அணைகள் கட்டுவது நல்லதா கெட்டதா? | How American dams are affecting its ecology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 163

  • @SakthiSivaranjani-tl9td
    @SakthiSivaranjani-tl9td 2 หลายเดือนก่อน +34

    அணைகள் வேண்டாம் வீராணம் ஏரி போல் ஏரிகள் அமைத்து ஆறுகளை ஏரியில் வாய்க்கால் வாயிலாக இணைக்கலாம் ❤
    பல வாய்க்கால்களாக ஆறு பிரியும் போது ஆற்றில் நீரின் அளவு குறைந்து வெள்ள பாதிப்பு இருக்காது.
    நீர் நிலைகள் மேன்படும்.

  • @aniyanathani1937
    @aniyanathani1937 2 หลายเดือนก่อน +67

    இயற்கை அதன் போக்கில் விட வேண்டும் பூமி தன்னை தகவு அமைத்துக்கொள்ள வேண்டும் அதற்கு முக்கியமான பங்கு நீர் ஒட்டத்துக்கு உண்டு

  • @kmanikandan5524
    @kmanikandan5524 2 หลายเดือนก่อน +34

    இயற்கையின் போக்கில் செல்ல வேண்டும்....

  • @venkataramananp3915
    @venkataramananp3915 2 หลายเดือนก่อน +54

    இந்த சுழற்சி என்பது தடைபடாமல் அவசியம் இருக்கவேண்டும் என்பதால் காவிரியின் உபரிநீர் கடலுக்கு சென்றே ஆக வேண்டும்.

    • @marshallmike6364
      @marshallmike6364 2 หลายเดือนก่อน +1

      Enn anthe Nerr Tamil Naddukku vanthu poonal tappaguma

  • @sukisivam5522
    @sukisivam5522 2 หลายเดือนก่อน +25

    வாழ்துக்கள். இப்பிடி வித்தியாசமான ,நுட்பமான, பயன் உள்ள, educative videos வழங்கும் உங்கள் அக்கரை மிக்க பணியை மனமார வாழ்த்துகிறேன்.
    வாழ்க.வளர்க.
    சுகி சிவம்.

    • @JosephDeva-qi2fd
      @JosephDeva-qi2fd 2 หลายเดือนก่อน +1

      ஐயா வணக்கம் 🎉🎉🎉

  • @mothersheartplantmoretrees9894
    @mothersheartplantmoretrees9894 หลายเดือนก่อน

    சிறப்பான தகவல்....இது போன்ற நல்ல காணொலிகள் சிறந்த வரவேற்பை பெறவேண்டும்...நன்றி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉❤

  • @edison6817
    @edison6817 2 หลายเดือนก่อน +11

    அதிகமான குளங்கள் தோண்டுவது மீன்கள் வளர்க்கவும்,நில அடித்தண்ணீர் உயர்வதற்கும்,Flood-ஐ கட்டுப்படுத்தவும் உதவும்.தமிழக அரசு சோதித்துப் பார்பது நல்லது.

  • @EasySurffer
    @EasySurffer 2 หลายเดือนก่อน +20

    Fun Fact:
    தமிழ்நாடு மழை மறைவு பிரதேசம் என்று பள்ளி பாடங்களில் படித்து இருக்கிறோம்.
    சிறுவானி அணை இல்லை என்னால் கோவையில் tissue paper தான் பயன்படுத்த வேண்டும்
    கல்லனையை கரிகாலன் கட்டலான தஞ்சாவூரும் பாலைவனம் தான்
    பென்னி குயிக் அணை கட்டலனா தேனி என்னவாக இருக்கும்
    வீட்டுல பைப் தண்ணி மோட்டார் போட்டா டேங்க நிறையும் வசதியா வாழ்ந்த பையன் போல 😂😂 தினமும் 10 குடம் சைக்கிள்ல எடுத்து வந்த அதுக்கு அப்புறம் இப்படி பேசுனா நல்லா இருக்கும்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 หลายเดือนก่อน +1

    இந்த காணொளி மூலம் சில அரிய தகவல்களை கூறியுள்ளீர்கள்.நன்றி.

  • @paranormaltalks722
    @paranormaltalks722 2 หลายเดือนก่อน +16

    உண்மை என்னவென்றால் அணைகளினால் பூமியின் சுழற்சி பாதிக்கும்

    • @Adhi-o7f
      @Adhi-o7f 2 หลายเดือนก่อน +1

      Correct 💯

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 2 หลายเดือนก่อน +10

    அப்ப தனியார் அணைகளை இடிக்கிறாங்க. கல்லணை, மேட்டூர் அணை, முல்லைப் பெரியார் அணை மாதிரி அணைகளை அல்ல. இந்த வீடியோவால சிலர் தப்பா எதையோ புரிஞ்சிக்கப் போறாங்க.

  • @ramkirocks5561
    @ramkirocks5561 2 หลายเดือนก่อน +13

    கர்நாடகா வுக்கு வீடியோ கன்னடத்தில் மொழிபெயர்த்து அனுப்புங்க

  • @JKCODE46
    @JKCODE46 2 หลายเดือนก่อน +5

    Bro சட்டவிரோதமாக அதிகமான ஆற்றுமணல் ஏற்றுவதால் ஏற்படும் பாதிப்பு என்ன? பதிவிட முடியுமா?

  • @logeshshanmuga7848
    @logeshshanmuga7848 2 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நன்றி
    இது போன்ற தகவல்களை மேலும் கூறவும்

  • @RajendranBalasubramanyamgplus
    @RajendranBalasubramanyamgplus หลายเดือนก่อน

    Oh! knowledge packed! I am simply surprised by the contents. 8 minutes of my lifetime spent very usefully. Thanks a lot.

  • @ezhilankutty94
    @ezhilankutty94 2 หลายเดือนก่อน +67

    அணைகளின் எண்ணிக்கை குறைப்பது நல்லது

  • @r.b6349
    @r.b6349 หลายเดือนก่อน

    அதிசயமான வாழ்வு முறை.😮

  • @fareedabegum7500
    @fareedabegum7500 2 หลายเดือนก่อน +7

    மனிதன் மணிதனையே நிம்மதியாக வாழ விடுவதில்லை இவர்கள் மற்ற உயிர்களுக்கு. எப்படி நல்லது செய்வார்கள் அதிலும் எதாவது ஆதாயம் இல்லாமல் செய்ய மாட்டர்கள்.

  • @Arjun-two-k-channel
    @Arjun-two-k-channel 2 หลายเดือนก่อน +27

    நாங்க என்ன நினைக்குறோம்னு எங்களுக்கே தெரியல.😥😥

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 2 หลายเดือนก่อน +1

      😂😂

    • @sureshintegratedfarm
      @sureshintegratedfarm 2 หลายเดือนก่อน +1

      Ethukku than arivu samantha patta video parkka ve matten.... Puriyala bro enakkum😂😂😂😂😂

    • @Veeralakshmi-z3d
      @Veeralakshmi-z3d 2 หลายเดือนก่อน +1

      முடிந்த அளவு இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தால் தான் மனிதன் முதல் அனைத்து உயிரினங்களும் பூமியில் வாழ முடியும்..

  • @shakulhameedu8969
    @shakulhameedu8969 2 หลายเดือนก่อน +7

    பெரிய அணைகளைவிட ஆங்காங்கே சிறிய தடுப்பணைகளை கட்டுவதுதான் இயற்கைக்கு உகந்தது என்று ஒரு கருத்து உள்ளதே அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 2 หลายเดือนก่อน +1

    🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 หลายเดือนก่อน +36

    இடிக்க வேண்டி வருமே என்பதால் தான் தமிழக அரசு அணை கட்டுவதில்லை 😂

    • @joshuaraj4020
      @joshuaraj4020 2 หลายเดือนก่อน +1

      😂எத்தனை அணைகள் தமிழ்நாட்டில் உள்ளன என்று தாங்கள் கூறலாம்😂

    • @manoharana8292
      @manoharana8292 2 หลายเดือนก่อน +3

      திமுக மட்டுமே 43அணைகள் கட்டியுள்ளதடா
      சங்கீ! '

    • @muthukrishnan2615
      @muthukrishnan2615 2 หลายเดือนก่อน

      நல்லதுக்கு காசு செலவு பன்ன இவனுங்களுக்கு பழக்கம் இல்லை

    • @thamizharasanp4908
      @thamizharasanp4908 2 หลายเดือนก่อน

      😂

    • @Jiju_new
      @Jiju_new 2 หลายเดือนก่อน +3

      ​@@manoharana8292😅adhu ellam annaihal illai verum chinna china suvaruhal.. Kamarajar ayya kattiyathuthan anaithu anaihalum.. !

  • @parthiban51643
    @parthiban51643 2 หลายเดือนก่อน +4

    10 % பெரிய அணைகள்.
    தடுப்பு அணைகள்
    ஏரிகள் அமைக்க வேண்டும். நிலத்தடி நீர் சேமித்தால் போதும்

  • @SenguttuvanS-f6e
    @SenguttuvanS-f6e 2 หลายเดือนก่อน

    அருமையானதகவல் பதிவுக்கு .நன்றி

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo หลายเดือนก่อน

    Yes bro, nanum oru article padichiruken, dams nala ecosystem effect aguthunu. Athu fish matum illa bro, water la valarura poonchaiga kuda anmaku nallathu pannuthu. Enaku antha article kedacha again post pannuren inga.

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 2 หลายเดือนก่อน +12

    நதிகள் கடலில் கலக்க வேண்டும்
    மக்கள் தொகை குறைந்தால் அணைகள் தேவையில்லை

    • @manikandanmani8016
      @manikandanmani8016 2 หลายเดือนก่อน

      😂

    • @Toxic_killer675
      @Toxic_killer675 2 หลายเดือนก่อน

      Unga veetla ethana per irukinga

    • @cspathmasankar16
      @cspathmasankar16 2 หลายเดือนก่อน +1

      குழந்தை பிறக்க லட்சக்கணக்கான பணம் செலவு செய்யும் பாவப்பட்ட மக்கள் தமிழகம்

  • @ganesanganesh8965
    @ganesanganesh8965 2 หลายเดือนก่อน

    Thank you for your nice explanation

  • @arun13818
    @arun13818 2 หลายเดือนก่อน +15

    மீன்களுக்காக கூட திட்டத்தை யோசிச்சு செய்யும் நாடு..

    • @thirumalaikrishnan8735
      @thirumalaikrishnan8735 2 หลายเดือนก่อน +1

      Namma nattula politics karanga mantharigalye koluvanga

    • @saravananjk672
      @saravananjk672 2 หลายเดือนก่อน

      Romba nallavanga

  • @purshlee
    @purshlee 2 หลายเดือนก่อน

    தொலைநோக்கு பார்வை ❤

  • @sakthivel9973
    @sakthivel9973 2 หลายเดือนก่อน

    தரமான பதிவு

  • @sundaramguruswamy5490
    @sundaramguruswamy5490 2 หลายเดือนก่อน +1

    River water actually sealing the salt water near the sea shore and get good under ground water flow for drinking and agriculture.

  • @balaaraja5408
    @balaaraja5408 2 หลายเดือนก่อน +1

    நீரை தேக்கவும் கூடாது, அனையை இடிப்பதும் தவறு...வெள்ளத்தை தடுக்க பயன்படுத்தி, விவசாயதிற்கு பயன்படுத்த வேண்டும்...

  • @jeyakumar1121978
    @jeyakumar1121978 2 หลายเดือนก่อน +12

    மாற்றம் ஒன்றே மாறாதது

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 หลายเดือนก่อน

    பலவீனமாக இருக்கும் அணைகளை இடிப்பது தவறில்லை மீன்களுக்கு நல்லது மக்களுக்கு நீர் வரத்து இல்லாமல் போய்விடுமே மீண்டும் அதனை கட்டினால் நல்லது😊

  • @VijayVijay-is8vj
    @VijayVijay-is8vj 2 หลายเดือนก่อน +2

    Ellam nanmaikke

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna 2 หลายเดือนก่อน +1

    Many of them raising concern on mullaperiyar dam
    The tunnel height is 103 feet so whichever water comes they can take as they want and remaining can be opem vis this tunnel... instead holding more feet water its safe but the problem is water flow will be in TN almost 6 months of the years so bigwigs can't earn by river sand.. this is the truth.

  • @sridharl1389
    @sridharl1389 2 หลายเดือนก่อน

    We can construct Check Dams in the specific areas for recharge ground water, Agricultural purposes, Drinking water for wild animals and Human habitatations. Large size Dams are constructed for generating Electricity, and the height of the Dams may be decided without affecting tne environment by Special Engineering ream.

  • @aproperty2009
    @aproperty2009 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @mohamadfaizalabdulhalik4399
    @mohamadfaizalabdulhalik4399 2 หลายเดือนก่อน +2

    Kadal tanniyum uppu tanniyumaa... Confusing 1:57

  • @kamatchisahadevan5783
    @kamatchisahadevan5783 2 หลายเดือนก่อน +1

    Good analysis

  • @srinathk3111
    @srinathk3111 2 หลายเดือนก่อน +4

    Nallathu

  • @sethusethu8573
    @sethusethu8573 2 หลายเดือนก่อน +1

    Good explanation

  • @worldbycjr
    @worldbycjr 2 หลายเดือนก่อน +2

    Mullaiperiyar விசயத்துல தமிழ்நாடு மக்களும், கேரளா மக்களும் நல்லமுடிவு எடுக்கவும், அரசியல் வாதிகள் அவங்களுக்கு அது அரசியல். மக்கள் முக்கியமில்லை, அவங்களுக்கு அகெஸ்ட், நமக்கு டிசம்பர். Water for tamilnadu save kerala pls...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilseithithuligall3942
    @tamilseithithuligall3942 2 หลายเดือนก่อน +1

    Super informative videos bro 🎉🎉 thanks

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 หลายเดือนก่อน +6

    கரிகால் சோழ பெருவளத்தான் காவேரியில் பெரு வெள்ளம் வருகிற காலத்தில் நீரை மடைமாற்றம் செய்யவே கல்லணை கட்டினார் தவிர
    பெரிய பெரிய கோயில்கள் கட்டிய அரசர்களுக்கு அணை கட்டத் தெரியாதா என்ன?
    வெள்ளை பரங்கியர்கள் வந்து தான் அணைக்கட்டுகள் கட்டப்பட்டது
    இது இயற்கை சூழலில் சமநிலை பாதிப்புக்குள்ளாகும் எதிர் வரும் காலத்தில்
    ஏரி, குளம், தாங்கல், எந்தல்களில் நீரை தேக்க வேண்டும் அணைகள் கூடாது
    நம்மூர் மீன்களுக்கும் இந்த சிக்கல் உண்டு

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 2 หลายเดือนก่อน +1

    நீரின்றி அமையாது உலகு.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 5 วันที่ผ่านมา

    கர்நாடக அரசியல்வாதிகள் இதை தெரிஞ்சிக்கனும்.

  • @RAVIKUMAR-ep4kz
    @RAVIKUMAR-ep4kz 2 หลายเดือนก่อน +2

    Sago kadal thanniyum upputhanniyuma? kadal thanniyum aathuthanniyuma ?

    • @streetlightscience
      @streetlightscience  2 หลายเดือนก่อน

      Aamaa sago... Sorry it is mistake🙏🏾🙏🏾

  • @mala19571
    @mala19571 2 หลายเดือนก่อน +2

    கடல் தண்ணீர், உப்பு தண்ணீர் ?

  • @me-rn3or
    @me-rn3or 2 หลายเดือนก่อน

    வருட வருடம்🌏🌎🌍 பூமி வெப்பம் ஆவதை கடவுள் தடுக்க மாட்டார் 😢😢😢, மரங்கள் தான் தடுக்கும் 🌳🌲🌱🌿மீதி உள்ள பறவை, விளங்கு இனங்களையாவது காப்பற்ற மூடியும் 🥳🥳🥳 கடல் மட்டம் உயர்வை தடுப்போம் 🌊🌅🏝️, இனி வரும் சந்ததியினருக்கு பசுமையை பரிசீலிப்போம்🌍🌎🌏

  • @thennavans3965
    @thennavans3965 หลายเดือนก่อน

    Our population is huge we need to store water

  • @Chandru_aps
    @Chandru_aps 2 หลายเดือนก่อน +1

    அருவி இருந்தால் மீன்கள் எப்படி செல்லும் 🤔

  • @asjadahmad6811
    @asjadahmad6811 2 หลายเดือนก่อน

    Salmon மீனின் வியாபாரம் ஒரு ஆண்டுக்கு 6 billions usd 😮 அமெரிக்காவில்

  • @sams.l.8082
    @sams.l.8082 2 หลายเดือนก่อน +1

    Nallathe nadakkum

  • @jeromekrish5001
    @jeromekrish5001 2 หลายเดือนก่อน

    அணைகள் அதிகம் இருப்பது கெட்டது. அணைகள் கட்டினால் சுற்றுசூழல் சற்றே பாதிக்கும்

  • @editorbundle
    @editorbundle 2 หลายเดือนก่อน +2

    கடல் தண்ணி, உப்பு தண்ணி ரெண்டும் ஒன்னு தானே 🤔

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 2 หลายเดือนก่อน

    Super super

  • @crazyincars
    @crazyincars หลายเดือนก่อน

    America ku avlo water thevai illa. So avangaluku dam thevai illa. But namma country ku kandipa thevai tan. Namaku summer time la thanni thevai paduthu. 😢

  • @neelakandanravi288
    @neelakandanravi288 หลายเดือนก่อน

    Indirect reason --- rain water drain

  • @jothinathans1298
    @jothinathans1298 2 หลายเดือนก่อน

    Your question to China Government they don't allow water to under the countries like Miyanmar Hongkong Taiwan 3 gatges dam very big dam constructed by China for electricity agriculture and minimizing the flood

  • @kumarblore2003
    @kumarblore2003 2 หลายเดือนก่อน +1

    அனையை கட்டுவதற்கு முன் யோசனை பண்ணி கட்டிருக்கணும், கட்டுனதற்கு அப்புறம் இவ்வளவு வருசம் அனுபவச்சதற்கு அப்புறம் யோசனை பண்ணி என்ன பிரயோஜனம்.

    • @ravick6397
      @ravick6397 2 หลายเดือนก่อน

      மீன்களின் சுழற்சிபத்தி அப்ப திங்க் பண்ணல

  • @itsvinoj88
    @itsvinoj88 2 หลายเดือนก่อน +2

    That's why keralal people asking TN government to demolish mullai periyar dam and build a new dam. How can believe a 150 year old dam to be a safe one.

    • @shareenahm
      @shareenahm 2 หลายเดือนก่อน

      What dam was there in mundakai?. please come out from your imaginary fears and check mining and deforestation of your state .

    • @santhoshv3028
      @santhoshv3028 หลายเดือนก่อน

      ​@@shareenahm mundakai disaster dam Nala varala than but what do you mean by imaginary? 150 year old dam is not good thing to trust. Better use your brain. I am Tamil too. Dam which is 150 year old sitting infront of your house. Do you allow it? 😂 Ethachum pesanum nu pesatha.

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 2 หลายเดือนก่อน

    Dams are against the nature and its course. Therefore a minimum of dams shall be
    allowed. In country like India , dams cause drought in particular areas. In irrigation
    management TN Govt and its officers are not having adequate exposure. They are
    novice.

  • @chatmasala6980
    @chatmasala6980 2 หลายเดือนก่อน +2

    Constructing a dam in a river is really bad, is not good for environment. Instead of constructing dam, government can initiate to create more lakes, ponds this will increase ground water level.

  • @Prakash12131-S
    @Prakash12131-S หลายเดือนก่อน

    பூமியில் நல்லது நடக்கவேண்டும்

  • @sitaraamandurai1490
    @sitaraamandurai1490 2 หลายเดือนก่อน

    👌

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 2 หลายเดือนก่อน +1

    Hi

  • @karthikeyan83karthik
    @karthikeyan83karthik 2 หลายเดือนก่อน

    Done❤

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u หลายเดือนก่อน

    அந்த somo மீன் பிறந்த இடத்துக்கு போக ரொம்ப கஷ்டப்படும் அதில் பாதி மீன்கள் இறந்துவிடும் அதைபார்க்க ரொம்ப பாவமாக இருக்கும் இதை பற்றி, நம்ம நாட்டு Tv யில் எங்க காட்டுனாங்க, அப்படி காட்டினாலும் மக்கள் பார்பது இல்லை 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @kalai7753
    @kalai7753 หลายเดือนก่อน

    நம்ம ஊருல மனுஷனே பாதிக்கப்பட்டாலும் ஒரு ரோடு கூட கொஞ்சம் தள்ளி போட மாட்டார்கள்

  • @Peace_n_rest
    @Peace_n_rest 2 หลายเดือนก่อน +2

    2:00 Not salt and sea water but salt (sea) and fresh water

  • @feelrelax8235
    @feelrelax8235 2 หลายเดือนก่อน +1

    அதனல் தமிழ்நாட்டுல அணைக்கட்டுலையோ??

  • @naveennaga679
    @naveennaga679 2 หลายเดือนก่อน

    நம்ம நாட்லதான் சால்மன் மீன் இல்லையே 😂 கவலை வேண்டாம்

  • @Kirishanth13
    @Kirishanth13 2 หลายเดือนก่อน +2

    True 💯

  • @marimuthum6337
    @marimuthum6337 หลายเดือนก่อน

    ஐயா சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, மலை பாம்பு போன்ற மற்ற மாமிசம் உண்ணும் விலங்குகளோட உணவாகிய கோழி ஆடு மாடு போன்ற உயிரினங்களை மனிதன் தன்னோட சுயநலத்துக்காக தின்று தீர்த்து விடுவதால் உணவு பற்றாக்குறை மாமிச உண்ணிகளுக்கு மலை பகுதிகளிலும் காடு பகுதிகளிலும் ஏற்படுகிறதே இந்த உணவு சங்கிலி மனிதனால் உடைக்கப்படுகிறதே அதை பற்றி கொஞ்சம் பேசுங்கள்...தமிழ்நாட்டில் குரங்குகள் கரடி புலி யானை போன்ற இனம் அழிந்துகொண்டு வருகிறதே அவை அனைத்தும் மனிதனால் தான் என்பது எப்போது இந்த ஊடகம் உணர்த்தும்...!

  • @shivasanthosh
    @shivasanthosh 2 หลายเดือนก่อน +2

    ❤🎉

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 2 หลายเดือนก่อน

    இது எங்கபோயிமுடியும்னு பாத்தா.அனுமின்நிலைய ம்தொடங்குவதிலமுடியும்?

  • @VijayDhasu
    @VijayDhasu 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @Daviswanderlust
    @Daviswanderlust 2 หลายเดือนก่อน

    Already Europe la pannitanga, ippa dhan America la panranga. India la dhan innum Dam kattanumnu politics panranga

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 หลายเดือนก่อน

    திராவிட மற்றும் தமிழனின் எதிரி மனு நீதி கட்ட கூடாது என்கிறது.

  • @vicke_32_
    @vicke_32_ 2 หลายเดือนก่อน

    mullaperiyar dam issue

  • @arunkris7299
    @arunkris7299 2 หลายเดือนก่อน

    1:57 kadal thanni uppu thani rendum onnu thane 🤔

  • @ThangapandianAbineswaran
    @ThangapandianAbineswaran 2 หลายเดือนก่อน +1

    இவன் மணல் கொள்ளை அடிக்கும் டீமில் உள்ளவனா இருப்பான்....

  • @umairsalahudeen5007
    @umairsalahudeen5007 2 หลายเดือนก่อน +3

    இது இயற்கை அல்ல வல்ல இறைவனின் அல்லாஹ்வின் ஏற்பாடு

    • @M.PR.V
      @M.PR.V 2 หลายเดือนก่อน +2

      Green sangi

  • @letsbealone
    @letsbealone 2 หลายเดือนก่อน

    Periyar Dam

  • @jaguarg3761
    @jaguarg3761 2 หลายเดือนก่อน

    what is the evidence of your statement sir?

  • @srinivasanrajoo6190
    @srinivasanrajoo6190 2 หลายเดือนก่อน

    80கள் வரை தமிழ் நாட்டில் வீட்டுக்கு வீடு கிணறு இருந்தது. ஆழ் குழாய் போர்வெல் போட்டதால் இன்று மழை நீர் சேகரிப்பு செய்ய தமிழ் நாட்டில் கிணறுகள் இல்லை.

  • @aru6646
    @aru6646 2 หลายเดือนก่อน

    Antha antha country oda nature ah poruthathu, tamilnattula la dam avaisiyam than

  • @gigachad3685
    @gigachad3685 2 หลายเดือนก่อน

    Seeman andre sonnaru idhu

  • @hi-283
    @hi-283 2 หลายเดือนก่อน +1

    அப்பத்தான் தண்ணீர் அதிகப்படியான விலைக்கு விற்க முடியும் 😂

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld หลายเดือนก่อน

    India not same like this😅😅😅😅😅 because this people no mind people no good people 😅😅😅😅😅

  • @laks1981iosRadhakrishnan
    @laks1981iosRadhakrishnan 2 หลายเดือนก่อน

    American country earth type is entirely different don’t compare to our country

  • @mnithilanmnithilan-mn4bb
    @mnithilanmnithilan-mn4bb 2 หลายเดือนก่อน +1

    Pakalawm

  • @ramarajp5096
    @ramarajp5096 2 หลายเดือนก่อน

    பழையது(உபயோக படுத்த முடியாது) இடித்து புதிதாக கட்ட வேண்டும் 😂😂

  • @mravishankar8564
    @mravishankar8564 2 หลายเดือนก่อน

    🚮

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 2 หลายเดือนก่อน +1

    மேட்டூர் டம் இடித்தால். Tamilnadu வளரும்

    • @venkataramananp3915
      @venkataramananp3915 2 หลายเดือนก่อน +1

      மேட்டூர் அணை பிடிக்கப்பட்டார் எப்படி தமிழ் நாடு வளரும்? விளக்குக

    • @venkataramananp3915
      @venkataramananp3915 2 หลายเดือนก่อน +2

      .. இடிக்கப்பட்டால்.. .

  • @santhoshv3028
    @santhoshv3028 หลายเดือนก่อน

    Don't come to conclusion that India also can do same😂. If India done same thing like america it is disaster only. India la 60% river non perennial Rivers. Apram fish namma nattula migrate agathu, second flood is frequent dam will less the flood, neraya irukku. So don't compare america with India. Both are in different situations. Lastly we have 1.4 billion population, drought situation vanthuchu avolo perum kali aiyuruvom😂 pathukonga. Americans built most dam in last century, avan ellathayum use pannitu developed aiyutu dam a edikkuran. Namma onnum ennum developed nation ella.

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 2 หลายเดือนก่อน +9

    அதனால் தான் திராவிட கட்சிகள் அணையே கட்டல இது எப்படி இருக்கு

    • @nagendraboopathi6516
      @nagendraboopathi6516 2 หลายเดือนก่อน +1

      முதல்ல போய் வரலாறு படி டா டேய்

  • @mrsarai1602
    @mrsarai1602 2 หลายเดือนก่อน +1

    Mulla periyar dam idikka vendum

  • @mrganesh3412
    @mrganesh3412 2 หลายเดือนก่อน +2

    நரேந்திர மோடியை போட்டு தள்ள..

    • @harenthiran
      @harenthiran 2 หลายเดือนก่อน +2

      ஏன் 😂😂😂

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 2 หลายเดือนก่อน +1

      மோடி லாம் ஒரு ஆளு