அசுரன் வெற்றிமாறன் Special | Asuran VetriMaran | Part 2 | Dhanush | Asuran Movie Making

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2019
  • அசுரன் வெற்றிமாறன் Special | Asuran VetriMaran | Part 2 | Dhanush | Asuran Movie Making
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    மரண மட்டை | "தெறிக்க விடலாமா | Therika Vidalama" | Part 1 | Kalaignar TV
    • மரண மட்டை | "தெறிக்க ...
    இது நம்ம ஆளு..! Inga Enna Solluthu | Game show | Jagan | Kalaignar TV
    • இது நம்ம ஆளு..! Inga ...
    மனைவியை தெருவில் நிற்க வைத்த நடிகர் ரியோ | Suruthi | Special Namma Veetu Natchathiram | Kalaignar TV
    • மனைவியை தெருவில் நிற்க...
    Inga Enna Solluthu | விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி..! | Holiday Special | Game show | Kalaignar TV
    • Inga Enna Solluthu | வ...
    பப்பி | Puppy Movie Team | Varun | Samyuktha Exclusive Interview YogiBabu | Kalaignar TV | Part 1
    • பப்பி | Puppy Movie Te...
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 18 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ...
    அசுரன் வெற்றிமாறன் Special | Asuran VetriMaran | Dhanush | Asuran Movie Making| Kalaignar TV
    • அசுரன் வெற்றிமாறன் Spe...
    Naalaiya Iyakkunar 6 | நாளைய இயக்குனர் 6 | Short films | Kalaignar TV [Epi 24]
    • Naalaiya Iyakkunar 6 |...
    "தெறிக்க விடலாமா | Therika Vidalama" | Game Show | Holiday Special | Kalaignar TV
    • "தெறிக்க விடலாமா | The...
    பப்பி | Puppy Movie Team | Varun | Samyuktha Exclusive Interview YogiBabu | Kalaignar TV
    • பப்பி | Puppy Movie Te...
    For More Updates:
    Like & Share
    Facebook : / kalaignartvo. .
    Instagram : / kalaignartv. .
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #Vetrimaran #KalaignarTV #Asuran #Dhanush
  • บันเทิง

ความคิดเห็น • 640

  • @tamilzinbaa5235
    @tamilzinbaa5235 4 ปีที่แล้ว +417

    தமிழ் திரையுலகில் ஒரு இயக்குனரை பார்த்து இன்னொரு இயக்குனர் பொறாமை படுவார் என்றால் அது இந்த மகா கலைஞனை பார்த்து மட்டுமே என்று நினைக்கிறேன் 😘🥰😍🥰😍

  • @user-pv7ir7tv8c
    @user-pv7ir7tv8c 4 ปีที่แล้ว +517

    ஆடுகளம், வட சென்னை, அசுரன், விசாரணை, பொல்லாதவன் எல்லாம் விடுங்க.. இந்த மனுஷன்கிட்ட தோண்ட தோண்ட கிடக்கிற அவ்ளோவும் போக்கிஷமா கொட்டிக்கிடக்குது.. இந்த மனுசன் மேல உள்ள ஈர்ப்பு யாரிடமும் அவ்ளோ சீக்கிரமா வராது. வெற்றி, தமிழ் மண்ணின் (சினிமா) கர்வம்.. 😍😘

    • @bharatyoveen8028
      @bharatyoveen8028 4 ปีที่แล้ว

      Powerful Tamil lyrics, super bro

    • @ashokraina3121
      @ashokraina3121 4 ปีที่แล้ว

      Super bro

    • @rajasekaran31
      @rajasekaran31 4 ปีที่แล้ว

      Tamil language is most wonderful and heavyweight in this world, can u tell me how many words include numbers ? இப்படிக்கு தாயம்

    • @vinodhm3369
      @vinodhm3369 3 ปีที่แล้ว

      10 varshama payirchi pana apd tan

    • @VijayaKumar-bl2yg
      @VijayaKumar-bl2yg 3 ปีที่แล้ว

      @@vinodhm3369 practice makes him perfect!

  • @maayakannanmaayakannan5873
    @maayakannanmaayakannan5873 4 ปีที่แล้ว +468

    வெற்றிமாரன்னுக்கு வெற்றி வெற்றி வெற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @sivachidambaramsiva2333
    @sivachidambaramsiva2333 4 ปีที่แล้ว +88

    படம் பார்த்த பிறகு தூக்கம் போச்சி... 😓😓. நடிச்ச எல்லாறும் அந்த கதபாத்திரமா வாழ்ந்துட்டாங்க.... வாழ்த்துக்கள் வெற்றி சார்...👏👏💪💪

  • @hariharan8383
    @hariharan8383 4 ปีที่แล้ว +623

    தொகுப்பாளினி மிக சிறப்பாக தொகுத்து வழங்கினாங்க..

  • @RKTGRDJ24
    @RKTGRDJ24 4 ปีที่แล้ว +221

    Enna manusheyen ya ivuru, seriously GENIUS!♥️💯 POLLADHAVAN, AADUKALAM, VISAARANAI, VADACHENNAI, ASURAN 🎊🎉 Goosebumps overloaded♥️

  • @muralidharan6889
    @muralidharan6889 4 ปีที่แล้ว +118

    இந்த நிகழ்ச்சி அருமையாக சென்றதுக்கு முக்கிய காரணம் இந்த பெண் மற்றும் அசுரன் பட (வெற்றி)க்கும் மாரணுக்கும் வாழ்த்துக்கள்

  • @BetheChange80
    @BetheChange80 4 ปีที่แล้ว +219

    Likes for Anchor 🥰
    First time impressed with anchor -no high pitch, more Tamil and regular English words avoiding hi fi English taglines.

  • @seyonkavin1898
    @seyonkavin1898 4 ปีที่แล้ว +164

    Anchor has done a good job.. a good one noticed in recent times.

  • @honeytube2900
    @honeytube2900 4 ปีที่แล้ว +248

    Decent anchor ,never asking silly questions.

  • @iamavinash1292
    @iamavinash1292 4 ปีที่แล้ว +212

    One of the best interviews. The Anchor took it in a good way

  • @iraimalai1
    @iraimalai1 3 ปีที่แล้ว +5

    பூந்தென்றல், கதிரவன் பிள்ளைகளின் பெயர்கள் மிக்க அருமை.

  • @vino_8018
    @vino_8018 4 ปีที่แล้ว +128

    To Kalaingar TV : One Basic simple tip - Please have real fans of guest as audience so that they appreciate the guest better... 🙏🏾 Vetri has millions of real fans..

    • @selva799
      @selva799 2 ปีที่แล้ว +4

      Seeing this video today, felt the same.. I wonder how they are busy using mobile while he is talking..

    • @annieelizabeth3827
      @annieelizabeth3827 ปีที่แล้ว +1

      I too felt the same.They could have avoided the audience.

  • @user-xu9gg8bc2y
    @user-xu9gg8bc2y 4 ปีที่แล้ว +109

    எத்தனைபேர் கவனித்தீர்கள்? ஒவ்வருவர் பேசிமுடித்ததும்... வெற்றிமாறன் இருக்கையிலிருந்து எழுந்து உட்காருந்ததை !!! கவனிக்க வேண்டிய நற்பண்பு. வளர்க வெற்றி, மேலும் மேலும் ...

    • @Harish_M_YT
      @Harish_M_YT 4 ปีที่แล้ว +3

      Pilesaa irukkum bro🤣🤣🤣

    • @Praveen.147
      @Praveen.147 3 ปีที่แล้ว

      @@Harish_M_YT enda dai.

    • @sireshag8810
      @sireshag8810 2 ปีที่แล้ว

      @@Harish_M_YT 😡

  • @t.g.566
    @t.g.566 4 ปีที่แล้ว +53

    தரமான படைப்பு "அசுரன்" படத்தை. தந்த. திரு .வெற்றிமாறன் க்கு நன்றி !! வாழ்த்துக்கள் .....

  • @yuvadnc8109
    @yuvadnc8109 4 ปีที่แล้ว +505

    Alapara illatha decent anchor

  • @kanthansamy7736
    @kanthansamy7736 4 ปีที่แล้ว +183

    இனியேனும் கதைகள் கதாசிரியர்கள் நோக்கி தமிழ் சினிமா நகரும் என நம்புகிறேன்

  • @sA-tf8xl
    @sA-tf8xl 4 ปีที่แล้ว +228

    Vetrimaran is very humble and simple.he’s also talented director

  • @dineshmani1736
    @dineshmani1736 2 ปีที่แล้ว +7

    எவ்வளோ பெரிய வேலையேல்லாம் செஞ்சிட்டு எவ்வளோ அடக்கமா இருக்காரு... வெற்றிமாறன் பாலுமகேந்திரா❤️❤️❤️

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 4 ปีที่แล้ว +39

    பூந்தென்றல்🥰🥰🥰😍😍😍

  • @lev7389
    @lev7389 4 ปีที่แล้ว +364

    பூந்தென்றல் ,கதிரவன்

    • @SB-pd1iu
      @SB-pd1iu 4 ปีที่แล้ว +1

      Vetri vel poonthenral semma per

    • @PRABAKARAN_TAMILAN_MADURAI
      @PRABAKARAN_TAMILAN_MADURAI 3 ปีที่แล้ว +1

      Bava...

    • @lev7389
      @lev7389 3 ปีที่แล้ว +1

      @@PRABAKARAN_TAMILAN_MADURAI ingayum ahh😂

  • @saravanakumar1492
    @saravanakumar1492 3 ปีที่แล้ว +45

    Vetrimaaran is a gifted genius.
    The anchor impressed me with her no frills demeanour

  • @pavithranpalani2910
    @pavithranpalani2910 4 ปีที่แล้ว +81

    Tamil cinema 📽️📽️ah vera level ku kondupoirukaru.... Vetri maaran....♥️♥️

  • @vidhyaanand3641
    @vidhyaanand3641 4 ปีที่แล้ว +114

    Vetrimaran - Honest , Simple , Knowledgeable, trustworthy and grounded - An Inspiration

  • @leoviji9569
    @leoviji9569 3 ปีที่แล้ว +4

    ஒரு sidela பாக்கும்போது தனுஷ் மாதிரி இருக்காரு. அவருடைய சிரிப்பு.. அருமை sir உங்களுடைய பகிர்வுகள் வெற்றி தொடர வாழ்த்துக்கள்.

  • @mak2089
    @mak2089 4 ปีที่แล้ว +98

    ASURAN will be a game changer in tamil cinema similar to movies like 16 vayathinile & mullum mallarum 👏

  • @user-nr1ve6pl8q
    @user-nr1ve6pl8q 4 ปีที่แล้ว +41

    Intha maari oru interview tha ethir paathutu irunthom...and anchor did a great job

  • @ravindranathn3705
    @ravindranathn3705 4 ปีที่แล้ว +90

    Well Compiled by the anchor.. her voice is crystal clear..

  • @mariselvanv9977
    @mariselvanv9977 4 ปีที่แล้ว +18

    சிறந்த படைப்பை உருவாக்கிய வெற்றிமாறன் திருவிற்கு வாழ்த்துக்கள்.இன்னும் தமிழ் மணம் மாறாமல் படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்கள்..

  • @selvamragavan9961
    @selvamragavan9961 4 ปีที่แล้ว +147

    வெற்றி வெற்றிமாறனுக்கு
    எப்போதும் வெற்றிதான்

  • @Disha87
    @Disha87 4 ปีที่แล้ว +15

    முழு நேர்காணலும் அருமை, அலட்டலில்லாத அருமையான தொகுப்பாழினி நேர்த்தியான நேர்காணல்.
    தமிழ் சினிமாவின் ஒரு அடையாளம் வெற்றி மாறன் ஆயிரம் விடயங்கள் இந்த நேர்காணலில் சொல்லியிருந்தாலும் 19.18...அவர் தந்தை சொன்ன ஒரு விடயம் ' படிக்கிறது பாஸ் ஆகிறதுக்கு இல்ல நாம கத்துக்கிறதுக்குத்தான்'.....வெற்றி மாறனை மட்டுமல்ல பல பல வெற்றி மாறன்களை உருவாக்குவதற்கான பொன் வாக்கியம்

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 4 ปีที่แล้ว +38

    தமிழ் சினிமாவின் ஆக சிறந்த இயக்குனர் சிறந்த படைப்பாளி வெற்றிமாறன்

  • @SKEER_Tinytakes
    @SKEER_Tinytakes 4 ปีที่แล้ว +204

    not even a single minute skipped!!!! vetrimaran

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว +3

    களைஞர் டி வி
    அற்புத படைப்பு
    ஒரு தமிழனுக்கு
    வெற்றிமாறன் சார்
    மேன் மேலும்வளர
    வாழ்த்துக்கள்
    தொகுப்பாளினி
    அவர் பேசும் தமிழ்
    உரைநடை சிரிப்பு
    களைஞர் டிவி
    கண்டுபிடிப்புக்கு
    நன்றி கேமரா சூப்பர்

  • @mohamedrizan2578
    @mohamedrizan2578 4 ปีที่แล้ว +60

    No one can replace him.... What a director u r 👍👍👍👍

  • @velr.b7089
    @velr.b7089 4 ปีที่แล้ว +43

    வெறித்தனமான insiparation vetrimaran sir

  • @sakthis357
    @sakthis357 4 ปีที่แล้ว +86

    Anchor super ah host pannanga. Good selection Kalaignar TV. Not irritating like sun and vijay tv anchors

  • @pulikutty5076
    @pulikutty5076 4 ปีที่แล้ว +18

    Royal salute vetrimaran brother 👍✊💪💪💪👏👏👏🙌🙌🙌👌👌👌🤝🤝🤝✌️✌️✌️

  • @govga504
    @govga504 4 ปีที่แล้ว +8

    நிகழ்ச்சி தொகுப்பாளி நன்றாக தமிழ் பேசுகிறார். அவர் குரலில் தமிழ் கொஞ்சுகிறது. வாழ்த்துக்கள். அப்பு ஸ்டுடியோ ஆஸ்திரேலியா

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 4 ปีที่แล้ว +29

    விசாரணை படத்தின் கதை தான் தற்போது விசாரணை என்ற பெயரில் சாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்து இருக்கிறது அந்த படத்தில் போலீசாரின் கோர முகத்தை தோலுரித்து காட்டினார் வாழ்த்துக்கள் வெற்றி மாறன் சார்...

  • @satheeskumar8930
    @satheeskumar8930 3 ปีที่แล้ว +6

    Vetrimaran and chiyaan 🔥 compo waiting vetri na

  • @thabarak
    @thabarak 4 ปีที่แล้ว +36

    Pride of Indian cinema, he needs to go international level

  • @sathishuchiha1186
    @sathishuchiha1186 4 ปีที่แล้ว +83

    Vetrimaran.. One of the Best kollywood director🔥

  • @mukund555
    @mukund555 4 ปีที่แล้ว +19

    When he says I have my girl.. Awesome moment ❤

  • @nandakishores7305
    @nandakishores7305 4 ปีที่แล้ว +58

    Vetri maaran fans hit like here! 🔥😍

  • @SelvaSelva-mc3di
    @SelvaSelva-mc3di 4 ปีที่แล้ว +42

    ஒட்டுமொத்த சமூக மாற்றத்திற்கான படங்களை மென்மேலும் எடுத்து மக்களை சரியான பாதைக்கு கொண்டுசெல்ல வாழ்த்துக்கள்.

  • @Sri-wg3ne
    @Sri-wg3ne 4 ปีที่แล้ว +14

    Excellent reply by Vetrimaran regarding politics. En cinema than en arasiyal ayudham.

  • @ksp6386
    @ksp6386 4 ปีที่แล้ว +33

    Thank you genius !A real gift of Tamil cinema
    Your simplicity and humbleness is the reason for what you are

  • @karthikkumaran7141
    @karthikkumaran7141 4 ปีที่แล้ว +77

    The roots by Alex Hayley
    Wolf totem .. historical fiction .

  • @sundarremo2721
    @sundarremo2721 4 ปีที่แล้ว +22

    வெற்றி அக்கா அவன் என் அப்பா ...அவங்க என் பெண்ணு...😭😭😭😭

  • @googlyscientists6587
    @googlyscientists6587 4 ปีที่แล้ว +25

    Very good anchor, no artificial mannerisms and all were good questions

  • @Massmadhu7766
    @Massmadhu7766 2 ปีที่แล้ว +3

    பாத்துட்டே‌ இருக்கனும் போல இருக்கு பட் மனி‌ நைட் 11.20 ஆச்சி

  • @abdullah.s.7
    @abdullah.s.7 4 ปีที่แล้ว +13

    Best anchor ever seen ... She know very well to interview...💯💯💯💯

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 4 ปีที่แล้ว +39

    He so far kept his personal life away from media but media didn't let that be so anymore.

  • @srimayuran874
    @srimayuran874 4 ปีที่แล้ว +34

    Very educated director! His education really shaped him well.

  • @aadhavanmahendiran8074
    @aadhavanmahendiran8074 4 ปีที่แล้ว +9

    I don't know VJ name but she did good job
    When we think about anchor always someone from Vijay tv will come from mind.
    But she's capable nd talanted to handle big stars while asking right questions in right manner

  • @rajkumark7945
    @rajkumark7945 4 ปีที่แล้ว +19

    Really nice sir... what a hard work person....such a wonderful guy 😍😍😍

  • @mrj9826
    @mrj9826 4 ปีที่แล้ว +16

    Beautiful 👏🏼😘
    Long Live Sir !!

  • @vinjay7095
    @vinjay7095 4 ปีที่แล้ว +6

    oru director ivvale humble irukkare..periya visiyam..my favorite and my idol...

  • @balakumar3435
    @balakumar3435 3 ปีที่แล้ว +3

    தொகுப்பாளினி நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக எடுத்த சென்றார்..

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +2

    நன்றி. வெற்றிமாறன் அண்ணா.

  • @SPAUDIOSPONNERI
    @SPAUDIOSPONNERI 4 ปีที่แล้ว +31

    Vetri sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @santhoshprem8529
    @santhoshprem8529 4 ปีที่แล้ว +7

    Very Simple Ipdiyum oru director irupara ngradhukku oru example🔥Enahh manushan yahh Thalaivar bday ku vandharu paknum asalult ahh bike la Such a great man Vetri maaran😍

  • @ravichanderangangadharan7924
    @ravichanderangangadharan7924 4 ปีที่แล้ว +11

    fabulous anchoring. very subtle, no shrieking or shrilling. she complimented Vetrimaran's unassuming nature. congrats to the team that scripted the interview and contents. was a smooth compilation comprehensively capturing vetrimaaran as a human with very apt segments. the best complete interview, i have seen over more than 2 decades

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan 3 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த இயக்குநர் மிக எளிமையாக இருக்கிறார்,மேலும் பல வெற்றிகளை கொடுப்பார்,வாழ்த்துக்கள்.

  • @shinajali9970
    @shinajali9970 4 ปีที่แล้ว +10

    Wowwwwwwwwwwww...❤ It's more than an Interview...👌👏 Vetrimaaran and his total family 👌👌👌👏✌ 💙. Anchor was excellent and beautifully presented ✌❤

  • @karuppusamy2810
    @karuppusamy2810 4 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் வெற்றி மாறன் சார்.... 😍😍😍💐💐🤩

  • @radhikabakya7022
    @radhikabakya7022 4 ปีที่แล้ว +8

    Thank u so for doing and uploading this interview...
    I'm huge fan of him... This is the only show where his family came...

  • @akoooo123
    @akoooo123 4 ปีที่แล้ว +7

    Great friends, Wonderful Family, Best love... and pure hard work made him successful... I feel jealous.

  • @vimaljkm
    @vimaljkm 4 ปีที่แล้ว +11

    wow! a quality, no nonsense interview! It was soulful!

  • @abhilashsruthi5594
    @abhilashsruthi5594 4 ปีที่แล้ว +4

    Huge fan of vetrimaaran sir....respect from kerala..... Such a raw, realistic craftman.....🔥🔥🔥🔥🔥

  • @InFinity-jb3mn
    @InFinity-jb3mn 4 ปีที่แล้ว +31

    When I seen #GVM with #VETRI MARAN ,
    ME - Ithu pothum enakku ithu pothume......

  • @RAHMANKHAN-zz4yw
    @RAHMANKHAN-zz4yw 4 ปีที่แล้ว +7

    So kind speech, family and what a beautiful name sir you were chosen for your kids.💗

  • @sivasivask543
    @sivasivask543 3 ปีที่แล้ว +3

    😡😡சினிமா என்னும் கடலில் ⚔️⚔️ பெரிய நங்குரம் 💪💪தான் வெற்றி மாறன்🤬🤬😡😠😠 வாழ்த்துக்கள் 👌👌👌

  • @kadharkadhar3703
    @kadharkadhar3703 4 ปีที่แล้ว +3

    Anchor good interview super speech akka 👌👌👌

  • @nehaprasadd2298
    @nehaprasadd2298 4 ปีที่แล้ว +4

    Vetrimaran sir smile cute ah iruku😊😊

  • @tamilclicki1712
    @tamilclicki1712 2 ปีที่แล้ว +2

    வெற்றிமாறன்...always awesome

  • @ungalukkagakonjamenkalukka7708
    @ungalukkagakonjamenkalukka7708 4 ปีที่แล้ว +12

    Nalla family keept it follow ur whole entire life....

  • @kanthansamy7736
    @kanthansamy7736 4 ปีที่แล้ว +16

    வரலாறு முக்கியம்.

  • @nambasalem870
    @nambasalem870 ปีที่แล้ว +1

    2010 aarthi vetrimaran looks nice compare to now...

  • @msenkumar
    @msenkumar 4 ปีที่แล้ว +2

    வெற்றிமாறன் sir ur one of your fan... விசரணை, அசுரன், all time favorite movies

  • @SatishKumar-ri1te
    @SatishKumar-ri1te 4 ปีที่แล้ว +9

    God bless you💐 long live with your beautiful family Vetrimaaran 😊🤩

  • @vigneshr5555
    @vigneshr5555 4 ปีที่แล้ว +33

    Best of all his interviews

  • @Americakaaran
    @Americakaaran 4 ปีที่แล้ว +5

    That anchor 👏👏👏😊 wonderful hosting of show

  • @mayu198301
    @mayu198301 4 ปีที่แล้ว +20

    Happy to see you always says Balu mahedra sir name, really I can see how you respect your teacher

  • @dinesh.t-3913
    @dinesh.t-3913 4 ปีที่แล้ว +10

    Evar thiraikelam ucham...... Evar Oru real asuran

  • @anandi9535
    @anandi9535 2 ปีที่แล้ว +1

    👌👌👌 வெற்றிமாறன்

  • @iyyappanmani9442
    @iyyappanmani9442 3 ปีที่แล้ว +3

    Super vetrimaran sir 💕💕💕💕

  • @kesavank7
    @kesavank7 4 ปีที่แล้ว +54

    asuran is a best best ... movie congrats Asuran VetriMaran sir

  • @aathitamil-1001
    @aathitamil-1001 ปีที่แล้ว +1

    தலைவன்

  • @karnannivas9287
    @karnannivas9287 4 ปีที่แล้ว +1

    😍😍love story semmaaaa

  • @arunaannamalai8819
    @arunaannamalai8819 4 ปีที่แล้ว +2

    Gentleman... such a human... great personality... awesome.. hats off...

  • @subashss2029
    @subashss2029 4 ปีที่แล้ว +3

    Dhanush an vetrimaaran combo movie all adi poli . 100 movie pananum

  • @UDIstrue
    @UDIstrue 6 หลายเดือนก่อน

    Couple goals... ❤

  • @sheik3176
    @sheik3176 4 ปีที่แล้ว +3

    Beautiful family great vetrimaran thanks sir iam Dhanush Anna fan waiting for Vadachennai 2

  • @vbyepass9804
    @vbyepass9804 4 ปีที่แล้ว

    Keep rocking vetri sir..vazthukal🎉👍

  • @jaisurya5353
    @jaisurya5353 2 ปีที่แล้ว +2

    Vetri maaran Sir neenga Vera level Sir🔥🔥🔥

  • @subashramind2495
    @subashramind2495 4 ปีที่แล้ว +9

    This is the best ever Director interview....

  • @Manikandan_svs
    @Manikandan_svs ปีที่แล้ว +2

    ...A ellarum ivlo amaithiya irukkanga...claps kuda anchor start pannatha panranga....

  • @hariraj3581
    @hariraj3581 4 ปีที่แล้ว +7

    Vetri maran always vetri Maran... Screenplay i like