வணக்கம் தம்பி மிக அருமை ஆலீவ் ஆயில் வித்தியாசம் சொன்னதிற்கு நன்றி எந்த ஆலீவ் ஆயில் சமையலுக்கு உபயோக படுத்தனும் எதை சாலடுக்கு மட்டும் பயன்படுத்தனும் என்று விளக்கியதுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super sir. Clearly explained. Dry basil leaves thulasi ilai thane. Thank you for the purpose of explaining the difference between extra light olive oil and extra virgin olive oil. Will try.
Hello Deena ரொம்ப super உன்னோட pasta kids க்கு ரொம்ப பிடிக்கும்னு்சொல்லறயேப்பா 78 வயசு ஆன எனக்கே பார்த்தால் சாப்பிடணம் போல இருக்கு சாலமன் பாப்பையா்style ல சொல்லணம்னா அருமை அருமை அருமை feed back. கேட்கற்்்ஆனால் பதிலே வரது்இல்லையே10 post க்கு ஒரு தடவையாவது பதில் போட்டா எங்களுக்கும் boost ஆக இருக்கும் என்ன வேணுமானல் ஆகட்டும் நீ எங்க வீட்டு பிள்ளை உன்னோட smile. நீ step by step teach பண்ணும் விதம் நடு நடுவில் சரீங்களான்னு கேட்கும் அழகு உன்ரெசிபியும் இன்னும் என்ன
Chef Deena’s Kitchen ரொம்ப சந்தோசம் black urad dall சொல்லி குடுப்பா என் மனைவி அருமையாக சமைப்பாள் உன்னோட ரெசிபியும் பார்த்து சமைத்து தருகிறாள் அவதான் உன்னை நம்ப வீட்டு பிள்ளை என்பாள் அடிக்கடி பழய ரெசிபி உன்னோடது்எப்படி பார்க்கணம்் சொல்லிதாப்பா
உன்னோட சித்த முகம் நீங்க சொல்லும் விதம்கண்களை மலர்த்திண்டு கைகளை ஆட்டிண்டுசரீங்களா கேட்டுண்டு எதை சொல்லறது எதை விடறதுன்னு தெரியலயே totally super super super தான்
Yesterday tried ur recent upload paneer masala.good taste,everyone appreciate that the looks,taste is like hotel made...tq so much...credit goes one n only to u.🙏🙏🙏🙏🙏
Cook pandrathum cook panna solli tharathum orey nerkotil iruku, super thank you...
🤩🤩🤩🤩🤩🤩🤩uncle niga vera level unclee 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Thanks ...I didnt have butter or cheese...and oil..coconut..but came out very well...
Sir yesterday I search this pasta recipe in u r channel and today u put this recipe😇
Sir I tried this recipe today, it was very delicious. Thank you for your channel sir
தீனா உங்களுக்கு நிகர் நீங்களே உங்களுடைய குரல்வளம் மிகவும் இனிமை
Yesterday I tried, Excellent taste, thank you.
I wil made this item in my home.. All said superro superr👍
Simply superb 😊
Supet deena chef. Pastha vera lavel god blees your families chef
Good add for disana oil and agora cutter....👌
அருமை சார் கண்டிப்பா ட்ரை பண்ணி பாப்போம்
So helpful. Thank you so much.
Great explanation and cute smile tq chef
Uncle you are magic 💙💙
வணக்கம் தம்பி மிக அருமை
ஆலீவ் ஆயில் வித்தியாசம் சொன்னதிற்கு நன்றி
எந்த ஆலீவ் ஆயில் சமையலுக்கு உபயோக படுத்தனும்
எதை சாலடுக்கு மட்டும் பயன்படுத்தனும்
என்று விளக்கியதுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thank you so much sir
Super tested pro
It looks very yummy and delicious. Definitely l will try.Thank you chefbro
Thank you for sharing sir. Looks yummy
Hi sir
Just tried pasta the same way how you had made
It came out well
Keep rocking sir
Uncle today I'm to do veg momos I sawn ur video only I think it's enough brcz it's very satisfied
Loved the dish
Super sir. Clearly explained. Dry basil leaves thulasi ilai thane. Thank you for the purpose of explaining the difference between extra light olive oil and extra virgin olive oil. Will try.
Yes and thank you 🙏🏻
Just awesome ❤️
Wow yummy dish 👍👍
superb
Romba nalla seirunga , next Video shawarma or Rolls , like that snack dishes I want , plz 🙏🙏🙏
Excellent recipe sir...I have tried many of your receipe..it came very well...thank you so much sir....
Super sir 😍😍
Sir oregano powder matum use panlama? Enkita dry basil powder illa
Hi anna super vlog
Idhu dhana pasta va 😀😀😀 na idhu saptruken but name therla 😎👍 now I know ❤️🥰
Very nice mouth watering recipe
Makan beeda podunga chef
Deena Anna chicken pakkoda recipe panunga na!
அருமை
Pasta super bro
அருமையான உணவு 👍
super cooking deena
Sir. All your recipes are super. Please upload recipe of aloo capsicum to.
Sir waiting for shahi tukda recipe
Wow Delicious👌👌👌👌👌 mouthwatering chef 👏👏👏👏👏💖💖💖💐💐💐
Bro can you teach Bangalore style sambar. It has sweet taste when compared to our TN, Kerala sambar.
Sure will do and thank you 🙏🏻
Yummy sir
Seafood agiloolio pannuga chef
Very tasty 🔥🔥
It looks so delicious. You're very good at cooking. That's a good recipe. wow good Information. 😍🧡
Yummy 🤤
Which Hotel r u working chef?
Hi Deena, another easy and tasty recipe. Tried and the family love it.
The way you explain to make the food is excellent. Thank you💐
0
Nice 😋
Delicious dish Anna
Whight sauce pasta recipe poduga....
Awesome
சூப்பர் சார்
Super sir
Thank you for the recipe sir🙏
Bro ingredients tamilum add panunga my grandfather can't understand
Hello Deena ரொம்ப super உன்னோட pasta kids க்கு ரொம்ப பிடிக்கும்னு்சொல்லறயேப்பா 78 வயசு ஆன எனக்கே பார்த்தால் சாப்பிடணம் போல இருக்கு சாலமன் பாப்பையா்style ல சொல்லணம்னா அருமை அருமை அருமை feed back. கேட்கற்்்ஆனால் பதிலே வரது்இல்லையே10 post க்கு ஒரு தடவையாவது பதில் போட்டா எங்களுக்கும் boost ஆக இருக்கும் என்ன வேணுமானல் ஆகட்டும் நீ எங்க வீட்டு பிள்ளை உன்னோட smile. நீ step by step teach பண்ணும் விதம் நடு நடுவில் சரீங்களான்னு கேட்கும் அழகு உன்ரெசிபியும் இன்னும் என்ன
வேணும் நீங்க இதுவரை எத்தனை ரெசிபி போட்டு இருப்பீர்கள். Any way take care thank you so much
Thank you 😊 😊romba nandri! Kandippa rely pandren! Panatha comments ku sorry manichudunga!
Chef Deena’s Kitchen ரொம்ப சந்தோசம் black urad dall சொல்லி குடுப்பா என் மனைவி அருமையாக சமைப்பாள் உன்னோட ரெசிபியும் பார்த்து சமைத்து தருகிறாள் அவதான் உன்னை நம்ப வீட்டு பிள்ளை என்பாள் அடிக்கடி பழய ரெசிபி உன்னோடது்எப்படி பார்க்கணம்் சொல்லிதாப்பா
உன்னோட சித்த முகம் நீங்க சொல்லும் விதம்கண்களை மலர்த்திண்டு கைகளை ஆட்டிண்டுசரீங்களா கேட்டுண்டு எதை சொல்லறது எதை விடறதுன்னு தெரியலயே totally super super super தான்
(சிரித்தமுகம்)
Vannakam sir
Anna Schezwan sauce eppadi pannanum atleast replyvathu sollunga....
Kandippa share panndren and thank you 🙏🏻
@@chefdeenaskitchen thank you for your reply...
Hello bro East கலந்த உணவு அடிக்கடி சாப்பிடுவதால் ஏதேனும் உபாதைகள் வருமா
How to make wheat rusk
Sure will post it soon and thank you 🙏🏻
Iam conti chef ruthres
Yesterday tried ur recent upload paneer masala.good taste,everyone appreciate that the looks,taste is like hotel made...tq so much...credit goes one n only to u.🙏🙏🙏🙏🙏
Thank you 🙏🏻
Wow.!!! was looking for this recipe since long.
Nice.too much tym brother. Konjam shorten pannunga video
Supar sir
Nowadays why you stopped cooking non veg dishes. Last non veg recipe u did is hyd briyani.
பாஸ்தா என்ன ரெசாபி சகோ
Description boxla ingredients podunga
Ok will do and thank you 🙏🏻
Seema sir
1st comment
I am 8 th comment
3rd comment
2nd comment
Supper
Yummy sir
Super
Super sir