விஜய் மாநாட்டுல பேசியது திரைப்பட வசனம் இவர் பேசுவதோ மக்களின் பிரச்சனைகள் விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை புள்ளிவிவரமாக எடுத்துரைக்கிறார் அண்ணன் அன்புமணி அவர்கள் எப்போதுமே மக்கள் சார்ந்த பிரச்சனைகளை தைரியமாக சொல்லக்கூடியவர் அவரும் இந்த நாட்டை ஆளுவேண்டும் மக்கள் அனைவரும் நலமாய் வாழவேண்டும் வாழ்த்துக்கள் ஐயா
தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் கூட்டத்தை தாண்டி 20km மீட்டர் நடந்து போயி கலந்து கொண்டேன் , அவ்ளோ தூரத்திற்கு மாநாட்டு மேடையில் இருந்து அவ்ளோ தூரம் கூட்டம் மற்றும் வாகன நெருக்கடி,காலு வலித்தாலும் பரவா இல்லை என்று நினைத்து நடந்து போனோம்,அதுபோல் இந்த மாநாடு உள்ளதா..
Thambi ithu pazhaya mission ithuve ippa thaan oram katti iruku tvk manadu just cheass mattume seithu irukarathunu hii next meeting 2025 paaru unga appanala kuda oram katta mudeyathu seeman oru pakkam anbu mani Oru pakkam DMK oru pakkam inga yannodoa vijay annavo yanga pakkam I lik thalapathy ivananugala pathi therinjathu pothum hii all brothers or sisters nanbaa nanbiees please i want 2026 my vijay anna
அரசியல் நடத்துவதற்கு சாதாரண விவசாயி இருந்தால் போதுமான அவர்கள் தான் டெக்னாலஜி படித்தவர்கள் ஆனால் கல்லூரியில் பேப்பர் படிப்பை படித்துவிட்டு நான் மருத்துவம் படித்திருக்கிறேன் விவசாயம் படித்திருக்கிறேன் சொல்லிக்கொண்டு பணத்தை சம்பாரிப்பார்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் எம்எல்ஏ எம்பிகள் உண்டு தொகுதி மக்களின் குறைகளை எடுத்து சொல்பவர்கள் ஆனால் பிரியாணிக்கும் குவாட்டர்கும் வரும் கும்பலை அரசியல்வாதிகள் மாநாடுகள் என்பார்கள்
டாக்டர் ராமதாஸ் அவர்கள் எனது குடும்பத்திலிருந்து யாரும் கட்சிக்கு வர மாட்டார்கள் என்று சொன்னார் ஆனால் அவரது மகன் அன்புமணி வந்தார் பிறகு யாரும் வர மாட்டார்கள் என்று சொன்னார்கள் ஆனால் அன்புமணி அவர்களின் மனைவி தேர்தலில் போட்டியிட்டார் எதற்காக அந்தக் கட்சியில் வேறு யாருக்கும் போட்டியிட அனுமதி கொடுக்கப்படவில்லை ஏனென்றால் டாக்டர் ராமதாஸ் அவர்கள் குடும்பம் மட்டுமே வாழ வேண்டும் என்று அனைத்து வன்னியர் மக்களையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் சரி போகட்டும் விடுங்கள் எதற்காக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு சென்றார் ஏனென்றால் பாமக மீது ஈடி வழக்கு பாயும் அதனால் பாஜகவில் போய் சேர்ந்து தனது பதவியை மற்றும் பாதுகாப்பை உறுதிப் படித்துக் கொள்ள மட்டுமே அவர் பாஜகவில் போய் சேர்ந்தார் இது தவறில்லையா அன்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தது சரியா ஏன் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜகவில் சென்றார் அனைத்து வன்னியர் மக்களும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸ் குடும்ப அரசியல் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இவரும் குடும்ப அரசியல் இவர்களில் சூழ்நிலைக்காக மட்டுமே மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் எனவே மக்களே யாரும் இவர்களை நம்பாதீர்கள் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
இது சினிமா டயலாக் இல்லப்பா தமிழ்நாட்டு மக்களின் உண்மை நிலவரம் எடுத்து சொல்ல சிறந்த தலைவரல் மட்டும் தான் முடியும். நடிகர்களால் முடியவே முடியாது. நாடக அரசியல் நடத்துற இரு திராவிட கட்சிகளால் கூட முடியாது.
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று வரும் சூழலில் என்றைக்காவது ஒரு நாள் தாங்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தது உண்டா.... ? ஐயா....
TVK 🇪🇦❤️💛
Pmk.iam.mass
Pada.maas.anna.vk.2026l
Cm
Ok
விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை,ஐயாவை தவிர வேறு எந்த கட்சி தலைவர்களாளும் பேச முடியாதூ ஏன்னா அதை பற்றி அவர்களுக்கு தெறியாது,வாழ்க டாக்டர் ஐயா❤
நீண்ட நாட்களாக போராடிவரும் பாமகவுக்கு வாழ்த்துக்கள்
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சரித்திரம் படைத்த தருணம்..... யாராலும் தொட முடியாத உச்சம் ❤💯🔥
Correct 💯
Adhana... Yaru kooda yaara Compare panradhu... Vijay Anna Mass ❤❤❤❤
Daii thambi vandalur maandu paru pa 2014la history for pmk mandu
@@a.aravindhanmca9482daii 2014 pmk vandalur mandu paru da😅
@@vismianunethu opan pana tvk la evlo pesura 2014 la vandalur maandu paru pa
பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தும் பாமக வாழ்க வாழ்க வாழ்க
என்றும் உங்கள் வழியில் அண்ணா
பாமக மாநாடு நடத்த வேண்டும். வன்னியன் வீரமுள்ளவன் . 2026 தேர்தல் போரில் நிச்சயம் வெற்றி பெறுவான். வாழ்த்துக்கள்.
Serious ahvaaa bro...Modi Ji yaa bro
Saathi katchi😂indha maanaadu nadandhadhey evanukum teriyadhu😂
Poda kuthi
எவனுக்கு தெரியனும்?@@harishs8816
Sathiyama anbumani sir avaruku iruka knowledge ku epavo cm agi irukanum avar katchi karangalum atharavalargalum avar vaniyar vaniyar nu soli soli avara jathi katchiya adayadalapaduthi pinadi iluthute poringa....
விஜய் மாநாட்டுல பேசியது திரைப்பட வசனம் இவர் பேசுவதோ மக்களின் பிரச்சனைகள் விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை புள்ளிவிவரமாக எடுத்துரைக்கிறார் அண்ணன் அன்புமணி அவர்கள் எப்போதுமே மக்கள் சார்ந்த பிரச்சனைகளை தைரியமாக சொல்லக்கூடியவர் அவரும் இந்த நாட்டை ஆளுவேண்டும் மக்கள் அனைவரும் நலமாய் வாழவேண்டும் வாழ்த்துக்கள் ஐயா
Pesuvaar. Petty vangina moodirucvaaar
Ne pesurathu periya vasanam😅😅😅😅😅
Pmk mass ❤❤❤❤❤
வாழ்த்துகள் 🙏
வென்றுகாட்டணும் அய்யா வாழ்த்துக்கள் 🎉🎉
Pmk mass mass
ஐய்யா வாழ்க
Thiruma annn sarpaga valthukal
வெற்றி பெற வேண்டும்,
2026 ல் பாமக ஆட்சியில் பங்குபெற்றால் மட்டுமே தமிழ் நாட்டு மக்களுக்கு விடிவு காலம்.
நல்லா தூங்குங்க நல்லா கனவு வரும்
இவன் ஒழிஞ்சா தான் வன்னிய மக்கள் வாழும்
வன்னியர் க்குமடுதாவிடிவுவரும்
பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்👍👍
🙏🙏🙏👏👏👏👍 வாழ்த்துக்கள் ஐயா வளர்க வன்னியர் ஒற்றுமை
ஒன்று சேர்வோம் வன்னியர்கள் அனைவரும்
சேர வேண்டும்
Plz vanniyaraga sera vendam, pmk party ah jaadhi katchi mathathinga
என் உயிர் மிஸ்டர் அன்புமணி ராமதாஸ்
👍👌👍👍👍👍
Super speech sir
பிம்ப். Mass🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭
💙❤️👌👌👌
வாழ்த்துக்கள் அன்புமணி அய்யா
அறிவார்ந்த தலைவர்
Super super
தனித்து நின்று ஓட்டு வாங்குங்க பார்போம்
நல்ல
திட்டங்களை வகுக்க கூடிய தலைவர்கள் நாட்டிற்கு தேவை
❤💛❤️
Real hero அன்புமணி and seeman
Crowd is not even 10% of TVK maanadu
முற்றிலும் உண்மை 👍🫡
🙏
என்னுடைய வன்னி குடி வாழ்க
Suprrr🎉❤❤❤❤❤❤
சின்ன ஐயா பேசுவது போல் யாராலயும் பேச முடியாது தில்லா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pmk always mass
💙💛❤
I love ❤️❤️
Pulli vibarathudan
Arumaiyana speach
Tvkk❤
❤❤🎉🎉👑🔥🔥
தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் கூட்டத்தை தாண்டி 20km மீட்டர் நடந்து போயி கலந்து கொண்டேன் , அவ்ளோ தூரத்திற்கு மாநாட்டு மேடையில் இருந்து அவ்ளோ தூரம் கூட்டம் மற்றும் வாகன நெருக்கடி,காலு வலித்தாலும் பரவா இல்லை என்று நினைத்து நடந்து போனோம்,அதுபோல் இந்த மாநாடு உள்ளதா..
Bro நானும் தான் manaduku வந்த 4 km தான் crowed I am tvk
வீரன்டா 👍💐😍🥰❤️😊
ஐயா அன்புமணி போன்றவரும் அண்ணன் அண்ணாமலை போன்றவரும் முதலமைச்சராக வர வேண்டும்... 🫡👍
வாழ்க மருத்துவர் சின்னையா
Pmk🎉
💙💛❤️🎉🎉🎉
Dr.iyya.avl.vanakkam.well
அண்ணன் அன்புமணி வாழ்க pmk வாழ்க
சுத்தமான தமிழ் அண்ணன் திருமாவளவன் மட்டுமே பேச முடியும்
👏👏👏
Suprr🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤
Tvk❤❤❤❤❤❤🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤
Super ❤️
Suprrr🎉
🙏🙏👍
👍👍👍👍
Iam MBC but my vote to TVk
தளபதி விஜய் அண்ணா மாநாட்டை போல் எந்த மாநாடு நடந்ததில்லை. இனி நடத்தபோவதும் இல்லை....
தமிழக வெற்றி கழகம் 👑... ❤
Dai Sunni vijaykanth tha manaat la Highest
உன்மைதான் நன்பா அதை கொஞ்சம் மரியாதையாக சொல்லுங்க நன்பா..@@socialmeadiascams8899
😂😂😂
Thambi vijayakanth sir nadathuna maanadu poi paru youtube la sethuduva Vijay thu lam onnum Ella..😂
Ok ok இனி விஜய் +அன்புமணி +திருமா...100% காமெடி கேரன்ட்டி
Tvk thalapathi❤❤❤
Tvk🎉🎉🎉❤❤❤ cm2026
Tvk mass ❤
Pmk maas maanaadu❤❤❤❤
Thalaiku evolaa amount kuduthaganu thriyalaa 😂😂😂
Tvk❤
வெற்றி மாநாடு
🎉🎉🎉
Thambi ithu pazhaya mission ithuve ippa thaan oram katti iruku tvk manadu just cheass mattume seithu irukarathunu hii next meeting 2025 paaru unga appanala kuda oram katta mudeyathu seeman oru pakkam anbu mani Oru pakkam DMK oru pakkam inga yannodoa vijay annavo yanga pakkam I lik thalapathy ivananugala pathi therinjathu pothum hii all brothers or sisters nanbaa nanbiees please i want 2026 my vijay anna
நூற்றுக்கு நூறு உண்மை தலைவர் சொல்வது
❤❤❤PMK mass
ஏண்டா உங்களுக்கு எப்பவுமே அறிவு வராதா...ஒருத்தர தாழ் த்தி...உங்களது உயர்த்தி தான் எப்பவுமே பண்ணுவிங்களா டா 🙄
அரசியல் நடத்துவதற்கு சாதாரண விவசாயி இருந்தால் போதுமான அவர்கள் தான் டெக்னாலஜி படித்தவர்கள் ஆனால் கல்லூரியில் பேப்பர் படிப்பை படித்துவிட்டு நான் மருத்துவம் படித்திருக்கிறேன் விவசாயம் படித்திருக்கிறேன் சொல்லிக்கொண்டு பணத்தை சம்பாரிப்பார்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் எம்எல்ஏ எம்பிகள் உண்டு தொகுதி மக்களின் குறைகளை எடுத்து சொல்பவர்கள் ஆனால் பிரியாணிக்கும் குவாட்டர்கும் வரும் கும்பலை அரசியல்வாதிகள் மாநாடுகள் என்பார்கள்
❤🎉🎉🎉🎉❤❤❤
Dai OMR Dai DMK Padu Pmk Padu Dai padu Next CM Anna Thalapathy Tvk Vijay Anna Thalapathy Parnthaman
PMK ❤️🔥❤️🔥❤️🔥
P.m.k❤❤❤❤
super 💯 pmk
வருங்கால முதல்வர் 🔥
TVK❤️🔥
தயவு செய்து சிந்தித்து செயல்படுங்கள்
Nice peach
Pmk mass
Pmk always mass❤❤❤❤❤
Naa sc paiyan irudalumAnna super ❤❤❤❤
Nee sc nu sollatha bro,neeyum tamizhan thaan❤
Captain mas
இதுதாண்டா பாட்டாளி மக்கள் கட்சி
டாக்டர் ராமதாஸ் அவர்கள் எனது குடும்பத்திலிருந்து யாரும் கட்சிக்கு வர மாட்டார்கள் என்று சொன்னார் ஆனால் அவரது மகன் அன்புமணி வந்தார் பிறகு யாரும் வர மாட்டார்கள் என்று சொன்னார்கள் ஆனால் அன்புமணி அவர்களின் மனைவி தேர்தலில் போட்டியிட்டார் எதற்காக அந்தக் கட்சியில் வேறு யாருக்கும் போட்டியிட அனுமதி கொடுக்கப்படவில்லை ஏனென்றால் டாக்டர் ராமதாஸ் அவர்கள் குடும்பம் மட்டுமே வாழ வேண்டும் என்று அனைத்து வன்னியர் மக்களையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் சரி போகட்டும் விடுங்கள் எதற்காக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு சென்றார் ஏனென்றால் பாமக மீது ஈடி வழக்கு பாயும் அதனால் பாஜகவில் போய் சேர்ந்து தனது பதவியை மற்றும் பாதுகாப்பை உறுதிப் படித்துக் கொள்ள மட்டுமே அவர் பாஜகவில் போய் சேர்ந்தார் இது தவறில்லையா அன்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தது சரியா ஏன் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜகவில் சென்றார் அனைத்து வன்னியர் மக்களும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸ் குடும்ப அரசியல் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இவரும் குடும்ப அரசியல் இவர்களில் சூழ்நிலைக்காக மட்டுமே மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் எனவே மக்களே யாரும் இவர்களை நம்பாதீர்கள் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
ஒரு முறை ஆட்சி அதிகாரம் குடுங்க தமிழக மக்களே, ஆந்திரா காரனுக்கு ஓட்டு போடும் தமிழர் தமிழ் மண்ணுக்கு சொந்த காரணுக்கு ஒரு முறை அதிகாரம் குடுங்க
எப்பவும் பாமக பாகம தான்
இது சினிமா டயலாக் இல்லப்பா தமிழ்நாட்டு மக்களின் உண்மை நிலவரம் எடுத்து சொல்ல சிறந்த தலைவரல் மட்டும் தான் முடியும். நடிகர்களால் முடியவே முடியாது. நாடக அரசியல் நடத்துற இரு திராவிட கட்சிகளால் கூட முடியாது.
PMK Mass
என்னோட லதா ஊரு திருவண்ணாமலை
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று வரும் சூழலில் என்றைக்காவது ஒரு நாள் தாங்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தது உண்டா.... ? ஐயா....
👏👏👏 PMK🩸
Super
எல்லாம் சரிதான் 108உங்களால் சில பேரால் தான் ஒட்டு வாங்க முடியல