This reflects their poverty in the hill estate, no electricity, no road,only managing with solar pannal. 😢 so sad, the government of tamilnadu should not forget them and all basic infrastructure facilities have to provided. Good video. 👍 CONGRATULATIONS 🎊 👏
@@aashishsiva7758 தலைவா தரைப்பகுதியில் அவர்கள் எம்பிசி சான்றிதழ் வாங்கி மிகப்பெரிய பதவிகளில் உள்ளனர்.... இவர்கள் பொதுவாக மேய்ச்சல் சமூகத்தை சேர்ந்த மக்கள். ஆனால் அதிகாரிகளாக உள்ள குரும்ப கவண்டணுகள் அதை கூறிக்கொள்ள விரும்புவதில்லை... அவர்கள் கவண்டணுகள் என்ற பட்டத்தை தான் பெரிதாக நினைக்கின்றனர்
டெக்னாலேஜ் ய தூக்கி போடுங்க அருமையான இடம் அப்படியே இறைவனோடு வாழ தகுந்த இடம்
மிகவும் அழகான இடம் இந்த இடத்தை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி இது போன்ற விடியோஸ் நிறைய உங்களின் சானலில் எதிர் பார்க்கிறோம்
உழைப்பு....உணவு இதை தவிர வேறு எதுவும் தெரியாது இவர்களுக்கு.இதுபோதும்.பிரச்சனை இல்லை
Òòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòòoòòòòooòòòòòòòòòòòòòoòòoooòò
Thanks 👌🇱🇰🇩🇪
Excellent vedeo
From holly mecca saudi arabia.
Thankyou
நணபரே தமிழை தமிழாகபேசுங்களேன் உங்கள் செயலுக்கு பாராட்டுக்கள்.
மன்னிக்கவும் பிழை இருந்தால் இனி வரும் காணொளியில் அதை திருத்திக் கொள்கிறேன் .
நண்பா எனக்கு இந்த மாதிரி வீடியோ போடுங்க நிறைய பாப்பேன் இயற்கை எனக்கு ரொம்ப பிடிக்கும்
கண்டிப்பாக நண்பரே
ஆர்வமுடன் சென்று பதிவு செய்து எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி 👍
Very nice
அவர்களையாவது வெளிஉலகம் தெரியாமல் நிம்மதியாக வாழ விடுங்கள்
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி
நன்றி அண்ணா
கண்ணுக்கு குளிச்சியான பதிவு
Nice......
Arumayana amaithiyana vazhkkai sooper VIDEO pathivittamaikku vazhtukkal
Anna super video. Antha makal vedu katukul erupathu oru thiramai than.valga valamudan.
Arumaiyana nimathiyana valikai
தம்பி இவ்வளவு கஷ்டபட்டு படமெடுக்கிற பாத்து சூதானமாபோய்வாப்பா அருமையா படம்புடுச்சுருக்க வாழ்த்துக்கள் தம்பி
நன்றி அண்ணா
Super
Vanakam 🦚🌦🦢🌙
Thank you for sharing environmentally friendly indigenous people ✅
No more deforestation
mothala entha ooru entha district onnumey illama ennaya neenga video poduringa
முதலில் இடத்தை பற்றிய அறிமுகம் செய்யவும். என்னய்யா வீடியோ போடறிங்க.
நமது பழங்குடி கிராமங்களின் வீடியோக்கள் பாதுகாக்கப்பட்ட வனபகுதி என்பதால் கிராமத்தின் பெயர் மட்டும் சொல்லப்பட்டுள்ளது. நன்றி.
வேற யாரும் போக முடியாதா
மிகவும் சிறப்பு
Very nice.
வாழ்த்துக்கள் 🌹
அவங்க எப்படி ஆகணும் புலி கரடி எருமை எல்லாத்துக்கும் பயப்படாம வாழ்ந்தாங்கலாம் அவங்க தெய்வத்து குழந்தைங்க
Nice 😍
thankyou
அருமை சார்......அரசாங்கம் இவர்களுக்கு உதவ வேண்டும்....
Ankeayea. Erunkaiya. Nimmathiyaka. Nattukkulla. Vanthinkana. Nimmathiyaka. Valamudiyathu. Good. Good. Place. I. Like. You. Good
Very nice bro
Super Bro 👍
இலங்கையில் எனது ஊர் ஒஹியவிற்கு போய் வந்த உணர்வு வந்து
நீங்கள் இழங்கையா?
Super pro
Super 🌹🙏
Thank you! Cheers!
Wonderful bro
Thank you bro
Bro kurumba language pathi oru video podunga bro.
ok bro
அந்த பெரியவருக்கு ஏதேனும் நிதி உதவி செய்திருக்கலாம்.
👍
ரியல் எஸ்டேட் பண்றவங்க இதை அழிச்சிடுவாங்க.
Vera Laval pro
Thank you bro
Super G💥💥💥
Good place bro
Yeah thanks
Verithanam j.
Good. Good. Good. Beautiful. Beautiful. Place. I. Like. You. Good. Good
Thank you very much
This reflects their poverty in the hill estate, no electricity, no road,only managing with solar pannal. 😢 so sad, the government of tamilnadu should not forget them and all basic infrastructure facilities have to provided. Good video. 👍 CONGRATULATIONS 🎊 👏
Thank you
Rathi eantha ueru Rana lete solerighea sound sereielleai
Super 👌
Thank you bro
Hi bro ooru name ena bro konjam full details sollunga bro plzz
Uthi entha ooru,. Ooty la enga veetuku kita ithu maari aalunga irukkanga
Ithu entha la area bro irukku
Niligris
அதிஸ்ட்டசாலிகள்
indha mathiri valkai vaala kuduthu vechirukanum....ayya development development apdinu naattaye naasam panranuga .....ivlo nalla idathula road podanumna ethanai maratha vettanum, pasumai aana nilagal pari pogum...neenga nalla irunga ..orupothum city lifeku aasai padatheenga....engala paakurathukuthaa naala irukura mathiri oru mayirum evan kittayum illa..poora perukum etho noi, (BP, Sugar, kidney, hart attack) ...medical kadaya saathunana tamilnattula paathi peru kaanama poiruvom athu thaan enga develpmentu..
அனுமதி இல்லாம இனொருவர் வீட்டை திறந்து உள்ளே போவது சட்டப்படி குற்றம்! செய்யாதீங்க!
இந்தமாதிரி இடத்துக்கு போகும் போது தங்களை அழையுங்கள் நானும் வருகிறேன் ஜி
நீ கேள்வி கேட்டீங்களா எப்படி நீங்க மூணு குடும்ப தனியா இருக்குறீங்க பயமா இல்லையா அப்படின்னு கேக்குறீங்களா
ஒருவர் அனுமதி இல்லாமல் அதை வீடியோ எடுத்தது தவறு
Entha dt bro
Niligiris
Nanum tribe boy tha bro
குரும்ப கவண்டன் என்பவர்கள் இவர்கள் தானா
Yes bro
@@aashishsiva7758 தலைவா தரைப்பகுதியில் அவர்கள் எம்பிசி சான்றிதழ் வாங்கி மிகப்பெரிய பதவிகளில் உள்ளனர்.... இவர்கள் பொதுவாக மேய்ச்சல் சமூகத்தை சேர்ந்த மக்கள். ஆனால் அதிகாரிகளாக உள்ள குரும்ப கவண்டணுகள் அதை கூறிக்கொள்ள விரும்புவதில்லை... அவர்கள் கவண்டணுகள் என்ற பட்டத்தை தான் பெரிதாக நினைக்கின்றனர்
இவர்கள் தான் மலைவாழ் தமிழர்கள் ......கடம்பர், தோடர்...குரும்பர், இருளர்,
படுகர்கள் தமிழர்களல்ல
Yes
Enna sollavaringa
பாலமலை சித்தேஷ்வரன் 7 மலை மேல் உள்ளது அங்க மலை வாழ் மக்கள் வாழ்கின்றனர் சிவன் கோவில் 7 வது மலை மேல் உள்ளது வந்து video podunga
நிச்சயம் வீடியோ போடலாம்
எங்க இருக்கு சார்
Niligiris
RajeshwaRan Thiruvallur
Ethu enga eruku bro
Nilgiris
no requirement to permission.
இவர்களின் வேலை
விவசாயம் மற்றும் தேயிலை தோட்ட வேலை
Kinnakori road
Video mattum eduthitte poringa. Introduction illa pakkura idathapathi onnum sollavillai.
I will make corrections on feature videos bro
Entha idam idu enga irruku
Niligiris
Ratha
தேயிலை தோட்டத்தில் எடுத்து ஊர் பேர் சொல்லாமல் ஏமாற்ற கூடாது
நமது பழங்குடி கிராமங்களின் வீடியோக்கள் பாதுகாக்கப்பட்ட வனபகுதி என்பதால் கிராமத்தின் பெயர் மட்டும் சொல்லப்பட்டுள்ளது. நன்றி.
விவரம் அறியாமல் வீடியோ எடுத்து உள்ளீர்கள் சிறுத்தைகள் உலாவி இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்
Aur bhi serial chalana
Oru. Nalla. Placesa. Kattivittu. Savappaththi. Peasathinkaiya. No. No. Your. Words. Stop.
sorry
Pakkasura malaiya
போகும் வழி
Super
Thanks
Very nice