#Happy_Vinayagar_Chaturthi_to_all

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • ஐங்கரன், சக்தி மைந்தன்,
    சங்கரன் புதல்வன்,
    சரவணன் தமயன் கணேசன்
    அதாவது விநாயகர் அவதரித்த தினமே
    #விநாயகர்_சதுர்த்தி ஆகும்.
    இவ்வளவு சிறப்பாக கொண்டாடும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை மகாராஷ்டிரத்தில் மராட்டிய மன்னராக இருந்த
    #சத்ரபதி_சிவாஜி_மஹராஜ் விநாயகர் சதுர்த்தியை நடைமுறைப்படுத்தினார்.
    சங்கடங்களை தீர்க்கும் சங்கரன் புதல்வனை சதுர்த்தி அன்று வணங்கினால் பல நலங்களும் வளங்களும் பெருகும்
    படத்தில் இருப்பது நான் வணங்கும் எனது ஆஸ்தான விநாயகர் #கொக்கராயன்பேட்டை_பிரம்மலிங்கேஸ்வரர்_கோயில் உள்ள வெளிப்புறத்தில் அரசு வேம்பு மரத்தடியில் அமைந்துள்ள
    எனது அதிர்ஷ்ட ஆஸ்தான விநாயகர்
    பக்தியால் உனை நாளும் சுற்றி வந்தேன்
    உனது சக்தியினால் எனக்கு சித்தியும் புத்தியும் வழங்கிய
    சித்தி விநாயகனே சக்தி மைந்தா
    உனை நாளும் வணங்குவேன்
    அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!
    #सभी_को_विनयगर_चतुर्थी_की_शुभकामनाएँ
    #Happy_Vinayagar_Chaturthi_to_all
    #सर्वांना_विनायक_चतुर्थीच्या_शुभेच्छा
    #అందరికీ_వినాయగర్_చతుర్థి_శుభాకాంక్షలు
    #ಎಲ್ಲರಿಗೂ_ವಿನಾಯಕ_ಚತುರ್ಥಿಯ_ಶುಭಾಶಯಗಳು

ความคิดเห็น •