வணக்கங்கள். தங்கள் விளக்கம் மிக அருமை. நமது சீதோஷ்ண நிலைக்கு கார்களில் மொட்ட மாடி அதாவது Open terrace தேவையா? அது இல்லாமல்கார் கிடைக்கவில்லை. ஒரே வெயில் உஷ்ணம். AC யை அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. கொஞ்ச காலம் சென்றால்தான் தெரியும்அதனால் உண்டாகும் தொல்லைகள். அப்பொழுது நமது சர்வீஸ் செண்டர்களில் சொல்வார்கள் இது Manufacturing fallt we could not do anything என்று. அப்போது சொல்வார்கள் கூரையையே மாற்றவேண்டுமென்று.அது மிகுந்த செலவைஏற்படுத்தும். எனவே மொட்ட மாடி Open terraceஇல்லாமலும் கார்களை தயாரிக்கவேண்டும். அதனால் கார்களின் விலையும் குறையும் என்பது எனது கருத்து. அதைப்பற்றியும் தாங்கள் விவரமாக விளக்க வேண்டும்.
நீங்கள் ஆங்கிலம் பேசும் விதம் சூப்பர், வெளிநாட்டுக்காரர் கூட உங்களை போல் பேச முடியாது. 👌ஒரு நகைச்சுவை பாணியில் நீங்கள் விளக்குவது உண்மையில் சுவாரசியமானது. 👍
innum perisa pannuga vera level new alcazar kku oru new entry kodunga... Tamilan style la........🎉🎉🎉 basic to top petrol and diesel.... rate and mileage solluga.....
Taxi car vena oodum😅 Itha yaaru vanguva All youtubers saying 14Lakhs 😅its fake On road start is 18Lakh to top end 27-28Lakh 🤡 Worst ✨Innova is best to buy and worth and resale also good 🙌and comfortable
100% அதிர்ஷ்டசாலியாக வாழும் மோகன் அண்ணே ..... வாழ்த்துக்கள்.....
நீங்க கலந்து கொண்ட நீயா நானா பார்த்தேன்
டெல்லியில் கொங்கு தமிழ் ஒலிக்குது சூப்பர் ...
மாலை வணக்கம் அண்ணா... உங்கள் ரசிகன்... திருநெல்வேலி.
Sir kia carens vs alcazar... Ethu best nu sollunga
மிகவும் நியாயமான கருத்து
I love & Enjoy Mohan’s comment on tube light, ( connecting light) Beach colour & Bedal shift etc etc. I watch and enjoy his kongu Thamiz
Ungaludaya kadina uzhaippu paarattukuriyadhu.. Engu Car expo nadandhalum neengal angeye sendru engalukaaga video padhividugireergal..Aaha ena arumaiyaana vilakkam .. Alcazar face lift arumaiyaana vilakkam anna..❤ vazhthukkal
TM sir simply superb especially his kongu slang very nice 😊😍🤩 I'm watching 👀 his channel just to hear his kongu slang.....👍
வணக்கங்கள். தங்கள் விளக்கம் மிக அருமை. நமது சீதோஷ்ண நிலைக்கு கார்களில் மொட்ட மாடி அதாவது Open terrace தேவையா? அது இல்லாமல்கார் கிடைக்கவில்லை. ஒரே வெயில் உஷ்ணம். AC யை அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. கொஞ்ச காலம் சென்றால்தான் தெரியும்அதனால் உண்டாகும் தொல்லைகள். அப்பொழுது நமது சர்வீஸ் செண்டர்களில் சொல்வார்கள் இது Manufacturing fallt we could not do anything என்று. அப்போது சொல்வார்கள் கூரையையே மாற்றவேண்டுமென்று.அது மிகுந்த செலவைஏற்படுத்தும். எனவே மொட்ட மாடி Open terraceஇல்லாமலும் கார்களை தயாரிக்கவேண்டும். அதனால் கார்களின் விலையும் குறையும் என்பது எனது கருத்து. அதைப்பற்றியும் தாங்கள் விவரமாக விளக்க வேண்டும்.
நீங்கள் ஆங்கிலம் பேசும் விதம் சூப்பர், வெளிநாட்டுக்காரர் கூட உங்களை போல் பேச முடியாது. 👌ஒரு நகைச்சுவை பாணியில் நீங்கள் விளக்குவது உண்மையில் சுவாரசியமானது. 👍
🎉வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான விளக்கம் அழகான கொங்கு மொழியில்
ஜெய் ஸ்ரீராம்
Mohan sir dialogue /body language 👌
rosemilk lemonjuice
தலைவர் வேற ரகம்
Very good tamizh conversation keep it up buddy
Super Mr.mohan. congratulations! keep it up your excellent,usefull job!
Air bag பேசிக் மாடலில் எத்தனை வருகிறது என்று சொல்லுங்கள்
நன்றிங்க
bolt, tubelight...
Super na need drive experience....
மோகன் சூப்பர் 👏👏
🎉 sir please make basic model
வாழ்துகள் அண்ணா❤❤❤
அருமை அண்ணா
ஐயா நீங்கள் தவறாக படிக்கின்ற ஆங்கிலம் நிஜமாகவே அழகாக இருக்கிறது
பச்சை கலர் சூப்பர்.
இவ்வளவு விலையில் டீசலில் Sunroof இல்லாதது ஒரு பெரிய குறை.
எங்க போனாலும்
ஊரு காறரு
ஊரு காரரு தான் ❤
டெல்லியில் போய் உட்கார்ந்துகிட்டு அரிசிம்பருப்பு சோத்தை பத்தி பேசுறீங்களே, எனக்கும் ரொம்ப பிடிக்கும்....🤣
அடி கொண்ணியா போடு 😅
நம்ம கொங்கு பேச்சு அழகோ அழகு
@@Jeevasugan3 அரிசிம்பருப்பு ennaku pidikum
அண்ணா Altis D4D Review pannunga
நன்றி
Hi NAnba from Chennai.. Thiruvaluvar
சூப்பர் அண்ணா 👏👏👏
அண்ணா அருமைங்க 🎉🎉🎉❤
Arisium parupum 👌
innum perisa pannuga
vera level new alcazar kku oru new entry kodunga...
Tamilan style la........🎉🎉🎉
basic to top petrol and diesel....
rate and mileage solluga.....
Hi bro neenga glowbox pathi sollavailla bro
Nice.
Infotainment pathi, inum konjam detail a sollunga
Taxi car vena oodum😅
Itha yaaru vanguva
All youtubers saying 14Lakhs 😅its fake
On road start is 18Lakh to top end 27-28Lakh 🤡
Worst
✨Innova is best to buy and worth and resale also good 🙌and comfortable
வாழ்க வளமுடன் 🙏🪷
White❤
Anna neenga pesurathu super na ❤
Anna sappan padam unga act superngannooovvvvv.
அய்யா
Second row seat wireless charger is available anna neenga sollala
வணக்கம் அண்ணா🎉
அண்ணன் உடைய ரிவ்யூ யதார்த்தமாக உள்ளது❤
vadakku nanbargal shocked, White vesti & shirt potrinthal innum massaga irunthirukkum
Sir tata safari patu naraya copy panuraga Adu solua matriga
Steeringtilt telescope iruka
Good evening DON
தலைவரே உங்களுக்கு பிடித்த கலர் உள்ளே இருக்கிறது. லைட்செட்டிங் பிரமாதமாக உள்ளதுங்க நன்றி
Head light on Pani review panunka Tiruppur mohan sir
Corolla gen 1 review?
While you explain about the vehicle few indecent people going here and there. The show room guys should educate the visitors
Your speech aposite to your age keep it up
18” ❤
தலைவரே கேரவேன் இருக்குல்ல அதை ஒரு சாதாரண மனிதன் தன் குடும்பத்துக்கு உபயோகம் பண்ணலாமா அவனே செந்தமாக வாங்கி
Akkana nalla video edupanka Anna mass video bro
Annan ithu adi thoolna.. appa Kia carens enna solla..
Tube light 😂
No one can match Porsches light & vw taigun back light
baloon ???
Mileage details
Light face Exter typ iruku anna
Anna ithu 6 seater thana
அண்ணா நீங்க பேசுறதுக்கே அந்த வண்டியை வாங்கி விடுவார்கள்
ஐயா நான் கார் வாங்குனா இல்லையான்னு தெரியாது ஆனா வாங்குனா உங்கள வச்சு தான் வாங்குவேன் நீங்க ஒரு குண்டு குழந்தை உள்ளே இருப்பது வெளியே வருது நன்றி ஐயா
Anna akka enka avankalaithane video edupanka ippo tambi edukiranka akkavai kattunka pa anna😢😢😢😢😢
😮
Nadigar thilagam 😮😮😮😮
Mileage
Perusa indicators vachirunthaalum evan kannukum theriyamatandru idhula ivalavu kutty indicators ah
Hi naaa❤
Dellia oru Kalakku kalakkunga
Delli layaum carol pak nnu solli oru edam irukku ange namma wooru tamil nattu karanga hotel neraiya irukku enna rate than konjam jasthi
எனுங்க என்லிபீசு தெரியாம வடக்க போனீங்களாகும்😂😂😂
Hiii naa
Video atti boli
❤ Tmf
Waste of money
Alcazzar
Nee poi tata car vaagai naadu road la. nillu 😅😅😅
Ithuku triber best😂😂😂
Yaar ya nee
If cant read atleast ask somebody to read , or dont try English, better to be in only tamil,
Tata safari 🔥 in this cost we can buy tata safari
Tata safari la oru vaadi yaa😅😅😅 wasn't apdi pooo😅😅
@@அருமைதோழன் bomma car la unakku vandiya thiriyuthu 🤣🤣
@@kumberlinkumaran2101 rest car la unku car raa..🤣🤣🤣
Failure model 😂😂😢😢😢
Hi naaa❤
எர்டிகா காப்பி