Sumangali Prarthanai... Clarifications

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 179

  • @sundaridurai1393
    @sundaridurai1393 ปีที่แล้ว

    Mami I liked your video very much. Thank you

  • @saraswathijaikumar4374
    @saraswathijaikumar4374 2 ปีที่แล้ว +2

    Maami thanks for this detailed video, ego or problem is not only with younger generation , some elders also not ready to share with daughter - in -law , evlo kettalum sollamal iruka , illena unaku naa yen solli tharanum nu solra , enna panradhu

    • @mjayasree4246
      @mjayasree4246 2 หลายเดือนก่อน

      Well said..I'm the younger daughter in law..elders not ready to share bcoz they themselves not following the actual practice.

  • @shanthimohanasundaram8642
    @shanthimohanasundaram8642 2 ปีที่แล้ว +1

    அம்மா நமஸ்காரம். ரொம்ப தெளிவா அழகா சொல்லி கொடுக்கிறீர்கள். இதுமாதிரி நல்லதை சொல்ல ஆள் இல்லை. அம்மா நாங்கள் பிராமின் இல்லை. முக்குலத்தோர் சமூகம். என் மகனுக்கு 33 வயது ஆகிறது. இன்னும் திருமணம் ஆகிவில்லை குடும்பத்தில் கடன் தொல்லை . தொழில் தடை. எல்லாமும் உண்டு. நான் வீட்டில் தினமும் காலையும் மாலையும் விளக்கு ஏற்றி வழிப்படுகிறேன். பிரதோஷம் அபிஷேகம் சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் etc etc எல்லாமும் பன்றேன். செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை தீபம் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை தீபம் காலையில் அரச மர விநாயகர் கு ஏற்றுக்கிறேன். இன்னும் என்னவெல்லாம் யார் எது சொன்னாலும் செய்கிறேன். அம்மா என் தாய் போலவே உங்களை நினைத்து இந்த பதிவு அனுப்புகிறேன் தவறு ஏதும் இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். அம்மா என் மாமியார் சுமங்கலியா க இறந்தார். என் ஓர்படி தற்கொலை செய்து இறந்துவிட்டார். அது அவள் கணவருக்கும் மாமியாருக்கும் இருந்த பிரச்சனை யில் இப்படி நடந்து விட்டது. அம்மா என் மாமனாரின் அக்கா சிறு குழந்தை யாக இருக்கும் போது அம்மை தாக்கி இறந்து விட்டதாக சொல்கிறார்கள். எங்கு சென்று ஜாதகம் பார்த்தாலும் ஒரு பெண் தெய்வம் வீட்டில் இருப்பதாக சொல்கிறார்கள் அம்மா. அந்த பெண்ணுக்கு பூஜை செய்யாமல் இருப்பதால் திருமண தடை தொழில் தடை இருக்குமா? நாங்கள் என்ன செய்ய வேண்டும் அம்மா எப்படி பூஜை பண்ண வேண்டும். என் மாமியார் இருந்த போது இந்த பூஜை செய்து இருக்கிறார் நான் திருமணம் ஆகி வந்த பிறகு இதெல்லாம் செய்வது இல்லை. மாமியாரும் எனக்கு சொல்லி தரவில்லை அம்மா. நான் உறவில் தான் திருமணம் செய்துள்ளேன் அம்மா. என் மாமனார் எனக்கு தாய் மாமன். அந்த இறந்து போன குழந்தை எனக்கு பெரியம்மா முறை ஆகவேண்டும். அம்மா நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். என் கணவர் ஆட்டோ ஓட்டுநர். என் மகன் ஸ்கூல் குழந்தை களை அழைத்து கொண்டு விடும் தோழில். வேன் வைத்து இருக்கிரான். அம்மா பெரிய பதிவு அனுப்பியதற்கு மன்னிக்கவும்

  • @saraswathivenkitachalam116
    @saraswathivenkitachalam116 2 ปีที่แล้ว +1

    Thanks Mami for such a good guidance.
    Praying 4 ur good health 4 giving guidance in this way in other matters also.

  • @balajiraman4789
    @balajiraman4789 ปีที่แล้ว

    Mama Nan rajagobaloda seethapapayan avagadro Pathi kodumbakaralku than tharium matamanaishan Anna yearthukum nalathu katathuku varamata

  • @vijayamalag1255
    @vijayamalag1255 2 ปีที่แล้ว

    Super oh sonnergal Mami En naatganaar kooppittu Koda pondugal ku vara maattean nu sollitta .man's varutham than eppo praptham varuthoo nadakkum runs prarthanai panni kondu ullean Naan

  • @ramas6203
    @ramas6203 ปีที่แล้ว

    Mami thankyou so much for the guidance. Which months should we do mami

  • @rajalakshmyb2019
    @rajalakshmyb2019 2 ปีที่แล้ว

    Thank you mami.... Good information 🙏🙏.... Namaskarams 🙏

  • @ranjanivenkataramani3937
    @ranjanivenkataramani3937 2 ปีที่แล้ว +1

    You are right mami. I wear saree that my brother buys for me even if it is cotton saree. They cannot afford silk or expensive saree.

  • @eknloganayaki290
    @eknloganayaki290 2 ปีที่แล้ว +2

    Super maml thank you

  • @padmasridhar8436
    @padmasridhar8436 4 หลายเดือนก่อน

    Ponnu undairuka ipo avala ilayili ukara solalama.. en mamiyar sumangalia poiruka nan sumangali pondugal seianum ipo en.ponnuku seemantham adutha masam adukaga. Ponna ukara vekalama ila en nathanar dan ukaranjma konjam clearly solungo mami please

  • @muthulakshmivelayutham5236
    @muthulakshmivelayutham5236 ปีที่แล้ว

    Super well said maami

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 10 หลายเดือนก่อน

    நன்றி மாமி

  • @musictorelaxandunwind
    @musictorelaxandunwind ปีที่แล้ว

    If u have Kanni sabham and sumanglai subaham from our ancestors ,can we do sumangali puja or difffrent puja please do a video .

  • @meena1lamsivagangaidharuny602
    @meena1lamsivagangaidharuny602 ปีที่แล้ว +1

    அம்மா நமஸ்காரம் எங்காத்தில் சிரார்த்த சமையலில் புளிக்குழம்பு வைக்கும் பழக்கம் இல்லை ஆனால் மாமியார் இறக்கும் முன்பே நான் இறந்ததால் எனக்கு சிரார்த்தம் செய்யும் போது புளிக்குழம்பு செய்யுங்கள் என்று சொன்னார் செய்யலாமா வேண்டாமா

  • @ranjanivenkataramani3937
    @ranjanivenkataramani3937 2 ปีที่แล้ว

    Mami I am 60+ years old but I remember I did not have grandmother but my grandfather had written everything including how to do sumaliprarthanai. and other family rituals to all his three daughters-in law

  • @chitraprakash9562
    @chitraprakash9562 2 ปีที่แล้ว

    Mami my son marriedn to nonBrahmin girl how my son can do pithru rites to us

  • @jayalakshmikrishnamoorthy2283
    @jayalakshmikrishnamoorthy2283 2 ปีที่แล้ว

    Namaskaram mami Thanks mami.Neengal step by step azaga choli tharel.

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 2 ปีที่แล้ว

    Beautiful and very well explained mami

  • @chitraprakash9562
    @chitraprakash9562 2 ปีที่แล้ว

    I am really confused to proceed all my Pooja and rituals to follow

  • @madhurams3553
    @madhurams3553 2 ปีที่แล้ว

    நம் பழக்க வழக்கங்களை நன்றாக புரிய வைக்கிறீர்கள். நன்றி மாமி 🙏🙏🙏

  • @yuvanksewarajan4459
    @yuvanksewarajan4459 2 ปีที่แล้ว +2

    Namaskaram mami,Im frm Malaysia...my greatgrandparents frm India and settled in Malaysia on 1930s era..my grandparents are first gen of malaysian..my kollu patti (frm India) passed away as sumangali..since my greatgrandparents come to malaysia without their relatives srardham/sumangali prarthanai not performed......we hv prblm in family traditions and parambaryam in family ...this thing messed up during wedding..since brahmin community is less in malaysia i dont know wht to do so that we can follow our athu tradition back..if u dont mind can we discuss abt it and advice/giving tips so tht it is helpful for us to follow our tradition back please..🙏🙏

    • @yuvanksewarajan4459
      @yuvanksewarajan4459 2 ปีที่แล้ว

      Most brahmin family here only wear poonal during vritham/jatakarma bfr wedding...could you give advice and how to follow the traditions properly..

    • @AmmanArulKrishnanNIyer27051960
      @AmmanArulKrishnanNIyer27051960  2 ปีที่แล้ว

      Call after 500pm Indian standard time to 9061484488

  • @bhuvaneswariramasubramania2850
    @bhuvaneswariramasubramania2850 11 หลายเดือนก่อน

    Namaskaram.

  • @geethab9527
    @geethab9527 2 ปีที่แล้ว

    madam🙏
    are you related to late.sh.Sheshadri Dikhshitar, Janakpuri!!

  • @vishalmusic4291
    @vishalmusic4291 2 ปีที่แล้ว

    Super clarification.All people follows easily.

  • @MrUshkanna
    @MrUshkanna 2 ปีที่แล้ว

    Brothers thany thany yah irukka.Thanny thanny yah orey year la sumangali prarthanay pannallama.thany devasam pannarom.

  • @hemalathajayaraman5238
    @hemalathajayaraman5238 2 ปีที่แล้ว

    Mami one request. Instead of telling those to contact over phone for doubts, you can tell the solution/practice, in the comments itself so that others can also know.

  • @saradhacm5994
    @saradhacm5994 2 ปีที่แล้ว

    Mami thank u so much for the explanation. It was wonderful listening to you. In my house my mother-in-law told only first marumagal has the rights to do sumangali prarthanai. My mother-in-law is first marumagal, few years back that rights came to me because my father-in-law is no more. I did for the first time in 2019 before my son upanayam for which my husband's athai and chithi came, after that I called my relatives. Now 2 years went and my husband's athai or chithi is not ready to come. My husband is only son for his parents and I am the only daughter. My husband's chithi daughter my nathanar is in America she have 2 daughters but they are not coming to India. I want to do sumangali prarthanai every year nu ninaikaren but nobody is ready to come. What to do now mami.

    • @AmmanArulKrishnanNIyer27051960
      @AmmanArulKrishnanNIyer27051960  2 ปีที่แล้ว

      Call 9061484488 after 130pm

    • @saradhacm5994
      @saradhacm5994 2 ปีที่แล้ว

      Ok mami I will call thank u

    • @AmmanArulKrishnanNIyer27051960
      @AmmanArulKrishnanNIyer27051960  2 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @rajivisweswaran3780
      @rajivisweswaran3780 2 ปีที่แล้ว +2

      நீங்கள் பண்ணலாம். யாரும் வேண்டாம். சமைக்க ஒரு ஆள் வெச்சுகொங்கோ. மத்த வேலைகள் நீங்களே பாத்துக்கலாம். பொடவகலம் சேத்து 5 பொண்டுகள். அல்லது புடவைகலம், கன்யாபொண்ணு, ரெண்டு சுமங்கலிகள் ஒரு பிரம்மச்சாரி ( நீங்க கேரளா வாக இருநதால்) . ஓர் புடவை களம் சேத்து 5 பேர் ஒரு கன்யா பொண்ணு. 💖

    • @AmmanArulKrishnanNIyer27051960
      @AmmanArulKrishnanNIyer27051960  2 ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @AR-yv3dj
    @AR-yv3dj 2 ปีที่แล้ว +1

    Maami said very correctly. Other communities follow advice strictly. But Brahmins have become over secular and liberated. Son marrying an American or daughter marrying Non Brahmins is seen as cool and that they have the samarthyam for all this. We have Sumangali prarthanai in my family, but my brother married outside the community, is over educated and least interested in any of these.

  • @chitrabalaji9448
    @chitrabalaji9448 2 ปีที่แล้ว

    Mamiyar didnt follow her husband formalities. She didn't even take varalakshmi nombu. But ihad taken since my mamanar family had varalakshmi nombu . In this situation how to follow common formalities

  • @umabala2152
    @umabala2152 ปีที่แล้ว

    Mami pudhu 9 gaja pudavai kattikkalama

  • @chitraj5479
    @chitraj5479 2 ปีที่แล้ว

    Mami nathanarku 75 age achu.ukkaramudiyalengara.enna pannara thu.nathanar ponna bachu pannalama.

  • @VenkatRaman-sb8mn
    @VenkatRaman-sb8mn 2 ปีที่แล้ว

    மிக மிக பயனுள்ளது

  • @MrUshkanna
    @MrUshkanna 2 ปีที่แล้ว

    Ok Thank u mami

  • @SunandaKalyanRam
    @SunandaKalyanRam 2 ปีที่แล้ว +3

    Mami, theendal mela oru vlog pannunga pl. Parkatha veetule eppadi shudhi pannanam .

  • @imayavallivenkatesan9431
    @imayavallivenkatesan9431 2 ปีที่แล้ว +1

    Mami sumangali thozam irundtha yana pananumam soluinggala

  • @MrUshkanna
    @MrUshkanna 2 ปีที่แล้ว

    Answer ah u tube la podungo nanga kekkarom.

  • @sriranjinisrikanth854
    @sriranjinisrikanth854 2 ปีที่แล้ว +1

    Mami you explained very nicely.But in my house my mother in law is telling there is no practice of doing sumangali prarthanai.I don't have naathanar.I enquired my mother in law's naathanar.She is also telling no practice.What to do?

  • @lalithalalithaseenu5472
    @lalithalalithaseenu5472 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் மாமி 🙏 நான் இப்போது தான் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் பிடித்து போய்விட்டது 👌👌👍 நானும் Bramin dhan mami 🙏🙏

  • @premaramesh2902
    @premaramesh2902 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ மிக தெளிவாக உள்ளது. இருந்தாலும் பதில் சொல்லவும்.
    மாமனார் இறந்து ஒரு வருடம் ஆறது. சுமங்கலி பிரார்தனை செய்து 25 வருஷம் ஆகிறது. இப்போது செய்யலாமா. அல்லது என் பெண் திருமணத்தின் போது செய்தால் போதுமா. தயவு செய்து பதில் சொல்லவும்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 ปีที่แล้ว

    ஆம் என் தாய்வீட்டில் என் தாய் தந்தையும் செய்ததில்லை
    என்அண்ணா மனைவியும் இன்று வரை செய்யவில்லை
    ஆனால் சகல செளபாக்கியத்தோடும்.வாழ்கின்றனர்

  • @chitraprakash9562
    @chitraprakash9562 2 ปีที่แล้ว

    Thoughthey r abroad

  • @koduvayursuryanarayananram7614
    @koduvayursuryanarayananram7614 2 ปีที่แล้ว

    I did Sumangali prarthanai recently. My doubts are
    1.pondugal should not be seated towards south direction. Is that so?
    2. Only in clockwise direction we should serve. Or we can also serve in anticlockwise direction. Hope you will have time to clear my doubts.
    We are impressed by your program. Thank you

    • @AmmanArulKrishnanNIyer27051960
      @AmmanArulKrishnanNIyer27051960  2 ปีที่แล้ว

      Please call on 9061484488 all days after 500pm

    • @AmmanArulKrishnanNIyer27051960
      @AmmanArulKrishnanNIyer27051960  2 ปีที่แล้ว

      Yes. Pondugal should be seated either East or North . As the Southland west direction is used to do Namaskarams @ doing karma.
      2. Your question gives the answer as it is anti ( negative)

    • @umarajan5048
      @umarajan5048 11 หลายเดือนก่อน

      For east and north does that means the sumangali must face east and north while sitting

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 2 ปีที่แล้ว

    Super Mami. I will call u as I have got some clarification

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 2 ปีที่แล้ว

    No bro..no sister . One child to parent..என்ன செய்யலாம்?

    • @AR-yv3dj
      @AR-yv3dj 2 ปีที่แล้ว

      No mandatory need of brother, sister, naathanaar or daughter to conduct sumangali prarthanai. Other Brahmin Sumangalis can sit as Pendugal. Those married to Non Brahmins, remarried widows, remarried divorcees are not allowed to be pendugal.

  • @radhamani5670
    @radhamani5670 2 ปีที่แล้ว

    Thank you mami

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 10 หลายเดือนก่อน

    🎉நன்றி மாறி

  • @lalithakeluskar8658
    @lalithakeluskar8658 2 ปีที่แล้ว

    Thxs mami for ur guidance

  • @padmahariharan6592
    @padmahariharan6592 2 ปีที่แล้ว

    Namaskaram, thambi amma ku thevasa pondugal next day pannala na...ponnu thevasa pondugal pannalama

  • @JayaLakshmi-kt7pr
    @JayaLakshmi-kt7pr 2 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @sumathidamodaran1799
    @sumathidamodaran1799 2 ปีที่แล้ว

    Amma ,,,, vilaku eerumpothu muthalil thiriyai potta pinn than oil uravendumaa ???

  • @AR-yv3dj
    @AR-yv3dj 2 ปีที่แล้ว

    Maami, neenga palakkad aa ?

  • @krishna-6869
    @krishna-6869 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் மாமி , 🙏🙏🙏 .

  • @chitraprakash9562
    @chitraprakash9562 2 ปีที่แล้ว

    If the nathaanar not cooperative for the function then we can make our daughter to sit

    • @AR-yv3dj
      @AR-yv3dj 2 ปีที่แล้ว

      Yes. In fact daughters are given preference. As long as they are not married to Non Brahmins.

  • @bhuvaneswarikannan3898
    @bhuvaneswarikannan3898 2 ปีที่แล้ว

    Manushadan venumnu aanitharamana karuthai sonnadharkku namaskarangal.

  • @ragaragaragaraga6478
    @ragaragaragaraga6478 2 ปีที่แล้ว

    Maami periods school girls eppadi follow pannal. School bag book, shoe, socks eppadi handle pannalam. Especially in flats where therr is no pinn vaasal.

  • @SrideviSureshPB
    @SrideviSureshPB 2 ปีที่แล้ว

    Maami, oru naathanaaraaga naan neraiya sumangali prarthanaill utkaarugiren. Avargal athai sariyaaga /muraiyaaga seyyavillai endraal antha paavam yaarai serum. Please sollungal🙏🙏

    • @AR-yv3dj
      @AR-yv3dj 2 ปีที่แล้ว

      Avaala thaan baadhikkum. You are just sitting as Pendugal.

  • @kamalanagarajan1
    @kamalanagarajan1 2 ปีที่แล้ว

    Correct mami

  • @mythilisoundarrajan6642
    @mythilisoundarrajan6642 2 ปีที่แล้ว

    Madam, i born in bhramin community, but married non bhramin, but i want to do this sumangali puja, but my situation is not upto the mark and my brothers are not married, what should i do

    • @AmmanArulKrishnanNIyer27051960
      @AmmanArulKrishnanNIyer27051960  2 ปีที่แล้ว

      Call after 830pm

    • @AR-yv3dj
      @AR-yv3dj 2 ปีที่แล้ว

      Sumangali prarthanai is only done if present in father's or husband's side. You cannot start it just because you like it. Secondly, Non Brahmins don't have Sumangali prarthanai. They have something called Sumangali poojai which is different, you can do that.

  • @nandujay0907
    @nandujay0907 2 ปีที่แล้ว

    Are u also a astrologer?

  • @balajiraman4789
    @balajiraman4789 ปีที่แล้ว

    Un Sona veshiyam anathema enku usefulaerku

  • @santoshiyer1170
    @santoshiyer1170 2 ปีที่แล้ว

    Amma
    Thank you very much
    🙏🙏🙏🙏🙏

  • @sarojar9276
    @sarojar9276 2 ปีที่แล้ว

    Super mami

  • @nandujay0907
    @nandujay0907 2 ปีที่แล้ว +1

    When we were young mother in law said there are elders and we will teach you later.
    Then with out sharing all elders have gone.
    My Mil passed away as sumangali.
    Within one year Fil also passed away.
    After 2 years i being only Dil took up.
    The next day of Mils thithi i call a woman feed her and give her all the haldi kumkum stuff

  • @v.amirthavarshiniviswanath5481
    @v.amirthavarshiniviswanath5481 2 ปีที่แล้ว

    Namaskarams mami

  • @chitraprakash9562
    @chitraprakash9562 2 ปีที่แล้ว

    My son married non Brahmin girl without our wishes

    • @AR-yv3dj
      @AR-yv3dj 2 ปีที่แล้ว

      She cannot conduct sumangali prarthanai henceforth. You have to do the Sumangali prarthanai throughout your life.

    • @chitraprakash9562
      @chitraprakash9562 2 ปีที่แล้ว

      Mami what about my son can do pithru kariyam to uswhen he married non Brahmin gi

  • @deepabharath3148
    @deepabharath3148 2 ปีที่แล้ว

    Namaskaram

  • @girijanagrajan616
    @girijanagrajan616 2 ปีที่แล้ว

    Romba arumai details

  • @kamakshi.gganesan858
    @kamakshi.gganesan858 2 ปีที่แล้ว

    நீங்க சொன்ன மாதிரி தான் எங்கள் ஆத்தில் பண்ணுவோம். ஆனால் இப்போது எனக்கு இருக்கும் ஒரே பெண் வேறுபட்ட திருமணம் செய்திருப்பதால் நான் என் பெண்ணை விட்டு எப்படி சுமங்கலி பிரார்த்தனை செய்வது. யோசனை சொல்லுங்கள் மாமி

    • @AmmanArulKrishnanNIyer27051960
      @AmmanArulKrishnanNIyer27051960  2 ปีที่แล้ว

      Call us on 9061484488 all days after 1:30pm

    • @srik8845
      @srik8845 2 ปีที่แล้ว +1

      I don't think people married in other community can sit for pondugal. Likewise once a boy marries into other community, he also loses rights to do pithru kaaryam. Our vaadhyaar had informed this

    • @AmmanArulKrishnanNIyer27051960
      @AmmanArulKrishnanNIyer27051960  2 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @AR-yv3dj
      @AR-yv3dj 2 ปีที่แล้ว

      You have to make a choice between aacharam, vazhakkam and magal paasam. Those married to Non Brahmins, remarried widows, remarried divorcees etc are not allowed as pendugal. You can invite her just to have lunch, but not make her sit as the pendugal.

  • @girijaramachandran4990
    @girijaramachandran4990 2 ปีที่แล้ว

    மாமி நமஸ்காரம்.
    பொண்டுகளுக்கு பிள்ளை வயிற்று பெண்ணை கன்னிகா
    பெண்ணாக உட்கார வைக்கலாமா?

  • @tafiyer
    @tafiyer 2 ปีที่แล้ว +1

    What if the the sister has married out of the community? What if the daughter in law is from another community?

    • @AmmanArulKrishnanNIyer27051960
      @AmmanArulKrishnanNIyer27051960  2 ปีที่แล้ว

      Call 9061484488

    • @srik8845
      @srik8845 2 ปีที่แล้ว +1

      Both not allowed

    • @AR-yv3dj
      @AR-yv3dj 2 ปีที่แล้ว

      Those married to Non Brahmins, remarried widows, remarried divorcees etc are not allowed to be Pendugal.

  • @chitraj5479
    @chitraj5479 2 ปีที่แล้ว

    Pl reply pannunko mami

  • @sitav6661
    @sitav6661 2 ปีที่แล้ว

    Mami if girl is married to Brahmin but other brahmin like UP, Telungu, Kannada or Iyengar , can we make them sit for sumangali prarthanai.

  • @ckc84
    @ckc84 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @umakandu7615
    @umakandu7615 2 ปีที่แล้ว

    Mami my sil married to other community. Can I invite her for pondugal? My sister is a divorcee. Can she sit for pondugal?

    • @AmmanArulKrishnanNIyer27051960
      @AmmanArulKrishnanNIyer27051960  2 ปีที่แล้ว

      Call after 500pm to 9061484488

    • @srik8845
      @srik8845 2 ปีที่แล้ว +2

      Both can not sit

    • @umakandu7615
      @umakandu7615 2 ปีที่แล้ว

      @@srik8845 ok mami

    • @AR-yv3dj
      @AR-yv3dj 2 ปีที่แล้ว

      Both of them are not allowed. Sumangali prarthanai is an age old tradition. Unfortunately, it is not a platform to display feminism and liberated mindset. Divorcees, remarried widows are not allowed. Also not allowed are those married to Non Brahmins. 🙏

  • @ganesannagarajan3191
    @ganesannagarajan3191 2 ปีที่แล้ว

    பொட்டு அடித்தாற்போல் பதிலளித்தார் எல்லாரும் நடைமுறையில் வருவதற்கு

  • @ramamoorthiaa4320
    @ramamoorthiaa4320 2 ปีที่แล้ว

    பெண் வேறு ஜாதியில் கல்யாணம் பண்ணிண்டாலோ அல்லது பிள்ளை வேறு ஜாதியில் கல்யாணம் பண்ணிண்டாலோ அவர்களை அழைக்கலாமா?

    • @AmmanArulKrishnanNIyer27051960
      @AmmanArulKrishnanNIyer27051960  2 ปีที่แล้ว

      Call9061484488 after 830pm

    • @AR-yv3dj
      @AR-yv3dj 2 ปีที่แล้ว

      No. Those married to Non Brahmins, remarried widows, remarried divorcees etc are not allowed pendugal.

  • @ramachandran6421
    @ramachandran6421 2 ปีที่แล้ว

    மாமி ஆத்திலே தான் மங்கலிப் பொண்டுகள், சமாராதனை பண்ணனுமா அல்லது கல்யாணத்தை ஒட்டி கல்யாண மண்டபத்தில் பண்ணலாமா

    • @AmmanArulKrishnanNIyer27051960
      @AmmanArulKrishnanNIyer27051960  2 ปีที่แล้ว

      Call9061484488 after 830pm

    • @AR-yv3dj
      @AR-yv3dj 2 ปีที่แล้ว

      To be done at home only. The belief is that the Sumangalis who passed away are coming to bless you and your family. Sumangali prarthanai cannot be done in a hall, terrace etc.

  • @saptharishilr2467
    @saptharishilr2467 2 ปีที่แล้ว

    Oodharavan kadhila oodhavevndiadhu nam kadamai avaravargal ishtam

  • @ramachandran6421
    @ramachandran6421 2 ปีที่แล้ว

    திருமதி.லெட்சுமி