கிரக சேர்க்கை அல்லது யுத்தம் | சனி செவ்வாய் சுக்கிரன் ராகு | 100% Secret

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • கிரக யுத்தம் என்பது இரண்டிற்கு மேல் கிரகங்கள் ஒன்று கூடி ஒரே பாவகத்தில் இருப்பது.
    Email: bhavishyamaarg@gmail.com
    WhatsApp: +917305645704

ความคิดเห็น • 33

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 4 วันที่ผ่านมา

    குரு ஒரு ஆசிரியர் தந்தை க்கு சமம் அறிவுரை கூறுகிறார்.
    ஞானம் போதிபார்
    அறிவு சார்ந்த இல்லறம் பற்றி அறிவுறை தருவார்

  • @Str_Farm
    @Str_Farm 13 วันที่ผ่านมา

    Maharam laknam 9-sani.sukran.sevvai inaivu palan

  • @RajeshRajesh-yh9rx
    @RajeshRajesh-yh9rx ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி சார்

  • @sathishtkumar
    @sathishtkumar ปีที่แล้ว +3

    மகரத்தில் இந்த சேர்க்கை உள்ளது..

  • @ENGINEERINGGRAPHICS-DrRANBAZHA
    @ENGINEERINGGRAPHICS-DrRANBAZHA 11 หลายเดือนก่อน +1

    Super sir, Sani, sevvai Sukiran kanniyil serkai meena Guru paarvai, how is palan

  • @tamilselvi7602
    @tamilselvi7602 9 หลายเดือนก่อน

    En manaseega gurujiyin prediction like words nalla puriyudu thambi

  • @tamilnadu-tp6bn
    @tamilnadu-tp6bn หลายเดือนก่อน

    மிகவும் அருமையான ஒரு பதிவு சுக்கிரன் சனி செவ்வாய் இவை இவை மூன்றில் சேர்ந்து 11 ஆம் வீட்டில் அமர்ந்தால் என்ன பலன்

  • @somuk4894
    @somuk4894 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் சூரியன் சுக்கிரன் இணைவு பற்றி ஒரு விளக்கம் கொடுங்கள் சூரியன் செவ்வாய் பரிவர்த்தை பெற்று இருக்கு , இது தாம்பத்தித்தில் பிரச்சனை கொடுக்குமா சார்

  • @buhaarivlog2374
    @buhaarivlog2374 10 หลายเดือนก่อน

    Thanusu poradam 2 kadaga lagnam

  • @jagadishvenkat406
    @jagadishvenkat406 ปีที่แล้ว

    guru rombha nalavar irukum, serum, parkum grahatiyum subatavum paduthuvar. Sukran kama karagan suga bogathai tharuvar adhu oru pava graham oda serum podhu pavathuva nelayil tharuvar, adhey graham guru oda serum podhu nala valiyil tharuvar?

  • @kkn619
    @kkn619 11 หลายเดือนก่อน

    சிம்ம லக்னம், 6 ல் சனி, சுக்கிரன்,செவ்வாய் இணைந்திருந்தால் (சனி வீட்டில்)..பலன்????

  • @marantraders3668
    @marantraders3668 11 หลายเดือนก่อน +4

    அய்யா மகரத்தில் இந்த 4 கிரகம் சேர்ந்து இருக்குது.ஆனால் என் மனைவி பிரிந்து விட்டங்க .என் மனம் என் அப்பன் ஈசனிடம் சமர்துவிடீன்,அன்று முதல் இன்று வரை எந்த பெண்களிடம் காம எண்ணம் தோன்ற வில்லை . தனுசு லக்னம் மகரத்தில் சனி ராகு சுக்கிரன் செவ்வாய்.மீனத்தில் சூர்யன் சந்திரன் புதன், மிதுனதில் குரு,பரிவர்த்தனை,நடப்பு தசா சூரிய தசா 7/12. சனி.அனைத்து palangalayum arevean மனம் கட்டுபாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

    • @RajeshKumar-os9ul
      @RajeshKumar-os9ul 9 หลายเดือนก่อน +1

      Thirumanam Entha vayathil anathu love or arrange marriage

    • @marantraders3668
      @marantraders3668 8 หลายเดือนก่อน

      @@RajeshKumar-os9ul thirumanam 27 vayathil eppo enaku 34 vayuthu love marriage

    • @RajeshKumar-os9ul
      @RajeshKumar-os9ul 8 หลายเดือนก่อน

      OK sir

    • @KANNANSAFARI
      @KANNANSAFARI 8 หลายเดือนก่อน +2

      March 1990 la birth date ngala.. Because for me also same case in makaram sani +rahu+sevai (ucham) +sukkaran.. Enna lagnam neenga.. Budhan disai nalla irrukum.. Because nammaluku budhan neecha bangam guru thodrabu.. 2027-2035 nalla irrukum

    • @marantraders3668
      @marantraders3668 8 หลายเดือนก่อน

      @@KANNANSAFARI yes march 28 thanusu lagnam Surya thasai nadakirathu

  • @mohans3932
    @mohans3932 ปีที่แล้ว

    கிரகயுத்ததில் மூன்று சுபர்கள் ஒரு பாவி உடன் ஒரே டிகிரில் இணைந்து இருந்தால்
    குரு +சுக்ரன்+புதன்+ ராகு எப்படி பலன் எடுப்பிற்கள் ஐயா

  • @yanakash
    @yanakash ปีที่แล้ว

    👍👍👍

  • @subbiaha6089
    @subbiaha6089 ปีที่แล้ว

    ராசியதிபதி , லக்னாதபதி சேர்க்கை நல்லதா

  • @buhaarivlog2374
    @buhaarivlog2374 10 หลายเดือนก่อน

    Lagnam irundhu 7 sukran sevvai sani serkai

  • @karthikeyana8689
    @karthikeyana8689 ปีที่แล้ว

    கன்னி லக்னம் மகரத்தில் செவ்வாய் சுக்ரன் சனி சேர்க்கை

    • @kkn619
      @kkn619 11 หลายเดือนก่อน

      ?

  • @_Falco_peregrin_
    @_Falco_peregrin_ ปีที่แล้ว

    12th kumbam sukran Sani
    8th thulam raahu
    5th ayilyam sevvai
    9th guru vakram
    Lagnam Budh Aditya
    Mesham rasi
    I understand girls too much so I stay away from them