Ninaive Swasamai | Full Novel | நினைவே சுவாசமாய் | முழு நாவல் | Prema Novels

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • இது இரு ஜோடிகளுக்கு இடையே நடக்கும் காதல் கதை.
    லொள்ளு நாயகன் அர்ஜூன் மற்றும் சங்கமித்ரா ஒரு ஜோடி என்றால் அப்பாவி விக்னேஷ் மற்றும் சஞ்சனா இன்னொரு ஜோடி.
    #prema #premanovels #tamilaudionovels #audionovel #tamil_audio_books #tamil_novels #RJ_priyamohan #Priyamohan_audionovels

ความคิดเห็น • 375

  • @anisparitha2999
    @anisparitha2999 ปีที่แล้ว +42

    ஹாய் ப்ரியா உங்க குரல் மிகவும் அருமை இந்த குரலுக்கு நான் மிகப்பெரிய விசிறி இந்த குரலுக்காகவே நான் கதைகள் கேட்பேன். இன்னும் நான் இந்த கதையை கேட்கவில்லை உங்கள் குரல் பேரை பார்த்து டவுன்லோட் பண்ணி விட்டேன் கேட்கிறேன் கேட்டுவிட்டு சொல்கிறேன்

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว +1

      😍😍😍 கேட்டுட்டு சொல்லுங்க.

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 ปีที่แล้ว +138

    Wow Superb RJ Priya Mohan என பார்த்ததும் நாவலை கேட்க ஆரம்பித்துவிட்டேன். 😊❤

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว +5

      😍😍😍
      நாவலை கேட்டுட்டு சொல்லுங்க. நன்றி!

    • @mangaik4302
      @mangaik4302 ปีที่แล้ว +2

      நானும்தான்

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      @@mangaik4302 😍😍😍

    • @pkp708
      @pkp708 ปีที่แล้ว +1

      Nanunthanpa storia kettutu solren sis

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      @@pkp708 yes kettu paarunga 😍😍😍

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 ปีที่แล้ว +28

    ❤❤❤❤ப்ரியாவின்.குரலும்.கதையும் அருமை.நன்றி❤❤😅😅

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว +1

      Thank you so much 😍 ❤️ 🙏

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 11 หลายเดือนก่อน +5

    வணக்கம் பிரேமா அம்மா உங்களின்கதைகளை புத்தகத்தில் வாசித்து உள்ளேன். முதல்முறையாக ஆடியோவழியாக மிகவும் பிடித்த ❤❤❤❤❤பிரியாமோகன் குரலில். மிக்க நன்றி இருவருக்கும்.

    • @PremaNovels
      @PremaNovels  11 หลายเดือนก่อน

      உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! ❤️ 😍🙏

  • @Suresh-go1cx
    @Suresh-go1cx 10 หลายเดือนก่อน +2

    Super story fantastic sister ,priya voice excellent god bless your combination sisters

    • @PremaNovels
      @PremaNovels  10 หลายเดือนก่อน

      Thanks a lot for your words 🙏 😊 ❤️😍

  • @tamilarasi3802
    @tamilarasi3802 ปีที่แล้ว +28

    பிரியா மோகன் குரல் இனிமை கதை மிகவும் அருமை 👍👌🌷

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว +1

      உங்க கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! 😍❤🙏

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 ปีที่แล้ว +21

    ஹாய் ப்ரியா பார்த்து விட்டேன் சகியே இன்ப அதிர்ச்சி அளிக்கிறது ப்ரியா உடனே கேட்க ஆரம்பித்து விட்டேன் மகிழ்ச்சி அளிக்கிறது ப்ரியா நன்றி ❤❤❤❤❤❤❤

  • @subramaniabharathy1814
    @subramaniabharathy1814 ปีที่แล้ว +7

    சென்டிமென்ட் கதை நகைச்சுவையுடன். கதாசிரியருக்கு ஒரு சபாஷ். உணர்வுபூர்வமாக வாசித்து கதைக்கு உயிர் கொடுத்த பிரியா மேமுக்கு பாராட்டுக்கள். பிரேமா மேடம் கதைகள் எப்போதுமே நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் பாராட்டுகள். நன்றி, வணக்கம்.

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว +1

      உண்மையில் சில உணர்வு பூர்வமான இடங்களை அவள் குரலில் கேட்ட பொழுது நானும் இதையே தான் ஃபீல் பண்ணினேன். பின்னி பெடல் எடுத்துட்டாள்.
      உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! 😍❤🙏

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq ปีที่แล้ว +17

    அச்சோ பிரேமா நாவலில் பிரியாமோகன் சகோதரியின் குரலில் அருமை அருமை அருமையோ அருமை.

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍 ❤️ 🙏

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 ปีที่แล้ว +6

    ஆசிரியர் பிரேமா அவர்களுக்கு வணக்கம் உங்கள் நாவல் மிகவும் அருமை அதுவும் ப்ரியாவின் குரலில் பதிவிறக்கி அசத்திட்டிங்க சகோதரி மிக்க நன்றி❤🎉🎉

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! நன்றி! 😍❤🙏

  • @prabhavathyayyasamy5033
    @prabhavathyayyasamy5033 ปีที่แล้ว +33

    நான் கதையை தேடுவதில்லை priya வின் குரல் எந்த கதையில் இருக்கிறது என்று தான் தேடுகிறேன்.அம்மாடி வாழ்கவளமுடன்.

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      😍😍😍😄😍

    • @martinnatrajan5108
      @martinnatrajan5108 11 หลายเดือนก่อน

      Me too

    • @Suresh-go1cx
      @Suresh-go1cx 10 หลายเดือนก่อน

      Nanum appadi than priya voice awesome thank you sis

  • @sujitha8233
    @sujitha8233 ปีที่แล้ว +11

    Wherever I see ur name priya mohan..... With no delay ill start listening the story... It just a thought that if RJ priya reading the story for sure that story will be a good one....
    I just addicted to ur voice....... Adhuvum antha romantic voice modulation chance less .... Keep up the work at the best❤

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว +2

      Appadi ellam thappu kanakku podatheenga....
      Aval voice'kum kathaikkum no way match... She has the best modulation. Kathaiyum athe maathiri best'a irukkanumnu avasiyamillai. Out of respect or friendship... she is accepting offers. So avaloda voice maathiri best'a irukkumannu theriyalai. Neenga kathaiyai kettutu sollunga....
      No over expectations before listening _ this is what I want to convey.

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 ปีที่แล้ว +17

    RJ Priya Mam nu parthathum dan first time in this channel I am going to hear story. Thank you 🙏

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Ok. Kettu paarunga. Thank you ❤️ 😊

  • @mightyboxchannel4380
    @mightyboxchannel4380 9 หลายเดือนก่อน +3

    அருமை ❤ வித்தியாசமாகவும்
    நகைச்சுவையாகவும். இருந்தது🎉🎉🎉🎉🎉
    குரல் சூப்பர்ர் 🎉🎉❤

    • @PremaNovels
      @PremaNovels  9 หลายเดือนก่อน

      Thank you so much ❤️ 😍 🙏

  • @sumathykasinathan9133
    @sumathykasinathan9133 ปีที่แล้ว +8

    One of my favourite voices, RJ Priya Mogan . Super voice as usual and story.

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍 ❤️ 🙏

  • @nallammalravinthran6738
    @nallammalravinthran6738 11 วันที่ผ่านมา

    பிரிய மோகன் உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது 👌👌🌹🌹🙏

    • @PremaNovels
      @PremaNovels  11 วันที่ผ่านมา

      @@nallammalravinthran6738 😍😍😍

  • @SenthilSenthilmeckanik-me1
    @SenthilSenthilmeckanik-me1 3 หลายเดือนก่อน +3

    ப்ரியா மேம் உங்க வாசிப்பு அமேஸிங். கதை அருமை❤❤❤.கதாபாத்திரங்கள் நீங்க வாசிக்கறதுல தத்துரூபமா இருக்கு.

    • @PremaNovels
      @PremaNovels  3 หลายเดือนก่อน

      யெஸ் நீங்க சொல்லுறது கரெக்ட். என் கதைக்கு அவள் உயிரூட்டி இருக்கிறாள். உங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! நன்றி! 😍❤🙏

  • @kavipriyasaravanan8961
    @kavipriyasaravanan8961 4 หลายเดือนก่อน +3

    Hi Priya unga voice nu patha thum vanthuveten aaappaaaaa enna voice God gift thank you Priya and congratulations

    • @PremaNovels
      @PremaNovels  4 หลายเดือนก่อน

      @@kavipriyasaravanan8961 😍😍😍😍🙏

  • @muthulakshmi3632
    @muthulakshmi3632 6 หลายเดือนก่อน +3

    Hai Priya,un kuralukakave intha kathai keten.kathai differenta irunthathu.nice story.ippothum, eppothum un kuralil enaku mayakam than.enna modulation,Ada ,Ada .unna adichika aalu illa priya.arjun character super

    • @PremaNovels
      @PremaNovels  6 หลายเดือนก่อน

      @@muthulakshmi3632 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️

  • @deepakumar5741
    @deepakumar5741 ปีที่แล้ว +4

    வணக்கம் தோழி ப்ரியா,பிரேமா.நாவல் சூப்பர். ப்ரியாவின் தேன் குரலில் நிறைய நாவல் கேட்க ஆசை அதிகம் வாசியுங்கள் தோழி. வாழ்க வளமுடன். 👌👌👌👍👍👍😍😍😍😍😍

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      பிரியா சொந்த சேனல் தொடங்கி இருக்காங்க. அவங்களோட கதைகளெல்லாம் அவங்க குரலில் அங்கே வரும். கேட்டு மகிழுங்கள். எனக்காக ஒரு கதை மட்டும் பேசித் தந்தாங்க.
      கதையை கேட்டதற்கு நன்றி! 😍❤🙏

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 หลายเดือนก่อน +1

    பிரியாவின் குரலில் கதை கொடுத்ததற்கு மிக்க நன்றி மேம்❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  หลายเดือนก่อน

      @@thilakavathithilakavathi216 Thank you thank you ❤️ 😊 🙏 Antha Mam mattum avoid pannunga please

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 11 วันที่ผ่านมา

    Such a beautiful story Prema sis❤ lovely naration 👌, my favorite characters ArjunMithra VickySanju ArunasalamDevaki

    • @PremaNovels
      @PremaNovels  11 วันที่ผ่านมา +1

      @@t.k.nishalinisaravanan8203 Elloraiyum pidichu irukka... thank you thank you ❤️ 🙏😍

  • @PracticalThama-dq7gv
    @PracticalThama-dq7gv ปีที่แล้ว +4

    Haii Jolly Priya Mohan ungal kuralukagave inta chennal pakkam vanthen. engu ungal name partalum angu udane nan vantiduven . ungga kuralukaga waiting, arumai sago.

  • @satheeshg6895
    @satheeshg6895 ปีที่แล้ว +10

    ஹாய் சகோதரி நலமா எனக்கு பிடித்த நாவலாசிரியர் நாவல் எனக்கு பிடித்த ப்ரியா மோகன் குரலில் மிகவும் நன்றி ❤❤❤❤❤

  • @suguna251
    @suguna251 ปีที่แล้ว +3

    Kathai romba intresting ah suvarasyama irunthuchi mam priya unga vaasipu arumai thank you 🥰🥰

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍❤🙏
      Antha Mam mattum vendame. please...

    • @suguna251
      @suguna251 ปีที่แล้ว

      @@PremaNovels sister ok va

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      @@suguna251 double ok 😍😍

    • @suguna251
      @suguna251 ปีที่แล้ว

      @@PremaNovels neenga romba arumaiya kathai eluthuringa sis unga kathai ellame ennaku romba pudikum

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      @@suguna251 Ketkave romba santhosama irukku. THANK you so much 😍❤❤

  • @elakkiya4184
    @elakkiya4184 ปีที่แล้ว +5

    பிரியா சகோ நான் உங்கள் குரலுக்காக தான் கேட்க வந்தேன்.
    ஆனால் கதையை இரண்டு முறைக்கு மேல் கேட்டு விட்டேன் .
    நகைசுவை மிக மிக அருமை
    விக்கியோட வீட்டோட மாப்பிள்ளை காமெடி சிறப்பு

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว +1

      உங்களுக்கு கதை பிடிச்சதா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி! நன்றி! 😍❤️🙏

    • @elakkiya4184
      @elakkiya4184 ปีที่แล้ว

      @@PremaNovels ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிது💜 மகிழ்ச்சி

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      @@elakkiya4184 ❤️❤️❤️🙏🙏🙏

  • @dhanusri4444
    @dhanusri4444 2 หลายเดือนก่อน +1

    Priya kuralla novel ketka ennakku rompa pidikkum nan priyavoda voice lover ennoda aruthalney sollalsm avlo pidikkum❤❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  2 หลายเดือนก่อน

      @@dhanusri4444 yeah... such a lovely voice 😍 😍😍

  • @Maliny-sf7hv
    @Maliny-sf7hv 5 หลายเดือนก่อน +3

    Story rempa super super super ❤❤❤❤❤❤🎉🎉

    • @PremaNovels
      @PremaNovels  5 หลายเดือนก่อน

      @@Maliny-sf7hv Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️

  • @ezhilarasi97
    @ezhilarasi97 ปีที่แล้ว +4

    Hi Priya story super super super thozhli 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much ❤️ 🙏 😍

  • @gowrilakshmi2934
    @gowrilakshmi2934 5 หลายเดือนก่อน +2

    super story, superb voice ❤❤❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  5 หลายเดือนก่อน

      @@gowrilakshmi2934 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️

  • @AnuRadha-eo7oc
    @AnuRadha-eo7oc ปีที่แล้ว +6

    Wow nice story
    Arjun n her mother super ra comedy panikuvanga enaku romba pidikum
    Mithra ❤

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍❤🙏

  • @narmathasintha7380
    @narmathasintha7380 ปีที่แล้ว +5

    Super thank you Priya sister 👍

  • @mahendrann5334
    @mahendrann5334 หลายเดือนก่อน

    Kadhai rompa arumai sister valthukkal ❤🎉

    • @PremaNovels
      @PremaNovels  หลายเดือนก่อน

      Thank you so much for your feedback and support 😍❤🙏
      Wish You a Happy and Prosperous New Year

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 ปีที่แล้ว +4

    Wow!!!! What a fantastic entirely different family ❤❤❤❤ story. Really very very interesting and exciting one. I hv not heard such a different audio like this Prema Mam. I really appreciate and enjoy you all stories.
    This is something different than ur all other stores.
    Priya mam ur rendition was soooooo sweet and modulation was very sweet and beautiful ❤️❤️❤️ one. It is very much 💋💓👄 enjoyable tooooooo.

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much for your words. ❤️ 😍🙏
      Antha Mam mattum avoid pannunga please

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 ปีที่แล้ว +3

    Wowwwww woww wat a wonderful presentation..first came for priya sis voice..later got impressed by the story so much..great story with unexpected twists and turns..every scene is superb.. excellent writing.. wonderful narration.beautiful experience while listening..thanks team ..

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      You made my day. What else can I say other than this....
      Thank you so much for your feedback and support😍❤🙏

  • @elegantlook
    @elegantlook ปีที่แล้ว +2

    Nice story.. mesmerizing voice 😍🤩

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍 ❤️🙏

  • @mayahithu7731
    @mayahithu7731 ปีที่แล้ว

    சூப்பர் கதை சூப்பர் பிரிய வாய்ஸ்❤❤❤❤❤❤❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍❤🙏

  • @AaruMugam-rx6tr
    @AaruMugam-rx6tr 3 หลายเดือนก่อน +2

    Very good story tenks

    • @PremaNovels
      @PremaNovels  3 หลายเดือนก่อน

      @@AaruMugam-rx6tr Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️

  • @kalyanibalu3464
    @kalyanibalu3464 ปีที่แล้ว +5

    கதையும் எதிர் பாராத திருப்பமும் ப்ரியா மோகன் குரலும் அருமை.... ஒரு முறை கிருத்திகா கணேஷ் குரலில் பதிவேற்றுவீர்களா..,

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      நன்றி! நன்றி! நன்றி! 😍❤🙏
      கிருத்திகா கணேஷ் - யார் அவங்க? இதுக்கு முன்னாடி என்ன கதை பேசி இருக்காங்க?

    • @kalyanibalu3464
      @kalyanibalu3464 ปีที่แล้ว +3

      @@PremaNovels எங்கேயும் எப்போதும் தளத்தில் ப்ரியா மோகன். யாதவி. கிருத்திகா கணேஷ் குரல்களில் நிறைய கேட்டு உள்ளேன் சகோதரி....

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      @@kalyanibalu3464 ஓ! நான் போய் பார்க்கிறேன்.

    • @pgghghvshs7270
      @pgghghvshs7270 ปีที่แล้ว +1

      கிருத்திகா கணேஷ் குரல் நல்லாருக்கும் முயற்சி பண்ணுங்க

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      @@pgghghvshs7270 அவங்க யாரு எங்கே இருக்காங்கன்னு தெரியலையே. பேஸ் புக்கில் இல்லை.

  • @kavithamanogaran9820
    @kavithamanogaran9820 11 หลายเดือนก่อน

    அருமை பிரியா ❤

    • @PremaNovels
      @PremaNovels  11 หลายเดือนก่อน

      😍😍😍😍

  • @Aruna19871
    @Aruna19871 22 วันที่ผ่านมา +1

    Sema story

    • @PremaNovels
      @PremaNovels  22 วันที่ผ่านมา

      @@Aruna19871 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️

  • @shaicharan8989
    @shaicharan8989 ปีที่แล้ว

    அருமையான கதை❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍 ❤️ 🙏

  • @All_Rounder366
    @All_Rounder366 ปีที่แล้ว

    Priya mohan kuralil mihavum arumai❤❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      😍❤🙏 Thank you so much

  • @DhanamPrabhuraj-co1ir
    @DhanamPrabhuraj-co1ir ปีที่แล้ว +1

    For priya i open this channel❤️❤️❤️ Hi priya

  • @SelviSelvi-bc9wg
    @SelviSelvi-bc9wg ปีที่แล้ว +4

    Semma combination ❤❤

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you thank you 😍😍❤❤

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 ปีที่แล้ว +3

    Super story sister supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍 ❤️ 🙏

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 ปีที่แล้ว

    Super story sis ❤❤❤priyamohan sis voice super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍 ❤️ 🙏

  • @bluemoon1689
    @bluemoon1689 12 วันที่ผ่านมา

    Super Story

    • @PremaNovels
      @PremaNovels  12 วันที่ผ่านมา

      @@bluemoon1689 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️

  • @Maliny-sf7hv
    @Maliny-sf7hv 5 หลายเดือนก่อน +2

    குரல். சூப்பர்

    • @PremaNovels
      @PremaNovels  5 หลายเดือนก่อน

      @@Maliny-sf7hv 😍😍😍

  • @megamuthu224
    @megamuthu224 ปีที่แล้ว +11

    Priya mohan ❤️❤️❤️❤️❤️

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว +1

      Thank you ❤️ 😊

  • @kavinraj8162
    @kavinraj8162 ปีที่แล้ว +1

    Hi periya sis❤❤❤❤❤ super sis ❤❤❤❤ good 👍👍 sis ❤

  • @anbualagan8647
    @anbualagan8647 ปีที่แล้ว +1

    RJ Priya , wow happy mind voice.🎉

  • @baranibaranikandan
    @baranibaranikandan 5 หลายเดือนก่อน +3

    பிரியா மோகன் என பார்த்தும் கதை கேட்க வந்துட்டேன்.

    • @PremaNovels
      @PremaNovels  5 หลายเดือนก่อน

      @@baranibaranikandan Thank you so much. கேட்டுட்டு சொல்லுங்க. 😍🙏❤️

  • @sudham7221
    @sudham7221 ปีที่แล้ว +1

    Rj priya mohan voicekkakave kathai ketkiren

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍❤🙏

  • @sankaridharshini2017
    @sankaridharshini2017 ปีที่แล้ว +2

    ❤Super story sister ❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍 ❤️ 🙏

  • @kingofclash8577
    @kingofclash8577 ปีที่แล้ว +1

    Novels Super😍😍😍😍

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว +1

      Thank you so much ❤️ 🙏 😍

  • @sridevisaisridevisai6545
    @sridevisaisridevisai6545 11 หลายเดือนก่อน

    Nice Story Priya sis❤

    • @PremaNovels
      @PremaNovels  11 หลายเดือนก่อน

      Thank you so much 😍❤🙏

  • @GeethaR-f6v
    @GeethaR-f6v 9 หลายเดือนก่อน

    அருமை❤

    • @PremaNovels
      @PremaNovels  9 หลายเดือนก่อน

      Thank you so much ❤️ 😍 🙏

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 ปีที่แล้ว

    Excellent story and nice voice sis vazhga valamudan

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much ❤️ 🙏 😍

  • @sekarchandra4410
    @sekarchandra4410 11 หลายเดือนก่อน

    Rj priya mohan voice na pothum novel epti irunthalum ketka pidikum

    • @sekarchandra4410
      @sekarchandra4410 11 หลายเดือนก่อน

      Iam priya sekar

    • @PremaNovels
      @PremaNovels  11 หลายเดือนก่อน

      Yes it's magical voice. Thank you 😍❤️🙏

    • @priyapriyasekar4561
      @priyapriyasekar4561 11 หลายเดือนก่อน

      S sister story very nice ,na 1st time unga story ketkuren Thankyou

    • @PremaNovels
      @PremaNovels  11 หลายเดือนก่อน

      @@priyapriyasekar4561 naan thaanga thanks sollanum. Thank you thank you ❤️ 😊 🙏

    • @priyapriyasekar4561
      @priyapriyasekar4561 11 หลายเดือนก่อน

      Ok

  • @SasikslaSasikala
    @SasikslaSasikala ปีที่แล้ว

    Very nice. 🌹🌹🌹

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍❤🙏

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 ปีที่แล้ว

    Good story nice voice thank you sister 🎉🎉

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much for your feedback 😊 ❤️😍🙏

  • @velumani7962
    @velumani7962 7 หลายเดือนก่อน

    Story and voice super ❤❤❤❤❤❤❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  7 หลายเดือนก่อน

      Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️

  • @vasanthavasu2582
    @vasanthavasu2582 ปีที่แล้ว

    Super. Sis negal vasikum story ellam super

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much ❤️ 🙏 😍

  • @nithyaraja3047
    @nithyaraja3047 4 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉

    • @PremaNovels
      @PremaNovels  4 หลายเดือนก่อน

      @@nithyaraja3047 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️

  • @kpop_bts_5206
    @kpop_bts_5206 ปีที่แล้ว

    Novel very super mana kavalai maranthu punnagai vanthathu.

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Ennoda ore nokkame athu thaan... en kathai padikkuravanga mood happy'a maaranum.
      Thank you so much 😍 ❤️ 🙏

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 ปีที่แล้ว +1

    Nice family story 💯 ❤

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍❤🙏

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 ปีที่แล้ว +1

    Very nice voice ❤❤❤

  • @esakimuthu2156
    @esakimuthu2156 ปีที่แล้ว

    Very nice sister super sister 🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌💐💐💐💐

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍 ❤️ 🙏

  • @marykulandai3716
    @marykulandai3716 ปีที่แล้ว

    Super 💯 congratulations and thank you

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much ❤️ 🙏 😍

  • @vidhyadevi640
    @vidhyadevi640 ปีที่แล้ว

    Super story❤❤❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍❤🙏

  • @l.r.rithikeshl.r.141
    @l.r.rithikeshl.r.141 12 วันที่ผ่านมา

    Sister I love you voice ❤❤❤❤❤❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  12 วันที่ผ่านมา

      @@l.r.rithikeshl.r.141 😍😍😍😍

  • @noorulameen7022
    @noorulameen7022 7 หลายเดือนก่อน

    Wowsuper❤❤❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  7 หลายเดือนก่อน

      Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️

  • @sagayaJayanthi
    @sagayaJayanthi ปีที่แล้ว +1

    Hiiii Priya nan vanthuuuuten👍👍👍👍👍👍❤️❤️❤️❤️

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว +1

      Aval vanthu parthu oru Hi solluvaal. Ippo naan solluren. Hiiiiii

    • @sagayaJayanthi
      @sagayaJayanthi ปีที่แล้ว

      ​@@PremaNovelssorry sis uggalukum yen anbu vanakam😊😊❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      @@sagayaJayanthi why sorry? Naan avaloda fan... aval kuralukku mattum illai... kural ketkum munbe avaloda naughty character ku...
      So neenga avalai parattinaal I will be the happiest person.

  • @VijayaRavi-x1u
    @VijayaRavi-x1u ปีที่แล้ว +3

    I❤❤❤❤❤❤ priya voice

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o 11 หลายเดือนก่อน

    Voice Very Super😊

    • @PremaNovels
      @PremaNovels  11 หลายเดือนก่อน

      😍😍😍😍

  • @hathi-nm3th
    @hathi-nm3th 11 หลายเดือนก่อน

    Priya mohan sis voicekaha kathai kaeka vanthaen ,but story differentana super story

    • @PremaNovels
      @PremaNovels  11 หลายเดือนก่อน

      Thank you so much 😍❤🙏

  • @maheshwarim4942
    @maheshwarim4942 ปีที่แล้ว

    Hi Priya your voice super 👌 👍 thanks thanks thanks ❤❤❤❤❤

  • @sathyamurugan12sathyabamamurug
    @sathyamurugan12sathyabamamurug 24 วันที่ผ่านมา

    This story I'm rept super

    • @PremaNovels
      @PremaNovels  23 วันที่ผ่านมา

      @@sathyamurugan12sathyabamamurug Thank you so much 😍 ❤️🙏 Keep supporting

  • @geetha2574
    @geetha2574 2 หลายเดือนก่อน

    Priya voice super 🎉🎉

    • @PremaNovels
      @PremaNovels  2 หลายเดือนก่อน

      yes yes. Thank you 😍😍

  • @mariyalaruna3250
    @mariyalaruna3250 ปีที่แล้ว +1

    Story super

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍❤🙏

  • @parames1873
    @parames1873 ปีที่แล้ว

    Priya new novel ❤😊

  • @Savi3Ram
    @Savi3Ram ปีที่แล้ว +4

    அர்ஜுனைப் போல ஒரு மகன் வேண்டும் என்று ஒவ்வொரு தாய்க்கும் தோணும் படி இருக்கின்றது.. Vicky யை போல ஒரு நண்பன் வேண்டும்.. கள்ளம் கபடம் இல்லாத நட்பு.. Priya Mohan voice modulation… கதை சென்ற விதம்… என்ன செல்ல…??? Arjun, Vicky, Mithra, Sanju இவர்களை நிஜத்தில் யாராவது இருக்கின்றார்களா என்று தேடி பார்க்க தோன்றுகின்றது..

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว +2

      உங்களுக்கு இந்தக் கதையில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் பிடிச்சதா... கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி! நன்றி! நன்றி! 😍❤🙏

    • @Savi3Ram
      @Savi3Ram ปีที่แล้ว

      @@PremaNovels
      of course I loved each and every character.. please continue writing.

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      @@Savi3Ram Thanks for the feedback and support 🙏 😍 ❤️

  • @maheshwarim4942
    @maheshwarim4942 ปีที่แล้ว

    Hi mam good night super story 🎉🎉🎉🎉🎉

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍❤🙏
      Appuram antha Mam mattum vendame please....

  • @kumaravelnallathai1750
    @kumaravelnallathai1750 ปีที่แล้ว

    Supparo super madam & your voice also 👌👌👌

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      குரல் என்னோடது இல்லைங்க. எழுத்தாளர் பிரியா மோகன்.
      நன்றி!நன்றி!
      😍❤🙏

  • @priyam390
    @priyam390 8 หลายเดือนก่อน

    Unga voice super sister❤ story um level sister❤

    • @PremaNovels
      @PremaNovels  8 หลายเดือนก่อน +1

      Thank you so much ❤️ 😍 🙏

  • @selvaraniv641
    @selvaraniv641 ปีที่แล้ว +1

    Super da 🥰🥰🥰👍👍👍🎉🎉🎉

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍❤🙏

  • @satheeshg6895
    @satheeshg6895 ปีที่แล้ว

    ஹாய் சகோதரி அன்று கேட்ஆரம்பித்தேன்திடிரென்றுஊருக்குசெலவேண்டியதாகிவிட்டதுஇன்றுதான்முழுவதுமாககேட்டேன்அர்ஜின்தேவகிஅருமைஇந்தகதைஎனக்குமிகவும்பிடித்துவிட்டதுசகோதரிகாத்துரிக்கிறேன்அடுத்தகதைக்குநன்றி

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      ஓகே அஸ்வதி! அடுத்த கதை... முடிந்த அளவுக்கு விரைவாக பதிவிடுகிறேன்.
      உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!
      😍❤🙏

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 5 หลายเดือนก่อน

    ஹாய், பிரியா உங்கள் குரலுக்காகவே கதை கேட்க ஆவலாக உள்ளேன்

    • @PremaNovels
      @PremaNovels  5 หลายเดือนก่อน

      @@ThilagavathiThilagavathi-yd9ww 😍😍😍😍

  • @sathyamurugan12sathyabamamurug
    @sathyamurugan12sathyabamamurug 24 วันที่ผ่านมา

    Your voice very very sweet story

    • @PremaNovels
      @PremaNovels  23 วันที่ผ่านมา

      @@sathyamurugan12sathyabamamurug 😍😍😍😍

  • @ashokkumarkumar2186
    @ashokkumarkumar2186 ปีที่แล้ว

    Super ❤❤❤❤❤🎉🎉🎉

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much ❤️ 🙏 😍

  • @Deepa-yl4pj
    @Deepa-yl4pj ปีที่แล้ว +1

    Rj priya super joly joly

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 3 หลายเดือนก่อน

    Hi prema mam lntha kathayei tow time kettenk kathai super voice super super

    • @PremaNovels
      @PremaNovels  3 หลายเดือนก่อน

      @@yesodhaandal1560 Thank you so much.😍❤️🙏🙏 Priya voice 'a adichukka mudiyaathu

  • @Lathamani-do7po
    @Lathamani-do7po ปีที่แล้ว

    Superpriya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️

  • @boyever44
    @boyever44 ปีที่แล้ว +1

    I never expected this twist.....

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Full'a kelunga... thank you ❤️ 😊 🙏

    • @boyever44
      @boyever44 ปีที่แล้ว

      @@PremaNovels ok I'll try..😇

  • @namastecredit5936
    @namastecredit5936 7 หลายเดือนก่อน +1

    Very nice story. But arjun has to think his love also but he didn't do anything for that because of that mithra suffered a lot. Vignesh love is better i felt. But story is very nice.

    • @PremaNovels
      @PremaNovels  7 หลายเดือนก่อน

      Thank you so much for your feedback ❤️ 😍 🙏
      Arjun.... yes. Mithra appa pechukku kattupattu... he did nothing. Mithra pavam thaan.

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 หลายเดือนก่อน

    Happy New year sister 🎆

    • @PremaNovels
      @PremaNovels  หลายเดือนก่อน

      @@leelashanmugham5513 Thank you 😊 🙏 Wish you a happy and prosperous New year ✨️

  • @maheshwarim4942
    @maheshwarim4942 ปีที่แล้ว +1

    Hi 👋 prema &Priya super Jodi ❤❤❤❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      Thank you so much 😍❤🙏

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 ปีที่แล้ว +1

    நாவல் சூப்பர்

    • @PremaNovels
      @PremaNovels  ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! நன்றி! 😍❤🙏

  • @Sulochanv
    @Sulochanv 8 หลายเดือนก่อน

    Sistrr unka voice same sweet thanks

    • @PremaNovels
      @PremaNovels  8 หลายเดือนก่อน

      Priya voice sema thaanga. Thank you for your feedback ❤️🙏😍