SEBI தலைவர் மீது குற்றச்சாட்டு... ICICI விளக்கம்? Share Market | IPO | Imperfect Show Finance Click the link to watch the video - th-cam.com/video/K9REsjCLHi0/w-d-xo.html
பசுமை விகடன் வாங்கி படிப்பவன் நான் உங்களிடம் ஒரு கோரிக்கையில் அமுல்நிறுவனம் 2014க்கு முன் அதனுடைய லாபம் எவ்வளவு 2024 அதனுடைய லாபம் எவ்வளவு என்பதை சொல்ல வேண்டும்
Same problem I have my physical test in avadi police ground. 2023 january 19 I entered the ground 7.00am but start my running @12.00 . I am so tired and I cannot able to run. And I got rejected. I miss my dream Railway Job😢😢
மட சாம்பிராணி, உணவு பாதுகாப்புத் துறையில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது? உணவு பாதுகாப்புத் துறையில் எத்தனை பேர், எந்தெந்த மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்? அவர்களின் அன்றாட வேலை என்ன? ஒரு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கும் மக்கள் தொகைக்கும் விகிதாச்சாரம் என்ன?? தேவைப்படும் விகிதாச்சாரம் என்ன? அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக உரக்க கூறவும்.
சுதந்திரம் வந்த பிறகுலிறுந்து வரலாற்றை இஸ்லாமியர் களுக்கு சாதகமாக எழுதியுள்ளார்கள் . நேருக்குநேர் போரிட்டவனை கோழைபோல் முதுகில் குத்தியவனை வீரனை போலவும் எழுதியுள்ளார்கள் . இன்றளவும் வைக்கம் வீரர் பெரியார் என்றுதான் படிக்கிறோம் .
My child also asked noodles...she is provoked by TV adds..we prepared iddiyappam..and gave her as noodles..explained her this is our traditional noodles 😂
ரோடு ஓர் வியாபாரிகள் விற்பனை செய்யும் பதநீர் இந்த நிலையில் கவனிக்க வேண்டிய விஷயம். Imperfect show ஆய்ந்து அறிந்து கூறினால் followers விழிப்புணர்வு மேம்படும் 😊
அரசு பேருந்தில் கூட்டம்.. படிக்கட்டில் தொங்கியபடி மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம்.. பேருந்து நிற்காமல் செல்வதாக பெற்றோர்கள் கடும் குற்றச்சாட்டு...!
We agree with Venkatesan m p statements of the state board education syllabus system in Tamil Nadu is not good then how high let education of Tamil Nadu is the topest among the Indian states
Yellathaiyun govern panna therinja than government! Prachana vandha mattum yellathaiyum paaka mudiyadhu nu solradhu, illana evanum Kora solla mudiyadha aatchi nu olaravendiyadhu.. nalla governance!
Appo neengha sollungha Dropbox152 avgl.908 Crore from one MP,for car race 240 crores,for Garbage cleaning for Madraas 560 crores,for Kilambakaam bustsnad xxx crores scam and ponmudi minister xxxx crores.So all these money from tax money .
@@venkatachalamkvenkatacha-bg8qzஎது பாழாகிறது என்பதை தெளிவாக விளக்கவும் அதிமுக, திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்து இருக்கிறது!!! ஏதோ பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது!!!!!
பாட்டு எழுதியவன் அதிமுக அவன் மீது குற்றம் இல்லை... பல வருடங்கள் தேர்தலில் பாடப்பட்டது... அது தப்பே இல்லை... பல வருடங்களாக வழக்கத்தில் மக்கள் புழக்கத்தில் உள்ளது.... அதும் தப்பு இல்லை.. பல பல படம்களில் பல வசனங்களில் வந்து உள்ளது... அதும் தப்பு இல்லை... ஆனால் நாம் தமிழர் சொன்னால்..அது தப்பு.. கந்தர்சஷ்டி கவசத்தில் வருகிறது... இப்போ என்ன கந்தர்சஷ்டி கவசத்தில் இருந்து நீக்குவீர்களா? ஹிந்து மத பாடல் தானே திமுக வழக்கு போட்டாலும் போடுவாங்க... அந்த வார்த்தை மற்ற எதோ திராவிட மொழியில் சாதியை குறிக்கலாம் ஆனால் தமிழ் மொழியில் ஏமாற்று பேர்விழிகளை குறிக்கிறது, தமிழனுக்கு எப்படி தெரியும் வேற்று மொழியில் என்னவென்று?? இன்னும் பல வார்த்தைகள் பல மொழிகளில் பல பலவற்றை குறிக்கும்...பேசாமல் திராவிடர்கள் ஒரு புத்தகம் போடுங்கள் இதை மட்டும் தான் தமிழர்கள் பேச வேண்டும் என்று... தமிழாக இருந்தாலும் பேச கூடாது என்று ... ஆகாயல் வழக்கு நிற்காது திமுக ஊடகம் விகடனே.
அய்யா, கார்ப்பரேட் கம்பெனியோட ரீடெய்ல் ஷாப்லயே காலாவதியான உணவு மற்றும் கேச, சரும பராமரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நாசமா போர நாட்ல இதெல்லாம் சகஜமப்பா.தமிழ்நாடு விடிஞ்சிடிச்சி பாரதம் ஒளிர்கிறது.
What ever investors come to tamil nadu good . But most workers are north indians . Eg tp solar in Tirunelveli most of permanent people are north indian
Food department enna panranga? Don't take it easy. Please take measure which govt should take .dmk wants to come next term this measure is not enough We expected more n more
In many Tamil movies the word is used towards villains who betray , rape meaning ‘ betrayer,man with many vices’! It didn’t mean any caste! ‘Kanddalu pesaar Intha kaaththa a aana pollaa chandaala ulakaththil sarkurukalai theda’ is a line in a song meaning how to fine a good guru in this world of chndaalas, means people of unbearably bad charachtered !
நம்ம தம்பி சிபியும் கரூர் காரர் தானே..... அந்த ரெண்டு பேருக்கும் இவரும் சொந்தமா? கொஞ்சம் சிபியைக் கேட்டு ....காலாய்ச்சி விடுப்பா சரண்....சிபியின் வெட்கப்படும் சிரிப்பைப் பார்க்க ஆசைப்படுகிறோம்.
இந்த கார் ரேஸ் குஜராத்தில் நடந்து இருந்தால் அங்கிருக்கும் சங்கிகளும் இங்கிருக்கும் சங்கிகலும் ஒரேடியா டான்ஸ் ஆடிருப்பர்கள். ஆனா தமிழ்நாட்டில் மட்டும் சைலண்ட் mode
ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது தினமும் அதை பற்றி பேசினீர்கள், இப்போது paara Olympics- இல் நமது வீரர்கள் அதிக அளவில் பதக்கங்களை வாங்கி குவிக்கிறார்கள் ஏன் அதை பற்றி பேசவில்லை, ஏதற்கு இந்த பாரபட்சம்?
As per 8pm news today, the girl died due to suffocation when she ate noodles. As per morning news, she drank coca cola after eating chinese noodles ordered from Amazon app. Norai thallina padi partha neighbours dhan suicide ah irukkumo nu police ku sonnanga... Indha case ippo eppudi onnume illama aakitanga parthingala??
ஆரம்பத்தில் திராவிடர்கள் சீமானை இருத்திவைத்து யாரெல்லாம் தமிழர்கள் என்று சொல்லு என்றார்கள் . அப்புறம் தமிழ்த்தேசியம் என்பது இனவாதம் என்றார்கள் . இப்போது திராவிடர்களே தமிழ் தேசியம் பேச தொடங்கிவிட்டார்கள் . தமிழ்த்தேசியம் நல்லது ஆனால் சீமான்தான் கூடாது என்று கதறுகினார்கள் . இன்னும் 5 வருடத்தில் திராவிடமா அது என்ன என்று திராவிடர்களே கேட்பர்கள் .
Hello, I bet no one can predict such food incidents. Only one way, it can be controlled only if the case is booked, punished in a week time immediately proven from lab reports without giving further chance. You both better stop telling, this can be done before blah...blah..,
SEBI தலைவர் மீது குற்றச்சாட்டு... ICICI விளக்கம்? Share Market | IPO | Imperfect Show Finance
Click the link to watch the video - th-cam.com/video/K9REsjCLHi0/w-d-xo.html
பசுமை விகடன் வாங்கி படிப்பவன் நான் உங்களிடம் ஒரு கோரிக்கையில் அமுல்நிறுவனம் 2014க்கு முன் அதனுடைய லாபம் எவ்வளவு 2024 அதனுடைய லாபம் எவ்வளவு என்பதை சொல்ல வேண்டும்
Same problem
I have my physical test in avadi police ground.
2023 january 19
I entered the ground 7.00am but start my running @12.00 . I am so tired and I cannot able to run. And I got rejected.
I miss my dream Railway Job😢😢
அரசனாக நாட்டையே ஆண்டாலும் , ஆண்டியாக தெருவில் அலைந்தாலும் ஆட்டமெல்லாம் சில காலம் தான்!!!
மட சாம்பிராணி,
உணவு பாதுகாப்புத் துறையில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது?
உணவு பாதுகாப்புத் துறையில் எத்தனை பேர், எந்தெந்த மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்?
அவர்களின் அன்றாட வேலை என்ன?
ஒரு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கும் மக்கள் தொகைக்கும் விகிதாச்சாரம் என்ன??
தேவைப்படும் விகிதாச்சாரம் என்ன?
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக உரக்க கூறவும்.
Ivalo naal enna pannuneenga maa suu
மாயாண்டி பஞ்சாயத்தார் 😂😂😂😂😂செம விருது அண்ணனுக்கு
Govt. Is closing the barn only after the hose escaped! Such an irresponsible officers and ministry!
Correction :horse
சுதந்திரம் வந்த பிறகுலிறுந்து வரலாற்றை இஸ்லாமியர் களுக்கு சாதகமாக எழுதியுள்ளார்கள் . நேருக்குநேர் போரிட்டவனை கோழைபோல் முதுகில் குத்தியவனை வீரனை போலவும் எழுதியுள்ளார்கள் . இன்றளவும் வைக்கம் வீரர் பெரியார் என்றுதான் படிக்கிறோம் .
My child also asked noodles...she is provoked by TV adds..we prepared iddiyappam..and gave her as noodles..explained her this is our traditional noodles 😂
Varun will get arrested for using “சன்டாளண்” word in today’s show 😂😂😂
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஏன் அதிகம் கவனம் எடுத்துக் கொள்வதில்லை இது போன்ற பிரச்சனைகள் வந்த பிறகுதான் தீவிர சோதனை செய்கின்றார்கள்
They was need only money
பிராம்மணர்களை யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் . யாரும் கேட்க மாட்டார்கள் . மற்ற சாதி , மதத்தவர்கள் இழிவுபடுத்தக்கூடாது .
உங்களுக்கு என்ன??
ரோடு ஓர் வியாபாரிகள் விற்பனை செய்யும் பதநீர் இந்த நிலையில் கவனிக்க வேண்டிய விஷயம். Imperfect show ஆய்ந்து அறிந்து கூறினால் followers விழிப்புணர்வு மேம்படும் 😊
அரசு பேருந்தில் கூட்டம்.. படிக்கட்டில் தொங்கியபடி மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம்.. பேருந்து நிற்காமல் செல்வதாக பெற்றோர்கள் கடும் குற்றச்சாட்டு...!
இப்ப படிக்கட்டில் தங்கிக் கொண்டு போனால் மறுபடியும் எப்படி நிறுத்தி பள்ளி மாணவர்களை ஏற்ற முடியும் நிக்காமல் செல்லும் இதில் என்ன தவறு
தமிழகத்தில் போதைப் பொருள் தாரளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா, தெரியாதா?# COMMENT SHOW QUESTION
அனுமதி கொடுத்த அதிகாரிகள் வீட்டையும் இடிக்கவேண்டாமா ? வருண் அசத்திட்டீங்க .
தண்ணீர் தேங்கி இருக்கிறது
என்று தெரிந்தும் ,ஏன் அதற்கு தீர்வு எடுப்பதில்லை ???
மக்களை பாதுகாப்பாக இருக்க சொல்வது எந்த வகை நியாயம்???
Boycott achi products .
We agree with Venkatesan m p statements of the state board education syllabus system in Tamil Nadu is not good then how high let education of Tamil Nadu is the topest among the Indian states
Completing Formula race is not an achievement when it’s compared to poverty and illiteracy rate in Tamilnadu.
அருமையான பதிவு ஐயா
We are Ntk 💪
12.10.2013 அன்று புருனே விற்க்கு மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்கள் விஜயம் செய்து விட்டார்கள்
பொய் பேசுவதே சங்கிகள் வேலை.
🎉🎉🎉
உணவு பாதுகாப்புத்துறை ஆய்வுகள் செய்தால் மட்டும் போதாது.உணவு உற்பத்தியாளர்கள் விற்பன்னர்களுக்கும் சமூக பொறுப்பு இல்லாதவரை ஒண்ணுமாகாது.
ராதிகா பேசுவதை பார்த்தால் கண்ணாடி முன்னர் நின்று பேசுவது போல் இருக்கு!!!
டி டி வி சாத்தான் வேதம் ஓதுகிறது
சாத்தானை மக்கள் பார்த்து கொள்வார்கள்
09:21😂ranakalathilum oru kilu kilupu
Yellathaiyun govern panna therinja than government! Prachana vandha mattum yellathaiyum paaka mudiyadhu nu solradhu, illana evanum Kora solla mudiyadha aatchi nu olaravendiyadhu.. nalla governance!
Ma. Subramanian has become a failure as a health minister.
Yes. Just like Modi.
பத்து வருட அதிமுக ஆட்சியில் எத்தனை முதலீடு கள் கொண்டு வந்தார்கள் என்று சொல்லி விட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்றி குறை சொல்லுங்கள் உதயகுமார்
Appo neengha sollungha Dropbox152 avgl.908 Crore from one MP,for car race 240 crores,for Garbage cleaning for Madraas 560 crores,for Kilambakaam bustsnad xxx crores scam and ponmudi minister xxxx crores.So all these money from tax money .
சிறப்பு 💐
திமுக அதிமுக லாவணி கசேரியால் தமிழ் நாடு வளர்ச்சி பாழாகிறது
@@venkatachalamkvenkatacha-bg8qzஎது பாழாகிறது என்பதை தெளிவாக விளக்கவும் அதிமுக, திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்து இருக்கிறது!!! ஏதோ பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது!!!!!
@@yuvarajs509development only in tasmac other than that nothing.
தமிழ் தேசிய விஷபூச்சி இவன்😂😂 விருது செம்ம..
பாடியது தப்பா அல்லது சரியா? அதை சொல்லுங்கப்பா?
பாட்டு எழுதியவன் அதிமுக அவன் மீது குற்றம் இல்லை...
பல வருடங்கள் தேர்தலில் பாடப்பட்டது... அது தப்பே இல்லை...
பல வருடங்களாக வழக்கத்தில் மக்கள் புழக்கத்தில் உள்ளது.... அதும் தப்பு இல்லை..
பல பல படம்களில் பல வசனங்களில் வந்து உள்ளது... அதும் தப்பு இல்லை...
ஆனால் நாம் தமிழர் சொன்னால்..அது தப்பு..
கந்தர்சஷ்டி கவசத்தில் வருகிறது... இப்போ என்ன கந்தர்சஷ்டி கவசத்தில் இருந்து நீக்குவீர்களா? ஹிந்து மத பாடல் தானே திமுக வழக்கு போட்டாலும் போடுவாங்க...
அந்த வார்த்தை மற்ற எதோ திராவிட மொழியில் சாதியை குறிக்கலாம் ஆனால் தமிழ் மொழியில் ஏமாற்று பேர்விழிகளை குறிக்கிறது, தமிழனுக்கு எப்படி தெரியும் வேற்று மொழியில் என்னவென்று?? இன்னும் பல வார்த்தைகள் பல மொழிகளில் பல பலவற்றை குறிக்கும்...பேசாமல் திராவிடர்கள் ஒரு புத்தகம் போடுங்கள் இதை மட்டும் தான் தமிழர்கள் பேச வேண்டும் என்று... தமிழாக இருந்தாலும் பேச கூடாது என்று ... ஆகாயல் வழக்கு நிற்காது திமுக ஊடகம் விகடனே.
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐
அய்யா, கார்ப்பரேட் கம்பெனியோட ரீடெய்ல் ஷாப்லயே காலாவதியான உணவு மற்றும் கேச, சரும பராமரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நாசமா போர நாட்ல இதெல்லாம் சகஜமப்பா.தமிழ்நாடு விடிஞ்சிடிச்சி பாரதம் ஒளிர்கிறது.
ஆசையும், எதிர்பார்ப்பும் பல சமயங்களில் ஏமாற்றத்தையும், சில சமயங்களில் அவமானத்தையும் தேடித் தருகிறது.
Arivalauthukku ponga rendu perum
பாட்டிகள உடை மாற்றுவதை பார்த்து ரசிக்கும் படி மலையாளிகள் ரசனை மட்டமாகி விட்டதா
Bro.CBI investigation pathi explain panuka
Dravidian parties will not take any action.
Only the ou public are to be blamed for having elected these parties.
ஒதுக்கிய நிதி எங்கே பிணவரையிலா அல்லது கழிவரையிலா??????????.?
Tata started factory in hozur but they decided to give employment to 4000 Utharkand young girls .shame
Semannukku ethunala thiral nithi yethum ketaikka vaipu erukka sir
Schuppe Brook
What ever investors come to tamil nadu good . But most workers are north indians . Eg tp solar in Tirunelveli most of permanent people are north indian
Vikatan mama photoshoot samrajagitha pathi ezhuthu mama
Still they r selling the juice in perambur
உணவு பாதுகாப்பு துறையால் சென்னை பெரம்பூரில் மூடப்பட்ட குளிர்பான தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது.
நீதி மன்றம் விடுவித்து இருக்கும்...
It's not Chinese food it's Korean
Food department enna panranga?
Don't take it easy. Please take measure which govt should take .dmk wants to come next term this measure is not enough
We expected more n more
In many Tamil movies the word is used towards villains who betray , rape meaning ‘ betrayer,man with many vices’! It didn’t mean any caste! ‘Kanddalu pesaar Intha kaaththa a aana pollaa chandaala ulakaththil sarkurukalai theda’ is a line in a song meaning how to fine a good guru in this world of chndaalas, means people of unbearably bad charachtered !
IPS இன் கூற்றுப்படி - தமிழ்நாடு திமுக அரசு சரியில்லை என்பதா?
Yes Correct
வேறு வழி தெரியவில்லை
நம்ம தம்பி சிபியும் கரூர் காரர் தானே..... அந்த ரெண்டு பேருக்கும் இவரும் சொந்தமா? கொஞ்சம் சிபியைக் கேட்டு ....காலாய்ச்சி விடுப்பா சரண்....சிபியின் வெட்கப்படும் சிரிப்பைப் பார்க்க ஆசைப்படுகிறோம்.
இந்த கார் ரேஸ் குஜராத்தில் நடந்து இருந்தால் அங்கிருக்கும் சங்கிகளும் இங்கிருக்கும் சங்கிகலும் ஒரேடியா டான்ஸ் ஆடிருப்பர்கள். ஆனா தமிழ்நாட்டில் மட்டும் சைலண்ட் mode
Where is Sathya mobile 😮 photography contest result????
ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது தினமும் அதை பற்றி பேசினீர்கள், இப்போது paara Olympics- இல் நமது வீரர்கள் அதிக அளவில் பதக்கங்களை வாங்கி குவிக்கிறார்கள் ஏன் அதை பற்றி பேசவில்லை, ஏதற்கு இந்த பாரபட்சம்?
We never dream to noodles will make death advise to take ragi kambu like traditional foods unknowingly children's are liking noodles
Instead of blaming govt it is our utmost responsibility to check the expirey date when we buy anything from shop
நமது மாநில பாடத் திட்டம் தரம் தாழ்ந்து உள்ளதா?# COMMENT SHOW QUESTION
As per 8pm news today, the girl died due to suffocation when she ate noodles.
As per morning news, she drank coca cola after eating chinese noodles ordered from Amazon app. Norai thallina padi partha neighbours dhan suicide ah irukkumo nu police ku sonnanga...
Indha case ippo eppudi onnume illama aakitanga parthingala??
மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஸ்(தற்போது கைதி) மருத்துவமனையின் தனியாக உள்ளேயே மருந்துகள் வியாபாரம் செய்து உள்ளார்
ithana years yen actress vaai therakala ithuku rathika bathil solanum
Avargalukku yellam yeppadi thayarippatharkku licence kidaikkirathu yendru muthalil kandu pidiyungal sir antha panchayat,municipality,corporation thalaivarukku theriyamal ethu nadanthirukkathe thayarippatharkku sir
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉❤🎉
Israela 6 per iranthavanga photos poda theinja imperfect showkku, Police fitness test la irantha 11 per photos yen podala, ????
இடர்களும், துன்பங்களும் வலிமையை வளர்க்கின்றன.
ஒவ்வொரு நிகட்சியும் நடந்தபிறகு இதுபோல்நடக்கக்கூடாது என்று சொல்வதுசரியே.
ஆனால் புதியதாக இருந்தால் நீங்களும் சொல்லலாமே.
சண்டாளன்.சாதிபெயரா.கெட்டவார்த்தையா
ஏம்பா தயவுசெய்து மோடி எடப்பாடி வெளிநாடு சென்று எவ்வளவு முதலீடு ஈர்த்தார்கள்? எவ்வளவு வேலை வாய்ப்பு எவ்வளவு கிடைத்தது என்பதை சொல்ல முடியுமா உங்களால்?
200 rs 🎉
Aariya sadist sibi varun 😅😅😅
சிபி வருண் உண்மையாக சொல்லுங்க நீங்கள் படித்தது மாநில கல்வி திட்டமா? மத்திய அரசு கல்வி திட்டமா ? இல்லை பாஜக ஊதுகுழலாக செயல்படுகிறீர்களா?
First comment
#commentshow wikipedia va sale pannitagala. 20rs to 100rs kekuthu adikadi wikipedia poitu padikumpothu itha clear pannuga bro
near the ending part of the video, Varun's voice is getting lower, is it lack of energy or interest?
Too much low voice. Please correct soon.
மக்கள் வரி பணத்தில் இப்படி குடும்பத்துடன் ஊர் சுற்ற ?????????????????????????
ஆளும் கட்சியை விமர்சனம் செய்வது தான் அரசியலுக்கு நல்லது
விமர்சனம் நியாயமாக் இருக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு முறைமை முகமை சோதனை செய்வதே இல்லை.
#imperfectshow seeman paduna song thapu na ..atha admk period ethana medai la,potrukanga athum thapu thana ...
APPA EDARKKU PM E PESANAN.
என்ன முடிவுக்கு வருதா???
தேர்தலின் போது பரமாத்மா எனும் கோமாளியும் அப்படித்தானே பேசினான்
Yen para Olympics pathi pesa matringa.
கார் ரேஸ் விடுவதால் தமிழகத்தில் அனைத்து வியாதிகளும் உடனடியாக சரியாகிவிடும்
எழும்பாத சாமானும் எழும்பும்
தமிழ்நாட்டில் பெண் டிஎஸ்பி க்கு ஏற்பட்டிருக்கின்ற நிலை !
சட்டம் ஒழுங்கு எப்படி என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் 😟
DONT TALK ABOUT STALIN PLEASE
Seeman Annan forever ❤
அனைத்து மொள்ளமாரித்தனத்தையும் செய்வீங்க அரசு போய் அதை தடுக்கணுமா ஏன்யா... சமூக அக்கறை ஒவ்வொரு குடி மகனுக்கும் உண்டு அல்லவா
Modi has gone to Brunei to solve Manipur crisis
Varun, are you related to M.RVijayabaskar?
தம்பி சிபி! அப்படியென்றால் கந்தசஷ்டி கவசத்தையும் சைவசமயத்திலிருந்து நீக்கிவிட தமிழக அரசுக்கு இறிவுரை சொல்லுங்கள்.😊😊😊😊😊😊
அறிவுரை
Hi
They are BJP and RSS kundas😮😮😮
Makkal tholvi kazgam
கெட்ட பொருளை இந்தியா அளவில் பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை கொண்டு சேர்ப்பதில் இந்திய அரசுக்கு நிறைய பங்கு உண்டு😂😂😂
ஆரம்பத்தில் திராவிடர்கள் சீமானை இருத்திவைத்து யாரெல்லாம் தமிழர்கள் என்று சொல்லு என்றார்கள் . அப்புறம் தமிழ்த்தேசியம் என்பது இனவாதம் என்றார்கள் . இப்போது திராவிடர்களே தமிழ் தேசியம் பேச தொடங்கிவிட்டார்கள் . தமிழ்த்தேசியம் நல்லது ஆனால் சீமான்தான் கூடாது என்று கதறுகினார்கள் . இன்னும் 5 வருடத்தில் திராவிடமா அது என்ன என்று திராவிடர்களே கேட்பர்கள் .
Hello, I bet no one can predict such food incidents. Only one way, it can be controlled only if the case is booked, punished in a week time immediately proven from lab reports without giving further chance. You both better stop telling, this can be done before blah...blah..,
முட்டாள் தனமான பேச்சு. வித்தவரை விடுத்து, அரசை குறை கூறுவது முறை அல்ல. லட்சக்கணக்கான பொருட்கள் விற்கும் போது எப்படி சாத்தியம் ?
சங்கி கூட்டம் நாசமா போனால் மட்டுமே இந்தியா முன்னேறும்.