Viduthalai Part 1 Audio Launch - Soori Speech | Vetri Maaran | Ilaiyaraaja | Vijay Sethupathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2023
  • Movie - Viduthalai part 1
    Music Composer :- ILAIYARAAJA
    Studio :- Ilaiyaraaja Studios, Chennai
    Cast: | Soori | Vijay Sethupathi | Bhavani Sri | Chetan | Gautham Vasudev
    Menon | Rajiv Menon | Ilavarasu | Munnar Ramesh | Saravana Subbiah
    Banner : RS Infotainment
    Produced by: Elred Kumar
    Co producer - V.Manikandan
    Release by : Redgiant movies
    Executive Producer - G.mahesh
    Directed by: Vetri Maaran
    DOP: R.Velraj
    Editor: R.Ramar
    Art: Jacki
    Stunt: Peter Hein / Stun Siva
    Story: Jeyamohan
    Lyrics: Suka | Yuga Bharathi
    Sound Effects: Prathap
    Sound Mix : T.Udhaya Kumar
    VFX - Harihara Suthan
    Production Executive: Chockalingam
    Stills: bhaskar
    Publicity Design: sasi& sasi
    Pro: suresh chandra & rekha D’one
    Trailer Edited by - Siva Saravanan
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2023 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth
    #viduthalai #illayaraja #soori
  • เพลง

ความคิดเห็น • 206

  • @Karatevelan
    @Karatevelan ปีที่แล้ว +270

    பரோட்டா சூரி அவர்கள் இனிமேல் விடுதலை சூரி ஆக வலம் வருவார்

  • @apjaalam5073
    @apjaalam5073 ปีที่แล้ว +32

    ஒரு எளிய மனிதனின் பேச்சாகவே நான் பார்க்கிறேன்
    வாழ்த்துக்கள் விடுதலை படக்குழுவினர் அனைவரும்

  • @dnpodcast9485
    @dnpodcast9485 ปีที่แล้ว +67

    சூரியின் யதார்த்தமான பேச்சு, நம் மனதைத் தொடுகிறது! சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வந்த ஒருவர், வளர்ந்து வரும் நட்சத்திரமாக மாறுகிறார். அவருக்கு சிறந்த வெற்றி, நல்ல ஆரோக்கியம், வாழ்வில் அமைதி மற்றும் எல்லா விதமான மகிழ்ச்சியையும் பெற வாழ்த்துகிறேன். வெறுமனே பணத்துக்காக தமிழ்நாட்டில் விசிலடிக்கும் முட்டாள்களை ஏமாற்றும் வகையில் 50 பேரை பறந்து பறந்து அடிக்கும் தரம் கெட்ட சினிமா நட்சத்திரமாக மாறாமல் தமிழ்நாட்டின் சிறந்த குணச்சித்திர நடிகராக பரிணமிக்க வேண்டும். மக்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடிக்க வேண்டும். நிலைத்து நிற்க வேண்டும். இதயப்பூர்வமான வாழ்த்துகள்!!!

  • @SherinMscMphil
    @SherinMscMphil ปีที่แล้ว +119

    சூரி அவர்களின் புதிய முயற்சி அபார வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰

  • @ajithsundhar8614
    @ajithsundhar8614 ปีที่แล้ว +130

    இதயம் கனிந்த வார்த்தைகள்...ரசிக்கும் படியாக இருந்தது... வாழ்த்துக்கள் விடுதலை சூரி💥💥🙏

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade ปีที่แล้ว +24

    01:45 Soori completely unwinds himself from the pride
    02:05 Remarkable the way he respects the Dias, saying its "kanni medai" - Such artists will always grow
    05:14 What a healthy culture in Tamil cinema! That what keeps the art going
    11:11 He is maintaining his respect for seniors

  • @vinodkumar-sk4el
    @vinodkumar-sk4el ปีที่แล้ว +145

    Patience will lead to great opportunities, Soori sir prime example ❤❤ All the best

    • @varunemani
      @varunemani ปีที่แล้ว +4

      Yes and god given talent and hardwork and not keeping high hopes.

  • @paramvenkit9154
    @paramvenkit9154 ปีที่แล้ว +75

    Soori , VJS and Vetri Maaran -- Humility 👌👌👌🙏🙏🙏

  • @amalroy8164
    @amalroy8164 ปีที่แล้ว +42

    watched Viduthalai
    Soori Nailed it🔥
    Vetrimaran 👏👏👏👏

  • @leninvj6262
    @leninvj6262 ปีที่แล้ว +24

    இந்த பணிவு தான் உன்னை எங்கேயோ எடுத்துட்டு போய்விடப் போகிறது . வாழ்த்துகள்

  • @themission8012
    @themission8012 ปีที่แล้ว +39

    I watched viduthalai today, what a performance soori anna, u r a very talented person, fan from Kerala

  • @elaneermatta2535
    @elaneermatta2535 ปีที่แล้ว +31

    After 20 years.. I hear the good song of illayaraja... And nice movie

  • @vanessaiyer
    @vanessaiyer ปีที่แล้ว +13

    I love this guy Soori for his authenticity. He's so transparent and true to his roots. Such humility and modesty. Kudos to you Soori, hope you go from strength to strength.

  • @HolyGospels
    @HolyGospels ปีที่แล้ว +43

    Perfect choice for the lead role....Soori is an excellent actor and capable of doing any kind of character...keep going bro....one of my favorite director Vetrimaaran....brilliant..

  • @soorajsasidhar
    @soorajsasidhar ปีที่แล้ว +11

    Vijay Sethupathy.❤
    Don't know how everyone love him irrespective of language barriers.
    Hard core fan from Kochi, Kerala

  • @manjupriya8449
    @manjupriya8449 ปีที่แล้ว +7

    Soori acting super.. songs sema.. i love this movie.. waiting for part2

    • @magilnouni
      @magilnouni ปีที่แล้ว +1

      Sema story soori acting very nice 👍👍

  • @arunmech9698
    @arunmech9698 ปีที่แล้ว +41

    Soori na ultimate speech ❤💯

  • @suryasweet2010
    @suryasweet2010 ปีที่แล้ว +13

    கதைகளமற்ற commercial படங்களுக்கு மட்டுமே காதை கிழிக்கும் bgm மிரள வைக்கும் தோரனையும்
    யதார்த்த மற்ற dialogue
    அரைகுறை ஆடையுடன் item dance காதாபாத்திரத்திற்கே தேவைபடாத heroism தேவை🫤இயல்பான படங்களுக்கு ஒப்பனையற்ற முகங்களும் லந்தர் விளக்கின் ஒளியில் காட்டிற்குள் கூட்டிச் செல்லும் சிறிய பயணமே போதுமானது🫰 ~விடுதலை ~

  • @GJK550
    @GJK550 ปีที่แล้ว +158

    Vijay Sethupati is not just a word, it's emotion for millions of people across the world🌍🌍 ❤

  • @jaysudharshan6873
    @jaysudharshan6873 ปีที่แล้ว +19

    Innocent speech..... Talk from bottom of the heart❤. Nice to watch ..

  • @indraindra9896
    @indraindra9896 ปีที่แล้ว +22

    Excellent speech soori sir congratulations.... thank you...

  • @roboman784
    @roboman784 ปีที่แล้ว +9

    கள்ளம் கபடற்ற பேச்சு... மெல்மேலும் வளர உளமார வாழ்த்துகிறேன்

  • @studiob6670
    @studiob6670 ปีที่แล้ว +25

    Soori sir ❤ great acting❤

  • @mkrishnan2332
    @mkrishnan2332 3 หลายเดือนก่อน +1

    Really Really Great sooriiiii.bro.....

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 ปีที่แล้ว +8

    Soori, வெற்றிமாறன், vijay sethupathi moovarukum Valthukal 💐💐💐💐🔥🔥🔥👌👌👌👌👍

  • @logeshwaran6946
    @logeshwaran6946 ปีที่แล้ว +14

    8:56 👌🏻😅 Super Speech Soori!

  • @vish9501
    @vish9501 ปีที่แล้ว +39

    Soori❤ Common Man like him should Win and reach heights❤❤❤ waiting for his film

    • @amalroy8164
      @amalroy8164 ปีที่แล้ว +1

      watched it
      Soori...
      He just nailed it🔥👏👏👏

  • @magesh-zo1ev
    @magesh-zo1ev ปีที่แล้ว +7

    Soori annan ungal thannadakkam ungala miga periya urayarathirkku kondu sellum. Vazhtukkal 👏👏👏👏👏👏

  • @gelusilgulabjamun4231
    @gelusilgulabjamun4231 ปีที่แล้ว +12

    COMEDIAN Soori ❌
    ACTOR Soori 📌❤️

  • @KARUMBALAGAI
    @KARUMBALAGAI ปีที่แล้ว +7

    🥰🥰அண்ணன் சூரியின் speech அருமை 🥰🥰🥰

  • @varunemani
    @varunemani ปีที่แล้ว +11

    ivar kathaye orru oscar padam polle thonnuthu. Hats off Soori anna. 👍

  • @chikku7705
    @chikku7705 ปีที่แล้ว +12

    Treasure of tamil cinema.. Soori... ❤❤❤❤❤❤from Kerala.. 🙏

  • @dharmu2297
    @dharmu2297 ปีที่แล้ว +9

    நல்ல நடிப்பு விடுதலை 🔥🔥🔥💚💚

  • @ananthakrishnan2968
    @ananthakrishnan2968 ปีที่แล้ว +11

    U rocked in the movie soori

  • @therishi911
    @therishi911 ปีที่แล้ว +3

    Enna maa azhaga kathey solraru ya nambe Soori brother... 🙏 nalla irukanum

  • @ramkumars485
    @ramkumars485 ปีที่แล้ว +11

    Viduthalai movie 🍿 vetri pera vazhthukkal 😍😍😍😍....soori annaaa... 😍😍😍

  • @logeshwaranr5006
    @logeshwaranr5006 ปีที่แล้ว +7

    Super sooriii anna

  • @GJK550
    @GJK550 ปีที่แล้ว +46

    On behalf of all Vijay Sethupati fans in the world we wish this movie a great success 💯🔥

  • @vts1426
    @vts1426 ปีที่แล้ว +7

    Soori acted very very nicely in this movie 👏🏻👏🏻👏🏻 ( bcos of Vetrimaran 😍).

  • @shafeekm.a5200
    @shafeekm.a5200 ปีที่แล้ว +7

    Amazing acting soori

  • @rrrinfo-tech4758
    @rrrinfo-tech4758 ปีที่แล้ว +11

    Super speech suri bro

  • @prasathkumar4998
    @prasathkumar4998 ปีที่แล้ว +5

    Sir today watch your film really your acting is amazing performance

  • @neelakandansv3322
    @neelakandansv3322 ปีที่แล้ว +16

    முயற்சிதான் இவருடைய வெற்றிக்கு காரணம். இயக்குநருக்கு வாழ்த்துக்கள்.வில்லநாக நடித்துக்கொண்டிருந்த சத்தியராஜ் ஐயா அவர்களை கதாநாயகநாக கடலோர கவிதைகள் படத்தில்அறிமுகம் செய்தார், வெற்றி நாயகன் ஆனார்.

  • @murugesanpanchar8177
    @murugesanpanchar8177 ปีที่แล้ว +3

    அண்ணே நா உங்க கமெடிக்கு அடிமை ,இப்ப இந்த படம் சூப்பர் அண்ணே நீங்க ரொம்ப சூப்பர் அண்ணே வாழ்த்துக்கள் அண்ணே❤❤❤❤

  • @midhun331
    @midhun331 ปีที่แล้ว +20

    Waiting for viduthalai 💯🥵🔥
    Soori and vetrimaran combo🔥
    Vijay sethupathy 💯🔥

  • @datatomatch337
    @datatomatch337 ปีที่แล้ว +12

    Soori Semma mass..... All the best soori....

  • @motifstalin
    @motifstalin ปีที่แล้ว +7

    National awards confirm

  • @afsarkhan-cb8eg
    @afsarkhan-cb8eg ปีที่แล้ว +7

    I'm waiting movie Soori nadipeila oruvanathu sorri hard work energy sepech Vera lavel

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie ปีที่แล้ว +11

    Super and entertaining speech. Yes yes.. sure sure.. keep doing all kinds of roles and keep rocking Soori.

  • @arunj343
    @arunj343 ปีที่แล้ว +11

    Superb speech

  • @anjivital9334
    @anjivital9334 ปีที่แล้ว +1

    I am From Andhra Pradesh Movie is very good

  • @AbhishekAbhishek-eq7py
    @AbhishekAbhishek-eq7py 5 หลายเดือนก่อน +1

    Waiting for viduthali part2 ❤❤❤love from Karnataka

  • @ashkafathima4876
    @ashkafathima4876 ปีที่แล้ว +13

    Soori 🔥🔥🔥

  • @dorasamyindradevi2760
    @dorasamyindradevi2760 11 หลายเดือนก่อน +1

    ஒரு மனிதன் உயரம் போது
    பணிவு என்பது சூரி தம்பி அவர்கள் பேச்சு உணர
    முடிகிறது ஒரு சிலர் கதாநாயகனாக மாறி விட்டால் த்ன் முன்னாலநிலை மறந்து விடுவர் வெற்றி மாறன்
    அவர்கள் எவ்வித பாகுபாடு
    இல்லாமல் எல்லோரையும்
    உயர்த்தி உள்ளார் இதனை
    சூரி அவர்கள் நன்றி கடன்
    பட்டுள்ளார் இந்த படத்தின்
    பாடல் ❤❤❤❤என்னை கவர்ந்த உள்ளதுஇன்னும் பல படங்களைத் தர வேண்டும்

  • @nithish1829
    @nithish1829 ปีที่แล้ว +14

    நல்ல மனிதன் நல்ல...... ஏன்னம் நல்ல தன்மை... நல்ல குணம்.....................

    • @eswarisekar5447
      @eswarisekar5447 ปีที่แล้ว

      BOnda mani about soori bad satement y?😊

    • @eswarisekar5447
      @eswarisekar5447 ปีที่แล้ว

      BOnda mani about soori bad satement y?😊

  • @vinith_2
    @vinith_2 ปีที่แล้ว +8

    23.50 athuku tha waiting🎉🎉.

  • @gowthaman66
    @gowthaman66 ปีที่แล้ว +7

    Super speech and viduthalai songs super

  • @RanjithKumar-px9vo
    @RanjithKumar-px9vo ปีที่แล้ว +12

    Soori Anna mass vere leval 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥀👌🔥🥀👌🔥

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 ปีที่แล้ว +15

    பாடல்கள் மிகவும் அருமை

  • @Krithikmedia
    @Krithikmedia ปีที่แล้ว +8

    Yenna speech semma vaalthukkal soori sir

  • @kalas-hc6dd
    @kalas-hc6dd ปีที่แล้ว +7

    Movie successful ....super

  • @deenadayalansdeenadayalans2514
    @deenadayalansdeenadayalans2514 ปีที่แล้ว +11

    Always soori anna 🎉🎉🎉

  • @assaultsethu6449
    @assaultsethu6449 ปีที่แล้ว +7

    Padam vera level🔥🔥

  • @Parker__Memes
    @Parker__Memes ปีที่แล้ว +87

    14:32 Soori பார்த்து Suriya என்று நினைத்த Thug life பாட்டி சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂

  • @m.shankaranarayanan9034
    @m.shankaranarayanan9034 ปีที่แล้ว +12

    Parotta soori💥

  • @kavitasivasamy8833
    @kavitasivasamy8833 ปีที่แล้ว +2

    Suri nadipe semmmaa no words 💯👌🏻🔥

  • @anbunanban457
    @anbunanban457 ปีที่แล้ว +13

    பரோட்டா சூரி இனி விடுதலை சூரி.

  • @brosister90
    @brosister90 ปีที่แล้ว +5

    மிக நல்ல எண்ணம் கொண்ட சூரி நீங்கள் இனி விடுதலை சார் all the best sir

  • @ps1924
    @ps1924 ปีที่แล้ว +10

    Excellent speech ❤❤❤❤

  • @midhun331
    @midhun331 ปีที่แล้ว +15

    Makkal Selvan Vijay sethupathy 💯🥵🔥

  • @ssmanimech
    @ssmanimech ปีที่แล้ว +4

    Arumai soori anna

  • @Sigma_Men_by_Nishan
    @Sigma_Men_by_Nishan ปีที่แล้ว +5

    best speech 🥰🥰🥰🥰

  • @archanaja5466
    @archanaja5466 ปีที่แล้ว +1

    Soori .... New look and make over super .... ❤

  • @abhinaya3222
    @abhinaya3222 ปีที่แล้ว +5

    Just for soori sir❤

  • @GopalVenkatesan
    @GopalVenkatesan ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு!

  • @petersubash8670
    @petersubash8670 ปีที่แล้ว +8

    🔥Soori Anna acting Vera level, waiting for movie 🎥 Vijay sethupathi Anna acting also waiting...🔥

  • @premnathpremnath420
    @premnathpremnath420 ปีที่แล้ว +4

    Viduthalai 💥💥💥

  • @aslampasha211282
    @aslampasha211282 ปีที่แล้ว +1

    What a movie kudos to vetrimaran vgs and Suri

  • @ramasamymahendran2225
    @ramasamymahendran2225 ปีที่แล้ว +3

    Nice speech bro

  • @kavitasivasamy8833
    @kavitasivasamy8833 ปีที่แล้ว +2

    VJ sethupathi ....with suri 🔥🔥🔥

  • @hariniammupandian1131
    @hariniammupandian1131 14 วันที่ผ่านมา

    Soori Anna congratulations in your movie vidhiyali movie mass ❤❤

  • @dominicrajar6070
    @dominicrajar6070 ปีที่แล้ว +2

    Great Mass movie.. super..

  • @moviesndserieslegender4214
    @moviesndserieslegender4214 ปีที่แล้ว +5

    Soori 🌹🌹🌹

  • @manjunathp8803
    @manjunathp8803 ปีที่แล้ว +3

    Superb ne soori anne

  • @sreelathasrinivasan3834
    @sreelathasrinivasan3834 ปีที่แล้ว +2

    God bless

  • @AsthiraAnitha
    @AsthiraAnitha ปีที่แล้ว +5

    Vijay sethu athi nailed his character

  • @themission8012
    @themission8012 ปีที่แล้ว +14

    No heater's for vijay sethupathi anna in Kerala ❤️

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 ปีที่แล้ว +5

    VIDUTHALAI - SOORI , VIYJ SETUPATY ,
    VETRI MARAN , ILYRAJA - MEGA COMBO
    SUPR HIT FLM
    TQ AL FRIENDS 🙂💅🙏

  • @Harish-sr8xb
    @Harish-sr8xb 4 หลายเดือนก่อน

    ஆத்தா மீனாட்சி அருளாள்..❤❤

  • @vkcreationz1614
    @vkcreationz1614 ปีที่แล้ว +3

    Semma

  • @doortry1596
    @doortry1596 ปีที่แล้ว +1

    Viduthalai soori anna...

  • @kavitasivasamy8833
    @kavitasivasamy8833 ปีที่แล้ว +1

    VJ sethupathi words it's true ,,,sorri nege supperah nadichinge ,,,

  • @user-dd9yy6uy8k
    @user-dd9yy6uy8k ปีที่แล้ว

    Super speech

  • @UmarFarooq-rf7jm
    @UmarFarooq-rf7jm ปีที่แล้ว +7

    12:19 Raajeev sir lol...😂🤣🤣🤣😍👍

  • @Suresh-fp1ir
    @Suresh-fp1ir ปีที่แล้ว +2

    sorri anna vidu thalai movie la unga acting semmaya irukkuam anna viduthalai movie veirthanam anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Jawaharmediawork
    @Jawaharmediawork ปีที่แล้ว +2

    God bless you

  • @user-pj9hw6ou2x
    @user-pj9hw6ou2x ปีที่แล้ว +4

    Padam Vera level 🎉

  • @Karatevelan
    @Karatevelan ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-bq7hm9iu6c
    @user-bq7hm9iu6c ปีที่แล้ว +57

    *on behalf of all soori fans,i wish this movie to be a blockbuster🔥*

  • @senthila9646
    @senthila9646 ปีที่แล้ว +1

    Mass v