உண்மையான காதல் ஜெயித்தால் சந்தோசம் தான். ஆனால் காதலுக்காக இன்னொரு உயிர காயப்படுத்தி சந்தோசமா இருப்பது வெஸ்ட். முடிவு சுத்தமா பிடிக்கல என்று சொல்பவர்கள் like பண்ணுங்க...
நிஜ வாழ்க்கையில் சேராத காதல் படத்துல ஒன்னு சேர்த்து வச்சுடிங்க நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க nice movie super super innaiku morning intha movie than paatha nalla irukku
நவீன் வாழ்க்கையின் உயர்ந்த இடத்தை அடைய அவர் தந்தை எடுத்த முடிவு மிக அருமை, நானாக இருந்தாலும் இதே முடிவு எடுத்துருப்பேன் . அவர் தந்தை சொல் கேட்கமால் இருந்தால் ஊர் முழுதும் திருடன் பட்டம் தான் நிலைக்கும் நவின் உயர்ந்த இடத்தை பெற்று இருக்க மாட்டான்
பாவம் அந்த சின்னப் பெண் முதலில் நந்தினியை அம்மா அம்மான்னு கூப்பிட்டு விட்டு உடனே பவித்ராவை எப்படி அம்மாவாக ஏற்றுக் கொள்ள முடியும் அந்தப் பிள்ளையின் மனநிலையை யோசிக்க வில்லை யாரும் அவரவர் பிரச்சனையை முடிப்பதாக நினைத்து அந்தப்பிள்ளையை பொம்மையாக்கி விட்டார்கள் முடிவில்😥😥
Bad ending😢...naveen pavithra jodi than nalla irukku..and love pannavanga than kalyanam pannikkanum na inga yarumey happy ah vaazha mudiyathu..kalyanam pannikkitta wife ah love panni life ah happy ah move pandrathu than nallathu..love panna ponnukkaga innoru ponnoda life ah kedukka koodathu...ending very bad...
1:46:39 இந்தப்படத்துக்காக நான்எழுதிய பாடல் வரிகள்: "நீதானடி என் மெலடி -உன் அழகுக்கு ஈடு எவடி" இயக்குனர் திருS.மணிபாரதி அவர்களுக்கும் படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றி.... வெற்றிநிலவன்.
Manibarathi anna intha movie a vera level a.direction.pannirukkenkal aprom songs eluthiya anna arumiya erukkuthu Ella songs um all the best all or teams ❤❤
Ennaku intha movie pudikala naveen love pannathu ok athukku pavitra onnum pannalaye love pannavangala mrg panni ellarum happy ya irukkangala illa pudikkathavangala mrg panni happy ya illa ma irukkangala ohh sad!
Pavithra tha Ithula romba affect aagi irukanga.. Navin love true tha he can't move on naa marriage panni iruka koodathu apdia appa compulsion kaga kalyanam panna Lum basic humanity Oda yavathu nadanthu irukalam ... Pavi's decision is correct ippadi Oru life thevai ye illa...
Movie super eerdadu Swati acting super Oru wife tha husband sandosham pataga same time tha friend hora sandosham pataga really great acting swati Naveen. Ko Nandani tha hura Life than horaa love da parsaa eerdadu Oru second Naveen pavitra patiee yosiekala Ahwaga thaphu eenaerku marriage time hogaa appa sonaru soluthu pavitra marriage ya hogaa appa ko solthu eerkalamay nandani hielamay na eeilai solthu nigaa nalaa Oru doctor danaa ya Hogaa Appa yadaruka muriela Same time Nandani Frist tharila naveen pavitra husband soluthu Ahduu ko aproo nigaa yanalaa ya friend life spoil hagadu yosiekala tha khadal parsaa tarjadu. Selfish hanaa love hogaa family members thapana morievo yartadu Naveen istamay ielamay marriage panadhu thaphu winna pavitra life ispoil patiga. Aadu ko haparo Ahwaa life yabarie hierku yochagala thana Patti mathoo yochaga Nandani selfish friend Naveen selfish husband lover markaa murielaa pudhati. Vituu kotutaa Movie serial. Ko good marks eerku. Really like ko satuu hagadu Oru ponnu life ispoil panutho hadaa life eeivaga sandosham eerpagala yanuko ending puriekala. Nanu nacha nandani pavitra kagaa marriage paniekavaga nacha
Climax is not good Naveen mari entha pasangalum iruka kudathu kalyanam panika mulana thairiyame sollanum ilana vitutu vantha aprm avan life change agiruku accept pana mari married life um accept panirukanum .
Only for this loving someone before marriage is forbidden in Islam. Even looking at the beauty of antonym gender is forbidden. If they follow the rule they neither love each other nor they have to suffer. Besides having two wife is not a bad things ever.He should love them equally.... Though it is tough but not impossible. For example, one can sacrifice her life for her child but her or his love is not for one.......if one have 2 child he must love two. That's all our religion Islam makes everything easy as it is the rules of the creator of this universe ❤❤
This movie mari yaru wrong panadthanha ivan true love panina konjem wait panirukalam athuku inoru girl life spoil pandra rits yarukum kudukula mudthavi
உண்மையான காதல் ஜெயித்தால் சந்தோசம் தான். ஆனால் காதலுக்காக இன்னொரு உயிர காயப்படுத்தி சந்தோசமா இருப்பது வெஸ்ட். முடிவு சுத்தமா பிடிக்கல என்று சொல்பவர்கள் like பண்ணுங்க...
Yes❤❤❤❤
Yes
Yes
Yes
Yes
❤Bavithra acting super mudivu thaan sarilla
இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் நான் எழுதியவை என்பதில் பெரும் மகிழ்ச்சி.. எங்கள் படக் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள் ...
VJP RAGUPATHI.
Songs la super sir
உண்மையாவே பாடல் அனைத்தும் நீங்கள் எழுதிய பாடல் தானா
@@sandhiyasivashankar93 மிகவும் நன்றிகள்...
@@jaya-w7v உங்கள் கேள்வி, புரியவில்லை....
நீங்கள் சினிமாவில் உள்ளவரா என்று தான் கேட்டேன்
நிஜ வாழ்க்கையில் சேராத காதல் படத்துல ஒன்னு சேர்த்து வச்சுடிங்க நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க nice movie super super innaiku morning intha movie than paatha nalla irukku
Nija life ku ithu ellam sari varathu 😄😄😄காதல் வலி, avlo tha innoruthar namma lifela vanthuta avangalukku unmya irukkanum 👍
Ipdi love panni kalyanam panna mudiyadha kadhal neraiya iruku adhukkaga thanna nambi vantha ponnoda vazhkaium keduka koodathu seratha kadhaloda vali ennanu enakum therium but intha movie la vara madhiri thaliya kazhati kuduthutu pona inga palaperoda vazhka nadutheruvula than irukum adhula avanga vazhkai mattum illa kozhanthaingaloda vazhkaium iruku idhupola vera vera life kulla ponathukapuram oruthara oruthar nenachi vazhkaiya azhikama ithuthan namaku kadavul kodutha vazhkanu edithu kittu kadanthu porathithan ulaga niyadhi❤
Verry emotional 😢 pavitra acting sema❤❤
முடிவு சீர்திருத்தமாகஇருந்தாலும், காதல்வெற்றிபெரற்றிருந்தாலும், பவித்திராஏமாற்றப்பட்டாள் யாரைத்தண்டிப்பது?
Naveen and naveen oda appa va than thandikanum
Ishtam illama kalyanam pannina naveen perusal thandikanum
அந்த குழந்தையை நினைத்து வருந்துகிறேன்.
Eramana Roja serial la Priya paavam ippo intha Pavithra paavam....same feeling Pavithra.....priyavukku mattum ippadi nataguthu 😢😢😢
1:44:16 Ivanga Eeramana rojave Manju chitthi dhaana....😮😮
Ss
நவீன் வாழ்க்கையின் உயர்ந்த இடத்தை அடைய அவர் தந்தை எடுத்த முடிவு மிக அருமை, நானாக இருந்தாலும் இதே முடிவு எடுத்துருப்பேன் . அவர் தந்தை சொல் கேட்கமால் இருந்தால் ஊர் முழுதும் திருடன் பட்டம் தான் நிலைக்கும் நவின் உயர்ந்த இடத்தை பெற்று இருக்க மாட்டான்
Amotional movie 🎉❤
Night time+headphone+that momen +rainy😢😢
நந்தினி ரில்லியன் வேறு யாரும் கிடைக்கவில்லையா? She looks like hero's elder sister.
அருமையான திரைக்காவியம் 👍👌 அழகிய கிராமிய காட்சி
பாவம் அந்த சின்னப் பெண்
முதலில் நந்தினியை அம்மா அம்மான்னு கூப்பிட்டு விட்டு உடனே பவித்ராவை எப்படி அம்மாவாக ஏற்றுக் கொள்ள முடியும் அந்தப் பிள்ளையின் மனநிலையை யோசிக்க வில்லை யாரும் அவரவர் பிரச்சனையை முடிப்பதாக நினைத்து அந்தப்பிள்ளையை பொம்மையாக்கி விட்டார்கள் முடிவில்😥😥
வார்த்தைகளை சொல்லிவிடமுடியாது. உணர்வின் வலிகள் ஓராயிரம். என்ன மூவி 👏👏👏👏👏🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
Bad ending😢...naveen pavithra jodi than nalla irukku..and love pannavanga than kalyanam pannikkanum na inga yarumey happy ah vaazha mudiyathu..kalyanam pannikkitta wife ah love panni life ah happy ah move pandrathu than nallathu..love panna ponnukkaga innoru ponnoda life ah kedukka koodathu...ending very bad...
உண்மை காதல் என்றும் அழிவதில்லை அதனை இப் படம் சிறப்பாக எடுத்து விளக்கி உள்ளது...its Good movie
Pavithra your scenes broke my heart...💔😭... Many of them doing same mistakes... They are playing with others life...
1:46:39 இந்தப்படத்துக்காக நான்எழுதிய பாடல் வரிகள்:
"நீதானடி என் மெலடி -உன்
அழகுக்கு ஈடு எவடி"
இயக்குனர் திருS.மணிபாரதி அவர்களுக்கும் படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றி....
வெற்றிநிலவன்.
Manibarathi anna intha movie a vera level a.direction.pannirukkenkal aprom songs eluthiya anna arumiya erukkuthu Ella songs um all the best all or teams ❤❤
Plz upload Hindi dubbed 🙏🙏
Nice movie. Climax is not good.
😊ending lousy ...must show how the great lady pavitra an the girl life getting on
Love pannina kalyanam pannilenalum paravala innoruthroda life ah destroy pannadheenga parents compell pannina thaali katrivana ivan
Naveen ah vida nandhini evlovo better ava yarayum kalyanam panni emathala
Super. ❤❤❤
Ennaku intha movie pudikala naveen love pannathu ok athukku pavitra onnum pannalaye love pannavangala mrg panni ellarum happy ya irukkangala illa pudikkathavangala mrg panni happy ya illa ma irukkangala ohh sad!
Super super sema
Amazing love story ever seen in real too..hassum director actor's....all the very best further steps..
What do you mean "hassum"? There is no word like that. You mean "awesome"?
Pavithra pavam 😢
Heart goes with Pavithra❤❤❤
Pavithra tha Ithula romba affect aagi irukanga.. Navin love true tha he can't move on naa marriage panni iruka koodathu apdia appa compulsion kaga kalyanam panna Lum basic humanity Oda yavathu nadanthu irukalam ... Pavi's decision is correct ippadi Oru life thevai ye illa...
Movie super 1St irutha heroine good 2podavika Akka mari irukaka priyavaiya potturukalam
அருமையான படம்...
நல்வாழ்த்துக்கள்...
தொடரட்டும் உங்கள் திரைப்பட சேவை...
Good Story Pavithra oru nalla life thedi angayathu happie ah iupanga inga irundha moonu peruku kashtam tha!
இந்த படம் எங்கள் ஊரில்.. எடுக்க பட்டது.... புளியாஞ்சோலை.. தங்கநகர்
நந்தினியை விட சுசித்ரா நன்றாக நடித்தார். நல்ல திரைப்படம்.
Swathikonde ❤❤❤❤iambigfan
It is possible in cinema, not in real life. If this is the case, the hero must take up both onto his life.
Sema pavithra❤
Same my life...i am aso do like this,..nija life eppadi agum..
Swathi super❤
Very emotional feelings 😔nice moviee for true love 💝
Nice movie... Wonderful story
I think this is not movie....
It's Tv serial 😂😂😂
Deep love and sacrifices..excellent movie and team work. Very powerful.
Super filim divya acting🎉🎉👏👏❤️❤️❤️🙌🙌🙌
பெரிய தொடர் பார்த்த மாதிரி ஒரு உணர்வு..பாவம் தயாரிப்பாளார்..
அருமையான திரைப்படம் 🎉🎉🎉❤ வாழ்த்துக்கள்
Chithu❤❤❤Swathi❤❤❤
நல்ல யதார்த்தமான திரைப்படம். பாராட்டு.
Swathi❤❤❤
Excellent movie superb heart touching movie ❤❤❤
Swathi sema 💞
Unmaiyana frds😢😢😢😢
Ponunga great.itha entha amblayum inga vanthu comment pana matane!!??
❤❤❤ wonderful movie
Fantastic movie very emotional 😢😢😢😢😢
Pavithra life pavi pavam😢😢😢
This movie is an emotional movie... Climax is unfair.. But superb movie..
My life also same like this Swathi madiri naanum
Movie super eerdadu
Swati acting super Oru wife tha husband sandosham pataga same time tha friend hora sandosham pataga really great acting swati
Naveen. Ko Nandani tha hura Life than horaa love da parsaa eerdadu Oru second Naveen pavitra patiee yosiekala Ahwaga thaphu eenaerku marriage time hogaa appa sonaru soluthu pavitra marriage ya hogaa appa ko solthu eerkalamay nandani hielamay na eeilai solthu nigaa nalaa Oru doctor danaa ya Hogaa Appa yadaruka muriela
Same time Nandani Frist tharila naveen pavitra husband soluthu Ahduu ko aproo nigaa yanalaa ya friend life spoil hagadu yosiekala tha khadal parsaa tarjadu. Selfish hanaa love hogaa family members thapana morievo yartadu Naveen istamay ielamay marriage panadhu thaphu winna pavitra life ispoil patiga. Aadu ko haparo Ahwaa life yabarie hierku yochagala thana Patti mathoo yochaga Nandani selfish friend
Naveen selfish husband lover markaa murielaa pudhati. Vituu kotutaa
Movie serial. Ko good marks eerku. Really like ko satuu hagadu Oru ponnu life ispoil panutho hadaa life eeivaga sandosham eerpagala yanuko ending puriekala. Nanu nacha nandani pavitra kagaa marriage paniekavaga nacha
Nice story... Love feeling👌👌👌
Good story
But the end of the story is can't acceptable
Ippadi oruvela nadathirundha...happya nimmadhiya irudhiripalooo😢😢
Jillunu oru kathal movie da feel varuthu intha movie a paarkka ❤
Pavithra ku yan thandana😢
Wow really a nice story heart touching a big applause for you all the team
Evanda directer nanthini hero ku paatti mathiri irukkura
நல்ல சினிமா படம் எந்த
வயதிலும் பார்க்கலாம்
Swathi Acting super
Ella situation laium move on panni poiranum illana athu nammala mattum illa nammala suththi irukavungalaium affect pannum
நிஜத்தில் நடக்காததைதிரையில்பார்த்ததில்மகிழ்ச்சி
நாங்கள் சூட்டிங் முடிக்கும் நிலையில் இதே கதை நிஜத்தில் திருத்தணியில் நடந்ததாக டிவி யிலும் மீடியாவிலும் செய்தி வந்ததை கண்டு நாங்கள் பிரமித்தோம்
@@senthivel3789 entha year ??
Love is the best of you my life always Happy 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Entha maari story choose pannathinga Swathi...Er2& entha movie la neenga padra kastam thangika mudila...pls
Ipdi oru movie vancha serial actors ellarume act panirukanga
Super movie and nice song I love this movie ❤
Movie semmaya iruku songs also super
Supper ❤
Climax is not good that much. Will they be happy by spoiling one's life.
Fantastic movie...❤
Pavithra acting very nice ❤
Chitra sethum padam nasichutanga super ga super movie super team
Amazing you story , excellent message for this movie
Super story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Climax is not good Naveen mari entha pasangalum iruka kudathu kalyanam panika mulana thairiyame sollanum ilana vitutu vantha aprm avan life change agiruku accept pana mari married life um accept panirukanum .
Only for this loving someone before marriage is forbidden in Islam. Even looking at the beauty of antonym gender is forbidden. If they follow the rule they neither love each other nor they have to suffer.
Besides having two wife is not a bad things ever.He should love them equally.... Though it is tough but not impossible. For example, one can sacrifice her life for her child but her or his love is not for one.......if one have 2 child he must love two.
That's all our religion Islam makes everything easy as it is the rules of the creator of this universe ❤❤
I got tears in my eyes
சூப்பரோ சூப்பர்
Is movie ko hindi mai download kaise krne
Supper and of course you have been a good idea for you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
School days life super
Breakup aana oral eppadium move on agi irupanga movielathan ipadi ellam. Real life ipadi illai.
Sema movie super pavi,nanthini
1:41 athiku elam kaaram yar teriuma.apo neium un wife panathu thapu ilaya. Ungala la pavithra life santhosam than keduthu
Earamaana rojave 3 yaaa da ithu....
Super good movie❤❤❤❤❤❤
Sema love story a live a koduthurukkanga congratulations script writer🎉🎉🎉
😢😢😢 Frist love is best love
Super very Move ❤
This movie mari yaru wrong panadthanha ivan true love panina konjem wait panirukalam athuku inoru girl life spoil pandra rits yarukum kudukula mudthavi
Super 😢