பொறுமையை பற்றி பேசியவர் 😊நல்ல நகைச்சுவை. வாழ்க்கையை படித்தவர்கள் கூறும் கருத்துக்கள் super👌அனைத்திலும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. Nice messages sir👌
உண்மை தமிழ் உருகி ஓடி கடலாய் மாறி பிறகு ஆறாய் உருவெடுத்து வாய்காளிள் பாய்ந்து கம்மாகளிள் கடந்து காடு செழிப்பது பொல் உங்கள் அறிவு ஒளி அனைத்து இடத்திற்க்கும் சென்று ஆற்றள்பேருகட்டும்

புத்தக படிப்பு மட்டுமல்ல!புதுமையானது மானுட பாடம்!! நன்றி கள்
நூல்கள் நல்லவைதாம் அல்லவை அகற்றும் ஆற்றல் அளித்தால் என்பதை ஆழப்பதியுமாறு அற்புதமாகச் சொன்னது சிறப்பு.
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙌👌🏻👍🏻💐🙏🏻thank you for sir
super speech👌👌👌👌
உண்மை தமிழ் உருகி ஓடி கடலாய் மாறி பிறகு ஆறாய் உருவெடுத்து வாய்காளிள் பாய்ந்து கம்மாகளிள் கடந்து காடு செழிப்பது பொல் உங்கள் அறிவு ஒளி அனைத்து இடத்திற்க்கும் சென்று ஆற்றள்பேருகட்டும்
அற்புதமான உரை சார். எழுதியவரின் எழுத்தின் வழியே அவரின் மனநிலையை அறிவதே சிறந்த வாசிப்பு. அழகான உதாரணங்கள். நன்றிகள் சார். 🙏🙏
🙏🙏🙏
Super sir 💜 🙏 👏 1🫡👍sir