How dairy farming is profitable?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 44

  • @umauma8761
    @umauma8761 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் கொடுத்த டாக்டர் சாருக்கு நன்றி
    கரிசல்பட்டி பால் பண்ணை மற்றும் அபி பார்ம் ,செம்மரி ஆடு பற்றி தொழில்நுட்பங்களை இரு மருத்துவர்களும் விலக்கியது சிறப்பு தங்கள் பணி இனிதே தொடரட்டும்
    நன்றி.
    உமா சங்கர்
    வானவன் பார்ம்ஸ்
    நாயக்கர் பட்டி
    தஞ்சாவூர்.

  • @kumarang147
    @kumarang147 2 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல்....நன்றி sir....

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @vijaynandhu1548
    @vijaynandhu1548 2 ปีที่แล้ว +1

    Sir I am Vijay dharmapuri. I am continuing watch your all videos. your chanel Best you dube chanel .your all questions honest.

  • @Jana_Farms
    @Jana_Farms 2 ปีที่แล้ว +2

    ஒரு சந்தேகம், ஐயா, வணக்கம் ஐயா, நான் கடலூர் மாவட்டத்தில் இருந்து பேசுரேன்..எனது நண்பர் சேலம் மாவட்டத்தில் HF மற்றும் jersi ரக மாடுகளை கொண்டு சிறப்பான பண்ணை நடத்தி வருகிறார்... அங்கிருந்து மாடுகளை கடலூர் க்கு வாங்கி வந்து வளத்தால்... அந்த மாட்டுக்கு கறைவை திரன் அப்படியே இருக்குமா இல்ல குறையுமா.... மாட்டின் ஆரோக்கியம் மற்றும் சிணை பிடிப்பு திணில் ஏதாவது பிரச்சனை வருவதற்குக் வாய்ப்பு இருக்க.....

  • @praveenkumar8212
    @praveenkumar8212 2 ปีที่แล้ว +2

    Anna ivara nan romba nalah follow panren ivaru abs semen straw ah pathi adjigamana information kuduthu irukkaru. Chennai alamadhi la (near Redhills) la nddb oda semen station irukku sag angarum semen production la record panranga.adha pathium establish pannunga breeders meet Anna. Innum oru adhangam namba orula irukka some vet doctors ku kuda sexed semen pathi theriyala. Roba sogsm doctors ku Da threyala na avanga farmers ku epdi guide pannuvanga.

  • @satheeshmarichamy6115
    @satheeshmarichamy6115 2 ปีที่แล้ว +5

    Brilliant & highly helpful discussion!! Thank you Both!

  • @VijayVijay-qh7el
    @VijayVijay-qh7el 2 ปีที่แล้ว +1

    Gir rathi yum apdithan..sir correct ah soluringa....kannukutty ke first time udaika arambichuruchu...paal adakikuthu..

  • @tunivin123
    @tunivin123 2 ปีที่แล้ว

    சிறந்த தகவல்

  • @varadhrajvaradhraj8381
    @varadhrajvaradhraj8381 2 ปีที่แล้ว +1

    Best advice Dr

  • @arun-bv9ne
    @arun-bv9ne 2 ปีที่แล้ว +1

    thanks brother

  • @dvasanthi3615
    @dvasanthi3615 2 ปีที่แล้ว

    Super doctor

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 2 ปีที่แล้ว +3

    சினை ஊசி போடுவதற்கு முன்
    என்ன வழி முறைகளை பின் பற்ற
    வேண்டும் என்று சற்று விளக்கமாக
    சொல்லுங்க குறிப்பாக உறை விந்து குச்சியின் வெப்ப நிலை
    மற்றும் தருணம் இவற்றை ஒரு
    பண்ணையாளர் எவ்வாறு சரியாக
    உள்ளது என்று உறுதி செய்வது
    ஏன் என்றால் ஊசி போடுபவர் வருகிறார், ஊசி போடுகிறார் சென்றுவிடுகிறார்.
    ஊசி செலுத்தும் போது சினை பிடிக்கும் வாய்பை அதிகரிக்கும் வழி முறை சொல்லுங்க நன்றி.

    • @parthipanarun7654
      @parthipanarun7654 2 ปีที่แล้ว

      Ahmanga sir. Athuku konjam details solluga.

  • @thangasamyb.t409
    @thangasamyb.t409 2 ปีที่แล้ว +2

    Super

  • @krishanthsenthil342
    @krishanthsenthil342 2 ปีที่แล้ว +1

    Super interview anna

  • @gnarayanan7650
    @gnarayanan7650 2 ปีที่แล้ว +2

    AI course yenga irukku bro plc solluga

  • @meiyalaganthangavel3065
    @meiyalaganthangavel3065 2 ปีที่แล้ว +1

    காங்கேயம் மாடுகளை பராமரிப்பது மிக எளிது ஆனால் பால் தரும் அளவு மிகக்குறைவு. இருப்பினும் நாட்டு மாட்டுப்பால் சுமார் ரூ.80/லி விற்கும்.

  • @stephens1164
    @stephens1164 2 ปีที่แล้ว

    Ippadi orukka pasu valarkanuma

  • @vasanthakumar2699
    @vasanthakumar2699 2 ปีที่แล้ว

    நல்ல கிடாரி கன்று கிடைக்கும் பண்னை இருந்தால் கூறுங்களேன்

  • @GovindRaj-lr6fq
    @GovindRaj-lr6fq 2 ปีที่แล้ว +1

    Girlando cow breed kedaikuma

    • @azhagumayal
      @azhagumayal ปีที่แล้ว

      India Mart la irukku

  • @proudfarmer4629
    @proudfarmer4629 2 ปีที่แล้ว

    any sales

  • @srini1650
    @srini1650 ปีที่แล้ว

    Oosi podradha pathi edho link tharen nu sonnaru. Description la edume illa..

  • @susu-casual
    @susu-casual 2 ปีที่แล้ว

    இவரை எப்படி தொடர்பு கொள்வது ?

    • @anandhakumarakr7866
      @anandhakumarakr7866 2 ปีที่แล้ว +1

      Cell phone

    • @susu-casual
      @susu-casual 2 ปีที่แล้ว

      @@anandhakumarakr7866 bro செம புத்திசாலியா இருக்கீங்க , அதே புத்திசாலிதனத்தை உபயோகித்து நம்பர் வாங்கி தாங்க - நீங்க சொன்ன cell phone ல பேசிடறேன் - நன்றி

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 2 ปีที่แล้ว

    அதிக பால் கொடுத்தால் மாடு சீக்கிரம் பலவீனம் ஆகும்.நிறைய நோய் வரும்.

    • @susu-casual
      @susu-casual 2 ปีที่แล้ว +1

      உலகம் அறிந்த உண்மை ( மாட்டுக்கு மட்டும் அல்ல )

  • @swaggy_monk
    @swaggy_monk 2 ปีที่แล้ว +1

    Can you guys talk about Sexed Semen for Artificial Insemination in tamilnadu, please !

  • @prabuprabu2907
    @prabuprabu2907 2 ปีที่แล้ว

    Abs request kutha orthan koda varala

  • @petchimuthu7884
    @petchimuthu7884 2 ปีที่แล้ว

    Doctor contact no kidaikuma