ప్రతి రోజు భక్తి పాటలు లైవ్ లో చూడండి ఈ క్రింది లింక్ ను క్లిక్ చేయండి th-cam.com/video/wzHJ_JOl270/w-d-xo.html Bhakthi Songs LIVE th-cam.com/video/wzHJ_JOl270/w-d-xo.html
@@vijayb5606 கள்ளம் கபடம் இல்லாத அந்த குழந்தை பருவம்.... இளமை பருவம்... அதைவிட நம் மனதிற்கு பிடித்தவர் அங்கே வந்துவிட்டால் சொர்க்கத்தை அங்கே தான் காணமுடியும்... நம் மனமானது ஒரு "ஹீரோ"போல நினைத்து கொள்வோம் அவரை நம் "கண்கள்"தேடும் அதற்கு பாடலாக திருவிழான்னு வந்தா அவ கோவில் வரமாட்டா..😄😄 உண்மை தானே!!புரோ💗💗
Am muslim.. But when i hear this songs, I feel something inside, going back to 1998. Childhood memories.. Madurai.. Thirumangalam... Kovil thiruvila.. Missing all this. At Qatar...!!
ஓம் சமயபுரம் மாரியம்மா 🙏 L. R. ஈஸ்வரி அம்மாவுக்கு நன்றி இப்பொழுது உள்ள இயக்குனர் எல்லாம் இந்த மாதிரி பாடல்களை பாத்து கத்துக்கணும் இந்த பாடல்கள் தான் காலத்துக்கும் நிலைத்து நிக்கும் 🙏🙏🙏
இந்த பாடல்களின் மூலமாக நமது இளம் வயதில் நினைவுகள் மனதில் வந்து மீண்டும் உழைக்கின்றது இப்பாடல் வரிகள் கேட்டவுடன் அந்த வாழ்க்கையை மீண்டும் பெறவேண்டும் என்கின்ற ஏக்கம் அதிகமாக மனதில் ஏற்படுகிறது
Nan army la officera irukken,anal intha songs kedda Nan chinna vayasula yenga uru Amman kovilil nan Sami kumpuddathu odippuduchu vilaiyandathu innam rompa rompa yella sandhosangalum antha vayasulaye mydinchuruchu, sandhosam super songs,Jai Hind vanthe matharam,
என்ன தான் தற்போது நகரத்தில் வாழ்ந்து வந்தாலும் இந்த பாடல்களை கேட்கும் பொழுது கிராமத்து திருவிழா நிகழ்வுகளை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது 😭🙏💯❤️
இந்த மாறி பாட்டு எத்தனை வருஷம் ஆனாலும் மறக்க முடியாது, யாராலும் அழிக்கமுடியாது ,நம்ப உள்ளுர் கோவிலுள்ள இந்த பாட்டும் பாடும் போது நம்ம கோயிலுள்ள ஓக்காந்திக்கிட்டு இந்த பாட்டுக்கு நம்ப பசங்க, பிள்ளைங்களோட சேர்ந்துக்கிட்டு சும்மா சாமி வந்த மாறி டேன்ஸ் ஆடிக்கிட்டு ,விளையாண்டுகிட்டுஇருப்போம் .😁அது ஒரு தனி சந்தோசம் 😘😍😍🌿சமயபுரம் மாரியம்மன் 🌿🌿🙏🙏🙏பாட்டு கேட்டாலே அது தனி சந்தோமா இருக்கும்🌿🙏🙏🙏🙏🙏
எனக்கு பிடித்த பாடல் இது தினமும் ஒரு முறையாவது இந்த பாடல் கேட்பேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா எங்கள் குடும்பத்தில் சண்டை இல்லாத படி இருக்க அம்மா தாயே பராசக்தி மாரியம்மன் ஆசிர்வதியுங்கள் அம்மா 🙏🌹😘🙏
அம்மா வின் அருள் நிறைந்து காண அம்மையார் அவர்களின் கம்பீரகுரலோடு அழைத்து போற்றி பாடுவோம். மாரியின் அருள் பெறுவோம். தூயத்தமிழில் மிக அழகான வரிகளில் அம்மாவை போற்றி பாடிய பாடல் ஆசிரியரை போற்றுவோம்!
Superb voice for L.R.Eswari amma.....very divine to hear...by this songs my grand mother gets goosebumps...AMMA ANGALAMMA POTRI POTRI 🙏🙏🙏and also eswari amma hats offf
ஆடும் கரகம் எடுத்து ஆடி வருவோம் அம்பிகையே உன் புகழை பாடி வருவோம் ஆடியிலே பூசை வைத்து அடி பணிவோம் ஆலயத்தின் வாசலிலே கூடி மகிழ்வோம் பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம் பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம் தங்க கரகம் எடுத்து ஆடி வருவோம் வீர பத்ர காளி உனக்கு பொங்கல் இடுவோம் தங்க கரகம் எடுத்து ஆடி வருவோம் வீர பத்ர காளி உனக்கு பொங்கல் இடுவோம் பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம் பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம் சமயபுரம் சக்தி உனை போற்றி வருவோம் சந்தன கரகம் எடுத்து ஆடி வருவோம் சமயபுரம் சக்தி உனை போற்றி வருவோம் சந்தன கரகம் எடுத்து ஆடி வருவோம் வேதபுரம் தேவி உன்னை தேடி வருவோம் வேதபுரம் தேவி உன்னை தேடி வருவோம் வேப்பிலை கரகம் எடுத்து வணங்கி வருவோம் பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம் பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம் வெள்ளி கரகம் எடுத்து ஆடி வருவோம் கண்ணபுரம் சூலி உந்தன் அருள் பெறுவோம் வெள்ளி கரகம் எடுத்து ஆடி வருவோம் கண்ணபுரம் சூலி உந்தன் அருள் பெறுவோம் நாற்காமலை அன்னை உன்னை நாடி வருவோம் நாற்காமலை அன்னை உன்னை நாடி வருவோம் நன்மை எல்லாம் கூடி வர நலம் பெறுவோம் நல்ல நன்மை எல்லாம் கூடி வர நலம் பெறுவோம் பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம் பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம் தங்க கரகம் எடுத்து ஆடி வருவோம் வீர பத்ர காளி உனக்கு பொங்கல் இடுவோம் பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம் பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம்
ప్రతి రోజు భక్తి పాటలు లైవ్ లో చూడండి
ఈ క్రింది లింక్ ను క్లిక్ చేయండి
th-cam.com/video/wzHJ_JOl270/w-d-xo.html
Bhakthi Songs LIVE
th-cam.com/video/wzHJ_JOl270/w-d-xo.html
supper
Super
,
BHAKTHI
I
இதுபோன்ற பாடல்களை
கேட்கும் போதெல்லாம்
நம் ஊரில் மீண்டும்
"பண்டிகை"வந்தது போல் ஒரு
ஆனந்த"உணர்வு"
💐💐💐💐💐
🤗🤗🤗🤗
Correct ah soneenga..
உண்மை நண்பா அது ஒரு தனி feel அந்த பண்டிகை முடிரவரையிலும் நம்ப எதைபத்தி ஏசிக்கமாட்டோம் நம்ப எண்ணாரமும் உள்ளும் கோவிலுளியே இருப்போம்🙏🙏🙏
@@vijayb5606
கள்ளம் கபடம் இல்லாத
அந்த குழந்தை பருவம்....
இளமை பருவம்...
அதைவிட நம் மனதிற்கு
பிடித்தவர் அங்கே வந்துவிட்டால்
சொர்க்கத்தை அங்கே தான்
காணமுடியும்...
நம் மனமானது ஒரு "ஹீரோ"போல
நினைத்து கொள்வோம்
அவரை நம் "கண்கள்"தேடும்
அதற்கு பாடலாக
திருவிழான்னு வந்தா
அவ கோவில் வரமாட்டா..😄😄
உண்மை தானே!!புரோ💗💗
Correct anna
ஊர் திருவிழா சிறு வயதில் கேட்ட பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது...
ஒரு காட்டில் வந்தோம் பயத்தோடு apoluthu தங்களுடைய பாடல் ஆறுதலாக இருந்தது..ரொம்ப நன்றி 🙏
Wow super
Suprb🤝
JESUS LOVES YOU ❤️ HE IS THE ONLY WAY TO HEAVEN THERE IS NO OTHER WAY 💯
@@stephensallu6576 poda vena
Wow super...🙏🏼🙏🏻🙏
UPLOAD THIS SONG OF L.R.ESWARI - KEEZHAGI YEDUTHAKITTI DEVI VANDAALE, SOOLAM YEDUTHAKITTI THAYE VANDAALE... AATHA VANDAALE..AMMA VANDAALE..
அம்மன் பாடல் என்றாலே இன்றளவும் மனதில் நிற்பது l.R ஈஸ்வரி அம்மா பாடல்களும் p.சுசீலா அம்மா பாடல்கள் மட்டுமே
அனைத்து விதமான அம்மன் பாடல் இருந்தும் மாரியம்மன் பாடல் என்றால் மிகவும் பிடிக்கும் ஆதிபராசக்தி தாயே போற்றி🙏🙏🙏
எனது சிறுவயது முதலே இந்தப் பாடல்கள் எனது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது
இந்தப் பாடலை எழுதியவரும் இந்தப் பாடலைப் பாடியவரும் மிக்க நன்றி
சூப்பர்
😢@@ramachandrancramajegan2496
இந்த பாடலை கேட்க்கும் போது உடம்பு சிலிர்க்கும்
அம்மாவின் பாடல் என்றாலே நம்மை மெய்லிா்க்க வைக்கும் கிராமபுறங்களில் அம்மா பாடலே திருவிழாகள் வந்தது போல் மனம் நெகிழும்
🙏 Ghana Prabha Tamil Nadu
அருமையான பாடல்கள் தெய்விக வரிகள்🙏
அம்மனின் பாடல் வரிகள் அருமை அருமை எனது வாழ்க்கை அம்மனின் அருளால் வளரட்டும்.
ஓம்சக்தி மிகவும் அருமையான பாடல் ....மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் பாடல். .......
🙏🙏 காலையில் உங்களின் பாட்டை கேட்கும் பொழுது ஒரு தனி உற்சாகம் தரும் வாழ்க வளமுடன் LR ஈஸ்வரி அம்மா👌👌👌🙏🙏
CM,sgihiqyn🇨🇮🇨🇮🔰💪💯
Am muslim.. But when i hear this songs, I feel something inside, going back to 1998. Childhood memories.. Madurai.. Thirumangalam... Kovil thiruvila.. Missing all this. At Qatar...!!
How come ur name hindu?
@@satyabratasatapathy6615 shanavas is a muslim name.
Convert agitingala🤔
🍦
@@k.jaganathank.jaganathan4916 🧹
சமயபுரத்து அம்மா என்றாலேஎன்னை பெற்ற தாய்.சமயபுரத்துஅம்மா என்றால் மனம் குளிரும் .அம்மா தாயே தாயே தாயே.
Super
B
💯 correct
भू
Vasanthi neenga Trichy ah
ஓம் சமயபுரம் மாரியம்மா 🙏 L. R. ஈஸ்வரி அம்மாவுக்கு நன்றி இப்பொழுது உள்ள இயக்குனர் எல்லாம் இந்த மாதிரி பாடல்களை பாத்து கத்துக்கணும் இந்த பாடல்கள் தான் காலத்துக்கும் நிலைத்து நிக்கும் 🙏🙏🙏
சொல்லிட்டாரு Judge.. வேலய பாத்தா நல்லா இருக்கும்
அம்மாவின் குரல் வளம் கேட்டு கொண்டே இருக்க தூண்டும் ...
🎉❤
அந்த அம்மனே நேரில் வந்து பாடுவதைப்போல் உணர்கிறேன்...
Ppllllplplll
இந்த பாடல்களின் மூலமாக நமது இளம் வயதில் நினைவுகள் மனதில் வந்து மீண்டும் உழைக்கின்றது இப்பாடல் வரிகள் கேட்டவுடன் அந்த வாழ்க்கையை மீண்டும் பெறவேண்டும் என்கின்ற ஏக்கம் அதிகமாக மனதில் ஏற்படுகிறது
அதிகாலையில் கோவிலில் பக்தி பாடல்கள்.. 😘😘கிராமத்து வாழ்க்கையே தனி சுகம்தான்😘😘...ஆனால் இப்போ நகரத்தில் வசிக்கிறோம்...காரணம் பணம்
🙏🙏🙏🙏
Nan army la officera irukken,anal intha songs kedda Nan chinna vayasula yenga uru Amman kovilil nan Sami kumpuddathu odippuduchu vilaiyandathu innam rompa rompa yella sandhosangalum antha vayasulaye mydinchuruchu, sandhosam super songs,Jai Hind vanthe matharam,
@@cat-bb3bi it's really great
Yes bro
Even when we are in overseas when hearing this song , feel we are in aadi or chithirai thiruvizha feeling .
என்ன தான் தற்போது நகரத்தில் வாழ்ந்து வந்தாலும் இந்த பாடல்களை கேட்கும் பொழுது கிராமத்து திருவிழா நிகழ்வுகளை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது 😭🙏💯❤️
என்னத பாடல் இருந்தாலும் சாமி பாட்டு போல வருமா🙏
எங்க ஊர் பொங்கல்
Yes... 🙏🙏🙏
I like all eswari amma song 🙏🙏🙏🙏
9
ஓம் சமயபுரம் மாரியம்மன் தாயே துணை 🙏L R. Eswari amma voice super
ஓம் சக்தி ஆதி சக்தி சமயபுரம் அம்மா 🙏
@@niviyan5568 ❤❤❤❤❤❤❤
@@selvaraj6279 .?.n.jj j
ஓம் சக்தி!
Thank you LR Eswari mam for bring Amman around us just by your sense of singing 😊
Super Anna 👍👍👍👍
இந்த மாறி பாட்டு எத்தனை வருஷம் ஆனாலும் மறக்க முடியாது, யாராலும் அழிக்கமுடியாது ,நம்ப உள்ளுர் கோவிலுள்ள இந்த பாட்டும் பாடும் போது நம்ம கோயிலுள்ள ஓக்காந்திக்கிட்டு இந்த பாட்டுக்கு நம்ப பசங்க, பிள்ளைங்களோட சேர்ந்துக்கிட்டு சும்மா சாமி வந்த மாறி டேன்ஸ் ஆடிக்கிட்டு ,விளையாண்டுகிட்டுஇருப்போம் .😁அது ஒரு தனி சந்தோசம் 😘😍😍🌿சமயபுரம் மாரியம்மன் 🌿🌿🙏🙏🙏பாட்டு கேட்டாலே அது தனி சந்தோமா இருக்கும்🌿🙏🙏🙏🙏🙏
👍
இந்த அருமையான பக்தி பாடல்களை கேட்க என் இரண்டு காதுகள் பத்தவில்லை
எல்லாம் பாடலும் மிக அருமை 🙏🙏🙏🙏🙏
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....விவசாயம் செழிக்க இறைவனை வேண்டுகிறேன்....
சொத்த பிச்சை எடூ
@@vikkivignesh4156 ne
😂😂😂
எங்கள் ஊரில் போடும் அம்மன் கோவில் பண்டிகை நினைவுக்கு வருகிறது...
என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சிறு வயதில் இருந்த சுகமான நினைவுகள்...
TmV
இப்போது தான் எங்கள் ஊரிலும் மாரியம்மன் பண்டிகை 🙏🙏
Mj
ஓம்சக்தி அங்காளம்மா தாயே துனை
ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் துணை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Hi
2000 to 2021 வரை கிராமத்து பகுதியில் ஒலிக்கும் பாடல்கள்
1980 ல் தொடங்கிய பயணம்... 🙏
Super Amma, lr
@@achunandhu5642 nñ
@@freedomfighters-hy8jx nnnnnnnnnnnnnnk GM km cmcmvckb bznñ,ng nllml ln no, mm and BLM Nd mm, b68,979
மாரி அம்மா என் குடும்பத்துக்கு நீண்ட ஆரோக்கியத்தைக் கொடு தாயே
அம்மா என்னை பெற்ற தாயே. தாயே தாயே தாயே தாயே.
Hi
Super
Pori kummnn
எனக்கு பிடித்த பாடல் இது தினமும் ஒரு முறையாவது இந்த பாடல் கேட்பேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா எங்கள் குடும்பத்தில் சண்டை இல்லாத படி இருக்க அம்மா தாயே பராசக்தி மாரியம்மன் ஆசிர்வதியுங்கள் அம்மா 🙏🌹😘🙏
அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை கிராமத்தில் காலை4 மணி யிலே கோவிலில் ஒலிக்கும் போது அது ஒரு தனி உற்சாகம்
S
Correct
Unamai
@@vediyappanvediyappan1965 aa
உண்மை
Amman padalgal 🎶🎶🎶endral athu lr eswari mam than,💐💐💐😊😊😊
அம்மா வின் அருள் நிறைந்து காண அம்மையார் அவர்களின் கம்பீரகுரலோடு அழைத்து போற்றி பாடுவோம். மாரியின் அருள் பெறுவோம். தூயத்தமிழில் மிக அழகான வரிகளில் அம்மாவை போற்றி பாடிய பாடல் ஆசிரியரை போற்றுவோம்!
மன நிம்மதி கிடைக்குது..... அம்மாவின்..... பாடல்கள்.......🙏🙏🙏
Superb voice for L.R.Eswari amma.....very divine to hear...by this songs my grand mother gets goosebumps...AMMA ANGALAMMA POTRI POTRI 🙏🙏🙏and also eswari amma hats offf
மார்கழி யில் இந்த பாடல்கள் தினந்தோறும் ஒலிக்கும் நீங்கா நினைவுகள்
இந்த பாடல் கேட்டால் மனம் அமைதி கிடைக்கும்
வு by
எனக்கு பிடித்த அம்மன் பாடல்கள் இது!!!
அம்மன் பாடல் என்றாலே ஈஸ்வரி அவர்கள் பாடல்தான்.......🙏🙏🙏🙏
Qwr tyuioop
Om Shakthi thaye 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹
பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு மகிழ்ச்சியளிக்கிறது
L R Eswari Amma voice super... Amman songs full nice......
அம்மாவின் இந்த பாடலை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்
அம்மான் பாடல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பதிவுக்கு நன்றி நன்றி
Valathukkal Nanba 👏
@@manivijayff650 shq
Super super
Hi
Hi
Mass 👌
ஆத்தா எல்லாரும் நலமுடனும் வளமுடனும் இருக்க நீயே துணை 🙏
என்றும் மறக்க முடியாத பக்திக் களஞ்சியக் குரலில்...
ஓம் சக்தி. அம்மா தாயே அனைவருக்கும் அருள் புரிந்து நல்வாழ்வு வாழ வேண்டும். அருள் புரிவாயாக! கொரோனா நோயை அழித்து விடுங்கள் அம்மா 🙏🙏🙏
Gdjjdhdjrkrrhjrhr
அமம் சரியான பதில்
Seivakumar
Om sakthi amma thiya
Yes but COVID is very dangerous
மன அமைதி தரும் பாடல்கள் எல்லாமே
Om mari amma 🙏🙏🙏🥺🙏🙏🙏🥺🙏🙏🙏🙏🥺 நீயே எங்களுக்குத் துணை 🙏🥺🙏🙏🥺🥺
அருமையான பதிவு
😉😘😝😢😍☺😣☺😉😃😝😒😓😚😍😓😞😃😜😏😒😓😒😒😔
Tq for uploading
அம்மன் பாடல் அனைத்தும் சூப்பர் ஓம் சக்தி ஓம் அங்காளபரமேஸ்வரி போற்றி
my favourite mariamman song of LR Eswari Hit
துள்ளாத மனதையும் துள்ள வைக்கும் ஈஸ்வரியின் குரல்
Hai
ஆடும் கரகம் எடுத்து ஆடி வருவோம்
அம்பிகையே உன் புகழை பாடி வருவோம்
ஆடியிலே பூசை வைத்து அடி பணிவோம்
ஆலயத்தின் வாசலிலே கூடி மகிழ்வோம்
பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம்
தங்க கரகம் எடுத்து ஆடி வருவோம்
வீர பத்ர காளி உனக்கு பொங்கல் இடுவோம்
தங்க கரகம் எடுத்து ஆடி வருவோம்
வீர பத்ர காளி உனக்கு பொங்கல் இடுவோம்
பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம்
சமயபுரம் சக்தி உனை போற்றி வருவோம்
சந்தன கரகம் எடுத்து ஆடி வருவோம்
சமயபுரம் சக்தி உனை போற்றி வருவோம்
சந்தன கரகம் எடுத்து ஆடி வருவோம்
வேதபுரம் தேவி உன்னை தேடி வருவோம்
வேதபுரம் தேவி உன்னை தேடி வருவோம்
வேப்பிலை கரகம் எடுத்து வணங்கி வருவோம்
பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம்
வெள்ளி கரகம் எடுத்து ஆடி வருவோம்
கண்ணபுரம் சூலி உந்தன் அருள் பெறுவோம்
வெள்ளி கரகம் எடுத்து ஆடி வருவோம்
கண்ணபுரம் சூலி உந்தன் அருள் பெறுவோம்
நாற்காமலை அன்னை உன்னை நாடி வருவோம்
நாற்காமலை அன்னை உன்னை நாடி வருவோம்
நன்மை எல்லாம் கூடி வர நலம் பெறுவோம்
நல்ல நன்மை எல்லாம் கூடி வர நலம் பெறுவோம்
பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம்
தங்க கரகம் எடுத்து ஆடி வருவோம்
வீர பத்ர காளி உனக்கு பொங்கல் இடுவோம்
பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம்
👌
L. R.ஈஸ்வரியம்மாவே போற்றி
தமிழ்நாட்டில் அம்மன் கோவில் திருவிழாக்களில் இந்த பாடல் ஒலிக்காத கோவில்களே இல்லை.
Hi
💯💯
Nice
S
Super
கடவுளே எல்லாம் மக்கள் இந்த கொரோனா வைசில் இருந்து காக்க வேண்டும்
JESUS WILL SAVE ! HE IS THE ONLY TRUE LIVING GOD.
@@stephensallu6576 poda vena
@@stephensallu6576 @Stephen Sallu 🤢🤢🤮🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣🤣🤣🤣🤣🤣
@@stephensallu6576 dai unnaku vera vella illa
@@kgajalakshmi3157 ? True .
🙏🙏👌 oom Amma Thaiye 🙏🙏🙏
Vera level song nee inum valara ean vazhthukal amma
அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்கட்டும்
all amman songs very superb
To hear. dev songs in the morning
Very nice songs
அனைத்து பாடல் கேட்பதர்க்கு
நல்லா இருக்கிறது
இப்படிக்கு
பானுமதி வடிவேல்
திருவரங்கம் திருச்சி
BANUMATHI VADIVEL .good
kumarasan. valen
@@sakthivelm8995 oln529t
அருமை
நன்னுதிருச்சி
🌿om Shakthi amma 🔱🙏
Ella padalgalum kekka inimai 🙏🙏🙏🙏🙏🙏🙏
🕉தாயே சரணம்🙏...
இன்னைக்கு கிராமப்புற அம்மன் கோவில் விழாக்களுக்கு மைக் செட்டில் தவறாமல் பாடும் பாடல்கள்
இதே ம
Amanga
Athhha thayee
@@mohanaboobalan7313 a
@@kalaiveda9217 ok if it
அனைத்து பாடல்களும் அருமை.
👌👌👌
ஸ்ரீவீரம்மன் தாயே சரணம்... வி௫ப்பத்திற்கு தடையானது விளம்பரம்💁👀👂
L.R.Eswari Amma god gifted U & Ur voice to likes peoples. 😘 I love you ammmaaa.
God is gift for eashwari akka unga voice thaan semma...
Don't say lie.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Good morning ☕
அம்மன் பாடல் நா நம்ம மனதுக்கு வருவது எல்.ஆர். ஈஸ்வரி அம்மா தான்.. நீங்க பாடின அனைத்து தெய்வமும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் கொடுக்கட்டும் 🙏😍
Om shakti 🙏🙏🙏🙏👏👏👏👌👌👌
Super song 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🌿🌿🌿🌿Sri karru marriyamman thunai🙏🙏🙏🙏
அம்மா தாயே அருள் புரிவாயே ஓம் சக்தி பராசக்தி
th-cam.com/video/qfW5iV73yYI/w-d-xo.html
😂😂😂😂😂😂😂😂😂
இந்த பாடலை கேட்கும் பொழுது எங்க ஊர் காளியம்மன் கோவில் திருவிழா ஞாபகம் வருகிறது
When we hear this song
God is blessing..🙏🏼🙏🏻🙏🙏🙏🏻🙏🏼
Thiruvila kalai kattra dhe inda padalgalil dhaney....
Correct 🔥
JESUS LOVES YOU ❤️😇 REPENT 💯 HE IS THE ONLY WAY TO HEAVEN THERE IS NO OTHER WAY 💯
@@stephensallu6576 poda vena
@@stephensallu6576 @Stephen Sallu 🤢🤢🤮🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣🤣🤣🤣🤣🤣
excellent voice.after long time i am hearing this song.
Mind blowing 🎶song🎤 👌👌
🎧🎶பாடல் கேக்கும் போது என்னை கிராமத்து திருவிழா க்கு அழைத்து சென்று விட்டீர்கள் 🎼🎧🎶🎧🎧🎧🎧
JESUS LOVES YOU ❤️😇 REPENT 💯 HE IS THE ONLY WAY TO HEAVEN THERE IS NO OTHER WAY 💯
உண்மை
@@stephensallu6576 poda vena
I like L.R.Eswari songs collections
மனம் நெகிழவைக்கும் பாடல்
ஓம் சக்தி ஆதிபராசக்தி
k.Ramesh. mohana
@@RameshK-ih5nn h
Cantheran
Ammansongs6
@@ramarajs6273 h
Thanks very much.
ஓம் சமயபுரத்து அம்மா எல்லாரும் நல்லா இருக்கனும்
Suppar
❤❤❤❤
ஒவ்வொரு பாடலின் முடிவில்விளம்பரம்வரலாமே.பாடலின் இடையில் வருவதை தவிர்க்க லாமே.
Super Broo yenukkum in question ierunthathu
Yes
Murugan
Murugan antham
Mallika N
Semma voice 😍😍
really good.when i leasten to this song i become calm and soft.
Very nice song good
அம்மன் என்றாலே சக்தி வாய்ந்த சாமி தான்
JESUS LOVES YOU ❤️ HE IS THE ONLY WAY TO HEAVEN THERE IS NO OTHER WAY 💯
@@stephensallu6576 poda vena
@@prithivirajm2032 en bro?
@@stephensallu6576 poda punda.....மதம் மாற்றுவது கூ....டி குடுப்பது ஒன்னு மதம் புடிச்சா மாறா போறாங்கா...நி எல்லாம் இடத்தில் வாய் வைக்காத
@@omnamonarayana....5028 NANBA MATHATHUKUM YESHUVUKUM SAMANTHAMAE ILLA . EN AMMAVUM ORU KALATHIL HINDHU LA THAA IRRUNTHANGA . YESHU ULAGATHIRKAE ORA DEIVAM. AVARAI ANDRI VERAE DEVARGAL ALLA . ITHAI ARINTHU UNARTHU SOLLUGIRAEN . NEENGA VENA JESUS KITTA PESI PARRUNGA AVAR UNGAKITTA AVARA VELI PADUTHUVAAR . NANDRI NANBA.
Great songs!!
Migachirappu
Anyone hearing in 2021 ??😍 Remembering our childhood times during Thiruvizha❤🥰
Yes I remembering childhood thiruvizha🥳🥳🥳
I am hearing 2022
Me all sow
I am hearing 2024
@@rakshikadisha7532kkkkkooo😅lollipop 😢😢😢😢😮uyyikolppuopoppp090l0unpk😢😢😢
Amma entha songs epo ketalum adi matham feel varuthu tq
ஓம் மாரியம்மா 🙏🙏🙏
I like it Amman songs...
My favourite songs thank you
Superman Riya