Hug his leg

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 7 หลายเดือนก่อน +29

    எல்லோரும் கதை தான் சொல்கிறார்கள். ஆனால் தங்கள் சொற்பொழிவுகள் அனைத்தும் அற்புதமான விளக்கம் புதிய விஷயங்களை கேட்க முடிகிறது மிக்க நன்றி வணக்கம்

  • @Tailorpc
    @Tailorpc 5 หลายเดือนก่อน +2

    கடந்த ஐம்பது ஆண்டுகளில் இவர் போன்று விளக்கம் கொடுத்தவர் யாரும் இல்லை இல்லை இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @EsakkiRaja-s1f
      @EsakkiRaja-s1f 22 วันที่ผ่านมา

      உண்மை நீங்கள் சொன்னது❤❤🎉

  • @Krishnamaa786
    @Krishnamaa786 7 หลายเดือนก่อน +11

    தூங்கும் முன்பு கேட்டால்.. அழகிய கனவுகள் வரும்... ❤❤❤💫💫💫🎉🎉🎉 ஜெய் ஶ்ரீமன் நாராயணா 🙏🏻🙏🏻 ஜெய் ஶ்ரீ ராம் ❤️❤️❤️

    • @sbvet274
      @sbvet274 7 หลายเดือนก่อน +1

      Agreed. This is true

    • @Krishnamaa786
      @Krishnamaa786 7 หลายเดือนก่อน

      @@sbvet274 🙌

    • @VNalini....
      @VNalini.... 7 หลายเดือนก่อน

      💯 agreed 👍

    • @Krishnamaa786
      @Krishnamaa786 7 หลายเดือนก่อน

      @@VNalini.... 🙌

  • @santhoshrajamani5286
    @santhoshrajamani5286 7 หลายเดือนก่อน +7

    ஸ்ரீ மான் ஜோசப் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

  • @Tulsi1894
    @Tulsi1894 7 หลายเดือนก่อน +5

    Swami
    I am a subscriber to your channel for many years. Honestly, your explanations are far more logical and appealing compared to others.

  • @Tailorpc
    @Tailorpc 5 หลายเดือนก่อน +1

    இவர் பதிவுகளை பார்த்து தான் நான் துளசி யை வணங்க தொடங்கினேன்.. கடந்த பத்து ஆண்டுகளாக தாய் துளசி பூஜை செய்து வருகிறேன்.. என் வாழ்க்கை முறையை கொஞ்ச கொஞ்சமாக மாற்றிக் கொண்டேன்.... இறைவனை நினைக்க கற்றுக் கொண்டேன்... ஐயா உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VasuVR-m1l
    @VasuVR-m1l 4 หลายเดือนก่อน

    மிகவும் நிதானமாக சொல்லுகிறீர்கள். ஜெய் கிருஷ்ணா.

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 7 หลายเดือนก่อน +8

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதமான விளக்கம் 💐🙏 ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் சரணம் சரணம் 👣💐🙇🙏

    • @nanmullaiarun6103
      @nanmullaiarun6103 7 หลายเดือนก่อน

      Very very useful information for the Hindus Namaskar Valga Valamudan Valga Valamudan

  • @ThiruMurugan-md9zf
    @ThiruMurugan-md9zf 7 หลายเดือนก่อน +5

    Adiyen dasan...Om Namo Venkatesaya...

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 7 หลายเดือนก่อน +13

    எந்த சூத்திரத்திற்கு ஐயா விளக்கம் அளித்தாலும் இந்து மத்த்தில் உள்ள ஒரு புதுமையைக் கூறுவார்!நான் ஏராளமான புக்கருத்துக்களை தெரிந்து கொண்டேன்!
    கடந்த 50 வருடங்களாக நான் கேட்ட இந்து மத விளக்கத்தில் ஐயா போல் விளக்கம் சொன்னவர் யாரும் இல்லை!
    ஐயா பேச்சைக் 6 வருடமாக கேட்டு ஒரு உண்மையான ஆன்மீகவாதியாகிவிட்டேன்.
    பிரம்மயோகி ஆக முயல்கிறேன்!

    • @Tailorpc
      @Tailorpc 5 หลายเดือนก่อน

      ஆமாம் இவர் போன்ற விளக்கம் அளித்தவர்கள் இல்லை இல்லை 🎉🎉🎉

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 7 หลายเดือนก่อน +6

    நன்றி சாமி....

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 7 หลายเดือนก่อน +2

    Arumai Arumai.Dear sir you are a gifted soul.Blessed to hear your Upanyasam.🙏🙏🙏🙏

  • @rengasamyreguraman6939
    @rengasamyreguraman6939 7 หลายเดือนก่อน +4

    Jaisriram 🎉🎉🎉

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani4381 7 หลายเดือนก่อน +2

    நமஸ்காரம் . ஸ்ரீமத் பகவத்கீதை 18 அத்யாயத்திற்கும் தங்களின் விளக்க உரையினை கேட்கும் பாக்யம் ஸ்ரீ கிருஷ்ணர் அருளால் எனக்கு கிடைத்தது
    மிக்க நன்றி. ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரண் அடைவோம். அவர் அருளைப் பெறுவோம்.நன்றி வணக்கம்.
    .

  • @chandraravi5376
    @chandraravi5376 7 หลายเดือนก่อน +1

    Adiyen Swami 🙏🙏

  • @janakavalli5563
    @janakavalli5563 7 หลายเดือนก่อน +3

    அடியேன் ஜனகவல்லி அநேக நமஸ்காரம் கிருஷ்ணனின் ஒவ்வொரு லீலையும் கேட்கும்போது கண்ணில் நீர் வருகிறது ஆனந்தமாய் இருக்கிறது வார்த்தைகள் இல்லை 🙏

    • @kasiraman.j
      @kasiraman.j 5 หลายเดือนก่อน

      புண்ணியம் seidhavargalukku thaan இந்த மாதிரி கிடைக்கும் 🙏🙏😍😍

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 7 หลายเดือนก่อน +5

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana Adiyen swamy

  • @umasatish4418
    @umasatish4418 7 หลายเดือนก่อน +2

    Amoo bhagiyam adiyen unga upanyasam is very very useful information different types upanyasam kodi Namaskaram

  • @sathiyajawahar8756
    @sathiyajawahar8756 7 หลายเดือนก่อน +7

    அடியேன் நமஸ்காரம்

  • @nithyakalyani8521
    @nithyakalyani8521 9 วันที่ผ่านมา

    DA joseph ஐயா அவர்கள் திருவடி சரணம்

  • @CalmClipperButterfly-ts6ir
    @CalmClipperButterfly-ts6ir 7 หลายเดือนก่อน +1

    Jai Sri Ram ❤

  • @sudharshanmur
    @sudharshanmur 7 หลายเดือนก่อน +3

    Jai SrimanNarayana...💮🏵️🌺🌸

  • @Tailorpc
    @Tailorpc 5 หลายเดือนก่อน

    அடியேன் நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 7 หลายเดือนก่อน +1

    Aaha pramadam sir vilakkam .kidhai sonna kannan thiruvadigale saranam saranam.🙏🙏🙏🙏

  • @elumalaivairamany3887
    @elumalaivairamany3887 7 หลายเดือนก่อน +2

    Great explanation 🙏👍👌

  • @venkatapathya1843
    @venkatapathya1843 6 หลายเดือนก่อน

    Hare Krishna sir sarvam Krishna banam. Bhavathgeetha kijai

  • @kousigashanmugham5584
    @kousigashanmugham5584 7 หลายเดือนก่อน +2

    Jai sree ram 🎉🎉🎉

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 7 หลายเดือนก่อน +4

    ❤👌👌👌😍 plse continuously upload length videos 2 hrs above tq tq❤ arumai iyya jai sree ram ❤

  • @mathanraaj1445
    @mathanraaj1445 7 หลายเดือนก่อน +4

    Finally we completed all chapters ❤ Hari Om 💯

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 7 หลายเดือนก่อน +5

    அர்ச்சுனன் அடைந்த தெளிவு நமக்கும் கிடைக்க வேண்டும்

  • @rengasamyreguraman6939
    @rengasamyreguraman6939 7 หลายเดือนก่อน +1

    Grate explanation, true 🎉🎉🎉

  • @jayanthil.n4162
    @jayanthil.n4162 7 หลายเดือนก่อน +1

    Jai Shree Ram jai Shree Krishna

  • @JayalakshmiS-z1f
    @JayalakshmiS-z1f 7 หลายเดือนก่อน +1

    Jaisrimannarayana 🙏🙏🙏

  • @nkganesh6566
    @nkganesh6566 7 หลายเดือนก่อน +5

    Welcome to Joseph sir.

  • @shobakannankannan4302
    @shobakannankannan4302 7 หลายเดือนก่อน +1

    Jaishreeman narayan. 🎉🎉

  • @ganeshmc221
    @ganeshmc221 7 หลายเดือนก่อน +1

    Jai Sriman Narayana

  • @ganesana7150
    @ganesana7150 7 หลายเดือนก่อน +5

    Good evening sir

  • @shruthibalan5019
    @shruthibalan5019 7 หลายเดือนก่อน +1

    Jai sriram

  • @madeforyou853
    @madeforyou853 9 วันที่ผ่านมา

    Thangalin paathangaluku adiyenin namaskarangal❤🌹🙏

  • @lakshmigrove
    @lakshmigrove 7 หลายเดือนก่อน +4

    Vanakkam sir

  • @53swethav43
    @53swethav43 7 หลายเดือนก่อน +2

    Srimathe Ramanujaya namaha

  • @KathiresanMurugan
    @KathiresanMurugan หลายเดือนก่อน

    Hare Krishna NAMO NAMAHA

  • @RajuSikkapaya
    @RajuSikkapaya 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி!
    நமஸ்காரம்.

  • @arjunan464
    @arjunan464 7 หลายเดือนก่อน +1

    உங்கள் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள்..

  • @aadhithyabalupillai2868
    @aadhithyabalupillai2868 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம்

  • @kasiraman.j
    @kasiraman.j 5 หลายเดือนก่อน

    Adiyen🙏🙏😍😍

  • @karthitravel1088
    @karthitravel1088 7 หลายเดือนก่อน +1

    குருவின் திருவடி சரணம்

  • @jayanthil.n4162
    @jayanthil.n4162 7 หลายเดือนก่อน +1

    Nandri

  • @guruvarul
    @guruvarul 7 หลายเดือนก่อน +9

    Sir,நீங்க ரொம்ப பெரியவங்க. எப்படி சாதாரணமாக பேசுகிறீர்கள்.

    • @unitedbrothers4893
      @unitedbrothers4893 7 หลายเดือนก่อน +1

      I think Sir's only aim is to make us understand the concept clearly

  • @VasuVR-m1l
    @VasuVR-m1l 4 หลายเดือนก่อน

    எல்லோரும் அறிய வகையில் உங்களது காலாசேபம். வணக்கம்.

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 7 หลายเดือนก่อน +4

    🎉

  • @nadalingam6514
    @nadalingam6514 7 หลายเดือนก่อน

    🕉🕉🕉🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💐💐💐

  • @ganesana7150
    @ganesana7150 7 หลายเดือนก่อน +3

    How are you sir

  • @gowthamramachandran3444
    @gowthamramachandran3444 7 หลายเดือนก่อน +1

    🙏

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 7 หลายเดือนก่อน +3

    கண்ணன் போல கணவன் கிடைக்க வேண்டும் என்று வேண்டினால் கிடைக்குமா?

    • @vkiruthika2135
      @vkiruthika2135 6 หลายเดือนก่อน

      நிச்சயமாக

  • @MsClrs
    @MsClrs 7 หลายเดือนก่อน

    41:02 DAJ Thuglife 😎 😂

  • @SureshBabu-yw2yu
    @SureshBabu-yw2yu 7 หลายเดือนก่อน +3

    Etuvum Arian avan Padam antri

  • @alwanpakshi4484
    @alwanpakshi4484 2 หลายเดือนก่อน

    Guruve satanam

  • @VNalini....
    @VNalini.... 7 หลายเดือนก่อน

    adiyen

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 7 หลายเดือนก่อน +2

    இறைவனை யார் அடைந்து 1000 ஐஸ்வர்யம் பெற இவரது சொற்பொழிவைக் கேட்கவும்!
    தமிழக இந்துக்கள் கேட்கவும்!

  • @aspmaduraisouth2482
    @aspmaduraisouth2482 7 หลายเดือนก่อน +2

    அடியேன் நமஸ்காரம்