Sarvadhikari Full Movie HD | M. G. Ramachandran | Anjali Devi | M. N. Nambiar | V. Nagayya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 144

  • @kannansengamalai3366
    @kannansengamalai3366 11 หลายเดือนก่อน +23

    என்னே அருமையான படம். அத்தனை நடிகர்களும் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்கள். மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை.
    Old is gold.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 11 วันที่ผ่านมา +1

      நம்பவேமுடியவில்லை 1951ல் இப்படி எல்லாவகையிலும் சிறந்தபடமா.

  • @balasubramanian5325
    @balasubramanian5325 ปีที่แล้ว +19

    நாடு நாசமாகட்டும் என நம்பியார் பேசும் வசனம் அருமை.ஆசைதம்பியின் வசனங்கள் ரசிக்கும் படி உள்ளன.அதைவிட நம்பியாரின் வில்லத்தனமான பார்வையும் நடிப்பும் சர்வாதிகாரி இப்படித்தான் இருப்பான் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 2 ปีที่แล้ว +60

    திரு எம்ஜிஆர் அவர்களின் '' சர்வாதிகாரி; திரைக்காவியம் காலத்தால் அழியாத காவியம். சண்டை காட்சிகள் முழுமையாகவும், பிரதாபன் (MGR) அவர்களை பாராட்டும் கடைசிசீன் முழுமையாகவும் காண்பித்ததற்கு மிக்க நன்றி.வாழ்க திரு MGR புகழ்.வளர்க பதிவேற்ற செய்த கிளாசிக் சினிமா பதிவாளர். வெல்க நாடு.

  • @vchiranjeevi1023
    @vchiranjeevi1023 8 หลายเดือนก่อน +14

    அஞ்சலி தேவி அசத்தி விட்டார்... விறுவிறுப்பாய் படம் சென்றது 🌹🌹
    ...

  • @stanleyks9087
    @stanleyks9087 6 หลายเดือนก่อน +6

    எவ்வளவு அழகாண குரல் இந்த குரலை நாசம் பண்ண m r ராதா நரகத்தில் தான் இருப்பான்

  • @ganesans8386
    @ganesans8386 5 หลายเดือนก่อน +4

    இது போன்ற திரைப்படம் என் நாளில் வருவதில்லை மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இது போன்ற இது போன்ற கதையம்சம் உள்ள திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு விருது கொடுக்கலாம்

  • @ragupathykaruppiah4450
    @ragupathykaruppiah4450 2 ปีที่แล้ว +17

    மரணம்..மனிதனின் கூடப் பிறந்த சொத்து..அருமை.உண்மை..

  • @sritharanvallipuram560
    @sritharanvallipuram560 ปีที่แล้ว +25

    அருமையான பிரதி. அற்புதமான படம். அந்த நாளிலயே இப்படி சிறப்பாக எடுத்துள்ளார்களே!

    • @symalasymala7643
      @symalasymala7643 ปีที่แล้ว

      😊😅

    • @anweranwer1298
      @anweranwer1298 ปีที่แล้ว

      M

    • @SA-xe1ez
      @SA-xe1ez 11 วันที่ผ่านมา

      சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்றால் சும்மாவா. டி ஆர் சுந்தரம் டைரக்டர்.

  • @kanis5308
    @kanis5308 2 ปีที่แล้ว +27

    கிளாஸ் சினிமா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. சர்வாதிகாரி பிக்சர்ஸ் பிரிண்ட் உண்மையிலே சூப்பர் அற்புதம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 หลายเดือนก่อน +6

    இதை இப்பதான் பாக்கப்போறேன் எம்ஜிஆர்அப்பாப்படம் பாக்கசலிப்பதில்லெ ! தேன்பண்டம்நன்றீ 👸❤❤

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 ปีที่แล้ว +26

    பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து அழகான வசனத்துடன் எம்ஜிஆர் அவர்களின் ஒப்பற்ற வாள் சண்டைகள் நிறைந்த அற்புதமான படத்தை பார்த்த திருப்தி ஏற்படுகிறது. படப்பிடிப்பு அபாரம். இளமையான எம்ஜிஆர் அஞ்சலிதேவிதோற்றங்கள் அழகு. அருமையான இந்த பதிவேற்றத்திற்கு நன்றி.

    • @valsaantony8588
      @valsaantony8588 4 หลายเดือนก่อน

      மறக்காத படம்

  • @govindsamy4945
    @govindsamy4945 ปีที่แล้ว +22

    *அருமையான படம் இது வரை பார்க்க வில்லை தலைவர் அழகும் நடிப்பும் ,பாடல்களும் அருமை,,

    • @SA-xe1ez
      @SA-xe1ez 11 วันที่ผ่านมา

      நான் பிறந்தது 1948 ல். இப்போது தான் இப்படத்தை பார்க்கிறேன்

  • @ragupathykaruppiah4450
    @ragupathykaruppiah4450 2 ปีที่แล้ว +14

    ஏ.வி.பி.அவர்களின் வசனம்...அருமை..

  • @ganapathyswaminathan2963
    @ganapathyswaminathan2963 6 หลายเดือนก่อน +2

    Super film. Young MGR and Anjali devi are delight to the eyes. Modern theatres are very famous for such entertsiners. MGR , Shivaji, SSR are all started their career here. T. R. Sundaram was great director. Jaishankar was last hero for theirheir last several movies before closing in great studio

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +15

    மிக அருமையான படம் 💐👍

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 ปีที่แล้ว +8

    08.15.Am
    #அருமையான தலைவர் திரைப்படம். சிறுவயதில் பழைய பிரதியாக பார்த்தேன்
    :01:45 மணி நேரம் படம் கட்டங்கள் இல்லை.இது செம ஸ்கெனிங் ப்ரோ🙏🔥🔥

  • @kottairajanm7627
    @kottairajanm7627 ปีที่แล้ว +6

    அருமையானபடம்.புரட்சியாளர்.எம்.ஜி.ஆரின்.அற்புதமாகப்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 หลายเดือนก่อน +3

    அருமையானப்படம் எம்ஜிஆர்அப்பா வின்அழகும் நடிப்பும் சூப்பர் ❤❤❤❤❤

  • @mathi1960
    @mathi1960 2 ปีที่แล้ว +8

    அருமை அருமை நல்ல பிரிண்ட் நல்ல படம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 หลายเดือนก่อน +5

    பிரிண்ட் தெளீவா இருக்கு !எம்ஜிஆர்அப்பா இளமையும்பேரழகனாயுப்இருக்கார்!இதுமாதீ நெறைய எம்ஜிஆர்அப்பாபடம்போடுங்க நன்றீ ❤❤❤

  • @sreesai7801
    @sreesai7801 5 หลายเดือนก่อน +2

    புரட்சிதலைவர் எம்ஜிஆர்ஐயாவின் படங்கள் அனைத்தும் மக்களுக்கொருபாடம் படிப்பினை அதன் நெகடிவ்அனைத்தையும் பாதுகாத்து அதனை கலர் பிரிண்ட்டெடுத்து மக்களுக்கு காண்பிக்க வேண்டுகிறேன் அதை ஒரு பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் நன்றி வணக்கம் வாழ்க வள்ளல் புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் மக்கள்திலகம் பாரத்ரத்னா டாக்டர் எம்ஜிஆர்ஐயாபுகழ் புரட்சிதலைவிஅம்மா அவர்களின் புகழ் பல்லாண்டு பல்லாண்டு பலகோடிநூற்றாண்டு வெள்க அஇஅதிமுக நாளையதமிழகமக்கள்முதல்வர் மக்கள்முதல்வர் புரட்சிதமிழர் இபிஎஸ்ஐயாவாழ்க

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 ปีที่แล้ว +6

    Classic cinema ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊நன்றிகள் பல இந்த படம் வெளிவரும் போது நான் பிறந்த கூட இருக்க மாட்டேன் print ssssssssssssssssuuuuuuuuuuppppppppppeeeeeeerrrrrrrrrr ttttttthhhhhaaaaannnnkkkkkkssssss💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தியேட்டரில் பார்த்து போல் மனதிருப்தி நன்றி நன்றி வாழ்த்துகள்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯

  • @sureshramachandran2264
    @sureshramachandran2264 2 ปีที่แล้ว +6

    Super print. Vazhthugal. Itheypol Makkal Thilagam MGRin Marmayogi padathaiyum thelivana printing parka Migavum avalaga ullathu. Veraivil yethirparkiren

  • @mathivanan7997
    @mathivanan7997 2 ปีที่แล้ว +18

    கண்ணாடி பிரிண்ட் சூப்பர். புரட்சி நடிகர் அற்புதம். 👏

  • @kalidoss.jayaraman.jayaram9322
    @kalidoss.jayaraman.jayaram9322 ปีที่แล้ว +4

    MGR n arumaiyana super kaviyam,

  • @kumaraindika3134
    @kumaraindika3134 ปีที่แล้ว +4

    Super awesome movie thanks for uploading this video

  • @nstnayakinayaki4547
    @nstnayakinayaki4547 ปีที่แล้ว +4

    இந்த படங்களை கலரில் எடுத்து போற்ற வேண்டும்

  • @ahvenkatesh
    @ahvenkatesh ปีที่แล้ว +5

    Very good video/audio quality, better than many of 60's/70's films. MGR and Anjali Devi both look cute.

  • @puduvai
    @puduvai 2 ปีที่แล้ว +17

    Great and thanks for uploading this movie with the last climax fight in full. MGR and Nambiar sir both excellent fencing experts. The quality of the fight is supreme.

  • @ganapathy5401
    @ganapathy5401 ปีที่แล้ว +7

    தலைவர் படம் அருமை பெருமை

  • @raninagarajan6283
    @raninagarajan6283 ปีที่แล้ว +5

    அருமை, அருமை 👏👌ஒரு சிறந்த படம் 👍

  • @jawaharbabu123
    @jawaharbabu123 ปีที่แล้ว +6

    Vow...nice..excellent...real story

  • @subramaniancp99
    @subramaniancp99 ปีที่แล้ว +4

    Ampathandirkupiraku ippozhuthuthan parkkamudinthathu👌❤️

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 2 ปีที่แล้ว +13

    அருமை அருமை mgr வாழ்க

  • @maheayyappan5097
    @maheayyappan5097 ปีที่แล้ว +3

    Arumyana print. Classic cinema nandri

    • @nadarajanpillai8170
      @nadarajanpillai8170 ปีที่แล้ว

      இப்படித்தான் என்பாட்டனார்
      கரி காலி கிராமத்தில் 1955ல்
      ஏற்றம் இறைத்த காட்சி என்
      கண்ணில் நிற்கிறது.
      சீரங்கத்தார்

  • @ske593
    @ske593 ปีที่แล้ว +5

    70 yrs old movie ohmy God സൂപ്പർ

  • @saravananecc424
    @saravananecc424 2 ปีที่แล้ว +9

    வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @gopalcharlie123
    @gopalcharlie123 2 ปีที่แล้ว +10

    Excellent movie

  • @mariamahs.rayappanmaria7177
    @mariamahs.rayappanmaria7177 11 หลายเดือนก่อน +8

    காலத்தால் அழியாத அமர காவியம் " சர்வாதிகாரி".

  • @Srilakshmi11685
    @Srilakshmi11685 ปีที่แล้ว +8

    இந்த காலகட்டத்திற்கு ஏற்ற படம் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும்

  • @jesudaniel8693
    @jesudaniel8693 4 หลายเดือนก่อน +2

    செப்டம்பர் 14 1951 யில் வெளியிடப்பட்டது .எம்ஜியார் க்கு 33 வயது இயேசுநாதர் மரித்த வயது...இதோ மேகங்களுடனே வருகிறார்

  • @nasersolomonsolomon339
    @nasersolomonsolomon339 6 หลายเดือนก่อน +1

    Fantastic movie ❤❤❤❤

  • @SangathamizhPEEE--
    @SangathamizhPEEE-- 4 หลายเดือนก่อน +2

    Mgr na yenaku roamba pidikum ❤✨ na 2k kids ga 🤞

  • @nraja1392
    @nraja1392 11 หลายเดือนก่อน +4

    Sema movie 🍿🎥

  • @ravichandrank6358
    @ravichandrank6358 3 หลายเดือนก่อน

    I have seen Umpteen times, but nit boring.. Super movie,..

  • @aghulamhussian2019
    @aghulamhussian2019 ปีที่แล้ว +2

    How handsome our Thalaivar. Ever green collection emperor. This movie was released during 1971. Almost 72 years ago, it revealed about the worst consequences of war what it is happening at present. Our Thalaivar knew about the value of human beings. While hearing the pure Tamil dialogues, it gives us a taste of honey. Our Thalaivar's fame is eternal.

    • @aghulamhussian2019
      @aghulamhussian2019 ปีที่แล้ว

      This movie was released during 1951 and not 1971.

    • @maruthupandi1860
      @maruthupandi1860 หลายเดือนก่อน

      ​@@aghulamhussian2019 edit your command

  • @SuriSurianarayanan
    @SuriSurianarayanan ปีที่แล้ว +6

    Excellent.

  • @chelladurais2467
    @chelladurais2467 2 ปีที่แล้ว +6

    Please upload kumaari mgr old movie please.

  • @pandiyankuselan678
    @pandiyankuselan678 2 ปีที่แล้ว +7

    Super print super ❤️

  • @caldwellp2755
    @caldwellp2755 ปีที่แล้ว +5

    Coming soon "Sarvathigari" -"(Puratchi Thalapathy) "MGR in Digital Colour.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 หลายเดือนก่อน +2

    எம்ஜிஆர் அப்பா அழகு ❤❤❤

  • @mgselvamanimani7167
    @mgselvamanimani7167 ปีที่แล้ว +2

    அருமை

  • @orkay2022
    @orkay2022 6 หลายเดือนก่อน +1

    நிஜத்திலேயே அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் கஷ்டப்பபட்டார்கள் பாவம். பேச்சுரிமை இல்லாமல்.
    ஆனால் இப்போது சுதந்திரம் எனும்.பெயரில் வேறு விதமாகக் கஷ்டப் படுகிறோம். ஒரு வித்தியாசம். அப்போது ஆட்டுக்கல் இப்போ ஆட்டோமேஷன் 😅😅 அது தான் வித்தியாசம்😅😅

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm ปีที่แล้ว +6

    Best movie

  • @s.vijayann7204
    @s.vijayann7204 ปีที่แล้ว +5

    All the touching movies of these time ,as a 5 year old ,had seen them few times ,still in heart .
    For all our love and affection what we got ,
    1969 worthless character was gifted to rule us ;
    1985 ,worthless characters were in control of ruling treacherously ,
    Is this what we had SOWN TO REAP .

  • @nandhanandha-qm9mb
    @nandhanandha-qm9mb 3 หลายเดือนก่อน +1

    Somany time I have seen but not getting bore

  • @krishnakumar-vt1bm
    @krishnakumar-vt1bm 2 ปีที่แล้ว +4

    Idaya kamalam full movie uploaer d Pl

  • @pvsmanian1
    @pvsmanian1 ปีที่แล้ว +6

    One of the best film of MGR.

  • @viswanathanviswanathan6252
    @viswanathanviswanathan6252 23 วันที่ผ่านมา

    எம்.ஜி.ஆர்.naditha thirai padangal athanaium arumai,thirukural_ku nigaranavai

  • @krishnamurthiperinkulamgan1326
    @krishnamurthiperinkulamgan1326 9 หลายเดือนก่อน +2

    MSaroja looks beautiful! And who is acting as the queen?

  • @lowerencephilip2627
    @lowerencephilip2627 ปีที่แล้ว +2

    Thanks for uploading such a woderful movie, Hasdsome Thalaiwar, gorgeous Anjali Devi what a matching pair, worth watching. Love from Sri Lanka

  • @VManikantan-x5z
    @VManikantan-x5z 9 วันที่ผ่านมา

    Ponmana semmal pugal enttenrum,, ❤

  • @krishnamurthiperinkulamgan1326
    @krishnamurthiperinkulamgan1326 9 หลายเดือนก่อน +2

    When did this story take place? They have clocks, measures time in minutes and hours, use posts and guns.

  • @dhanapalsaibabak3709
    @dhanapalsaibabak3709 ปีที่แล้ว +2

    Today watch vasanum ,speech,what a miracle

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 ปีที่แล้ว +13

    தலைவர் படம் அருமை

  • @Gomathinayagam-sy4og
    @Gomathinayagam-sy4og ปีที่แล้ว +3

    NAAM movie upload pannunga

  • @murugamobiles1872
    @murugamobiles1872 11 หลายเดือนก่อน +2

    13.012024 நன்று 🙏 நன்றி

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf 12 วันที่ผ่านมา

    EVER GREEN MOVE VALKA GIVEN THIS OPPORTUNITY.

  • @sreesai7801
    @sreesai7801 5 หลายเดือนก่อน +1

    தமிழகத்தில்உதித்து தமிழகத்தில் அஇஅதிமுகவை ஆட்சிபீடத்தில்அமர்த்தி தமிழகத்தை மக்களின் இதயம்என்ற சிம்மாசனத்தில் அமர்ந்துஆட்சிபீடம்அமைத்து மக்களாட்சபுரிந்து மறைந்த அவதாரபுருசன் புரட்சிதலைவர் எம்ஜிஆர்ஐயா உலகதமிழர்களின் நல்ல உள்ளம்படைத்தவர்களின் தெய்வம் வாழ்க அவர்புகழ் பல்லாயிரம் ஆண்டு வாழ்க புரட்சிதலைவி அம்மாவின் புகழ் பல்லாயிரம் ஆண்டு நாளையமக்கள்முதலவர் புரட்சிதமிழர் இபிஎஸ்ஐயா புகழ் பல்லாயிரம்ஆண்டு வாழ்க வெள்க அஇஅதிமுக

  • @rkgnanam5591
    @rkgnanam5591 ปีที่แล้ว +10

    கருணாநிதியின் வசனங்களை விட எ விபி ஆசைத்தம்பி ,,இளங்கோவன் ,சக்தி கிருஷ்ணசாமி ,திருவாரூர் தங்கராசு ,ஆரூர் தாஸ் ஏ எஸ் ஏ சாமி , கண்ணதாசன் போன்றோரின் வசனங்கள் மிக சிறப்பாக இருக்கும்.
    என்ன கருணாநிதிக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான்

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 ปีที่แล้ว

      தவறான கருத்து நண்பரே கலைஞர் கருணாநிதி யின் ஆளுமைத்திறன் வாய்ந்த வசனத்தில் சிறந்த திரைப்படங்கள் உங்கள் கண்ணுக்கு புலப்படாதது விந்தையிலும் விந்தை அரசியலில் வேண்டுமானால் குறை கூறி விட்டு செல்லுங்கள் தமிழில் அவர் கையாண்ட யுக்திகள் இது வரை யாராலும் மறுக்க மறைக்க முடியாது நண்பரே

    • @ayyananv9794
      @ayyananv9794 ปีที่แล้ว

      AVP asaithambi,dmk,kalaingar,warpu,

    • @ayyananv9794
      @ayyananv9794 ปีที่แล้ว

      Comment,podatha,pathiladikodupom

    • @rkgnanam5591
      @rkgnanam5591 ปีที่แล้ว +1

      @@ayyananv9794 KALAIGNARIN VAARPPU #SORNAM ,ENGA VEETTU PILLAI THODANGI ULAGAM SUTRUM VAALIBAN VARAI 28 MGR PADANGALUKKU VASANAM SORNAM THAAN ,,,SORNAM YAARENTRU UNGALUKKU THERYUMA ,,,,MAARANAI POL KALAIGNRIN MARUMAKANGALIL ORUVAR ,,USV YIL SORNATHIN PUNCH DIALOUG ,,THENGAI SENIVASAN ,,,,,,IVARU AARACHI AARAACHINNU ALAYARAARU ,,AVAR YAARATCHI YARACHINU AALAIYARAAR U ,,,SINIMAAVIL PUNCH DIALAUG KUKALAI MUTHAN MUTHALIL ARIMUGA PADUTHIYAVAR SORNAM THAAN ,,,,

    • @orkay2022
      @orkay2022 6 หลายเดือนก่อน +1

      True. Karunanidhi vasansththil.arasiyal.ul.nokkam adhigam kalandhurukkum

  • @elamarana5543
    @elamarana5543 หลายเดือนก่อน

    இந்த படத்தில் A கருணாநிதியும், சரோஜா வும் தப்ப முயன்ற போது "இந்த season "ல காற்று வாங்க போறோம்னு , ஆங்கில வார்த்தை பேசுகிறார்.

  • @karthikthiyagarajan3736
    @karthikthiyagarajan3736 2 ปีที่แล้ว +5

    Thank you classic cinema for this sarvathikari movie, the video clarity was too good and please upload nadodi Mannan movie like this.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 ปีที่แล้ว +3

    PERFECT MATCH...NAMBIYAR SARVATHIKAARI MACHES TO "FASCIST BJP RSS KEDI MODI"
    RULE !

  • @kasithanga666
    @kasithanga666 ปีที่แล้ว +3

    Super

  • @balusavi4368
    @balusavi4368 ปีที่แล้ว +4

    super. movi

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 7 หลายเดือนก่อน +2

    மணி புரி vs ரத்தின புரி
    🇺🇦 Ukraine vs Russia 🇷🇺 வை நினைவு படுத்துது

  • @kasturaibai4462
    @kasturaibai4462 5 หลายเดือนก่อน +1

    Endha kalathilaum padam edukuranungale parkka sakikama. M.G.R.Avarhalin Val Veechu Ada.Ada.

  • @orkay2022
    @orkay2022 6 หลายเดือนก่อน +1

    Paambu scene sema comedy 🤣🤣🤣🤣🤣

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 ปีที่แล้ว +5

    🍃✌🙂

  • @sasikanth2593
    @sasikanth2593 3 หลายเดือนก่อน

    good

  • @selvakumar2033
    @selvakumar2033 ปีที่แล้ว +3

    Inda film first irunda name "Veera Val". MGR tan TR.Sundaram sir kita oru request enda film "Sarvadikari" apdinu vacha nalla irukum sonnaru aparam name change achu

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 3 หลายเดือนก่อน

    என்னுடைய ஆதங்கம்...
    ஏன்..மார்டன் தியேட்டர்ஸ் புதுதிதாக பிரதிபலிக்கவில்லல?

  • @georgen9755
    @georgen9755 11 หลายเดือนก่อน +2

    We are not beggars

  • @GopiNath-c5g
    @GopiNath-c5g ปีที่แล้ว +2

    😊

  • @maniks8497
    @maniks8497 2 ปีที่แล้ว +5

    Print சூப்பர்

  • @elamarana5543
    @elamarana5543 หลายเดือนก่อน

    அருமையான படம்

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 10 หลายเดือนก่อน +2

    01/02/2024

  • @musicmate793
    @musicmate793 ปีที่แล้ว +2

    அருமை 👌

  • @deenadayalan7129
    @deenadayalan7129 ปีที่แล้ว +2

    Eippo nadakura atchiya patriya padam

  • @JesuKalai
    @JesuKalai 12 วันที่ผ่านมา

    2024🎉🎉🎉🙏👍

  • @georgen9755
    @georgen9755 11 หลายเดือนก่อน +2

    No no no
    No no
    Nation is always
    Confronting
    Confusing
    Confusing
    Controversial states
    Towns
    Villages
    Villages
    NH420

  • @sreesai7801
    @sreesai7801 ปีที่แล้ว +2

    PlMakecolor

  • @pmtenson7155
    @pmtenson7155 3 หลายเดือนก่อน +1

    நம்பியார்...கேரளம்.விட்டு வந்து தமிழில்.நடிக்கத்தொடங்கின.ஆரம்பகாலம்..போல்.அதனால்.பேச்சில்‌.மலையாள.சாயல்.வருகிறது.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 11 วันที่ผ่านมา

      நல்ல தமிழ் நல்ல நடிப்பு

  • @ennennasolranpaarunga4367
    @ennennasolranpaarunga4367 ปีที่แล้ว +2

    . எஸ்சி

  • @subramanik-ps6oy
    @subramanik-ps6oy ปีที่แล้ว +2

    L

  • @siddharthsadasivam5089
    @siddharthsadasivam5089 ปีที่แล้ว +2

    fully westernized india itha ipo irukurathu illa

  • @JonaCeasu
    @JonaCeasu 3 หลายเดือนก่อน

    O88

  • @alagappanalagappan9274
    @alagappanalagappan9274 ปีที่แล้ว +2

  • @alagappanalagappan9274
    @alagappanalagappan9274 ปีที่แล้ว +2

    மோகன் kk சொளந்தர்

  • @SakthiGanapathi-tf5ns
    @SakthiGanapathi-tf5ns 7 หลายเดือนก่อน +1

    Super 🎉