Bharathi Grand son interview | bharti heir | Subramania Bharati | பாரதியார் பேரனின் முதல் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 230

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 ปีที่แล้ว +14

    th-cam.com/video/1kjVNQYyeJo/w-d-xo.html
    சிவன் படத்தை வீட்டில் வைக்கலாமா ? | இறைச்சி உண்போருக்கு இறைவன் கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா ?!

    • @b.shyamalab.shyamala9644
      @b.shyamalab.shyamala9644 2 ปีที่แล้ว +2

      Whom do you mean non veg eating people

    • @praveenguna2636
      @praveenguna2636 2 ปีที่แล้ว +3

      Shiva ne Sudalai Madan, avaruku ena thitu.

    • @TamizharAatchi
      @TamizharAatchi 2 ปีที่แล้ว

      சிவன் எம் முப்பாட்டான் அவர் காட்டில் வேட்டையாடிவர் மாமிசம் சாப்பிடாமல் இருந்திருப்பாரா சைவம்தான் சாப்பிடனும் என்று சொன்னவனெல்லாம் ஆரிய வந்தேறிகள்தான்

    • @ramaiahas8040
      @ramaiahas8040 2 ปีที่แล้ว +2

      👌👍✌

    • @jegathajegatha18
      @jegathajegatha18 2 ปีที่แล้ว +2

      பாரதியார்,குடும்பத்தை,kaanpithththarku,நன்றி,ஐயா,சந்தோசமாக,உள்ளது

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 2 ปีที่แล้ว +32

    கருமம் பிடித்த சில ஊழல் குடும்பங்கள் பற்றி பதிவு போடும் தமிழ்நாட்டில் பாரதியாரின் குடும்பம் பற்றி தெரிந்துகொண் டது மிக்க மகிழ்ச்சி. நன்றி பல!

  • @ramachandran602
    @ramachandran602 2 ปีที่แล้ว +76

    பாரதியாரின் கொள்ளு பேரனையும் அவரது மனைவியையும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

  • @kumarappanarumugam2667
    @kumarappanarumugam2667 2 ปีที่แล้ว +25

    மகா கவி பாரதி பேரன், பார்க்கவும், கேட்கவும் பரவசம் அடைந்தேன். வாழ்த்துக்கள்

  • @யூகம்யோசனை
    @யூகம்யோசனை 2 ปีที่แล้ว +38

    பாரதி எங்களின் உணர்வு,
    பாரதி எங்களின் சிந்தை,
    தங்களையும் வணங்குகிறோம்...

  • @vetri_vel
    @vetri_vel 2 ปีที่แล้ว +61

    மிக அப்பாவியான பாரதியாரின் பேரரை கண்டத்தில் மகிழ்ச்சி. தாங்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ வாழ்த்துக்கள் ஐயா.

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 2 ปีที่แล้ว +47

    பாரதியாரின் குடும்பத்தை பார்க்கும்போது மிக பெருமையாக இருக்கிறது...

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 2 ปีที่แล้ว +23

    மாகாகவியின் குடும்பத்தை பற்றி அறிந்ததிலும் அவரின் ‌பேரனையும் ‌பார்த்ததிலும் மிக்க மகிழ்ச்சி பேட்டி எடுத்து போட்டதற்க்கு நன்றி

  • @selvichandrasekar2630
    @selvichandrasekar2630 2 ปีที่แล้ว +10

    பாரதி யார்பேரன் பேட்டி மிக அற்புதம் 🙏🙏👌👌👌👍👍👍👏👏👏💐💐💐

  • @mkrishnamurthy3317
    @mkrishnamurthy3317 2 ปีที่แล้ว +15

    நம் பாரதி இன்னும் வாழ்கிறார், ஒரு சிறந்த சித்தர் மற்றும் என்ன ஒரு அற்புதமான உன்னத மனம்.

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 2 ปีที่แล้ว +6

    என் மனவருத்தம் என்னவென்றால் சுதந்திரத்துக்கு பாடுபட்ட குடும்பங்கள் மிகவும் சாதாரணமாகவும் அதைவிட ஏழ்மையிலும் வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் நம்ஊர் கவுன்சிலர் கூட ஆடம்பரமாக வாழ்வதே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.😥🙏💐

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 2 ปีที่แล้ว +15

    என்றும் நல்லவர்கள் வாழ்வும் அவர்கள் பரம்பரைகளும் இறைவன் அருளால் சிறப்பான வாழ்வே வாழ்வார்கள்.

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 2 ปีที่แล้ว +7

    உண்மையில் ! பாரதியாரின் உறவுகளை நாமும் பார்த்து மகிழ்ச்சி அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. அவரது தமிழ் பேசும் விதம் அருமையாக இருக்கிறது. பகிர்வதற்கு நன்றி !
    வாழ்த்துக்கள்.

  • @rajaramp9008
    @rajaramp9008 2 ปีที่แล้ว +10

    பாரதியின் குடும்பத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி

  • @trramdasdas589
    @trramdasdas589 2 ปีที่แล้ว +14

    மகிழ்ச்சியாக இருக்கிறது...

  • @jayalakshmilakshmi7838
    @jayalakshmilakshmi7838 2 ปีที่แล้ว +9

    பாரதிகுடும்பம் கண்டு மகிழ்ச்சி.. வாழ்க பாரதியின் புகழ்...

  • @vijayabharathinarayanan2531
    @vijayabharathinarayanan2531 2 ปีที่แล้ว +44

    உங்களைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம். நான் செல்லம்மா பாரதி அவர்களின் மூத்த சகோதரர் அப்பாத்துரை அய்யர் அவர்களின் பேத்தி. திருமதி அம்ரிதி,திரு மோஹன் அவர்கள் இருவரும் நாங்கள் பாளையங்கோட்டையில் இருந்தபோது வந்திருந்தார். செல்லம்மா பாரதியின் சகோதரி ஸ்வர்ணம்மா கடையத்தில் இருந்தபோது நாங்கள் போவோம். அவர்களும் எங்களுடன் விரும்பும்போது எல்லாம் வந்து இருப்பார்கள். அவர்கள் இறுதிச் சடங்கை என் தந்தை செய்தார் என்பது எங்கள் பாக்கியம்..பாரதி குடும்பத்தை அவர் மறைவுக்குப் பிறகு போஷித்ததில் என் தாத்தா அப்பாத்துரை அய்யருக்கு நிறைய பங்குண்டு. இதை எல்லாம் உங்களுக்குத் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன். நாங்கள் இப்போது சென்னையில் இருக்கிறோம். பாரதியை இறைவனுக்கு நிகராக எண்ணுகிறோம்🌼🙏 அவர் உலகத்துக்கே பெரும் சொத்து🙏

    • @sarojakandasamy4493
      @sarojakandasamy4493 2 ปีที่แล้ว +1

      What about mr. Rajkumar Bharathi who is the best carnatic musician ?

    • @vijayabharathinarayanan2531
      @vijayabharathinarayanan2531 2 ปีที่แล้ว +2

      @@sarojakandasamy4493 yes, he is also the great grand son of Mahakavi. His mother Smt Lalitha Bharathi is grand daughter. They are settled in Chennai.

    • @nageshwarik3157
      @nageshwarik3157 2 ปีที่แล้ว +9

      சாமி அவர்கள யார் யார் எங்கே இருக்காங்கனு தெரியலனு சொன்னார் நீங்கள் ஒருவருக்கொருவர் Conduct செய்து அனைவரும் கூடி Photo போட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

    • @RR-yx8pd
      @RR-yx8pd 2 ปีที่แล้ว +1

      ❤️💐

    • @பேரா.ய.மணிகண்டன்
      @பேரா.ய.மணிகண்டன் 2 ปีที่แล้ว

      வணக்கம்.உங்கள் செய்தி பார்த்து மகிழ்ந்தேன்.
      உங்கள் தொலைபேசி எண்ணை அளிக்கலாமெனில் அளிக்க வேண்டுகிறேன்.
      அன்புள்ள
      முனைவர் ய.மணிகண்டன்
      பேராசிரியர்- தலைவர்,
      தமிழ்மொழித் துறை,
      சென்னைப் பல்கலைக்கழகம்

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 2 ปีที่แล้ว +15

    எங்கள் பாரதத்தின் பாரதியின் வழி வந்த குடும்பத்தை கண்டதில் பெரும் மகிழ்ச்சி................

    • @RR-yx8pd
      @RR-yx8pd 2 ปีที่แล้ว +1

      ❤️

  • @karthikeyann7428
    @karthikeyann7428 2 ปีที่แล้ว +20

    அருமை. ஒரு முப்பது ஆண்டுகள் முன் பாரதியாரின் உறவுகளு தமிழ் ஊடகங்கள் தேடி ஒருங்கிணைத்திருந்தால் இன்னும் பல உறவினர்களை நாம் அறிந்திருக்க இயலும் . நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோது, திருமதி லலிதா பாரதியை நாற்பது ஆண்டுகள் முன் பவானியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அழைத்துவந்து உரையாற்ற வைத்தனர். வியந்து பார்த்து வணங்கி நின்றோம். திரு. ராஜ்குமார் பாரதி அவர்கள் சென்னை அண்ணாநகரில் ப்ளு ஸ்டார் சிக்னல் கோவை பழமுதிர் நிலையத்தின் பின்புறம் உள்ள தெருவில் வசிக்கிறார் என்று நினைக்கிறேன். பாரதியாரின் வாரிசுகளை பேட்டி காணும் ஊடகங்கள், மேற்கண்டவாறே, உரிய மரியாதையுடனும் கௌரவத்துடனும் நடத்த வேண்டும் என்றும், தற்கால அரசியல் , நீட் பற்றி உங்கள் கருத்தென்ன, என்றெல்லாம் கேட்டு, அவர்களின் அன்றாட வாழ்வின் தற்போதைய அமைதியை குலைக்கா வண்ணம் பேட்டிகள் ஒளிபரப்புமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    வள்ளுவர் வழிவாழ்ந்த
    நல்லதொரு குடும்பம்!
    வானத்து தெய்வமதும்
    பிறந்து வாழ விரும்பும்!
    அந்தணர் குலத்தின்
    அரியதோர் மாணிக்கம்!
    விழுந்து வணங்குவதில்
    பெருமைதான் பூமிக்கும்!

    • @RR-yx8pd
      @RR-yx8pd 2 ปีที่แล้ว

      ❤️

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி. ஐயா, இதேமாதிரி ஒவ்வொரு, தமிழ்நாட்டில், நம் தமிழ், மொழிக்காக, நாட்டிற்க்காக, தியாகம், செய்தவர்களின், வாழ்க்கைப் பற்றி, வெளியிட்டால், மிக்க நன்றி......நன்றி...

  • @arivuindra1968
    @arivuindra1968 2 ปีที่แล้ว +4

    மிக்க மகிழ்ச்சி,பாரதியின் அனைத்து குல தோன்றல்களையும் காண ஆவல்

  • @vasudevanvraol7442
    @vasudevanvraol7442 2 ปีที่แล้ว +24

    பாரதி என்ற பெயரை இன்றுவரை தலைமுறை விடாமல் எள்ளுப்பேத்திக்கும் அடுத்த தலைமுறைக்கும் வைத்திருப்பது மிகவும் சிறப்பு.

    • @rkalidass8674
      @rkalidass8674 2 ปีที่แล้ว +2

      அப்படி பெயர் வைக்காவிட்டால் பாரதி வாரிசு யார் என்றே பிற்காலத்தில் தெரியாமல் போய்விடும் ஆகையால் இப்படி பெயர் வைப்பது நன்றே இன்னைக்கு நிறைய பேருக்கு தனக்கு முன்னாடி உள்ள நான்கு தலைமுறை பெயரே தெரியாது காரணம் இப்படி அடை பெயர் இல்லாததே காரணம்

  • @radhakrishnan197
    @radhakrishnan197 2 ปีที่แล้ว +14

    இந்த நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் பாரதியார் நீங்களும் உங்களுடைய வாரிசுகளும் நீண்ட காலம் வாழ்வதற்கு இறைவன் அருள் புரிவானாக

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 2 ปีที่แล้ว +9

    பாரதியார் மிக சிறந்த மனிதர்.கொஞ்ச காலம் வாழ்ந்தாலும் இவரை போலதான் வாழ வேண்டும்.

    • @nirmalaparthasarathy7227
      @nirmalaparthasarathy7227 2 ปีที่แล้ว

      வாரணசியில் ஹனுமான் காட்டில் பாரதியாரின் ஒரு relative பார்த்தோம் அவர் வாழ்ந்த வீடும் பாத்தோம்

  • @thiru7341
    @thiru7341 2 ปีที่แล้ว +4

    கானிநிலம் வேண்டும், ஓடி விளையாடு பாப்பா, நிற்பதுவே நடப்பதுவே, இன்னும் நிறைய மகாகவி பாரதியாரின் பாடல்களுக்கு நான் ரசிகை. மகாகவியின் வழித்தோன்றல்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏😊😊

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 ปีที่แล้ว +1

      கா"ணி" நிலம். சாி.
      கா"னி"நிலம். பிழை.

  • @ayyappanramiya1640
    @ayyappanramiya1640 2 ปีที่แล้ว +22

    கடையம் பெண்மணி செல்லமாள் எங்கள் ஊர்

  • @nalasakthivel3900
    @nalasakthivel3900 2 ปีที่แล้ว +10

    So proud of you. Congrats. I'm very glad to see the Bharathi family.

  • @padmavathya9413
    @padmavathya9413 2 ปีที่แล้ว +19

    இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நம் கவிஞர் பாரதியைப் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை. நீங்கள் ஏன் தியாகச் செம்மல் வ. உ. சி பற்றிய நிகழ்ச்சி செய்யக் கூடாது? அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @yaazhcreations9164
    @yaazhcreations9164 2 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் 💐

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd หลายเดือนก่อน +1

    பாருக்குள்ளே ஒருவன் பாரதியைப்போல் உண்டோ! சொல்லடி சிவசக்தி! சுடர்மிகு அறிவுடன் அவனைப் படைத்துவிட்டாய்! ஏனோ சொற்ப நாள்களிலே அவனுயிர் பறித்துவிட்டாய்! ஏனுனக்குப் பொறுமையில்லை....சொல்லடீ சிவசக்தி!... கண்ணீர் பெருகுதடி! காலம் கெட்டதென்று! சொல்லடீ சிவசக்தி!..... சுடர்மிகு அறிவுடன் அவனைப் படைத்துவிட்டாய்!.....

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 ปีที่แล้ว +1

    பாரதியாரின் கொள்ளு பேரன் நன்றாக செந்தமிழில் பேசுகிறார். இந்தியாவின் மற்ற பகுதிகளில் வாழ்ந்தவர் தமிழை இவ்வளவு நன்றாக பேசுகிறார். மிக்க மகிழ்ச்சி.

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 2 ปีที่แล้ว +8

    உங்களை பார்க்கும்போது தெய்வத்தை பார்ப்பதுபோல் இருக்கிறது...

  • @shrikalidhas2753
    @shrikalidhas2753 2 ปีที่แล้ว +7

    Really happy to see such a great poet BHARATHIYAR's heirs. Thank lot.

  • @vssivam7336
    @vssivam7336 2 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @ruckmani962
    @ruckmani962 2 ปีที่แล้ว +11

    பாரதியின் புலமை அவர்கள் வாரிசுக்கு இருக்குமே அவர்கள் எல்லாரும் எங்கு இருப்பார்கள் எப்படி இருப்பார்கள் என்று நினைத்தது உண்டு.🙏🙏🙏

  • @DB-tl3uk
    @DB-tl3uk 2 ปีที่แล้ว +6

    Bharthi is an innocent soul and great freedom fighter and poet of unmatched reputation.

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 2 ปีที่แล้ว +3

    திரு.பாராதியார் அவர்கள் பரம்பரைகளைப் பார்த்தது மிகவும் மகிழ்சி.

  • @thathvamasi09
    @thathvamasi09 2 ปีที่แล้ว +6

    மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பெயரத்தி திருமதி லலிதா பாரதி அவர்களின் ஆசிகள் கொள்ளுப்பெயரர் ராஜ்குமார் பாரதியின் ஆசிகளையும் பெறும் வாய்ப்பு கிடைத்தது.
    மஹாகவி பாரதியாரின் எள்ளுப்பெயரர் கவிஞர் திரைப்பட பாடலாசிரியர் நிரஞ்சன் பாரதி அவர்களுடன் பழகும் நல்வாய்ப்பு கண் கிடைத்தமைக்கு கழிப் பேருவகைக் கொள்கிறேன்.

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 2 ปีที่แล้ว

    மகாகவி பாரதியாரின் இரத்த உறவுகளை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த மகாகவி சுதந்திர இந்தியாவை காணாமல் மறைந்ததை இன்று நினைத்தாலும் வருத்தம் தருகிறது. எவ்வளவு கனவு கண்டார்.

  • @sivakumarshidan6154
    @sivakumarshidan6154 2 ปีที่แล้ว +2

    பாரதியார் குடும்ப ‌உறவுகளை‌. பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 ปีที่แล้ว +8

    வீரவணக்கம் பாரதிக்கு

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 ปีที่แล้ว +44

    காட்டி கொடுத்தவன்,கூட்டி கொடுத்தவன் குடும்பமெல்லம் இங்கு சுகமாக வாழ்கிறார்கள்.ஆனால் இந்த நாட்டிற்காக வாழ்ந்த பாரதி குடும்பம் அரசின் எந்த சலுகையும் இல்லாமல் வாழ்கிறார்கள்.இவர்களுக்கு மத்திய,மாநில அரசு உதவ வேண்டும்

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 2 ปีที่แล้ว +2

      விருத்தாசலத்தில்.ஓட்டல்வைத்திருந்தவர்யார்நான்அந்த.ஓட்டலிசாப்பிட்டரூக்கேன்

    • @cjk9211
      @cjk9211 2 ปีที่แล้ว

      அவர்கள் ஆரியர்கள் அல்லவா ?அதனால் இவர்களுக்கு உதவாமல் இருப்பதுதான் திராவிட அரசுகளின் சமூகநீதி.

    • @prabu3232
      @prabu3232 2 ปีที่แล้ว

      உண்மை

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +3

      அவர் கள் உதவி எதுவும் கேட்க வில்லை. தன்மானத் துடன் வாழ்கிறார்கள். இந்திய நாட்டின் ஆயிரம் ஆயிரம் அறிவு ஜீவி குடும்பங் களுக்கே உரிய அடக்கத்துடன் வாழ்கிறார் கள். அது போதும்

  • @ramaswamysubramanian5708
    @ramaswamysubramanian5708 2 ปีที่แล้ว +2

    Great sir. Govt should promote all bharathi books. Each and every word of bharathi motivate oneself. Poet bharathi the great.

  • @jpjp8351
    @jpjp8351 2 ปีที่แล้ว +12

    தியாகிகள் குடும்பம் அடையாளம் அழித்து.திருடர் குடும்ப அடையாள பாதுகாக்க படுகிறது.இது கலி யுகம்.

  • @selvakumara6598
    @selvakumara6598 2 ปีที่แล้ว +14

    பதிவிற்கு நன்றி

  • @rangarajan1412
    @rangarajan1412 2 ปีที่แล้ว +1

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @sugunadevi4731
    @sugunadevi4731 2 ปีที่แล้ว

    ஆகா...சிறப்பு. பாரதியார் மனைவி செல்லம்மா அவர்களின் முகச்சாயல் இவரிடம் அப்படியே இருக்கிறது.

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துக்கள் அருமை பேச்சு பாரதியின்வாரிசுகள்வாழ்கவழமூடன்

  • @lenavegg3502
    @lenavegg3502 2 ปีที่แล้ว +6

    கண்ட நாதாரி யெல்லாம் தமிழகத்தில் அலையுது.கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே .

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 2 ปีที่แล้ว +2

    பணி நிமித்தமாக பிரிவு ஏற்பட்டு எங்கெங்கோ வாழ்கிறார்கள்... பிரிவு எல்லா சமுதாய மக்களிடமும் ஏற்பட்டு எங்கெங்கோ வாழ்ந்து வருகின்றனர்... ஜாதி தெருக்கள் உடைந்து விட்டன,விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் மட்டும் ஒரே இடத்தில் வாழ்கின்றனர் ... காலம் வேலைவாய்ப்பு எல்லோரையும் பிரித்து விட்டது... பாரதியார் புகழ் வாழ்க...

  • @ramprasadrajulu6054
    @ramprasadrajulu6054 2 ปีที่แล้ว +9

    வணங்குகிறேன் 🙏

  • @abiramechitrabharathi4098
    @abiramechitrabharathi4098 2 ปีที่แล้ว +4

    🌄🙏🌄பிற்காலத்தில்அவதாரங்களாக உலாவரப்போகும்*#..பிறவிகளின் வாழ்வியலிலும்.... ...இட/ வல/ மான...சுற்றுகளுடன்....அ வலமான. துன்பநிகழ்வுகளும் நிகழாமலா..🕉️🙏💯..அருணகிரிஅபிராமபட்டர்...தியாகப்ரும்மம்..ப்ருமேந்திராள்..சுந்தராம்பாள்.......எழுதிமாளாது....அத்தனை. அவதாரங்களின்...எத்தனையோ ..சாதனைகள்....உணரத்தான்முடியுமே.....# உணர்வுடையோர் மதிக்கின்ற..# மாணிக்கங்களேஃவணங்குகிறோம்.தலைமுறைகளும். உணர்ந்துமகிழ்ந்திட... அனுக்ரஹம் வேண்டுகிறோம்✍️🐦🐦💥

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 ปีที่แล้ว +20

    🙏🙏🙏மகாகவி பாரதியாரை அக்கால கட்டத்தில் ஊரார் பைத்தியக்காரன், புறம்போக்கு, போக்கிரி என்று தூற்றிய போது பாரதியாரிடமும் ஒரு திறமை இருக்கிறது என்று அந்த மகா கவியை தமிழ் நல்லுலகுக்கு கொண்டு வந்தவர் ஈழத் திருநாட்டின் சுவாமி விபுலானந்தர் பெருந்தகயே🙏🙏🙏சுவிற்சர்லாந்தில் இருந்து ஈழத் தமிழன்🙏🙏🙏

    • @RR-yx8pd
      @RR-yx8pd 2 ปีที่แล้ว

      👌❤️

  • @jeevasri9947
    @jeevasri9947 2 ปีที่แล้ว

    பாரதியாரின் குடும்பம் பற்றிய பதிவு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +5

    சந்தோஷமா இருக்கு

  • @jayaramann854
    @jayaramann854 2 ปีที่แล้ว +1

    It is nice to hear about Bharathi. I like his music at the end very much.

  • @OdinHardware
    @OdinHardware 2 ปีที่แล้ว +12

    Only those who loved this city will call it 'madras' instead of chennai

  • @velladuraim5162
    @velladuraim5162 2 ปีที่แล้ว +8

    தென்காசி மாவட்டம் கடையம் எங்கள் ஊரின் மருமகன் மகாகவி பாரதியார்

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv 2 ปีที่แล้ว

    Bharathiyarin thalaimurayai kandathil makizhchi. Bharathiyarin pattappeyarai ungal parambaraikku konduvanthathil makizhchi. God bless you abundantly 🌹🌹🌹🌹🌹

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரங்கள் பாரதியாருக்கும். பாரதியார் பரம்பரை கற்கும்.

  • @samvelu8253
    @samvelu8253 2 ปีที่แล้ว +4

    My God. I am so privillaged to see the great grand son of the great poet. Mahakavi Bharathi. My greatest Idol and real social reformer. The tamil people by large a hopeless race. They cant distinguish between the real gem and th

    • @samvelu8253
      @samvelu8253 2 ปีที่แล้ว

      Sorry between the real gem and false fake glass crystal. I thank the video producer. Valgeh Bharathi.

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 2 ปีที่แล้ว +13

    நீங்களும், உங்கள் குடும்பமும் நீடுழி வாழவேண்டும்....

  • @rangarajan1412
    @rangarajan1412 2 ปีที่แล้ว +1

    பாரதியாரின் வழித்தோன்றல்கள் ஒன்றாக சேர்ந்து சந்திக்க வேண்டு்ம் என்று விரும்புகிறேன்

  • @janakiramasamy2504
    @janakiramasamy2504 2 ปีที่แล้ว

    என் மானசீக குருவான பாரதியாரின் வாரிசுகள் பற்றி அறிய இந்த பதிவு உதவியது. பதிவிட்ட தங்களுக்கு நன்றி.

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +5

    பாரதி பேரன் தமிழில் பேச தடுமாறுவதைப் பார்த்து இதயம் வலிக்கிறது.

  • @PrasannaKarthik
    @PrasannaKarthik 2 ปีที่แล้ว +4

    Great interview. Extremely nice to listen to the childhood stories.

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 ปีที่แล้ว

    பாரதியாரின் கொள்ளு பேரனினன் குடும்பம் எல்லா நலலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 ปีที่แล้ว +1

    பாரதியார் அவர் தனக்காக வாழதவர் நாட்டுக்கு உழைத்த நல்லவர் அவர் குடும்பம் எந்த அடையாளமும் இன்றி வாழ்வது வேதனையான விஷயம் முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் பாரதியின் குடும்பம் வாழ உதவ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

  • @govindaraju9629
    @govindaraju9629 2 ปีที่แล้ว +2

    Raj Kumar bharathi பற்றி சொல்ல வில்லை.அவரும் பாரதியாரின் கொள்ளு பேரன் நல்ல பாடகர்

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 2 ปีที่แล้ว +3

    பாரதி யின் வழிதோன்றல் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தன்னுடைய பாட்டி தங்கம்மா பாரதி மூலம் பாரதி பாட்டு மற்றும் வரலாறு போன்றவை sincere ஆக therinthukondirukkalaam

  • @jeya9139
    @jeya9139 2 ปีที่แล้ว +1

    பரதியார் பிள்ளை கலுக்கு தமிள் தெயாது ..

  • @subash..l3579
    @subash..l3579 ปีที่แล้ว

    கடையம் எங்கள் ஊர் பெருமையாக இருக்கிறது

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 2 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன். நன்றி

  • @rvmganesh
    @rvmganesh 2 ปีที่แล้ว +11

    My ancestors belongs to ettayapuram , they were spent their days in ettayapuram , now we are all living in Madurai few of my relatives still living in ettayapuram

  • @vasanthkumar39
    @vasanthkumar39 2 ปีที่แล้ว

    Thank God, looking the Family of Freedom fighter living happily, I myself felt happy. Jai hind Jai shree Ram

  • @DB-tl3uk
    @DB-tl3uk 2 ปีที่แล้ว

    Bharathi is a epic freedom fighter. Great to see his family members and generations. Long live bharathi legacy and his reputation

    • @nandaeswari6127
      @nandaeswari6127 2 ปีที่แล้ว +2

      பாரதியாரின் வம்சா வழி வாரிசுகளை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 2 ปีที่แล้ว

    I am happy to Sri Bharathiar's family. My Congratulations to them ❤. With Greetings Jai Hind 🙏.

  • @pandishanmugam2268
    @pandishanmugam2268 2 ปีที่แล้ว

    Excellent அருமை அருமை

  • @googlefanush
    @googlefanush 2 ปีที่แล้ว +5

    நல்ல வேலை பாரதியார் இறந்து விட்டார் இந்த கண்றாவி எல்லாம் பாகமாக

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 ปีที่แล้ว +2

      வேலை இல்லை வேளை, தமிழை சரியாக எழுது ராசா.

    • @RR-yx8pd
      @RR-yx8pd 2 ปีที่แล้ว

      @@ananthakumarkandhiabalasin3749
      😄😄👌

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 ปีที่แล้ว

      பாா்க்காமல்"சாி.
      பாகமாக .பிழை.
      *ஒரு வேளை நீங்கள்
      சொல்ல வந்தது இப்படி
      இருக்குமோ!
      *பாரதியின்" பாகமாக
      இவா்களைப் பாா்க்கிறேன்.
      −−−−−−−−−−−−−−+
      *பாரதியின் பகுதியாக
      இவா்களைப் பாா்க்க
      முடிகின்றது.(முடிகிறது.)
      −−−−−−−−−−−−−−−+

  • @alexiashiva5750
    @alexiashiva5750 2 ปีที่แล้ว

    great poet Bharathiyar vaazhga vaiyagam vazhga valamuden

  • @lakshmiayyappan7903
    @lakshmiayyappan7903 2 ปีที่แล้ว

    அருமையான பேட்டி

  • @venumanivisitme
    @venumanivisitme 2 ปีที่แล้ว +1

    No haters for Bharathi. All people likes Bharathi. He is a real freedom fighter.

    • @mahadevanp6232
      @mahadevanp6232 2 ปีที่แล้ว

      No I hate bharathi

    • @nirmalaparthasarathy7227
      @nirmalaparthasarathy7227 2 ปีที่แล้ว +1

      வாரணசியில் அவர் relative meet பண்ணினோம் hanuman ghatil அவர்வசித்த வீடும் பார்த்தோம் புல்லரித்தது

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 2 ปีที่แล้ว

    Excellent candid interview 🙏🙏

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 6 หลายเดือนก่อน

    Very happy to see you all🎉🎉

  • @mkrishnamurthy3317
    @mkrishnamurthy3317 2 ปีที่แล้ว

    Our Bharathy still LIVES,a Great SIDDHAR and what a Magnificent noble mind.

  • @janupriya3310
    @janupriya3310 2 ปีที่แล้ว

    Great salute to maha kavi.. 🙏🙏🙏🙏

  • @sankarapandi5949
    @sankarapandi5949 2 ปีที่แล้ว

    Excellent ayya

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 2 ปีที่แล้ว

    ஐயா முதல்வரே pl help n promote them. தமிழ் உங்களை ஆசீர்வதிக்கும். தமிழ் வாழ இவர்கள் வாழ வேண்டும்.

  • @hrk4475
    @hrk4475 2 ปีที่แล้ว +3

    சாதியை உதறுவதுதான் பாரதிக்கு உண்மையான வாரிசுகள்!

  • @vanathilathame3169
    @vanathilathame3169 2 ปีที่แล้ว

    Very very happy to see the bharathi family descendants

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว +1

    Very good news

  • @venkat2002
    @venkat2002 2 ปีที่แล้ว +2

    Good to see relatives of bharathi, my grandma Ms. kalyani use to say she is related to bharathi, she is from ettayapuram and later became a teacher and passed away in Tuticorin in 2008. She use to speak about thangammal bharathi.

  • @Greens29
    @Greens29 2 ปีที่แล้ว

    Very nice interview 👍... but the interviewer voice cannot be heard..

  • @Praveenkumar-hk6vl
    @Praveenkumar-hk6vl 2 ปีที่แล้ว

    Payanulla thagaval vaazhthukkal 👍

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 2 ปีที่แล้ว +2

    Hé has Côme several times to m'y great grand father 's house at Kanadukathan. Thé great poet had written a poem in thé honour of Vaisu Shanmugam Chettiar in our château 🏰 called as '' lnba Maligai''. Thé poet's wife had Also stayed in m'y great grand father 's palatial chettinad house.
    Merci beaucoup

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 2 ปีที่แล้ว

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 ปีที่แล้ว +3

    Very nice 🙏🙏🙏

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว

    Wishes to barthiyar family members..Great

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 ปีที่แล้ว

    இந்திய சுதந்திரத்துக்கு பட்பட்டவர் பலர்.ஆனால் சுதந்திரத்தோடு சமூக விடுதலைக்கு படுப்ட்டவர்