ஐயா. நான் எத்தனையோ கோச்சிங் சென்டர் இந்த கணக்குகளுக்கா சென்றிருக்கிறேன் அங்கே கற்கும் நபரில் சிலர் நன்கு கணக்கு தெரிந்த மாணவர்கள் ஆசிரியரிடம் சார் இந்த நம்பர் வரனும் அந்த நம்பர் வரனும் என்றும் எக்ஸ் ஒய் என்று அவர்கள் கூற அவரும் அப்படியே போட்டுட்டு முடிப்பார் என் போன்றவர்கள் எந்த நம்பர் எப்படி வந்தது என்று தெரியாமல் சரிதான் என்று தலையாட்டிப்போம் அதுவும் அந்த எக்ஸ் ஒய் என்றால் பயந்து விடுவோம் கூட்டல் கழித்தல் பெருக்கல் கணக்கு தெரிந்தால் கணக்குளை எளிமையாக புரிய வைக்கும் தங்களுக்கு லட்ச கணக்கான மாணவர்கள் நம்பிக்கை பிறந்துள்ளது தங்களுக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்.
4th sum la common loss or profit sum la profit % and loss percentage different ah irundha formula ku set aagathu la sir x^2/100 la apply pana mudiyathu sir
The cost prise of 20 articles is equal to the selling prize of 25 articles .what is the loss percentage of transaction Intha question intha methodle pannumboth answer thappa varth sir plz explain
டிஎன்பிஎஸ்சி குரூப் எக்ஸாம்ல வரக்கூடிய கொஸ்டின்ஸ்ல நீங்கள் ஏதாவது மென்ஷன் பண்ணி ஆன்ஷர்செஞ்சி காட்டுங்க இன்னும் யூஸ்புல்லா இருக்கும். நன்றி உங்க வீடியோஸ் சூப்பர்
bro total sale house =400000 we follow this method [400000*115/100]*[90/100] = x x=41400 profit% = [[s.p-c.p]/100]*100 = [14000/400000]*100 profit = 3.5
3வது கணக்கு Formula பயன்படுத்தாமல் நீங்கள் சொல்லித்தந்த முதல் இரு கணக்கை பயன்படுத்தியே போடலாம் sir... 1000(1 kg) பொருளின் அடக்க விலை 960(கிராம்) பொருளின் விற்பனை விலைக்கு சமம் என்று கணக்கை புரிந்து கொண்டால்..... இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை விற்பனை செய்த பொருட்களின் எண்ணிக்கையில் வகுத்து..... 100 ஐ பெருக்கினால்...... (முதல் இரு கணக்குகள் போல) விடை கிடைத்து விடும்.
Sir last sum la 2,00,000 la 10%profit na 20,000=2,20,000 apram 10% loss na 1,80,000 varum sir...2lac ovaru vitaium sale Panna ippa motham 4lac ippa 10% profit +10%loss na 2,20,000+1,80,000=4,00,000 varuthu sir ...appa no lose no profit nu varatha sir....plz..reply sir...confuse ah iruku sir..
P purchase an item for rs 1200 and sold it on a profit of 10%. If he sells it at rs 1380 then calculate his increase in profit %........... Please give me the brief Answer sir.....this question is asked in rrb exam sir....please teach sir
Sir I have one doubt... Common loss and common profit means we are using x2/100 formula suppose loss and profit percentage differ means which formula we will used get the solution
Bro Oru doubt Divided keela I mean denominator la Yan selling price podrom Because Ellama cost price la irunthana calculate pannanum Then Inga matum Yan change aaguthu
Sir na videos pathutha group exams prepare panren....very useful sir romba thx...sir one doubt first sum la ans 16.6 varuthu nega 16.2/3 potrukiga eapdi
Bro in this video at last sum is given both Houses sold by 2L and got 10% profit from one house then got 10% loss from another house. so the owner how to got 1% loss???. But there one house got profit and another one got loss so it's goes equal. So need explanation bro???
சாரி எனக்கு ஒரு சின்ன சந்தேகம். லாப நஷ்டம் ஒரே மதிப்பு கொடுக்கும்போது ஒரு சதவீதம் லாபம் அல்லது ஒரு சதவீதம் நஷ்டம் வரலாம். கணக்கு எப்படி ஆன்சர் பண்றது 1. இரு வீடுகளை ஒருவர் தல ரூபாய். 15 லட்சத்தில் விற்கிறார். அதில் ஒன்றில் 5 சதவீதம் லாபம் 5% நஷ்டமும் அடைகிறார் எனில், அவருடைய லாபம் நஷ்டம் என்ன
Bro super.. But last sum la profit & loss same % la kudutha nenga solra formula kk bro but athula change pana entha method la pananum bro enaku konjam explain panunga bro
Nobodies can beat your teaching bro ...you r king of apti🔥
எழிதாக புரியும்படி சொல்கிறீர்கள். உங்கள் சேவைக்கு மிக்க நன்றி சார்.
Thank you Sir... Nalla sollithareinga...Thanks a lot for your efforts...
ஐயா.
நான் எத்தனையோ கோச்சிங் சென்டர் இந்த கணக்குகளுக்கா சென்றிருக்கிறேன் அங்கே கற்கும் நபரில் சிலர் நன்கு கணக்கு தெரிந்த மாணவர்கள்
ஆசிரியரிடம் சார் இந்த நம்பர் வரனும் அந்த நம்பர் வரனும்
என்றும் எக்ஸ் ஒய் என்று அவர்கள் கூற அவரும் அப்படியே
போட்டுட்டு முடிப்பார் என் போன்றவர்கள் எந்த நம்பர் எப்படி வந்தது என்று தெரியாமல்
சரிதான் என்று தலையாட்டிப்போம் அதுவும் அந்த எக்ஸ் ஒய் என்றால்
பயந்து விடுவோம் கூட்டல் கழித்தல் பெருக்கல் கணக்கு தெரிந்தால் கணக்குளை
எளிமையாக புரிய வைக்கும்
தங்களுக்கு லட்ச கணக்கான
மாணவர்கள் நம்பிக்கை
பிறந்துள்ளது தங்களுக்கு
தலை தாழ்ந்த வணக்கங்கள்.
Yes sir
Mmm.... Yes Bro....
💯
100%
நீங்க உஙக திறமையை வைத்து maths புரியாதவங்களுக்கு புரிய வைச்சிரிங்க புரிஞ்சவங்களுக்கு இன்னும் சுலபமா புரிய வைச்சிரிங்க 👍நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏
Semma sir exactly super teaching super fast and supera puriyuthu sir god bless you
Thank you very much
Sir.. Upload more videos.. Thanks.. Your teaching is well and good
Sir neenga teach pandrathu romba nalla puriuthu thank you sir 👍🙏🙏🙏🙏🙏👌👌👌👌
Sir
Unga video's lam semmmmma....😍
Super a teach panringa
Thank you very much
Thanks for your valuable effort :)
Romba clear a teach pannrenga sir...
மனமார்ந்த நன்றிகள் ஐயா...
It will be more helpful to us
Gain are loss % is always reckoned on C.P Thana sir but enn first 2 sumla S.P ah divide panrom
Good question
Very nice 👍👍👍👍👍
your all videos are very good, keep it up
Thank you very much
Atha division answer ah Epti binnam la kondu vareenga sollunga bro please 🙏🙏🙏
Sir You have done supper but most of the problems we can able to solve cross multiplication method thk u
Thanks Brô,it will be helpful for my preparation....
Bro previous question konjam revised panunga bro .........
Your Teaching is superb anna .... But pls kindly write a questions in English also
Thank u sir remaining chapter konjam seekkirama upload pannunga sir
4th sum ku no less no gain la varanum yappati 1% less varum pls reply
Very good teaching..
தமிழ் சமுதாயம் தங்களுக்கு கடமைப் பட்டுருக்கிறது Tnpsc தமிழில் 100/100 எடுப்பதற்கான வீடியோ இருந்தால் அனுப்பவும்
Sir supose last question model la same percentage kudukalana epdi podradhu
Super video sir keep it up
Thanks sir. so helpful tips....
Bro last sum la... different percentage kudutha ena panna
4th sum la common loss or profit sum la profit % and loss percentage different ah irundha formula ku set aagathu la sir x^2/100 la apply pana mudiyathu sir
Same pbm..
th-cam.com/video/D0kQ0AtYUuw/w-d-xo.html
Bro konjam difficult questions aa podunga
Plz give some examples sums of equivalent discount percent
good job bro nice
Sir indha videos ellam munnadiye neenga potrukalam...
Sema teaching sir
super sir.. thank you so much...
The cost prise of 20 articles is equal to the selling prize of 25 articles .what is the loss percentage of transaction
Intha question intha methodle pannumboth answer thappa varth sir plz explain
Last sum la percentage different aa na epadi podanum sir
4th sum formula x-y-xy
100
Profit percentage, discount and customer pay panra amount ellame kuduthu market price Evlo irukanum keta how to solve that kind of questions
டிஎன்பிஎஸ்சி குரூப் எக்ஸாம்ல வரக்கூடிய கொஸ்டின்ஸ்ல நீங்கள் ஏதாவது மென்ஷன் பண்ணி ஆன்ஷர்செஞ்சி காட்டுங்க இன்னும் யூஸ்புல்லா இருக்கும். நன்றி
உங்க வீடியோஸ் சூப்பர்
Nice Anna
thank you sir, more videos
Bro🙏 ssc gd ku entha maths videos paaththa attan pannirala ma bro last selection bro pls reply me
Kindly add part3 video link in description box
Sir 1 st sum la oru doubt cost price thana denominator la podanum neenga selling price ah podringa pls clear pannunga sir
Nic sir thank u
thank you sir
Superb sir
Very useful
Thanks Anna 😊
Sir last one sum formula illama practical ah explain kudunka sir plsss.....
Last question answer wrong
Nice thanks friend
Bro no ga vedio potto 3years aaeusu na epppo than pakku ra ethula 4Vathu. Sam puriyala bro 🧐🧐🧐🧐 reply pannu ga
Bro part 1 la difference/c.p pottinga.. part 2 la difference/s.p yen poduringa knjm clear pannunga bro
ஒருவேளை ஒரு வீட்டை 15% லாபம் மற்றொன்று 10% நஷ்டம் என விற்றிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது?
th-cam.com/video/ef_T3KmUJVw/w-d-xo.html
Pls watch upcoming vide to relate ur question
bro total sale house =400000
we follow this method
[400000*115/100]*[90/100] = x
x=41400
profit% = [[s.p-c.p]/100]*100
= [14000/400000]*100
profit = 3.5
@praveenraj7983 correct answer is 4.5 bro
4th sum la loss matu vara mare koduthiga
Gain vara mare sum poduga sir
3வது கணக்கு
Formula பயன்படுத்தாமல் நீங்கள் சொல்லித்தந்த முதல் இரு கணக்கை பயன்படுத்தியே போடலாம் sir...
1000(1 kg) பொருளின் அடக்க விலை 960(கிராம்) பொருளின் விற்பனை விலைக்கு சமம் என்று கணக்கை புரிந்து கொண்டால்.....
இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை விற்பனை செய்த பொருட்களின் எண்ணிக்கையில் வகுத்து..... 100 ஐ பெருக்கினால்......
(முதல் இரு கணக்குகள் போல) விடை கிடைத்து விடும்.
Good
super sir. rrb simplification. kanaku ithe Mari sollungga. form' marimuthu
Sir last sum la 2,00,000 la 10%profit na 20,000=2,20,000 apram 10% loss na 1,80,000 varum sir...2lac ovaru vitaium sale Panna ippa motham 4lac ippa 10% profit +10%loss na 2,20,000+1,80,000=4,00,000 varuthu sir ...appa no lose no profit nu varatha sir....plz..reply sir...confuse ah iruku sir..
Good teaching
Thank you mam
Sir 4th sumla vera vera percentage kudutha atha eppadi solve panrathu
th-cam.com/video/D0kQ0AtYUuw/w-d-xo.html
See this.. U'll get an idea
Thanku bro
Nice sir
Number system releated teach panuga
Sir 1 st sum la answer 16 2\3 nu soninga ....2\3 athu epatinu solunga sir plz..
thank u so much
Sir nenga live class adhuinga sir
Anna last sumla practicala patha no loss and no gain but ninga1 percentage loss varum nu solringa epd
P purchase an item for rs 1200 and sold it on a profit of 10%. If he sells it at rs 1380 then calculate his increase in profit %........... Please give me the brief Answer sir.....this question is asked in rrb exam sir....please teach sir
Sir 4 வது கணக்கு onnu 12% enno onnu 25% nu kupagala அப்படி ku2tha yappati pannurathu
Loss 6.5%
bro profit & loss la doughest sum solli kodunga bro
thanku sir super
Sir I have one doubt... Common loss and common profit means we are using x2/100 formula suppose loss and profit percentage differ means which formula we will used get the solution
No formula sir. Separate ah solve pannanum.
Super jiii
Super sirr
Bro profit% formula profit/c p * 100 thna?
Super sir
Awesome
Profitloss maths group2 mattuma sir varum Group fourla varathungala sir
Sir questions konjam English la podunga sir
Bro Oru doubt
Divided keela I mean denominator la Yan selling price podrom
Because Ellama cost price la irunthana calculate pannanum
Then Inga matum Yan change aaguthu
No of items kudutha mattum itha follow pannanum sister.
@@Aakkan Tq u so much for clearing my doubt bro 🙏
Sir na videos pathutha group exams prepare panren....very useful sir romba thx...sir one doubt first sum la ans 16.6 varuthu nega 16.2/3 potrukiga eapdi
Hello 4/6
So we rite 2/3
Anna... Edhulaa last part la... Loss & profit same percentage irundhal 1%than answer ... I'm right?
16 2/3 nu poduringala athu epudi nu explain pannuga bro
Last some eppadi 1% loss varum...
10% profit = 220000
10% loss = 180000
2 veedu = 400000
Yaaravadhu therinja sollunga pls...
If one purchased 11 books for ₹100 and sold 10 books for ₹110, the percentage of profit per book sold is?
Any Ans it
10% profit
21%Profit
Bro common profit loss apdna intha formula use pannalam athuve profits and loss difference iruntha x^2 etha edukkanum bro
Same doubt bro ungalukku ans theriuma
Bro in this video at last sum is given both Houses sold by 2L and got 10% profit from one house then got 10% loss from another house. so the owner how to got 1% loss???. But there one house got profit and another one got loss so it's goes equal. So need explanation bro???
same doubt for me
i got it. 10% profit gives - 2,20.000 from this amount 10% loss which gives 2000, so that 1% is a loss.
mass bro
சாரி எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.
லாப நஷ்டம் ஒரே மதிப்பு கொடுக்கும்போது ஒரு சதவீதம் லாபம் அல்லது ஒரு சதவீதம் நஷ்டம் வரலாம்.
கணக்கு எப்படி ஆன்சர் பண்றது
1. இரு வீடுகளை ஒருவர் தல ரூபாய். 15 லட்சத்தில் விற்கிறார். அதில் ஒன்றில் 5 சதவீதம் லாபம் 5% நஷ்டமும் அடைகிறார் எனில், அவருடைய லாபம் நஷ்டம் என்ன
Thanks
Bro super.. But last sum la profit & loss same % la kudutha nenga solra formula kk bro but athula change pana entha method la pananum bro enaku konjam explain panunga bro
Next part video la clear ah solran bro
2/3 eppadi calculate akuchu
Numbers to mixed fraction yepd easy ya panradhu nu sollunga bro
I mean decimal to mixed fraction
English la Sums poturukalam
If profit and loss percent differs,what we want to do?
Separate ah solve pannanum bro.
bro...1st sum la 3/20 dhana varum
suppose avanga home sales panna amount keta epadi sir podurathu