வெகுவிரைவில் விவசாயத்தை விட்டு என் மக்கள் வெளியேறுவார்கள் நாள் ரொம்ப தொலைவில் இல்லை விவசாயம் அழியும் நாள் வெகு விரைவில் இதற்கு அரசாங்கம் பதில் சொல்லவில்லை என்றால் காலம் பதில் சொல்லும் ???
அன்புள்ள நண்பரே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது? உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி Possible kindly subscribe our Channel Dr.Vivasayam TH-cam Channel: th-cam.com/users/drvivasayam Dr.ASK24 News TH-cam Channel: th-cam.com/users/DrASK24News
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைங்க .. சரியான முறையில் விவசாயம் செய்தால் நல்ல லாபம் நல்ல மகசூல் பெறலாம் . சரியான காலம் சரியான முறையை தேர்ந்தெடுப்பதில் தான் விவசாயம் இருக்கிறது, அது லாபமா அல்லது நஷ்டமா என்று.....
நான் IT யில் வேலை பார்த்து கொண்டு விவசாயம் செய்கிறேன். ஆள் சம்பளம் 8000 ரூபாய். கரு முருங்கை, நெல்லி, எலுமிச்சை வைத்து உள்ளேன். செலவு தான் ஆகிறது. வருமானம் இல்லை
ஐயா நீங்க உன்மைய பேசனிங்க சூப்பர்
How to buy sheeds
ஐயா மிக தெளிவ சொன்னேங்க
தயவுசெய்து இயற்க்கையான விவசாயம் பற்றிய பதிவு அவசியம்
இந்த வீடியோ பிடித்திருந்தால்,
Subscribe பண்ணுங்க,
Like 👍பண்ணுங்க
Share ⭐பண்ணுங்க
✍Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை 🔔🔔🔔🔔பிரஸ் பண்ணுங்க...
@@drvivasayam செய்வன திருந்தச் செய்.
Sema
என்ன ரகம் ஐயா
கிலோ 3ரூபாய்
வாங்கி 20ரூபாயிக்கு வித்து வசதியாயிட்டான் வியாபாரி.
வெகுவிரைவில் விவசாயத்தை விட்டு என் மக்கள் வெளியேறுவார்கள் நாள் ரொம்ப தொலைவில் இல்லை விவசாயம் அழியும் நாள் வெகு விரைவில் இதற்கு அரசாங்கம் பதில் சொல்லவில்லை என்றால் காலம் பதில் சொல்லும் ???
True
அன்புள்ள நண்பரே,
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது?
உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி
Possible kindly subscribe our Channel
Dr.Vivasayam TH-cam Channel: th-cam.com/users/drvivasayam
Dr.ASK24 News TH-cam Channel: th-cam.com/users/DrASK24News
விவசாயம் செய்யலாம்.
முன்னேற முடியாது.
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைங்க ..
சரியான முறையில் விவசாயம் செய்தால் நல்ல லாபம் நல்ல மகசூல் பெறலாம் . சரியான காலம் சரியான முறையை தேர்ந்தெடுப்பதில் தான் விவசாயம் இருக்கிறது, அது லாபமா அல்லது நஷ்டமா என்று.....
@@drvivasayam சரியான முறையில் விவசாயம் செய்தாலும், சரியான விலை இல்லை. இலாபம் இல்லை.
@@muraliperumal156 true
கலை வெட்டி எப்படி உரம் போடுவது செடியின் அடியில் போடனுமா இல்ல இடைவிட்டு போடனுமா
செடியிலிருந்து ஒரு சாண் இடைவெளியில போடுங்க
மிளகாய் விலை விவசாயி கிட்ட 10 ரூபாய்க்கு வாங்கிட்டு 30 ரூபாய்க்கு மேலே விக்குறாங்க.....
இடை தரகர்கள் தான் அதிகமா சம்பாதிக்குறாங்க
Hi
இலை சுருள் நோய்க்கு மருந்து சொல்லுங்க
Pls call us we will direct you
Dharshan 07
நான் IT யில் வேலை பார்த்து கொண்டு விவசாயம் செய்கிறேன். ஆள் சம்பளம் 8000 ரூபாய். கரு முருங்கை, நெல்லி, எலுமிச்சை வைத்து உள்ளேன். செலவு தான் ஆகிறது. வருமானம் இல்லை
எலுமிச்சை என்ன ரகம்
பாலாஜி நாட்டு ரகம்
@@prakashd9452 I think balaji hibried . Andra
Vithai pottu mulaika vitathu tha. Necessary la enna pandranganu yaaruku therium
@@prakashd9452 next time try do puliyankudi Anthony samy varity