ஐயா அருமை அருமை!!! விவசாயிகளை அழிக்கும் அரசின் சூட்சமத்தை உணர்ந்து; ஒரு பேச்சுக்கூட விவசாயிகளை ஆட்கள் என்று சொல்லமாட்டேன் என்று சொன்ன அந்தமாண்பை உளமார போற்றுகிறேன்!!! நீங்கள் ஒரு தமிழன்தான். நீவிர் வாழ்க!!!
Sir ...iam16 years ipo irundhu tnpsc ku prepare panirenn .. unga videos tha paakurenn thankyou so much .... Romba nalla teach panringa.... Nan maths la week .. but neenga nadathrathu nalla purithu
Intha trick shortcut tha theditu irunthan semma ya pantenga pona time ithala pc pochu intha time aduchruvan romba thanks anna Thalaiva ur great...... 🙏🙏
You are not oly genius sir, u r more than great sir.. I feel proud being ur student sir.. thank u ethana peruku unga guds iruku erase panni ezhutha👍👍👍ossum sir
Even I'm a lecturer explaining maths I enjoyed and surprised congratulations sir Yennudaya manamarndha vazthukkal Though I'm a lecturer I will be your follower and student.
4விவசாயி 30நாளில் 40ஏக்கர் நிலத்தை உழுகிறன். அப்போது 1விவசாயி 30 நாளில் 10ஏக்கர் உழுகிறன். அப்போது அந்த ஒரு விவசாயி 15 நாளில் 5 ஏக்கர் உழுகிறன். அப்போது 1விவசாயி 12நளில் 4ஏக்கர் உழுகிறன். 1விவசாயி 12நளில் 4ஏக்கர் உழுகிறன் எனில். 18×4=72. 18விவசாயிகள் 12நாளில் 72 ஏக்கர் நிலம் உழுகிறர்கள்
Hi sir! I've been interested in government work since seeing your video.I have a lot of confidence ...Great for your teaching..Your teaching is encouraging & motivating me....I have wasted so much time ... Thanks
super sir , neenga maths teacher ah endha school govt school or private school bcoz ur students are blessed
Thank you very much.....
I'm not a school teacher.... I'm only teaching in TH-cam
Wat u said is right .... Well explained
Wat u dng
@@Aakkan oh super sir tqqqq😀😀
ஐயா அருமை அருமை!!! விவசாயிகளை அழிக்கும் அரசின் சூட்சமத்தை உணர்ந்து; ஒரு பேச்சுக்கூட விவசாயிகளை ஆட்கள் என்று சொல்லமாட்டேன் என்று சொன்ன அந்தமாண்பை உளமார போற்றுகிறேன்!!! நீங்கள் ஒரு தமிழன்தான். நீவிர் வாழ்க!!!
நன்றி சார். உளவியளோடு உழவரின் கஷ்டத்தையும் சேர்த்து சொன்னீங்க!!!!. உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள். உழவன் இல்லையேல் உலகம் இல்லை!!!
♥️
Crrect...
th-cam.com/video/8v2hbZKeRN0/w-d-xo.html
தொடா்ந்து செயல் பட வாழ்த்துக்கள் நன்றி
True...great
விவசாயிகளின், உள்ளுணர்வை புரிந்து
கொண்டமைக்கு மிக்க
நன்றி சகோதரரே!
கல்வி கண் திறந்த கர்ணன். வாழ்க உம் புகழ். நீண்ட ஆயுல் பெற்று பல்லாண்டு வாழவேண்டும். வாழ்த்துக்கள் கோடி.
th-cam.com/video/8v2hbZKeRN0/w-d-xo.html
தாங்கள் விவசாயிகளின் இன்னல்களை கணிதத்துடன் கற்பித்தமைக்கு மிக்க நன்றி.
Nice it good appreciate.
Please watch my new education channel. th-cam.com/video/h_Ds7XYoB9Y/w-d-xo.html
தமிழ் எழுத்துக்களை சரியாக பயன்படுத்தியமைக்கு நன்றி
06:55 அருமை நண்பா🙌🏻
நான் ஒரு விவசாய குடும்பம்
th-cam.com/video/8v2hbZKeRN0/w-d-xo.html
அருமையான கற்பித்தல்.எளிமை!சிறந்த ஆசிரியர்!மனம் நிறைந்த பாராட்டுக்கள்
தமிழில் வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி.
Super
@@Aakkan UV
Please watch my new education channel. th-cam.com/video/h_Ds7XYoB9Y/w-d-xo.html
5 ஏக்கர் நிலம்
Sir நீங்க mathsa மிகவும் எளிமையான முறையில் சொல்லி தாரீங்க sir மிகவும் நன்றி sir
This is the Best maths tutorial channel for Tnpsc aspirants.
With u, Maths s no more a intimidating subject.
விவசாயிகள் பெருமை பற்றி பேசியது மிக முக்கியமான ஒன்று.
Super and excellent teaching..1st time am understand chain rule and time and work confusion..thank you so much..
கணக்குனு. சென்னாலே பயம் ஆனால் கணக்க இவ்வளவு ஈசியாக இன்னைக்குத் தான் பாத்திருக்கேன் . மிக்க மகிழ்ச்சி நன்றி...
விவசாயிகள் சொன்னீங்களே அருமை நண்பா நன்றி ❤️
இந்த மாதிரி கேள்விகளை இவ்வளவு சுலபமா இதுவரைக்கும் வேற யாரும் சொல்லி தரவில்லை... மிக நன்றி...❤
Salute....
Feeling bad about myself for missing such a great video these many days. Hats off to you. நன்றி. வாழ்க வளமுடன்.
th-cam.com/video/8v2hbZKeRN0/w-d-xo.html
Ultimate man.... Really appreciate your concern on Farmers....
Am also math teacher....
. Your teaching is very nice..... 🤝🤝🤝🤝
அருமையாக உள்ளது இந்த வீடியோ.குறிப்பாக ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.அனைவருக்கும் பயனுள்ள வீடியோ.மிக்க நன்றி.
இந்த வீடியோல அன்லைக் பண்ணிருக்க 454 பேருக்கும் அந்த ராமானுஜர் வந்து சொல்லி கொடுத்தாலும் புரியாது போல... great job sir, thank you so much..
Thank you for supporting me bro
யாருக்கு தெரியும்,அவங்க மூளைக்கு 4+3=8 போல😏
உழவர் பற்றி பெருமையா சொன்னீங்க,அருமை. பாராட்டத்தக்கது.
உழவர் நாட்டின் முதுகெலும்பு என்பதை🙏💕 உணர்த்தி அறிவைப் பொறுக்கும் தங்களுக்கு நன்றி🙏💕 தொடர்க தங்கள்🏆 பணியை வாழ்த்துக்கள்👍🎉🎊
அன்பு நண்பர் அவர்களுக்கு மிகவும் நன்றி கணிதத்தின் மேல் இருந்த அச்சம் எனக்கு தற்போது இல்லை உங்களின் கணிதத்தை பார்க்கும் பொழுது தெளிவாக அமைந்தது
farmers ku respect kudukringa.....super sir
Thank u mam
good
Hi....hema
@@Aakkan sir neanga ellarukum reply pandringa very good sir 👏👏
Super sir.. Yenaku suthama maths varathu unga videos rmb easyah eruku. Thank you sir
Amazing..hats off..a big salute to your simplified teaching and my respect for your concerns towards the farmers. Farmers are really great.
th-cam.com/video/8v2hbZKeRN0/w-d-xo.html
நன்று நன்று நன்று நன்றி ஐயா நீங்கள் கற்று தரும் முறை அருமை அருமையாக இருக்கிறது .
நன்றி (விவசாயி)
நன்றி ஐயா. விவசாயி என்ற பெயர் சொல்ல தயங்குபவர்களுக்கு நல்ல பதில். நன்றி ஐயா.
today only I have started watching your video its was really nice and valuable time i have spent today with this thanks keep up your good work
Thank you very much
Sir ...iam16 years ipo irundhu tnpsc ku prepare panirenn .. unga videos tha paakurenn thankyou so much
.... Romba nalla teach panringa.... Nan maths la week .. but neenga nadathrathu nalla purithu
விவசாயி ❤ நன்றி நண்பரே
Vivasayikku mathipu kudutha ungaluku romba nandri..ungala mathiri ellarum irukanum sir ...superb sir hats off to you sir
Super nanba... U really good..Teaching well... And farmer saves speeches.. Awesome... 🎀🎀😍😍
Thank you very much
Please watch my new education channel. th-cam.com/video/h_Ds7XYoB9Y/w-d-xo.html
Sir intha video green colour bater code potturikkinga paarga super ra ah irukku .......keep it 😊
Vivasaigaluku ninga kudukra importance pidichirukunga sir.next video podunga sir. Thank you sir
Super... Nanba
Best explanation 👍....evlo padichum puriyave illa.... but ipo purinjuzu..... thank h sir.....
விவசாயி பற்றி பேசியது அருமை சகோ....
கணிதத்துடன் விவசாயிகளின் நிலைமையை விளக்கி நீங்கள் ஒரு முழுமையான ஆசிரியர் என நிரூபித்து விட்டீர்கள்
விவசாயிடா..... ❤❤😘😘😘
Intha trick shortcut tha theditu irunthan semma ya pantenga pona time ithala pc pochu intha time aduchruvan romba thanks anna
Thalaiva ur great...... 🙏🙏
7:10
4 ஆட்கள் இல்லை 4 விவசாயிகள்
Sema bro really you are great
எளிமையான கற்பித்தல் அண்ணா உங்கள் சேவைக்கு நன்றி
Super sir, thank you sir for giving great respect to farmers
Thank you very much
th-cam.com/video/8v2hbZKeRN0/w-d-xo.html
@@Aakkan sweet bro neega nalla talent guy
இந்த கணக்கு கஷ்டம இருக்கும்னு நெனச்சேன் ஆன ரொம்ப ஈசியா இருந்தது சார் thanks sir👏👏👏👏👏👏👏👏
அருமை. தங்கள் காணொளியை இவ்வளவு நாட்கள் தவற விட்டமைக்கு வருந்துகிறேன்.
S
Me also
Please watch my new education channel. th-cam.com/video/h_Ds7XYoB9Y/w-d-xo.html
Ennoda studies la 8th ku apram nalla purincha maths neenga teach pannathu than bro.... Thank you so much...
th-cam.com/video/8v2hbZKeRN0/w-d-xo.html
Super sir .... you are very good ..
And respect to former
Thank you very much bro
வணக்கம் சார் விவசாயின் உங்கள் கருத்து அருமை டீச்சிங் செம
நன்றிகள் பல ஆசிரியரே🙏
You are not oly genius sir, u r more than great sir.. I feel proud being ur student sir.. thank u ethana peruku unga guds iruku erase panni ezhutha👍👍👍ossum sir
th-cam.com/video/8v2hbZKeRN0/w-d-xo.html
Ipo than unga vedio enaku theria vanthuchi...cleara puriuthu sir...thank u so much sir....god bless u...
Thank you very much
Sir,
Very nice explanation sir ..one request, Mensuration and Trigonometry for RRB JE ku video podunga sir please. I'm preparing for RRB JE.
th-cam.com/video/8v2hbZKeRN0/w-d-xo.html
Even I'm a lecturer explaining maths I enjoyed and surprised congratulations sir
Yennudaya manamarndha vazthukkal
Though I'm a lecturer I will be your follower and student.
superb --TEACHING.....Kindly upload last 5 tears TNPSC group 2 questions..iwith ansers..sir.
Sureeee
schools la intha mathiri teacher ketaikala nice explanation sir
super very easynu solravanga like poduinga
Vivasayi pathi pesunathu vivasayi a pathi nenachi pesunadhu super sir ilaighnar lala matumdan idellam sari pana mudiyum mathavangaluku eduthuk solli puriya vaika mudiyum jaihindh
Wonderful sir. Please cover LCM and HCF as well with all models ....
Really first time l like maths teacher because of your teaching sir thank you so much sir
Sjyjguooi
Awesome explanation. Thank you.
Super sir, u given a great respect to the farmers 🙏
Super trick Sir.. Romba naal intha mathri method eathir pathen.. Romba romba romba thank u sir... I can easily understand
Sir chain rule la cost, price vachu sum panunga plzzzz
Price,cost vachi sollunga
4விவசாயி 30நாளில் 40ஏக்கர் நிலத்தை உழுகிறன். அப்போது 1விவசாயி 30 நாளில் 10ஏக்கர் உழுகிறன். அப்போது அந்த ஒரு விவசாயி 15 நாளில் 5 ஏக்கர் உழுகிறன். அப்போது 1விவசாயி 12நளில் 4ஏக்கர் உழுகிறன். 1விவசாயி 12நளில் 4ஏக்கர் உழுகிறன் எனில். 18×4=72. 18விவசாயிகள் 12நாளில் 72 ஏக்கர் நிலம் உழுகிறர்கள்
I am vivasayi
tq for respect
Super sir rombo porumaya cleara solrenga.endha model sum most of the time potuerukan .ana evlo puricha madiri yarum sonnadhu ella.🙏🙏
7:16 la well said sir😥
3rd question super 💐💐Hatsoff.. Farmers are backbone of every humans
Sir I am also farmer thank u
I'm not a farmer. But I know the value of farmers.
Nice sir plz sir I want from starting to till all class because nice class I will easy understand please share me sir
Your way of respecting farmers is like making out the spark to fire up for them .. hats off sir
I tried like this sum by this method.. But I got wrong answer.. Kindly reply Anna.
Sir super vivasayee pechu semma Thalaivaa great salute🏅🏅🏅
Super Sir. students easiya understand pandramathiri nadathringa
செம..........சூப்பர்......
லாஸ்ட் sum very super explanation......
Thank you so much
I am first user of ANW....
I feel very happy..... **Good teacher are not only teach subject only**
Very very useful and clear cut explanation.... These are the doubtful topics
For me. now it's clear....
Super thala. Vera level. ஆட்கள் விவசாயிகள் செம mass.
Hi sir!
I've been interested in government work since seeing your video.I have a lot of confidence ...Great for your teaching..Your teaching is encouraging & motivating me....I have wasted so much time ... Thanks
Thank you very much..... Don't worry. I'm always with you.
Please watch my new education channel. th-cam.com/video/h_Ds7XYoB9Y/w-d-xo.html
Thanks 🙏👍🙏 sir
நன்றி சார் விவசாயிகளுக்கான மரியாதையை கொடுத்ததற்கு
Super sir 🔥🔥🔥🔥🔥 aatkal aluchutu vivasaaygal nu maathuneenga paarunga neenga vera level
Im preparing for department exam. Seeing ur videos only. Really worthy 👌👌
கணித மேதை இராமானுஜம் நேரில் நடத்தியது போல இருந்தது. மிக்க நன்றி
Sir this is one of best and easy explanation i have seen for Chain Rule hats off
Your teaching method is awesome... Agriculture is our backbone...we should respect our farmers...
Your way of teaching is best. Tq u so much brother😇😇
Hands up well said I am farmer son.. I think lot about farmers why they are not acceptable in india
Semma sir...very useful your teaching method..so smart sir..tq very much sir..
I'm soo happily to proud be a farmer sir 👏👏👏 all are must respect the farmers like as sir ❤️❤️❤️ thank you sir 🤝🤝🤝
Super sir vivasayam pathi super msg 👌👌
First I wanna thanks to you bro. It is very helpful and useful to me. Great jop bro
Bro super விவசாயி பற்றி பேசுறீங்க எல்லாரும் கேள்வி கேக்க வேண்டும்
neengala teach panna ponatan sir naatatoda thalayeluthu marum.sema explanation .hats off
Thank you very much for your support......
we r always support u sir.keep it up
Semma sir. This channel only easily to understand the mathematics tricks. I like your explanation.
th-cam.com/video/8v2hbZKeRN0/w-d-xo.html
Thank you sir.. It is very use full to me🎉
குரு ji chain rule sweet பொங்கல் சாப்பிட்ட மாதிரி இருக்கு,, இனிய தை பொங்கல் வாழ்த்துகள் 🎊
Super bro ❤️🔥 viyasayatha respect panravanga tha nalla manushan 🔥 you are great sir..👑
Bro na b.sc cs final year padikura.. epdii group 4 pass agurathu... Books la illa enkita epdi bro vangurathu... Exam epo irukkum bro next year la...
Excellent teaching .... awesome easily understood
Nice. Your class is remained my maths teacher mrs vijaya mam.
Thank you.
Super sir! Neenga slow ah understand panra maari teach panringa,enga scl la kooda ipdi teach pannathilla😁😁❤️👌👍