அயிகிரி நந்தினி | AIGIRI NANDINI NANDITHA MEDINI | MAHISHASURA MARDINI | AMMAN SONG | VIJAY MUSICALS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 3.2K

  • @thillaikkarasiv7009
    @thillaikkarasiv7009 ปีที่แล้ว +44

    என் பேத்தி ஸ்ரீ யோஷினி நல்ல முறையில், புரிந்து கொண்டு பேசுவதற்கு நல்லதும் புரிவார் தாயே.

  • @rkmmmani
    @rkmmmani ปีที่แล้ว +89

    அயிகிரி நந்தினி அதிகாலை தொடக்கம் கேட்டால் தான் அந்த நாலே இனிமையுடன் தொடங்கிய உணர்வு

    • @sudhab6430
      @sudhab6430 10 หลายเดือนก่อน +2

      நாளே

  • @sasikala9875
    @sasikala9875 3 ปีที่แล้ว +88

    அம்மா நோய் நொடி இல்லாமல் எங்களை காக்கா வேன்டும் தாயே பக்க துனை இருக்கவேன்டும் தாயே

  • @gomathykannan4359
    @gomathykannan4359 ปีที่แล้ว +35

    அம்மா துர்கா தாயே என் மகனுக்கு மாங்கல்ய வரம் அளிக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @navanilava2849
    @navanilava2849 ปีที่แล้ว +72

    அம்மா தாயே எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர வேண்டும் அம்மா 🙏😭

    • @kunalhalder6211
      @kunalhalder6211 ปีที่แล้ว +1

      Please hear ARMONIAN version of Aigiri Nandini and Shiva Tandava Stotram 🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @amuthacps4644
    @amuthacps4644 2 ปีที่แล้ว +177

    எம் குலதெய்வமே தாயே, இந்த மாதம் என் வயிற்றில் கரு தங்க வேண்டும் அம்மா கருணை காட்டு தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @evergreenvideos3824
      @evergreenvideos3824 2 ปีที่แล้ว +9

      கண்டிப்பா நீங்க நினைத்தது நடக்கும்

    • @sri.4077
      @sri.4077 2 ปีที่แล้ว +5

      Kavalai vendam, nalla de nadakum

    • @nallathambir1956
      @nallathambir1956 2 ปีที่แล้ว +6

      Atha pathi yochichu tension aagama iruntha nallapadiya uruvagum athuku manasalavula happy ya irukanum sister

    • @SANJAN_TAMIL_GAMING
      @SANJAN_TAMIL_GAMING 2 ปีที่แล้ว +3

      Kandippa neenga ninaithathu nadakkum

    • @TN-74BEAUTY
      @TN-74BEAUTY 2 ปีที่แล้ว +5

      அனைத்தும் கிடைக்கும் தாய் ஆவீர்கள்

  • @Arasan-hz8zf
    @Arasan-hz8zf 3 ปีที่แล้ว +409

    பாடல் அருமை , மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது !!! முக்கியமாக விளம்பர தொல்லை இல்லை , இடையூறு இல்லாமல் கேட்பது மனதிற்கு திருப்தியும் ஆனந்தமும் அளிக்கிறது !!

  • @UmaUma-lt3xb
    @UmaUma-lt3xb ปีที่แล้ว +9

    Amma annoda ponnu nenacha valkkaya appavoda aservathathoda nadatthi vaiga amma 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @gdrgdr4177
    @gdrgdr4177 3 ปีที่แล้ว +93

    அம்மா தாயே தமிழ் நாட்டை
    நல்லவர்களிடம் ஒப்படைப்பாயாக🙏🙏🙏

    • @vlogsramesh
      @vlogsramesh 3 ปีที่แล้ว +1

      😁

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 5 หลายเดือนก่อน +3

      மனிதன் எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று வேண்டுவோர் மத்தியில், நாட்டின் நலத்திற்காக சுயநலமற்ற வேண்டுதல். உங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன். என் வேண்டுதலும் தங்களைப் போன்றதே. 🎉🎉🎉🎉

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 2 ปีที่แล้ว +82

    ஆண்மாவை துளைக்கும் அற்புத இசையின் இறையின் வடிவம் இந்த பாடல்
    ஓம் மகிசாசூர மர்த்தினியே போற்றி போற்றி

  • @kumarm3634
    @kumarm3634 3 ปีที่แล้ว +74

    தாயே உங்கள் குரலும் உச்சரிப்பும் மிக,அருமை வாழ்க வளமுடன் அன்னையின் அருள் என்றென்றும் உங்களுக்கு உண்டு மோட்சகுரு தில்லை.

  • @palaniswamyannamalai7909
    @palaniswamyannamalai7909 3 ปีที่แล้ว +9

    அம்மா தாயே தப்பு செய்தவர்கள் உணர வேண்டும். மீண்டும் ஒன்று சேர வேண்டும்

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 4 ปีที่แล้ว +34

    தலையை ஆட்டி ரசிக்க வைத்த ரிதத்துடன்கூடிய சிறந்த உச்சரிப்போடு பாடினமைக்கு பாராட்டுக்கள். சிறப்பு மிக சிறப்பு 👌

  • @ramanganapathy8528
    @ramanganapathy8528 ปีที่แล้ว +14

    என் மகளுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கணும்

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra8269 4 ปีที่แล้ว +67

    ஞீ துர்க்கா சரணம். என்மகனுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கவணங்குகிறேன். தயை அருளுங்கள் தாயே.

  • @ganeshbabu8417
    @ganeshbabu8417 3 ปีที่แล้ว +31

    அருமை அருமை நல்ல பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் இது 👌👌

  • @velanprinters551
    @velanprinters551 21 วันที่ผ่านมา +1

    கடன் எல்லாம் அடைய அருள் புரிய வேண்டும் தாயே

  • @kannank9427
    @kannank9427 4 ปีที่แล้ว +44

    அருமையான பாடல் தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rajapv3035
    @rajapv3035 ปีที่แล้ว +7

    அம்மா நான் என் ஏழ்மையை வெல்ல வேண்டும்... அவள் புாிவாய் தாய் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshkrishna599
    @rameshkrishna599 10 หลายเดือนก่อน +1

    உலகம் மக்கள் நலம்பெற சற்குரு ஓம் சக்தி பராசக்தி உன்பாதம்சரணம்❤❤

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 ปีที่แล้ว +16

    ஓம் சக்தி அம்மா ஓம் ஶ்ரீ கார்த்தியாயினி தாயே அம்மா எங்கள் மன கவலையை நீக்குங்கள் அம்மா

  • @thamaraithamarai2357
    @thamaraithamarai2357 2 ปีที่แล้ว +12

    அம்மா தாயே இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்ற அருள்புரிவாயாக உன் பாதம் சரணடைந்தோம் தாயே

  • @seenivasan297
    @seenivasan297 ปีที่แล้ว +14

    எனதுமகன் சஞ்சய்குமார்க்கு அரசு வேலைக்கான ஆர்டர் உடனடியாக வரவேண்டும் தாயேநீயே துணைஓம்சக்தி தாயே போற்றி போற்றி

  • @kousalyasubasbose9996
    @kousalyasubasbose9996 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி பராசக்தி தாயேபோற்றிஓம்சக்திபராசக்திதாயேபோற்றிஓம்சக்திதாயேபோற்றிஓம்சக்தி

  • @nagarajansthapathy9458
    @nagarajansthapathy9458 2 ปีที่แล้ว +218

    அம்மா தாயே, எங்களுக்கு மன அமைதியை கொடு. ஓம் சக்தி சரணம்.

    • @abcok926
      @abcok926 2 ปีที่แล้ว +4

      🙏

    • @premalatha7906
      @premalatha7906 2 ปีที่แล้ว

      Hyy ohhh kk

    • @ramaninagarajan6958
      @ramaninagarajan6958 ปีที่แล้ว

      ​@@premalatha7906 Ohio ⁹9iui 9ilium u9❤in Ohio on olleo5o959 i1q4io4qo944oqo4qo4oop3p3o4o¹is IQ 8iop1pkkk4oq5oq5oq4oo9 😅😢😅 5l4ttb v9988😢98😢8😢is 888😢8😢8😢9😢the third 8🎉8🎉feet 5🎉and c1v😮😮😮😮😮 😢😢😅

    • @priyankaaakash4716
      @priyankaaakash4716 ปีที่แล้ว

      ​@@abcok926😢😮😢

    • @sridharv6295
      @sridharv6295 ปีที่แล้ว

      @@premalatha7906 f

  • @varadhashunmugam7860
    @varadhashunmugam7860 2 ปีที่แล้ว +574

    என் மகள் கர்ப்பம் தரித்து உள்ளாள். கரு நன்கு வளர்ந்து நல்ல குழந்தை பெற அருள் தா தாயே !

    • @athisesana6544
      @athisesana6544 2 ปีที่แล้ว +28

      உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @sajeevsutha1256
      @sajeevsutha1256 2 ปีที่แล้ว +9

      Sss

    • @anusuyasuresh3491
      @anusuyasuresh3491 ปีที่แล้ว +5

      Nallabadiya kulanthai petredupargal vaalthukal nan prathithuk kolgiren Amma

    • @RaviChandran-zw2eb
      @RaviChandran-zw2eb ปีที่แล้ว +3

      ​@@athisesana6544 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @praveenbabu7549
      @praveenbabu7549 ปีที่แล้ว +5

      நமச்சிவாய
      அம்மா அப்பா திருவருளால் தாயும் செயும் நலமுடன் நீண்ட காலம் வாழ என் அப்பன் சிவபெருமானையும் அம்மா ஆதிசக்தியையும் மனமகிழ்ந்து வேண்டி திருமுறை பாடுகிறேன்
      நற்றூணையாவது நமச்சிவாயவே

  • @amobile9248
    @amobile9248 4 ปีที่แล้ว +1845

    யாருக்கு இந்த பாட்டு பிடிக்குமோ லைக் பண்நுங்க

  • @b.balayogesh1431
    @b.balayogesh1431 4 ปีที่แล้ว +22

    எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
    எவ்வளவு கேட்டாலும் தெகிட்டாத ஒரு பாடல்
    மிகவும் அருமையான பாடல்

    • @selviselvi8556
      @selviselvi8556 3 ปีที่แล้ว

      ரொம்ப அருமையான பாடல்

  • @Jeyamani-x1y
    @Jeyamani-x1y 4 หลายเดือนก่อน +1

    என் கடனும்முடியனும் வீடு கட்டனும் அருள்புரி தாயே!

  • @jdmohan51
    @jdmohan51 4 ปีที่แล้ว +47

    அம்மனை துதி..
    மனம் தெளிவுரும்.
    அம்மனை நம்பு..
    வேண்டியது கிட்டும்.
    அம்மனை நினை..
    நோய்நொடி நீங்கும்.
    அம்மனை மறவாதே...
    வாழ்வு செழிக்கும்
    அம்மனை கொண்டாடு...
    குடும்பம் குதுகூலமாகும்.
    ஓம் சத்தி....ஒம் சத்தி...ஒம் சத்தி

    • @selvikandasamy2167
      @selvikandasamy2167 5 หลายเดือนก่อน

      🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @tamijarassykengamuthu2300
    @tamijarassykengamuthu2300 3 ปีที่แล้ว +387

    தாயே ! கொரோனா நோயிலிருந்து உலகஉயிர்கள் அனைத்தையும் காப்பாற்றுவாய் அம்மா💐💐💐 🙏🙏🙏🙏🙏🕉️

  • @VeniVeni-ki9fc
    @VeniVeni-ki9fc ปีที่แล้ว +3

    பேரக் குழந்தைகள் நன்கு படிக்க அருள் புரிய வேனும் தாயே மகராசி

  • @kumarm3634
    @kumarm3634 3 ปีที่แล้ว +7

    தாயேதில்லைகாளி..தில்லை அம்மனுக்கு அனேக கோடி நமஸ்காரம்...மோட்சகுரு.தில்லை.

  • @universaldot4592
    @universaldot4592 4 ปีที่แล้ว +73

    எனக்குபிடித்த மிகவும் முக்கியமான ஒரு பாடல் இதனை ஒலிபரப்பியதற்கு மிக்க நன்றி

    • @arunaprabhu9784
      @arunaprabhu9784 4 ปีที่แล้ว

      Q qx qx q qx. qx is q q q. qq xxx q ccx q qx q qxq card x qq card x q vac qxxxqx q cab zzz x q qx q q q qx q1 qx qx. Qx q. qx qq qx q q qx q q q cad zzz a q q q q q q q q q q q q qx q q qq q qx q cases q x q q q q q q. Q q q. Q qx qq card x q q q qx q. q qx qq. X q q. Q q q q ccx. q qx q q q ccx q q qx q. Qx ccx qx q qx q q qx ccx q q q. q. q q. qx qx q x ccx q. Q. Qx q. q q. q. Qx q q qx q q qx q q q q qx q q q q q. qx ccx q ccx x q. q qx. q q ccx q q x qq. . qx qx q q q q q q qx q q qx q qx q qxq. Q ccx x q q qxq. q qx q q q ccx q q q qx q q q q q q q q qx. q. q. Q qq. Q qx. q ccx q q q q x. qx q q q qx q q q q qx ccx q q. Q q q qx. qx q qx qx qx q qx q q q qx q qx. q q. qxq. q q ccx x q q. Q qx. q q q q1. Q q q. q q x q q qq x qx q q q q ccx x qx qx. qxq q q q q q. q q qq q qx q. qx x q qx q q q q qq qx q. qx q ccx qx q qq q q q qxq qx qq q q q ccx q q q qxq q qq qx1 a ccx ccx qxq q q q qxq q. 1 a q qxq q q qx qq q q q q1 q qxq x qxq q q qx qxq q qq q q. q. q q. Qxqxq. q q qxq q. q q. q. q qxq qxq q q q q q. q q q q. q. q q. q q. Qx. q q. q q qxq q qx qqq qx q x q. qxq. Xxqx qq q q qxq q x qx qxq 1 qx qxq q. q qq q qxq q W qx qxq q. 1 a q qx qq q q qq q q q q q 1 a 1 a q q q q q q1q we ewwww 1q1 1 111w1111 11 11. 2 1. 11. X c. Xxv c c. C c. X zzz cc c. X. LLP

  • @nageswaris9756
    @nageswaris9756 ปีที่แล้ว +4

    அம்மா என்னுடைய வாழ்கையில் அற்புதம் நிகழ்ந்துள்ளன. நன்றி அம்மா.

  • @gdrgdr4177
    @gdrgdr4177 3 ปีที่แล้ว +34

    அம்மா தாயே,தங்களை நம்பியவர்களை தாங்கள் தான்
    காத்தருள வேண்டும்,🙏🙏🙏

    • @ammubalan8941
      @ammubalan8941 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @devadoss9212
      @devadoss9212 4 หลายเดือนก่อน

      🎉🎉🎉ug please ukadaikan ok

  • @sundararajp3528
    @sundararajp3528 2 ปีที่แล้ว +19

    அம்மா தாயே என் மனம் நின்னை வணங்கும் போது சஞ்சலம் நீங்கி சாந்தியடைகிறது.தாயே சரணம்

  • @conybio28
    @conybio28 ปีที่แล้ว +3

    இன்று ஆடி வெள்ளி
    அம்பாளை பிரார்த்திக்கிறேன்
    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற

  • @sharankumars5764
    @sharankumars5764 2 ปีที่แล้ว +47

    அம்மா தாயே துர்கா பரமேஸ்வரி எங்களுக்கு எங்க வாழ்கையை எதிகொள்ள மனதைரியமும், உடல் ஆரோக்கியமும் , உந்தன் அருளாசியும் தாம்மா

  • @alwayscoolmachi7151
    @alwayscoolmachi7151 4 ปีที่แล้ว +46

    மிகவும் அருமையான பாடல்...ஒம் அம்மன் போற்றி🙏🙏🙏

  • @Saraswathi-e7t9x
    @Saraswathi-e7t9x 9 วันที่ผ่านมา +1

    Om sakthi thunai,,🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +41

    மிக்கநன்றிகள் அன்புசகோதரிகளுக்கு மீண்டு மீண்டும்கேக்கதோன்றும் உங்கள் குரலகள்
    வாழ்க பல்லாண்டு காலம்நலமுடன் ❤️❤️❤️🌹🌹🌹

  • @kanmanibabu4456
    @kanmanibabu4456 6 หลายเดือนก่อน +30

    என் மகள் மனக்கவலை எல்லாம் தீர வேண்டும் தாயே அருள் புரிவாய்

  • @user-cm7cm8rd2r
    @user-cm7cm8rd2r 3 หลายเดือนก่อน

    தாயே அவர் எந்த பிரச்சினையின்றி நலமுடன் வளமுடன் வாழ அருள்புரிய வும்

  • @masilamani385
    @masilamani385 3 ปีที่แล้ว +197

    அம்மா தாயே என் மகளுக்கு சீக்கிரமாக ஒரு கு ழந்த வரம் வேண்டும் அம்மா. அரு ள் புரிவாய் அம்மா 🤲🤲🙏🙏🙏🙏

  • @kumaravelkumaravel7623
    @kumaravelkumaravel7623 3 ปีที่แล้ว +80

    ஓம் தாயே என்மன கவலையில்
    இருந்து காத்து அருள்வாய் அம்மா

    • @SamsungA-wl4of
      @SamsungA-wl4of 2 ปีที่แล้ว +1

      Love👙👙👙👙

    • @akilasai5646
      @akilasai5646 2 ปีที่แล้ว +2

      அம்மா எல்லா பிரச்சனை என்னா kaputtu ப்ளீஸ்.

  • @Sujindran
    @Sujindran 2 หลายเดือนก่อน +2

    எண்மகன் அதிகமா ககோவப்படுகிரான் அவனுக்கு தாய் பாசம் இல் லை அவனுக்கு நல்லவழி காக்க வேண்டும் தாயே

  • @relaxplease9906
    @relaxplease9906 3 ปีที่แล้ว +103

    வாராஹி போற்றி... பிரத்தியங்கரா போற்றி... பட்டீஸ்வரம் துர்க்கையே போற்றி.... 🙏🙏🙏

  • @litheshrajtoshitha9298
    @litheshrajtoshitha9298 2 ปีที่แล้ว +18

    அம்மா தாயே என் கஷ்டங்களை போக்கி நன் அருள் புரிவாய் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @padmanabanp3421
    @padmanabanp3421 3 ปีที่แล้ว +12

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் உள்ளத்தில் ஒருவித அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகிறது.
    தாயே போற்றி போற்றி
    உனதடிமை.

  • @Nammaplumberjp
    @Nammaplumberjp 11 หลายเดือนก่อน +196

    அருமையான பாடல் 2024 யாராவது இருக்கிறீங்களா

    • @krishikakiraaagaayu-uh4hd
      @krishikakiraaagaayu-uh4hd 10 หลายเดือนก่อน +5

      Nanum

    • @subramaniveerasamy2407
      @subramaniveerasamy2407 10 หลายเดือนก่อน +4

      🎉🎉🎉🎉🎉

    • @ganeshganesh2407
      @ganeshganesh2407 9 หลายเดือนก่อน +1

      என் மகளுக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @lakshmankrishnan.s7370
      @lakshmankrishnan.s7370 8 หลายเดือนก่อน

      ​@@ganeshganesh2407
      Ni by

    • @jayakumar.m2022
      @jayakumar.m2022 5 หลายเดือนก่อน +2

      நான் இருக்கிறேன் 👍👍👍👍👍👍

  • @lingamdurai1306
    @lingamdurai1306 ปีที่แล้ว +7

    ஓம் சக்தி போற்றி 👌🙏

  • @kiruthigadevi7979
    @kiruthigadevi7979 2 ปีที่แล้ว +4

    அம்மா தாயே எனக்கு ஒரு வேலை வேணும். என் குழந்தைகளை காப்பாத்த வேணும். A புருஷன் எனக்கு போடற சாப்பாடு சொல்லி காட்டி கொடுமை படுத்தாராரு

  • @uthi82
    @uthi82 4 ปีที่แล้ว +2103

    துர்க்கை அம்மனை பிடித்தவங்க லைக் பண்ணுங்க👇👇👇👇👇

    • @Dharmasastha
      @Dharmasastha 4 ปีที่แล้ว +5

      Rama Rama Rama Rama.. if u like such bhajans pls visit and enjoy
      th-cam.com/users/hariseeks

    • @nageshnagi5137
      @nageshnagi5137 4 ปีที่แล้ว +9

      hi

    • @kanikani6700
      @kanikani6700 4 ปีที่แล้ว +11

      ஒரே சிந்தனையை கொடுத்து வெற்றியை தரும் அன்னை துர்காதேவி

    • @RaghuRaghu-ig2ch
      @RaghuRaghu-ig2ch 4 ปีที่แล้ว +1

      🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @v.jeevanandanpargavi5469
      @v.jeevanandanpargavi5469 4 ปีที่แล้ว +10

      உலக மாதாவை யாருக்கு பிடிக்காமல் இருக்கும் சிவனும்சக்தியும் அன்னையே
      அண்டசராசரங்கள்.....................
      அன்னையே

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 2 ปีที่แล้ว +25

    நான் ஒரு நாத்திகன் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனாலும் இந்த மஹீசாசுர மத்தினி கேட்கும் என் இதயம் உருகிவிடுகிறது (it’s melting my heart)

    • @selvamanip6138
      @selvamanip6138 2 ปีที่แล้ว

      ஓம் சக்தி பராசக்தி மனம் உருகி பிரார்த்தனை செய்ய முடியும்

    • @suriyanrubesh7566
      @suriyanrubesh7566 2 ปีที่แล้ว

      @@selvamanip6138 pok

  • @skks2024
    @skks2024 ปีที่แล้ว +2

    அம்மா தாயே மன அமைதி யாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏 என் எல்லாம் பிரச்சினை க்கு தீர்வு வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 பணம் பிரச்சினை வேலை பிரச்சினை வீடு இல்லை🙏🙏🙏🙏 துணை யாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @RTharmarRTharmar
    @RTharmarRTharmar ปีที่แล้ว +13

    ஓம் ஸ்ரீ ஜெய் சாய்ராம் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆன்லைன் கொடி நன்றி தெரிவித்தார் மக்கள் அனைவருக்கும் சாய் அப்பாவின் சொந்தங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @malavaran7313
    @malavaran7313 ปีที่แล้ว +14

    மிகவும் அற்புதம் சக்தி வாய்ந்த பாடல்
    மனம் அமைதி பெறும் பாடல்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔱🇩🇰👩🏼‍🦰

    • @kunalhalder6211
      @kunalhalder6211 ปีที่แล้ว

      Please hear ARMONIAN version of Aigiri Nandini and Shiva Tandava Stotram and share with everyone 🌺🌺🌺

  • @suganyaparamanandam3290
    @suganyaparamanandam3290 2 ปีที่แล้ว +1

    Amma thaye sekram enakku kuzhanthai pirakkanum amma.enakku nenga arul puringa amma.entha month kuzhanthaikana Karu enakku thanga vendum amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 ปีที่แล้ว +10

    ஓம்ம்ம்...! சக்தி தாயே போற்றி! போற்றி!! போற்றி!!! எல்லாமும், எல்லாமும் பெற்றிட அருள் செய்யுங்கள், அம்மா! 🙏

  • @santhig5597
    @santhig5597 3 ปีที่แล้ว +55

    மனதிற்கு நிம்மதியை அளிக்கிறது இந்த பாடல் 🙏🙏🙏

  • @chitrakaviya9596
    @chitrakaviya9596 2 หลายเดือนก่อน +1

    என் மகலுக்கு கரு தங்கி நல்ல படியா குழந்தை பிறக்கவேண்டும் உங்கள் கருணை வேண்டும் தாயே

  • @sakthysatha1780
    @sakthysatha1780 5 ปีที่แล้ว +26

    என் அருகில் அம்மன் இருப்பது போல் ஒரு உணர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️மிகவும் இனிமையான குரல் ♥️👌👌👌

  • @A.lakshmikanthan02
    @A.lakshmikanthan02 11 หลายเดือนก่อน +31

    என்னுடைய கடன் அனைத்தும் அடைய வேண்டும் தாயே

  • @thirumalaithirumalai4169
    @thirumalaithirumalai4169 3 หลายเดือนก่อน +2

    தாயே என் மகள் மனநலம் பாதித்த ஒரு குழந்தை அவள் தெழிவுபெற கருணை காட்டுங்கள் தாயேசரணம்

  • @alagappanramasamy2176
    @alagappanramasamy2176 5 ปีที่แล้ว +21

    அருமையான இனிமையான ஆனந்தம் தரும் பக்திப்பாடல்

  • @sakthiganesh1665
    @sakthiganesh1665 4 ปีที่แล้ว +8

    மனதிற்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைத்தது ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @kalaisamyk3831
    @kalaisamyk3831 ปีที่แล้ว +2

    அம்மா தாயே படைத்துகாத்துரஷ்ஷிப்பாவலேஇனைத்துஉயிர்களூக்கும்நல்லபுத்தியைகொடுதாயேஓம்சக்திதுர்காதேவிதாயேசரணம்

  • @petchimuthu9158
    @petchimuthu9158 5 ปีที่แล้ว +35

    அருமையான பாடல் கேட்பவர்கள் மனதில் அமைதியை அருளிடும் அம்பிகையே உண் அடி போற்றி

    • @geethamgeetham1354
      @geethamgeetham1354 4 ปีที่แล้ว

      அருமை அருமை. அம்பிகை மே உன் திருவடி. சரணம்

    • @anusoma6796
      @anusoma6796 5 หลายเดือนก่อน +1

      ​@@geethamgeetham1354😅

  • @v.jeevanandanpargavi5469
    @v.jeevanandanpargavi5469 4 ปีที่แล้ว +23

    ஓம் மகாவீர ஸ்ரீசிவசக்தி தாயே போற்றி

  • @JanaJana-te7yg
    @JanaJana-te7yg 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻

  • @janakisankar9183
    @janakisankar9183 4 ปีที่แล้ว +20

    Full slokam irupathu miga nanmaiyagum Thanks to hearing your sweet voice 🙏🙏🙏

  • @kumarm3634
    @kumarm3634 3 ปีที่แล้ว +8

    அருள்மிகு தாயே சரணம்.தில்லை காளி.தில்லைஅம்மனுக்கு
    சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.

  • @lathaa9793
    @lathaa9793 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் காலையில் காது மற்றும் மனதுக்கு இனிமையான பாடல்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +11

    மிக்கநன்றியுடன் வணக்கம் வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா🌹🌹🌹

  • @srinivasann4126
    @srinivasann4126 4 ปีที่แล้ว +15

    Super!!!
    Jaya Jaya Shree Durga Devi Namaskaram!!!
    Om Namasivaya Sivaya Namaom!!!
    Om Shree Arunachaleswaraya Namaha OM OM

    • @jeyamalajeyam4871
      @jeyamalajeyam4871 2 ปีที่แล้ว

      Amma thaye en magalgaluku thirumana tadai neengi seekarama thirumanam nadakanum thaye.en magalgaluku amma arul puriyanum thaye

    • @jeyamalajeyam4871
      @jeyamalajeyam4871 2 ปีที่แล้ว

      Amma thurga amma en thaye en kulam thalaikanum thaye

  • @selviramasamy9035
    @selviramasamy9035 2 หลายเดือนก่อน

    என் பசங்க எல்லாம் நலமும் வளமும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வம் பெற்று நீடூழி வாழனும் அம்மா

  • @maniguru2029
    @maniguru2029 4 ปีที่แล้ว +27

    மிகவும் இனிமையாக இருந்தது.

  • @gdrgdr4177
    @gdrgdr4177 3 ปีที่แล้ว +6

    அம்மா சகல ஜீவராசிகளையும் காத்தருள்வாயாக , சரணம்🙏🙏🙏

  • @kamalivijayakumar7390
    @kamalivijayakumar7390 4 ปีที่แล้ว +58

    உலக உயிர்கள் அனைவரையும் காப்பாற்று தாயே என்று வேண்டுகிறேன்

    • @prabukannan7162
      @prabukannan7162 4 ปีที่แล้ว

      Tg

    • @ariyasamyariyasamy
      @ariyasamyariyasamy 5 หลายเดือนก่อน

      Aishuku nallabadiyaga Arasu vela kidaikakanum thaya arul purivayaga

  • @anandanvadivel8494
    @anandanvadivel8494 4 ปีที่แล้ว +122

    இந்த பாடலைக்கேட்டாலே மனதுக்கு அவ்வளவு இதம்

  • @k.sabarikaveri5007
    @k.sabarikaveri5007 4 ปีที่แล้ว +17

    ஓம் சக்தி பரா சக்தி தாயே💛💛💛💛🙏🙏🙏🙏🙏

  • @jeevaajeevaa2927
    @jeevaajeevaa2927 5 ปีที่แล้ว +10

    அம்மா தாயே தாங்கள் பாத நமஸ்தே சகல ஐஸ்வர்யங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் தாயே பாடல் அருமை பாடல் பாடியவர் பல தெய்வங்களின் பாடல் பாடி பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ்க வளமுடன்

  • @saraswathyg2409
    @saraswathyg2409 5 หลายเดือนก่อน +3

    நாளை என் மகள் கர்ப்பம் நல்லபடியாக உள்ளது என உறுதிப் படுத்தி சொல்ல அருள் புரிய வேண்டும் தாயே

  • @ashokumarankalaivaani4451
    @ashokumarankalaivaani4451 4 ปีที่แล้ว +208

    Igri Nandhini is a superb song pidichavanga like pannunga🙏🙏

  • @KaruppuRaj-s3n
    @KaruppuRaj-s3n หลายเดือนก่อน +2

    தாயே.அம்மா.நீதான்.துணை

  • @vanithamalar6438
    @vanithamalar6438 3 ปีที่แล้ว +22

    மனதிற்கு அமைதியை தருகிறது.

  • @manimani6250
    @manimani6250 2 ปีที่แล้ว +11

    மிகவும் பிடித்த சாங் ஓம் சக்தி,🙏🙏🙏🔥🔥🔥

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 3 ปีที่แล้ว +2

    இப் பாட்டை எலுதியாவற்க்கும் இசையும் பாடியாகூளுவிணறுக்கூம் என் சமற்பானங்கால்

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum 5 ปีที่แล้ว +137

    மெய்யுருகி நின்றேனம்மா உங்கள் குரலில் 🙏🙏🙏

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 5 ปีที่แล้ว +26

    Excellent. Thank you for enabling me to get the Blessings of Sri Mahishasuramardhini. Om Sri Acharya Devo Bhava! Om Sri Aadhi Shankaracharyar Padharavindhoyoho ananthakoti Sashtanga Namaskaram Samarpayaami!

  • @selvisambadurai4172
    @selvisambadurai4172 6 หลายเดือนก่อน +3

    அம்மா தையே ஏன் பையனக்கு நல்ல பொன்னா பாத்து சீக்கிரம் கல்யாணம் நடக்கணும் அதுக்கு உன் ஆசிர்வாதம் வேணும் மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Venkat.266
    @Venkat.266 4 ปีที่แล้ว +23

    நாள்தோறும் நான் இரவில் என் அன்னை பராசக்தி யின் இந்த பாடலை கேட்ட பின்பு தான் உறங்குவேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நீயே துணை அம்மா ......🙏🙏🙏🙏

    • @tamilselvirajendran9687
      @tamilselvirajendran9687 4 ปีที่แล้ว +2

      super

    • @gowril.s6087
      @gowril.s6087 4 ปีที่แล้ว +1

      It is powerful song

    • @Venkat.266
      @Venkat.266 4 ปีที่แล้ว +1

      @@tamilselvirajendran9687 🙏🙏🤗🤗

    • @Venkat.266
      @Venkat.266 4 ปีที่แล้ว +1

      @@gowril.s6087 🙏🙏🤗🤗💐💐

  • @kamalraj7562
    @kamalraj7562 3 ปีที่แล้ว +15

    ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நன்றி

    • @shubhalakshmi3137
      @shubhalakshmi3137 2 ปีที่แล้ว

      Nm

    • @kathiresankathiresan9570
      @kathiresankathiresan9570 2 ปีที่แล้ว

      I like this song

    • @valarmathi4560
      @valarmathi4560 2 ปีที่แล้ว

      அம்மா அம்மா தாயே எல்லாரும் நல்லா இருக்கணும் எந்த நோய் நொடி இல்லாமல் எல்லாரும் நல்லா இருக்கணும் தாயே மகாலட்சுமியே தாயே எங்க புள்ளைங்க எல்லாரும் நல்லா இருக்கணும் தாயி எங்க சார் மலைக்கு போய் இருக்காங்க நல்லபடியா போய்ட்டு திரும்பி வரணும் சாமி தாயே மகாலட்சுமி மகாலட்சுமி தாயே அவங்க குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கணும் தாயே

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 2 ปีที่แล้ว +1

    அம்மா தாயே என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைய வேண்டுகின்றேன்

  • @fathimabeevi344
    @fathimabeevi344 4 ปีที่แล้ว +13

    கேட்க இனிமையான பாடல்..

  • @anbarasanv1714
    @anbarasanv1714 6 ปีที่แล้ว +27

    அடியொற்றி பாடுவதற்கு ஏற்றார் போல் அமைந்துள்ள இனிமையான பக்தி பாடல்

  • @ramalingam.c5116
    @ramalingam.c5116 ปีที่แล้ว

    அம்மையே .உலகம் அமைதி பெற்று.எல்லா உயிரும் இன்புற்று வாழ அருள்வாய் அம்மையே.

  • @jeyajothi4337
    @jeyajothi4337 5 ปีที่แล้ว +53

    எவ்வளவு கேட்டாலும் தெகிட்டாத
    ஒரு பாடல் 🙏🙏🙏🙏🙏

  • @Venkat.266
    @Venkat.266 4 ปีที่แล้ว +33

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தாயே போற்றி போற்றி...... உலகத்து மக்களை காப்பாற்று அம்மா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️💞💞💞💞💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥

    • @MohamedaliALI-eb1cr
      @MohamedaliALI-eb1cr 4 ปีที่แล้ว +2

      உண்மை. 💚வாழ்க தமிழ்💚 மனதுக்கு ஆறுதல்.🙋

    • @Venkat.266
      @Venkat.266 4 ปีที่แล้ว +2

      @@MohamedaliALI-eb1cr நன்றி சகோதரா 🙏🙏💓💓

    • @stonecoldsteveaustin4908
      @stonecoldsteveaustin4908 4 ปีที่แล้ว +2

      @@MohamedaliALI-eb1cr opl

    • @ajaykarthi7590
      @ajaykarthi7590 4 ปีที่แล้ว +1

      Ennathavamseytheno ammansongs