அஸ்வகந்தா ( அமுக்கரா )கிழங்கின் அற்புத மருத்துவ பயன்கள்...!! | Dr.M.S.UshaNandhini |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 40

  • @kumuthabaskar8949
    @kumuthabaskar8949 หลายเดือนก่อน +5

    அஸ்வகந்தா பயன்களை பற்றித் தெளிவாகவும் அழகாகவும் கூறியதற்கு நன்றி நீங்க சொல்லிய அளவின் படி எடுத்துக் கொண்டு வருகிறேன்.அதன் பயனும், பலனும் எனக்கு சுகம் கிடைக்கிறது.

  • @SurprisedHammerheadShark-cq7qd
    @SurprisedHammerheadShark-cq7qd 27 วันที่ผ่านมา

    மிக்க நன்றி

  • @baluparamasibam4784
    @baluparamasibam4784 8 หลายเดือนก่อน

    Thanks Doctor... nice tips of our naturally
    life style in Tamil..

  • @shanthijayaraj6107
    @shanthijayaraj6107 26 วันที่ผ่านมา +1

    Mudakku vatham ulavanga use panalama

  • @balakumaran3831
    @balakumaran3831 8 หลายเดือนก่อน

    நன்றி

  • @sridevimadhusudhanan1028
    @sridevimadhusudhanan1028 8 หลายเดือนก่อน +3

    Tq Dr Tq so much nandha katta Aswagandha uses solunganu tq so much naa padham yarichalku daily two times hot waterla mix pani sapidra yanaku eppa yarichal kuranjeruku tq mam

  • @LathaLatha-h9e
    @LathaLatha-h9e 7 วันที่ผ่านมา

  • @VelMurugan-uf6hy
    @VelMurugan-uf6hy 23 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி மதுரை வேல்முரு கன்

  • @Padmesh2345
    @Padmesh2345 3 หลายเดือนก่อน

    Thank you mam

  • @VelMurugan-uf6hy
    @VelMurugan-uf6hy 6 หลายเดือนก่อน +2

    சூப்பர் டாக்டர் சுப்பார் அலாகு மதுரை வேல்முருகன்

  • @sakunthalave629
    @sakunthalave629 หลายเดือนก่อน

    Heart Pacent சாப்பிடலாமா

  • @SENTHIL-d9g
    @SENTHIL-d9g 8 หลายเดือนก่อน

    Arumai arumai

  • @SaranKumar-di2gh
    @SaranKumar-di2gh 5 หลายเดือนก่อน

    best ashwagandha powder brand in india

  • @VenkatramanST
    @VenkatramanST 2 หลายเดือนก่อน

    Amukkura kilangu chooran hair mask ah apply pannalama

  • @dhivyapriya7925
    @dhivyapriya7925 4 หลายเดือนก่อน

    Mam tablets eduthukalam please answer mam🙏

  • @KavithaUdhayakumar-f6f
    @KavithaUdhayakumar-f6f 3 หลายเดือนก่อน

    Halopadhi tablet sappidum podhu aswagandha sappidalama

  • @prasanna5850
    @prasanna5850 5 หลายเดือนก่อน +1

    Ashwagandha tablet and amukkrA are same

  • @Kalaikavi1011
    @Kalaikavi1011 6 หลายเดือนก่อน +1

    மேம்வணக்கம்‌எனக்கு வயது48என்முகத்தில் கண்ணத்தில் மங்குஇருக்குஇதற்கு‌மருந்துசொல்லுங்க என்னைபோல்நிறலபெண்கள்ளும்இருங்க‌அவுங்கசார்பாகவும்கேக்கிறோன்பீலிஸ்இதற்குஒரூதீர்வுஇருக்கமேம்😢

  • @udhayamcollections190
    @udhayamcollections190 3 หลายเดือนก่อน +1

    Mam pregnant lady eduthukollalaamaa mam

    • @RamRam-vx1jt
      @RamRam-vx1jt 8 วันที่ผ่านมา

      No, edukathinga

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது போல், அப்படி ஒன்றும் அதிக பலன் இல்லை!

  • @ganeshk9635
    @ganeshk9635 8 หลายเดือนก่อน +2

    பழகீனம், கூட்டு மூழிகை

    • @chitrachitra2238
      @chitrachitra2238 5 หลายเดือนก่อน

      Yes இவர் எப்பவும் ல உச்சரிப்பை இப்படித்தான் சொல்லுவார்.

  • @santhanamr9095
    @santhanamr9095 7 หลายเดือนก่อน +4

    Dr....🙏. Mild Anxiety-க்காக நான் அலோபதி மருந்து சாப்பிடுகிறேன்.
    அஸ்வகந்தா இந்த மருந்தோடு சாப்பிடலாமா. எவ்வளவு நாள் சாப்பிட வேண்டும்‌ என்று கூறினால் நல்லது.
    நன்றி

  • @ismailbasha2157
    @ismailbasha2157 2 หลายเดือนก่อน

    Bp சுகருக்க மாத்திரை சாப்பிடுகிறேன் இது எப்படி சாப்பிடலாம்

  • @kumar-qk6ig
    @kumar-qk6ig 2 หลายเดือนก่อน +1

    மேம் இந்த அமுக்கரா கிழங்கு எங்கு வாங்குவது மேம்

    • @kaderbatcha1030
      @kaderbatcha1030 หลายเดือนก่อน

      இம்காக்ஸ் அயுா்வேத மருந்து கடையில் கிடைக்கும்.

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 6 หลายเดือนก่อน +7

    எத்தன வேள அளவு எவ்வளவுன்னு சொல்லாம போயிட்ட

  • @krishnakichenamourtty6910
    @krishnakichenamourtty6910 3 หลายเดือนก่อน

    Eathuku vala vslsnu pasara

  • @vijayashankarshankar1106
    @vijayashankarshankar1106 5 หลายเดือนก่อน

    Gi

  • @caulamegan2349
    @caulamegan2349 27 วันที่ผ่านมา +2

    பேசும் போது வந்து... வந்து... வந்து... வந்து பாத்தீங்கன்னா... வந்து பாத்தீங்கன்னா... னு உளறுவதை அமுக்கரா கிழங்கு தடுக்காதா?😂😂😂
    அப்ப வேற ஏதாவது மருந்தை தேடி சாப்பிடுங்க.

  • @santhanamr9095
    @santhanamr9095 6 หลายเดือนก่อน +3

    Dr....🙏. Mild Anxiety-க்காக நான் அலோபதி மருந்து சாப்பிடுகிறேன்.
    அஸ்வகந்தா இந்த மருந்தோடு சாப்பிடலாமா. எவ்வளவு நாள் சாப்பிட வேண்டும்‌ என்று கூறினால் நல்லது.
    நன்றி

    • @subramaniants2469
      @subramaniants2469 3 หลายเดือนก่อน

      Wanted

    • @arunvignesh1957
      @arunvignesh1957 หลายเดือนก่อน +1

      Stop taking anxiety tablets and anxiety treatment....இது ஒரு மனநிலை தான் வியாதி இல்லை... வியாதியாக நினைத்து மருத்துவம் பார்ப்பதை நிறுத்துங்கள்.... உடல் பலகீனம் ஆக வாய்ப்பு உள்ளது.... நல்ல வியர்வை வெளியேற உடற்பயிற்சி செய்யுங்கள் நன்றாக சாப்பிடுங்கள் ... உடல் வலிமை மன‌வலிமையை தரும்.... சோர்ந்து போகாதீர்கள் வலிகளை ஏற்றுக் கொண்டு எதையும் எதிர்கொள்ளுங்கள்.... பயம் இருப்பதால் விலகி செல்லாமல் எதிர்கொள்ளுங்கள் உடல் வலி மனவலி தவிர வேறு ஏதும் ஆகிவிடாது.... நொடியில் மாறி விடும் மனநிலைக்கு வாழ் நாள் முழுவதும் மருத்துவம் செய்யாதீர்கள்.....

    • @santhanamr9095
      @santhanamr9095 หลายเดือนก่อน +1

      @arunvignesh1957 ......🙏

  • @santhanamr9095
    @santhanamr9095 6 หลายเดือนก่อน

    Dr....🙏. Mild Anxiety-க்காக நான் அலோபதி மருந்து சாப்பிடுகிறேன்.
    அஸ்வகந்தா இந்த மருந்தோடு சாப்பிடலாமா. எவ்வளவு நாள் சாப்பிட வேண்டும்‌ என்று கூறினால் நல்லது.
    நன்றி