ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

விக்கி அண்ணாவின் மூன்று பலி கொடுக்கும் காட்சி வந்தவாசி கலை தேவி நாடக மன்றம் பகுதி-12

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2024

ความคิดเห็น • 58

  • @prabhuprabhusakthivel4525
    @prabhuprabhusakthivel4525 หลายเดือนก่อน +24

    சினிமா நடிகை நடிகர்களை விஐபி யா கொண்டாடினார்கள் ஆனால் உண்மையில் கொண்டாட வேண்டியவர்கள் இவர்கள் தான் ❤❤❤❤

  • @SaravananSaravanan-uf9vk
    @SaravananSaravanan-uf9vk 15 วันที่ผ่านมา +6

    🙏 புராணங்களை மேடையில் சிறப்பாக காட்டி சிறப்பித்த விக்கிக்கு நன்றிகள் பல 🙏

  • @koshikashree4676
    @koshikashree4676 19 วันที่ผ่านมา +6

    அப்பா (ஆதிகேசவன்) இதையெல்லாம் பார்க்கும்போதுதான் தெரியுது நீங்க எங்களுக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கீங்கனு😢😢😢 ‌🙏🙏🙏

  • @RamajayamN-xj6zj
    @RamajayamN-xj6zj หลายเดือนก่อน +13

    மிக சிறப்பு விக்கி அண்ணா உங்கள் பேச்சு உங்கள் திறமை சூப்பர் சூப்பர் அண்ணா

  • @madhuramadhura2490
    @madhuramadhura2490 หลายเดือนก่อน +16

    The one on only ஆதி கேசவன் வாத்தியார் best this performance miss you but வேற லெவல் விக்கி அவர்களே

  • @purushothamandevaraj9719
    @purushothamandevaraj9719 หลายเดือนก่อน +7

    வெரி வெரி சூப்பர்

  • @user-mm7yc7cm8s
    @user-mm7yc7cm8s หลายเดือนก่อน +2

    விக்கி அண்ணா உங்க நடிப்பு மிக மிக சிறப்பு உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது

  • @VasanthMathi-rj5pc
    @VasanthMathi-rj5pc หลายเดือนก่อน +4

    விக்கி அண்ணா நீங்கள் அருமையாக பேசுறீங்க❤

  • @Sathyavathi.55555
    @Sathyavathi.55555 หลายเดือนก่อน +32

    தலையில் தேங்காய் உடைப்பது செய்யாதீர்கள் பா.....கடவுளே எந்த பிரெச்சனையும் வர கூடாது தலையில்

  • @kirubakiruba7125
    @kirubakiruba7125 หลายเดือนก่อน +4

    எங்கள் ஊர் மா. குப்பம்.
    நாடகம் அருமை.....

  • @ponmozhiappumozhi6389
    @ponmozhiappumozhi6389 20 วันที่ผ่านมา +1

    Idhai legend adhikesavan madhiriye yarum pannave mudiyadhu😢😢 miss u appa

  • @GanapathyUsha-vq7hz
    @GanapathyUsha-vq7hz 5 วันที่ผ่านมา +1

    Super super

  • @vengedesanramachandran9005
    @vengedesanramachandran9005 28 วันที่ผ่านมา +1

    விக்கி அண்ணா உங்க நடிப்பு சூப்பர் ❤❤

  • @GajaLakshmi-mf9fp
    @GajaLakshmi-mf9fp 3 วันที่ผ่านมา

    விக்கி நீங்க செய்வது சரியா தம்பி ஏன் இப்படி எல்லாம் இனி இப்படி எல்லாம் செய்யாதீர்கள் பா மனம் ஒரு நொடி பதரி போனது பா கடவுளே இந்த பிள்ளைய உன் கரத்தில் ஒப்பு கொடுக்கிறேன் அருல் புதிய வேண்டும் என் அப்பனே நீளகண்ட ஈஸ்வரனே உன் பார்வை இந்த பிள்ளையின் பட வேண்டும் ஐய்யா ஓம் சிவாய நம

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 หลายเดือนก่อน +3

    Very very super nadagam

  • @subbum6930
    @subbum6930 หลายเดือนก่อน +3

    Super
    kalai Devi nada mandram

  • @Kaavannaa.007
    @Kaavannaa.007 หลายเดือนก่อน +5

    மிக சிறப்பு 👍👍👌

  • @APSGovindaraj
    @APSGovindaraj 14 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் நண்பா வாழ்க

  • @ekambaramg7087
    @ekambaramg7087 หลายเดือนก่อน +2

    Super Vikki Anna

  • @SathyaSathya-xw4ch
    @SathyaSathya-xw4ch 6 วันที่ผ่านมา

    Super Anna

  • @RK-uf7mg
    @RK-uf7mg หลายเดือนก่อน +1

    அருமையான காட்சி

  • @racookingchannel1268
    @racookingchannel1268 3 วันที่ผ่านมา

    Om namah shivaya

  • @anithakumar6594
    @anithakumar6594 20 วันที่ผ่านมา

    Vicky ana supper supper vandavasi kilpakkam. S.kumar

  • @PalaniNanda
    @PalaniNanda หลายเดือนก่อน

    அருமை அருமை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MSuseela-up6sc
    @MSuseela-up6sc หลายเดือนก่อน +2

    Super anna😮

  • @vasanthanu4894
    @vasanthanu4894 หลายเดือนก่อน +1

    அருமை 🎉🎉🎉🎉🎉

  • @VengatE-jg9zv
    @VengatE-jg9zv 9 วันที่ผ่านมา

    சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesh6367
    @venkatesh6367 หลายเดือนก่อน +1

    Vikey bro super 👍👍👍👍👍

  • @ramalingam678
    @ramalingam678 หลายเดือนก่อน +4

    👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐

    • @user-zy9ld9tt2t
      @user-zy9ld9tt2t หลายเดือนก่อน +1

      விக்கி bro மிகசிறப்பு இறைவன் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று ஓங்கி வாழ வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉

  • @vediyappanvediyappan6346
    @vediyappanvediyappan6346 17 วันที่ผ่านมา

    Om namah shivaya Om namah shivaya Om namah shivaya namo Narayana Om namo

  • @RajRaj-kt5dp
    @RajRaj-kt5dp 19 วันที่ผ่านมา

    Anna super

  • @SangeethaSangeetha-yw8nn
    @SangeethaSangeetha-yw8nn 9 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @ranjithmurugan5791
    @ranjithmurugan5791 หลายเดือนก่อน

    Super Vicky anna

  • @suthakarsutha4065
    @suthakarsutha4065 หลายเดือนก่อน

    விக்கி அண்ணா தலையில் தேங்காய் எல்லாம் உடைக்காதீர்கள் அண்ணா தயவுசெய்து

  • @dhamodharanloganathan1114
    @dhamodharanloganathan1114 หลายเดือนก่อน

    Super 🎉❤❤

  • @malaispcieal7205
    @malaispcieal7205 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @mathans6627
    @mathans6627 หลายเดือนก่อน

    Super ❤

  • @arokiadoss4185
    @arokiadoss4185 หลายเดือนก่อน

    Why this media people do not interview vicky anna. Vijay TV should give chances for viky anna

  • @ramchandrana1413
    @ramchandrana1413 25 วันที่ผ่านมา

    நான் மட்டீமே அந்த தேங்காய் ஹும் பண்ணி பார்த்தேன்

  • @VelMurugan-rw2lh
    @VelMurugan-rw2lh 20 วันที่ผ่านมา

    Nice

  • @saravananr-ie4nt
    @saravananr-ie4nt 25 วันที่ผ่านมา +1

    😢

  • @arokiadoss4185
    @arokiadoss4185 หลายเดือนก่อน

    Sun TV. Vijay TV should give chance to Vicky anna

  • @rajalakshmi2135
    @rajalakshmi2135 หลายเดือนก่อน +2

    👃👃👃

  • @pathmarajbagavan3371
    @pathmarajbagavan3371 หลายเดือนก่อน +1

    பலியிடுதல் என்பது உயிர் இழப்பதல்ல உன் உயிரில் கலந்திருக்கும் தீய எண்ணங்கலை அறுத்து எரிவது. இதற்க்கு பெயர் தான் பலி கொடுப்பது தவறான காட்சி 😢😂😅

  • @jayaseenu8563
    @jayaseenu8563 25 วันที่ผ่านมา

    அறிவியல் என்பது ஆன்மீக வழியில் சொன்னா தான் புரியும்

  • @vkamalakannan4651
    @vkamalakannan4651 22 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @rameshradha6283
    @rameshradha6283 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @ramachandiranmunusamy7974
    @ramachandiranmunusamy7974 14 วันที่ผ่านมา

    21:22 22:02

  • @MMani-ei3jt
    @MMani-ei3jt หลายเดือนก่อน

    விக்கி இது மாதிரி பண்ணத பா

  • @santhamoorthi1975
    @santhamoorthi1975 13 วันที่ผ่านมา

    Coconut cut no

  • @bhuvanabhuvana7126
    @bhuvanabhuvana7126 หลายเดือนก่อน

    Punul ethukkuda 😂😂

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 หลายเดือนก่อน +2

    அறிவியலை நம்ப சொல்லுங்கள் சகோ.........

  • @user-di1ws3wb9x
    @user-di1ws3wb9x หลายเดือนก่อน +2

    Vicky Anna number please