ஹிட்லர் பயன்படுத்திய ரயில் உள்ளே இருந்த ரகசியங்கள்! | Hitler Train Secrets | Ravi IPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 93

  • @nilojan6461
    @nilojan6461 2 หลายเดือนก่อน +43

    12 வருடம் ஆண்டாலும் மனுஷன் செம

    • @mohammedibrahim-sv5rl
      @mohammedibrahim-sv5rl 2 หลายเดือนก่อน +7

      Mein kampf நூல் படிங்க...

  • @anbusamson8025
    @anbusamson8025 2 หลายเดือนก่อน +11

    👏😊👌Excellent ஹிட்லர் story யாரும் அறியாத பாகம் good night 🙏

    • @mohammedibrahim-sv5rl
      @mohammedibrahim-sv5rl 2 หลายเดือนก่อน

      Mein kampf நூல் படிங்க...

    • @DevarajN-w6c
      @DevarajN-w6c 2 หลายเดือนก่อน

      ​@@mohammedibrahim-sv5rlநம்ம விஞ்ஞான திருடனின் சுன்னிக்கு நீதி புத்தகம் படிக்கலாமா தம்பி 😂😂😂

    • @mohammedibrahim-sv5rl
      @mohammedibrahim-sv5rl 2 หลายเดือนก่อน

      @@DevarajN-w6c புரியல

  • @senthilvel8823
    @senthilvel8823 2 หลายเดือนก่อน +3

    சூப்பர் அய்யா.from தாராபுரம்.

  • @AnviAish
    @AnviAish 2 หลายเดือนก่อน +11

    சர்வாதிகாரி அழிந்த கதை..❤️

  • @r.santhanakrishnanrsk2060
    @r.santhanakrishnanrsk2060 2 หลายเดือนก่อน +28

    இது என்னுடைய கூற்று சிறந்த ஆட்சியாளர்கள் என்பதற்கான அடையாளம் என்னவென்றால் தனக்கு பாதுகாப்பு என்ற ஒன்றே தேவைப்படாது என்று சொல்லும் தைரியமும் அதன் போல் நடந்து கொள்ளும் நல்ல குணமும் தான்

    • @gowthamramaiah
      @gowthamramaiah 2 หลายเดือนก่อน

      சிறப்பான ஆட்சி செய்தால் மாற்று கட்சிகாரனுக்கு வேலை இல்லாமல் போய்விடும் அவர்கள் ஆதாயத்திற்காக கொலை செய்வார்கள்.... நாடு முன்னேற்றம் அடைந்தால் மற்ற நாட்டுக்காரன் கு வியாபாரம் பாதிக்கும் அதனால் கொலை செய்யப்படலாம்

    • @Monoharan-t1u
      @Monoharan-t1u 2 หลายเดือนก่อน +2

      Will you dare to do that?

    • @r.santhanakrishnanrsk2060
      @r.santhanakrishnanrsk2060 2 หลายเดือนก่อน +1

      @@Monoharan-t1u now also living this method in my town

    • @r.santhanakrishnanrsk2060
      @r.santhanakrishnanrsk2060 2 หลายเดือนก่อน

      @@Monoharan-t1u
      AI WITH ANSWER
      HOW MANY LEADERS & PRESIDENTS ARE NOT USING ANY PROTECTION FORCE OF THERE FOR THEM ?
      There are only a few countries where the president or leader does not have personal protection:
      1. _Iceland_: The President of Iceland has no personal bodyguards or protection detail.
      2. _Switzerland_: The President of Switzerland has a minimal protection detail, but it's not always present.
      3. _Monaco_: The Sovereign Prince of Monaco has a small police force, but he often moves around without personal protection.
      4. _Liechtenstein_: The Prince of Liechtenstein has no personal bodyguards or protection detail.
      5. _Vatican City_: The Pope has the Swiss Guard for protection, but he often moves around without a personal protection detail.
      Note that even in these countries, there may be some level of protection provided during official events or visits. However, these leaders generally do not have a permanent personal protection detail.
      As for presidents who have chosen not to use protection, there are a few examples:
      1. _José Mujica_ (Uruguay): He refused personal protection during his presidency (2010-2015).
      2. _Pepe Mujica's successor, Tabaré Vázquez_ (Uruguay): He also declined personal protection.
      3. _Alexander Lukashenko_ (Belarus): He has been known to move around without personal protection on occasion.
      Please note that these instances are rare and usually dependent on the specific context and country. Most world leaders and presidents have some level of personal protection for security reasons.

    • @VijayaSrinivasan-ko7co
      @VijayaSrinivasan-ko7co หลายเดือนก่อน

      Appa TN Minister's Kollai Kara kal Mattum Nu Soller Ratheenka.

  • @yytube4885
    @yytube4885 2 หลายเดือนก่อน +3

    அய்யா ஒரு புத்தகம் எழுதுங்க இன்னும் நிறைய விடயங்கள் அறிய ஆசை

  • @kannangingeek9030
    @kannangingeek9030 2 หลายเดือนก่อน +2

    The best engineer technology present to world sir .example skoda machine , Volkswagen, volvo .....

  • @SELVIN1205
    @SELVIN1205 2 หลายเดือนก่อน +2

    SIR please upload a video on muscular dystrophy sir
    Please sir make a Awarness sir

  • @Vinayagam585
    @Vinayagam585 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு சார் 👍

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 2 หลายเดือนก่อน

    Gud info sir and interesting facts

  • @bharanidharanmohan6397
    @bharanidharanmohan6397 2 หลายเดือนก่อน

    Super sir...very nice explanation

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 2 หลายเดือนก่อน

    Good informative 👍

  • @Mohammedali-tq9ev
    @Mohammedali-tq9ev 2 หลายเดือนก่อน +1

    ETA பாகம் 2 போடுங்க ஐயா

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 หลายเดือนก่อน

    நல்ல பதிவு சார்

  • @LaxRelaz
    @LaxRelaz 2 หลายเดือนก่อน

    Hi sir, pls advise your editor not to go with random cuts for close and middle it's very disturbing to view. The way you explains don't need anything like these cuts to make it interesting. Your marvelous sir. Keep Going.

  • @vkdevan2011
    @vkdevan2011 2 หลายเดือนก่อน +3

    Sir, please explain WAQF Board Bill in Parliament 2024 /// WAQF Act in Parliament 2024

  • @vigneshbharathi3289
    @vigneshbharathi3289 2 หลายเดือนก่อน

    Ghenkhiskhan pathi oru video podunga sir

  • @thambuchinna66
    @thambuchinna66 2 หลายเดือนก่อน

    Informative video sir

  • @Senguttuvan46
    @Senguttuvan46 2 หลายเดือนก่อน

    சார் அருமை
    வாழ்த்துக்கள்

  • @AnandKumar-p2l2z
    @AnandKumar-p2l2z 2 หลายเดือนก่อน

    RBI details பத்தி சொல்லுங்க RBI எப்படி வேலைக்கு சேருவது பத்தி சொல்லுங்க

  • @superbeam23
    @superbeam23 2 หลายเดือนก่อน

    Thank you Sir ❤

  • @MrJGSK
    @MrJGSK 2 หลายเดือนก่อน

    Thx for info sir, Actually Führer ( pronounced as “Fyurer” ) which meant Leader in German... actually 14 years ago I was living near the Führerbunker area but after WW2 , reconstruction of Berlin, those areas were demolished and now only apart,ment buildings exist,...lot of story i heard through my best friend's grand father who was soldier in nazi army, good for recall through your video, Anyway you are welcome to visit Germany...

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 2 หลายเดือนก่อน

    Gud

  • @prabha_solo_traveler3064
    @prabha_solo_traveler3064 2 หลายเดือนก่อน +3

    ரயில்ளை மட்டும் பிரித்து கொள்ளவில்லை நாஜி அரசில் இருந்து விஞ்சாணிகள் அனைவரும் சோவியத் ரஷ்யா மற்றும் அமெரிக்க பிரித்து கொண்டனர். அதான் பின் தான் விண்வெளி போட்டி ஆரம்பம்

    • @donyjames14
      @donyjames14 2 หลายเดือนก่อน

      Operation Paperclip in occupied Germany post WW2

  • @aejazhussain35
    @aejazhussain35 2 หลายเดือนก่อน +1

    dear sir very kind request to view valkyrie movie hitler used to travel in flight and other transportation also kindly view Hanna Reitsch was his pilot knidly review please

  • @SaravananA-s7g
    @SaravananA-s7g 2 หลายเดือนก่อน +3

    Super sir from Bangalore 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @v.prabhudxb955
    @v.prabhudxb955 2 หลายเดือนก่อน +1

    Good 💯 sir 🎉🎉🎉🎉🎉

  • @sanjaysaravanakumar2499
    @sanjaysaravanakumar2499 2 หลายเดือนก่อน

    Sir can you explain about WAQF Board.

  • @trolltn5652
    @trolltn5652 2 หลายเดือนก่อน

    IG பொண்மணிக்காவேல் பற்றி video பண்ணுங்க

  • @ravananpandiyan2309
    @ravananpandiyan2309 2 หลายเดือนก่อน

    ௮ய்யா ௮வர்களுக்கு வணக்கம். ௭னது வேண்டுகோள் கிராமங்களில் பொருளாதார வளர்ச்சி பற்றிய குறிப்புகள் பதிவு செய்ய வேண்டும். ௭ளிய மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

  • @SasikumarR-m8j
    @SasikumarR-m8j 2 หลายเดือนก่อน +2

    3 Indians met Hitler in german senbagaraman, GD naidu,subasa Chandra bose

  • @S_AB
    @S_AB 2 หลายเดือนก่อน

    Talk about Malaysian history..for Malaysian Indians 💪💪💪

  • @sibip4144
    @sibip4144 28 วันที่ผ่านมา

    Very very informative sir❤🫡tq

  • @rajun.s3217
    @rajun.s3217 2 หลายเดือนก่อน

    One Word..Nine Letters.....FANTASTIC....

  • @CasrtoChe
    @CasrtoChe 2 หลายเดือนก่อน

    Sir ETA part2

  • @VijayaSrinivasan-ko7co
    @VijayaSrinivasan-ko7co หลายเดือนก่อน

    Makkal Pannatha Kollai Adikum Kudubam Group polla Varuma.Chance Irunthum Thirudala.

  • @isaacdevanand5280
    @isaacdevanand5280 2 หลายเดือนก่อน

    👍

  • @dineshprabu1480
    @dineshprabu1480 2 หลายเดือนก่อน

    Sir my DOB April 20 & my wedding day April 30 😮

  • @frankking4070
    @frankking4070 2 หลายเดือนก่อน +1

    Anti aircraft guns sir not missiles

  • @muthamizhantv669
    @muthamizhantv669 2 หลายเดือนก่อน +1

    சமீபத்தில் ஒரு பிரபல யூடியூபில் ஆப்ரேஷன் புளு ஸ்டார் பற்றிய வீடியோ பார்த்தேன் அதில் சில இந்தியாவிற்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன ஆப்ரேஷன் புளு ஸ்டார் பற்றிய தெளிவான விளக்கத்துடன் வீடியோ தரும்படி கேட்டுக் கொள்கிறேன்

  • @julfigharssali2231
    @julfigharssali2231 2 หลายเดือนก่อน

    Sir vanakkam naan Annamalei University la 2019-2022 BBA distance education la paduchen naan si exam ku eligible langa sir please konjam sollunga sir please

  • @kumarappannatarajan1187
    @kumarappannatarajan1187 2 หลายเดือนก่อน

    பயம் என்று சொல்ல முடியாது safety. Secure!

  • @rameshm-sf5wg
    @rameshm-sf5wg 2 หลายเดือนก่อน +6

    ஈரான் இஸ்ரேல் நிலைமையை கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள்

    • @AsamAsam-d5u
      @AsamAsam-d5u 2 หลายเดือนก่อน

      சொல்லப்போனால் இஸ்ரேல்க்கு அழிவு காலம் நெருங்கி விட்டது இதுதான் உண்மை

  • @wisemantechwisemantechnolo5300
    @wisemantechwisemantechnolo5300 2 หลายเดือนก่อน

    Hello Sir , அமெரிக்க புலனாய்வு நிறுவன Dccumentryயை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் Dccumentry ஐப் படித்தேன், அவர்கள் சொன்னார்கள், ஹில்டர் ஜெர்மனியில் இருந்து தப்பித்து அரிஜெடெனாவில் குடியேறினார்.
    Hello Sir , Five year before USA investgation agency Dccumentry, I had read the dccumentry, they said, Hilter escape from germany and setteled in arigetena ( this right or false ? )

  • @itsmevikki2907
    @itsmevikki2907 2 หลายเดือนก่อน +12

    ஐயா, ஹிட்லர் தற்கொலை செய்ய வில்லை அது அவரது திட்டம், அவரது தோற்றத்தை மாற்றி கொண்டு அவர் Switzerland க்கு ராணுவ விமானம் மூலம் சென்று அங்கிருந்து U Boats ( நீர் முழுக்கி கப்பல் ) மூலம் South Argentina சென்று சில வருடம் தங்கி America மீது Nuclear தாக்குதல் செய்ய Central America வில் இருந்து திட்டம் செய்தார், மேலும் விரிவான தகவல் FBI Report இல் உள்ளது.

    • @PraveenJeremiah
      @PraveenJeremiah 2 หลายเดือนก่อน +2

      😂

    • @ATOM-FILMS
      @ATOM-FILMS 2 หลายเดือนก่อน

      😂😂

    • @kgvoice762
      @kgvoice762 2 หลายเดือนก่อน +3

      Ennapa seeman thambiya😂😂😂

    • @itsmevikki2907
      @itsmevikki2907 2 หลายเดือนก่อน

      @@kgvoice762 Yov FBI Report la Online la irukuya Poi paru ya, Kundu satti kutharai ottu na ippadi than Kelvi keppa ya 😂

  • @sahinraihaanabdul5499
    @sahinraihaanabdul5499 2 หลายเดือนก่อน

    Sir what happened to your left eyes

  • @kumarvelu4077
    @kumarvelu4077 2 หลายเดือนก่อน

    7:35 ariyan

  • @BalaBala-ts6rg
    @BalaBala-ts6rg 2 หลายเดือนก่อน

    Sir bin Laden death video podunga sir

  • @prof.kdayanchandran2615
    @prof.kdayanchandran2615 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @janaapandiyan7829
    @janaapandiyan7829 2 หลายเดือนก่อน

    Name of the train sir

  • @jayram-bo6qz
    @jayram-bo6qz 2 หลายเดือนก่อน

    Ravi sir help me

  • @warangowtham6592
    @warangowtham6592 2 หลายเดือนก่อน

    Anti aircraft guns
    Antha time la missile illa

  • @RAJENDRANN-iu1gg
    @RAJENDRANN-iu1gg 2 หลายเดือนก่อน

    😂AA GUN sir

  • @danamathi8403
    @danamathi8403 2 หลายเดือนก่อน

    Mathi&Mathi erode

  • @nilojan6461
    @nilojan6461 2 หลายเดือนก่อน

    மெயின் கேம்ப் புத்தகம் வேண்டும் எங்கு

  • @ramyasubbu3600
    @ramyasubbu3600 2 หลายเดือนก่อน

    First comment

  • @ErnestJagadish
    @ErnestJagadish 2 หลายเดือนก่อน

    Sir
    First put videos about the harrasment done by your police officials in police station sir the human rights violators then you can talk the rest

  • @sundarvel8418
    @sundarvel8418 2 หลายเดือนก่อน

    Sir one kind request, I'm a DSP ASPIRANT SIR, PLZ TELL ABOUT THE TNPA DSP TRANING GA SIR❤🙏

  • @pathrakali8346
    @pathrakali8346 2 หลายเดือนก่อน

    ஐயா அப்போது ஏவுகனைக் எல்லாம் இல்லை. V2 rockets tha 🤣🤣🤣

  • @Sidhhaa
    @Sidhhaa 2 หลายเดือนก่อน

    ஆரியன் என்பது சூரியன் என்பதை குறிக்கும் இது சம்ஸ்கிருதம் ஆலய வம்சம்என்பது சூரியகுலம்என்பதகும் மேலும் ஈரியன்எனபதை whites ன்னு சொன்னீங்க அதாவது பளீரென வெள்ளை நிறத்தை, சூரியகதிர் போன்று தகதக என இருப்பது இவ்வாறுதான் ஆரியனென்பது சூரியனென கருத்து எனது தாழ்ந்த கருத்து( எனக்குள்உருவான இக்கருத்து சரியா தவறா என தெரியாது)

  • @frankking4070
    @frankking4070 2 หลายเดือนก่อน

    Kim plane la pogave maataaru

  • @VenkatVenkat-d4r
    @VenkatVenkat-d4r 2 หลายเดือนก่อน

    Solumpodhey ungalku siripu adakamudiyala sir 😂😂 kin 😂

  • @RameshKumar-hf9ep
    @RameshKumar-hf9ep 2 หลายเดือนก่อน

    Ponmanikkavel pathi pesunga . Oorla irukkura kolaikaran , prostitute , smuggling pannuravan video la waste . Unmaiya irunthavan oruthar CBI inaiku poi case pottu enquiry pannuranga atha pathi pesunga . Neenga nallavan video pottu nadakam nadikathinga . Oru nalla police officer ippdi pannuranga avaruku support panni pesunga . Athu pothum neenga ips ah ithana varusam enna pavam pannigalo oru nallathu panni oru nallavana kappathunga .

  • @lakshmiradha4826
    @lakshmiradha4826 2 หลายเดือนก่อน +1

    கருணாநிதி TRAIN போவார் 🚃

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 2 หลายเดือนก่อน +1

    ஹிட்லர் உலகத்தை கதற விட்ட வில்லன்