@@AshwinBharathivlog thank you so much ka♥️...so sweet of you ka😘😘😘...for ur respectful reply😊😊😊 ....kandipa inum neraya happy moments varan ka💯...unga lyf la...😍😍😍
Sister very nice ❤❤.. and tomorrow Monday... நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன்.. உங்கள் வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி...நான் முதல் முறையாக நாளைக்கு பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றப்போகிறேன்.... உங்களுக்கு மிக்க நன்றி sister ❤❤ thanks a lot ❤❤
nann neraiya brahma muhurta poojai vlog pathiken , but yours is so nice and simple and you have cleared all doubts while doing your chores. Great. all the bes.
Akka unga videos positive AA erukku akka....nanumey try panna poren...unga speech rombavey motivational aa erukunga akka....unga videos pathuttey eruppa
நீங்கள் செய்யும் பிரம்ம முகூர்த்த பூஜையை பார்த்து இன்று முதல் நாள் பூஜையை தொடங்கியுள்ளேன் அக்கா என்னுடைய வேண்டுதல் நிறைவேற நீங்களும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அக்கா🙏🙏
அக்கா நான் இப்பதான் முதல் டைம் பிரம்ம முகூர்த்த விளக்குஏற்றுவது இதை பத்தி சரியா எனக்கு தெரியாது அதனால் கொஞ்சம் கிளியரா சொல்லுங்கதொடர்ந்து 21 நாள் இடையில் பீரியட்ஸ் ஆனால் என்ன செய்ய வேண்டும் அக்கா
Nanum prahma muhurtha poojai start panlamnu iruken sister, your the motivater to me sister, my all doubt is cleared this video, thank you so much sister...
Hi Akka, I have one doubt, Im going to start brahma murta poojai. I have tulasi plant at home. So do we need to lit deepam first for tulsi & after that inside pooja room.
@@AshwinBharathivlog thank u so much akka. Actually we r staying in London so here it's very dark outside at that time. I kept tulsi plant in backside garden. I go outside after 6 am only. So I'm very confused.
நான் இனிமேல் தான் பிரம்ம முகூர்த்த பூஜை செய்ய ஆரம்பிக்கனும் அக்கா ஆனால் என்னல 3 மணிக்கு எழுந்துக்க முடியல ஆனா நீங்க பண்றத பாத்தா எனக்கும் செய்யனும் தோனுது தமிழ் உங்க வீடியோ அருமை ❤
உங்க வீடியோ பாத்து எனக்கு இந்த பூஜை பன்னனு.. இருக்கு ஆனா அடுத்தவங்க வீட்ல பண்ண உடன்பாடு இல்லை மனசு வர மாட்டீங்குது இருக்கறது ரெண்டு ரூம் தா நான் என் கணவர் மேல இருக்கோம் அவரோட அப்பா அம்மா கீழே இருக்காங்க தினமும் அவங்கனால ஏதாவது பிரச்சினை தா என்னதா நாம உண்டு நம்ம வேளை உண்டுனு இருந்தாலு முடியல இரண்டு ரூம்ல இரண்டு வீட்டு பொருள் இருக்கு முடுஞ்ச வர சுத்தமாதா இருக்கு பொருள் நிறையா இருந்தாலே அப்படிதா இருக்கு சீக்கிரமா சொந்த வீடு கட்டி குடி போயி சரியான முறையில பூஜை எல்லா பண்ணணு கடவுள் சீக்கிரம் வழி காட்டனு எல்லாத்துக்கு வீடு கட்ட, குழந்தை பாக்கியம் கிடைக்க ...இன்னும் பல...வாடகை வீடே பரவாலனு தோனு சில நேரங்களில் ஆனா என்ன செய்ய நம்மள நாமே ஆறுதல் சொல்லிக்க வேண்டியதுதா...
Nan rent house than iruken but mamiyar vetla own house nanga love marriage panitomnu thaniya vaichutanga, Rompa feel pandran sikiramey nanga own aa oru land vankanum sis,
Feel pannathinga aruna sister kandippa own house ungalukku amaium. God namakku oru porul kudokkraruna antha poruloda mathippu kastangal ithala namakku purijatha nammku kudoppar aruna. Kandippa sikkiramey own house la iruppinga don't feel aruna.
நன்றி சகோதரி நான் அலங்காரம் மட்டும் தான் செய்தேன் ஈர துணி வுடன் .தரையில் அமரவில்லை துணியில்தான் அமர்ந்தேன். தாம்பூல தட்டு வைக்க இடம் இல்லை கிழ வைக்கனும்அதனால் தெரியாமல் வைத்துவிட்டேன் பூஜை மணியை .மிக்க நன்றி மா😊
நன்றி எதுகு அக்கா நல்ல விசயம் நாம பண்ணும் போது அதை மற்றவர் பார்க்கும் போது அதை தான் செய்வார்கள் அதனால் நாம் முறையாக கட்ரு தர வேண்டும் அவ்ளோ தான் நா உங்களை குறை கூரளை என் கண்ணில் பட்டது சொன்னேன்
I am also working...started the prayers but very simple. And sometimes I go back to sleep for 20minutes. Still cannot manage. Watching ladies who can wake up early and continuously do other chores is inspiring. I am in my 50's and a bit exhausting
சகோதரி உங்களுக்கு நாங்கள் ரொம்ப வசதியாக தெரிகிறமோ 🤔😀 தெரியல. தனியார் பள்ளிக்கூடத்தில்தான் படித்தார்கள் இப்ப இரண்டு வருடங்களாக குடும்ப சூழ்நிலைக்காக இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள் சகோதரி
@@kalaivetri5126 இப்பல்லாம் யாரும் அரசு பள்ளியில் படிக்க வைக்க விரும்புவதில்லை.. வாடகை வீடு அல்லது நடுத்தர வசதியாக இருப்பவர்கள் கூட இப்ப எல்லாம் கான்வென்ட் அல்லது CBSC பள்ளியில் எவ்வளவு கடன் பட்டாலும் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.. இந்த காலத்தில் சொந்த வீடு வசதி இருக்கும்பொழுது அரசு பள்ளியில் படிக்க வைக்கிறார்கள், என்று ஒரு சந்தேகம் அவ்வளவுதான். இவர்களைப் பார்த்தால் தேவைக்கேற்ற பணம் வசதி இருப்பவர்கள் போல தான் தெரிகிறது.. வீடு கட்டுவதற்காக வாங்கிய கடன் தொகையில் கொஞ்சம் சேர்த்து குழந்தைகள் படிப்பிற்காக கொஞ்சம் வாங்கி இருக்கலாம் என்று எனக்கு தோணுது.. ஏன்னா நான் ஒரு ஆசிரியர்.. நான் பார்த்த மட்டில் பெற்றோர்கள் குழந்தைகள் படிப்பிற்காக தான் யோசிக்காமல் செலவு செய்வது.Education system எவ்ளோ development ஆயிடுச்சு.. என் கண்ணில் பட்டதை சொன்னேன்..
Nan today poojai start panniten ka unga video pathu than Nan keta ennoda doubt ah mattum konjam clear pannunga ka pls. Manasara than ennoda korikai vechi start panni erukken athu thappa sariyanu theriyala ka
Ama sis ungalala velila poitto vilakku etra mudiumna etrunga .illana ok tha ma ana namma kulatheivam nila vasallatha irukku anga etrivittotha ulla etranum. Oru vilakku pothum
சகோதரி எனக்கு ஒரு சந்தோகம் காலையில் விளக்கு ஏற்றும் போது நில வாசல் கதவை திறந்து வைத்துதான் விளக்கு எற்ற வேண்டுமா நங்க இருக்கும் இடத்தில் திருட்டு பயம் கொஞ்சம் பதில் கூறுங்கள்
Hi sis todat tha unga video pathen..... Nanga appartment la irukom vaasal Ella illa sis nanga enna pantra thu.... And pooja room separate ah illa sis so nanga vitla samy ethum vekkala enna pantrathu
Akka.. 10 days nama veetla pooja pannitu adhuku apram amma veetuku pora madiri situation.. Anga poyi amma veetla 11th day continue pannalama.. Illa.. Namma namma veetlathan seitanuma sis... Plsssssss reply me
Unha video itha first time parkiren. Unga simplicity, natural irukeenga romba pidichu irunthathu athukave subscribe paniten. Super sister.
Hi ma welcome 🙏🏻 my channel ma Tq tq so much sis 🥰 💖🥰
அருமை சகோதரி..... வாழ்த்துக்கள் 👍🙏🎉
நன்றி மா🙏🥰
Super ❤️ka...neenga nalapadiya successful ah run pananum channel ah...Nanum brahmamugurtha poojai panitu dhan ka irukan..margazhi month la irundhu start panirukan...enakum neenga sonamaari dhan mind relax ah iruku... athumaari enoda vendudhalum nadakum urudhiya namburan...
Hi ma 🥰tq so much ma 🙏🏻kandipa unnoda vendothal neraiverum ma nanum vendikkara nambikkayodo panna ellame vetritha god bless u ma 🙏🏻
@@AshwinBharathivlog thank you so much ka♥️...so sweet of you ka😘😘😘...for ur respectful reply😊😊😊 ....kandipa inum neraya happy moments varan ka💯...unga lyf la...😍😍😍
Sister very nice ❤❤.. and tomorrow Monday... நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன்.. உங்கள் வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி...நான் முதல் முறையாக நாளைக்கு பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றப்போகிறேன்.... உங்களுக்கு மிக்க நன்றி sister ❤❤ thanks a lot ❤❤
Kastam namakku irunthukittetha irukkum atha nenaichi feel pannathinga next enna pannalanu yosinga sis. All the best 👍 sis neenga nenaichathu ellame kandipa nadakkum 👍god bless u 💖
@@AshwinBharathivlog thanks ma... thank you so much.... and... இன்னைக்கு நான்..பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்ற start.. பன்னிட்டேன்...❤️❤️👍
nann neraiya brahma muhurta poojai vlog pathiken , but yours is so nice and simple and you have cleared all doubts while doing your chores. Great. all the bes.
Thank u so much sister 🥰 🙏💖
Akka romba tqs naanum pooja aarambikka poren eppadi pooja pandrathunu ore confusion ah irunthuchi ippo thelivi purunjichi tq so much
Tq da ☺️
Semma motivation sister🌹.Thank u
Thank u so much ma 🥰🙏
Oru naal vittu oru naal poojai seyyaum🎉🎉🎉
எனக்கு இருந்த பெரிய doubt ah நீங்க clear பண்ணிட்டீங்க...நான் veg சாப்பிட full veetaium துடைக்கணுமானு nan விளக்கே போ மாட்டேன்....tanq sister
Akka unga videos positive AA erukku akka....nanumey try panna poren...unga speech rombavey motivational aa erukunga akka....unga videos pathuttey eruppa
Hi ma jamuna how are u tq so much da ma all the best ma pannuma neenga nenaichathu kandippa neraiverum
நீங்கள் செய்யும் பிரம்ம முகூர்த்த பூஜையை பார்த்து இன்று முதல் நாள் பூஜையை தொடங்கியுள்ளேன் அக்கா என்னுடைய வேண்டுதல் நிறைவேற நீங்களும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அக்கா🙏🙏
Hi sister kandippaga neenga nenaichathu neraiverum 🙏 vendikkiren all the best 👍 ma
Thanks sis🙏
First i saw your video.i like it. U are clarified my all douts.thank u
Hi sis tq so much sis 💖🥰
அக்கா நான் இப்பதான் முதல் டைம் பிரம்ம முகூர்த்த விளக்குஏற்றுவது இதை பத்தி சரியா எனக்கு தெரியாது அதனால் கொஞ்சம் கிளியரா சொல்லுங்கதொடர்ந்து 21 நாள் இடையில் பீரியட்ஸ் ஆனால் என்ன செய்ய வேண்டும் அக்கா
Antha 5days apram continue pannala sis
Hi sis
Nan pramma mugoortham poojai innaiku thaan start pannan but Nanga Friday mattum thaan veg sapiduvam Ella nalum nonveg thaan daily vilaku yathalama
Sapto hair wash pannitto pooja pannala sis
Athukunu daily hair wash pananum avasyam ilanga, verum udambuku kulichutu suthama vilaku yethunalae podhum
Hai sis na unga bramamugurtha Pooja paathutu nanum try panninaen.first day poojai pannum poday en venduthal nadanthathu.thank u sis
Hoo apdiya sister super🙏 ma thank u 🥰💖 so much
🙏🌷🙏நன்றி மேடம் நல்ல பதிவு 🙏🌷🙏
🙏🥰
நன்றி சகோதரி... என்னை நினைவில் வைத்திருந்து கூறியதிற்கு❤❤❤தினமும் நானும் செய்து கொண்டு இருக்கிறேன்❤❤
Thank 😊 u so much ma
@@chithrasivalingam531 உங்களல மணி அடித்து பன்ன முடிந்தால் பன்னுங்க சகோதரி இல்லைனா விடுங்க
@@chithrasivalingam531 apdi la illa ma namma v2la morning and eve mani adithal athu v2kku avlo nallathu
Dailium velakkula theri mathanuma
Very nice.
I try.. thank you so much akka
Tq ma 😊
நானும் பூஜை ஆரம்பித்து விட்டேன் இன்று 3 நாள்
Super ma so happy thank u so much😊
Sister poojai aarai la manjal la pillaiyar pudichi kungumam vaithu vetrilai mela vachi athukum poo podunga
Ok sis tq
Nanum prahma muhurtha poojai start panlamnu iruken sister, your the motivater to me sister, my all doubt is cleared this video, thank you so much sister...
Thank u so much sister 🙏🥰💖all the best 👍
Ethu yatha ooru
@@spm462 villupuram
@@Gayu90 vilakku kulira vaikkarom illa atha ma ♥️
@@Gayu90 kandipa ma 🙏🏻ennoda pooja la ungalukkagana vendothal kandipa irukkum 🙏🏻🫂
Hi sister evening yathana vilakku yathuvinga
Na பிரம்ம முகூர்த்த vilakkunu thaniya 5 etra sis
Super sister very clear explanation and simple pooja done nice vlog
Thank u so much sister 🥰 💖 🙏
Sister ,veetil mathavanga thugitu irukum pothu vilakku yetralama
Yetralam pa thappilai
Hi Akka, I have one doubt, Im going to start brahma murta poojai. I have tulasi plant at home. So do we need to lit deepam first for tulsi & after that inside pooja room.
Hi sis first thulasikku vilakku etri vitto ulla pooja room la vilakku etritto apram thulasila irunthu pooja start pannunga sis
@@AshwinBharathivlog thank u so much akka. Actually we r staying in London so here it's very dark outside at that time. I kept tulsi plant in backside garden. I go outside after 6 am only. So I'm very confused.
@@mallikaa9091 🥰romba santhosam sis London la irunthu ennoda videoskku comment panringa ☺️tq u so much sis 💖 🙏🏻
th-cam.com/video/utPuwv9X8hc/w-d-xo.htmlsi=1Fj5rnKCjNaKSGom
Super ais❤ usefull vedio
Tq 💖
Tq sister
நான் இனிமேல் தான் பிரம்ம முகூர்த்த பூஜை செய்ய ஆரம்பிக்கனும் அக்கா ஆனால் என்னல 3 மணிக்கு எழுந்துக்க முடியல ஆனா நீங்க பண்றத பாத்தா எனக்கும் செய்யனும் தோனுது தமிழ் உங்க வீடியோ அருமை ❤
4.30 eluntha pothum sister. Thank u so much ma💖🥰❤️
Sister intha music eapdi download panrathu Google la solunga pls
TH-cam library la varum sis
@AshwinBharathivlog music use panna copyright varuma
அந்த நேரத்துல திருடர் பயம் இருக்கு எங்க ஏரியாவில என்ன பண்றது
Appo Velila poga vendam sis windows open pannitto pooja pannunga sis
Ok thanks sister
💖🥰
விளக்கு மற்றும் எத்தனை ஏற்றனும் அதை தெளிவாக காட்டுங்கள்
Namma viruppam sis 3 vilakku etralam 5 etralam. Na motham 9 5பிரம்ம முகூர்த்த vilakku 3 kamachi vilakku 1 velila sis.
Mam happy erukku pakkum pothu ...ennodo business fresh fusion nalla pokkum pray pannikongo...naum oru peri aala varum mam ....
Kandipaga nanum vendikkara sis all the best 👍 sis 😍
சுவையான சாம்பார் வைப்பது எப்படினு வீடியோ போடுங்க
Ok ☺️
Sister nam poojai araiyil endha ennai use panna romba nallathu sollunga sis
Na deepam oil use panra sis nalla ennai use panrathu romba romba nallathu
Seriously I am admire you alot after watching your videos I am going to start Brahma muhurtham Pooja .Thanks for sharing❤️
Tq u sis . All the best neenga nenaichathu kandippaga niraiverum 🙏
Me also sister, I'm going to start Brahma muhurtha poojai, inspire to you sister.
Daily bettal leaves banana vaikanuma
Vendam pa enna irukko vaikkala
உங்க வீடியோ பாத்து எனக்கு இந்த பூஜை பன்னனு.. இருக்கு ஆனா அடுத்தவங்க வீட்ல பண்ண உடன்பாடு இல்லை மனசு வர மாட்டீங்குது இருக்கறது ரெண்டு ரூம் தா நான் என் கணவர் மேல இருக்கோம் அவரோட அப்பா அம்மா கீழே இருக்காங்க தினமும் அவங்கனால ஏதாவது பிரச்சினை தா என்னதா நாம உண்டு நம்ம வேளை உண்டுனு இருந்தாலு முடியல இரண்டு ரூம்ல இரண்டு வீட்டு பொருள் இருக்கு முடுஞ்ச வர சுத்தமாதா இருக்கு பொருள் நிறையா இருந்தாலே அப்படிதா இருக்கு சீக்கிரமா சொந்த வீடு கட்டி குடி போயி சரியான முறையில பூஜை எல்லா பண்ணணு கடவுள் சீக்கிரம் வழி காட்டனு எல்லாத்துக்கு வீடு கட்ட, குழந்தை பாக்கியம் கிடைக்க ...இன்னும் பல...வாடகை வீடே பரவாலனு தோனு சில நேரங்களில் ஆனா என்ன செய்ய நம்மள நாமே ஆறுதல் சொல்லிக்க வேண்டியதுதா...
Hi sis kandipa nanum vendikkara sis ungalukku pidicha mathiri pooja la pannanum apdinu. Feel pannathinga sis kadavula nambunga kandipa avar ellame kudoppar kavalai vendam
@@AshwinBharathivlog thank u sister
Illa sinnatha oru idam iruntha pothum anga unga kula deiva photo vaichu illa avangala nenachu kalasam vaichu yeppavum pola poojai pannunga...morning 4 ku yelunthu poojai pannunga pray pannunga ungaluku yenna venumo atha nenachu ungalala mudinjatha pannunga kandippa unga venduthal nadakkum..naanum 4AM ku yelunthu poojai pannirka sariya sollanumna 6 month tha hapdi pannirppa athum Friday amavasai powrnami ku mattum tha 4am ku yelunthu poojai panna en husband ku govt job venumnu vendikitta athe mathiri kedaichathu ipo 3 year aaguthu job kedaichu🙂naangalum rent house la irunthu panna..aana sema feel hapdiye samy namba veetlaiye iruka mari irukum🥰house veliye irunthu ulla vantha oru good feel irukum😉ipo nenachalum manasuku oru happiness ah iruku..cup sambirani use panna matta nerupu paththa vaichu antha sambirani tha use pannuva veliya kolam poduva athula semman coating kuduppa pakka semmaiya alaga irukum😍🤗unga kuta share panra time la antha memory vanthu face la santhosaththa kudukkuthu 😊so nambikkaiya pannunga nadakkum👍
Sister unga video pathen rompa supera eruku positive ah eruku so na innaila erunthu start panniruken sister.........
Tq sis all the best sis neenga nenaichathu ellame neeraiverum 🙏🏻 god bless 🙌 u
Tq sister
Thank you sister
Tq ma 💖
Ivlo naala yenaku theriyala.innaila irunthu vilakku yethalama sollunga sister
Tomorrow sis tharalama seilam sis neenga nenaichathu kandippa nadakkum 🙏
நானும் உங்க வீடியோ பாத்து பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணிடு இருக்கேன்.
All the best 👍 sis neenga nenaichathu kandipaga neeraiverum 🙏🏻god bless u tq 😊
Hi sister panja patthirathil konjam thanniyoda thulasi pottu poojai roomla vainga
Mm ok ma na apditha vaippa antha time la parikka mudiyala atha elakkai potara sis 🥰🙏🏻tq u so much sis
அக்கா தலைக்கு குளிச்சிட்டு கொண்டை போடுடு பூஜை பண்ணலாமா
Ok sis poo vachikkonga sis
Vanakkam sister, sister Naanum bramma mugurtha vilakku etrugiren ungalai paarthu. And one dought sister, morning ee kulichittu vilakku etruvom, but adhukku piragu thuni thuvaippom, appo enna sister pandradhu. Thuni thuvachittu marupadiyum kulikkanuma sollunga sister, please.
Hi sis super all the best sis 👍kandipaga neenga nenaichathu neeraiverum 🙏🏻pooja pannitto apram wash pannala sis thappillai. Apram kulikka vendam sis
@@AshwinBharathivlog Thank you very much sister.
பிரம முகூர்த்தம் பூஜை வருடத்திற்கு ஒருமுறை செய்யணுமா இல்ல மாதம் ஒருமுறை செய்யணுமா அக்கா
Unga viruppam sister na daily pannitto irukka sister daily panna romba romba nallathu
Daily yella vilakkum suththam panni than vilakku yethanuma sister
Vendam pa weekly once pothum
Periya veedo chinna veedo sis nenga own house la irukkura happiness Thani sis, So happy ya irunga
Ama aruna sister Thank u 💖🥰 ma
Romba azhaga eruku, unga veedum suthiulla edamum, which place ma idhu?
Villupuram pakkam sis. Tq u 💖 sis
Nan rent house than iruken but mamiyar vetla own house nanga love marriage panitomnu thaniya vaichutanga, Rompa feel pandran sikiramey nanga own aa oru land vankanum sis,
Feel pannathinga aruna sister kandippa own house ungalukku amaium. God namakku oru porul kudokkraruna antha poruloda mathippu kastangal ithala namakku purijatha nammku kudoppar aruna. Kandippa sikkiramey own house la iruppinga don't feel aruna.
Amma unkaluku enna nanmaigal nadanthu solurinka la amma
Share panni irukka sis parunga
தலையில் இற துணி கட்டி பூஜை செய்யதிங்க வெறும் தரையில் அமர்ந்து சாமி கும்பீட கூடாது அக்கா பூஜை மணி தரையில் வைக்க கூடாது சின்ன தட்டுல வைக்க வேண்டும்
நன்றி சகோதரி நான் அலங்காரம் மட்டும் தான் செய்தேன் ஈர துணி வுடன் .தரையில் அமரவில்லை துணியில்தான் அமர்ந்தேன். தாம்பூல தட்டு வைக்க இடம் இல்லை கிழ வைக்கனும்அதனால் தெரியாமல் வைத்துவிட்டேன் பூஜை மணியை .மிக்க நன்றி மா😊
நன்றி எதுகு அக்கா நல்ல விசயம் நாம பண்ணும் போது அதை மற்றவர் பார்க்கும் போது அதை தான் செய்வார்கள் அதனால் நாம் முறையாக கட்ரு தர வேண்டும் அவ்ளோ தான் நா உங்களை குறை கூரளை என் கண்ணில் பட்டது சொன்னேன்
@@LakshmiPriyaLLakshmiPriyaL ok ma
Sis yenga veetla oru periya kamatchi amman vilaku apm china kamatchi vilaku oru agal vilaku yethurom yerkanave ipo idukuda rendu agal vilaku vechu 5 vilaku yethalam ah
Namma v2la irukka vilakke etralam sis thaniya ethurathum etralam
@@AshwinBharathivlog hi mam. Na Wednesday start panunen Brahma muhurta pooja.. but Thursday udambu sari ila nu panala Friday panunen Saturday Sunday pana mudiyala mam. Romba kastama iruku mam. Idu yedum thapa mam.
@@MaheGopal ethume continue aa pannathan palan sis
@@AshwinBharathivlog ipo first la irundu start pananum ah sis. Yenaku manasu kastama iruku sis.
I have more doubts about bhramma muhurtha poojai,thank you so much for detailed information ka
Thank u so much ma 💖 🥰😊
Karthikai deepam old agal vilaku erku athil erralama sister
Ok ma etralam
I am also working...started the prayers but very simple. And sometimes I go back to sleep for 20minutes. Still cannot manage. Watching ladies who can wake up early and continuously do other chores is inspiring. I am in my 50's and a bit exhausting
Hi ma sorry lat reply . ama konjam enthirikka kastamatha irukkum sis . Neenga pooja panna apadinu sonnathey romba santhosam sis tq so much sis 😊💕♥️
Amma, engaluku ipove tired ah iruku. Ninga 50 vayathil ipdi nenaika vendam .idhu iyalbe
😊😊😊
Kandipa nanum pandra sistar
👍super all the best sis 👏
இவ்ளோ வசதியா இருந்தும் உங்க பிள்ளைகளை கவர்மெண்ட் பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கிறீர்கள்🤔
சகோதரி உங்களுக்கு நாங்கள் ரொம்ப வசதியாக தெரிகிறமோ 🤔😀 தெரியல. தனியார் பள்ளிக்கூடத்தில்தான் படித்தார்கள் இப்ப இரண்டு வருடங்களாக குடும்ப சூழ்நிலைக்காக இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள் சகோதரி
ஏன் சகோதரி வசதியா இருக்கறவங்க அரசுப்பள்ளியில் படிக்க வைக்க கூடாதா
@@kalaivetri5126 இப்பல்லாம் யாரும் அரசு பள்ளியில் படிக்க வைக்க விரும்புவதில்லை.. வாடகை வீடு அல்லது நடுத்தர வசதியாக இருப்பவர்கள் கூட இப்ப எல்லாம் கான்வென்ட் அல்லது CBSC பள்ளியில் எவ்வளவு கடன் பட்டாலும் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.. இந்த காலத்தில் சொந்த வீடு வசதி இருக்கும்பொழுது அரசு பள்ளியில் படிக்க வைக்கிறார்கள், என்று ஒரு சந்தேகம் அவ்வளவுதான். இவர்களைப் பார்த்தால் தேவைக்கேற்ற பணம் வசதி இருப்பவர்கள் போல தான் தெரிகிறது.. வீடு கட்டுவதற்காக வாங்கிய கடன் தொகையில் கொஞ்சம் சேர்த்து குழந்தைகள் படிப்பிற்காக கொஞ்சம் வாங்கி இருக்கலாம் என்று எனக்கு தோணுது.. ஏன்னா நான் ஒரு ஆசிரியர்.. நான் பார்த்த மட்டில் பெற்றோர்கள் குழந்தைகள் படிப்பிற்காக தான் யோசிக்காமல் செலவு செய்வது.Education system எவ்ளோ development ஆயிடுச்சு.. என் கண்ணில் பட்டதை சொன்னேன்..
@@AshwinBharathivlog Sister etha mari kevikkala neenga pathi sola thinga pa
Nanum unnaala maari eluthirikanum but mudiyala pa
பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றி விட்டு அன்றைய நாள் பகலில் தூங்க லாமா
Nanum start panniten today 2nd day hare Krishna hare Rama
Super ma all the best 👍 neenga nenaichathu ellame neeraiverum 🙏🏻 God bless u
உண்மை தான்
Tq 🥰 sis
Maargali mathathil vilakku yerrum pothu non veg sappitalama
Saptalam pa hair wash panna pothum
Samy room thaniya illa.hall mathiri than irukkum.non veg sapta v2u kaluva venduma.vilakku yerralama
Na வீட்ல விளக்கு pottutu இருக்கேன்.பக்கத்து தெருவுல ஒரு பெரியகாரியம் ஆயிருச்சு.விளக்கு போடலாமா
@@SaranyaSaranya-b7k romba pakkama iruntha vendam illana pannala pa
pramamukurtha pooja vilaku epadi irukum antha vilakula than vilaku potanuma sis.mavu ethuku avalo atti veliya vaichurukanga sis.veliya ukanthu keerai ariyuranga pampu ethum vanthura pothu.kathava thoranthu vaichu pooja pannathinga pampu puchi vanthura pothu care full sis
Namma viruppam sis entha vilakkuvenalum etralam tq
Super sister neega entha ooru
Villupuram sis
Bramma mohortha pojai mudithu vitu thuni thuvaikalama sister
Mm pannala sis
Neenga pesrathu nalaruku..
😃
Thanking you sister
Tq ma 🥰
sister nanga irukkura area la mng 3.30 ku lam veliya vara mudiyathu. vasal thelichu kolam pada mudiyathu. veetukulla mattum pooja pannikalama
Ok ma velila vara vendam pooja pannuma
🙏🙏🙏
Hi sister iam durga sirkazhi nanum prammamukurtha poojai nalaiku start pannapora nega pandrathu rom pa nallairukku sister thank you
Hi ma. Super ma ❤️ all the best 👍 ma neenga nenaichathu kandipaga neeraiverum 🙏 😍 thank u
Very nice, sister ❤
🤝🥰💖
Daily flower change pannanuma
Iruntha vainga illana vendam old flowers irukka vendam
Thank you
அக்கா விட்டில் 9 விளக்கு ஏற்றுகிறேன் வாசல் 2 விளக்கு மருதாணி செடி 1 துளசி செடி 1 நிலால்வசால் 2 அடுப்பு 1 மஹாலக்ஷ்மி 1 தனியா வச்சி இருக்கேன் காமாச்சி 1 அகல் விளக்கு 2 வச்சி இருக்கேன் அக்கா சரி இல்ல 5 விளக்கு 18:55 மட்டும் ஏற்றமா
Namma viruppam sis antha vilakke etralam thaiyavum etralam
Sister vilakku etrum pothu naitti podalama
Unga viruppam sis vera dress potta innum konjam positive irukkum atha sis
Kudipaattu kovil pankali yaaravudhu death agi vittanga appadina vittil 30 naalaikki🪔🪔 potalama vendama
Ama sis etra vendam
அருமை அருமை
Tq sis 💖 🥰
Akka..neivedhiyam padaipadhu patri sollunga..saamikita vachitu epo namma prasaadhamaa eduthukalaam.and neivedhiyam padaicha ellathaiyume prasadam aa namma eduthukalamaa?
Ungalukkaga shot video pottu irukka varum parunga sis 😊
Nan epavum 4 mani illena 5 maniku endhirichu kulichitu kolam poduven aana kolam pottu varra late aagum athunala velakku yetha mudiyathu nan vasal lam kottitu thanni thelichitu velakku yethittu apram kolam poduven intha mari seiyalama
Tharalama seiyalam pa
Akka entha poojai seyum pothu ethukagave thaniya 3 agal vechi yethanuma ellana veetu vilakaiye kanakku vechikalama. Enoru doubt nan linga abhishegam daily panuven 5 o clock antha abhishegam panittu mani aatalana elana 6 manikku mela abhishegam pannalama solunga pls
Namma v2la irukka vilakke etralam sis namma viruppam athukkunu 5 agal vachi etrathu romba nallathu ma atha
Ok akka apuram linga abhishegam antha timela panalama Elana 6 manikku Mela panalama 2 time karpooram kaati mani adikalama ka
Nan today poojai start panniten ka unga video pathu than Nan keta ennoda doubt ah mattum konjam clear pannunga ka pls. Manasara than ennoda korikai vechi start panni erukken athu thappa sariyanu theriyala ka
Amma daily thalikukuliknuma eilla udambuku mattum kulithal puthuma amma
Non veg sapta apram husband wife onna iruntha mattom pothum antha 5days apram continue pannala
Akka ...nan 5 days continuous a poojai panen iniku knjm tired la thoongiten nan naliku apdye continue panalama...ila marubadi first la irundhu start pananuma...romba manasuku varuthama iruku knjm reply panunga akka
Ok ma continue pannu ma inime vidama continue pannunga
Akka nonveg sappitom veedu thodaichu vilaku ethanuma akka please reply pannuga sister
Yes ma mudiyalana pooja room mattom thudai ma
Okay mam
Hi sis. Pooja mutichittu pathiram kaluvalama?
Pannala sis
Maadi veetla irukom. Vasal tholithu kolam poda idam illai. Enna sis panrathu
Ok ma parava illa jannal iruntha atha open pannunga. Pooja room la thuniyala thudaichitto kolam podonga pothum ma
Super sisder❤❤🎉
Tq 🥰 💖
Hi sis neega idli mavu eppadi arakiriga solluga
Full video sister
th-cam.com/video/-2ykNkEvZ0w/w-d-xo.html
Hi sister
Brama muhoortha poojai seiyum Pothu veetin veliyae nilavu door kitta villaku podanum ah, evloo vilaku podanum sis nilavu vasalil.
Pooja thalli full day veliyae vaikkanum ahh??
Ama sis ungalala velila poitto vilakku etra mudiumna etrunga .illana ok tha ma ana namma kulatheivam nila vasallatha irukku anga etrivittotha ulla etranum. Oru vilakku pothum
Hi sister kanavan,manaivi otrumaiyaha irunthal veedu thudaikkanama sister?
Vendam sis kulichitto pooja pannitto apram thudaichikkala sis ennoda video parunga athula solli irukka
❤kkk.
One time use pannuna thiriya Maru murai use panna kudatha sis, kathava thirakkatha payama irukku,kolla pura kathava thiranthu vaikkalama?
@@sahrmisaro6199 பிரம்ம முகூர்த்த vilakku thiri daily mathanum sis matha vilakku vendam
Ok.piramma kurtha poojai mudintha piraku 6 manikku muruganukku vetrilai theepam poduvatharkku athe vilakku use parom appa thiriya mathanuma ? Konjam Thane yerunjurukkum.yennaium,thirium mathanuma ,? Sis
👍
Sister enda kamachi villaku one tha irukku manal villaku five yethannumma ella villakayum swamy roomlaye vaikallamma sister pls sollunga
Ok ma five agal etrunga pooja roomla vainga
@@AshwinBharathivlog k sis thank you so much for clarifying my doubt
சகோதரி எனக்கு ஒரு சந்தோகம் காலையில் விளக்கு ஏற்றும் போது நில வாசல் கதவை திறந்து வைத்துதான் விளக்கு எற்ற வேண்டுமா நங்க இருக்கும் இடத்தில் திருட்டு பயம் கொஞ்சம் பதில் கூறுங்கள்
Appo vendam sis windows open panna mattom pothum. All the best sis neenga nenaichathu kandipaga neeraiverum 🙏🏻 God bless u
மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
Husband n wife onna iruntha thalaiku kulikanum nu soninga, bedsheets uhm alasi podanuma morning vilakku eathum podhu??
Bedsheets la thodama kulichitto pooja pannitto apram wash pannunga sis
அக்கா மார்கழி பிரம்ம முகூர்த்த விளக்கு எந்த இடத்தில் ஏற்றனும்.
Namma viruppam pa nilaivasal illana pooja room
Sister daily um veto thotakanuma
Vendam sis weekly once pothum non veg sapta utane sapta idatha thudainga athu pothum
சகோதரி பீகன் விளக்கு லா விளக்கு ஏற்றலாமா சொல்லூங்க..
Etralam sis atha vida man agak best 👌 sis
Nite ena time thunguvinga?? Ur sleeping hours per day
11 ma morning 4 ama 3.45 apdi elunthirippa
Hi sis todat tha unga video pathen..... Nanga appartment la irukom vaasal Ella illa sis nanga enna pantra thu.... And pooja room separate ah illa sis so nanga vitla samy ethum vekkala enna pantrathu
Ok ma neenga ungalukku pidicha kadavula nenaichikitto 5 agal vilakku etritto vanga sis kandipa nadakkum atharkana muyarchium edokkanum ma
@@AshwinBharathivlog unga video pathu tha nanum deepam podalanu irunthen sis athan doubt keten... And tq for ur reply sis
Akka night yea vasal thelichi kolampotu thoongalama mor kudichitu Pooja panalam illa reply panuga please
Mm Pannala sister
Thanks sister happy morning
@@jhanavijanu22 happy morning 😊 ma
Hii sis
Nanu bramma muhurthm pooja pandre so
Morning daily vedu map podanuma appropooja pannanuma plzz sollugo
Vendam pa
Orea vilak la 5 muga vilak yeatralaama i separate ah 5 vilaku tha podanu mah
Ok ma etralam 👍
Akka.. 10 days nama veetla pooja pannitu adhuku apram amma veetuku pora madiri situation.. Anga poyi amma veetla 11th day continue pannalama.. Illa.. Namma namma veetlathan seitanuma sis... Plsssssss reply me
Ok ma pannala
@@AshwinBharathivlog thanks for ur rply sis
❤❤❤