PORK FRY VILLAGE STYLE COOKING | TASTY PORK RECIPE | கிராமத்து பன்றிகறி வறுவல் | PORK CURRY - MEIPIX

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 240

  • @DeebanJames
    @DeebanJames 2 หลายเดือนก่อน +5

    ❤ super, I’ve used this recipe many many times. Thank you bro and pati mama

    • @MeipixTamil
      @MeipixTamil  2 หลายเดือนก่อน +2

      ❣️✨👍

    • @lysandralysy4087
      @lysandralysy4087 2 หลายเดือนก่อน

      Christian must not eat pork

  • @manimani-ub5qe
    @manimani-ub5qe 5 หลายเดือนก่อน +26

    நீண்ட இடைவெலைக்கு பிரகு மகேந்திரன் அண்ணா ❤️வின் அருமையான பன்றி வருவல் காணொளி ,அருமை யான. பதிவு மகி அண்ணா

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +3

      நன்றி chellam ❤️💙

    • @kuttylovekutty7006
      @kuttylovekutty7006 4 หลายเดือนก่อน

      ​@@MeipixTamil bro menga en beef try panna matrenga solunga

  • @dineshkumarchinnusamy5226
    @dineshkumarchinnusamy5226 หลายเดือนก่อน +1

    Nalla irukkum yentha side effectum irukkathu

  • @msmurugesan1410
    @msmurugesan1410 5 หลายเดือนก่อน +12

    Superb Bro😊 நான் உங்களுடைய மிகப்பெரிய Fan ❤❤❤ நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க💙 நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு💙💙

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +3

      மிக்க நன்றி ❤️🙏 சகோ 😘

  • @A-Freedie
    @A-Freedie 2 หลายเดือนก่อน +6

    Pork food festival should be organised in TN... தமிழர்களின் உணவு

  • @vadivelvadivel2234
    @vadivelvadivel2234 4 หลายเดือนก่อน +9

    இதுபோன்று. எழுமாத்தூரில் பாலு போர்க் ஸ்டால் உள்ளது. ❤

  • @nandan183
    @nandan183 หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் பிடித்தது பன்றி கரி

  • @தீரனின்மின்னல்-த9ள
    @தீரனின்மின்னல்-த9ள 5 หลายเดือนก่อน +13

    இன்று வீடியோவில் வந்தது போல் செய்து பார்தேன் அருமை சகோ

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +1

      Enjoy❤️🔥

    • @kuttylovekutty7006
      @kuttylovekutty7006 4 หลายเดือนก่อน

      ​@@MeipixTamilbeef en panna matrenga

  • @sasikumar-rt4xp
    @sasikumar-rt4xp 5 หลายเดือนก่อน +5

    அருமையா இருக்கும். ரெகுலர் கடை ❤️❤️

  • @pavithraselvaraj258
    @pavithraselvaraj258 4 หลายเดือนก่อน +3

    Bro nan Regular customer,especially special varuval is top-notch both varuval and special worth for the rate ......must try

  • @psraaak
    @psraaak 4 หลายเดือนก่อน +1

    இந்த கடை வேற லெவல்ல இருக்கும்

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      Yes❤️🔥

  • @sathishp1811
    @sathishp1811 หลายเดือนก่อน +1

    அருமையா இருக்கிறது உங்கள் ஒவ்வொரு வீடியோவும் வாழ்த்துக்கள் தம்பி இன்னைக்கு எடுத்து போடும் ஒவ்வொரு கடை சாப்பாடு எப்போது நாங்கள் சாப்பிடும் என்று ஆவலாக இருக்கிறது பன்றிக்கறி நாங்கள் சாப்பிட்டதில்லை ஆனால் நீங்கள் எடுத்து போடும் வீடியோவில் சாப்பிடும் போல் ஆசையாக உள்ளது🎉

    • @MeipixTamil
      @MeipixTamil  หลายเดือนก่อน

      நன்றி ஐயா ❣️❣️

  • @monishsiva5917
    @monishsiva5917 5 หลายเดือนก่อน +5

    🤤 Wow.. அருமை🎉💥

  • @donboopathi9987
    @donboopathi9987 2 หลายเดือนก่อน +1

    மல்லசமுத்திரம் பருத்தி பள்ளி பிரபு பண்றிகடை வருவல் சூப்ரா இருக்கும் ட்ரை பன்னுங்க

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 2 หลายเดือนก่อน +23

    நீங்கள் அந்தம்மாவை பாட்டி என்று சொல்கிறிர்களே, உங்களை யாரும் இன்னும் uncle என்று கூப்பிடவில்லையா?

  • @DineshKumar-lh8ur
    @DineshKumar-lh8ur 5 หลายเดือนก่อน +46

    ரேட் ஓவர்

  • @Mkshiiiammaheshmks
    @Mkshiiiammaheshmks 4 หลายเดือนก่อน +4

    அண்ணா அண்ணா எங்க ஊர்லயும் ஒரு கடை இருக்கு.அருமையா இருக்கும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகில்

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      கடையின் பெயர் தொலைபேசி எண் அனுப்பவும் 💢😍😊

  • @arundev5623
    @arundev5623 5 หลายเดือนก่อน +1

    Sambar powder la pota epdi bro nalla irukum

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      குழம்பு மிளகாய் பொடி

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      நல்லா இருக்கு bro 🤩

  • @manil1285
    @manil1285 5 หลายเดือนก่อน +4

    அருமை சூப்பர் தம்பி

  • @prasath.j8508
    @prasath.j8508 3 หลายเดือนก่อน +1

    Panri Kari epdi senchalum taste vanthurum

  • @Karthik1028-tx9bv
    @Karthik1028-tx9bv 4 หลายเดือนก่อน +1

    இயக்குனர் ஆழ்வான் சூப்பர் சூப்பர்

  • @selvamp2650
    @selvamp2650 5 หลายเดือนก่อน +4

    இரு நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      நன்றி ❤️

  • @LaL-co6db
    @LaL-co6db 3 หลายเดือนก่อน +2

    Very good.

  • @Vijay-fw6bd
    @Vijay-fw6bd 4 หลายเดือนก่อน +2

    அருமை. அண்ணா❤️😘❤️😘

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      Thank you ❤️

  • @Yuvaraja-w1b
    @Yuvaraja-w1b 2 หลายเดือนก่อน +1

    Super nice sir

  • @palanisamyn8805
    @palanisamyn8805 32 นาทีที่ผ่านมา

    இயற்கை விவசாயம் பற்றி பதிவிடுங்க

  • @airdropnews9486
    @airdropnews9486 5 หลายเดือนก่อน +2

    Salem la panri kada video podunga bro ..yelame erode thana

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +1

      Next கண்டிப்பா போடலாம் ப்ரோ ❤️

  • @karaniraj3488
    @karaniraj3488 5 หลายเดือนก่อน +2

    Bro neenga enna mic and video camera use pandringa please sollunga

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Mirfack mic and Sony zv1

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 หลายเดือนก่อน +1

    In bangalore 1kg,ham meat,cost is Rs 400 ,with bones, this price, varies ,shop to shop, in M.G road,it cost is double, no other meat shop is allowed, in that road, in Russel market, except, ham meat, other meats is available, since Muslims are concentrated, good, pork meat preparation, next time, I will come to your hotel and enjoy 😉 😀 good vedio and thanks 😊

    • @MeipixTamil
      @MeipixTamil  3 หลายเดือนก่อน

      ✨❣️🙏

  • @Jayaram-cb6pq
    @Jayaram-cb6pq 2 หลายเดือนก่อน +1

    Super anna 👌

  • @gurujigopiji1523
    @gurujigopiji1523 4 หลายเดือนก่อน +1

    Super business super game

  • @VINOAMMU36
    @VINOAMMU36 4 หลายเดือนก่อน +2

    தலைவரே அந்த இட்லிக்கு வைக்கிற குழம்பு எப்படி ரெடி பண்றாங்க அதை எடுத்து ஒரு வீடியோ போடுங்க

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน +1

      Sure Bro❤️

  • @Fortunately8
    @Fortunately8 5 หลายเดือนก่อน +1

    Reasonable ❤

  • @Fortunately8
    @Fortunately8 5 หลายเดือนก่อน +4

    Thanks!

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Thank you EXCURSION ❤️💙😍😘 Love you☺️

  • @rednagub
    @rednagub 4 หลายเดือนก่อน +1

    I always prepare the pork myself and eat it myself 🤤😁🤤😁. There isn't a store close yo Tiruvallur bro. Please location a decent pork hotel for us when you visit our Tiruvallur....❤❤❤❤
    Its is a kindly request from us😊

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      Sure bro❤️

  • @manikandang3337
    @manikandang3337 5 หลายเดือนก่อน +1

    Very nice video I like poke meat

  • @HariPrasanth-hv3xx
    @HariPrasanth-hv3xx 5 หลายเดือนก่อน +2

    Idly with pork gravy is Vera level anna

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +1

      Yess😍😎🔥

  • @JosewinsinghJosewinsingh
    @JosewinsinghJosewinsingh 3 หลายเดือนก่อน +1

    Super Bro

  • @venkateshchinnathambi2671
    @venkateshchinnathambi2671 5 หลายเดือนก่อน +1

    சுப்பர் . தம்பி.

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Nandri❤️

  • @ram.0737
    @ram.0737 3 หลายเดือนก่อน +4

    சேலம் கன்னங்குறிச்சி எங்கள் ஊரில் பன்னிக்கறி செய்வதற்கான தேவையான பொருட்கள்..
    பன்னிக்கறி 1kg, வெங்காயம் தக்காளி கறிமசால் தூள் ,மிளகாய் தூள், கொத்தமல்லித் தூள், கரம் மசாலா, மிளகு சீரகம் பூண்டு, உப்பு தேவையான அளவு தண்ணீர்......1kg450 ரூபாய்

    • @MeipixTamil
      @MeipixTamil  3 หลายเดือนก่อน +1

      Superb bro❣️😍 ஒரு நாள் எனக்கு செஞ்சு கொடுங்க 🎊😊

    • @ram.0737
      @ram.0737 3 หลายเดือนก่อน

      @@MeipixTamil kandipa bro ❤️

  • @tamil6285
    @tamil6285 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் 😍😍😍

  • @kiranroychef
    @kiranroychef 3 หลายเดือนก่อน +1

    Very nice conking ❤❤❤

  • @IthaiyamRathna
    @IthaiyamRathna 5 หลายเดือนก่อน +2

    Vera level 💯💯

  • @Ganishtamil
    @Ganishtamil 4 หลายเดือนก่อน +1

    super Iruku bro in erode where

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      Avalpoonthurai

  • @Palanisamy-o6z
    @Palanisamy-o6z 4 หลายเดือนก่อน +1

    மகேந்திரன் திருப்பூர் அத்தா பக்கேட் சில்லி ஆட்டு கால் சூப்பு ரொம்ப பேமஸ்

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      👍👍😍

  • @Kodisharul
    @Kodisharul 5 หลายเดือนก่อน +2

    ஹாய் ப்ரோ சூப்பர் ப்ரோ

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      😘❤️❤️

  • @நாமக்கல்360
    @நாமக்கல்360 3 หลายเดือนก่อน +1

    Nice bro❤❤❤❤

  • @isacsam8247
    @isacsam8247 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on 5 หลายเดือนก่อน +2

    Super sir💐❤

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Thank you 🙏😊

  • @VjsPath
    @VjsPath 3 หลายเดือนก่อน +2

    Pork is growing 🎉

  • @ShankarVip-oc8nu
    @ShankarVip-oc8nu 3 หลายเดือนก่อน +1

    Super anna

    • @MeipixTamil
      @MeipixTamil  3 หลายเดือนก่อน

      ❤️❤️

  • @prakashs7585
    @prakashs7585 5 หลายเดือนก่อน +2

    அன்னா பல்லடத்தில் பன் றிகரி எந்த எடம் உள்ளது

    • @Crazy_Bgm_2002
      @Crazy_Bgm_2002 5 หลายเดือนก่อน +1

      Alangar Theatre side Brother Reliance petrol station pakka thila

  • @LokeshLokuLokesh
    @LokeshLokuLokesh 5 หลายเดือนก่อน +2

    Super

  • @sandeepraindranath9977
    @sandeepraindranath9977 2 หลายเดือนก่อน +1

    Can you share the Google location of this hotel please

    • @MeipixTamil
      @MeipixTamil  2 หลายเดือนก่อน

      In description 👋

  • @saravanans8636
    @saravanans8636 4 หลายเดือนก่อน +1

    Bro Maduraila Ella bro. Any guys know Madurai please address

  • @saravanankps6877
    @saravanankps6877 4 หลายเดือนก่อน +10

    தம்பி எங்க ஊர்ல 400 தான் அந்த கிழவி ஓவரா வேலை சொல்லுது

  • @venkat_thegenius2520
    @venkat_thegenius2520 4 หลายเดือนก่อน +1

    Bro karur la kumarasamy engeneering college pakkathula panni senji vikkiranga kari supera irukkum bro

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน +1

      Ok Bro... விரைவில் வரேன்

  • @Fortunately8
    @Fortunately8 5 หลายเดือนก่อน +2

    V good ❤❤❤❤❤

  • @RomanKnockout
    @RomanKnockout 2 หลายเดือนก่อน +2

    Konjum paysuradhu kammi panna nalla irukhum bro.good

    • @MeipixTamil
      @MeipixTamil  2 หลายเดือนก่อน

      Ok Bro❣️✨

    • @RomanKnockout
      @RomanKnockout 2 หลายเดือนก่อน

      @@MeipixTamil appreciate you nanba..hearty 🎉 congratulations..soon you will be in the top list .with good rankings and stuffz.god bless u

  • @lionleno
    @lionleno 5 หลายเดือนก่อน +11

    Over rate inga chennai la meat with lard 300 to 350 only..
    650 kg is overate.....

  • @G.Arunkumar...
    @G.Arunkumar... 5 หลายเดือนก่อน +1

    This is one of the best pork gravy

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      🔥🔥

  • @sivavlogers5980
    @sivavlogers5980 หลายเดือนก่อน +1

    Ji dharapuram poga pro

  • @Silverrockers
    @Silverrockers 3 หลายเดือนก่อน +1

    பழனியம்மா கு பழனி மலைல வீடு கட்ட ready ஆகிட்டாங்க போல 😅😅 ..

  • @VimalShekar-kj9vj
    @VimalShekar-kj9vj 5 หลายเดือนก่อน +1

    💛Vera Level Brother 😋😋😋

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      ❤️❤️❤️

    • @kuttylovekutty7006
      @kuttylovekutty7006 4 หลายเดือนก่อน

      ​@@MeipixTamilsolunga bro en beef. Video pandrathu illa

  • @RameshRamesh-ks2bn
    @RameshRamesh-ks2bn 5 หลายเดือนก่อน +1

    அச்சா டேஸ்ட் 😊😊😊😊

  • @rednagub
    @rednagub 4 หลายเดือนก่อน +1

    Pricing is a little bit higher than in the Tiruvallur district of our location bro😊😊😊 grandmaa is cooking the meat so deliciously 😋🤤😋🤤

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      🤩🤩🤩

  • @vadivelvadivel2234
    @vadivelvadivel2234 5 หลายเดือนก่อน +1

    நல்லபொருளுக்கு நல்லவிலை

  • @chitrakannan3210
    @chitrakannan3210 4 หลายเดือนก่อน +1

    Bro neraya place ku poi panni kari saptu irukinga yaar senjchathu nallu iruku bro that means ellarum nalla thaan seivanga irunthalum ungaluku favorite nu onnu irukum la
    Sonninga vetla athey style la try panni papom please bro sollunga😢😢😢😢

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      Chinnappampatty

  • @ranjitham956
    @ranjitham956 5 หลายเดือนก่อน +1

    Sema anna

  • @KanagarajJaswitha
    @KanagarajJaswitha 4 หลายเดือนก่อน +1

    Bro Salem edappadi la panri varuval nalla irukum rate romba kammi bro please visit

    • @MeipixTamil
      @MeipixTamil  4 หลายเดือนก่อน

      💙💙💙

  • @Ravi-v8s3r
    @Ravi-v8s3r 5 หลายเดือนก่อน +2

    Anna Unga video ku tha waiting ✋️

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      😘😘😘Thank you ❤️❤️❤️

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk 5 หลายเดือนก่อน +1

    ,super pork meat recipe dise super ❤❤❤

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Thank you ❤️

  • @praveengrgopalakrishnan5954
    @praveengrgopalakrishnan5954 5 หลายเดือนก่อน +1

    Supper video bro .

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Thanks bro❤️

  • @vinodvinothkanchi3712
    @vinodvinothkanchi3712 5 หลายเดือนก่อน +1

    Bro nice one near by Bhavani area take to next video please 👍👍

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Ok bro👍

  • @clament2133
    @clament2133 5 หลายเดือนก่อน +2

    Superb👍port

  • @shan-dl6lr
    @shan-dl6lr 5 หลายเดือนก่อน +3

    Heavy rate bro

  • @RathaThangaraj-re9vh
    @RathaThangaraj-re9vh 5 หลายเดือนก่อน +1

    Super super ❤❤

  • @guruthas3343
    @guruthas3343 5 หลายเดือนก่อน +8

    எங்கள் ஊரில் கிலோ 300 ரூபாய். இது அநியாய விலை...

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Entha place bro

    • @prasath.j8508
      @prasath.j8508 3 หลายเดือนก่อน

      @@guruthas3343 ramanathapuram la 350 rs bro, samaichu kudutha 450tha bro, 800 rs ipdi eamathuranga 🙄🙄🙄🙄,

    • @prasath.j8508
      @prasath.j8508 3 หลายเดือนก่อน

      @@MeipixTamil panri kari epdi senchalum taste a vanthurum bro, adhu tha antha kariyoda spcl, ivanga 800 rs ki panrathu rempa aniyayam bro, ea ivlo rate ku vikkiranga therla 🤦‍♂️🤦‍♂️

    • @prasath.j8508
      @prasath.j8508 3 หลายเดือนก่อน

      @@guruthas3343 ipdi ivanga ivlo rate ku vikkiratha patha apram ellarum ivlo rate ku vikka aarambichiruvanga bro, thayavu senchu intha video mattum delet pannunga, intha kari tha kammiyana vilaila kedaikithu apram ithuvum eriduchuna kariye sapdamudiyathu 😩😩

  • @SekarPerumal-x2w
    @SekarPerumal-x2w 5 หลายเดือนก่อน +1

    Bro namakkal maniyanur GS big shop bro super taste

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +2

      Videos எடுக்கலாமா கேட்டு சொல்லுங்க bro... ❤️❤️❤️

  • @modoyiomao28
    @modoyiomao28 5 หลายเดือนก่อน +1

    Looks yummy

  • @ananda1074
    @ananda1074 5 หลายเดือนก่อน +1

    Thala settu vanakam thala 🙏🙏🙏

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Vanakkam thala❤️

  • @thangarajthangaraj7762
    @thangarajthangaraj7762 5 หลายเดือนก่อน +1

    Super🎉

  • @rajasekar5806
    @rajasekar5806 3 หลายเดือนก่อน +1

    Beef 🍖 video போடுங்க அண்ணா ❤

    • @MeipixTamil
      @MeipixTamil  3 หลายเดือนก่อน +1

      🔥❣️✨👍

  • @karthir2431
    @karthir2431 5 หลายเดือนก่อน +1

    Hii bro
    Salem la best non veg food review poduga bro
    Nanum more places visit pannitan ennkiyum worth ahh illa ...

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Sure.... நானும் தேடிகிட்டு தான் இருக்கேன் ❤️

    • @venkadesansundaram451
      @venkadesansundaram451 5 หลายเดือนก่อน

      1. Salem Steel plant - Maramangalathupatti la oru non veg hotel iruku
      2. Salem to Siddhar kovil
      Semmanthittu la Akka Kadai pork fry...
      Two hotels try bro..!!

  • @sathishkumar-wk7vv
    @sathishkumar-wk7vv 3 หลายเดือนก่อน +1

    🤤🤤🤤👌🏾👌🏾👌🏾👍🏾

  • @sathananthuk8449
    @sathananthuk8449 5 หลายเดือนก่อน +1

    Yummy

  • @RoopaCM-c9l
    @RoopaCM-c9l 2 หลายเดือนก่อน +1

    ಅಮ್ಮ ಕುಕಿಂಗ್ ಪೋರ್ಕ್ ಫ್ರೈ ಸೂಪರ್ 🙏🌹🙏🌹

  • @ksreemanikandan211
    @ksreemanikandan211 2 หลายเดือนก่อน +3

    பொள்ளாச்சி யில் பன்றி கறி பச்சை கறி 250 மட்டுமே

    • @MeipixTamil
      @MeipixTamil  2 หลายเดือนก่อน

      Superb❣️

  • @prakashprakashpraka7735
    @prakashprakashpraka7735 5 หลายเดือนก่อน +9

    சமைக்கிறதுக்கு 800 அதிகம் ப்ரோ வர வர பன்னி கறி ரேட் ரொம்ப அதிகமாயிட்டே போயிட்டு இருக்குது பன்றி வளர்த்தவர்கள் கம்மியா ஆயிட்டாங்க பன்னி கிடைக்கலைன்னு சொல்றாங்க ப்ரோ 😂😂😂😂😂😂

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +1

      🔥🔥🥲🥲🥲

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +1

      உண்மைதான்❤️❤️💙💙

  • @sajisuji7938
    @sajisuji7938 5 หลายเดือนก่อน +1

    Ennaya Meat Ku Sambar thool ah?

    • @boxwillunbox
      @boxwillunbox 4 หลายเดือนก่อน

      Thalaaiva real ahh supeer ra irrukkum .last weak tha ponen oru plate sapdeen but second round adikka kasu illa therumbi vanthuden. Athee matheri senchu paakkatha ippa intha vedio va pakkuren

  • @Ambikakumaresh
    @Ambikakumaresh 5 หลายเดือนก่อน +1

    🎉🎉

  • @Mettur_senthil
    @Mettur_senthil 5 หลายเดือนก่อน +2

    Wow amazing taste 🫰❤️🎉👌👌👌👌😍😍😍😍

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      😍😍

  • @maghee83
    @maghee83 5 หลายเดือนก่อน +4

    aniyaya vilai.

  • @alberta4971
    @alberta4971 5 หลายเดือนก่อน +1

    Albert pork stall. Pls try very tasty

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Where ....??? WhatsApp me bro....❤️

    • @alberta4971
      @alberta4971 5 หลายเดือนก่อน

      ​@@MeipixTamilmaps.app.goo.gl/CNHvhe4MqmDXcGTf7

  • @muralitharan2511
    @muralitharan2511 5 หลายเดือนก่อน +1

    Ada ada semmm😅

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Thanks thala🔥

  • @prakashp8298
    @prakashp8298 5 หลายเดือนก่อน +1

    Brother dharapuram vanga best spot eruku

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      WhatsApp பண்ணுங்க Bro❤️

  • @factcheck2204
    @factcheck2204 3 หลายเดือนก่อน +1

    One plate for me please :)

  • @ramyasri8603
    @ramyasri8603 5 หลายเดือนก่อน +31

    Enathu senchu kudutha 800 ah..... Over rated.....apadiye double the amount..... 5star hotel LA Kuda evlo rate Ella nag.... Village LA ipadi yemathuranga.... Chi

  • @BrunthaS-hc1jf
    @BrunthaS-hc1jf 5 หลายเดือนก่อน +1

    அண்ணா சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் முத்துநாயக்கன்பட்டி❤❤ அங்கே ஒரு சின்ன ஹோட்டல் உள்ளது அங்க சாப்பிட வேண்டும் என்றால் 12:00 மணிக்குள் செல்ல வேண்டும் அங்க போய் ஒரு வீடியோ போட்டு காமிங்க அன்லிமிட்டட் சாப்பாடு ஐந்து வகையான கறி 50 ரூபாய்❤❤❤❤❤ தாரமங்கலம் ரோடு

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Already na pottuten bro.....❤️💙😍

    • @BrunthaS-hc1jf
      @BrunthaS-hc1jf 5 หลายเดือนก่อน

      Ok

  • @LuxuryInteriorTirupur
    @LuxuryInteriorTirupur 3 หลายเดือนก่อน +1

    Kooda erukuravar ethum pesa mattara nattamai movie la mixer comedy patha Mari irukku 😂😂

    • @MeipixTamil
      @MeipixTamil  3 หลายเดือนก่อน

      🤪🤪🤪