ஆப்பிரிக்கா முதல் ராமநாதபுரம் வரை..உலகிற்கே தண்ணீர் கொடுத்து சோறு போடும் தமிழன் | Nimal Raghavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ค. 2024
  • கென்யாவுக்கு நீர் மேலாண்மை கற்றுத் தரும் தமிழர் - 190+ நீர்நிலைகளை சீரமைத்து நீர்நிலை பாதுகாவலராக மாறிய நிமல் ராகவன்
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.

ความคิดเห็น • 53

  • @user-qe6ux4cg8r
    @user-qe6ux4cg8r 11 วันที่ผ่านมา

    வணக்கம்
    இந்த விசயம் மோடியின் தியானத்தில் தோன்றினாட வேண்டும் ஆட்சியில் உள்ளவர்கள் ஆதாரிக்க வேண்டும்
    தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் பல

  • @MrSmilerockz
    @MrSmilerockz 20 วันที่ผ่านมา +1

    எனது வாழ்நாளில் எவ்வளவோ நேரங்களை வீணாக்கி உள்ளேன். இந்த 20 நிமிடம் எனக்கு பயனுள்ள நிமிடமாக இருந்தது நன்றிகள் ஆயிரம்

  • @geethadev4173
    @geethadev4173 27 วันที่ผ่านมา +15

    உங்களை போன்ற அக்கறை உள்ள மனிதர்கள் இன்னும் தேவை நம்ம நாட்டுக்கு. வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை மகனே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sekart5234
    @sekart5234 21 วันที่ผ่านมา +1

    கண் முன் இருக்கும் கடவுள் நீங்கள் உங்கள் உழைப்பு க்கு வாழ்த்துக்கள்

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 26 วันที่ผ่านมา +8

    கண்மாய்நிரம்பியது என் கண்களும் தளும்பியது உங்களின் பணி வருங்கால மாணவர்களுக்கும் சேரட்டும்

  • @NandaGopi.M
    @NandaGopi.M 23 วันที่ผ่านมา +1

    தற்போது ஆப்பிரிக்கா சகாரா பாலைவனம் பசுமை பூமியாக மாறுகிறது:- மரங்களை நடவும், மண், மணலை கொண்டு வந்து விதைகளை விதைக்கவும் தொடங்கிவிட்டனர், ஆனால் தமிழகம் பாலைவனமாகி வருகிறது,விவசாயத்துக்கும், தமிழக நிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்

  • @user-hb3hd6pf3p
    @user-hb3hd6pf3p 27 วันที่ผ่านมา +13

    எங்கள் டெல்டாவின் பெருமை நிமல் ராகவன்

    • @umamaheswari604
      @umamaheswari604 21 วันที่ผ่านมา

      Not only for delta the whole humanity

  • @manivelramachandiran
    @manivelramachandiran 23 วันที่ผ่านมา

    வாழ்த்துகள் சகோதரரே🌷🌷🌷🌹🌹
    அனைத்து மாவட்டங்களுக்கும் உங்கள் பணியை கொண்டு செல்ல நாங்களும் இணைகிறோம்🤝🤝

  • @s.george3024
    @s.george3024 25 วันที่ผ่านมา +3

    நிஜ கதாநாயகன். இதை பாராட்டோடு நிறுத்தி விடாமல் அனைவரும் முயற்சித்தால் வீடும் நாடும் உலகமும் செழிக்கும்.

  • @umamaheswariperumal1053
    @umamaheswariperumal1053 26 วันที่ผ่านมา +4

    உங்கள் பெயரும் உங்களது தன்னலமற்ற சேவையும் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கபட வேண்டியவை வாழ்த்துகள்❤

  • @vkamalanand18
    @vkamalanand18 24 วันที่ผ่านมา +1

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள் மற்றும் நன்றி 👏👏👏

  • @rajsiva1449
    @rajsiva1449 23 วันที่ผ่านมา

    அருமை 🎉 நீர் நிலையின் நாயகன்

  • @sivakumarm6223
    @sivakumarm6223 22 วันที่ผ่านมา +1

    👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏
    நம்மாழ்வார் என்ற இந்திய விவசாய மகாத்மா உருவாக்கி விட்டுச் சென்ற லட்சக்கணக்கான இளைஞர்களில் இவரும் ஒருவர்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த தமிழ் கலாச்சாரத்திற்கு இன்றைய உதாரணமாக திகழ்கிறார். வாழ்த்துகளும் பாராட்டுகளும். 🙏🙏🙏👏👏👏👍👍👍

  • @ivbj.saivarshajawahar6368
    @ivbj.saivarshajawahar6368 23 วันที่ผ่านมา

    உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே

  • @sridevimunuswamytravelvlog8696
    @sridevimunuswamytravelvlog8696 26 วันที่ผ่านมา +2

    என்னவென்று சொல்வது என்ன சொன்னாலும் போதாது வாழ்க உங்கள் மனம் வளர்க்க உங்கள் குணம் நீடூழி வாழ்க உங்கள் ஆயுள் ஆரோக்கியம்

  • @anandkumar-wt7pe
    @anandkumar-wt7pe 24 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @Thilagavathi.G.2360
    @Thilagavathi.G.2360 26 วันที่ผ่านมา +2

    என்ன சொல்வது என்று தெரியவில்லை மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள் 🎉🎉🎉🎉🎉

  • @sakthivels3043
    @sakthivels3043 24 วันที่ผ่านมา +2

    BSC - agri படிச்சவங்கள விட BE படிச்சவங்க சிறப்பா விவசாயம் செய்கிறார்கள்

  • @rajkumarr60
    @rajkumarr60 26 วันที่ผ่านมา +1

    உங்கள் உடைய நீர் மேலாண்மை சிந்தனை உலகிற்கு ஒரு புரட்சி ஏற்பட்டு உள்ளது உங்கள் உடைய பணி மென்மேலும் தொடர எல்லா வள்ள இறைவன் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @subarmanirajagopal6883
    @subarmanirajagopal6883 25 วันที่ผ่านมา +1

    கரம் சேர்த்து தொண்டு செய்ய தங்களின் முகவரி விலாசம் தெரிவிக்கவும்.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 26 วันที่ผ่านมา +1

    வாழ்த்துககள் தம்பி... 🙏

  • @prathapand596
    @prathapand596 12 วันที่ผ่านมา

    Great work brother ❤👏👏👏

  • @user-ur7ck2pb4i
    @user-ur7ck2pb4i 25 วันที่ผ่านมา +1

    அருமை நல்லா முயற்ச்சி நண்பா 🙏🙏🙏வாழ்த்துக்கள்💐💐💐

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 26 วันที่ผ่านมา +1

    வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!!

    • @balan9468
      @balan9468 24 วันที่ผ่านมา +1

      Valathudan vaazhga Magane

    • @samiyappanvcchenniappagoun5182
      @samiyappanvcchenniappagoun5182 24 วันที่ผ่านมา

      @@balan9468 வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!! எமக்கு வயது 72 யாம் உமக்கு மகனா???

  • @maatuvandi
    @maatuvandi 11 วันที่ผ่านมา

    அண்ணன் எங்க ஊர் தென்காசி மாவ‌ட்ட‌ம். vk புதூர் தாலுக்கா... keelakalangal . .கீழக்கலங்கல் நீர் நிலை 1000 அடி க்கு கீழ poitu கொஞ்சம் உதவி பண்ணுங்க pls... என் பெயர். பாண்டீஸ்வரன். நான் மும்பையில் வேலை பாக்குரேன்... எனக்கு எந்தவொரு விவசாயம் நிலமும் இல்லை ஆனால் எங்க ஊர் மக்கள் தண்ணீர் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு கிட்ட இருக்குராங்க தயவுசெய்து கொஞ்சம் உதவி பண்ணுங்க அண்ணா

  • @rajeshpvi6596
    @rajeshpvi6596 27 วันที่ผ่านมา +1

    என் மண்ணின் மைந்தன்

  • @venkatasubhan9838
    @venkatasubhan9838 24 วันที่ผ่านมา +1

    Appreciate his work and thought. We should create same effort in other districts, ensure to recover all the lakes. Shame to government, they cannot do this or they don't want to do this.

    • @NandaGopi.M
      @NandaGopi.M 23 วันที่ผ่านมา

      If they do how can they play politics,
      Govt will not save rain water also

  • @mathumithamanmatharajan512
    @mathumithamanmatharajan512 26 วันที่ผ่านมา +1

    நீடூழி வாழ்க வளமுடன்

  • @user-lf6jy9xn5t
    @user-lf6jy9xn5t 26 วันที่ผ่านมา +1

    Supper sir nenga sonnamadiri water save pannateriyale it's true .paalar serrpanna neriya water sorses kedikum sir. thank you

  • @vijaym2094
    @vijaym2094 26 วันที่ผ่านมา +1

    Great sir

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 26 วันที่ผ่านมา +2

    நிமல் ராகவன் அவர்களின் மொபைல் போன் எண்ணை பகிரவும். தேவையானவரகள் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.

    • @muralimohana7226
      @muralimohana7226 23 วันที่ผ่านมา

      Please share Mr. nermalraghavan cell number

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 23 วันที่ผ่านมา

    ❤😊👌🙌🤝

  • @nithiyanithi3714
    @nithiyanithi3714 26 วันที่ผ่านมา +1

    Iyyaa Panjapatti Aeri ungal varugaikaka Kaathukidikirathu

  • @tamilpharmachemistry3218
    @tamilpharmachemistry3218 26 วันที่ผ่านมา +1

    My blessings, if you give contact it will be useful for people
    Dharmapuri Pullikarari many lake are like this

  • @ushathirumurugan
    @ushathirumurugan 26 วันที่ผ่านมา +1

    🎉🎉👍👌🦚🛕🕉️🇮🇳

  • @atom300491
    @atom300491 26 วันที่ผ่านมา +1

    This year tuticorin floods completely washed out many places but now no pond has any water can you do anything about it like nazareth, alwarthirunagari siruvaikundam

  • @user-pz7ww8hd8b
    @user-pz7ww8hd8b 26 วันที่ผ่านมา

    தொடர்பு கொள்வது எப்படி உங்களை

  • @rajavenkat8466
    @rajavenkat8466 26 วันที่ผ่านมา

    தொடர்பு எண்

  • @devakoori4389
    @devakoori4389 27 วันที่ผ่านมา +3

    Contact kidaikuma please

    • @balan9468
      @balan9468 24 วันที่ผ่านมา

      Siri Sri kalli TV down down.
      Nimal Ragavan wants us to coperate with him. But this channel (BEGGERS)
      Will not co-operate.All of us should condemn this channel in every comment.

  • @periapandi2772
    @periapandi2772 27 วันที่ผ่านมา +2

    Brother ungalai thodarbu kolla mudiyuma naangal sivagangai district

  • @muralimohana7226
    @muralimohana7226 23 วันที่ผ่านมา

    இவரின் phone number தெரிந்தவர்கள் please share

  • @muralimohana7226
    @muralimohana7226 23 วันที่ผ่านมา

    இவரின் phone number தெரிந்தவர்கள் please share