Parveen Sultana speech | Gnanasambandan | கஞ்சாப்பூ கண்ணால அப்படினு ஒரு பாட்டு இருக்கு |Iriz Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 53

  • @Kk58288
    @Kk58288 ปีที่แล้ว +20

    எப்பவுமே எனக்கு ஒரு வருத்தம் இருக்கும் நம்மால் என்ன சாதிக்க முடியும் என்று ஆனால் உங்களை பார்த்து வியக்காத நாள் இல்லை 🤗

  • @selvarajdurairaj4564
    @selvarajdurairaj4564 ปีที่แล้ว +12

    என் உள்ளம் நிறைந்த தமிழ் சகோதரிக்கு என் தமிழ் வணக்கம்

  • @தினம்ஒருகவி
    @தினம்ஒருகவி ปีที่แล้ว +9

    இந்த மூன்று கவிதையில் எனக்கு மிகவும் பிடித்தமானது வாடியது கொக்கு ஓடியது ஜோடி மீன்கள் என்ற கவிதை

  • @படுகை
    @படுகை ปีที่แล้ว +6

    அம்மா நீங்கள் சொன்ன பிறகு
    தான் தெரிகிறது நம்ம நாட்டுல
    நிறைய பிணங்கள் உள்ளதென்று.வாழ்த்துகள்!

  • @nrchandrantkbr
    @nrchandrantkbr ปีที่แล้ว +3

    சிறப்பு, வாழ்த்துகள் சகோதரியாரே

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 ปีที่แล้ว +2

    WOW SUPERB SISTER. IRIZ VISION. PARVEEN SULTANA SPEECH GNANASAMBANDAN. SISTER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY SISTER. IRIZ VISION. PARVEEN SULTANA SPEECH GNANASAMBANDAN .NANNDRI VANAKKAM VALTHUKKAL OKY SISTER. IRIZ VISION. PARVEEN SULTANA SPEECH GNANASAMBANDAN .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manimuthaiahpillai8164
      @manimuthaiahpillai8164 ปีที่แล้ว

      ரெம்ப வாழ்த்துரீங்க.புரோ.

    • @mageswarykarruppiah6741
      @mageswarykarruppiah6741 ปีที่แล้ว

      வாழ்த்துவதற்க்கு நிர்மளமான மனம் இருக்க வேண்டும்.
      ஆன்மா
      சிங்கப்பூர்

  • @sam235
    @sam235 ปีที่แล้ว +1

    "Thenmozhi poongodi Vaadi pochae en chedi"; Lyrics by great director Bharathiraja

  • @jambulingam1092
    @jambulingam1092 ปีที่แล้ว +1

    Mam u r speech nice asif ur saree fentastic amaizing really u r differ from others very nice colour keep it up*****

  • @revannanagaraj3509
    @revannanagaraj3509 ปีที่แล้ว +2

    Super speech ayya

  • @josephinemary7301
    @josephinemary7301 ปีที่แล้ว +2

    அருமையான தொகுப்பு

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +3

    திரு.ஞ௱னசம்பந்தம் ஐய௱ எத்தனையோ படங்களில் அப்ப௱வ௱க நடித்த௱லும் அவர் சொற்பொழிவுகளில் பேசுவது த௱ன் அருமைய௱ன ஹ௱ஸ்யம் கலந்த நடிப்ப௱கும்.

  • @sankarasekars861
    @sankarasekars861 ปีที่แล้ว

    SUPPER MY SISTER MESSAGES
    VERY VERY TALENTED PROFESSOR

  • @margaretgertrude8120
    @margaretgertrude8120 ปีที่แล้ว +3

    Excellent speech.

  • @jambulingam1092
    @jambulingam1092 ปีที่แล้ว

    Realy u r looking perfect & precentable

  • @giri8134
    @giri8134 ปีที่แล้ว

    Where can we get that KAVITHAI book mam

  • @leonardvaz4985
    @leonardvaz4985 ปีที่แล้ว +2

    👍

  • @shivasundar8198
    @shivasundar8198 ปีที่แล้ว

    எனக்குள்ளும் இருக்கு, வெளிக்கொண்டுவர, பயமும் இருக்கு

  • @victoriaantony6717
    @victoriaantony6717 ปีที่แล้ว +1

    Parveen madam always awesome speech!!! 👏👏👏👏👏👏

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 ปีที่แล้ว +1

    Suuuuper

  • @vanithabalu8968
    @vanithabalu8968 ปีที่แล้ว

    Vazhal nalli 1ru muraiyavathu ungalai santhithu Vida vendum endru enathu manam ninaithu konde irukirathu urave

  • @subikarthi4838
    @subikarthi4838 ปีที่แล้ว

    Kavithai thoguppu kidaikuma...

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 ปีที่แล้ว +1

    Pen kaalamellam kathirunthasl poathumea,Aval neasithth avan athai yearkaatha poathu__ yearkka virumba theavaiyillatha kalaththal.

  • @Johnjo123
    @Johnjo123 ปีที่แล้ว

    எல்லா மேடைகளிலும் இதே சொல்றீங்க ....

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 ปีที่แล้ว

    Wav, .

  • @janakiraman6374
    @janakiraman6374 ปีที่แล้ว

    நல்ல பேச்சு...ஆனா ஓவர் மேக்கப்...

  • @adamidk581
    @adamidk581 ปีที่แล้ว +4

    I want to tell you something straight from my heart.
    I respect you lot earlier.
    Whatever it is , you shouldn’t not speak on Seeman’s stage for Mr. Nellai Kannan.
    Still I am not able to accept it .

    • @sritesterTester
      @sritesterTester ปีที่แล้ว

      As you name says, you do not know reality. You may not like Seeman but you can't avoid what he says. He will save the Tamils from corrupted theifs dominated Dravidian parties.

    • @adamidk581
      @adamidk581 ปีที่แล้ว

      @@sritesterTester Hello Tester ,
      you know that Seeman is already corrupted and minted so much money !! He is not even a councilor now but the kind of money he makes from political brokerage is humongous!! Plus collection from NRIs.
      If you still feel that he is a selfless person then I can’t change you unless you realize the facts by yourself .
      I found him guilty few years back .
      We are yet to identify a selfless leader.
      Big thanks to you for not using bad words here . Much appreciated.

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k ปีที่แล้ว

      அதுமட்டுமல்ல இந்த அறிவாளி மாமாவளவனுடன் கூட்டு சேர்ந்தது தான் வருத்தம்.

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k ปีที่แล้ว

      @@adamidk581 சைமன் நீலங்கரை பங்களா வாடகை அறுபது ஆயிரம். சமீபத்திய வீடியோவில் சீமானின் வீட்டு சோபாவைக் காண்பித்தனர் ஒன்று ஒன்றும் சுமார் ஒரு லக்ஷம் பெரும். அவர் கார் 42 லக்ஷம். அவரது கருப்பு பூனைப் படைக்கு தினம் தீனிச் செலவு, சம்பளம். எங்கிருந்து வருகிறது பணம் வருகிறது.????

  • @negashree7314
    @negashree7314 ปีที่แล้ว +1

    Parveen .sollthaana

  • @sahavinolin2089
    @sahavinolin2089 ปีที่แล้ว

    Unga pechchu keka keka ulagam alaga theriuthu

  • @agarwaluncle3062
    @agarwaluncle3062 ปีที่แล้ว +1

    Over makeup 💄 please don't in next stage

    • @mageswarykarruppiah6741
      @mageswarykarruppiah6741 ปีที่แล้ว +2

      அவரவர் விருப்பம். பேச்சைப் பற்றி விமர்சனம் செய்யுங்கள்.
      ஆன்மா
      சிங்கப்பூர்

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k ปีที่แล้ว +2

    நல்ல படிப்பாளி திறமையான பேச்சாளர் ஆனால் மக்கு மாமாவளவனுடன் கூட்டுவைத்துள்ளது வருத்தமளிக்கிறது.

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 ปีที่แล้ว +1

    ஓருஐதிமற்றாஐதிஏா்கதுஅனா
    இவல்ஓன்றும்புதிதுஇல்லா
    அவான்பாய்இவல்பாய்

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k ปีที่แล้ว

      என்னையா சொல்லறீங்க??

  • @palanisamy8615
    @palanisamy8615 ปีที่แล้ว +2

    பயனுல்ல பேச்சு

    • @parthi6842
      @parthi6842 ปีที่แล้ว +1

      பயனுள்ள 👈🏻

  • @rathinasamy751
    @rathinasamy751 ปีที่แล้ว +1

    Ungal pechu ruci niraintha mutton biriyani pol irukkirathu mam

  • @malarmathie5598
    @malarmathie5598 ปีที่แล้ว +5

    மேடையில் பேசுபவர்கள் சினிமாகாரி போல் எதுக்கு உதட்டு சாயம்? மேக்கப்? பேசி என்ன பலன்?

    • @sakthivelmurugesan1552
      @sakthivelmurugesan1552 ปีที่แล้ว +5

      மேக்கப் க்கும் பேச்சுக்கும் என்னம்மா சம்மந்தம் ...

    • @mageswarykarruppiah6741
      @mageswarykarruppiah6741 ปีที่แล้ว

      எதுவும் மற்றவரை பாதிகக்காவிட்டால் பாதகமில்லையே. "கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.' குறள் 100. பேச்சாளர் பேச்சை நாங்கள் இமைக்காமல் ரசித்துக் கொண்டிருக்கும் போது உதட்டுச் சாயம், மேக்காப் பற்றிய சர்ச்சை முக்கியமா! பேசி என்ன பலனா? பெண்ணுக்குப்பெண்ணே எதிரியாகிப் போவதுதான் இவ்வுலகில் பெரியக் கொடுமை. சினிமாக்காரி என்று எத்தனை இலக்காரமானப் பேச்சு. அந்த சினிமாவுக்குத்தான் இன்றைக்கு ஏகப்பட்ட வரவோற்ப்பு. அதுவும் ஒரு கலைதான். அழகுப் பார்க்கும் பார்வையில் இல்லை தாயே. அவரவர்த்தம் மன அழகின் பிரதிபலிப்புதான் அழகும், அகோரமும். மனம் அன்பானதாக இருந்தால் அவர்தம் பார்வையும் அழகானதாக இருக்கும். அவரவர் அவர்தம் விருப்பயம் போல் இருக்கிறார்கள். அதை விமர்சிக்க நமக்கு என்ன அதிகாரம் இருகிறது. பர்வினா உதட்டு சாயம்பூசும் போட்டியில் கலந்துக் கொண்டிருந்தால், நீங்கள் விமர்சனம் செய்யலாம். உதட்டுச் சாயம் ஒழுங்காகப் பூசப்படவில்லை. உதட்டுச் சாயம் முகத்துக்குப் பொறுத்தம் இல்லை. இப்படி எத்தனை விமர்சனம் வேண்டுமானாலும் சொல்லலாம். இது மேடைப் போச்சு. கேட்பவரைக் கட்டிப்போடவேண்டும். உதவாத வீண்பேச்சு அல்ல. எச்சில் போல் துப்பிவிட்டுப் போக. உதட்டு சாயம் பூசாத உத்தம ஆத்தமாவே இவர்போல் உன்னால் பேசமுடியுமா? நீங்கள் பேசினால் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். நம்மால் முடியாத ஒன்றை இன்னொருவர் சாதித்தால் பாராட்ட முடியவிட்டாலும் அர்த்தம் இல்லாமல் சாடாதீர்கள். பெண்ணை பெண் மானபங்கம் சொய்யாதீர்கள்.
      அன்பே சிவம்
      ஆன்மா சிங்கப்பூர்

    • @dharshinithangarasu2109
      @dharshinithangarasu2109 ปีที่แล้ว +4

      பொறாமை வேண்டாம் தோழியே ...
      போடுவது அவர்கள் உரிமை நீங்கள் விமர்சித்து போடுவது பொறாமை

    • @praburamanathan1261
      @praburamanathan1261 ปีที่แล้ว

      Roobam semmai sei. Thavaru illai sagothari.

  • @kannammalvenkidusamy8943
    @kannammalvenkidusamy8943 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு முறையும் நான் சொல்ல முடியும் ராட்சசி பர்வீன் செம்ம மேம் நாவில் அற்புதமான வாணி இருக்கா,பேச்சியம்மன் நீதான்

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 ปีที่แล้ว

      இருக்கட்டும் கு.ஞானசம்பந்தம் ஐயாவும்தான்

  • @Kodari1969
    @Kodari1969 ปีที่แล้ว +1

    கஞ்சா பூ பொறிக்கிகள் கையில் தமிழ் நல்லா வரும்