ரஷ்யா அக்கா பேரனுக்கு பெயர்சூட்டு விழா, பெயர் வைத்து, நகை போட்டு, தொட்டில் ஆட்டும் பாரம்பரிய விழா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 76

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 ปีที่แล้ว +6

    தாயும் சேயும் தந்தையும் இரு வீட்டு தாத்தா பாட்டி மார் சகோதர சகோதரிகள் எல்லாம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள். சகல சௌபாக்யஙரகளுடன் வாழ இறை ஆசிகளை இறைஞ்சி வேண்டுவோம்😊😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏✅👍

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 ปีที่แล้ว +4

    அருமை 🎉🎉🎉புதுசா இருக்கு இந்த வழக்கம் இப்ப தான் கேள்விப்படுகிறேன்❤❤ மௌனிஷ் குட்டி பையா வாழ்க வளமுடன்❤🎉🎉🎉

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 ปีที่แล้ว +2

      Ithu delta districts palaka vazhakam thanjai thiruvarur nagai pakkam ippadithan pannuvanga

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 ปีที่แล้ว +33

    எங்கள் பக்கம் பொண்ணு வீட்டிலே 16ம் நாள் குழந்தைக்கு புண்ணியதானம் பண்ணி பெயர் சூட்டு வார்கள்.இந்த விழா சூப்பராக உள்ளது.🎉🎉🎉🎉🎉🎉

    • @prabhameghaprabhamegha2249
      @prabhameghaprabhamegha2249 ปีที่แล้ว +1

      Enga side um ipd than ponnu veetla iyer vachu punniyathanam panni aranakodi kolusu valayal ellam poduvanga.

  • @HemaLatha-ct7ti
    @HemaLatha-ct7ti ปีที่แล้ว +1

    Correct 💯 tamil nattu pazhlagkam parampariyam murai super 🎉🎉

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை நூறாண்டு காலம் வாழ எமது மனமார்ந்த வாழ்த்துகள் கடவுள் ஆசீர்வாதம் என்று ம் உண்டு

  • @malarkodia4205
    @malarkodia4205 ปีที่แล้ว +2

    அருமை அருமை ஆனந்தி சூப்பர்

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e ปีที่แล้ว +2

    SUPERB SISTER MY COUNTRY FOODS THANKS YOUR VIDEO VERALEVEL VALTHUKKAL SISTER ANANTHI AKKA THANKS OAKY ❤❤🙏🙏🙏🙏

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 ปีที่แล้ว +3

    ரஷ்யா அக்கா வின் பேரன் நோய் நெடி இல்லாமல் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க ஆனந்தி அக்கா

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 ปีที่แล้ว +3

    சூப்பர் அக்கா 👌

  • @selvee6669
    @selvee6669 ปีที่แล้ว +2

    Super Video Ananthi Family Vazthukal Baby God bless you da Chellam 🙏🥰🥰 Selvee 🇲🇾

  • @rajip7377
    @rajip7377 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் கொடுத்திங்க அம்மா இப்ப தான் புரியிது குழந்தையை தொட்டிலில் போடும் பங்சன் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள் சிஸ்டர் 💞💞💞💞💞💞💞💙💞💙💞💙🥰💙🥰💙🥰💙🥰💙🥰💙🥰

  • @hobbycitizenofmalaysia1873
    @hobbycitizenofmalaysia1873 ปีที่แล้ว +1

    well said amma.......16 day is for periyachi amman padayal....after 30 days only pray at temple ...we malaysia still follow this ....but all chicken must be in black colour, all prayer preparation and padayal food eat by only women.....

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @nalliahanton5990
    @nalliahanton5990 ปีที่แล้ว +1

    Hi bro sri lankavil 16 alathu21 .allathu 31 .iyarai kuppidu
    Pillaiku thudaku kalipom .🇮🇳🇱🇰🇫🇷
    India.sri lanka. France🎁💘👌

  • @sarojaj2556
    @sarojaj2556 ปีที่แล้ว +2

    Congrats
    .Ananthi you are great.

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 ปีที่แล้ว +2

    ஆனந்தியும்உங்க குடும்பமும் மேலும் வளம் பெற்று வாழ வாழ்த்துக்கள்

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi ปีที่แล้ว +3

    ரஷ்யா அக்கா பேரனுக்கு வாழ்த்துக்கள்

  • @aisha5080
    @aisha5080 ปีที่แล้ว +9

    பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் ஒரு வித மன அழுத்தத்திற்கு (postpartum depression )ஆளாவர்கள். இந்த மாதிரியான விழாக்கள் அவர்களுக்கும் உற்சாகம் கொடுக்கும். உறவினர்கள் கூடும் போது தனிமையாக உணர மாட்டார்கள் 👍🏼.எல்லா சடங்குகள் செய்த பின்னர் எந்த நோய் நொடி வராது என்ற positive vibration வரும்

  • @ragavidharma4210
    @ragavidharma4210 ปีที่แล้ว +1

    Tiruvarur district surrounding la...ipdi tha seivom

  • @panjanathan4823
    @panjanathan4823 8 หลายเดือนก่อน

    Kendaium venue kelittiyum Venum edru sollavendum

  • @shanthasubramanyam867
    @shanthasubramanyam867 ปีที่แล้ว +1

    Adaku leym leyh cholrdu ayurveda medicine baby ammku naladu from bangalore

  • @bhuvipraba4372
    @bhuvipraba4372 ปีที่แล้ว +3

    Enga veetlayum 16 m naal periyachiku padaipom

  • @kowsalyaishu5487
    @kowsalyaishu5487 ปีที่แล้ว

    Enga orulayum 16 kumbudura palakam undu. Epditha nagalum kumbuduvom. Enga papaku epdi tha senyom

  • @shantishirke8916
    @shantishirke8916 ปีที่แล้ว +1

    Very nice gramathu function super ❤❤

  • @nalliahanton5990
    @nalliahanton5990 ปีที่แล้ว +1

    Hi bro naaga 16 m naal thudaku kalippom 🇫🇷🇮🇳🇨🇵❤️🎁💘

  • @genes143
    @genes143 ปีที่แล้ว +1

    பட்டிக்காட்டு இல்லாமல் பட்டணம் இல்லை மெய்ஞ்ஞானம் இல்லாமல் விஞ்ஞானம் இல்லை இதை பட்டணத்தில் உள்ளோர் புரிந்து கொண்டால் சரி நமது வரலாறு கலாச்சாரம் வெவ்வேறு இடங்களில் மாறுபடும் கோயில்களிலும் ஒருசில இடங்களில் பூசைசெய்கிற முறைகள் வித்தியாசம் இருக்கும் இதில் நடைமுறைகள் நன்றாக உள்ளது அனைவருக்கும் நன்றிகள் வாழ்க வளமுடன் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤❤❤🔯✡️🕉️🇱🇰🇮🇳🇧🇭

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💜🌷🙏🙏

  • @kowsalyaishu5487
    @kowsalyaishu5487 ปีที่แล้ว

    Kalyana podavaila thottil kattamatangala

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 ปีที่แล้ว +1

    Video super Akka.

  • @deveshdarmeshbrothers1994
    @deveshdarmeshbrothers1994 ปีที่แล้ว +2

    Naaglum Thiruvarur DIST Thiruthuraipoondi DK enga veetlayum ennutaiya rendu pasagalukkum ippathan saami kumputtaga.
    🙏🙏🙏

  • @lilymj2358
    @lilymj2358 ปีที่แล้ว +2

    Santhoshama ellaam nalla irunthichu. Paiyan nalla irukkattum. Nalla padichu nalla pullaya valataytum. Paiyan appa ve pakkalai.

  • @AbiRami-xn8md
    @AbiRami-xn8md ปีที่แล้ว +1

    Super super ❤❤❤❤❤❤

  • @gangak4748
    @gangak4748 ปีที่แล้ว

    Super akka ❤❤❤❤

  • @puvijjkamalamani9613
    @puvijjkamalamani9613 ปีที่แล้ว +1

    Congratulations

  • @indiraramar1674
    @indiraramar1674 ปีที่แล้ว +1

    Vlog video super ananthi sister 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 ปีที่แล้ว +1

    Function super akka 🥰

  • @mallikamallika7669
    @mallikamallika7669 ปีที่แล้ว +1

    Superrrr.akka

  • @crosslinanbarasi1139
    @crosslinanbarasi1139 ปีที่แล้ว +1

    மௌனிஷ்குட்டிஉங்கள்குடும்பம்நூருஆண்டுகள்வாழ்ந்துதழைக்கணும்.
    ரா. பவுல்.

  • @KathirKathir-qj3lf
    @KathirKathir-qj3lf ปีที่แล้ว

    Super video ❤😊

  • @msyedali7381
    @msyedali7381 ปีที่แล้ว +1

    Akka intha pattiyamma yaru

  • @ARUNKUMAR-ou7kd
    @ARUNKUMAR-ou7kd ปีที่แล้ว +3

    Katari amma chennai soluvanka pa chennai iruku vazakam

  • @mangaimagam
    @mangaimagam ปีที่แล้ว +2

    என்ன பெயர்ன்னு சொல்லுங்க

  • @akilesh9753
    @akilesh9753 ปีที่แล้ว

    Super❤❤❤

  • @RXLEGEND-c3b
    @RXLEGEND-c3b ปีที่แล้ว +7

    தாலி கட்டுன பட்டு புடவை இல் தொட்டில் கட்டணும்

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 ปีที่แล้ว

    From my country food vedio varell very super.

  • @sbhtas0073
    @sbhtas0073 ปีที่แล้ว +3

    10:58 சதகுபை என்றால் என்ன

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 ปีที่แล้ว +3

      Athu oru mooligai naatu marundhu kadaila kidaikum. Karuvattu kuzhambu vaipanga, naatu kozhi rasam nandu rasam ithu yellam vaikalam.

    • @sbhtas0073
      @sbhtas0073 ปีที่แล้ว +1

      oka..thanks @@mountainfallswater4703

  • @chinnadurai532
    @chinnadurai532 ปีที่แล้ว

    Super

  • @Devianand8990
    @Devianand8990 ปีที่แล้ว +1

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @PreethiPreethi-zc6ol
    @PreethiPreethi-zc6ol ปีที่แล้ว

    1 million golden vlog poduanga

  • @SudhaMuthukrishnan-cp8vt
    @SudhaMuthukrishnan-cp8vt ปีที่แล้ว

    👌👌👍

  • @aisha5080
    @aisha5080 ปีที่แล้ว +6

    உங்க வீட்ல ஒரு ஆத்தா இருப்பாங்க.இப்போ வீடியோல பாக்க முடியல. நல்லா இருக்காங்களா

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 ปีที่แล้ว +3

    ரஷ்யா அக்காவின் மாமியரா பெரிய மாமி

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi ปีที่แล้ว +2

    கம்பெனில ஒரு ஆள் குறையுது

  • @gifta3727
    @gifta3727 ปีที่แล้ว +1

    Periya achi na yaru

  • @sathiyasa8863
    @sathiyasa8863 ปีที่แล้ว +1

    புண்ணியதானம் எங்க பக்கம் 30 வது நாள் செய்வோம்

  • @krishnakrish373
    @krishnakrish373 ปีที่แล้ว

    ❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐💐💐💐💐💐

  • @ParthibanTharani
    @ParthibanTharani ปีที่แล้ว +1

    Thambi paru soluga

  • @PavithraSathish-vp9xc
    @PavithraSathish-vp9xc ปีที่แล้ว +1

    Super akka ❤❤❤❤

  • @deivanaip3443
    @deivanaip3443 ปีที่แล้ว

    Super