மதுரை'காரங்க கிட்ட Address கேட்டா இப்படி தான்😲 Any Madurai Fans ??❤️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 58

  • @sudhakarv1912
    @sudhakarv1912 7 หลายเดือนก่อน +42

    உலகத்திலேயே இஸ்லாமிய மக்களை உரிமையோடு(யாருன்னே தெரியலை என்றாலும்) மாமா ,மாமி என்று அழைக்கும் ஒரே சமத்துவ மண் நம்ம மதுரை மண்தான். தமிழ் நாகரீகம் பிறந்த மண்ணுங்க எங்க மண்.

  • @coolcool200
    @coolcool200 8 หลายเดือนก่อน +29

    மதுரை மக்களின் தன்மையே அதுதான். 20, 25 வருடங்களுக்கு முன்பு மதுரையில் தெரியாதவன் கூட குடும்பத்தை போல் பழகுவான். கறி சாப்பாடு, 24 மணி நேரமும் சாப்பாட்டு கடைகள், இஸ்லாமியர்களும், இந்துக்களும் வேற்றுமையே தெரியாமல் வாழ்வது. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். தமிழ்நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு benchmark செட் பண்ணும் இடம் மதுரை. எவ்வளவுதான் எல்லா மாவட்டங்களிலும் நாம் ஒற்றுமையாக இருந்தாலும் மதுரை எப்போதும் ஒரு படி மேலேதான் நிற்கும். அந்த மக்களின் தன்மை அப்படி.❤

  • @Kutty_k_22
    @Kutty_k_22 5 หลายเดือนก่อน +7

    Naaan Tirunelveli But Enoda Mama Madurai. Madurai people are very sweet and best in my heart #anbu ❤️

  • @Yamini5661
    @Yamini5661 8 หลายเดือนก่อน +18

    Yes... Whatever Amir told it's 100% true... Im coimbatore i asked route everyone one helped us.. wantedly they came and help us... They look rugged but they help us...

  • @Palmman69
    @Palmman69 9 หลายเดือนก่อน +21

    தமிழனின் மண் ஐயா அப்படி தான் இருக்கும்

  • @milsa9630
    @milsa9630 3 หลายเดือนก่อน +4

    captain vijayakanth Madurai 😍🇱🇰

  • @muthuprakash2483
    @muthuprakash2483 8 หลายเดือนก่อน +55

    உண்மை!!மதுரை பாசத்துக்கு பேர் போன ஊர்

  • @VickyVignesh-us3jx
    @VickyVignesh-us3jx ปีที่แล้ว +16

    Madurai!

  • @gopiviswa1107
    @gopiviswa1107 9 หลายเดือนก่อน +43

    மதுர ஒரு ஊரில்ல யா
    அது உணர்வு ❤❤

    • @kaykay26128
      @kaykay26128 6 หลายเดือนก่อน

      மதுர is a word… மருதை is an emotion…❤❤❤

  • @anusuyaganu
    @anusuyaganu 8 หลายเดือนก่อน +4

    yes , really true I like madurai people

  • @HomePCPersonal-i9c
    @HomePCPersonal-i9c 9 หลายเดือนก่อน +11

    Madurai❤

  • @karthikpdeaes5249
    @karthikpdeaes5249 6 หลายเดือนก่อน +5

    திண்டுக்கல் தேனி மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ❤❤❤❤

    • @Manojias_mng
      @Manojias_mng 3 หลายเดือนก่อน +3

      Ramanathapuram bro

  • @sundarsundar2065
    @sundarsundar2065 11 หลายเดือนก่อน +8

    🙏🏻🤙💪

  • @selvamchinnathambi4166
    @selvamchinnathambi4166 8 หลายเดือนก่อน +9

    எனது ஊர் தூத்துக்குடி..
    மதுரை மக்கள் பாசம் ❤

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 7 หลายเดือนก่อน

    இவர் தான் மிக பெரிய புரட்சி தலைவர் நம்புங்க

  • @deepakindian006
    @deepakindian006 หลายเดือนก่อน

    True 💯 Madurai people are like Jackfruit , Looks rough and tougher outside but very sweeter inside. Honesty, Bold , Innocence thats Madurai. But now Ganja boys are increasing that is very scary.

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 หลายเดือนก่อน +1

    மதுரக் கார பயக பாச கார பயபுள்ளைக சாப்பிடலேனா
    சண்டைக்கு வருவாய்ங்க.
    வைகை தண்ணீர் குடித்து
    வளர்ந்தவன் என்ற முறையில் கொஞ்சம் கர்வமும் திமிரும் எனக்கு உண்டு. 👍

  • @kudoshinichi5472
    @kudoshinichi5472 8 หลายเดือนก่อน +4

    💯💯

  • @SANTHOSH.A-9
    @SANTHOSH.A-9 8 หลายเดือนก่อน +11

    Anna nane rajapalyam madurai than soluve ne

    • @Ganeshkumar-ed7dp
      @Ganeshkumar-ed7dp 8 หลายเดือนก่อน +5

      Nanum than Rjpm..but solrathu madurai than solluven

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 8 หลายเดือนก่อน +10

    ஆமா நாங்க மதுரைகாரங்க எப்பவுமே பாசக்காரங்கதான்.

  • @rajeshkk672
    @rajeshkk672 8 หลายเดือนก่อน

    😢😢😢 என் ஊரு மதுரை ❤❤❤

  • @DroneDhayal2101
    @DroneDhayal2101 8 หลายเดือนก่อน +1

    Madurai மட்டும் kedayadhudha sir thanajvur,nagai,thoruvarur Ella urlayum rmba mariyadhaya solvanga

  • @manibarani8630
    @manibarani8630 7 หลายเดือนก่อน

    Correct thaa paaaa

  • @karthikpdeaes5249
    @karthikpdeaes5249 6 หลายเดือนก่อน +1

    பாண்டி பயலுக❤❤❤❤

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n 8 หลายเดือนก่อน +1

    உண்மை கடந்தவருடம் நான் மதுரை வந்தேன் மிக பாசகாரங்க .

  • @Dust_of_Universe_Fayas
    @Dust_of_Universe_Fayas 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @anandhakumarr4313
    @anandhakumarr4313 24 วันที่ผ่านมา

    I'm Madurai girl

  • @ben10intamil38
    @ben10intamil38 8 หลายเดือนก่อน +2

    Avar soldrathlem ok but sampathame ilama en Irfan ithula connect paninga

  • @hamasaadhilad4209
    @hamasaadhilad4209 7 หลายเดือนก่อน +1

    It’s so true. I am from Sri Lanka. My sister recently got married in Madurai. I never received love like that from anyone else in my life except from my mom. The way they treated us and me was unforgettable. They will always ask only one question whenever they see me. “Saaptiyaapa?” Only my mom ask like this. They always take special care when I sit and eat. Even their neighbours was very concerning and caring. Such a loveable people. 🤍

  • @Jagaa89
    @Jagaa89 7 หลายเดือนก่อน +3

    I would say more than Madurai is Coimbatore persons are very kind .... No hard feelings for Madurai guys 🙏🏻

  • @mattuaaiden8556
    @mattuaaiden8556 8 หลายเดือนก่อน

    But tamil cinema typecasted madurai as adiyal oor

  • @TheRforravi
    @TheRforravi 8 หลายเดือนก่อน

    This happened even today to me...

  • @pasupathystr1752
    @pasupathystr1752 8 หลายเดือนก่อน +1

    ❤️😻

  • @sundarselva979
    @sundarselva979 8 หลายเดือนก่อน +13

    Yennah pasakarangala irundhaloom cast domination adhigama irukum.

    • @harishbabu5835
      @harishbabu5835 8 หลายเดือนก่อน +2

      Nanba ella uru la yum irukura prachana tha

    • @actorharishofficial689
      @actorharishofficial689 8 หลายเดือนก่อน

      Aprm yaen apo natpu kaga nu solringa.. angaiyum castism iruku nu sethu sollalam la.. anbum iruku cast um iruku nu sethu sollirukanum​@@harishbabu5835

    • @gokulvarman6900
      @gokulvarman6900 7 หลายเดือนก่อน

      Anne endha ooru...

  • @pranav_at_yt
    @pranav_at_yt 8 หลายเดือนก่อน

    "Inga meth yenga vippanga" nu ketta needha correct aa badil solluva pola

  • @vijayvijay-cc3sx
    @vijayvijay-cc3sx 8 หลายเดือนก่อน

    Ganja were ji

  • @shankarkvs
    @shankarkvs 8 หลายเดือนก่อน

    😂😂😂😂 myth

  • @KingofWorld1922
    @KingofWorld1922 8 หลายเดือนก่อน +4

    மதுரைக்காரைங்க பாச கரா பயலுக..பழகிட்ட உசுரையே கொடுக்கும் வீரம் விளைந்த மண்ணு💯❤️💪💥⚔️😈

  • @Saravananagatamilan25
    @Saravananagatamilan25 9 หลายเดือนก่อน +5

    Eanna vada poda nu mariyatha illama pesuranunga

    • @Vinoth-kgf
      @Vinoth-kgf 9 หลายเดือนก่อน +3

      Salng Aptithan

    • @Saravananagatamilan25
      @Saravananagatamilan25 9 หลายเดือนก่อน

      ​@@Vinoth-kgfsedi da nanum unna vada podanu solren

    • @KambanVicky
      @KambanVicky 9 หลายเดือนก่อน

      Po da lusu punda

    • @smartsanthosh8200
      @smartsanthosh8200 9 หลายเดือนก่อน +7

      Naanga Apditha Koptuvom But Athutha Engalukku Pasame ithu Naanga Urimaiyoda Kopdurim So Antha Slang Engalukku Rompa PudikkuM So itha Vera Yaarukkum Proof Pannanumnu Avasiyam Enga Madurai karavangalukku illa So Good Bye Nanba🤝

    • @makeitsimple1282
      @makeitsimple1282 8 หลายเดือนก่อน

      Kongu slang mathiri varathu bro ❤

  • @VaishaliYadhav-h7f
    @VaishaliYadhav-h7f 8 หลายเดือนก่อน +2

    Madurai ❤

  • @SASIKUMAR-qr5mv
    @SASIKUMAR-qr5mv หลายเดือนก่อน

    Madurai ❤❤❤