முதல் முறை - Pls refer 5.03 minute in the video - முனிவர் வியாகரபாதரின் மகன் உபமன்யு ( குழந்தை) பசியால் அழ, சிவபெருமான் குளத்தை திருப்பாற்கடலாக மாற்றி , அக்குழந்தையின் பசியை போக்குகிறார். இரண்டாவது முறை - Pls refer 9.05 minute in the video நடராஜ பெருமான் அந்தணர் வடிவில் வந்து மாணிக்கவாசகரிடம் " நீங்கள் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் பாட நான் எழுதி கொள்ளகிறேன்" என்று கூறுகிறார். மூன்றாவது முறை - Pls refer 12.30 minute in the video - தில்லைவாழ் அந்தணர்கள் மாணிக்கவாசக பெருமானிடம் இதற்கு பொருள் கேட்க, மாணிக்கவாசகர் அக்கூட்டத்தில் இருந்த அந்தணரை(சிவபெருமான் நேற்று வந்த அதே அந்தணர் ரூபத்தில் அந்த கூடத்தில் வந்திருந்தார்) பார்த்து, " இவர் தான் பொருள்" என்று கூறி, ஜோதி ரூபமாக சிவபெருமானுடன் ஒன்றற கலக்கிறார் .
Arumai
ஓம் சிவயநம
Om namasivaya
Namasivaya om
கீழ வீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடம் தான் ஈசான்யம்.
Arumai
But we need selfrealize
Wrong caption. Kindly change it. Thanks
அம்மா விளக்கம் வேண்டும்
இரண்டு முறை வருகிறார்...
மூன்று முறை என்கிறீர்கள்
விளக்கம் வேண்டும்
முதல் முறை - Pls refer 5.03 minute in the video - முனிவர் வியாகரபாதரின் மகன் உபமன்யு ( குழந்தை) பசியால் அழ, சிவபெருமான் குளத்தை திருப்பாற்கடலாக மாற்றி , அக்குழந்தையின் பசியை போக்குகிறார்.
இரண்டாவது முறை - Pls refer 9.05 minute in the video நடராஜ பெருமான் அந்தணர் வடிவில் வந்து மாணிக்கவாசகரிடம் " நீங்கள் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் பாட நான் எழுதி கொள்ளகிறேன்" என்று கூறுகிறார்.
மூன்றாவது முறை - Pls refer 12.30 minute in the video - தில்லைவாழ் அந்தணர்கள் மாணிக்கவாசக பெருமானிடம் இதற்கு பொருள் கேட்க, மாணிக்கவாசகர் அக்கூட்டத்தில் இருந்த அந்தணரை(சிவபெருமான் நேற்று வந்த அதே அந்தணர் ரூபத்தில் அந்த கூடத்தில் வந்திருந்தார்) பார்த்து, " இவர் தான் பொருள்" என்று கூறி, ஜோதி ரூபமாக சிவபெருமானுடன் ஒன்றற கலக்கிறார் .