மிக அழகாக வீடியோ எடுத்துள்ளீரகள்! கோவினுள் நாமே செல்வது போன்ற ஒரு உண்ர்வு கண்டிப்பாக இந்த வீடியோவை பார்ப்போருக்கு ஏற்படும்! மிக எளிதாக, புரியும்படி கோவிலைப் பற்றியும் கூறியுள்ளீர்கள்! திருஞானசம்பந்தர், அப்பர் மற்றும் சுந்தரர் அவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம் மட்டுமல்லாமல் புனிதவதி அம்மையாரின் பாடலுக்கு நடராஜ பெருமான் நாட்டமாடிய ஸ்தலம்! மிகவும் அழகாகவும், சுருக்கமாகவும் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொல்லியுள்ளீரகள்! மிக்க நன்றி.
அருமையான விளக்கம்.. கூடுதல் தகவல்: இந்த கோவிலில் சாப்பாடு கொண்டு போய் சாப்பிட்டால், போதும் என்று சொல்லாமல் நிறைய சாப்பிடுவோம் என்று எங்க பாட்டி சொன்னாங்க..
வணக்கம் உங்கள் பதிவு அருமை..🙏 இறைவன் பெயர் வடாரண்யேஸ்வரர்,(0:30 வட்டாரண்யேஸ்வரர் இல்லை தயவு செய்து மாத்திக்கவும்).. இறைவி பெயர் வண்டார் குழலம்மை (முழு பெயரையும் செல்லுங்கள்)..💐💐💐
மிக அழகாக வீடியோ எடுத்துள்ளீரகள்! கோவினுள் நாமே செல்வது போன்ற ஒரு உண்ர்வு கண்டிப்பாக இந்த வீடியோவை பார்ப்போருக்கு ஏற்படும்! மிக எளிதாக, புரியும்படி கோவிலைப் பற்றியும் கூறியுள்ளீர்கள்! திருஞானசம்பந்தர், அப்பர் மற்றும் சுந்தரர் அவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம் மட்டுமல்லாமல் புனிதவதி அம்மையாரின் பாடலுக்கு நடராஜ பெருமான் நாட்டமாடிய ஸ்தலம்! மிகவும் அழகாகவும், சுருக்கமாகவும் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொல்லியுள்ளீரகள்! மிக்க நன்றி.
சம்போ மகாதேவ 🙏🏻🙏🏻 இதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... நீ புண்ணியம் செய்தவன் தம்பி. வாழ்த்துக்கள்
கொரோனா போற போக்கை பாத்தா இதெல்லாம் வீடியோலதான் பாக்க முடியும் போல இருக்கு. Thank you தம்பி. I love ancient Hindu temples very much
கருங்கல்லில் இழைக்கப்பட்ட மகத்தான கோவில். வழக்கம் போலவே அருமையான விளக்கமும் கூட!👍👏👌
Ennappan Allawa en Thaayumallawa,,,,,,Ponnappan Allawa Ponnambalathawa....
Om Namashiwaya.......
காளி மற்றும் சிவன் இருவருக்கும் இடையில் நடந்த நடனப் போட்டியில் திருவாலங்காட்டில் காளி சிவனை வெற்றி கொண்டார் என்பது தான் புராண வரலாறு.
அருமையான விளக்கம்..
கூடுதல் தகவல்: இந்த கோவிலில் சாப்பாடு கொண்டு போய் சாப்பிட்டால், போதும் என்று சொல்லாமல் நிறைய சாப்பிடுவோம் என்று எங்க பாட்டி சொன்னாங்க..
திருவாலங்காடு அருள்மிகு சிவன் கோயில் பதிவு விளக்கம் கொடுத்து கோயில் பற்றிய தகவல்கள் அருமையாக இருந்தது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🌸🌸🍓🍓🙏🏻🙏🏻
மிகப் பெரிய அருமையான கோவில் நல்ல பதிவு. கோவில் முகப்பை சற்று காண்பித்திருக்கலாம்
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
நீண்ட நாள் ஆசை நிறைவேறியது வாழ்க வளமுடன்
நீங்க மனநிறைவோடு வாழணும் நண்பா...🙏
அருமையான, அவசியமான பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.🙏
I have been to this Temple, such a nice place to visit, Om nava shivaya !!
நல்ல பதிவு கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோயில்.. நன்றி.
Super
Om Namah Shivaya Nama Namo
Om Namah Shivaya Nama Namo
Om Namah Shivaya Nama Namo
நன்றி நண்பரே !! மிகவும் அருமையான பழமை வாய்ந்த கோவில்.
மிகவும் பிரம்மாண்டமான கோவில். பிரம்மிப்பாக இருக்கிறது. என்ன அற்புதம்.
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹🌹🌹ஓம் சரவண பாவா🌹🙏உலகமெங்கும் உள்ள சிவன் அடியார்களுக்கு என் நமஸ்காரம்🥀🌷🌺
நல்ல தமிழ் வருணனை! பாராட்டுகள்!!!!
My native... Proud to see this 🎥
Super your area TIRUVALANGADU VA YOUR NAME
நன்றி. வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய.
Enga uru arumayana kovil sivan kovil,kaali kovil, periya kulam kulathukku opposite oru kovil.....👌👌👌👌👌
சூப்பர்
By God's grace we had a dharshan of this temple, Lord Siva in oorthuva thandava roopam🙏🙏🙏
வணக்கம் உங்கள் பதிவு அருமை..🙏
இறைவன் பெயர் வடாரண்யேஸ்வரர்,(0:30 வட்டாரண்யேஸ்வரர் இல்லை தயவு செய்து மாத்திக்கவும்)..
இறைவி பெயர் வண்டார் குழலம்மை (முழு பெயரையும் செல்லுங்கள்)..💐💐💐
✨❤️🙏🏻⚜️🕉️ஓம் நமச்சிவாய போற்றி.......!!! போற்றி........!!! போற்றி........!!!🕉️🔱🙏🏻❤️💥
பேக்ரவுண்ட் மியூசிக் ரொம்ப நல்லா இருக்கு
அருமையான பதிவு . பகிர்தலுக்கு நன்றி.
சிவ பெருமான் நடனமாடிய 5 சபைகளில் ஒன்று
இது ஒரு அருமையான பாடல் பெற்ற தலமாகும். சென்னைக்கு அருகில் இத்தகைய அருமையான கோயில் உள்ளதை நாம்
சிறந்த ஆன்மீக தலமாக்க வேண்டும்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏🙏
அற்புதமான கோவில்
Anna iam near by this temple anna iam so happy anna and see this vedio anna tq anna
Suprabath, excellent temple and nice programme to go and mediate.
Aaahaa
பதிவு அருமை voiceநல்லா இருக்கிறது வாழ்க வளமுடன்
சிவ சிவ
மிகவும் பெரிய கோயில் எப்படித்தான் அந்த காலத்தில் கட்டினார்களோ தெரியவில்லை. இப்போது நினைத்தால்.கனவில். கூட.நடக்காது
P0
இது போன்ற கோவில்கள் ஏலியன்களால் கட்டப்பட்டது.
Om namashivaya namah my favorite temple, om kali thaye potri
Om Namasivaya...
Yaa
My favorite temple brother 1 years la 5 time povam brother
அருமையான பதிவு விளக்கம்
அருமை .....நிச்சயம் சென்றுவருவேன்
R
Om namaha shivaya
Enga ammachi ooru✨supr temple...kindly visit once
Om namah shivaya shiva shivaa
SUPER NANBA
ROMBA PALAMAIYANA KOVIL
Nandhini serial la Indha Kovil Peru solluvanga bro..but poradhuku ipo verikum time kedaikala naa vellore dhan but seekirama indha kovil ku povan..
Temple is super
நன்றி 🙏
வீர ஆஞ்சநேயர் கோயில் போய் வந்தேன்..ரொம்ப நன்றி
நன்றி அண்ணா
நல்ல பதிவு ஜி
Thank U very much.sir, Pl. inform Temple timings.
Fantastic. Thakolam angirunthu pakkam than anga irukum sivan kovil pathi sollunga
ஓம் நமச்சிவாய ஓம்.வருவாய்துரை அமைச்சர் பார்வையில் படாமல் இருக்க வேண்டும்
நன்றி தம்பி
நன்றி. ஓம் நமசிவாய
Intha kovilku Last year New year ku ponom 😊🙏
Awesome
Thank you for the upload.
I became huge fan for u
Engal kulatheivam Kovil thank you
Bro, மணவாள நகரில் உள்ள சாய்பாபா கோயில் பற்றி போடுங்க please
மிகவும் நன்றி நண்பரே👌💐
ஓம் நமசிவாய 🙏🙏
சுபர் தொடர்பற்ற சனியின் பார்வையால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க மிகச் சிறந்த பரிகார ஸ்தலம்.
Maanthi dosam,parikara sthalam also,.Every Saturday they are doing that
@@arumughamvinayagam1314 timing plzz
அப்பனே அம்மா சிவா ❤️🙏
Just lovely place
ஓம் நம சிவாய
Thank you for this❤️
Intresting Bro. Keep up your Good Work...🔱👍👌
Blessed to u.
Super Anna video
எங்க மாவட்டம் திருவள்ளூர்
Nice Video, Good coverage...
Thirupachur shiva temple explore pannunga nanba
Indha brammandamana koilai Naanum kandu vanangi brammithu vitten anal idhanai makkal kandu kollamal iruppadhu migundha vedhanai allikkiradhu🙏
VERY NICE MY AREA TEMPLE VADARENEESHWARAR
Nice video coverage. Good voice background
வடாரண்யேஸ்வரர்
Om Nama Shivaya 🕉️🙏
Om Namasivaya
Pl send link on next video bro
Bro very nice video,👍👍👌👌kandipa antha kovil ku poran..,☺️☺️
நேற்று தான் இந்த கோயில்லுக்கு சென்று வந்தேன்
உற்சவர் காதணி எடுத்து மாட்டியவாறு ஆடும் சிற்ப அழகு அருகில் காணும் பாக்கியம்!
It's my native place bro😍🥰..!
Nice
Thambu thank u,pls music thollaiya erukku,sorry
Netru iravu 11 manikku natarajar abishekam podhigaiyil neradi oliparappu parthen, Om Namasivaya
Appa
Roubavum alazhu intha kovil
Visit Tawkers Choultry Sivan Temple. Its a bug and great Sivan Temple in Central Madras
Is there any lodge facilities in the village
நமசிவாய வாழ்க
It's my hometown nearest .just 15 minutes
Oom nama siva yaa
👌bro