சகோதரி வட்டி விற்ற பிறகு பேசலாம் ஆனால் வீட்டை நல்ல விலைக்கு விற்க முயற்ச்சி எடுங்கள் 35,l மிகவும் குறைந்த விலை இப்படி அநியாயவிலைக்கு விற்காதிங்க வீடு விற்க மனை வாங்க விற்க புரோக்கர் இருக்காங்க அவங்கள் பலபேர் இருக்காங்க அவங்களிடம் சொல்லுங்க நல்ல விலைக்கு யாராவது ஒருநபர் கேட்பாங்க 50l to60 l விற்கலாம் அவசறபடவேண்டாம் பொறுமையாய் இருங்க யாரிடம் கஷ்டத்துக்காக விற்கிறோம் என யாரிடம் சொல்லாதிங்க அடிமாட்டு விலைக்கு கேட்பாங்க வட்டிகாரங்கிட்ட வட்டி கட்டாதிங்க விற்று கொடுக்கிறோம் என சொல்லுங்க அதிக தொந்தரவு செய்தால் காவல்நிலைத்தை அனுகுங்க அங்கு சொல்லின் கிடைக்கும்
எனக்கு ஒரு சந்தேகம் நீ சின்ன பொண்ணா இருக்கா முதல் மனைவி இருக்கு கல்யாணம் ஆனவன் தெரிஜு அவன எதுக்கு 2வது கல்யாணம் பண்ண உனக்கு கொழுப்பு தானா 😮 இதுல குழந்தை வேற , உலகத்துல வேற பசங்களா இல்ல கல்யாணம் பண்ணா , அந்த பொண்ணு வாழ்க அது முடியாம என்ன செய்ய முடியும்,முழுவதும் தவறு உன்னுடையது, பர்சனல் பத்தி கூறியதற்கு மன்னித்து கொள்
சிஸ்டர் உன் வீட்டை வாங்கி கற்றது ரொம்ப கஷ்டம் விக்கிறது ரொம்ப சுலபம் தயவுசெய்து உங்க வாயில இருந்து வீட்டை விக்கணும் என்றதை பேசவே பேசாதீங்க இனி வருங்காலத்தில் வீடு வாங்கணும் இடம் வாங்கணும் என்று நினைக்கிறது ரொம்ப படம் இருக்கும் நாலு பிள்ளைகளை வச்சிருக்கீங்க அந்த பிள்ளைகளுக்கு ஒரு அடைக்கலம் வேணும் அதுக்கு வாடகை வீட்டிலேயே ஒத்தி விட்டியோ கிடைக்கவே கிடைக்காது அதுவும் மூணு பெண் பிள்ளைகளை கூட வச்சிருக்கீங்க கரண்ட் போட்டுட்டீங்க நம்பிக்கையோட இருங்க கடவுள் ஒரு வழியை திறப்பார் மனுஷன் கிட்ட உங்க கஷ்டத்தை சொல்றதை காட்டுல கடவுள் கிட்ட மன்றாடுங்கள் அவர் உங்களுக்கு அவமானத்தையும் வெட்கத்தையும் உண்டு படுத்தவே மாட்டார் என்னோட நம்பிக்கை இயேசு உங்க நம்பிக்கை எதுவோ அதை நீங்க கிளம்புங்க இதை அன்பு வேண்டுகோள் சிஸ்டர்
நீங்க முதல்வர் அல்லது கலெக்டர் கிட்ட மனு குடுங்க... மீட்டர் வட்டி சட்ட படி தவறானது . நீங்க அசல் மட்டும் கொடுக்க சொல்லூவாங்க. அதுக்கும் டைம் கொடுப்பார்கள்.இல்லை என்றால் வக்கீல் அணுகவும்
Na onnu solluran veedu tan unga life safety unga pasangaluku sefety neenga serndu kadana adainga adukattu oru veedu vanguvadu kastam neenga. Velaiku ponga
Hi Sister unga video innaigu than first time pakurean na oru idea solrean ok na parrunga padangalai pathuga alu irruntha Nenga veli Nattugu poi velai pakkalamla yetiyachum ready panni poga mutincha pokalamla
Are you an engineering graduate? And you have done such a grave blunder of taking loan without even giving a thought how'll the loan will be repaid. There is nothing wrong in staying in a, rented house if we can't afford our own house. I am staying in a rented house for many years. No tension, no worries. Only monthly rent to be remitted
Oru function vainga athula moi panam varumla atha vachu konjam kadan adaingaEthachum land iruntha atha vachu finance la kettu parunga illa house ah adamanam vainga First ethanala kadan vanchunu oru note la eluthunga devailatha kadan ennanu firs purunchukonga ithu neenga media la kondu varave kudathu first unga husband kitta ungaluke support illa aprm neenga intha kadana adachapla ungala nalla vachuppara neenga kandukkama irunga
Avlo nallavangala neenha... Ivlo naal social media la unga family ah kili kili kilikiringa... Apo andha paiyan yaru enna nu details solli avanaum asinga padutha vendi dhana... Adhellam pannama avanga kadana ivanga adaikirangalam... @@MSLOVEPH
@@hussainmeeran vedu katrathu kanavuna.. Nalla sambarichi kaila kasu vechinu katanum brother... Nankuda ta vedu kattunen 2017 la vedu katta start panen 2023 la tha finish panen...break vitu break vitu ta kattunen because kaila kasu ila sambaripen kaila kasu serthu vechi koncham konchama katuna vedu..seetu poduven seetu eduthu andha amount la koncham work mudipen..again seetu poduven andha amount vechi koncham work mudipen oru ruba kuda yaar kitayum kadan vangama 2023 la vedu katti mudichen...so namba kaila tanga iruku kadan vangurathum vangama irukarthum...
Enni vatti kattathinga . Unga 3 per keeta than problem erruku. Un kulanyhaya konda un amma ta vittu job ku poma. 2 samyal thevaya evolo selavakum. 4 kulanyhanga. Evolo problem create agama enna pannum. Thandal karanga kitta pesi naga asal mattum than katta mudiyum andhanal engalunku time kodunga sollittu. Nega and unga husband velaku ponga. Unga children’s unga akkava pathuka solunga. Slow va kadana adainga
Yes sister' nanumm ipdi thaan over kadan onnum panna mudiyala kadaisila 5 yrs kolanthaiya akkata kuduthutu nanga rendu perum Thani thaniya home nurse Chennai la work pannitu kadan katrom but innum oorukulla poha mudiyala cha enna life
One day salary 4000 means monthly 1lakhs20thousand..... Unga video paakra naanga kooda ivlo sambadhikala.... Monthly 25000 salary la rent home la 2 pullaikala vachu happyah vaalalaam... Aaadmbaram enrumey alivu thaan
வீட்டை விற்று மொத்தமாக எவ்வளவு அமௌன்ட் செட்டில் செய்ய வேண்டும் என்று பேசி ஒரு பத்திரம் ரெடி பண்ணி கையெழுத்து வாங்க வேண்டும் அது உங்களுக்கு பின்னால் பயன்படும் அதன் பிறகு எந்த ஒரு பிரச்சினை வராது வராது
Veedai veekratgai pathi yosukathinga first unga akka kitteyum husband kitteyum ellla ego vittu pesunga. Enna panalamunu yosinga. Edhu unga 3 per valkai mattum ella so andha pillaga lo da valkaum errruku. First unga veetil 2 samyela stop pannunga Ella thangalal karavungala kupputu engala mudiyala enni engala vatti katta mudiyathunu solunga Asal mattum eppadiyavatgu koddutharom nu solunga Unga son konda amma veetla vittutu neega nala velaku ponga Unga akka children’s payhukattum Ellana ungala la meelavey mudiyathu Thelivana na mudivai edunga
பிரைவேட் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் நீங்கள் போஸ்ட் ஆபீஸ் மூலம் டிஸ்ட்ரிக்ட் மேஜிஸ்ட்ரேட் இடம் ஒப்படைத்தால் உங்களுக்கு ஒரு அக்னாலேஜ்மென்ட் கிடைக்கும் இல்லையென்றால் இதைப் பற்றி மேலும் கேட்க கமெண்ட் செய்யவும்
சகோதரி வட்டி விற்ற பிறகு பேசலாம் ஆனால் வீட்டை நல்ல விலைக்கு விற்க முயற்ச்சி எடுங்கள் 35,l மிகவும் குறைந்த விலை இப்படி அநியாயவிலைக்கு விற்காதிங்க வீடு விற்க மனை வாங்க விற்க புரோக்கர் இருக்காங்க அவங்கள் பலபேர் இருக்காங்க அவங்களிடம் சொல்லுங்க நல்ல விலைக்கு யாராவது ஒருநபர் கேட்பாங்க 50l to60 l விற்கலாம் அவசறபடவேண்டாம் பொறுமையாய் இருங்க யாரிடம் கஷ்டத்துக்காக விற்கிறோம் என யாரிடம் சொல்லாதிங்க அடிமாட்டு விலைக்கு கேட்பாங்க வட்டிகாரங்கிட்ட வட்டி கட்டாதிங்க விற்று கொடுக்கிறோம் என சொல்லுங்க அதிக தொந்தரவு செய்தால் காவல்நிலைத்தை அனுகுங்க அங்கு சொல்லின் கிடைக்கும்
உங்கள் உண்மையான பேச்சுக்கு கடவுள் துணை இருப்பார்
எனக்கு ஒரு சந்தேகம் நீ சின்ன பொண்ணா இருக்கா முதல் மனைவி இருக்கு கல்யாணம் ஆனவன் தெரிஜு அவன எதுக்கு 2வது கல்யாணம் பண்ண உனக்கு கொழுப்பு தானா 😮 இதுல குழந்தை வேற , உலகத்துல வேற பசங்களா இல்ல கல்யாணம் பண்ணா , அந்த பொண்ணு வாழ்க அது முடியாம என்ன செய்ய முடியும்,முழுவதும் தவறு உன்னுடையது, பர்சனல் பத்தி கூறியதற்கு மன்னித்து கொள்
Irukku sister.... Kadanuku asal katta mudium sister..... High court enga lawyer irukkanga kettu irukke... Mudium solli irukkanga.,. Don't worry
Dont worry. God with you..
Pls concentrate your health.
Sivane thunai sister
4000rs*26days = 1.04 lakh per month earn panurinka. Per day 20k Interest pay panurinka... Unka family peraasai nala itha kadan.
சிஸ்டர் உன் வீட்டை வாங்கி கற்றது ரொம்ப கஷ்டம் விக்கிறது ரொம்ப சுலபம் தயவுசெய்து உங்க வாயில இருந்து வீட்டை விக்கணும் என்றதை பேசவே பேசாதீங்க இனி வருங்காலத்தில் வீடு வாங்கணும் இடம் வாங்கணும் என்று நினைக்கிறது ரொம்ப படம் இருக்கும் நாலு பிள்ளைகளை வச்சிருக்கீங்க அந்த பிள்ளைகளுக்கு ஒரு அடைக்கலம் வேணும் அதுக்கு வாடகை வீட்டிலேயே ஒத்தி விட்டியோ கிடைக்கவே கிடைக்காது அதுவும் மூணு பெண் பிள்ளைகளை கூட வச்சிருக்கீங்க கரண்ட் போட்டுட்டீங்க நம்பிக்கையோட இருங்க கடவுள் ஒரு வழியை திறப்பார் மனுஷன் கிட்ட உங்க கஷ்டத்தை சொல்றதை காட்டுல கடவுள் கிட்ட மன்றாடுங்கள் அவர் உங்களுக்கு அவமானத்தையும் வெட்கத்தையும் உண்டு படுத்தவே மாட்டார் என்னோட நம்பிக்கை இயேசு உங்க நம்பிக்கை எதுவோ அதை நீங்க கிளம்புங்க இதை அன்பு வேண்டுகோள் சிஸ்டர்
50 lakhs loan irukku..house sell panratu better.. because nimathiya irukalam kadan illama..
Onnu pannunga kadan kudukaravangata engaluku vera vali ila veedu vikkra nelamaiku vathutom manga solra amount ku yarum vanga vara matranga neenga yaravathu iruntha sollunga nu solli parunga enga nelamai sari ila asal katrathukea kashtama iruku ithulaenga vattiya katrathu veedu vikravaraikum kekathingnu pillanga vechikittu sapatuke kash tama iruku nu koncham softa pesi parunga
வாடகை வீட்டில் கூட நிம்மதியா இருக்கலாம்
@@ThangamRosi 👏🏻👏🏻👌🏻 💯 unmai
Correct decision
நீங்க முதல்வர் அல்லது கலெக்டர் கிட்ட மனு குடுங்க... மீட்டர் வட்டி சட்ட படி தவறானது . நீங்க அசல் மட்டும் கொடுக்க சொல்லூவாங்க. அதுக்கும் டைம் கொடுப்பார்கள்.இல்லை என்றால் வக்கீல் அணுகவும்
ஒருவக்கீலபாருங்க.அவங்மூலமாகோர்ட்டுக்குபோய்அவங்கமூலமாகடணைமட் டும்கட்டமுடியுமான்னுபாருங்க
கோட்டில் பெட்டிஷன் செய்த பிறகு அவர் வீட்டிற்கு லெட்டர் செல்லும் அப்போது பேச்சுவார்த்தையில் வாபஸ் செய்து நீங்கள் வெறும் அசலாக கொடுக்கலாம் கொடுக்கலாம்
கந்து வட்டி சட்டம்
1957 பிரிவு 7 படி
கோட்டில் பெட்டிஷன் செய்யலாம்
Therinju thana Panam vagunaga appo panam koduthavuga theruvula poratha
இல்லையா அசலாக தராங்க என்று சொல்கிறார்களே
Ivuga sollarathula etho neraiya poi irukkuthu
Ivalo kadan iruku... Epad 2 houseliyum ac maitum poituirunka... 😂ela develop pana loan eaduthinga.. Apo oru developmentum illa...
மற்றவர்களின் கஷ்டம் உங்களுக்கு கேலிகிண்டல் மாதிரி தெரிகிறது பரவாயில்லை தோழி அந்த ஏசியன் கடனில் வாங்கப்பட்டது
@MSLOVEPH apad ethuku vanganum.. Sis... Ungala yarum kendal panala... En sisnu ninachutha soluren...
@@Usharani3538-k2d apdi AC vanganuma correct qustn
Pannalam sister
Na onnu solluran veedu tan unga life safety unga pasangaluku sefety neenga serndu kadana adainga adukattu oru veedu vanguvadu kastam neenga. Velaiku ponga
Kavala padadhinga kadavul oru Vali katuvanga ungalukaga na varahi ammakita veayndikira ella problem hu sayri agum nambikaiya irunga.
நகையை விற்று கொடுங்க
நகை எதுவும் இல்லை சகோதரி நான் ஒரு வீடியோ போட்டேன் அல்லவா நகை மூட்டேன் என்று அது பிராங்க் வீடியோ
@@MSLOVEPH😮 yen aputi paniniga
Sis nenga daily routine vdo podunga.... dance vdo elam knjm neat ah podunga views pogum
@@jothyp2762 plz don't irritating them, already they have too much pain, ithula neenga Vera
Hi Sister unga video innaigu than first time pakurean na oru idea solrean ok na parrunga padangalai pathuga alu irruntha Nenga veli Nattugu poi velai pakkalamla yetiyachum ready panni poga mutincha pokalamla
Are you an engineering graduate? And you have done such a grave blunder of taking loan without even giving a thought how'll the loan will be repaid. There is nothing wrong in staying in a, rented house if we can't afford our own house. I am staying in a rented house for many years. No tension, no worries. Only monthly rent to be remitted
Vehicle vachu pesunga
Veetai rent or lease ku vidavum
Oru function vainga athula moi panam varumla atha vachu konjam kadan adaingaEthachum land iruntha atha vachu finance la kettu parunga illa house ah adamanam vainga First ethanala kadan vanchunu oru note la eluthunga devailatha kadan ennanu firs purunchukonga ithu neenga media la kondu varave kudathu first unga husband kitta ungaluke support illa aprm neenga intha kadana adachapla ungala nalla vachuppara neenga kandukkama irunga
Akka neenga pesama satchi karan kalla vilukurathavida sandakaran kalle vilugurathu evvalavo nallathu antha thandalkatangakitta poi anna ungalla yaravathu intha veeta nanga sollurarete kku eduthukonga unga thutta eduthuttu balance amount da kodungannu kelunga yathukkunna court kku pona avangalukku tention than aakum itha neenga ivvalavu thooram kondevanthurukka koodathu thandal karangakittaya unga nilamaiya sollunga avangalla yaravathu ungaveetta eduthuppanga.avangalum manusangathana 5 viralum onnu polava irrukku yaravathu oruthavanga help pannuvanga ithu ennoda manasukku pattathu.thappa irruntha sorry sister 😢😢😢😢😢😢god bless you.
Hi first view first like.❤❤❤
If any spelling mistakes in tamil sorry 🙏 sister
அந்த பையன் காசா நீங்க ஏன் கெட்டுறீங்க....ஏதோ உள்குத்து இருக்குது...அது என்னன்னு தெரியணும்😮
Nammala ematha tha
சகோதரி அந்தப் பையனுக்கு நாங்கள் வாங்கி கொடுத்தோம் எங்களுடைய காசியை கொடுக்கவில்லை அப்ப கடன் கொடுத்தவர்கள் எங்களிடம் தானே கேட்பார்கள் நாங்கள் சாட்சி
Yaru theriyata paiyanuku epadi 20 lakhs loan vagi kudutika... Police complaint panigala
😅😅😅@@MSLOVEPH
Avlo nallavangala neenha... Ivlo naal social media la unga family ah kili kili kilikiringa... Apo andha paiyan yaru enna nu details solli avanaum asinga padutha vendi dhana... Adhellam pannama avanga kadana ivanga adaikirangalam... @@MSLOVEPH
உங்க ஹஸ்பண்ட் வந்து தண்ணிக்குனு போடுற வேலைய விட்டுட்டு மளிகை கடைய நல்லா டெவலப் பண்ணி மளிகை கடைக்குள்ளயே இருந்திருந்தார்னா இந்நேரம் கடனை இருந்திருக்காது உங்க அம்மாவும் வந்து பிள்ளைகளை பார்த்துக்கிட்டாங்கன்னா கடனே இருக்காத சிஸ்டர் நீங்க உங்க ஹஸ்பண்ட் உங்க அக்கா மூணு பேரும் வேலை பார்த்து அழகா கடன கட்டலாம் இந்த ஒரு ஆப்ஷன் தான் இருக்கு வீட்ட விக்காததுக்கு இத பத்தி நாளைக்கு வீடியோல சொல்லுங்க
Ipadi ellam kadan vanga solli yaru adichanga ungala... Sapda sapadu iruka thoonga edam irundha podhum nu vaalanum.. Adhigama perasa patta ipaditha nadakum... Irukartha vechi vazha palagikanum madam.... Engineering padichi irukinga life eppudi vazhanum nu teriliya ungalku
ஆமாம் சகோதரி வாழ்க்கை பற்றி தெரியும் பொழுது வாழ்க்கையை முடிந்து விடுகிறது
@MSLOVEPH sorry sister ungala nenacha kovama um iruku pavamaum iruku...don't worry sister god irukaru parthuparu nanga prayer panikurom
Engineering padicha finance pathi eppadi theriyum.veedu illadhavanguluku sondha veedu katuvadhum,vanguvadhum periya kanavu...
@@hussainmeeran idhu oru common visayam pa ella peoples kum terium... Kadan vangurathu first nallata irukum aprom ipaditha vandhu mudium... Avanga kadan vangum pothu ipadi vedio potangla ilaye... Ippo kadana katta mudiyama thavikum pothu mattum ellarukum teriyanum nu vedio poranga
@@hussainmeeran vedu katrathu kanavuna.. Nalla sambarichi kaila kasu vechinu katanum brother... Nankuda ta vedu kattunen 2017 la vedu katta start panen 2023 la tha finish panen...break vitu break vitu ta kattunen because kaila kasu ila sambaripen kaila kasu serthu vechi koncham konchama katuna vedu..seetu poduven seetu eduthu andha amount la koncham work mudipen..again seetu poduven andha amount vechi koncham work mudipen oru ruba kuda yaar kitayum kadan vangama 2023 la vedu katti mudichen...so namba kaila tanga iruku kadan vangurathum vangama irukarthum...
அகல கால் வைத்தால் இப்படித்தான் ஆகும்
அடமானம் வைக்கலாமே டா இல்லை அப்பா அம்மா கிட்ட ஏதாவது உதவி கேட்க முடியாதோ😢
Sagothri asappa unakku alppainnuvar kavali padathe
கோர்ட்டில் வழக்கு podalam உங்களுக்கு நல்லது நடக்கும்
Enni vatti kattathinga . Unga 3 per keeta than problem erruku. Un kulanyhaya konda un amma ta vittu job ku poma. 2 samyal thevaya evolo selavakum. 4 kulanyhanga. Evolo problem create agama enna pannum. Thandal karanga kitta pesi naga asal mattum than katta mudiyum andhanal engalunku time kodunga sollittu. Nega and unga husband velaku ponga. Unga children’s unga akkava pathuka solunga. Slow va kadana adainga
Yes sister' nanumm ipdi thaan over kadan onnum panna mudiyala kadaisila 5 yrs kolanthaiya akkata kuduthutu nanga rendu perum Thani thaniya home nurse Chennai la work pannitu kadan katrom but innum oorukulla poha mudiyala cha enna life
Thamnail 4000 nu per day
vechirukaga 😂
1 day salry ithula ena unkaluku சிரிப்பு
One day salary 4000 means monthly 1lakhs20thousand..... Unga video paakra naanga kooda ivlo sambadhikala.... Monthly 25000 salary la rent home la 2 pullaikala vachu happyah vaalalaam... Aaadmbaram enrumey alivu thaan
@user-he-s9y etha nanum yosichi comment pana
தண்டால் காரங்க ஆசையா துண்டுன உங்க புத்தி எங்க போச்சு😢😢
Correct
எங்களுக்கும் புத்தி இல்லாமல் தான் வாங்கினோம் என தெளிவாக தானே வீடியோவில் கூறினேன் எதுக்கு மேலும் பேசி காயப்படுத்துகிறீர்கள்
@@MSLOVEPH மூன்றில் ஒருவர் கொஞ்சம் யோசித்து இருந்தால் தவறு நடந்து இருக்காது. உங்கள் வாழ்க்கை பல பேருக்கு ஒரு பாடம்.
@@MSLOVEPHyemma nee romba clever thaanma.... 2nd wife ah ponadhukum idhey thaan sonna... Ippo idhukum ipdi solra😂😂😂😂😂😂thumbnail sentiment ah vechey video paaka vaikra😅
We dont like
வீட்டை விற்று மொத்தமாக எவ்வளவு அமௌன்ட் செட்டில் செய்ய வேண்டும் என்று பேசி ஒரு பத்திரம் ரெடி பண்ணி கையெழுத்து வாங்க வேண்டும் அது உங்களுக்கு பின்னால் பயன்படும் அதன் பிறகு எந்த ஒரு பிரச்சினை வராது வராது
கந்துவட்டி கொடுமைன்னு கப்லைன்ட் பண்ணுங்க
Enna work panringa ?
Video podara work
TH-cam channel
Neenga bank la vanguna dhan apdila panna mudiyum...but thanipatta muraila vatti kidukuravanhaltta enna panna mudiyum
Correct
மனிதர்களிடையே வட்டி எத்தனை கட்டாமல் இருக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் மிகவும் தலைவலியாக இருக்கிறது
@@MSLOVEPHkadan vangittu vatti kattama irukka vali ketkura
Hi go to Madras High court Ange lawyers free a help pandrange pls get their help they will do it for free
Veedai veekratgai pathi yosukathinga first unga akka kitteyum husband kitteyum ellla ego vittu pesunga. Enna panalamunu yosinga. Edhu unga 3 per valkai mattum ella so andha pillaga lo da valkaum errruku.
First unga veetil 2 samyela stop pannunga
Ella thangalal karavungala kupputu engala mudiyala enni engala vatti katta mudiyathunu solunga
Asal mattum eppadiyavatgu koddutharom nu solunga
Unga son konda amma veetla vittutu neega nala velaku ponga
Unga akka children’s payhukattum
Ellana ungala la meelavey mudiyathu
Thelivana na mudivai edunga
சூரியா நீ இன்ஜினியர் தா சும்மா சொல்லாத
எனது சேனலை போயிட்டு வாருங்கள் வீடியோ போட்டு இருக்கிறேன் படித்தது சான்றிதழ் மற்றும் வாங்கிய அவார்டு சான்றிதழ்கள்
பிரைவேட் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் நீங்கள் போஸ்ட் ஆபீஸ் மூலம் டிஸ்ட்ரிக்ட் மேஜிஸ்ட்ரேட் இடம் ஒப்படைத்தால் உங்களுக்கு ஒரு அக்னாலேஜ்மென்ட் கிடைக்கும் இல்லையென்றால் இதைப் பற்றி மேலும் கேட்க கமெண்ட் செய்யவும்
சகோதரி என்னை கொஞ்சம் instaவில் காண்டாக்ட் பண்ணி விவரமாக கூறுங்கள் உங்கள் சேனல் பேரை போடுங்கள் நான் உடனடியாக அக்செப்ட் பண்ணுகிறேன்
My name இன்ஸ்டா வில் Ashwin name la message panni erruka
எல்லாம் views kka
அப்படி views வந்து என்னங்க கிடைக்குது ஒன்னும் கிடையாது
@@MSLOVEPHmeet panalama
@@MSLOVEPH hlo neenga romba strong and bold ah
@@MSLOVEPH hlo
@@MSLOVEPH mavunama mallukurenga ..reply illa..
idu ellam ungaloda faultu