@@sabari2795 Enthiran 2010 adhuku aprom than nan solrathum!! He was admited in Singapore hospital for 4 to 5 months from May 2011 and didnt act any movies for 3 years
ரெம்ப ரெம்ப நல்ல மனிதர். கடவுள் தன் அருகில் வச்சுகட்டும் . அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். கருங்சிங்கமே உன்ன யாரு வீழ்த்தியது.உன் கம்பீர குரல் கேட்டு எத்தனை நாள் ஆச்சு இனி கேட்கவே முடியாது
நீங்கள் சொல்வதும் அத்தனையும் உண்மைதான் சார் இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருப்பார் எங்கள் கேப்டன் அதற்கு காரணம் எல்லாம் அரசியல் தான் மனிதநேயமிக்க மகத்தான தலைவரே இன்று இழந்து நிற்கும் எத்தனையோ தமிழ் நெஞ்சங்கள்
அவர் நல்ல மனிதர் தான் ஆனால் அவர் CM ஆகி இருந்தால் அவர் மனைவியல் இந்த தமிழ் நாடு என்ன கதி ஆகிருக்கும் நினைக்கவே பயமாக இருக்கு அந்த மனிதரை என்ன படு படுத்தின்னஙக நான்கு நாட்களுக்கு முன்னாள்
தலைவர்கள் ஆயிரம் இருந்தாலும். ஒரு சிலர் . தான் மக்கள் மனதில்.நீங்கா . இடம்.பெறுவார்கள். அதில் . இவரும்.ஒருவர். நல்ல.மனிதர்.வாழ்க. அவரது புகழ். சல்யூட்.கேப்டன்❤
@@vjAkshஇப்படியெல்லாம் ஒரு பெண்ணை சொல்லவேண்டாம்.. அவர்களுக்கும் கவலை இருக்கும்..சராசரி பெண் என்றால் அப்படி அழுவார்கள். அரசியலில் இருப்பதால்,சினிமா நடிகரின் மனைவி என்பதால் அவருக்கென சில பழக்கவழக்கம் இருக்கும்.எத்தனை அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் வருவார்கள் துக்கம் விசாரிக்க அப்போது சராசரி பெண் போல நடந்துக்க மாட்டார்கள் யாராலும் முடியாது.. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு அவரை அரசியல் லாபத்திற்காக பயன் படுத்தினாலும் மனதளவில் மரணத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்.. சும்மா வாய்க்கு வந்தபடி பேசவும்,கை இருக்குனு கமெண்ட் பண்ணக்கூடாது.
Yes, you're 💯 correct, doctor. அவசர அவசரமாக அந்த அம்மா பதிவி ஏற்கும் போதே அடுத்து என்ன நடக்கும் என்பது புரிந்து விட்டது, அந்த அம்மா மேல் உள்ள சிறிது மரியாதையும் போய் விட்டது.
டாக்டர் சொல்வது முற்றிலும் சரியே. வயதானவர்களை வைத்து எப்படி மாரடிப்பது என்று இன்றைய தலைமுறை பயந்து கொண்டிருக்கிறது. சபாஷ். டாக்டர் எப்பொழுதும் உண்மை மட்டுமே பேசுவார். இதுவே சிலருக்கு எப்பவும் பிடிக்காது. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
28-12-2023 கருப்புத்தங்கம் தென்னக சிங்கம் சரிந்தது. புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய கனத்த இதயத்துடன் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
நல்ல மனிதரை நயவஞ்சகர்களும்...சதிகாரர்களும்...சூழ்ச்சியால் ஒரு சகாப்ததையே சரித்துவிட்டார்கள்...நரிகளின் எண்ணங்கள் ஈடேரியதும் நல்லவரை கண்ணுருங்க வைத்துவிட்டார்கள்...தமிழகமே தமிழகமே உனக்கு விடியல் தான் எப்பொழுது...எங்கணம் தலைநிமிர்வாய்...நல்ல தலைவர்களை இழந்து நிற்கிறாயே அன்று கர்ம வீரர்...இன்று கருப்பு வீரர்
தமிழகம் கண்டெடுத்த தங்க புதல்வன் கேப்டன் விஜயகாந்த் சார் 🙏அவரின் இறப்புக்கு வந்த மக்கள் அனைவரும் அவருக்கு ஓட்டு போட்டிருந்தாலே அவர் என்னைக்கோ CM ஆகிருப்பார் அந்த குடுப்பினை நமக்கு இல்லை அஞ்சா நெஞ்சம் கொண்ட எதுவா இருந்தாலும் துணிச்சலோடு எதிர்த்து நின்று போராடுகின்ற கருப்பு வைரம் எங்களின் இதயதெய்வம் கேப்டன் விஜயகாந்த் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசதிங்க.கேப்டன் நல்லவர்.எந்த ஒரு மனைவியும் கணவனை துன்புறுத்த மாட்டார்கள்.அவர் இறப்பு கம்பிரமாக இருக்க வேண்டும் என்பது உண்மை.சுய நினைவு அவருக்கு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.கோமாஸ்டேஜ் போனவர் எப்படி கை,கால்களை அசைப்பார்.இவர் எல்லாம் தெரிந்தது போல் பேசி நம் கவனத்தை திசை திரும்புகிறார்.இவர் எப்போதும் கேப்டன் குடும்பத்தை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் அதுவே கேப்டன் ❤
Well said - சரியாக சொன்னீர்கள் ...மனைவியின் ஆதரவும் ஊக்கமும் இல்லாமல் ஒருவனால் அடுத்தவருக்கு வnரி வnரி வழங்கி வள்ளல் ஆக முடியnது.. Rs 200 கருநn நிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்
சரியாக சொன்னீர்கள் மனைவியின் ஆதரவும் ஊக்கமும் இல்லnமல் ஒருவனnல் அடுத்தவருக்கு வnரி வnரி வழங்கி வள்ளல் ஆக முடியnது.. Rs 200 கருநn நிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்
விஜயகாந்த் அவர்கள் ஒரு நல்ல மனிதர். அவர் எட்டு வருடங்களாகவே நோயில் வாழ்ந்து வந்தார். அவர் குடும்பம் நன்றாகவே கவனித்து வந்தனர். நல்ல வராக இருந்தாலும் ஒரு நாள் போகத்தானே வேன்டும்.
இன்னொரு காந்த் நடிகர் மாதிரி பணவெறி இருந்திருந்தால் மிகப் பெரிய பணக்காரராக இருந்திருப்பார் ஆனால் விஜய் காந்த் மக்களுக்கு நிறைய குறிப்பாக ஏழை களுக்கு உதவி செய்துள்ளார்
சிறந்த வீர நடிகர் விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன். (ஒரே படத்தில் இரண்டு வீர தமிழர்களை வாழும் காலத்திலேயே அடையாள படுத்தி மாபெரும் வெற்றி கொடுத்தவர்) வீரப்பன், பிரபாகரன்.
ஒருவர் இறப்புக்கு பின் இது போன்ற தேவை அற்ற குழப்பம் எற்படுத்த வேண்டாம்... ஏனென்றால் இதனால் ரசிகர்கள் கவலை கொள்வார்கள்.. அவர் ஒரு தனி மனிதன் அல்ல.. ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயம்..
@@sgowribaisankari6340 குடும்பம் மட்டும் காரணமல்ல. அவர் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார் என தெரிந்து நடத்திய வேட்டை. அதற்கு குடும்பத்தினரின் பேராசை அவர்களுக்கு உதவியாக இருந்தது.
நெற்றிக்கண் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உண்மையை உரைக்கும் மருத்துவ வர் ஐயா காந்த ராஜ் அவர்களின் சமூக த்திற்கு உண்மையை நேர்மையாக உரைக்கும் பணி தொடர ட்டும்
விஜயகாந்த் உயிரோட இருக்கும்போது நீ என்ன வெல்லா பேசின மக்கள் மறக்க மாட்டார்கள் இப்ப வந்து கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லிட்டு இருக்க நீ எல்லாம் உருப்படவே மாட்டே
தமிழ் சினிமா துறையில் புரட்சி தலைவருக்கு பிறகு அவர் இடத்தை பிடித்து ஒரு கட்சியின் தலைவராக இருந்த நேரத்தில், அவரை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி அவரை டம்மி ஆக்கியது அவரின் மனைவியும் மைத்துனரும் சேர்ந்து, நல்ல ஒரு மனிதர் கேப்டன், அவருக்கு இணை யாரும் இல்லை 😢
இன்றைய நவீன அறிவியல் மருத்துவ துறை முன்னேற்றம். மனிதர் கள். ஆயுளை அதிகரிக்கும் 70. வயது கூட இப்போ பெரிய விஷயம் இல்ல..80//85. வயதிலும் இரண்டு சக்கர வாகனம். கார் எல்லாம் ஓட்டுகிறார்கள். சீரான முறையில் உணவு உடல் எடை நோய் அண்டாம. பார்த்து கொண்டால் மாத்திரை மருந்து தேவை இல்லை. அந்த மாதிரி இப்போ நிறைய பேர். . வாஷ்ந்து கொண்டு.இருக்காங்க
Treatment laye irukavaru hospital la irunthavrauku Epdi corona varum ....avar kuda irukavnga yarukum apa corona irukanu yen check Pannala...sethu ponavaruku yen da mask ...ellame அரசியல் ah...cha....manusan epperpattavar Ipdi pannitinngale da pavingala
Suma ethathu Kora sollanumnu sollathinga .....avar paavam romba naal a mudiyama thaan iruntharu .....etho Cid vela paaakra maari pesitrukinga .....covid irukapo epovum mask potrupanga neraya per paaka varuvanganu .....covid time la death la neraya per ku ipdithan pannanga
சதி.... துரோகம்...விஜயகாந்த் அவர்களை வீழ்த்தி விட்டது...
வேண்டும் என்றே சீர்குலைக்க பட்ட மாமனிதர்...
இந்த கிழநn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
@@AMBATTANVIKMANDAIYAN😅😅😅
வீட்லயா வெளியிலயா ராக்னி ?
@@theepetti4066 இவர் இறப்புக்கு அரசியல் தான் காரணம்!!
@@theepetti4066 மது உயிரை கொல்லும்
ரஜினியை விஜய்க்காந்த்துடன் ஒப்பிடக்கூடாது! கேப்டன் மிக துணிச்சல்காரர்!
2011 ல ரஜினிக்கு இது மாதிரி உடல் நலம் சரி இல்லாமல் போனது ஆனால் குடும்ப உதவியுடன் குணமாகி வந்துட்டார்
@@arrshathafter enthiran aprm thaa odambu seri illama pochu rajni ku
@@sabari2795 Enthiran 2010 adhuku aprom than nan solrathum!! He was admited in Singapore hospital for 4 to 5 months from May 2011 and didnt act any movies for 3 years
அதை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இரண்டு பேரும் ஒரே வார்த்தையில் கூறினார்கள் அது தான் பெரிய மனது.
அரசியலில் சாதித்து காட்டியவர். சட்டசபை எதிர்கட்சி தலைவர் பதவி வரை வந்திருக்கிறார்
ரெம்ப ரெம்ப நல்ல மனிதர். கடவுள் தன் அருகில் வச்சுகட்டும் . அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
கருங்சிங்கமே உன்ன யாரு வீழ்த்தியது.உன் கம்பீர குரல் கேட்டு எத்தனை நாள் ஆச்சு இனி கேட்கவே முடியாது
அவர் நல்ல மனிதர்! மனதில் உள்ளதை பட்டென்று சொல்பவர்! இதனால் இவருக்கு மறைமுக எதிரிகள் உருவாகியது 😢
²15
மனைவி மனைவியின் தம்பி தான் முக்கிய காரணம்... நல்ல மனிதர் ❤❤❤
Corecta sonnninga
உன் மனைவியால் நீ சாக போற உஷார்
நீங்கள் சொல்வதும் அத்தனையும் உண்மைதான் சார் இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருப்பார் எங்கள் கேப்டன் அதற்கு காரணம் எல்லாம் அரசியல் தான் மனிதநேயமிக்க மகத்தான தலைவரே இன்று இழந்து நிற்கும் எத்தனையோ தமிழ் நெஞ்சங்கள்
ஒரு மூன்று முடிச்சாலே முட்டாளா ஆனேன் என்று பாடியது பலித்துவிட்டது.
ஆழ்ந்த இரங்கல்கள். 😢
100 💯💯💯💯
Vaaela vanthathelam pesathenga avaruku sulo paisan kodukapadurukalam avaruku manavi mahankal irunthathanala ivlo nall kapanthu panni vachirunthurukanga avaruku jayalalithaval vakapadu irukalam enna pesapadukirathu
Theriliye ennachi sir
Vijaya kanthuku jayalalithaval vakapdu irukalam jayalalithavku sasikala vachirukalam apadithan pesapadukirthu
இந்த கிழநn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
டாக்டர் சொல்றது 100% உண்மை தான் அவர் இந்த நிலைமைக்கு அவர் மனைவின் அதிகார ஆசை காரணம் 😢
முற்றிலும் உண்மையே
😮
It's true words
முற்றிலும் உண்மை தாங்கள் உண்மையா உரக்க கூறியதெற்கு நன்று நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭😭😭
ஐயா நீங்கள் சொல்வது 200 சதவீதம் உன்மை அவரை பணத்திற்காக கொன்று விட்டார்கள் நீங்கள்தான் உண்மையை தைரியமாக சொவ்லியிருக்இறீர்கள் உன்மை உன்மை
Amah poyee pathingala summa kanipula airam sollalam...
Innume neenkal thirunthavillai tamil naaddu muddal tamilana kadavulaleje kaappatta mudijathu
அவசரம் அவசரமாக பொதுக்குழுவைக் கூட்டி பிரேமலதா கட்சிக்கு பொது செயலாளர் ஆன போதே என்னைப்போல் பலருக்கும் இந்த சந்தேகம் இருந்தது
மிகவும் சரியாக சொன்னார். அவர் மனைவி தெரிந்தே அவரை வீழ்த்திவிட்டார். செய்த துரோகத்துக்கு பிரேமலதா கண்டிப்பாக பலனை அனுபவிப்பார்.
Another sasikala.
Unmaiyaka irruthal mattumae
உண்மை, மலையென இருமகன்கள், வைத்தியத்திற்கு தேவையான பணம் இருந்தும் காப்பாற்ற மனமில்லாத நிலை,ஆறுவருடங்களாக குணப்படுத்த ஒண்ணுமே பண்ணமுடியலயா?
No body leave the captain, health issues.
உண்மை இவர் சொல்வதை போல அரசியல் லாபத்துக்காக இவரை இவர்கல் குடும்பமே பலி தீர்துத்து கொண்டார்கல்
உண்மை சொன்னீர்கள் ஐயா! தர்மத்தின் தலைவனை தன் சுய நலத்திற்காக பாது காக்க தவற விட்டு விட்டார்கள். வேதனை.
நல்ல மனிதர் நாட்டை ஆள முடியாது போல உங்கள் ஆத்மா சொர்க்கத்துக்கு செல்ல ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்
May his soul rest in peace
100/ உண்மை டாக்டர் ஐயா
உண்மை தான் ,அவருக்கு உடல்நிலை மோசமானதாலதான் அவசர அவசர கட்சி தலைமை பொறுப்பு ஏற்பாடு நடந்திருக்கு,
Premalata or her sons can try their level best,but the DMDK will vanish without our lovable CAPTAIN
Dr.solvadhu vunmai !nobody give respect to this lady !
Yes captains wife want to captain is alive hto full fill the commitment in politics so she can become a next leaderin DMDMK
Fact brother
8 years ah ethana country hospital ku suthunankanu unaku theriyuma da one week nadanthatha vachi pesadha
நாடு இருக்கும் நிலைக்கு அவர் மட்டும் CM ஆகியிருந்தால்...அந்த பாக்கியம் நமக்கில்லை
Ama nenaikkumpodhe avlo sandhosama irukku sagodhara 😭
S.sir
நமக்கு கொடுத்து வைக்க வில்லை
நாம்தானா காரணம் ஓட்டு போடலாயே 😭😭😭😭😭
ஒண்ணும் கிழிச்சு இருக்க மாட்டாரு
அவர் நல்ல மனிதர் தான் ஆனால் அவர் CM ஆகி இருந்தால் அவர் மனைவியல் இந்த தமிழ் நாடு என்ன கதி ஆகிருக்கும் நினைக்கவே பயமாக இருக்கு அந்த மனிதரை என்ன படு படுத்தின்னஙக நான்கு நாட்களுக்கு முன்னாள்
தலைவர்கள் ஆயிரம் இருந்தாலும். ஒரு சிலர் . தான் மக்கள் மனதில்.நீங்கா . இடம்.பெறுவார்கள். அதில் . இவரும்.ஒருவர். நல்ல.மனிதர்.வாழ்க. அவரது புகழ். சல்யூட்.கேப்டன்❤
சார் நீங்க சொல்றது 💯 சதவீதம் உண்மை தான் இதற்க்கு காரணம் விஜயகாந்த் அவர் மனைவி தான்
மருத்துவர் காந்தராஜ் சொல்வது முற்றிலும் உண்மை.
😂😂😂❤❤😮
இந்த கிழநn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
முற்றிலும் உண்மையான பேச்சு
மனைவி மற்றும் மைத்துனரின் பேராசை... நினைத்திருந்தால் உயர்தர சிகிச்சை அளித்து காப்பாற்றியிருக்கலாம்...
Yenpa avuruku nerous problem athah yena panna mudium???
Severe health issue
அவர் இறப்பின் பின் நன்றி சொல்லும் பேச்சிலும் அரசியல்...மனது வலித்தது... ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
நாங்கள் மனதில் நினைத்ததை நீங்கள் சொல்லிட்டீங்க ஜயா
இந்த கிழநn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
மனைவியின் ஆதரவும் ஊக்கமும் இல்லnமல் ஒருவனnல் அடுத்தவருக்கு வnரி வnரி வழங்கி வள்ளல் ஆக முடியnது..
Rs 200 கருநn நிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்
No
நல்ல மனிதர்! அவர் மறைந்தாலும், அவரின் புகழ் இந்த மண்ணை விட்டு மறையாது!
இந்த கிழநn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
@@AMBATTANVIKMANDAIYANyaaru da nee..... Unaku vandha solitu aha sagapova.....
அய்யா திரு,Dr,காந்த்தராஜ் அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உன்மை
சொர்க்கமே இனி புனிதமாகும். சொர்க்கத்திலும் எங்கள் கேப்டனின் வள்ளல் பணி தொடரும் ❤️❤️❤️😭😭😭
😅😅😅😅😅😅...ivaru paatharu...poda muttaal...avan naraga vedana anubavuchaan..ippo sethu sunnambu
@@wizard033una maari alu irundha naraga veadhanai tha padanum...... Nee admk jalra poduviyow dmk jalra poduviyow yaaruku therium nee solla vanta
😭😭😭😭😭😭😭😭😭😭😭
@@wizard033unna mari naai than naragathuku povum avaru suyanalam illa tha nalla manushan sorgathuku poi irruparu.
உண்மை பிரேமலதாவுக்கும்,சசிகலாவுக்கும் வித்யாசமே இல்லை ரெண்டு பேரும் ஒன்னுதான்
True
சசி கலா நிலைமை தான் பிரேமலதாவுக்கும் அரசியல்ல ஏற்படும் அவரது ஆசை நிறைவேறாது ரசிகர்கள் கூட்டத்தை வைத்து அனைத்தும் வாக்காக மாறாது
@@GayathiriKesavan nonsense spell the word properly
ஆயிரம் போர் போலீஸ் வேடத்தில் நடித்தாலும் என்றும் மக்கள் மனதில் கேப்டன் விஜயகாந்த் sirசல்யூட்
ஒரு நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை கண்களில் கண்ணீர்
இப்பொழுது இருக்கும் உலகத்தில் மக்களுக்காக நல்லவனாக வாழநினைப்பவர்கள் வாழமுடியாது வாழவும் விடாது இந்த உலகம்.
😵😵😵😵😵😵😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴
அதான் ஐயா.... அவரை மனைவி என்ற பெயரில் வந்த பாவி.. பதவி மோகத்தால் கொன்னுட்டா
@@vjAkshஇப்படியெல்லாம் ஒரு பெண்ணை சொல்லவேண்டாம்.. அவர்களுக்கும் கவலை இருக்கும்..சராசரி பெண் என்றால் அப்படி அழுவார்கள்.
அரசியலில் இருப்பதால்,சினிமா நடிகரின் மனைவி என்பதால் அவருக்கென சில பழக்கவழக்கம் இருக்கும்.எத்தனை அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் வருவார்கள் துக்கம் விசாரிக்க அப்போது சராசரி பெண் போல நடந்துக்க மாட்டார்கள் யாராலும் முடியாது..
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு அவரை அரசியல் லாபத்திற்காக பயன்
படுத்தினாலும் மனதளவில் மரணத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்..
சும்மா வாய்க்கு வந்தபடி பேசவும்,கை இருக்குனு கமெண்ட் பண்ணக்கூடாது.
இந்த nageswarybs5300 நn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
விஜயகாந்த் குடும்பத்தினர்கள் தங்கள் கட்சிக்கு காட்டிய ஆர்வத்தை விஜயகாந்த்க்கு காட்டி இருந்தால் ஒருவேளை அவரை காப்பாற்றி இருந்து இருக்கலாம்.
Yes, you're 💯 correct, doctor. அவசர அவசரமாக அந்த அம்மா பதிவி ஏற்கும் போதே அடுத்து என்ன நடக்கும் என்பது புரிந்து விட்டது, அந்த அம்மா மேல் உள்ள சிறிது மரியாதையும் போய் விட்டது.
இந்த கிழநn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
What ur telling true doctor
Correct
இவர் சொல்லும் கருத்து அனைத்தும் உண்மை தான்
Bio
Yes true
இந்த கிழநn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
மனைவியின் ஆதரவும் ஊக்கமும் இல்லாமல் ஒருவனால் அடுத்தவருக்கு வnரி வnரி வழங்கி வள்ளல் ஆக முடியnது..
Rs 200 கருநn நிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்
@@AMBATTANVIKMANDAIYANserupu varum.... Engala partha eppadi irukku... First Ava azhuthala... Cry pandra madri act pandra oru sottu kaneer kuda varala. Ivvulu akkaramam panni irukka kekka thuppu illa.. vandhutar engala thitta.. ivvulu serious ah Irukira manushana chair la ukkara vaikalama.... Avaruku evolo pain irukum... I think avar appave sethutar... Just summa nalla irukarnu drama pottu irukka 🤦🤦🤦
இறந்த மனிதரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறோம்.
விஜய காந்தை காட்சி பொருளாக்கி உடல் நலம் மோசமாக... வேறு எவரும் காரணமில்லை
இந்த கிழநn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
மனைவியின் ஆதரவும் ஊக்கமும் இல்லாமல் ஒருவனால் அடுத்தவருக்கு வnரி வnரி வழங்கி வள்ளல் ஆக முடியnது..
Rs 200 கருநn நிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்
டாக்டர் சொல்வது முற்றிலும் சரியே. வயதானவர்களை வைத்து எப்படி மாரடிப்பது என்று இன்றைய தலைமுறை பயந்து கொண்டிருக்கிறது. சபாஷ். டாக்டர் எப்பொழுதும் உண்மை மட்டுமே பேசுவார். இதுவே சிலருக்கு எப்பவும்
பிடிக்காது. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த கிழநn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
இதை தவிர உணக்கஉ வேறு ஏதும் எழுத தெரியாதா? கொஞ்சம் புத்தியை உபயோகித்து பல விஷயங்களை எழுத பழகுவது நல்லது@@AMBATTANVIKMANDAIYAN
@@AMBATTANVIKMANDAIYAN😂😂😂😂
@@AMBATTANVIKMANDAIYANஎல்லாருக்கும் ஒரு நாள் சாவு வரத்தான் போகுது.
@@AMBATTANVIKMANDAIYAN unna madhri aaluku than savu varum
ஐயா உண்மை தான் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்
28-12-2023
கருப்புத்தங்கம் தென்னக சிங்கம் சரிந்தது.
புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய கனத்த இதயத்துடன் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
I see many videos cmt section. But cant find 1 negative comment about him, even before 8,4,5 yrs also. Really great
அரசியல் பேச்சு.அவர்களின்குடும்பத்தையும்அவர்களின் பெயரையும் கெடுக்கும் பேச்சு போன்று தெரிகின்றது.
நல்ல மனிதரை நயவஞ்சகர்களும்...சதிகாரர்களும்...சூழ்ச்சியால் ஒரு சகாப்ததையே சரித்துவிட்டார்கள்...நரிகளின் எண்ணங்கள் ஈடேரியதும் நல்லவரை கண்ணுருங்க வைத்துவிட்டார்கள்...தமிழகமே தமிழகமே உனக்கு விடியல் தான் எப்பொழுது...எங்கணம் தலைநிமிர்வாய்...நல்ல தலைவர்களை இழந்து நிற்கிறாயே அன்று கர்ம வீரர்...இன்று கருப்பு வீரர்
தமிழகம் கண்டெடுத்த தங்க புதல்வன் கேப்டன் விஜயகாந்த் சார் 🙏அவரின் இறப்புக்கு வந்த மக்கள் அனைவரும் அவருக்கு ஓட்டு போட்டிருந்தாலே அவர் என்னைக்கோ CM ஆகிருப்பார் அந்த குடுப்பினை நமக்கு இல்லை அஞ்சா நெஞ்சம் கொண்ட எதுவா இருந்தாலும் துணிச்சலோடு எதிர்த்து நின்று போராடுகின்ற கருப்பு வைரம் எங்களின் இதயதெய்வம் கேப்டன் விஜயகாந்த் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை
100/100 உண்மை ஐயா நீங்க சொல்றது 👍
எல்லாம் செய்வினைத் தான் காரணம் . இன்னும் 10 ஆண்டுகள் மேலாக வாழ்ந்திருக்கலாம்.
செய்வினை மால் யாரும் தப்பமுடியாது ஆனால்செய்தவன்.அனுபவிப்பான்
Correct
Yarru bro seivinai seithathu😮
..... vinai kaduppu yenthathingaa
மக்கள் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிட்டாரு #கேப்டன்விஜயகாந்த் ❤️
எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசதிங்க.கேப்டன் நல்லவர்.எந்த ஒரு மனைவியும் கணவனை துன்புறுத்த மாட்டார்கள்.அவர் இறப்பு கம்பிரமாக இருக்க வேண்டும் என்பது உண்மை.சுய நினைவு அவருக்கு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.கோமாஸ்டேஜ் போனவர் எப்படி கை,கால்களை அசைப்பார்.இவர் எல்லாம் தெரிந்தது போல் பேசி நம் கவனத்தை திசை திரும்புகிறார்.இவர் எப்போதும் கேப்டன் குடும்பத்தை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் அதுவே கேப்டன் ❤
Avar capt nai paththi edhuvum thavaraga sollaviillaye.
Captain kadaval daaa
Avuru doctor athan solraru athe rajini health issues la avunga family or doctor arisiyal vendamnu solirulanga
இந்த Dr.கிழநn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
Well said - சரியாக சொன்னீர்கள் ...மனைவியின் ஆதரவும் ஊக்கமும் இல்லாமல் ஒருவனால் அடுத்தவருக்கு வnரி வnரி வழங்கி வள்ளல் ஆக முடியnது..
Rs 200 கருநn நிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்
கடவுளின் சாட்சியாக டாக்டர் உண்மையான பேச்சு
முற்றிலும் உண்மையான பேச்சு
ஐயா விஜயகாந்த் அவர்கள் ஒரு நல்ல மனிதர் அவர் இயற்கை எய்திவிட்டார் அவருடைய மரணத்தை வைத்து ஒரு விவாதம் வேண்டாம்
சரியாக சொன்னீர்கள் மனைவியின் ஆதரவும் ஊக்கமும் இல்லnமல் ஒருவனnல் அடுத்தவருக்கு வnரி வnரி வழங்கி வள்ளல் ஆக முடியnது..
Rs 200 கருநn நிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்
Unmei sonnaal yaaruku pidikkum.from Malaysia
அவர் கரெக்ட் தான் சொல்கிறார்
பணம் இல்லை என்றால் எதுவும் முடியாது. ஆனால் அது இருந்தும் அவரை விட்டுட்டாங்க 😮
Aam
நீங்க சொல்வது உண்மை தான் அய்யா
VIJAYKANTH story should remain a good example for all in real humanity.
விஜயகாந்த் அவர்கள் ஒரு நல்ல மனிதர். அவர் எட்டு வருடங்களாகவே நோயில் வாழ்ந்து வந்தார். அவர் குடும்பம் நன்றாகவே கவனித்து வந்தனர். நல்ல வராக இருந்தாலும் ஒரு நாள் போகத்தானே வேன்டும்.
டாக்டர் காந்தராஜ் அவர்களின் பரப்புரை மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!
Romba kastama iruku evlo naladhu panirukinga ungalaku en indha nilama vandhadhu ...manasu edthukavey mudila ...nalladhu seiyara yaraium indha ullagam vachirukadhu ..ivarum ipdi dhan ....nenga vazha kalathula naanga irundhandhu nanga sencha puniyam dhanu soluven ....romba miss pana porom ungala ....
ஆமாம்.. விஜயகாந்த்க்காக மட்டுமே தானா சேர்ந்த கூட்டம்..! அந்த அம்மாவுக்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமே..!
நீங்க சொன்ன அத்தனை சந்தேகம் மக்களுக்கும் உள்ளது
ரொம்ப சரி சார் பாவம் பதவி பணம் குடும்பத்துக்கு தேவை 😭
இன்னொரு காந்த் நடிகர் மாதிரி பணவெறி இருந்திருந்தால் மிகப் பெரிய பணக்காரராக இருந்திருப்பார்
ஆனால் விஜய் காந்த் மக்களுக்கு நிறைய
குறிப்பாக ஏழை களுக்கு உதவி செய்துள்ளார்
உண்மை கேப்டன் சொக்கதங்கம்
Sambandthame ellamae pesaramuga
Dai mooditu irudaa, inoru Kanth nadigar kum health issue vanthu, treatement laam panikitu, avar vealaiya avar paathukitu irukaaru. Vijaykanth edho treatment ku kaasu illaama thaan poi senthaar nra mari potu vachiruka
இந்த 1954srini நn௰க்கு Dr.கிழநn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
@@rsoundarya8172கரெக்டா தா சொல்லிருக்காங்க
கலியுக கடவுள் கேப்டன் விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭
This is too much . Don’t Make any human as god. That’s foolish and an actor get paid for acting . I like him but he is not god.
Kadavulodu yaaraiyum serthu vaithu pesa veandam. Avar Kadavulal anuppa patta thoodhaga irukkattum. Avar niraya perukku vairara unavu alithu irukkirar.
சொர்க்கமே இனி புனிதமாகும். சொர்க்கத்திலும் எங்கள் கேப்டனின் வள்ளல் பணி தொடரும் ❤️❤️❤️😭😭😭
Kadavulavadhu mairavadhu 😂 the man who is gentle disciple is the higher position ,god is the below slipper position.😂😂😂
இந்த கிழநn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
நாம் வாழும் காலங்களில் பார்த்த கர்ணன் கேப்டன் விஜயாந்த்
எல்லாம் விதி , விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள் ஆனால் அதுவும் விதிதான்
சிறந்த வீர நடிகர் விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன். (ஒரே படத்தில் இரண்டு வீர தமிழர்களை வாழும் காலத்திலேயே அடையாள படுத்தி மாபெரும் வெற்றி கொடுத்தவர்) வீரப்பன், பிரபாகரன்.
His family is the reason behind everything....
Perfectly, I too think soo .....,
தேவையற்ற, எரிச்சலூட்டும் பதிவு... இறந்தவரை உயர்த்தி, குடும்பத்தினரை தாழ்த்தி பேசுவதை ஏற்க முடியாது..
All words of yours are true Sir. Even I felt like that.. Vijayakanth Sir is a great human being. Salute to him.
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை
இவர் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் எப்போதும் திரையுலகில் இவர் தான் நிஜமான நிலையான சூப்பர் ஸ்டார் 🎉🎉🎉🎉🎉🎉
உன்மைதன் திட்டம்மிட்டு அழுக்கான பட்டார் என்பது தெளிவாக தெரிந்தது 💯 😭😭
உண்மையை அழகாக சொன்னீர்கள் ஐயா . நன்றி
ஒருவர் இறப்புக்கு பின் இது போன்ற தேவை அற்ற குழப்பம் எற்படுத்த வேண்டாம்... ஏனென்றால் இதனால் ரசிகர்கள் கவலை கொள்வார்கள்.. அவர் ஒரு தனி மனிதன் அல்ல.. ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயம்..
RIP🙏
S ethuku ipadi pesanum??
100% சரியா சொன்னீங்க ஐயா. அவர் one man show.🙏
திட்டமிட்டு அழிக்கப்பட்ட மனிதர். நடந்தது துரோகம்.
இந்த கிழநn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
Neenga ellarum sernthu avar a konnuddu ,ethukku family a thappa pesuringa ???👠
குடும்பம்தான் காரணம்
@@sgowribaisankari6340 குடும்பம் மட்டும் காரணமல்ல. அவர் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார் என தெரிந்து நடத்திய வேட்டை. அதற்கு குடும்பத்தினரின் பேராசை அவர்களுக்கு உதவியாக இருந்தது.
@@sgowribaisankari6340correct
நல்லவர்களுக்கு ஆயுள் கம்மி
உங்களின் மனநிலை என்னவோ அதேதான் தோழர் ! ஐயா காந்தராச் அவர்களே! என் மனநிலையும்
நெற்றிக்கண் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உண்மையை உரைக்கும் மருத்துவ வர் ஐயா காந்த ராஜ் அவர்களின் சமூக த்திற்கு உண்மையை நேர்மையாக உரைக்கும் பணி தொடர ட்டும்
Apdiya ivuru munnal Jayalalitha amma irapa pathi solla sollunga parpom...
கனத்த மனதுடன் ஆழ்ந்த இரங்கல் கேப்டன் அவர்களுக்கு 😢😢😢😢முக்கியமான தலைவர் மரணம் எப்போதும் மர்மமாக இருக்கிறது
விஜயகாந்த் உயிரோட இருக்கும்போது நீ என்ன வெல்லா பேசின மக்கள் மறக்க மாட்டார்கள் இப்ப வந்து கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லிட்டு இருக்க நீ எல்லாம் உருப்படவே மாட்டே
திரைத்துறையில் மட்டுமே இருந்து இருந்தால் நன்றாக இருந்திருப்பாரோ.... 😢
Kandippaga.aduthu thalapathi entry election la
Well said and 10000 times true DR.
அவரோட மாஸ்க் அ அவிழ்க்க கூடாதுனு தான் கொரானா நாடகம்...
ஏன்... மாஸ்க் அவிழ்த்தா என்ன ஆகும்.
Corona illa nu soliruvanga
நல்லா ஓய்வு எடுக்கவேண்டிய நேரத்தில் அவரை ஓய்வாக இருக்க விடாமல்... அவரை மேடை ஏற்றி.... இறக்கி... உருட்டிப. பிரட்டி... கொன்னுட்டா... பொண்டாட்டி
Ullaye vachirunthalu veliyeve captan na kamika mataranganu solluvanga
இந்த nageswarybs5300 நn௰க்கெல்லnம் ஒரு சnவு வரமnட்டுதே
100%ஐயா சொல்வது உண்மை
Reeyal
இதுவும் உண்மை என்று நம்பினாலும் முக்கிய காரணம் அரசியல் மற்றும் ஊடக செய்திகளின் தாக்கம்
Clear and True speech!
Unmai kuriyatharku mekka nandri d r.🎉🎉🎉🎉🎉
Very good man captain vijay sir..
Salute that nice personality
தமிழ் சினிமா துறையில்
புரட்சி தலைவருக்கு பிறகு அவர் இடத்தை பிடித்து ஒரு கட்சியின் தலைவராக இருந்த நேரத்தில், அவரை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி அவரை டம்மி ஆக்கியது அவரின் மனைவியும் மைத்துனரும் சேர்ந்து, நல்ல ஒரு மனிதர் கேப்டன், அவருக்கு இணை யாரும் இல்லை 😢
இன்றைய நவீன அறிவியல் மருத்துவ துறை முன்னேற்றம். மனிதர் கள். ஆயுளை அதிகரிக்கும் 70. வயது கூட இப்போ பெரிய விஷயம் இல்ல..80//85. வயதிலும் இரண்டு சக்கர வாகனம். கார் எல்லாம் ஓட்டுகிறார்கள். சீரான முறையில் உணவு உடல் எடை நோய் அண்டாம. பார்த்து கொண்டால் மாத்திரை மருந்து தேவை இல்லை. அந்த மாதிரி இப்போ நிறைய பேர். . வாஷ்ந்து கொண்டு.இருக்காங்க
உண்மை.
@@lakshmanasamy5089உண்மைதான்
ஒரு மனிதனுக்கு பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக அனைத்து நற்பண்புகளையும் இழந்து விடுகிறார்கள்
Good speech keep it up 👍🏿
நீங்கள் சொல்வது200% உண்மை
மனோபாலா வின் "என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்" படம் சிறப்பாக இருக்கும்.
திரைப்பட வரலாற்றில் ரமணா படம் ஒரு மயில் கள் 👍💯👍💯👍💯🙌🙌🙌💯💯👍👍😍😍😍
டாக்டர் அவர்கள் ஞாபக சக்தி வியக்க வைக்கிறது
இறந்த பின்பும் அவருக்கு மாஸ்க் எதற்கு? அது மட்டும்தான் புரியவில்லை...யாரேனும் தெரிந்தால் பகிருங்கள்...
Avaruku corona nu sonanga athanala kooda irukalam
Treatment laye irukavaru hospital la irunthavrauku Epdi corona varum ....avar kuda irukavnga yarukum apa corona irukanu yen check Pannala...sethu ponavaruku yen da mask ...ellame அரசியல் ah...cha....manusan epperpattavar Ipdi pannitinngale da pavingala
இறக்கும் தருவாயில் வாய் திறந்த வாரே இருக்கும். அதனால் கூட மாஸ்க் போட்டிருக்கலாம்.
@@JayaLakshmi-dw6lb athuki than already kattirukamgale
Suma ethathu Kora sollanumnu sollathinga .....avar paavam romba naal a mudiyama thaan iruntharu .....etho Cid vela paaakra maari pesitrukinga .....covid irukapo epovum mask potrupanga neraya per paaka varuvanganu .....covid time la death la neraya per ku ipdithan pannanga
வடிவேலு மரணம் மிக மோசமாக இருக்கும் கடவுள் இருக்கிறார் 😢😢
He was main culprit in potraying him as a comedy piece!!!
Yes unmaithan pulu pidichi saka poran
Yes
90 vayasu Varai kudichitea nadipan
Very good people Hero non corruption politician biggest human being thinking person my sweetheart Captain Vijayakanth
அன்பான மனைவி கிடைப்பது கடவுளின் வரம் அதில் கேப்டன் கொடுத்துவைக்க வில்லை.
Yes.. எனக்கும் இதே சந்தேகம்..
Cent percent true sir avar wife and team reason for captain sarivuku
Captain is a genuine bold personality!Gem of a person!Izhappu miga miga sogam 🥲