தெரியாமல் நடந்த தவறு என்றாலும் மனம் வருந்தி ஐயனிடம் முறையிடுங்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்கும் கலியுக வரதன் ஐயன்
2023 பெருவழி பாதையில் ஐயன் எனக்கு நேரடியாக மணிதணாக காய்ச்சி தந்தார் இது உண்மை சாமியே சரணம் ஐயப்பா என் பெயர் நாகராஜ் ஊர் பொள்ளாச்சி நான் 26 வருடம் சபரி மலை சென்றுள்ளேன் எனக்கு நெறைய அற்புதங்கள் நடந்துள்ளாது
சாமியே சரணம் ஐயப்பா நாங்க போக வேண்டிய டேட் புக்கிங் முடிஞ்சிருச்சு வேற டேட் தான் இருக்கு அந்த டேட்ல புக்கிங் பண்ணி நாங்க போக வேண்டிய டேட்ல போகலாமா சாமி எனக்கு கொஞ்சம் சொல்லுங்க
ஐயா யுவராஜ் ஈரோடு. எங்கள் வீட்டில் பைரவர் ( என் மகன்) வளர்கிறேன் அவருக்கு முட்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் நான் ஐயப்பன் மாலை போட்டுக்கொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும் தங்கள் பதில் சொல்ல வேண்டும்
Swamiye saranam ayyappa ❤
சுவாமி சரணம் 🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
மனம் நெகிழும் பதிவு குருசாமி
சுவாமி சரணம் ஐயப்பா 🙏
சுவாமி சரணம் ஐயப்பா 🙏
அருமையான பதிவு ஐய்யா
சுவாமி சரணம் ஐயப்பா 🙏
எங்க சாமி 16வது மாலை போட்டு இருக்காங்க சாமி சத்தியமான சாமி குலதெய்வம் சாமி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் 🙏
Arumai Samy ellam ayyappan tha vazhum theivam avar
சுவாமி சரணம் ஐயப்பா 🙏
ஐயப்பன் பதிவு கேட்க்கும் போது கண்ணீர் வருகிறது ஐய்யா எனக்கும் அந்த அனுபவம் கிடைத்திருக்கிறது
சுவாமி சரணம் 🙏
அருமையான பதிவு முற்றிலும் உண்மை
சுவாமி சரணம் 🙏
16 வருடத்தில் குரு மாலை சாமி
🙏🙏🙏
சுவாமி சரணம் 🙏
நான் ஐய்யப்பாவுக்கு மாலை போட்டுருக்கேன் என்னை அறிந்தும் அறியாமையால் விந்து வெளிய வந்து விட்டது. எனக்கு குற்ற உணர்ச்சி இருக்கு சாமி
தெரியாமல் நடந்த தவறு என்றாலும்
மனம் வருந்தி ஐயனிடம் முறையிடுங்கள்
அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்கும் கலியுக வரதன் ஐயன்
2023 பெருவழி பாதையில் ஐயன் எனக்கு நேரடியாக மணிதணாக காய்ச்சி தந்தார் இது உண்மை சாமியே சரணம் ஐயப்பா என் பெயர் நாகராஜ் ஊர் பொள்ளாச்சி நான் 26 வருடம் சபரி மலை சென்றுள்ளேன் எனக்கு நெறைய அற்புதங்கள் நடந்துள்ளாது
சுவாமி சரணம் ஐயப்பா 🙏
உங்கள் அனுபவங்களையும் பகிர தோன்றினால் எனது எண்ணுக்கு அழையுங்கள் ஐயப்பா
கண்டிப்பாக நான் உங்களை அழைக்கின்றேன் போன் நெம்பர் சாமியே சரணம் ஐயப்பா
எங்களுக்கும் சொந்த வீடு வாங்கனும் ரொம்ப நாள் கனவு ஐய்யா
ஒரு மண்டலம் முறையாக விரதம் இருந்து ஐயனிடம் முறையிடுங்கள்
வாபர் தோழன் நிச்சயம் வரம் தருவான்
@nesanvoice-tamil ரொம்ப நன்றி ஐய்யா
சுவாமி சரணம் ஐயப்பா 🙏
Ritjiks❤😂🎉
சுவாமி சரணம் 🙏
கண்ணீரை வரவழைத்த பதிவு சுவாமி நானும் இந்த வருடம் 38 சுவாமி
சுவாமி சரணம் ஐயப்பா 🙏
சாமியே சரணம் ஐயப்பா நாங்க போக வேண்டிய டேட் புக்கிங் முடிஞ்சிருச்சு வேற டேட் தான் இருக்கு அந்த டேட்ல புக்கிங் பண்ணி நாங்க போக வேண்டிய டேட்ல போகலாமா சாமி எனக்கு கொஞ்சம் சொல்லுங்க
முன்பதிவு செய்த தேதியில் மட்டும் நின் பார்க்க முடியும்
ஐயா யுவராஜ் ஈரோடு. எங்கள் வீட்டில் பைரவர் ( என் மகன்) வளர்கிறேன் அவருக்கு முட்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் நான் ஐயப்பன் மாலை போட்டுக்கொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும் தங்கள் பதில் சொல்ல வேண்டும்
பைரவருக்கு வழங்குவதில் தவறில்லை சுவாமி
@@nesanvoice-tamilநன்றி ஐயா
நீங்கள் திருவாரூரா? சாமி
இல்லை பகவானே
திருவள்ளூர் மாவட்டம்
Swami unga contact number
Check play list ஐயப்பா 🙏