வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே ஆம் என்று இருக்கின்றதே வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே ஆமேன் என்றும் இருக்கின்றதே அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால் வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும் அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால் வார்த்தைகள் ஒன்றும் தவறாதே ஆமேன் ஆமேன் வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசு சொன்னதெல்லாம் ஆமேன் 1. செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே 2. துரத்தப்பட்ட தாவீதின் தலையை உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே 3. இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
ஆமென் என்பதின் முழுமையான அர்த்தம் சொல்லி பாடுவது நல்லது. ஆமென் என்று ஓரு எகிப்தின் கடவுளை வணங்குகிறவர்கள் சொல்வது இஸ்ரவேலரும் கிறிஸ்துவர்களும் அந்த சுவாச கடவுள் பெயரைச் சொல்லி முடிக்கிறீர்கள் எனபதையும் கேட்டு ஜனங்களை சரியாய் நடத்துவது அவசியம்.
இல்லை சகோதரா இயேசுவுக்கு இனொரு பெயர் தான் ஆமென், ஆதாவது இயேசுவின் பெயர், ஆமென் என்றால் அப்படியே ஆகட்டும் என்று அர்த்தம், பைபிள் ல (லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14 )

Amen 🙏❤️❤️🙏🎊
Amen vakuthatham ellam amen
Amen ❤
கர்த்தருக்கு நாமத்துக்கு மகிமை உண்டாவதாக
அவர் மட்டும் உண்மையுள்ளவர்
💞ஆமென்💞
Amen
Glory to God..
Praise the Lord🎉🎉
வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே
ஆம் என்று இருக்கின்றதே
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே
ஆமேன் என்றும் இருக்கின்றதே
அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்
அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் ஒன்றும் தவறாதே
ஆமேன் ஆமேன்
வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமேன்
ஆமேன் ஆமேன்
இயேசு சொன்னதெல்லாம் ஆமேன்
1. செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை
உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
2. துரத்தப்பட்ட தாவீதின் தலையை
உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
3. இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை
கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
Amen😊
Praise God
Amazing amen👏👏👏👏👏🙏 glory to God
Glory to God
Karppathin kanikkaga jebinga appa
Jebikkirom
Amen🙏❤️👌
ஆமென் என்பதின் முழுமையான அர்த்தம் சொல்லி பாடுவது நல்லது. ஆமென் என்று ஓரு எகிப்தின் கடவுளை வணங்குகிறவர்கள் சொல்வது இஸ்ரவேலரும் கிறிஸ்துவர்களும் அந்த சுவாச கடவுள் பெயரைச் சொல்லி முடிக்கிறீர்கள் எனபதையும் கேட்டு ஜனங்களை சரியாய் நடத்துவது அவசியம்.
இல்லை சகோதரா இயேசுவுக்கு இனொரு பெயர் தான் ஆமென், ஆதாவது இயேசுவின் பெயர், ஆமென் என்றால் அப்படியே ஆகட்டும் என்று அர்த்தம், பைபிள் ல (லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14 )
🙏
Amen Amen

Amen 🙌
Amen
Amen
Amen ❤❤❤
Amen
Amen
Amen