அக்கா அவர்களுக்கு வணக்கம் .. நான் கடந்த 2012 ஆம் ஆண்டு +2 எழுதினேன் .. அதில் மூன்று பாடம் தோல்வியடைந்தேன். தற்பொழுது 2023 நான் தோல்வி அடைந்த பாடத்தை எழுதலாம் என நினைக்கின்றேன். வணிகவியல்,Accounts .. economics மூன்று பாடம். தகவல் தாங்க அக்கா.
நம்பிக்கையோடு முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி உண்டு தம்பி. உங்களுக்கு என்ன தகவல் தேவை? வயது வரம்பு எதுவும் இல்லை. 3 பாடங்கள் மட்டும் எழுதி வெற்றி பெற்றால் பட்டப் படிப்பு படிக்க முடியும்.
Hi akka nan 2015 la 12th la maths matum fail aagitan. Attempt Try paniyum fail aagitan, adhoda vituta ipo 26age aagiduchu family babys nu life pogudhu padikanumnu aasaiyaaruku ..❤❤❤
Hii mam na 10th muduchu 5year aguthu ipo enaku 11th 12th padikanum home la iruthu enaku baby atha sister epdi veetula iruthu padikurathu please sollunga 12th muduchuttu college seranum nu asa atha mam😢 please reply me
Mam na ennoda husband padikanundu aasa padren avanga 7th paathila school pola ippo epdi padikirathu enga admission podrathu epdi contact panrathu pls help pannunga mam reply me I am from madurai mam
Hi .medam Naan, naina Mohammed . Naan ippo saudi arabia la work pantra. Naan 2006 la 9 fail aakita athanaala school complete pannala. inga vantha apparam ean naan pakikalanu romba feel pantra. Naan ippo digree mudikka aasai. Naaan work pannanum. Online class la naan padikka mudima.. Pls i am waiting for your riply🙏🙏
Assalamu alaikum. Neenga online la padikkalam. But exam inga than eludanum. First 10th padikkalam. March'24 la exam varum. More details venumna call pannunga thambi.
நான் 2024 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வேண்டும்.என் வயது 36. 9ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்.இப்போது நான் என்ன செய்ய வேண்டும்.பிறகு செய்முறை தேர்வு எப்படி எழுதுவது.டூட்டோரியல் போக முடியாது.
எங்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். செய்முறை தேர்வு, விண்ணப்பம், ஹால் டிக்கெட் , பாட பயிற்சி ஆன்லைன் மூலம் போன்ற அனைத்து தகவல்களும் பெற முடியும்.
Akka இப்போ நான் பதினொன்றாம் வகுப்பு இடையில் நின்று விட்டேன் இப்போது நான் அடுத்த வருடம் நான் வெற school ல சேர முடியுமா வெற school group change panna mudiyuma நா பதினொன்றாம் வகுப்பு எடுத்த group computer commerce வெற school சேரும் போது group change panna mudiyuma please solluga akka pls pls pls 😢😢😢😢😢
Mam நான் 2006-2007 கல்வியாண்டில் +2 முடித்தேன் அதில் accountancy பாடத்தில் மட்டும் பெயில் ஆகிவிட்டேன் இப்போது எழுதமுடியுமா?பழைய பாடம் வருமா இல்லை இப்போது உள்ள பாடம் வருமா (old verison or new verison?)
Mam na 8th discontinued 2005 ipo enako padikanumnu asaya iruku na deracta 10th padika enna pannanum oru tutoriala keten amound adhigama sonnanga en husband yethukala, na private ah online aply panni epadi padikradhu pls help
@@sashi3184 By the month of June/July media la notification varum.Appo than exam kku apply pannanum. Aug'25 la exam. For further information whatsapp me on 9787867907.
Hi akka please reply pannunga enaku oru doubt epo na 11th cs muduchiten 2022-2023 batch current aa na 12th cs padikiren epo na private exam eluthalama please please reply pannunga akka
என் தாய் 1996 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பிற்கு பிறகு சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்கவில்லை. தற்போது அவர் 12 ஆம் வகுப்பு பயில ஏதேனும் வழி உள்ளதா?? இருப்பின் தயவுசெய்து தெரிவியுங்கள்.
Hi sister Na 11 discontinue 2013 la 10 th complete panna ipo 10 years ku apro 11 & 12 exam eludha mudiuma yendha academy kettalu state board illanu solranga
வணக்கம் சகோதரி. நான் 2023-2024ஆண்டில் அரசு பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 425 மதிப்பெண் எடுத்துள்ளேன். அதன்பிறகு 2024 கல்வி ஆண்டில் 11 th Biomaths குரூப்பில் சேர்ந்து முதல் இடைபருவ தேர்வு எழுதிவிட்டேன். குடும்ப சூழ்நிலை காரணமாக எனது மாற்றுச் சான்றிதழை (டிசி) வாங்கி விட்டேன். மறுபடியும் நான் படித்த பள்ளியில் ரீஜாய்னிங் பண்ண போனேன். சேர்த்து கொள்ள இயலாது என்று சொல்லிவிட்டனர். நான் மறுபடியும் எனது 11வகுப்பு தொடர என்ன செய்ய வேண்டும்.
Mam na 2018 la 11th public mudichita but 12th school pola and na maths biology student na ipa yapdi prepare padrathu it's now I am House wife and 2 kids 🙄🙁
@@FeminaJasmineN என் வயது 30 நான் மீண்டும் படிக்க ஆசைப்படுகிறேன் சகோதரி குடும்ப சூழ்நிலை காரணமாக 10-ம் வகுப்போடு நின்று விட்டேன் 404 மார்க் வாங்கினேன் இப்பொழுது வீட்டிலிருந்தப்படி 11th 12th degree முடிக்க முடியுமா
Mam nan2014 la 10th mudichen Nan ippo 11th 12 ippo eppadi mam padikaradhu tutorial la try pannalama,11th eluthitu than 12th exam eluthanuma en age 22 iam married please ans panunga mam
மேடம் நான் எட்டாம் வகுப்பு முடித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது மேற்கொண்டு நான் படிக்க விரும்புகிறேன் ஆகையால் நான் என்ன செய்ய வேண்டும் எங்கு பதியவேண்டும்
If you have passed practical exam, then you can write only theory. You can write Chemistry alone in new syllabus. It's time to apply thatkal from today (19/05) to Saturday (21/05) to appear in July exam. For detailed information contact 9787867907.
வணக்கம் நான் பதினொன்றாம் வகுப்பு படித்து முடித்தேன் பதினொன்றாம் வகுப்பு கணித தேர்வுக்கு செல்ல முடியவில்லை அடுத்து பனிரெண்டாம் வகுப்பு என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பள்ளி செல்ல முடியாமல் போகலாம் வீட்டிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு படிக்க முடியுமா நான் bio maths group தயவு செய்து பதில் அளிக்கவும் பதினொன்றாம் வகுப்பு கணிதத் தேர்வை எப்படி எழுதுவது
Sister na 10th corona batch all pass student na 10th ku apro padikala some personal issue nalaa ipo padikalam nu iruke apo na enna group venalum choose panni padikalama sis ila avunga la dha kudupangala enna group nu…?
Sister english medium la padichey naan ipo indha private exam eladhumna mattha subject la english la tharuvangala illa fulla ella subjectsum tamil mattum dhana Varuma ? Sis
Mam inum ore oru doubt neenga sollirundhinga long gep ku apro yeluthuravanga 10 th illa straight ah 12 th yeluthalanu sollirundhinga apdi yeluthalama adhu value va irukuma
அக்கா நான் 2016 ல 11th முடிச்சுட்ட நான் 11th முடிக்கும் போது 11th public exam illa அக்கா இப்போ நான் 12th படிக்குனு அப்படினா 11th மறுபடியும் எழுதிட்டு தான் 12th எழுத முடியுமா
Akka naa 2023 la 11th class mudichutten ippo enakku marriage aagiduchi But enakku padikanum nu aasai So naa ippo padikanum please enakkana opportunity ethathu sollunga please sister
வணக்கம் என் படிப்பை நான் 8ஆம் வகுப்பிலேயே கைவிட்டு விட்டேன் இப்பொழுது நான் 10வகுப்பு வரைக்கும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்னால் படிக்க முடியுமா
அக்கா அவர்களுக்கு வணக்கம் ..
நான் கடந்த 2012 ஆம் ஆண்டு +2 எழுதினேன் ..
அதில் மூன்று பாடம் தோல்வியடைந்தேன்.
தற்பொழுது 2023 நான் தோல்வி அடைந்த பாடத்தை எழுதலாம் என நினைக்கின்றேன்.
வணிகவியல்,Accounts .. economics மூன்று பாடம்.
தகவல் தாங்க அக்கா.
நம்பிக்கையோடு முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி உண்டு தம்பி. உங்களுக்கு என்ன தகவல் தேவை?
வயது வரம்பு எதுவும் இல்லை.
3 பாடங்கள் மட்டும் எழுதி வெற்றி பெற்றால் பட்டப் படிப்பு படிக்க முடியும்.
@@FeminaJasmineNakka 10 th discontinue panniten age 21yrs old padikkanum irukku nalla mudiyuma
முயற்சி செய்யலாம். உங்கள் வயதுடையவர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
Yaqravathu private students ku 10th 11th 12th ku test batch mathiri aaramichi, help pannina nallaarukkum.. self study pannurathu siramama irukku
Again na + 1 ,+2 private la eludhanu apdina yepdi apply pannanu ,yeppadi exams ku prepare aganunu konjo sollunga pls
Hi akka nan 2015 la 12th la maths matum fail aagitan. Attempt Try paniyum fail aagitan, adhoda vituta ipo 26age aagiduchu family babys nu life pogudhu padikanumnu aasaiyaaruku ..❤❤❤
@@keerthiattitude106 No problem. Kandippa muyarchi pannunga. Maths 1 subject mattum eludalam. Apr'25 exam la ezhuda tatkal application varum.
Thanks sister ella doubt clear pannitinha thank you so much sister 😇✨✨✨
இந்த மாதிரி தனித் தேர்வுத் எமுதி முடித்த பின் காலேஜில் எப்படி படிப்பது என்று கொஞ்சம் விளக்குகள்
Plzz... 🙏🏻
தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும் கல்லூரியில் சேரலாம்
@@FeminaJasmineN ok mam thks
@@FeminaJasmineN மேம் ஒரு சந்தேகம் காலேஜில் குறிப்பாக இந்த வயதில் தான் சேரனும் என்று ஏதாவது இருக்க
@@hemasri8124 Some colleges may have age restriction. But you can learn through distance education which is equivalent to regular stream.
Thanith thervu
Mam நான் 2021 (10th) படிச்சு இருக்க இப்பே எனக்கு 17 வயசு இப்பே என்னக்கு படிக்கனும் அதுக்கு நா என்ன செய்யனும் செல்லுங்கள் 🙏 pls😢
Private ah +1,+2 padikkalam.
School la join panniyum padikkalam.
Madam 11 fail madam yaing ka apply panrathu nariya doubt ierukku madam please help pannuing ka
காலம் கடந்த பதிலுக்கு மன்னிக்கவும் . உங்களின் எல்லா சந்தேகங்களும் தெளிவு பெற 9787867907 ற்கு அழைக்கவும்.
Mam..+11..padikama..+12.padithal..bsc..nurse..padikamudiuma
No way
மேடம் நான் 2010இல் 10th discontinue pannitten...epo na 10th padikka asai padurean...ana enakku 2babies irukkanga...v2la irunthu padikka mudiuma???epti padikurathu niraiya confusion irukku clear pannunga mam plz
Feel free to call 9787867907
@@FeminaJasmineN🎉
Sister enakku 27 age akuthu na ippatha 10th mudichen na +1 exam eluthama +2 exam intha year eluthalamaa sister please sollunga please reply sister
+1 தான் எழுதலாம். 2024 மார்ச்
@@FeminaJasmineN Tamil medium sister
+1 எழுதாம
+2 எழுதலாமா?
Please reply sister
முடியாது
@@FeminaJasmineN thankyou mam thankyou for the reply mam 🙏
Mam 11th mudikama stright ah 12th padika mudiuma
Akka school 10th mudidhal dc unda ka ilaya ka sulungha pls nan enum dc vangala😢
TC tharuvanga. Request letter ezhudi kuduthu vangalam
Hii mam na 10th muduchu 5year aguthu ipo enaku 11th 12th padikanum home la iruthu enaku baby atha sister epdi veetula iruthu padikurathu please sollunga 12th muduchuttu college seranum nu asa atha mam😢 please reply me
Enakkum sis same situation pls help sis
Mam na ennoda husband padikanundu aasa padren avanga 7th paathila school pola ippo epdi padikirathu enga admission podrathu epdi contact panrathu pls help pannunga mam reply me I am from madurai mam
T.C இருக்கா மா?
Hi .medam
Naan, naina Mohammed .
Naan ippo saudi arabia la work pantra. Naan 2006 la 9 fail aakita athanaala school complete pannala. inga vantha apparam ean naan pakikalanu romba feel pantra. Naan ippo digree mudikka aasai. Naaan work pannanum. Online class la naan padikka mudima.. Pls i am waiting for your riply🙏🙏
Assalamu alaikum. Neenga online la padikkalam. But exam inga than eludanum. First 10th padikkalam. March'24 la exam varum. More details venumna call pannunga thambi.
நான் 2024 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வேண்டும்.என் வயது 36. 9ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்.இப்போது நான் என்ன செய்ய வேண்டும்.பிறகு செய்முறை தேர்வு எப்படி எழுதுவது.டூட்டோரியல் போக முடியாது.
எங்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். செய்முறை தேர்வு, விண்ணப்பம், ஹால் டிக்கெட் , பாட பயிற்சி ஆன்லைன் மூலம் போன்ற அனைத்து தகவல்களும் பெற முடியும்.
எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்.
If you are interested please contact 9787867907
Naan 12 vaguppu 2011 padithan en appa irnthathal ennal 12 pablic exam elutha mudiyavilai ipo padikka asaiyaga uilathu.
2024 exam elitha asaipadukiran ipady iluthuvathu. na vocational group konjam enaku soilungal
காலம் கடந்த பதிலுக்கு மன்னிக்கவும் . உங்களின் எல்லா சந்தேகங்களும் தெளிவு பெற 9787867907 ற்கு அழைக்கவும்.
காலம் கடந்த பதிலுக்கு மன்னிக்கவும் . உங்களின் எல்லா சந்தேகங்களும் தெளிவு பெற 9787867907 ற்கு அழைக்கவும்.
Nanna 10th exam eluthanum eluthamudiyuma na Enna pannanum
Private exam 10th ezhudalam. Mar'25 la exam. Adukku munnadi practical exam ku apply pannanum.
Akka இப்போ நான் பதினொன்றாம் வகுப்பு இடையில் நின்று விட்டேன் இப்போது நான் அடுத்த வருடம் நான் வெற school ல சேர முடியுமா வெற school group change panna mudiyuma நா பதினொன்றாம் வகுப்பு எடுத்த group computer commerce வெற school சேரும் போது group change panna mudiyuma please solluga akka pls pls pls 😢😢😢😢😢
Pls solluga akka 😢😢😢
Akka கண்டிப்பா reply pannanum pls pls pls pls pls 😢😢😢
காலம் கடந்த பதிலுக்கு மன்னிக்கவும் . உங்களின் எல்லா சந்தேகங்களும் தெளிவு பெற 9787867907 ற்கு அழைக்கவும்.
Akka +2 coress pola schooluku pogama Public elutha mudiuma Akka
Mudiyum. Call 9787867907 for more information
Mam நான் 2006-2007 கல்வியாண்டில் +2 முடித்தேன் அதில் accountancy பாடத்தில் மட்டும் பெயில் ஆகிவிட்டேன் இப்போது எழுதமுடியுமா?பழைய பாடம் வருமா இல்லை இப்போது உள்ள பாடம் வருமா (old verison or new verison?)
புதிய பாடத் திட்ட( new syllabus)அடிப்படையில் தான் தேர்வு நடத்தப் பெறும்.
Madam naaka padikalama naan sri Lanka ipoo work saudi aribiyala naakalum john panalama
Application, exam ellam Tamilnadu la than panna mudiyum.
@@FeminaJasmineN naakal vantha eadukalama ahthala
Contact me @ 9787867907
2024 எட்டாம் வகுப்பு exam எப்பொழுது வரும்.. நான் 1993 ல் 8 வது படித்தேன் .ஆனால் படிப்பை தொடர முடியவில்லை
Aug'24 இல் வரும். நீங்கள் முயற்சி செய்யலாம்.
@@FeminaJasmineN ஐயா கேள்விகள் 1 மதிப்பெண் மட்டும் கேட்கபடுமா ?. அல்லது 3 மதிப்பெண் .5மதிப்பெண் கேள்விகள் இடம்பெறுமா? நான் 1993 ல் படித்தேன்
1,2,5 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும்
Mam na 8th discontinued 2005 ipo enako padikanumnu asaya iruku na deracta 10th padika enna pannanum oru tutoriala keten amound adhigama sonnanga en husband yethukala, na private ah online aply panni epadi padikradhu pls help
@@SusiSusiladeviNeenga 8th discontinued. So 8th mudalil complete pannanum. Apurom than 10th padikka mudiyum ma. Neenga 9787867907 ku call pannunga.
Akka en brother 5th padichan but athuku apram padika vaika mudiyila ippo 8th exam private eppadi apply pandrathu ?
@@sashi3184 By the month of June/July media la notification varum.Appo than exam kku apply pannanum. Aug'25 la exam.
For further information whatsapp me on 9787867907.
Akka na 8th discontinue re exam ealuthanum eappadika reply pannunga
Next August la exam ezhudalam. Application call for pannum pothu apply pannanum.
Online class epdi edupinga Madam e vagupparai la epdi serathu Madam
WhatsApp la study materials anuppuvom. Maths solution, explanation video anuppuvom.
For registration contact 9787867907
K Madam fees evlo kattanum
8th pathile innutte Madam padikkalangla Madam
Admission fee 3500
1000/month
Mam nan 9th discontinue mam enaku eppadi idhula padippai thodarvadhu endru sollunga medam
Neenga upcomming March la 10th exam eludalam. Adukku December la apply pannaum.
Sis na 2024 la 11th join pannitu health issues nala discontinue pannita na 2025 la 11th exam yeludha mudiyuma
Yes. If you are capable, 2025 March la ezhudalam.( In 4 months)
Yen amma 3rd vara padichurukanga mam..avunga ange 50 above mam..avunga enna mam panrathu..vali katunga mam..🙏
Let's make it simple. Avanga 8 th directa ezhudalam. No age limit.
TC or birth certificate podhum.
Hi akka please reply pannunga enaku oru doubt epo na 11th cs muduchiten 2022-2023 batch current aa na 12th cs padikiren epo na private exam eluthalama please please reply pannunga akka
முடியாது. நீங்க எடுத்த குரூப் ல practical exam irukku
Hii sister my brother only 6 th standard thaan padichurukkanga ippo 8 th standard exam elutha mudiyuma
@@karthikaPrasanna8855 Ofcourse. TC irundal podhum. 8 th ezhudalam.
Ok sister
Mam indha exam sunday mattum ezhudhamudiyuma plz sollunga
Other days work irukku 😢
@@abuthahirabuthahir4594 It will be conducted as per government schedule, will not be conducted on Sundays.
Other day morning ah irukkum
Mam na 12th fail but vera enna padikalam 12th tutorial padicha ennaku enna padikanum guide pannuga sister
Degree பண்ணலாம். TNPSC exams எழுதலாம்.
என் தாய் 1996 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பிற்கு பிறகு சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்கவில்லை. தற்போது அவர் 12 ஆம் வகுப்பு பயில ஏதேனும் வழி உள்ளதா?? இருப்பின் தயவுசெய்து தெரிவியுங்கள்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் உங்கள் தாயார் தொடர்ந்து படிக்கலாம். வயது தடை இல்லை. அதற்கான வழிமுறைகள் பற்றி நாங்கள் சொல்கிறோம்.
@@FeminaJasmineN பதில் அளித்தமைக்கு நன்றி.
Private candidates pratical exam epdi attend panu details sollunga 10 th standard
Apply pannitingala?
@@FeminaJasmineN yes sir
Deo office la apply panen na veetla eruntu paducu exam attend panra Practicals producers therila
@@radhikasaro72 endha ooru?
Go to that same office and ask for practical class date. They will inform.
Akka naa 10th mudichirukan ennala direct ta 12 th yelutga mudiyum ma illa 11th exam eluthitu tha.. 12 th yeluthunuma
................ Pls reply 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@@blacklifeffbl6772 11th ezhudi mudichu 12th ezhudalam.
Sister indha exam lam home landhu yadhura maariya illa exam hall poi yaludhura maariya ka
Exam hall poi than eludanum
10ம் வகுப்பு தேர்வு வீழ்ச்சி 2022 இப்போ எலுதலாமா தனியார் மூலமாக
வரும் 2025 மார்ச் மாதத்தில் விண்ணப்பிக்கலாம்.
Hi sister Na 11 discontinue 2013 la 10 th complete panna ipo 10 years ku apro 11 & 12 exam eludha mudiuma yendha academy kettalu state board illanu solranga
11th & 12th state board exam ezhudalam. 9787867907 kku call panni details venum na kelunga.
ஹலோ சிஸ்டர் நா 11 த் பாஸ் ஆகிட்ட மறுபடியும் வேற குரூப் எடுத்து படிக்க முடியுமா
என்ன group எடுத்தீங்க?
வணக்கம் சகோதரி.
நான் 2023-2024ஆண்டில் அரசு பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 425 மதிப்பெண் எடுத்துள்ளேன்.
அதன்பிறகு 2024 கல்வி ஆண்டில் 11 th Biomaths குரூப்பில் சேர்ந்து முதல் இடைபருவ தேர்வு எழுதிவிட்டேன்.
குடும்ப சூழ்நிலை காரணமாக எனது மாற்றுச் சான்றிதழை (டிசி) வாங்கி விட்டேன். மறுபடியும் நான் படித்த பள்ளியில் ரீஜாய்னிங் பண்ண போனேன். சேர்த்து கொள்ள இயலாது என்று சொல்லிவிட்டனர்.
நான் மறுபடியும் எனது 11வகுப்பு தொடர என்ன செய்ய வேண்டும்.
@@m.mahendranmaha6985 You can learn 11th through online.
You can learn arts groups through a tutorial college near you.
Madam 8th paduchurukke 10th 12th exam eladhe mudiumang Madam online class edupingala Madam
எழுத முடியும் மா. ஆன்லைன் மூலம் பாடங்கள் நடைபெறுகிறது.
K Madam thank you very much,
Akka nan 9th disconnect 10th exam eluglama
Eludalam pa.
@@FeminaJasmineN எப்ப வேணாலும் போகலாமா எங்க போய் கேக்கணும் akka
Notification varum. Appo online la apply pannanum.
Hi mam fail aana one subject mattum mattum padichi exam yezhudhalaama please reply
Yes
Mam enga amma ippo 10th exam eldha aasa padraanga avanga 8th vara padichirkaanga certificate um irukku ippo avanga age 50 10th join panna mudiyuma
@@hemakumar3880 Firstly I appreciate your mom for her efforts at this age. She can definitely appear for the 10th exams. No age limit.
Mam na 2018 la 11th public mudichita but 12th school pola and na maths biology student na ipa yapdi prepare padrathu it's now I am House wife and 2 kids 🙄🙁
Neenga private studenta arts than padikka mudiyum. +1,+2 rendum padikkanum
@@FeminaJasmineN no na 11th public mudichita yanaku results vanthuruchi 2018 batch na ipa marupadium 11 th exam yaluthanuma
Neenga group change pannanum. So both +1 & +2 padikkanum.
@@FeminaJasmineN mam ipa na yatha group yaduka mudium pls reply and antha 5 group la athu easy group soluga
Na ipa vara pora private exam la 11 th mudichita aprem next year tha 12th yalutha mudiuma
Sister na 11th computer maths group padichu mudichitten 12th discontinue pannitten ippo 12th indha subject eludha mudiyuma
Not possible.
You can do arts groups in 11 privately otherwise join school to do 12 maths group.
@@FeminaJasmineN ok sister thank you
வணக்கம் மேடம் ஆகஸ்ட் மாதம் 2024 ல் 8th எழுதி 2025 மார்ச் மாதம் 10 எழுத முடியுமா?
14 1/2 வயது நிறைவடைந்த நிலையில் எழுதலாம்.
ரொம்ப நன்றி மேடம்
Madam..na 8th than padichen 2003 .. ippo enaku age 35.. ippo na padikalama
@@BanuSikkanthar-S படிக்க age limit இல்லை. நீங்க 8th complete பண்ணிட்டிங்களா ?
அப்டின்னா 10th படிக்கலாம்.
Enakku 10th padikkanum nu asaya irukku eppo indha date
Mar'25 la எழுதலாம்.
Call 9787867907 in need further details.
Mam na 2010 la 10th la fail vangiten ipo na yaluthanum yanna panurathu aprm ipo ulla silabus thane padikanum
நீங்க 10th புது syllabus ல தான் எழுதணும் மா.
June'24 அல்லது march'25
Private exam ku epudi padikanamnu slunga
எங்க institute மூலம் online class படிக்கலாம். இல்ல உங்க பக்கத்தில உள்ள tutorial college ல சேர்ந்து படிக்கலாம்
Awesome sister so useful
Thankyou
@@FeminaJasmineN
என் வயது 30 நான் மீண்டும் படிக்க ஆசைப்படுகிறேன் சகோதரி குடும்ப சூழ்நிலை காரணமாக 10-ம் வகுப்போடு நின்று விட்டேன் 404 மார்க் வாங்கினேன்
இப்பொழுது வீட்டிலிருந்தப்படி 11th 12th degree முடிக்க முடியுமா
@@wayofsunnah2019 நிச்சயமாக முடியும்.
@@wayofsunnah2019 yaru bro neenga 10 th la 404 yeduthinga vera level bro
@@FeminaJasmineN sister nan 12th disconnect senjiten biomax grp eduthen ipo grp change senji v2la irutha padiye patikamutiyuma epti apply seirathu sister
Akka private 10th yezhuthura exam ah yepdi soluvaaga?
10th private exams nu than solluvanga.
Akka na 12th public exam tutorial la iruthu write panna 10 mark internal pottuvagala plz akka solluga😢
No.
Mam nan2014 la 10th mudichen Nan ippo 11th 12 ippo eppadi mam padikaradhu tutorial la try pannalama,11th eluthitu than 12th exam eluthanuma en age 22 iam married please ans panunga mam
Yes. 11th எழுதிட்டு தான் 12th எழுத முடியும். Tutorial la try பண்ணலாம். All the best.
Thank u very much mam,ore oru dout mam school la panra madhiriya 11th 12th padika 2 year aguma totariyal padicha
@@sakthivelnandhinisakthivel3764 yes. 2 yrs ஆகும்.
@@FeminaJasmineN thanks mam very useful message mam🙏
2011-ல் 12ஆம் வகுப்பு கணிதத்தில் தேர்ச்சி பெறவில்லை இப்போது தேர்வு எழுதலாமா.
March இல் எழுதலாம்
Mam nan 9th fail agitten my age 31 nan ippo padikkanum nu aasaiya erukku nan padikka mudiyuma please reply me 🙏
10th படிக்கலாம். வயது வரம்பு இல்லை. மார்ச் 2025 தேர்வுக்கு முயற்சி செய்யலாம்.
மேடம் நான் எட்டாம் வகுப்பு முடித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது மேற்கொண்டு நான் படிக்க விரும்புகிறேன் ஆகையால் நான் என்ன செய்ய வேண்டும் எங்கு பதியவேண்டும்
மேற்கொண்டு படிப்பதில் எந்த தடையும் இல்லை. நீங்கள் எந்த ஊர்? வேலைக்கு செல்லும் நபரா? போன்ற விவரங்களை தெரிய படுத்தினால் உதவியாக இருக்கும்.
Akka maths exam mattum yaluthanum age 33aaguthu yaluthalama pls solluga
எழுதலாம்.
Thank you akka
Yappadi yaluthanum nu konjam detail ah solluvigala pls
Call 9787867907 for more information
Mam +2 one subject chemistry fail in 2000 now syllabuschanged record missed. i can write one subject how explain mam please
If you have passed practical exam, then you can write only theory. You can write Chemistry alone in new syllabus. It's time to apply thatkal from today (19/05) to Saturday
(21/05) to appear in July exam. For detailed information contact 9787867907.
October or March la exam pannalama old subject or new subject nan tamil medium pannunen
We appreciate your efforts. You can appear for failed subjects but to have to learn new syllabus.
Sister arts group la enna enna subjects varum sis ?
@@Ishuzz_14 WhatsApp or call me @9787867907 for more details.
@@FeminaJasmineN sorry sister kochukama idhulaiye enaku konjam solringala please sis please ☺️☺️☺️
@@FeminaJasmineN sorry sister idhulaiye enaku konjam solringala please sis please ☺️☺️☺️
@@FeminaJasmineN sis plz konjam idhulaiye sollunga plz
Tamil
English
Commerce
Economics
Accountancy
History
School student க்கும் private student ககும் time table question paper ரெண்டும் ஒன்றவகவே இருக்குமா
Yes
அக்கா 2015 ம்வருடம் தேர்வு மட்டும் எழுதவில்லை ஆனால் இப்போது படிக்க ஆசை இருக்கிறது எப்படி படிப்பது விளக்கமாக சொல்லுங்க அக்கா
என்ன தேர்வு?
என்ன படிக்க ஆசைப் படுகிறீர்கள்? என்று கூறினால் தகவல் தெரிவிக்க வசதியாக இருக்கும்.
Hi sister
10 th finish panni 14 yrs aaguthu ipo 12 th exam write panna mudiuma
12th after 11th
Pl +2 join pannuvathu epadi
Unga qualification enna?
Mam 10 th private la write pannitu 11 th 12 th new school la join pannalama mam
Pls sollunga mam
@@mohanambal590 Pannalam ma.
Hi your🙏🙏
காலம் கடந்த பதிலுக்கு மன்னிக்கவும் . உங்களின் எல்லா சந்தேகங்களும் தெளிவு பெற 9787867907 ற்கு அழைக்கவும்.
வணக்கம் நான் பதினொன்றாம் வகுப்பு படித்து முடித்தேன் பதினொன்றாம் வகுப்பு கணித தேர்வுக்கு செல்ல முடியவில்லை அடுத்து பனிரெண்டாம் வகுப்பு என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பள்ளி செல்ல முடியாமல் போகலாம் வீட்டிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு படிக்க முடியுமா நான் bio maths group தயவு செய்து பதில் அளிக்கவும் பதினொன்றாம் வகுப்பு கணிதத் தேர்வை எப்படி எழுதுவது
வீட்டில் இருந்து படிக்கலாம். ஆனால் நீங்கள் biomaths க்ரூப் என்பதால் கொஞ்சம் சிக்கலான process. Practictical exams guidelines வேற இருக்கு.
Mam enga amma 4th standard la ye ninnitaanga. Avan ga ippa 8th exam ezuthalama?
Let's make it simple. Avanga 8 th directa ezhudalam. No age limit.
TC / birth certificate podhum.
Madam 2003 la 12th la oru subject fail athu ippo elutha mudiyuma but ippo enaku 36 age
No age limit. Neenga ezhudalam.
11th la endha group edukkalam nu sollunga
Arts group
@@FeminaJasmineN matha group edukka mudiyatha
Age 38 10 pass but education continue panna mudiyala ippo ennala 11th&12th exam elutha mudiuma explain pls
Continue pannalam. Private la no age limit.
Mam 8std muduchavanga kuda ipo padikalama
8th முடிச்சவங்க 10th படிக்கலாம்
8th mudindhadhafku proof TC podhumaa?.. adhula qualified for next higher class nu potieukaanga...is this enough?
Yes
Iam 10th complete 2017 iam 11th Exam epadi apply pannanum sir
நீங்க December onwards apply pannanum. Notification இன்னும் வரவில்லை
@@FeminaJasmineN vanthathum update panuga plzz
Sister na 10th corona batch all pass student na 10th ku apro padikala some personal issue nalaa ipo padikalam nu iruke apo na enna group venalum choose panni padikalama sis ila avunga la dha kudupangala enna group nu…?
Private ah படிக்கும் போது arts group தான் எடுக்க முடியும்
@@FeminaJasmineN oh ok thanks sis
Epdi padichaa athuku value iruka
Value irukku. TNPSC,COLLEGE, எல்லாம் படிக்கலாம்
நான் கொரனா பாஸ் 11th 12 th படிக்கிறது பெட்டர் அ இல்ல எதாச்சும் Diploma Course பண்ணலாமா ஆனால் எனக்கு டீச்சர் ஆகணும்னு ஆசை என்ன பண்றது Plz help me. Sis
Pure science group mam
You can reappear with arts group in class 11. No option to proceed with science group privately.
Mam explain tamil mam
Yappo apply pannanum yappadi apply pannum nu solluinga mam
Next session will be in June/July.
Keep viewing our channel.
Mam July vandhuchi application yappo mam
Sikirama solluinga mam
Enaku padikanum velaiku ponum nu romba asai padicha adhu use aganum adhanala dhan ketkren please sollunga na call paninen neenga busya irundhinga
நீங்க படிக்க ஆர்வம் காட்டுறது மகிழ்ச்சி. உங்களுக்கு என்ன தகவல் வேணும்?
Akka na 11 th complete pannala ipa panna mudiuma 2 years aguthu... Please reply
Vikla iruthu na padika mudium ma exam Mattu poytu elutura Mari solluga akka please 😢
தாராளமாக நீங்க +1, +2 படிக்கலாம். வீட்டில் இருந்து படிக்க முடியும். ஆன்லைன் class இருக்கு. Call me @9787867907 for more details
Sister english medium la padichey naan ipo indha private exam eladhumna mattha subject la english la tharuvangala illa fulla ella subjectsum tamil mattum dhana Varuma ? Sis
@@Ishuzz_14 English medium is also available.
Akka nan family situation aala 10th half la irunthu dropout exam eluthula ipo nan degree vanganum can u guide me
காலம் கடந்த பதிலுக்கு மன்னிக்கவும் . உங்களின் எல்லா சந்தேகங்களும் தெளிவு பெற 9787867907 ற்கு அழைக்கவும்.
அக்கா நா 10த் முடிச்சி 4 year ஆகுது அக்கா வீட்டு கஷ்டதால வேளைக்கு போய்ட்டேன் அக்கா இப்பும் 11th12த் படிக்கணும் னு ஆசையா இருக்கு அக்கா கரெஸ் ல போட்டு படிக்க முடியுமா
கண்டிப்பா படிக்க முடியும். உங்களை மாதிரி students க்காக தான் online classes ஆரம்பிச்சு இருக்கோம்.
நான் 2011ல் 11th தேர்ச்சி பெற்று விட்டேன் 12th படிக்க முடியவில்லை இப்போது என்ன தேர்வு எழுதலாம்
என்ன group?
@@FeminaJasmineN Aagri and science
@@megala2687 +1,+2 private exam arts group eduthu padikkalam
@@megala2687 Agri and science padikka mudiyadu
Ok thankyou
Mam inum ore oru doubt neenga sollirundhinga long gep ku apro yeluthuravanga 10 th illa straight ah 12 th yeluthalanu sollirundhinga apdi yeluthalama adhu value va irukuma
No 12th only after 10th
Ok
Hii sis naan 9th varaiyum padichi iruken ipo 10th continue pannalama
Ofcourse. Neenga 10th padikkalam.
Namma institute la online classes irukku.
Man ennoda friend 10 th fail aagi 9 years aaaguthu avanala ippo re exam ezhutha mudiyuma? Pls sollunga
@@JEEVA420-kb6rz 2025 March exam kku apply pannalam. No problem.
அக்கா நான் 2016 ல 11th முடிச்சுட்ட நான் 11th முடிக்கும் போது 11th public exam illa அக்கா இப்போ நான் 12th படிக்குனு அப்படினா 11th மறுபடியும் எழுதிட்டு தான் 12th எழுத முடியுமா
என்ன group தம்பி?
@@FeminaJasmineNAgriculture sister
@@சிவபக்தன்-123 நீங்க 11th படிச்சிட்டு தான் 12th படிக்க முடியும்.
Akka naa 2023 la 11th class mudichutten ippo enakku marriage aagiduchi
But enakku padikanum nu aasai
So naa ippo padikanum please enakkana opportunity ethathu sollunga please sister
Enna group ma?
வணக்கம்
என் படிப்பை நான் 8ஆம் வகுப்பிலேயே கைவிட்டு விட்டேன் இப்பொழுது நான் 10வகுப்பு வரைக்கும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்னால் படிக்க முடியுமா
நிச்சயமாக. முதலில் 8ம் வகுப்பு தேர்வெழுதிப் பின் பத்தாம் வகுப்பு தேர்வெழுதலாம்.
@@govindhraj4590 அறிவிப்பு வந்ததும் தெரியப்படுத்துகிறேன்.🙏
நன்றி
எட்டாம் வகுப்புத் தேர்வு அறிவிப்பு சம்மந்தமாக உங்கள் எண்ணிற்கு அழைத்த போது அழைப்பு ஏற்கப்படவில்லை
@@FeminaJasmineN எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. நான் பதிவு செய்து விட்டேன்.
Ithu private exam na ithu vachu job kedaikuma
Private exam. But government certificate. So valid for job.
Sister ipo epti join pandrathu
காலம் கடந்த பதிலுக்கு மன்னிக்கவும் . உங்களின் எல்லா சந்தேகங்களும் தெளிவு பெற 9787867907 ற்கு அழைக்கவும்.
Mam after 10th 12th ug finish pana intha method la government job ku eligibility ah,?
Yes
Akka eanaku 8th patikum pothu korana vandhuchu 2year school pola ipa na 12th patikalama 😅
10th complete pannittu 11th,12th padikkalam
@@FeminaJasmineN first 10th completed pannauma കണ്ടു
@@FFVIJAYEDIT242 Yes
@@FeminaJasmineN ok അക്ക താങ്ക്സ് 🤍
Mam 2016 la11th fulla mudichittu exam eluthittu velaikku poiten ippo 2023 12th privata elutha enna Panna num mam please reply pannunga mam
Enna group?
Pure science group mam
Online la ye exam elutha mudiyatha
No.