Ponniyin Selvan Part 1 பொன்னியின் செல்வன் பாகம் 1 Mr Tamilan TV series Dubbed Review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2021
  • பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
    ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
    பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
    ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
    ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
    உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
    Fantasy TV Series
    Horror TV Series
    Action TV Series
    Adventure TV Series
    Science-Fiction TV Series
    Historic TV Series
    Comedy TV Series
    If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

ความคิดเห็น • 6K

  • @nextu1530
    @nextu1530 3 ปีที่แล้ว +733

    அண்ணா ஒரு பெருங்காப்பியம் பற்றி பேசுறதுக்கு அதுவும் உங்க குரல் ல கேக்குறதுக்கு உண்மைலே சந்தோசமா இருக்கு...எல்லாருக்கும் பொன்னியின் செல்வன் வரலாறு சென்றடைய என்னுடைய வாழ்த்துக்கள்🤗🤗🤗

    • @jothi677
      @jothi677 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว +1

      Intha book novel kapiyam all. Perunkapiyam silapthigarama.

  • @seasonalphotographer7233
    @seasonalphotographer7233 3 ปีที่แล้ว +746

    சாப்பாடு,தூக்கமும் மறந்து படித்த கதை
    சோழ தேசத்துகே பயணித்த அனுபவம்
    பொன்னியின் செல்வன் மூலமாக கல்கி நிகழ்த்க்கிய மாயம்..🙏

    • @ayyapansongs4447
      @ayyapansongs4447 2 ปีที่แล้ว +10

      அந்த தாக்கம் தான் மணிரத்தனம் விடாமுயற்சி இது தமிழன் கனவு மற்றும் உணர்வு 🔥

    • @udayashankar6418
      @udayashankar6418 2 ปีที่แล้ว +5

      Kalki still unborn . He'll born
      Only in the late time of kaliyug

    • @ramamanik746
      @ramamanik746 2 ปีที่แล้ว +1

      Yes super Story

    • @kathiresanmk2463
      @kathiresanmk2463 ปีที่แล้ว

      @@ayyapansongs4447 me n me

    • @pavithravijayakumar215
      @pavithravijayakumar215 ปีที่แล้ว

      Congratulations bro

  • @vigneswarigowtham2116
    @vigneswarigowtham2116 2 ปีที่แล้ว +76

    ...வந்தியதேவன்❤️ .....மனதை வருடிய வார்த்தைகள்...வரி வடிவிலான உருவம்...🤩

  • @lawrenceyuva1017
    @lawrenceyuva1017 ปีที่แล้ว +26

    இன்று தேதி 24 செப்டம்பர் 2022 இன்றும் 6 நாட்களில் 70 வருடத்தின் கனவு நினைவாகும் நாள்
    3 வது முறையாக கேட்கிறேன் பொன்னியின் செல்வனின் கதையை.... ❤

  • @esakkipandi2292
    @esakkipandi2292 3 ปีที่แล้ว +2995

    பொன்னிசெல்வன் கதை எனக்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.உங்களின் குறலில் கேட்பது மிக சந்தோசம். நன்றி

    • @daynight6549
      @daynight6549 3 ปีที่แล้ว +25

      கதையில் ஒரு பிழையான புரிதல் உள்ளது. சுந்தரசோழரின் தந்தை அரிஞ்சயச்சோழர், இராஜாதித்தர் அரிஞ்சயரின் அண்ணன். திருமணமாகாமல் யானை மீதுத துஞ்சிய தேவர்

    • @perumalraja8641
      @perumalraja8641 3 ปีที่แล้ว +4

      @@daynight6549 o

    • @r15guna
      @r15guna 3 ปีที่แล้ว +4

      I m also bro ...✨

    • @shanmugam1265
      @shanmugam1265 3 ปีที่แล้ว +10

      அது குறள் இல்லை. குரல்.

    • @b.jayasurya9-d404
      @b.jayasurya9-d404 3 ปีที่แล้ว

      is mycommonsense

  • @rajgowtam8302
    @rajgowtam8302 3 ปีที่แล้ว +485

    பொன்னியின் செல்வன் 3 முறை படித்து விட்டேன் அனைத்து பெயர்களையும் தெரியும் இது மிக பெரிய கடல் வாழ்த்துக்கள்

    • @anjanatharan99
      @anjanatharan99 3 ปีที่แล้ว +5

      Nice

    • @shalinishaluma9626
      @shalinishaluma9626 3 ปีที่แล้ว +1

      Ama ethu periya கொள்ளிடம்

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 2 ปีที่แล้ว +2

      சகோதரா நான் படிக்கவில்லை தயவுசெய்து பெயர்களை கதாபாத்திரங்களை குறிப்பிடவும்.... காத்திருக்கிறேன்!

    • @marisiva2801
      @marisiva2801 2 ปีที่แล้ว

      Ur number please

    • @Richie_3121
      @Richie_3121 ปีที่แล้ว +1

      kandhan maaran yaaru bro??

  • @sekaregoistic6388
    @sekaregoistic6388 ปีที่แล้ว +574

    யாரெல்லாம் படம் பார்த்த பிறகு இங்க வந்திங்க🥰🥰🥰🥰

  • @selvakumar5597
    @selvakumar5597 ปีที่แล้ว +7

    எனக்கு இது பற்றி எதும் தெரியாது.. ஆனால் இந்த வீடியோ கமெண்ட் பார்க்கும்போது எனக்குள் இந்த பொன்னியின் செல்வன் நாவலை தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளது... நன்றி mr. Tamilan

  • @yasarali8086
    @yasarali8086 3 ปีที่แล้ว +120

    Idhu நான் உங்கள் Voice la கேட்கணும்னு romba நாள் ஆசை ❤️இனிமேல் 07:00 maniku காத்திருப்பது mr tamilan voice ரசிகர்கள்

  • @sathyarajsathyaraj874
    @sathyarajsathyaraj874 3 ปีที่แล้ว +2489

    இவங்க நடிக்கவே இவளவு கஷ்டப்படுரங்களே என் தலைவன் ராஜ ராஜ சோழன் வாழ்ந்து இருக்கான் ராஜ ராஜ சோழன் புகழ் ஓங்குக! 🙏🙏🙏🙏💝💝💪💪🥰🥰

    • @elumalaithangaraj4226
      @elumalaithangaraj4226 3 ปีที่แล้ว +30

      Yes brother, just imagine how Rajaraja Soazhan handle the situations

    • @ragultamilselvan679
      @ragultamilselvan679 3 ปีที่แล้ว +55

      Bro idhu oru karpani kadhai 😂

    • @elumalaithangaraj4226
      @elumalaithangaraj4226 3 ปีที่แล้ว +19

      @@ragultamilselvan679 even though, but u just imagine 1000years before as scripted

    • @sarjunmohamed9984
      @sarjunmohamed9984 3 ปีที่แล้ว +7

      Ada muttalungalaaa
      Ithu karpana kadha da 😅😅😅

    • @elumalaithangaraj4226
      @elumalaithangaraj4226 3 ปีที่แล้ว +15

      @@sarjunmohamed9984 hello brother full story is not fiction, some characters are, better try to understand or learn history

  • @mobile_earning
    @mobile_earning ปีที่แล้ว +38

    Tomorrow பொன்னியின் செல்வன்... வெளியீடு.....🔥🔥🔥🔥🔥

    • @r_x_8158
      @r_x_8158 ปีที่แล้ว +1

      🔥🤘

  • @imfrompanruti7839
    @imfrompanruti7839 2 ปีที่แล้ว +2529

    பொன்னியின் செல்வன் டீசர் வந்த பிறகு இங்க வந்தவங்க யாரு?

  • @sivakumark.s.1590
    @sivakumark.s.1590 3 ปีที่แล้ว +64

    MGR dream project coming true

  • @svetry9609
    @svetry9609 3 ปีที่แล้ว +32

    இது என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த கதை. ஆனால் தற்போது இல்லை. இருந்திருந்தால் மிகவும் சந்தோஷமடைந்ததிருப்பார்.
    நான் இக்கதையை கைபேசியில் படித்து கற்பனை செய்ததை தற்போது மீண்டும் ரசித்தேன்.
    நன்றி...

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 2 ปีที่แล้ว +628

    யாரெல்லாம் பொன்னியின் செல்வன் போஸ்டர் பாத்துட்டு இங்க வந்தது 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @Ashiwonder
    @Ashiwonder ปีที่แล้ว +19

    Inaiku indtha vedio pakkuravangka like pannunga

  • @ohmylovep2250
    @ohmylovep2250 3 ปีที่แล้ว +13

    நான் இந்த கதையை வெவ்வேறு குரலில் கேட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் குரலில் கேட்க நன்றாக இருக்கின்றது. மிக்க நன்றி 🙏

  • @revathiraj1168
    @revathiraj1168 3 ปีที่แล้ว +762

    இந்த நாவலை படிக்கும் போது ராஜராஜ சோழன் காலத்திலேயே வாழும் உணர்வு ஏற்படும் 🥰🥰

    • @manirathnam676
      @manirathnam676 3 ปีที่แล้ว +4

      ஆமா

    • @thineshsana3821
      @thineshsana3821 3 ปีที่แล้ว +2

      Yes

    • @krithikaparamesh2731
      @krithikaparamesh2731 3 ปีที่แล้ว +4

      Unarvum antha unarvu unmaiyaaga irrukka koodathaa endra ekkamum sernthe varum

    • @39uthayakumaran15
      @39uthayakumaran15 3 ปีที่แล้ว

      Crt🔥🔥🔥🙏

    • @Voiceofdivyabharathi
      @Voiceofdivyabharathi 3 ปีที่แล้ว +3

      சரியா சொன்னீங்க sister.நானும் பொன்னியின் செல்வன் கதைய மூன்று முறை படிச்சி இருக்கேன்.. இன்னும் என்னால அந்த அனுபவத்த மறக்கவே முடியல..முதல் அத்தியாயம் விளையாட்டா தான் படிச்சேன் அப்பறம் அன்னிக்கி நைட்டு 3 மணி வரைக்கும் படிச்சேன்..எல்லோரும் படிக்கவேண்டிய
      அருமையான கதை..

  • @stunningsala1842
    @stunningsala1842 ปีที่แล้ว +5

    After tha ps-1 movie 🎥🍿

  • @InfoGallerySalvador
    @InfoGallerySalvador ปีที่แล้ว +17

    PS-1 teaser = mr. Tamilan ku promotion😂

  • @manirathnam676
    @manirathnam676 3 ปีที่แล้ว +408

    எப்ப 18 மணிநேரம் படிச்சு இருக்கீங்க அப்பா உங்களுக்காகவே இந்த சீரியஸா எல்லாரும் பார்க்கணும்

    • @rajadurai7049
      @rajadurai7049 3 ปีที่แล้ว +5

      One series appuram.. next series eppavarum... one ku appuram one Cape evvalavuu

    • @indumathiparamasivam1248
      @indumathiparamasivam1248 3 ปีที่แล้ว +3

      Oooo

    • @nasirudeenans6
      @nasirudeenans6 3 ปีที่แล้ว +5

      @@rajadurai7049 sunday disturbers parunga full story explain panitanga.

    • @COCDsivadhanusu
      @COCDsivadhanusu 3 ปีที่แล้ว +1

      Indha video pakkum bothu yaarukkelam ponnyin selvan ad vanduchu?

  • @elavarasiveerasamykannaman3801
    @elavarasiveerasamykannaman3801 3 ปีที่แล้ว +480

    வாழ்வில் ஒரு முறையாவது படிக்கவேண்டிய புத்தம்.5புத்தகத்தையும் 6நாட்களில் படித்துமுடித்தேன்.

  • @udhaya1697
    @udhaya1697 ปีที่แล้ว +11

    Its coming after 70 years💥😍

  • @Kalai-dv
    @Kalai-dv ปีที่แล้ว +19

    பொன்னியின் செல்வன் படம் பார்த்த பிறகு வந்தவர்கள் ❤

  • @johnbibinson1148
    @johnbibinson1148 3 ปีที่แล้ว +64

    2004 or 2003 குமரி fm ல ஆடியோ கதை வெளியானது 2000 ஆண்டு என்று நினைக்கிறேன் சிறுவர்மலரில் வெளியானதும் எனது கனவு கூட இதை படமாக்குவதுதான். .வாழ்த்துக்கள் சகோ

  • @aswiniayyapan4161
    @aswiniayyapan4161 3 ปีที่แล้ว +37

    Proud to be from Thanjavur

  • @umadhevi6946
    @umadhevi6946 ปีที่แล้ว +4

    மீண்டும் ஒரு முறை பொன்னியின் செல்வன் ❤❤❤❤❤

  • @YASTUDIOS2020
    @YASTUDIOS2020 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்ன பொன்னியின் செல்வன் மிக அருமையாக உள்ளது. அதுபோல உங்கள் குரலில் கடல் புறா( சாண்டிலியன்) கேட்க மிகவும் ஆவலாக உள்லோம். - கீதா ,கோவை

  • @helpme6420
    @helpme6420 3 ปีที่แล้ว +1407

    👀 வழி மேல் விழி வைத்து காத்திருந்தது ✨ இதற்கு தானே 😍 ஒரு வழியா ஸ்டார்ட் பண்ணிட நன்றி அண்ணே 🙏🏽🙏🏽

    • @elangos321
      @elangos321 3 ปีที่แล้ว +10

      Vera level comments akka

    • @sudhakarthulasi7852
      @sudhakarthulasi7852 3 ปีที่แล้ว +4

      பண்ணிட்டீங்க

    • @guruprasathm3450
      @guruprasathm3450 3 ปีที่แล้ว +4

      Super akka

    • @RaviKumar-pb8ly
      @RaviKumar-pb8ly 3 ปีที่แล้ว +10

      Sunday disturb watch full story

    • @9achandru72
      @9achandru72 3 ปีที่แล้ว +5

      tamil theriyadhu yaravdhu translate pannunga

  • @sunapana7306
    @sunapana7306 3 ปีที่แล้ว +379

    பொன்னியின் செல்வன் ஆரம்பமே வெறித்தனம்🔥🔥

  • @user-rf1ne1ce9v
    @user-rf1ne1ce9v ปีที่แล้ว +3

    தல நீ வேற லெவல் 🔥🔥🔥
    அச்சு அசலா படம் பார்த்த பிறகு கதை சொன்ன மாதிரியே இருக்கு 👍

  • @-EC-Roshini
    @-EC-Roshini ปีที่แล้ว +4

    Finally movie full filled the expectation

  • @pwpshop6387
    @pwpshop6387 2 ปีที่แล้ว +157

    Watching this for the 2nd time. The best novel ever written.................... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shahidsaaru
    @shahidsaaru 3 ปีที่แล้ว +77

    இந்த கதையை பத்தி பேசவே ஒரு மிக பெரிய தைரியம் வேனும் ஒரு இடத்துல ஒரு பேர தப்பா படிச்சாலோ ஒரு வரி மாத்தி மனசுல ஏருச்சுன்னா இந்த கதையே புரியாமை போகும் இது ஒரு மாகா காவியம் உங்களை போலவே என்னையும் பைத்தியம் புடிச்சு ஒரு நாள் முழுவதும் படிச்சு முடிக்க வச்ச கதை இதுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா...

    • @kingmaker6192
      @kingmaker6192 3 ปีที่แล้ว +3

      Unma tha....❤️❤️

  • @arthisivakumar3717
    @arthisivakumar3717 2 ปีที่แล้ว +18

    I read this book before 4 years.. fantastic nowel. Again I wish to read this nowel. But time not permits.. now I am happy to hear the story..

  • @balakandha6996
    @balakandha6996 ปีที่แล้ว +5

    அப்படியே நம்ம வேள்பாரி கதையையும் எடுத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.... வேள்பாரியின் கதை கேட்டு மெய்சிலிர்த்து போனேன்

  • @THYAGURC1711
    @THYAGURC1711 3 ปีที่แล้ว +71

    Marana waiting for visuals of ponniyin selvan in big screen

    • @user-ye9cr5kx1f
      @user-ye9cr5kx1f 3 ปีที่แล้ว +4

      but thalapthy and mahesh babu iruntha innum konjam nalla irunthurukumnu ennaku feeling. iruthalam paravailla vikram, karthick, jayam ravi irukanga athu pothum

  • @Tamilnoveloliaudiobooks
    @Tamilnoveloliaudiobooks 3 ปีที่แล้ว +2179

    இந்த நாவலை கையில் எடுத்தா வெளி உலகமே மறந்து போய்டும்🥰

    • @t.r.251
      @t.r.251 3 ปีที่แล้ว +15

      Same to u

    • @nepthaleenraj4872
      @nepthaleenraj4872 3 ปีที่แล้ว +1

      Sssss

    • @AnandAdesigner
      @AnandAdesigner 3 ปีที่แล้ว +40

      படித்த நாள் முதல் இன்று வரை இதுவே என் மனதில் இருக்கும் உலகம்

    • @RaviChandran-yi4sj
      @RaviChandran-yi4sj 3 ปีที่แล้ว +2

      Yes yes

    • @swasthiswetha07
      @swasthiswetha07 3 ปีที่แล้ว +3

      உண்மை

  • @manjulav4776
    @manjulav4776 ปีที่แล้ว +2

    Second time watching bcz addicted to ur voice

  • @kingstarkrishna1823
    @kingstarkrishna1823 2 ปีที่แล้ว +17

    பொன்னியின் செல்வன் கதையை கேட்க ஆரம்பிச்சிட்டன் 🔥🔥🔥

  • @thangarajugold3296
    @thangarajugold3296 3 ปีที่แล้ว +307

    எத்தனை முறை படித்தாலும் புதியதாய் படிக்க படிக்க விறுவிறுப்பாக செல்லும் கதை.... ❤️❤️❤️❤️ எப்பொழுது படித்தாலும் கதைக்குள் சென்று விடுவேன் ❤️❤️❤️❤️.....

  • @jayaramn7668
    @jayaramn7668 3 ปีที่แล้ว +334

    தமிழ் நாவல் சீரிஸ்.. வேற லெவல் தல ❤️❤️❤️

  • @santhoshsanthosh4182
    @santhoshsanthosh4182 2 ปีที่แล้ว +8

    தேவராட்டம் எங்களின் இராஜகம்பள நாயக்கரின் பாரம்பரியம் கலாச்சாரம் 💥💥

  • @shafrasnawas0027
    @shafrasnawas0027 ปีที่แล้ว +6

    பொன்னியின் செல்வன் படத்த பார்துட்டு இந்த கதைய கேக்க யாரல்லாம் வந்து இருக்குகீங்க

  • @sridharksridhark771
    @sridharksridhark771 3 ปีที่แล้ว +176

    நீங்க மட்டும் அல்ல இந்த நாவலை படிக்க தொடங்கும் எல்லோருமே கண் விழித்து தொடர்ந்து படிக்கும் ஆர்வம் வருவது நிச்சயம்.

  • @venusvel8909
    @venusvel8909 3 ปีที่แล้ว +211

    நம்ம நாட்டு கதையைக் கேக்கிறதே தனி சுகம் தான் நண்பா

  • @arunak3746
    @arunak3746 2 ปีที่แล้ว +6

    After ps teaser💥💥🥵

  • @sr.murraarisaikumar2916
    @sr.murraarisaikumar2916 ปีที่แล้ว +1

    After watching ponniyin Selvan movie

  • @harishharish3987
    @harishharish3987 3 ปีที่แล้ว +21

    சகோ நான் ஏற்கனவே இந்த கதை நான் கேட்டுவிட்டன் அவர்கள் கூறிய விதம் நன்றாக இருந்து அப்போ தான் உங்கள் குரலில் கேட்டு இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என எண்ணி தங்களிடம் கேட்டேன் நீங்கள் பொன்னியின் செல்வன் பதிவிட்டு விட்டர்கள் மிகவும் அருமை ❤❤❤👌👌👌

  • @mpalaniammalmpalaniammal7637
    @mpalaniammalmpalaniammal7637 3 ปีที่แล้ว +160

    சகோ என்னதான் ஆங்கில சீரீஸ் கேட்டிருந்தாலும் நம்ம தமிழ் சீரீஸ்ஸ கேட்கும்போது அந்த உணர்வே வேற சகோ .

    • @bharathi369
      @bharathi369 3 ปีที่แล้ว +6

      மன்டேலா சென்றது போல் வேற்று மொழி மூளை சேரும் சொந்த மொழி இதயத்தில் சேரும்...

  • @Arunkumar.M---A1
    @Arunkumar.M---A1 2 ปีที่แล้ว +4

    iam watching started ponniyin selvan story 💯📌🤝🏻💐💐💐💐

  • @surendharsmart
    @surendharsmart 2 ปีที่แล้ว +12

    Who is after ponniyin selavan trailer!???

  • @vetrivelsss6670
    @vetrivelsss6670 3 ปีที่แล้ว +107

    முழு கதையும் நான் படித்து 4 வருடங்கள் ஆனது உங்கள் குரலில் மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி

    • @ErohsikJai
      @ErohsikJai 3 ปีที่แล้ว +2

      Idhu real story ah bro??

    • @prakashrajan3443
      @prakashrajan3443 3 ปีที่แล้ว +2

      @@ErohsikJai illa bro

    • @prakashrajan3443
      @prakashrajan3443 2 ปีที่แล้ว +2

      @Itz_me _santhiya Idhu Mixed Story Bro.
      Real Characters and Fictional Characters.

  • @ellavalagangowtham4154
    @ellavalagangowtham4154 3 ปีที่แล้ว +102

    இந்த கதையில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் வல்லவரையன் வந்தியதேவன்

  • @black_guys2113
    @black_guys2113 ปีที่แล้ว +5

    Ponniyin Selvan vibeee🔥 2 days to go

  • @Ramya___
    @Ramya___ ปีที่แล้ว +34

    I watched Ponniyin Selvan movie today..Thank you so much for your videos😍.Only your videos helped me to understand the movie..I have in fact watched your videos a year back, Still when i was watching the movie, i could hear/recollect only your explanation...Such a beautiful narrative by you....A great job👌👌.. Honestly i loved your videos more than the movie itself❤️

  • @DHANASEKARJPE
    @DHANASEKARJPE 3 ปีที่แล้ว +291

    நான் பொன்னியின் செல்வன் புத்தகம் படித்துமுடித்துவிட்டேன் ..
    ❤️❤️❤️ஏன் தான் முடின்சிசொனு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭 நான் அழுதுட 😭😭😭

  • @divyamohan4923
    @divyamohan4923 3 ปีที่แล้ว +56

    இதே பொன்னியின் செல்வன் கதையை ஒரு சில யூடியூப் சேனல் ல கேட்டேன்.யாரும் உங்க அளவுக்கு சொல்லல.. உங்கள் பாணியில் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்..நன்றி

  • @HandPThoughts
    @HandPThoughts 2 ปีที่แล้ว +9

    Someone after the ponniyin selvan part 1 trailer🙄

  • @raghusuji8051
    @raghusuji8051 3 ปีที่แล้ว +135

    இந்த கதையை படிக்க ஆரம்பித்தால் உலகமே மறந்து விடும் அவ்வளவு சுவாரசியமாக இருக்கும் இதுவரை 3 முறை படித்து விட்டேன். வாழ்த்துக்கள் அண்ணா

    • @hemalathaboopathy2093
      @hemalathaboopathy2093 3 ปีที่แล้ว +2

      Nanu 5 time patuchuta

    • @AZA002
      @AZA002 3 ปีที่แล้ว +2

      me too

    • @thineshsana3821
      @thineshsana3821 3 ปีที่แล้ว +3

      Naanum than

    • @jayarajjayaraja3431
      @jayarajjayaraja3431 3 ปีที่แล้ว +2

      I am also many time i love books reading thanks friends

    • @pavipavi3128
      @pavipavi3128 3 ปีที่แล้ว +1

      Mm yes na full ah padichita sema feel intha story padikum podhu etho oru feel aguthu it's very nice 👌.

  • @newskj8905
    @newskj8905 3 ปีที่แล้ว +69

    அண்ணா பொன்னியின் செல்வம் பற்றி சொல்ல நினைத்த ஒங்க முயற்சிக்கு நன்றி. இந்த கதையை படிக்க எனக்கு ரொம்ப நாள் ஆசை 😍😍

  • @krishnanprabhu7450
    @krishnanprabhu7450 2 ปีที่แล้ว +36

    பொன்னியின் செல்வன் Teaser வந்துடன் பார்த்து விட்டு ஆவலுடன் வருகிறேன்...

  • @ABINESH-cv1ch
    @ABINESH-cv1ch ปีที่แล้ว +2

    now ponniyin Selvan release day ❤️❤️❤️ my greatest story teller thalaivaaaaaaaaa 🛐💥💥💥
    thank you unnala tha ponniyin Selvan paaka enaku pudichichi ❤️❤️❤️🫂

  • @bragathahari4232
    @bragathahari4232 3 ปีที่แล้ว +60

    இந்த கதையை 2015 இல் படித்தேன் இப்போதுவரைக்கும் இந்த பெயரை கேட்டாலே ஒரு ஆனந்தம் அப்படிப்பட்ட காவியம் இது .இக்கதையை இவ்வாறு தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி , நன்றி ...

  • @thesinghraja1505
    @thesinghraja1505 3 ปีที่แล้ว +109

    இந்தக் கதையில் வரும் வந்தியத்தேவன் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்.

    • @wallgreat3387
      @wallgreat3387 3 ปีที่แล้ว

      நான் தரவே மாட்டேன் வந்தியதேவன் எனக்கு மட்டும் தான்

  • @ishitokaso
    @ishitokaso ปีที่แล้ว +8

    Anyone after poniyan selvan teaser .... 😍🔥

  • @aparnaaparna7800
    @aparnaaparna7800 2 ปีที่แล้ว +3

    Ennoda whstp sts la vachchirukanga intha link

  • @dhilibhandhilip5502
    @dhilibhandhilip5502 3 ปีที่แล้ว +39

    Future Director of WORLD ☺👍

  • @jeganathanr14
    @jeganathanr14 3 ปีที่แล้ว +170

    11 days la intha book ah muducha, intha novel oru drugs mathiri,, start panita mudikama iruka mudiyathu. Kalki unmaiyavea oru theerkatharisi.. ❤

    • @ragavendiran2010
      @ragavendiran2010 3 ปีที่แล้ว +8

      Me also bro I read this novel in 8 days... can't stop any ware...readed last year during quarantine

    • @premkumar-hb2iz
      @premkumar-hb2iz 3 ปีที่แล้ว +3

      @@ragavendiran2010 me too 8 days

    • @mgowtham6241
      @mgowtham6241 3 ปีที่แล้ว +4

      Kandipa athu drug than, na 2014 la final sem Kuda pogama book ah paduchan

    • @ROCKY-dg4no
      @ROCKY-dg4no 3 ปีที่แล้ว +2

      Bro is this based on real incident

    • @mgowtham6241
      @mgowtham6241 3 ปีที่แล้ว +1

      @@ROCKY-dg4no s bro

  • @thalapathyonly641
    @thalapathyonly641 ปีที่แล้ว +8

    Finally A Dream Comes True 🔥✨👑............In Just 70 days .....

  • @UAZIZ-ym9db
    @UAZIZ-ym9db ปีที่แล้ว +2

    Nangelam poniyan selavan padam pathutu than ingha vanthen

  • @devcandy8416
    @devcandy8416 3 ปีที่แล้ว +49

    Unexpected vera Level bro 🔥🔥🔥❤

  • @sajeeban89
    @sajeeban89 3 ปีที่แล้ว +21

    எவ்வளவு கஷ்ட பட்டிங்களோ தெரிஜா சொல்ல💪💪💪💪 respect ❤🙏

  • @gugungugun9210
    @gugungugun9210 ปีที่แล้ว +4

    Illa yaru yallam movie 🍿 vantha peragu paka vathiga

  • @kingofdarkness6524
    @kingofdarkness6524 ปีที่แล้ว +10

    Movie pathutu vanthavanga yaru 👀

  • @Sriram-ko9kq
    @Sriram-ko9kq 3 ปีที่แล้ว +61

    🐯PONNIYIN SELVAN movie cast &crew
    (Nearly 40 characters)
    Direction -MANIRATNAM , Music-ARR
    Cinematography-RAVIVARMAN
    Costume-EKA LAHANI ,
    Dialogue -JAYAMOHAN+MANIsir+KALKI
    Production design- THOTTA THARANI
    V.Vandhiyadevan-KARTHI
    Arulmozhivarman(PS)-JAYAM RAVI
    A.Karikaalan-VIKRAM
    A.Nambi-JAYARAM
    Senthanamudhan-ASHWIN KAKUMANU
    Nandini-AISHWARYA RAI
    Mandhakini devi-AISHWARYA RAI
    Kundhavai-TRISHA
    Vaanathi-SHOBITA DULIPALA
    Poonguzhali-AISHWARYA LEKSHMI
    P.pazhuvettaiyaar-SARATH KUMAR
    C.pazhuvettaiyaar-PARTHIBAN
    SundaraCholar-PARTHIBAN
    Malayamaan-LAL
    K.Jothidar-MOHAN RAMAM
    A.Brahmarayar-PRABHU
    Idumbankari-KISHORE
    S.Sambavaan-RIYAZ KHAN
    Kandamaran-VIKRAM PRABHU
    Child Nandini /mandhakini-BABYSARA
    Chembiyan Maadevi-don't know??
    Madurantakan-??
    Manimegalai-??
    ????????????
    Apart from above actors
    Nizhalgal ravi , Arjun chidambaram ,
    Balaji sakthivel , Rahman ,......................
    also acting in ponniyin selvan.

    • @afrinfathima5830
      @afrinfathima5830 ปีที่แล้ว +4

      Small mistake sundara cholar is not parthipan it's prakash raj

    • @revathilaksx7181
      @revathilaksx7181 ปีที่แล้ว +1

      Vikram prabu kandamaran ila... Parthiban

  • @mangosi
    @mangosi 3 ปีที่แล้ว +26

    என்னதான் பெருமைவாய்ந்த வரலாற்று மிக்க கதையாக இருந்தாலும் அதை காட்சி படுத்துவதான் கடினம் ! அந்த வகையில் சிறப்பாக💐 காட்சிபடுத்தி கதைக் களத்தை பரிசளித்த மிஸ்டர். தமிழன் சீரிஸ் சேனலுக்கு மிகப்பெரிய நன்றி ! 🙏 பொன்னியின் செல்வம் கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் பார்த்தது இல்லை படித்ததும் இல்லை ! ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு வந்துள்ளது 🎥📺 விரைவாக அடுத்த பாகத்தை வெளியிடுங்கள் 📺🙏

  • @kallakkalkavish8867
    @kallakkalkavish8867 ปีที่แล้ว +1

    16 வருடமாக சிங்கப்பூரில் வசிக்கும் நான் முதல்முறையாக திரையரங்கத்திற்குச் சென்று பார்த்த படம் அந்தளவிற்கு இக்கதையின் தீவிர ரசிகை நான் வாழ்க தமிழ் வளர்க தமிழின் பெருமை

  • @Deepakarun-ki1tq
    @Deepakarun-ki1tq 2 ปีที่แล้ว +3

    Those who came here... After watching ps teaser like ♥ here

  • @prakashprakash-ni2nq
    @prakashprakash-ni2nq 3 ปีที่แล้ว +47

    ஹாலிவுட் ரிலீஸ் ஆகுற படத்துக்கு... நீங்க வாய்ஸ் கொடுக்கலாம்....
    அந்தளவுக்கு உங்க வாய்ஸ்ல ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு நண்பா....

    • @sudhakarar9098
      @sudhakarar9098 3 ปีที่แล้ว

      Live vaaya Mr tamilzha selfie venum ya yov Mr tamizha

  • @srega4022
    @srega4022 3 ปีที่แล้ว +30

    எனக்கு இந்த கதை ரொம்ப பிடிக்கும் எல்லா கதையும் படுச்சுட்டேன் யாரால்லாம் படிச்சீங்க தமிழ் கதைகள் செம வெறித்தனம. நன்றி பிரதர் நான் படிக்கும்போது இவ்வளவு தெளிவா புரியல உடம்பல்லாம் புல்லரிக்குது 🙏👆😷❤️

  • @ckbhairavaffyt6853
    @ckbhairavaffyt6853 ปีที่แล้ว +3

    Ps-1movie pathutu vandhu pakuraradhu yarulam...
    waiting for ps-2 in therater

  • @citywatersupply2360
    @citywatersupply2360 ปีที่แล้ว

    ,
    . பொன்னியின் செல்வன் படமா புடிக்கல நிங்க சொன்ன கதை ரொம்ப அழகா இருக்கு

  • @seetha169
    @seetha169 3 ปีที่แล้ว +23

    மெய் சிலிர்க்க பார்த்தேன் இக்கதையை... உங்களின் குரலில் மயங்கி .... அதற்கேற்ப பின்னணி இசை மயக்கியது....

  • @anas6959
    @anas6959 3 ปีที่แล้ว +22

    பொன்னியின் செல்வன் நாவலை ஒன்றல்ல இரண்டல்ல பல தடவை வாசித்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு முறையும் வாசிக்கும்போது புதிதாகவே இருக்கும்
    கடல்புறா வும் அவ்வாறே

  • @mathankumar3114
    @mathankumar3114 11 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த கதை இது உங்கள் மூலம் இந்த கதையை கேட்பது பிடித்து இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @angelshalini1026
    @angelshalini1026 ปีที่แล้ว +3

    After watching ponniyin selvan movie toady and listening to this story really matches alot ....one yr aachu intha video eduthu but anna antha padam unga story pathu eduthurupagalo nu doubt varuthu ......

    • @mohamedriyaz7935
      @mohamedriyaz7935 ปีที่แล้ว

      same doubt bro.
      . i think mr.tamilan pathu appadiye eduthamaati iruku...

  • @Kalaivani55580
    @Kalaivani55580 3 ปีที่แล้ว +134

    கதைத் திறனை அழகாக விவரிக்கிறது உங்கள் குரல்...💖💖
    வாழ்த்துக்கள் சகோதரரே🌹🌹🌹

  • @suganyak7391
    @suganyak7391 3 ปีที่แล้ว +141

    TNPSC கிளாஸ் ல நடுவுல தமிழ் வரலாற்று கதை சொல்லுவாங்க அது தான் நியாபகம் வருது நீங்க சொல்லும் போது 🤗🤗🤗😁💞💞

  • @seeursmile2280
    @seeursmile2280 ปีที่แล้ว +3

    Innikku Poi movie ah paathuttu vanthe Anna Unga story kettuttuthaan ponen innum neenga Sonna last part naa Innum paakkala ippo naa Yeh first part paakkuren movie La vanthathulam Sariyaa irukkaanu paakka vanthen

  • @psubha5072
    @psubha5072 2 ปีที่แล้ว +2

    நான் 4 தடவ இந்த புக்கப் படிச்சிட்டோன் இப்பவும் படிக்கிறேன் இன்னும் படிப்போன் அவ்வளவு புடிக்கும் பொன்னின் செல்வன்

  • @saminathansaminathan7855
    @saminathansaminathan7855 3 ปีที่แล้ว +37

    இதே மாதிரி பழம்பெரும் தமிழ்காவியங்களை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  • @jeevarasakamaladevi2088
    @jeevarasakamaladevi2088 3 ปีที่แล้ว +52

    மனமார்ந்த நன்றிகள் சகோதரா! தமிழின் மிகப்பெரும் காவியம் இனி எல்லோரிடமும் சென்றடையட்டும்.

  • @dj_kannan_2208
    @dj_kannan_2208 ปีที่แล้ว +6

    30.09.2022 படம் வந்து விட்டது 🔥🔥🔥 மணிரத்னம் விட முயற்சி விஸ்வரூப வெற்றி 🔥🔥🔥

  • @planetjupiter1628
    @planetjupiter1628 ปีที่แล้ว +7

    பொன்னியின் செல்வன் படத்தோட Screenplay இன்னும் நல்ல விறுவிறுப்பா கொண்டு போயிருக்கலாம்னு யாருக்கெல்லாம் தோணுது? ஏன்னா கதைக்கும் கதை போக்குக்கும் பஞ்சமேயில்ல அப்டி இருக்கும்போது Screenplay இன்னும் நல்லாவே செஞ்சி இருக்கலாம். பிரமாண்டமான காட்சி pro level நடிகர்கள்னு எல்லாரும் இருக்கும்போது இந்த மட்டும் குறையா இருக்கமாதிரி ஒரு feeling.

  • @KishorKishor-vv4qf
    @KishorKishor-vv4qf 2 ปีที่แล้ว +53

    Vanthiya devan thaan vera level character.....,❤️

  • @talks5619
    @talks5619 3 ปีที่แล้ว +20

    பல நாள் கனவு நினைவாகிறது நன்றி மிஸ்டர் தமிழன் அண்ணா..

  • @praveenkumar-od9qn
    @praveenkumar-od9qn ปีที่แล้ว +4

    Trailer paathu inga vanthurukan …!

  • @lavanyam6436
    @lavanyam6436 ปีที่แล้ว +6

    Movie release agarathu 3 naal munadi video paakaren😂😂😂

  • @rameshs1290
    @rameshs1290 3 ปีที่แล้ว +70

    இந்த பதிவை தொடங்கியதற்கு எனது பொண்ணான வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐