்கறத வச்சு நீ அட்ஜஸ்ட் பண்ணி போடுற பரவாயில்ல இது உடம்புக்கு குறைய தான செய்யுது சேது அத பத்தி என்ன இருக்குது சரிமா நான் கொஞ்சம் வெளில போறேன் உன்கிட்ட பேச முடியல நாளைக்கு ஹாய் சொல்லு வினிதா அம்மா நீ❤❤❤❤❤❤❤ கவலைப்படாத 👍🏼💋💋💋💋💋👍🏼

  • @thamburajthamburaj7543
    @thamburajthamburaj7543 10 วันที่ผ่านมา +1

    Hi sis lam Rani comfort use pannamatingala

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา

      @@thamburajthamburaj7543 no sis kulir kalathula use pannuvom sis

  • @aswanthgamer8364
    @aswanthgamer8364 10 วันที่ผ่านมา +1

    Neenga patradhu than sari than sari than sis negative comment pakathinga sis plz

  • @RaiganBegem
    @RaiganBegem 10 วันที่ผ่านมา +1

    Hi sister epti irukiga

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา +1

      Hi sis 👋🥰 nalla iruken sis ninga epdi irukinga ❤️

  • @shamalavenkatesh
    @shamalavenkatesh 10 วันที่ผ่านมา +1

    My age 46 shamala

  • @ajeesrajmohan9520
    @ajeesrajmohan9520 10 วันที่ผ่านมา +1

    TH-cam event ku neenga pogaliya chennai ku

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา

      Kupdala sis antha alavuku na innu famous agala sis 🥰 ana ninga kettathu enaku Rompa santhosam dr 🥰

  • @Faarzz__offi
    @Faarzz__offi 10 วันที่ผ่านมา +1

    Sis rice ku pathil quinoa sapdalama

  • @shamalavenkatesh
    @shamalavenkatesh 10 วันที่ผ่านมา +1

    U don't feel ma

  • @goldking193
    @goldking193 10 วันที่ผ่านมา +1

    Hi mathini 🙋🫂

  • @JaganMalathi
    @JaganMalathi 10 วันที่ผ่านมา +1

    Hi sister❤
    Happy morning

  • @RosiRosi-g9c
    @RosiRosi-g9c 10 วันที่ผ่านมา +1

    Romba moichu vanki pesathega sister health paruga

  • @Girija-p3w
    @Girija-p3w 10 วันที่ผ่านมา +1

    Oru chinna request vini dear sis nu solla vendam akka nu sollunga sis nu sonna romba thoorama feel aaguthu akka nu sonna neenga en pakathileye irukiramadhiri oru feel ok va dear ❤❤❤❤❤❤akka nu sollunga please

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา

      Kandippa akka ❤️ 🫂

    • @Girija-p3w
      @Girija-p3w 10 วันที่ผ่านมา +1

      ​@@DelhiTamizhachiTQ❤ neenga akka nu sollum podhu romba santhoshama irukku dr❤

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา

      @@Girija-p3w 🥰love you akka ❤️

    • @Girija-p3w
      @Girija-p3w 10 วันที่ผ่านมา +1

      ​@@DelhiTamizhachilove you too thangam❤❤❤❤❤

    • @DelhiTamizhachi
      @DelhiTamizhachi  10 วันที่ผ่านมา

      @@Girija-p3w 🫂🥰

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r 10 วันที่ผ่านมา +1

    GM sis

  • @SanjeevS-ll5tb
    @SanjeevS-ll5tb 10 วันที่ผ่านมา +1

    Hi sister ♥️

  • @thamaraiselvis6756
    @thamaraiselvis6756 10 วันที่ผ่านมา +1

    Hai sis