மிகவும் சக்திவாய்ந்த அம்மா நம் கண்ணீருக்கு சரியான தீர்வு தரும் ஜகன்மாதா நம்பிக்கை கொண்டு நான் இருக்கிறேன் என்று நிரூபிக்கும் லோலகநாயகி நன்றிகள் கோடி அம்மா உங்கள் பாதார விந்தங்களில் பரிபூரணமாக சரணடைகிறேன் நன்றிகள் கோடி அம்மா
Can we do Pooja at Bangalore massaliamman temple and apply chilly paste to Amman. Is there any speciality over pollachi masiamman or can we do where ever we are
Om massaniamma pottri, thank you. They should grinding stone and Amman and told about everything but not about chilly. And also I want to know is it more powerful if we do at Pollachi Massaniamma

உண்மையான வரிகள்
அம்மா தாயே எனக்கு பாதுகாப்பான ஒ௫ வாழ்க்கை வேனும் நா மனசார வி௫ம்புறவரோட என்னோட வாழ வைங்க தாயே நானு எல்லாா் மாறி நல்லா வாழனும்மா
கண்டிப்பாக நீங்கள் விரும்பிய வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்
நன்றி அம்மா
Thank u.....
Try for sivagangai badrakaliamman temple,very powerful temple
will surely try to upload thanks for suggestion
Here is the video for sivagangai badrakaliamman temple
th-cam.com/video/0u6iMuN3Ffw/w-d-xo.html
Can we do Pooja at Bangalore massaliamman temple and apply chilly paste to Amman. Is there any speciality over pollachi masiamman or can we do where ever we are
Ask it to the incharge of the temple in Bangalore whether it's allowed or not.. but if you do it in Pollachi it would be great and powerful...
Om massaniamma pottri, thank you. They should grinding stone and Amman and told about everything but not about chilly. And also I want to know is it more powerful if we do at Pollachi Massaniamma
En maganukku kulaintha illathavar kan thristy pattathagavum athanal en maganukku kastam varum,innoru kulanthayum irukum entrum intha kovilukku sentru 3 karbinikku sappadu vangi thara sonanga
Nambikaiyoda seinga nallathae nadakum...
Intha kovilku entha days la poganum
Ella daysum kovil open pannuvangala
திருக்கோயில் காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.
அமாவசை அன்று செல்வது சிற்ப்பு
Paduthirukum ammanai nan kanavil kanden. Oru pen avargalai sutrivanthu vendumaru sonnargal. 5.00am ennanu sollunga please. Enaku 9 years kuzhanthai illai
nerla poi masani ammanai dharisanam seithu varungal kandippaga kuzhanthai varam tharuval....
Thelivan vilakkam
நன்றி