இலங்கையில் ஒரு புதிய & இனிய அனுபவம் | A new & pleasant experience in Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 255

  • @gayathridevim9471
    @gayathridevim9471 2 ปีที่แล้ว +41

    அம்மா மிகப்பெரிய வழிகாட்டியாக உங்கள் மடிப்பிச்சை வீடியோ இருந்த்து .மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் ஜாதகமும் கண்டம் என கடவுளைக் கைகாட்ட சமயபுரத்தாளிடம் மடியேந்தி தாலிபிச்சை கேட்ட என் நாத்தனாரின் கணவரை அம்மா உயிர் பிச்சையாக கொடுத்துவிட்டாள் .கோடான கோடி நன்றிகள் அம்மா

  • @sarasukrishna6555
    @sarasukrishna6555 2 ปีที่แล้ว +5

    அருமை அம்மா. யாத்திரை செல்லும்போது ஒரு முறையேனும் உங்க கூட யாத்திரை செல்ல வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக உள்ளது அம்மா.

  • @rajeshwarirajeshwari939
    @rajeshwarirajeshwari939 2 ปีที่แล้ว +5

    அம்மா வணக்கம்
    உங்கள் பதிவுகளை கேட்டு எண்ணங்கள் சுத்தமானது, பக்தி அதிகமானது, நல்ல எண்ணங்கள் உருவானது, விரதங்கள் முறைப்படி உங்கள் வழியில் சென்றதால் இ‌ன்று என் வீடு கட்டும் பணி நடைபெறுகிறது, உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, என் கண்ணீர் தான் சமர்ப்பணம், நீங்களும் உங்க குடும்பம் நல்ல இருக்கணும் அம்மா நன்றி வணக்கம்

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +2

    இலங்கையில் புனித யாத்திரை சென்றுவந்த அனுபவத்த கூறியும் முருகன் ஆலயம் சீதா சிறைபிடித்த இடம் சிவன் கோயில் மற்ற இடங்களையும் காண்பித்த தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rajalakshmis7433
    @rajalakshmis7433 2 ปีที่แล้ว +6

    தங்கையே வணக்கம்.தாங்கள் பத்ரிநாத், கேதார்நாத் கோயில் எப்போது சென்றாலும் தங்களுடையகுழுவில் என்மகனும் வருகிறேன் என சொல்லி உள்ளார். எனவே தெரிவிக்கவும்.மிக்க நன்றி.தங்களின் ரசிகை.

  • @murugalakshmim8433
    @murugalakshmim8433 2 ปีที่แล้ว +3

    அம்மா நன்றி உங்கள் குரலை கேட்டாலே என் மனக்கவலை தீர்ந்து விடுகிறது

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 ปีที่แล้ว +1

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว +2

    அம்மா உங்களைப் போல.. ஆன்மீகவாதி... இலக்கியங்களையும் காவிய நூல்களையும் தமிழ் மொழியில்.. இனிமையாக சொற்பொழிவு ஆற்றக் கூடிய கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களை‌... பார்த்தீர்களா அம்மா... இலங்கை என்றாலே அவருடைய பட்டிமன்ற பேச்சுக்கள் தான் ஞாபகம் வரும் நன்றி அம்மா

  • @maheshvijay216
    @maheshvijay216 2 ปีที่แล้ว +3

    அம்மா நீங்கள் தமிழ்நட்டின் அடையாளம்...அம்பாள் உங்கள் உருவத்தில் வாழ்கிறார். வாழ்க வளமுடன் என்றும் ஆன்மீகத்தில்.

  • @subashinikumari5078
    @subashinikumari5078 2 ปีที่แล้ว +4

    அம்மா எங்கள் நாட்டிற்கு வந்ததற்கு மிக பெருமையடைகிறேன்

  • @sumathiponnusamy2823
    @sumathiponnusamy2823 2 ปีที่แล้ว +2

    சகோதரிக்கு‌ வணக்கம் ‌உங்கள் பதிவு ‌இரண்டு‌‌‌ நாட்களாகவரவில்லை‌‌‌‌‌‌‌‌‌ ‌என எதிர்பார்த்துத்திருந்தேன் உங்கள் குரலை இந்தபதிவில் ‌ கேட்டதும் மகிழ்ச்சியாக ‌ இருந்தது ‌ஓம் சரவண பவ

  • @thilagamalai7993
    @thilagamalai7993 2 ปีที่แล้ว +2

    எங்கள் ஊரில் இன்று நீங்கள் ஆற்றிய சொற்பொழிவு மிக மிக அருமை மேடம்

  • @sasikumar808
    @sasikumar808 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா. தங்கள் புண்ணியத்தில் யாழ்ப்பாணம் கதிர்காம முருகர். சீதாம்மா திருகேதீஸ்வரர் தரிசனம் கிடைக்க பெற்றோம். சொல்லற்க நன்றி அம்மா.

  • @TamilTamil-nk9do
    @TamilTamil-nk9do 2 ปีที่แล้ว +2

    அம்மா எங்க ஊரு பழனி நீங்க பழனி முருகன் கோவில் கும்பாபிசேகத்திற்கு வந்தீங்க ஆனா என்னால உங்கள பாக்கமுடியல மிகவும் வருத்தமாக உள்ளேன் உங்கள எப்படியாவது பாக்கனும் பேசனும் உங்க கூட சேர்ந்து போட்டோ எடுத்து அத பெருசா எங்க வீட்ல மாட்டனும்னு எனக்கு ரொம்ப ஆசை கடவுள் எப்போ என்னோட ஆசைய நிறைவேற்றப்போறாருன்னு தெரியல

  • @rathika5363
    @rathika5363 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏

  • @subashini2232
    @subashini2232 2 ปีที่แล้ว +2

    Amma wanakkam
    Nanum Sri Lanka than .romba sandosham Amma. Ungala nerla pakanum Pola iruku.

  • @ajith2787
    @ajith2787 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி எங்களுக்கு போவதற்க்குவாய்ப்பு கிடைக்கிதோஇல்லையோ அதைபாற்பதற்க்குவாய்ப்பு கிடைத்தது அந்தவாய்ப்பு உங்களால்தான் கிடைத்தது🙏🙏🙏🙏🙏🙏

  • @ramiaramia5606
    @ramiaramia5606 2 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் என் சொந்த ஊர் கண்டி இப்போது நான் சவுதி அரேபியாவில் வேலை செய்கிறேன். நான் கதிர்காமம், சீதை அம்மன் ஆலயம் போயிருக்கேன் இன்னும் சிறப்பு மிக்க பல ஆலயங்கள் உண்டு. முன்னேஸ்வரம் (சிலாபம்)குறிஞ்சி குமரன் (பேராதெனி) சிவனொளிபாத மலை இது போன்று இன்னும் உண்டு. உங்கள் வீடீயோவையும் உங்களையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை 🙏❤

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

    இனிய மாலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻❤️☺️

  • @alagumuthumarim.mettupatti7971
    @alagumuthumarim.mettupatti7971 2 ปีที่แล้ว +73

    அம்மா , உங்களை போல நான் இருக்க என்ன செய்ய வேண்டும். எனக்கு கனவிலும் உங்கள் குறளே வருகிறது. நான் உங்களை போல வர வேண்டும் என்பது தான் என் கனவு மற்றும் லட்சியம்

    • @ஸ்ரீசுந்தரன்
      @ஸ்ரீசுந்தரன் 2 ปีที่แล้ว +5

      எனக்கும் அப்படித்தான் சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்று

    • @ஸ்ரீசுந்தரன்
      @ஸ்ரீசுந்தரன் 2 ปีที่แล้ว +5

      நீங்கள் நினைத்தது நிறைவேறும் வாழ்த்துக்கள்

    • @sulo8989
      @sulo8989 2 ปีที่แล้ว +5

      எனக்கும் மங்கை அம்மா போன்று பேசவேண்டும் என்று ஆசை

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 2 ปีที่แล้ว +2

      @@ஸ்ரீசுந்தரன் எனக்கும் அது மிக மிக பெருத்த விருப்பம் 😍

    • @sivaa1027
      @sivaa1027 2 ปีที่แล้ว +3

      Be Yourself

  • @annampoorani7019
    @annampoorani7019 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய. மிக மிக அருமையாக இருந்தது.. மிக்க நன்றி🙏

  • @muthupriya3143
    @muthupriya3143 2 ปีที่แล้ว +2

    நல்லா இருந்தது அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @muthumari9294
    @muthumari9294 2 ปีที่แล้ว +1

    அற்புதம். கோவில்கள் தூய்மையாக வைத்து உள்ளனர்.

  • @reenavarshika1791
    @reenavarshika1791 2 ปีที่แล้ว +2

    சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @eswarieswari4840
    @eswarieswari4840 2 ปีที่แล้ว

    அருமையான இடம் அம்மா நன்றி வீடியோவுல பாக்குறதுக்கு அது கொடுத்து வச்சிருக்கேன்

  • @rekap9766
    @rekap9766 2 ปีที่แล้ว

    உங்கள் புகழ் உலகம் எங்கும் பரவவெண்டும் என்று 🙏 முருகனை 🙏 பிரார்த்தனை செய்து கொள்கிறேன்🙏 அம்மா. பழ நீல் சொற்பொழிவு அற்புதம் அம்மா

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 2 ปีที่แล้ว

    அம்மா எல்லா இடங்களிலும் நன்றாக இருக்கிறது அம்மா வாழ்க வளமுடன்

  • @pasumponalagueswaripasumpo7620
    @pasumponalagueswaripasumpo7620 2 ปีที่แล้ว

    அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் . உங்கள் சொற்பொழிவு ஆன்மீகம் பயணம் பார்க்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க

  • @mahalaksmi310
    @mahalaksmi310 2 ปีที่แล้ว

    Rompa arumaiya irruku amma wonderful moment 🙏🙏

  • @parisushaslife
    @parisushaslife 2 ปีที่แล้ว

    Super Amma 👍🇱🇰
    Short & Sweet ta unkal payanathai mudisedinka❤️

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 2 ปีที่แล้ว +1

    Thank you so much Amma

  • @nageshwari2939
    @nageshwari2939 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️👍🙏👌🙏👏 thank you for your video 🙏🙂❤️👍🙏🙏🙏🙏

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி காலை வணக்கம் சகோதரி 🌹🌹🍓🍓🙏🏾🙏🏾

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா நான் இலங்கை தான் யாழ்ப்பாணம் மிக மிக நல்ல பதிவு தற்சமயம் வெளி நாட்டில் இருக்கிறேன் உங்கள் பதிவுகள் பார்ப்பேன்.🙏🙏🙏🙏🙏😍😍❤❤💐💐🇮🇳🇨🇵இந்தியாவிலும் 7 வருடம் இருந்திருக்கிறேன்.

  • @nadeekapoobalan8022
    @nadeekapoobalan8022 2 ปีที่แล้ว

    Engaludaya nattitku vandamaiku kodi nandri amma. Ungalai oru murayavadhu parthu vida vendum endra ennuda pala nal kanavu niraiveriyadhu. Ungalai kanda nodi en piravi payanai petradhu pondra inpam. Varthaigalal migai paduththa mudiyada inpam.🙏🙏🙏🙏🙏

  • @பெரியண்ணன்-ர9ச
    @பெரியண்ணன்-ர9ச 2 ปีที่แล้ว

    பழனியில் உங்கள் குரலில் தமிழில் குடமுழுக்கு நடந்ததை பார்த்து ஆனந்தகண் கலங்கியது....

  • @jhanani
    @jhanani 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி🙏🏻🙏🏻🙏🏻

  • @gangamadasamy9379
    @gangamadasamy9379 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி🙏🙏🙏👍👍👍👍

  • @thirumangaleshwari3379
    @thirumangaleshwari3379 2 ปีที่แล้ว +2

    அம்மா கொழும்பில் உள்ள சிவாலயம் பொன்னம்பலவானேஸ்வரர் கோவில் போய் வந்திருக்கலாம் மிக அழகாக இருக்கும்

  • @kowshisubash802
    @kowshisubash802 2 ปีที่แล้ว

    Thanks for visiting srilanka amma 🙏🙏👍we are srilankan

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 2 ปีที่แล้ว

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @ArimaaTamilAstrologyTV1008
    @ArimaaTamilAstrologyTV1008 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏 தங்கள் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiraji9421
    @rajiraji9421 2 ปีที่แล้ว +2

    அம்மா கருடபுராணம் மற்றும் கருடாழ்வார் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா தங்கள் திருவாய் மொழியில் கேட்க மிகவும் ஆசை

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம் அக்கா 🙏🙏🙏😍😍😍💐

  • @chitraharish1831
    @chitraharish1831 2 ปีที่แล้ว

    Vazhaga valamudan.

  • @murugans2299
    @murugans2299 2 ปีที่แล้ว

    Thanks Akka 🙏🙏🙏

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr 2 ปีที่แล้ว

    Super supera Iruku madam thank you so much

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 2 ปีที่แล้ว

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gnanamurugan7297
    @gnanamurugan7297 2 ปีที่แล้ว +5

    அம்மா உங்களுடன் ஆன்மீக யாத்திரைவர மிகுந்த ஆர்வம். என்னையும் அழைத்துச் செல்லுங்கள் அம்மா.எப்படி உங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுவது கூறுங்கள் அம்மா காத்துஇருக்கிறேன்.

  • @krishnamurthyvaidyanathan2339
    @krishnamurthyvaidyanathan2339 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏🙏

  • @vinosuresh3135
    @vinosuresh3135 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அம்மா 🌹🌹🌹

  • @tharshi13.v
    @tharshi13.v 2 ปีที่แล้ว +1

    Our beautiful Sri Lanka.

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 2 ปีที่แล้ว

    Good morning mam tq for your journey trip shared

  • @karthikakarthika4790
    @karthikakarthika4790 2 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம் தை பூசம் பற்றி பதிவு போடுங்க அம்மா 🙏💐

  • @SubasWorld123
    @SubasWorld123 2 ปีที่แล้ว +1

    Valgha Valamudan mam

  • @gamingfire9863
    @gamingfire9863 2 ปีที่แล้ว

    Thank you Amma

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 2 ปีที่แล้ว

    Thank you very much amma

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 2 ปีที่แล้ว

    Amma vanakkamamma i am happyma🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @iamjagadeesh5134
    @iamjagadeesh5134 2 ปีที่แล้ว +1

    கந்த சஷ்டி கவசம் விளக்க வீடியோக்கள் போடுங்கள் அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா.

  • @jeyanthijothi4797
    @jeyanthijothi4797 ปีที่แล้ว

    அருமை

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 ปีที่แล้ว

    Super pathivu amma 🙏🏻

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 ปีที่แล้ว

    Super Amma 🙏🙏🙏🙏🙏

  • @mithrasathish4038
    @mithrasathish4038 2 ปีที่แล้ว

    Full hand blouse super. U look like modern teacher👩‍🏫‍

  • @srinivasanr429
    @srinivasanr429 2 ปีที่แล้ว

    Thank you very useful madam

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @saraswathysaraswathy5111
    @saraswathysaraswathy5111 2 ปีที่แล้ว

    Arumai amma 🙏🙏

  • @preethipreethi1767
    @preethipreethi1767 2 ปีที่แล้ว

    அம்மா தயோ என்று நம்புகிறேன் அம்மா அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு கொடுத்தா போதும் நன்றி 🙏🙏🙏🙏🌸🌸🌸🌺 கல்வி ஞபயாம் குழந்தை

  • @wanisriegambaram2517
    @wanisriegambaram2517 2 ปีที่แล้ว +1

    இமயமலைக்கு எப்ப போவிங்கள் அம்மா. தெரியப்படுத்தவும்.

  • @meenakshi1000k
    @meenakshi1000k 2 ปีที่แล้ว

    Please very Egar to see you again we are from kandy please visit again

  • @rajeswarivelmurugan8135
    @rajeswarivelmurugan8135 2 ปีที่แล้ว +1

    ,Amma next trip yeppo poringa .. Ponal kandipa nanum varukiren Amma... Veru entha kovil Ku senralum varukirom Amma...🙏🙏🙏

  • @kumararaja6897
    @kumararaja6897 2 ปีที่แล้ว

    Amma sri lanka apa vandiga na nega podura vidio alam parpan romba payanuladu

  • @pothumani1071
    @pothumani1071 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம்

  • @nithyavathi138
    @nithyavathi138 2 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் வணக்கம் அம்மா. அம்மா கந்த சஷ்டி வரிகளின் விளக்கம் பாதியிலேயே நிற்கிறது அம்மா மரந்துவிட்டிற்களா நம் முருகனை மரக்கலாமா. யாரும் அதிகமாக பார்கவில்லை என்பதினால் பார்ப்பவர்களை மரக்கலாம கத்து கிடக்கிறோம் அம்மா I love you

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா.... 🙏🙏🙏💚💚💚🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว

    அம்மா, நேற்று நான் ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று வந்தேன். அதை உங்களிடம் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த மல்லிகார்ஜுன சுவாமியும் பிரம்மராம்பிகை அம்மனும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நமது சேனலுக்கும் அருள்புரியட்டும்.
    அந்த திருக்கோயில் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    புதிதாக இரண்டு பகுதிகள் (playlist) உருவாக்கி
    மல்லிகார்ஜுனர் சிறப்பு பற்றி '12 ஜோதிர்லிங்க தலங்கள்' என்ற பகுதியிலும்.
    பிரம்மராம்பிகை அம்மனின் சிறப்புகளைப் பற்றி '51 சக்தி பீடங்கள்' என்ற பகுதியிலும் கூறுங்கள் அம்மா.

  • @thirumangaleshwari3379
    @thirumangaleshwari3379 2 ปีที่แล้ว

    அம்மா நான் பிறந்து வளர்ந்தது இலங்கை திருமண ஆனது இந்தியா சீதா அம்மா இருந்த ஊரு என்னோட சொந்த ஊரு நன்றி அம்மா

  • @nagarajans7660
    @nagarajans7660 2 ปีที่แล้ว +1

    அம்மா தை கிருத்திகை பற்றி இன்னும் பதிவு போடவில்லையே அம்மா

  • @sathishg.s7205
    @sathishg.s7205 2 ปีที่แล้ว

    அம்மா முருகரின் ஒவ்வொரு படை வீட்டினுடைய கவசம் பாடல்கள், அதாவது ஆறு படை வீடுகளிலும் ஒவ்வொரு படை வீட்டினுடைய கவசம் பாடல்களை பற்றி தனியாக ஒரு பதிவை தாருங்கள் அம்மா 🙏

  • @indiranarayanan3455
    @indiranarayanan3455 2 ปีที่แล้ว +4

    உங்களுடன் வர வேண்டும் என்றால் (யாத்திரை) என்ன செய்ய வேண்டும்

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 ปีที่แล้ว

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @vasuvjs2598
    @vasuvjs2598 2 ปีที่แล้ว +3

    அம்மா, தங்களுக்கு ஒரு வேண்டுகோள் பகவத் கீதை முழுவதும் விளக்குங்கள்

  • @suthany5801
    @suthany5801 2 ปีที่แล้ว +2

    Nallur temple, sanathi temple

  • @chitraa5227
    @chitraa5227 2 ปีที่แล้ว

    Super nanri Amm😊

  • @rekhabalaji8647
    @rekhabalaji8647 2 ปีที่แล้ว +2

    Amma we expected ratha sapthami workship method yester

  • @sudharamamoorthy
    @sudharamamoorthy 2 ปีที่แล้ว +2

    நாளை தை கிருத்திகை video போடுங்க mam

  • @thivyarupi5098
    @thivyarupi5098 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா நானும் இலங்கை தான். ஆனால் நீங்கள் இலங்கை வந்து எனக்கு தெரியாது உங்களை ஒரு தடவையாவது வந்து பார்த்திருப்பேன் அம்மா

  • @s.b.v3955
    @s.b.v3955 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா

  • @madhushanmahi4539
    @madhushanmahi4539 2 ปีที่แล้ว +2

    அம்மா அடியேன் இலங்கை நீங்கள் வந்தது தெரியாமல் போய் விட்டது

  • @parthiban3340
    @parthiban3340 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா ஏன் எல்லா திருப்புகழ் முடிவில் பொருமாளே என வருவதன் காரணம் சொல்லுங்க சிவாய நம

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @valarmathib1964
    @valarmathib1964 ปีที่แล้ว +1

    அடுத்து எப்ப போறீங்க தகவல் சொல்லுங்க அம்மா 🙏🙏✨️

  • @k.kcraftchannel3359
    @k.kcraftchannel3359 2 ปีที่แล้ว

    Vanakkam amma

  • @sirikandhanvinuja6923
    @sirikandhanvinuja6923 ปีที่แล้ว +1

    Next time warappo munkoottiye sollunga amma..nangalum ungakuda inaindhu kolkirom🙏

  • @nithyasony8647
    @nithyasony8647 2 ปีที่แล้ว +2

    Sundhara kaandam kathai solunga pls

  • @Hellz17Angel
    @Hellz17Angel 2 ปีที่แล้ว

    Amma thalila Muthu pavalam korkkum muraigal, yennikkai,gold or silver mix panni podanuma sollunga Amma.... Romba Nala waiting