ஜாதகம் நல்லா இருந்தும் வாழ்க்கையில் எந்த நல்லதும் நடக்கலையா | தென்காசி ஈஸ்வரன் சுவாமிகள்
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
- For Advertisement Enquiries : +91 86670 52845
தென்காசி ஈஸ்வரன் சுவாமிகள்
முன்பதிவு& ஆலோசனைக்கு - 97511 96383 (வாட்ஸ் ஆப்யில் மட்டும் )
ஜாதகம் நல்லா இருந்தும் வாழ்க்கையில் எந்த நல்லதும் நடக்கலையா | தென்காசி ஈஸ்வரன் சுவாமிகள்
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com
ஐயா
அருமையான விளக்கங்கள்.
இருவருக்கும் நன்றி 🙏🙏🙏
பெற்றோர்கள் பிள்ளைகளை இம்சித்தால்...எந்த குலதெய்வ குற்றமும் பெற்றவர்களுக்கு ஏற்படாதா ஐயா?
அருமையான விளக்கம் சாமி 🙏
நன்றி 💐💐
Super questions 👍 Thank you Iya 🙏
மிக்க நன்றி ஐயா
Very clear explanation Sir. thanks a lot.
மருமகள் உறவு தேவையில்லை மகன் மற்றும் மருமகள் பெற்றெடுத்த பேர குழந்தை மற்றும் தங்கள் விட்டிற்கு வர வேண்டும் என்று இருக்கும் முன்னோர்கள் எந்த பாவமும் போய் சேராதா ஐயா
ஐயா சொல்வது எல்லாம் உண்மை
ஐயா வணக்கம். மற்ற ஜோசியர்களைப்போல் அல்லாமல் நியாயம் ,தர்மம் போன்றவற்றை மனதில் படும்படி சொன்னீங்க. எல்லா பாவத்தையும் செய்துவிட்டு பரிகாரம் பண்ணினால் சரியாகிவிடும்னு நினைக்கிறவங்களுக்கு இந்த வீடியோ ஒரு பாடம். இப்போவெல்லாம் சமர்த்துங்கிற பேரில் நியாயமற்ற செயலை செய்ய அஞ்சுவதேயில்லை
Ayya guru thiruvadigal saranam
I like you wearing silk saree with flowers on head because the interview is aanmeegam. Pottu vechukko. All the best dear. You are like my granddaughter.
Yes true
Super jihudu sar
ஐயா எங்கள் குலதெய்வம் தெரியாது எப்படி கண்டுபிடிக்கிறது. உதவி செய்யுங்கள் ஐயா
🙏🙏🙏
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
iyya,neril,vangthu,pargalamasami
27 நட்சத்திர மரங்கள் என்னென்ன?
யூ ட்யூப்ல தேடிப்பார்த்தால் 27மரங்கள் பற்றி தெரிய வரும். கோவில்களில் நட்டு வளர்த்தால் நல்லது தான். ஆனால் கவனித்து தண்ணீர் ஊற்றிவர வேண்டும். இடம் இருந்தால் சொந்த இடத்தில் நட்டு பராமரிக்கலாம்.
10 varudam kuzhandhai illai .enna pariharam?
He is charging 1500rs per horoscope. WhatsApp number message horoscope anuppunga
@@radhasrinivasan3655 nala pakranga la mam
Sir kuladeivam worship and pithru worship enough
16 வருசம் முன்னேற்றமே இல்லை,, பிள்ளைகள் சாதகம் சுக்ர தசை, ராகு தசையும் ,பலன் இல்லை
எனக்கு சுக்ர திசை 21 வருடம் எந்த முன்னேற்றமும் இல்லை
சுக்கிர திசை வந்தால் செல்வம் வந்து செரும் என்பது எல்லாருக்கும் இல்லை... உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் பலம் பெற்று உள்ளதோ அந்த திசை புத்தி கடந்தால் மட்டுமே பலன்