உண்மை சகோ இசை ஞானி ஸ் கீரேட் காதல் ஞானி ❤️🎻❤️🎻❤️🎻❤️🎻 யாராவது இந்த மாதிரி ஒரு பாடல் இந்த இசை அமைக்க முடியும் ஆ முடியவே முடியாது காதல் ஞானி ❤️🎻❤️🎻❤️🎻 கங்கை அமரன் சொன்னாராம் நான் எடுத்தது காமெடி படம் ஆனால் என் அண்ணன் இசை ஞானி காதல் படமா மாற்றிவிட்டார் இப்படி சொன்னாங்களாம்❤️
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்துதான் சிந்து பாடும் இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்துதான் சிந்து பாடும் ஆ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே பெ: இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்த மான் ... ஆ: வேல்விழி போடும் தூண்டிலே.. நான் விழலானேன் தோளிலே பெ: நூலிடை தேயும் நோயிலே.. நான் வரம் கேட்கும் கோயிலே ஆ: அன்னமே.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ... ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. அன்னமே எந்தன் சொர்ணமே உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே கன்னமே மதுக்கிண்ணமே அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே பெ: எண்ணமே தொல்லை பண்ணுமே பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே பெ: இந்த மான் உந்தன் சொந்த மான் ஆ: பக்கம் வந்துதான் சிந்து பாடும் பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே ஆ: கண்மணியே பெ: சந்திக்க வேண்டும் தேவனே ஆ: என்னுயிரே ... பெ: பொன்மணி மேகலை ஆடுதே.. உன் விழிதான் இடம் தேடுதே ஆ: பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே.. இன்பத்தில் வேதனை ஆனதே பெ: எண்ணத்தான்.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ... ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. எண்ணத்தான் உன்னை எண்ணித்தான் உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான் சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான் ஆ: மோகம்தான் சிந்தும் தேகம்தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான் ஆ: இந்த மான் பெ: உந்தன் சொந்த மான் ஆ: பக்கம் வந்துதான் பெ: சிந்து பாடும்.. இந்த மான் ஆ: எந்தன் சொந்த மான் பெ: பக்கம் வந்துதான் ஆ: சிந்து பாடும் பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே ஆ: கண்மணியே.. சந்திக்க வேண்டும் தேவியே பெ: என்னவனே
ஒரு காலத்தில் தமிழக கலைத்துறையை கலக்கிய பாடல் & படம் 🌹 தற்போது 45 & ஐம்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே ராமராஜன் & கனகா & இளையராஜா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 Kuwait Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrogen Sulfide 🌹 LNG & LPG 🌹
En”athaan” unnai enni”athaan” udal minn"athaan" vethanai kill"athaan" solli"athaan" nenjai killi"thaan" ennai sorgathil thevanum sothi"thaan" ❤❤ after Meyyazhagan.. raja is forever..
மதுரை நாட்டியாA/c திரையரங்கில் ( தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) ஒரு வருடங்களை கடந்து ஓடி வரலாற்று சாதனை படைத்த பொன்விழா திரைகாவியம் மக்கள்நாயகன் ராமராஜன் அவர்களின் கரகாட்டக்காரன் (ஜுன் 16, 1989)
பெ; இந்த மா..ன் உந்தன் சொந்த மா..ன் பக்கம் வந்து தா..ன் சிந்து பா..டும் இந்த மா..ன் உந்தன் சொந்த மா..ன் பக்கம் வந்து தான் சிந்து பா...டும் ஆ;சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியேஏ ஏ ஏ... சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரேஏ ஏ... பெ: இந்த மா..ன் உந்தன் சொந்த மா..ன் பக்கம் வந்த மா..ன் ஆ; வேல் விழி போ.டும் தூண்டிலே நான் விழலானேன் தோளிலே பெ: நூலிடைதேயும் நோயிலே நான் வரம் கேட்கும் கோயிலே ஆ: அன்னமே...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... அன்னமே எந்தன் சொர்ணமே உந்தன் எண்ணமேஏ ஏ வானவில் வண்ணமேஏ ஏ கன்னமே மது கிண்ணமேஏ ஏ அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமேஏ ஏ பெ:எண்ணமே தொல்லை பண்ணுமேஏ ஏ பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமேஏ ஏ பெ; இந்த மா..ன் உந்தன் சொந்த மா..ன் ஆ; பக்கம் வந்து தா..ன் சிந்து பாடும் பெ;சிந்தைக்குள் ஆடும் ஜீவனே ஆ;கண்மணியேஏ ஏ... பெ; சந்திக்க வேண்டும் தேவனே ஆ; என்னுயிரேஏ ஏ... பெ:பொன்மணி மேகலை ஆடுதேஏ ஏ உன் விழிதான் இடம் தேடுதேஏ ஏ ஆ:பெண் உடல் பார்த்ததும் நாணுதேஏ ஏ இன்பத்தில் வேதனை ஆனதேஏ ஏ பெ; என்னத்தான்...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... என்னத்தா.ன் உன்னை எண்ணிதான் உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான் சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான் என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான் ஆ: மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான் ஆ;இந்த மான் பெ;உந்தன் சொந்த மான் ஆ;பக்கம் வந்து தான் பெ:சிந்து பாடும் பெ; இந்த மான் ஆ;எந்தன் சொந்த மான் பெ;பக்கம் வந்து தான் ஆ;சிந்து பாடும் பெ;சிந்தைக்குள் ஆடும் ஜீவனே ஆ;கண்மணியே... சந்திக்க வேண்டும் தேவியே பெ;என்னவனே...
Avaru music director tana ? Pechalar ila la aparam eduku avaru pecha kekanum poi camera munadi nallavan mari nadipanumla avanga pesurada kelunga ivaru mari nadika theriyama straight forward ah irukuravangala mental/headweight/over attitude nu peru vachikongo
கடவுள் இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு சொர்க்கத்தை இங்கேயே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இளையராஜா என்னும் இசைதூதனை இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளான். மக்களே, நீங்கள் இப்போது வாழும் உலகத்தில் இருந்து சொர்கத்துக்கு வர வெகு நாட்கள் ஆகும். அது வரையில் நீங்கள் வாழும் உலகத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நீங்கள் இதைப் போன்ற இளையராஜா இசையமைத்த பாடல்களை கேளுங்கள். அதுவே நான் உங்களுக்கு தரும் சொர்க்கம். நீங்கள் மறுமையில் சொர்கத்துக்கு வந்தால் கூட இந்த பாடல்களை கேட்பதில் கிடைக்கும் சந்தோஷம் அங்கு உங்களுக்கு கிடைக்காது என்று இறைவன் சொல்லுவான். இந்த பாடலின் இனிமையை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை. அப்படியே கண்ணை மூடிக் கொண்டு இதை கேட்கும் போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஐயா இளையராஜா, இந்த பாடல்களை கொடுத்த உங்களை கைகூப்பி வணங்குகின்றேன். நீங்கள் வாழும் இந்த நாட்களில் நானும் வாழ்ந்து இப்படிபட்ட இனிமையான பாடல்களை கேட்கும் வாய்ப்பை வழங்கிய அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் நேரத்தில், அந்த இறைவன் அருளால் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்கின்றேன். 01.07.2024
Ilaiyaraaja, the legendary music director, has not only revolutionized Indian music but also showcased his versatility and generosity in incorporating Western music elements into his compositions. His mastery in blending Western classical, jazz, and rock influences with traditional Indian melodies is unparalleled. Ilaiyaraaja's genius lies in his ability to seamlessly fuse diverse musical styles, creating timeless compositions that transcend cultural boundaries. His generosity in sharing his knowledge and expertise with aspiring musicians has inspired countless artists to explore new horizons in music. Through his groundbreaking work, Ilaiyaraaja has left an indelible mark on both Indian and Western music landscapes, solidifying his legacy as one of the greatest music directors of all time. 01.07.2024
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும் பெண் : இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும் ஆண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே… சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே… பெண் : இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்த தான் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : வேல் விழி போடும் தூண்டிலே நான் விழலானேன் தோளிலே பெண் : நூலிடை தேயும் நோயிலே நான் வரம் கேட்கும் கோயிலே ஆண் : அன்னமே…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… அன்னமே எந்தன் சொர்ணமே உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே கன்னமே மது கிண்ணமே அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே பெண் : எண்ணமே தொல்லை பண்ணுமே பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே பெண் : இந்த மான் உந்தன் சொந்த மான் ஆண் : பக்கம் வந்து தான் சிந்து பாடும் பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே ஆண் : கண்மணியே… பெண் : சந்திக்க வேண்டும் தேவனே ஆண் : என்னுயிரே… 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : பொன்மணி மேகலை ஆடுதே உன் விழிதான் இடம் தேடுதே ஆண் : பெண் உடல் பார்த்ததும் நாணுதே இன்பத்தில் வேதனை ஆனதே பெண் : என்னத்தான்…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… என்னத்தான் உன்னை எண்ணிதான் உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான் சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான் என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான் ஆண் : மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான் ஆண் : இந்த மான் பெண் : உந்தன் சொந்த மான் ஆண் : பக்கம் வந்து தான் பெண் : சிந்து பாடும் பெண் : இந்த மான் ஆண் : எந்தன் சொந்த மான் பெண் : பக்கம் வந்து தான் ஆண் : சிந்து பாடும் பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே ஆண் : கண்மணியே… சந்திக்க வேண்டும் தேவியே பெண் : என்னவனே… 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
சாதாரண டூயட்டாக மாறி விட்டிருக்கும்.. இந்த பாட்டின் speciality யே இளையராஜா பாடியதும், 3rd bgmல் 2.43 folk pattern Shenoy மற்றும் அதற்கு பின் வரும் அந்த extraordinary stringsம் fluteம்.
Meiyazhagan padam pathutu vandhavargal like podunga
என்னதான் இன்று தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் அன்று உள்ள படம் பாடல்கள் எல்லாமே அழகு அழகு சூப்பர் சூப்பர் 🙏💐💯
இசை ஞானி
சரியா சொல்ரீங்க சகோ....
உண்மை சகோ இசை ஞானி ஸ் கீரேட் காதல் ஞானி ❤️🎻❤️🎻❤️🎻❤️🎻 யாராவது இந்த மாதிரி ஒரு பாடல் இந்த இசை அமைக்க முடியும் ஆ முடியவே முடியாது காதல் ஞானி ❤️🎻❤️🎻❤️🎻 கங்கை அமரன் சொன்னாராம் நான் எடுத்தது காமெடி படம் ஆனால் என் அண்ணன் இசை ஞானி காதல் படமா மாற்றிவிட்டார் இப்படி சொன்னாங்களாம்❤️
Really
வருடங்கள் பல கடந்தாலும் மக்கள் நாயகனின் மண்வாசனை மாறாத திரைக்காவியம் கரகாட்டக்காரன்.
Yrs
ஜூன் 16, 1989
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
ஆ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
...
ஆ: வேல்விழி போடும் தூண்டிலே.. நான் விழலானேன் தோளிலே
பெ: நூலிடை தேயும் நோயிலே.. நான் வரம் கேட்கும் கோயிலே
ஆ: அன்னமே.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக்கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
பெ: எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
ஆ: பக்கம் வந்துதான் சிந்து பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ: கண்மணியே
பெ: சந்திக்க வேண்டும் தேவனே
ஆ: என்னுயிரே
...
பெ: பொன்மணி மேகலை ஆடுதே.. உன் விழிதான் இடம் தேடுதே
ஆ: பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே.. இன்பத்தில் வேதனை ஆனதே
பெ: எண்ணத்தான்.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆ: மோகம்தான் சிந்தும் தேகம்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
ஆ: இந்த மான்
பெ: உந்தன் சொந்த மான்
ஆ: பக்கம் வந்துதான்
பெ: சிந்து பாடும்.. இந்த மான்
ஆ: எந்தன் சொந்த மான்
பெ: பக்கம் வந்துதான்
ஆ: சிந்து பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ: கண்மணியே.. சந்திக்க வேண்டும் தேவியே
பெ: என்னவனே
🎉🎉🎉
கங்கை அமரன்
யாரெல்லாம் மெய்யழகன் பார்த்துட்டு வரீங்க 🙋🏻♂️
🤣🤣🤣
😂
Naan paakala
Moodittu poriya
Illana unakku intha paadu theriyatha? Enda likes picha edukureenga
மெய்யழகன் ட்ரைலர் பாத்துட்டு வந்தவங்கலாம் எத்தனை பேர்?😊
Itha na kekalanu nenachen paaa😅
@@robinraj6108 😇💙
நானும் தான்
@@robinraj6108 😇💙
என்றும் என்றென்றும் டிரெண்டிங்கில் ராசா பாட்டு தான்.
Before Meiyazhagan Romance ♥️
After Meiyazhagan Bromance 💚
1989முதல்இந்தகாதல்காவிய.. பாடலை கேட்டு வருகிறேன் 35வருடம்ஆனாலும்.. சூப்பர் ஹிட் பாடல் தான்
அந்தப் படத்தை பாட்டு மெய்யழகன் படத்தை பார்த்த பிறகுதான் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாட்டை கேக்கணும் தோன்றியது தோணுது மாதிரி இருக்குது
மெய்யழகன் movie assembly 😂❤❤❤
நலிந்த கலைஞர்களின் வாழ்க்கை (கரகாட்டகரர்கள் ) வாழ்வியல் பதிவு அன்றே . திறமைசாலி எப்பொழுதும் எங்கும் ஜெயிப்பான்❤❤❤🎉🎉🎉
After Meiyazhagan 😍
There was one another song, koode mele kaatru, do you which movie it is from?
@@Jagal_R_NathPaneer Pushpangal
𝐌𝐞𝐞 𝐭𝐨𝐨 𝐛𝐫𝐨
😂❤
❤from Kerala
ஒரு காலத்தில் தமிழக கலைத்துறையை கலக்கிய பாடல் & படம் 🌹 தற்போது 45 & ஐம்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே ராமராஜன் & கனகா & இளையராஜா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 Kuwait Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrogen Sulfide 🌹 LNG & LPG 🌹
Your text so meaning full bro
Hii...
❤❤❤
En”athaan” unnai enni”athaan” udal minn"athaan" vethanai kill"athaan" solli"athaan" nenjai killi"thaan" ennai sorgathil thevanum sothi"thaan" ❤❤ after Meyyazhagan.. raja is forever..
th-cam.com/video/LvEqs9DX5_Q/w-d-xo.htmlfeature=shared
Exactly ❤
இளையராஜாவின் குரலில் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.
Meiyazhagan trailer will direct people here to this song🎉 😉
😅😅
Even after 1000 years we won't get another ilayaraja
The God of music 🎶.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Yes nanum meiyalagan movie pathutu vandhu pakren 😍
Here after Meiyazhagan trailer ❤
😮 பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே, இன்பத்தில் வேதனை ஆனதே - சிறப்பான வரிகள்
Who after Meiyalagan trailer?
Seruppu
Nee yara mental daiiloiii
@@andrewsujayj6968 unga ammala oothavan. Vandhu oombu
@@andrewsujayj6968 kirruku pundai maari likes pichai edukuradhu. Gomala
me
3:29 மெய்யழகன் trailer ❤
th-cam.com/video/LvEqs9DX5_Q/w-d-xo.htmlfeature=shared
മെയ്യഴകൻ കണ്ടിട്ട് ഇവിടെ വന്നവർ ആരൊക്കെ 😊
Oru paatu eppudi market pannanunna , next next generation vanthu paadura varaykum ponam.... maestro raja
மெய்யழகன் 👌
இந்த பாடல் என் இதயத்தில் எப்போதும் பாடி துடித்து கொண்டு உள்ளது❤
❤️இன்னும் பல எத்தனை வருடங்கள் ஆனாலும் அழியாத பாடல் இவை ஈடு இணை ஏதும் இல்லை இதற்கு 🌹❤️💞💕
டெக்னாலஜி வருவதற்கு முன்பே நல்ல படங்களையும் பாடல்களையும் கொடுத்து விட்டனர் அன்றைய கலைஞர்கள்
Yes Brother👏🏾👍🏽
மதுரை நாட்டியாA/c திரையரங்கில் ( தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) ஒரு வருடங்களை கடந்து ஓடி வரலாற்று சாதனை படைத்த பொன்விழா திரைகாவியம் மக்கள்நாயகன் ராமராஜன் அவர்களின் கரகாட்டக்காரன் (ஜுன் 16, 1989)
இசை ஞானி❤❤❤
Super
Isai perarasan, Maestro Ilayaravin Arputhamaana Kuralil, inba Thaalaatum Song
@@giridharan5548 👍
இப்போ அந்த தியேட்டர் இல்ல 😔😔
பாடலில் வரும் ஆரம்ப இசை இடையிசை ஊடே வரும் உடனிசை தாளலயம் அபாரம்.
Vanga vanga ......meiyazagan ku aprm ma 😂😂😂
மெய்யழகன் படம் பார்த்துவிட்டு வந்து பார்ப்பவர்கள் எத்தனை பேர் 😅😂❤
th-cam.com/video/LvEqs9DX5_Q/w-d-xo.htmlfeature=shared
இன்றும் என்றும் என்றென்றும் கிராமத்து மக்களின் நம்ம ஊரு நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மட்டுமே என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்
100pc Unmai..
@@giridharan5548 🙏
@@giridharan5548👍👍👍
@@giridharan5548🙏நன்றி தலைவரே
@@giridharan5548🙏நன்றி தலைவரே
சிறு வயது ஞாபக பாடல்💟💟💟💟🙏🙏
After watching meiyazhagan movie.. Who are going to attend to see this beautiful song??
Love from Kerala ♥️
Raja voice eh oru bothai!.....
I'm 90's kids 🎉 அது ஒரு சொர்க்க காலம் 🎉❤
நினைவுகள் சொல்லும்.. இந்தப் பாடலின் இனிமையை வாழ்க இசைக்கடவுள்❤
Just the strings arrangement of this song, no words, pure bliss ❤❤❤....Ilayaraja sir 🙏🙏
யாரெல்லாம் 2000ம் மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்
மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் 1989
Thiruvannamamai anbu thirai arangam la 1rupee ticket🎟 padam pathen
After Meiyazhgan
நெல்லை பேரின்ப விலாஸ் தியேட்டரில் 1989 ம் ஆண்டு பார்த்த காலங்கள் மறக்கமுடியாது.
இந்தப்பாடலுக்கு இணையாக இசை ஞானியைத் தவிர எவனாலும் முடியாது. அவருக்கு அழகே அவரின் கர்வம்தான். திட்டு பவன் திட்டிவிட்டுப் போகட்டும்.
Amazing Song ,Ilayaraja Sir Great...
Ena song da ppppa 😍❤❤❤
This is my world’s no. 1 favourite song, I don’t know why but there is some magic ❤😊👌
Who after Meiyazhagan ???
What a impactful movie 🥹
ராஜாவை விட சிறப்பாக பாட இறைவனால் மட்டுமே முடியும்
After watching #Meiyazhagan movie, came here after a long time ❤
th-cam.com/video/LvEqs9DX5_Q/w-d-xo.htmlfeature=shared
After Meyiazhagan Trailer ♥️ ( Like here 👇)
பெ; இந்த மா..ன்
உந்தன் சொந்த மா..ன்
பக்கம் வந்து தா..ன்
சிந்து பா..டும்
இந்த மா..ன்
உந்தன் சொந்த மா..ன்
பக்கம் வந்து தான்
சிந்து பா...டும்
ஆ;சிந்தைக்குள் ஆடும்
ஜீவனே கண்மணியேஏ ஏ ஏ...
சந்திக்க வேண்டும்
தேவியே என்னுயிரேஏ ஏ...
பெ: இந்த மா..ன்
உந்தன் சொந்த மா..ன்
பக்கம் வந்த மா..ன்
ஆ; வேல் விழி போ.டும்
தூண்டிலே
நான் விழலானேன்
தோளிலே
பெ: நூலிடைதேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
ஆ: அன்னமே...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமேஏ ஏ
வானவில் வண்ணமேஏ ஏ
கன்னமே மது கிண்ணமேஏ ஏ
அதில் பொன்மணி
வைரங்கள் மின்னுமேஏ ஏ
பெ:எண்ணமே தொல்லை
பண்ணுமேஏ ஏ
பெண் என்னும் கங்கைக்குள்
பேரின்பமேஏ ஏ
பெ; இந்த மா..ன்
உந்தன் சொந்த மா..ன்
ஆ; பக்கம் வந்து தா..ன் சிந்து பாடும்
பெ;சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ;கண்மணியேஏ ஏ...
பெ; சந்திக்க வேண்டும் தேவனே
ஆ; என்னுயிரேஏ ஏ...
பெ:பொன்மணி மேகலை
ஆடுதேஏ ஏ
உன் விழிதான்
இடம் தேடுதேஏ ஏ
ஆ:பெண் உடல் பார்த்ததும்
நாணுதேஏ ஏ
இன்பத்தில்
வேதனை ஆனதேஏ ஏ
பெ; என்னத்தான்...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
என்னத்தா.ன்
உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான்
வேதனை பின்னத்தான்
சொல்லித்தான்
நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில்
தேவனும் சோதித்தான்
ஆ: மோகம் தான்
சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான்
நிற்க ஆனந்தம் தான்
ஆ;இந்த மான்
பெ;உந்தன் சொந்த மான்
ஆ;பக்கம் வந்து தான்
பெ:சிந்து பாடும்
பெ; இந்த மான்
ஆ;எந்தன் சொந்த மான்
பெ;பக்கம் வந்து தான்
ஆ;சிந்து பாடும்
பெ;சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ;கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே
பெ;என்னவனே...
Ever fresh voice chitra amma...just in the certain meter...not over or less..just feel good voice anytime any situation
மெய்யழகன் படம் பார்த்துவிட்டு எத்தனை பேர் வர்ரிங்க......
Meyalagan ❤
இளையராஜா ஐயாவின் பாட்டைக் கேட்டான் தலைவலி எல்லாம் போய்விடும் அவரின் பேச்சைக் கேட்டால் தலைவலி வந்துவிடும்
😊oru guru than patta paattai sollukiraar unakku nallathu kelu...
Guruve saranam .
Yechhu pozhaikamal ,guru vin pechai kelu ,
Nallathe nadakkkum
ada kena punda
Rendume kekka venam! No one's loss!
Avaru music director tana ? Pechalar ila la aparam eduku avaru pecha kekanum poi camera munadi nallavan mari nadipanumla avanga pesurada kelunga ivaru mari nadika theriyama straight forward ah irukuravangala mental/headweight/over attitude nu peru vachikongo
@@RajKumar-gt5qc
Very nice comment,good!
Quality means Ayngaran👍we are expecting more👌😊
I love this song.
To me this song is the very best.
I can listen as many times as possible.
God bless Ilayaraja
Voice and Music by Maestro
இப்படி இனிமேல் ஒரு படம் எடுக்க எவனாவது பிறந்து தா வரணும் ( 👌 காவிய படைப்பு)
1:05 to 1:33 what a composition ❤❤❤ raja
Pon mani megalai aaduthae
Un vizhi thaan idam theduthae
Male : Penn udal paarthathum naanuthae
Inbathil vedhanai aanathae
Female : Yennathaan aaa..ah..aaa..aa..aa…
Yennathaan unnai yennithaan
Udal minnathaan vedhanai pinnathaan
Sollithaan nenjai killithaan
Ennai swargathil devanum sodhithaan
Male : Moham thaan
Sinthum vegam thaan
Dhagathil naan nirkka
Anandham thaan
படத்தையே பார்த்தேன்😂
Raja sir is always Raja in Music. Magnificent voice from Raja sir and chitra mam.
After meiyyazhagan ❤
After meiyazhagan❤
கடவுள் இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு சொர்க்கத்தை இங்கேயே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இளையராஜா என்னும் இசைதூதனை இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளான். மக்களே, நீங்கள் இப்போது வாழும் உலகத்தில் இருந்து சொர்கத்துக்கு வர வெகு நாட்கள் ஆகும். அது வரையில் நீங்கள் வாழும் உலகத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நீங்கள் இதைப் போன்ற இளையராஜா இசையமைத்த பாடல்களை கேளுங்கள். அதுவே நான் உங்களுக்கு தரும் சொர்க்கம். நீங்கள் மறுமையில் சொர்கத்துக்கு வந்தால் கூட இந்த பாடல்களை கேட்பதில் கிடைக்கும் சந்தோஷம் அங்கு உங்களுக்கு கிடைக்காது என்று இறைவன் சொல்லுவான்.
இந்த பாடலின் இனிமையை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை. அப்படியே கண்ணை மூடிக் கொண்டு இதை கேட்கும் போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஐயா இளையராஜா, இந்த பாடல்களை கொடுத்த உங்களை கைகூப்பி வணங்குகின்றேன். நீங்கள் வாழும் இந்த நாட்களில் நானும் வாழ்ந்து இப்படிபட்ட இனிமையான பாடல்களை கேட்கும் வாய்ப்பை வழங்கிய அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் நேரத்தில், அந்த இறைவன் அருளால் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்கின்றேன்.
01.07.2024
Meiyazhagan ❤🫰✨
வாழ்க வளமுடன்
Searching this song after watching Meiyazhan film. Hit Like button who come after seeing Meiyazhan film
மெய்யழகன் that insist you to search the songs
Ilaiyaraaja, the legendary music director, has not only revolutionized Indian music but also showcased his versatility and generosity in incorporating Western music elements into his compositions. His mastery in blending Western classical, jazz, and rock influences with traditional Indian melodies is unparalleled. Ilaiyaraaja's genius lies in his ability to seamlessly fuse diverse musical styles, creating timeless compositions that transcend cultural boundaries. His generosity in sharing his knowledge and expertise with aspiring musicians has inspired countless artists to explore new horizons in music. Through his groundbreaking work, Ilaiyaraaja has left an indelible mark on both Indian and Western music landscapes, solidifying his legacy as one of the greatest music directors of all time.
01.07.2024
Your comment is Absolutely True. He has created All time songs. His numerous songs will carry you to our greenary Villages.. Longlive his fame..
Tamil hits king❤❤
Vera level ♥
Unamaiyana song ah vida karthi padurathu than super ah iruku
Adei yarra ne komali Ilayaraja pakkathula kuda varamudiyathu entha paattula original original tha
Mental😂
Here after meiyyazhagan ❤
ராஜா சார் இந்த பிரபஞ்சத்தில் சூரிய, சந்திரன் உள்ள வரை இசைக்கு ராஜா தான்
Where's the temple shown in this video?
After Meiyazhagan trailer
Classic... classic ❤
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
ஆண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே
என்னுயிரே…
பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த தான்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
பெண் : நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
ஆண் : அன்னமே…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
பெண் : எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே
பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
ஆண் : பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண் : கண்மணியே…
பெண் : சந்திக்க வேண்டும் தேவனே
ஆண் : என்னுயிரே…
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பெண் : பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
ஆண் : பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
பெண் : என்னத்தான்…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆண் : மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
ஆண் : இந்த மான்
பெண் : உந்தன் சொந்த மான்
ஆண் : பக்கம் வந்து தான்
பெண் : சிந்து பாடும்
பெண் : இந்த மான்
ஆண் : எந்தன் சொந்த மான்
பெண் : பக்கம் வந்து தான்
ஆண் : சிந்து பாடும்
பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண் : கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே
பெண் : என்னவனே…
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
அருமையான பாடல்
ராஜா ராஜாதான் 😍😍😍....
can some one tell me the shooting locations of this song?
th-cam.com/video/y3CZWBVWhUU/w-d-xo.html
What a song. Raja sir vaazhga🙏
Heart melting music and voices
Meiyazhagan ❤️
Kodai Kaala Kaatre th-cam.com/video/LvEqs9DX5_Q/w-d-xo.htmlfeature=shared
Who are all watch after meiyazhagan ❤
After Meyyazhagan from Kerala💯
2024 October
Singers : Ilayaraja and K. S. Chithra
Music by : Ilayaraja
Female : Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Female : Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Male : Sindhaikul aadum jeevanae
Kanmaniyae
Sandhika venum dheviyae
En uyirae
Female : Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Male : Vel vizhi podum thondilae
Naan vizhalaanen tholilae
Female : Nool idai theyum noyilae
Naan varam ketkum koyilae
Male : Annamae ahh…aahaa..aaa…aa…aa…
Annamae endhan swarnamae
Undhan ennamae vaanavil vannamae
Kannamae madhu kinnamae
Athil pon mani vairangal minnumae
Female : Ennamae thollai pannumae
Penn ennum gangaikkul per inbamae
Female : Indha maan
Undhan sondha maan
Male : Pakkam vandhu thaan
Sindhu paadum
Female : Sindhaikul aadum jeevanae
Male : Kanmaniyae
Female : Sandhika venum dhevanae
Male : En uyirae
Female : Pon mani megalai aaduthae
Un vizhi thaan idam theduthae
Male : Penn udal paarthathum naanuthae
Inbathil vedhanai aanathae
Female : Yennathaan aaa..ah..aaa..aa..aa…
Yennathaan unnai yennithaan
Udal minnathaan vedhanai pinnathaan
Sollithaan nenjai killithaan
Ennai swargathil devanum sodhithaan
Male : Moham thaan
Sinthum vegam thaan
Dhagathil naan nirkka
Anandham thaan
Male : Indha maan
Female : Undhan sondha maan
Male : Pakkam vandhu thaan
Female : Sindhu paadum
Female : Indha maan
Male : Undhan sondha maan
Female : Pakkam vandhu thaan
Male : Sindhu paadum
Female : Sindhaikul aadum jeevanae
Male : Kanmaniyae
Sandhika venum dheviyae
Female : En navanae
Coming here after meiyyalagan trailer. 😊
Raaja Sir Voice so natural , Like his voice tune always .. Beautiful Composition 😍 Never gets old 😍😍❤️❤️👌👌🥰🥰💖💖
Sweetness, youngest, miracle even total ever green Rajah Ilayarajah. Thank you.
எந்த பெண்ணை நினைத்து இவ்வளவு ரசனையாக பாடல் வரி எழுதி இருப்பார் 😮😮😮
ராஜா ❤🔥
Yesudas or SPB should have sung the male version. Chitra chechi super as always😊
No raja sir voice is best the soul is his voice
echo the same
No raja sir voice perfectly suits for ramarajan sir .. Its like his real Voice tone 😍😍👌👌👌
சாதாரண டூயட்டாக மாறி விட்டிருக்கும்.. இந்த பாட்டின் speciality யே இளையராஜா பாடியதும், 3rd bgmல் 2.43 folk pattern Shenoy மற்றும் அதற்கு பின் வரும் அந்த extraordinary stringsம் fluteம்.
But for the Maestro this song would have lost his JEEVAN...
I love 🌹this song ♥️♥️♥️
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே
Once Raja Always RAJA❤❤❤❤❤❤❤❤