ஐயா எனக்கு வயது 25 கடந்த ஆண்டு 26.7.23 அன்று GBS நோயினால் பாதிப்பு அடைந்துள்ளேன். நான் டிப்ளோமா சிவில் படித்து கோவையில் பணியாற்றி வந்தேன். எனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது தற்போது நான் பணிக்கு சென்றபின் தான் எனது குடும்பம் வருமை சற்று குறைந்தது. தற்போது வந்த gbs நோயினால் அவதி பட்டு வருகிறேன். எனது கை 80% வந்து விட்டது ஆனால் கால் இன்னும் வரவில்லை. 12 மணிநேரம் வேலைபார்ப்பேன் இப்போது எழுந்து நிற்க முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது. ஐயா இதுபோன்ற நோய் யாருக்குமே வரக்கூடாது....😢
@@manikandanperumal4272 அறிகுறிகள்ளே தெரியாது. எனக்கு அறிகுறி தெரியல வேலை இருக்கும் போது படி ஏற முடியல காலை 9 மணிக்கு அப்புறம் கீழே உட்கார்ந்தா எந்திரிக்க முடியல அப்புறம் கை வைத்து கையெழுத்திட முடியல அப்படியே ஒவ்வொரு உருப்பும் நிறுத்தி கொண்டு வந்தது இரவு 7 மணிக்கு உடல் முழுவதும் எந்த ஒரு அசைவும் இல்லை.மருத்துவர் GBS தான் என்று சொன்னார்கள். IVG என்ற மருந்து 7 பாட்டில் போட்டார்கள்.ஒரு பாட்டில் விலை 28000. 15 நாள் தீவிர சிகிச்சை பிரிவு(ICU)ல் இருந்தேன். நான்கு மாதம் மருத்துவமனையின் இருந்தேன்.வீட்டிற்கு வந்து 3 மாதம் ஆகிறது இன்னும் என்னால் தனியாக நடக்கமுடியாது வாக்கர் வைத்து தான் நடக்கமுடிம். பிசியோதெரபி செய்தால் விரைவில் குனம்மாகும் சென்னார்கள் நான் ஏழ்மை நிலையில் இருக்கிரேன். பிசியோதெரபிக்கு ஒரு நாள்க்கு 1000 ரூபாய் என் PF பணத்தை வைத்து 1 மாதம் செய்தேன் தற்போது பணம் இல்லை. சிறிய சிறிய உடற்பயிற்சி செய்கிறேன். இந்த நோய் யாருக்குமே வரக்கூடாது குறிப்பா ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு வரவே கூடாது......
Hi Sir, My dad was affected by this, we given treatment also with injection 4 to 5 days, but still he didnt cured, but its recovering slowly how long it will take to cure doctor now almost 6 months crossed
@@prasathramalingam6946 if treatment started early within 24hrs, Recovery is usually within a week. For delayed initiation of treatment, it might take up to one year or more
ஐயா எனக்கு வயது 25 கடந்த ஆண்டு 26.7.23 அன்று GBS நோயினால் பாதிப்பு அடைந்துள்ளேன். நான் டிப்ளோமா சிவில் படித்து கோவையில் பணியாற்றி வந்தேன். எனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது தற்போது நான் பணிக்கு சென்றபின் தான் எனது குடும்பம் வருமை சற்று குறைந்தது. தற்போது வந்த gbs நோயினால் அவதி பட்டு வருகிறேன். எனது கை 80% வந்து விட்டது ஆனால் கால் இன்னும் வரவில்லை. 12 மணிநேரம் வேலைபார்ப்பேன் இப்போது எழுந்து நிற்க முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது. ஐயா
இதுபோன்ற நோய் யாருக்குமே வரக்கூடாது....😢
Wishing you a speedy recovery
Doctor ithu nama bodyla affect evlo days agum
@@manikandanperumal4272 அறிகுறிகள்ளே தெரியாது. எனக்கு அறிகுறி தெரியல வேலை இருக்கும் போது படி ஏற முடியல காலை 9 மணிக்கு அப்புறம் கீழே உட்கார்ந்தா எந்திரிக்க முடியல அப்புறம் கை வைத்து கையெழுத்திட முடியல அப்படியே ஒவ்வொரு உருப்பும் நிறுத்தி கொண்டு வந்தது இரவு 7 மணிக்கு உடல் முழுவதும் எந்த ஒரு அசைவும் இல்லை.மருத்துவர் GBS தான் என்று சொன்னார்கள். IVG என்ற மருந்து 7 பாட்டில் போட்டார்கள்.ஒரு பாட்டில் விலை 28000. 15 நாள் தீவிர சிகிச்சை பிரிவு(ICU)ல் இருந்தேன். நான்கு மாதம் மருத்துவமனையின் இருந்தேன்.வீட்டிற்கு வந்து 3 மாதம் ஆகிறது இன்னும் என்னால் தனியாக நடக்கமுடியாது வாக்கர் வைத்து தான் நடக்கமுடிம். பிசியோதெரபி செய்தால் விரைவில் குனம்மாகும் சென்னார்கள் நான் ஏழ்மை நிலையில் இருக்கிரேன். பிசியோதெரபிக்கு ஒரு நாள்க்கு 1000 ரூபாய் என் PF பணத்தை வைத்து 1 மாதம் செய்தேன் தற்போது பணம் இல்லை. சிறிய சிறிய உடற்பயிற்சி செய்கிறேன். இந்த நோய் யாருக்குமே வரக்கூடாது குறிப்பா ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு வரவே கூடாது......
உங்களை கர்த்தர் சீக்கிரமாய் சுகப் படுத்துவார்.
Hi Sir, My dad was affected by this, we given treatment also with injection 4 to 5 days, but still he didnt cured, but its recovering slowly how long it will take to cure doctor now almost 6 months crossed
@@prasathramalingam6946 if treatment started early within 24hrs, Recovery is usually within a week. For delayed initiation of treatment, it might take up to one year or more
Hi sir this is vignesh i am also affected in gbs past 1.5 years but my improvement is very slow can you give some idea to full recover
there are lots of new medicines and pysiotherapy to improve recovery. Please call the given number for more information
Thank you sir
Dr i am attacked by gbs 2 time treatment in Salem nuro foundation
Okay
Ithu namma body ah affect panna Evlo nal agum
2HRS TO 48HRS