பெண் போலீசை அறைந்த எ.வ.வேலுவின் கையாள் -வாராகி ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    பெண் போலீசை அறைந்த எ.வ. வேலுவின் கையாள் -வாராகி ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #amarprasadreddy #aadhantamil #journalistvarahiinterview #varahi
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 143

  • @duraisingam2203
    @duraisingam2203 8 หลายเดือนก่อน +51

    அண்ணாமலையாரும் அம்மா உண்ணாமுலையம்மையும் இதற்கான தண்டனையை தகுந்த நேரத்தில் வழங்குவார்கள்

    • @johnraj191
      @johnraj191 8 หลายเดือนก่อน +1

      மத்தியில் பிஜேபி ஆட்சி முடியட்டும் இங்கு பல சங்கீகள் உயிருக்கு ஆபத்து நிச்சயம்

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 8 หลายเดือนก่อน +4

      விரைவில் நடக்கும்

    • @vmarunagirichettiar4087
      @vmarunagirichettiar4087 8 หลายเดือนก่อน +1

      நம்புவோம்

    • @Karunagaran-lg9vk
      @Karunagaran-lg9vk 8 หลายเดือนก่อน +1


      32:15

    • @JiraiyaSama-zj1jd
      @JiraiyaSama-zj1jd 8 หลายเดือนก่อน

      Dei cringe mundaigala innumada ipdi pesitu irukinga😂😂

  • @krishnaiyer5735
    @krishnaiyer5735 8 หลายเดือนก่อน +22

    TN காவல் துறை முழுவதும் கிறிஸ்டியன் மிஷன் கட்டளை படி தான் செயல் படுகிறது என்று மக்கள் மத்தியிலே சொல்லப்படுகிறது

    • @vmarunagirichettiar4087
      @vmarunagirichettiar4087 8 หลายเดือนก่อน +1

      என்ன பயன்?
      நம்மிடம் ஒற்றுமை இல்லையே.
      நாம் வாங்கும் ஓட்டுக்கு நோட்டால் துரோகம் செய்வதில்லையே

    • @amsnaathan1496
      @amsnaathan1496 8 หลายเดือนก่อน +1

      காவல்த்துறை மட்டுமல்ல,ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகள்,அரசு ஊழியர்களில் ஒழு குறிப்பிட்ட பிரிவினர் தொடர்ந்து புகுத்தப்படுகின்றனர்

  • @VijiViji-qh7gg
    @VijiViji-qh7gg 8 หลายเดือนก่อน +20

    கிருஸ்துவ மெஷினரி சொல்வது தான் நடக்குது

  • @garllll52
    @garllll52 8 หลายเดือนก่อน +7

    திரு வாராகி எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை நினைத்து பார்க்கவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் கட்சிகளால் மொத்தமாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட கொத்தடிமைகள் என்பது கூட
    புரியாத பத்ரிக்கையாளரா ?

  • @chandrasekaranseker5436
    @chandrasekaranseker5436 8 หลายเดือนก่อน +2

    அருமையான அறிவுப்பூர்வமான பதிவு.

  • @bhoopathym8421
    @bhoopathym8421 8 หลายเดือนก่อน +4

    காவலதிகாரிகள் நேர்மையாக, தைரியமாக செயல்படவேண்டும், குற்றவாளிகளுக்கும், அதிகார திமிரில் உள்ளவர்களுக்கும் சோப்புபோட்டுக்கிட்டு இருந்தால் இந்தமாதிரிதான் அசிங்கபடநேரும் 🤔

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 8 หลายเดือนก่อน +20

    நானும் இதையே தான் நினைத்தேன் பிரேமலதா அவர்கள் செய்தது அசிங்கமான அரசியல்.

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 8 หลายเดือนก่อน

      தனது அன்பான கணவன் இறந்த நாளே, ஒரு தே.மு.தி.க. மாநாட்டில் பேசுவது போல் பிரேமலதா பேசியது எரிச்சல் ஊட்டியது. கணவனின் இறப்பையே அரசியல் களமாக நினைத்து விட்டார். என்னத்தச் சொல்ல... ?.

    • @priyadharsini007.
      @priyadharsini007. 8 หลายเดือนก่อน

      Avangala nambi irukkura thondargalukkaga thaana pesinanaga idhula enna asingam irukku

    • @suryaaaryakavya6098
      @suryaaaryakavya6098 8 หลายเดือนก่อน

      @@priyadharsini007. மற்றதை பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை 15லட்சம் தொண்டர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னாரே அது எதிர்கால தேர்தலை வைத்து சொன்னது அதை தான் நான் அசிங்கம் என்று சொன்னேன்.

    • @priyadharsini007.
      @priyadharsini007. 8 หลายเดือนก่อน

      @@suryaaaryakavya6098 captain aasai adhuthan sago

  • @trgtrg7776
    @trgtrg7776 8 หลายเดือนก่อน +2

    Very very useful debate whole Tamil Nadu should see this

  • @ramachandrant3103
    @ramachandrant3103 8 หลายเดือนก่อน +2

    பொது வாழ்வு என்பது மக்களுக்காக மக்கள் பணிக்காக மக்களுக்கான வேலைக்காரர்களாக வேலை செய்ய வந்தவர்களே இவர்கள் அரசியலில் அதிகாரத்திற்கு வந்து எந்த ஒரு பதவிக்கு வந்து மக்களுக்கான பணி செய்ய வந்தாலும் அவரவர்களுக்கான வேலைக்கான சம்பளமும் சலுகைகளும் பெற்றுக்கொள்கிறார்கள் மக்களின் வரிப்பணத்திலே இருந்துதான் இவர்கள் மக்களின் நலம் வளத்திற்கானவர்கள் ஆம் மக்களின் வரிப்பணத்தையும் பாதுகாத்து மக்களுக்கு நன்மை செய்வதிலும் சரி கனிமவளத்தையும் காப்பதிலும் சரி சத்தியநீதீ ஒழுக்கம் கொண்டு நடக்கும் போது இவர்கள் யாவருமே மக்களுக்கான நடமாடும் தெய்வங்கள் மனம்களில் வாழ்பவர்கள் ஆவார்கள் எக்காலக்கட்டத்திலுமே வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்களே உண்மையும் நன்மையும் இதுவே ஜெய்ஹிந்த் திரா

  • @suriyam1954
    @suriyam1954 8 หลายเดือนก่อน +3

    DRAVIDIYA MODEL : OZHIYUNUM. ❤🎉😊

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 8 หลายเดือนก่อน +4

    Are you Varahi saying that TN has turned like another Latin American drug mafia country, where people disappear without reason or accountability?

    • @PrashanthMuralli
      @PrashanthMuralli 8 หลายเดือนก่อน

      It's been turned like that for a long time sir..

  • @saravananayyavoo114
    @saravananayyavoo114 8 หลายเดือนก่อน +1

    Varahi s words can't be taken granted
    Concerned offices must monitor
    It s n hands of TN Govt to lead state in peace and harmony

  • @srikumarrangarajan3927
    @srikumarrangarajan3927 8 หลายเดือนก่อน +1

    Extremely funny way to start the interview 😂…the tone and tempo is hilarious…keep it going👍

  • @ramachandrant3103
    @ramachandrant3103 8 หลายเดือนก่อน +1

    திருவண்ணாமலையில் கோயிலில் கூட்டமாக மக்கள் சாமி கும்பிடுகையில் சாமியைய் மக்கள் காண குறுக்கே அரசியல்வாதி ஒருவர் திமுக சார்ந்தவர் தன்மனைவி கிடையாதாம் வேறு ஒரு பெண்ணோடும் போய் கூட்டத்தோடு சாமி கும்பிடுகையில் சாமியைய் மக்களுக்காக தெரியவிடாது மறைக்கையிலே ஒரு பெண் காவல்துறை அதிகாரி அவர்கள் ஒரமாக எல்லோரும் சாமி கும்பிட ஒதுங்கி இருந்து கும்பிடுங்கள் என சொன்னதற்காக அந்த அரசியல்வாதி அதாவது அய்யா மந்திரியார் எவ வேலு அவர்களுக்கு வேண்டியவராம் அந்த அரசியல்வாதியாம் அவர் அந்த பெண் காவல் துறை அதிகாரி அவர்களை பொதுமக்கள் பார்வையிலே கன்னத்திலே ஒங்கி அறைந்து விடுகிறாராம் இந்த திமுக சார்ந்த அரசியல்வாதியாம் காவல்துறை அதிகாரிகளான பெண்ணுக்கே தொடர்ந்து இந்த நிலையென்றால் ஒட்டு மொத்த காவல் துறையே இது போல் திமுக சார்ந்த அரசியல்வாதிகளால் பயம் கொள்வார்களா துணிந்து ஒட்டு மொத்தம் காவல்துறையினர்கள் வெகுண்டு எழுவார்களா காவல்தெய்வங்கள் இல்லையேல் மக்கள் நிம்மதியாக தூங்கி எழவும் முடியாது நிம்மதியாக பொதுவெளியில் போய்வரவும் முடியாது குடும்பத்தோடும் போய் வரமுடியாது காவல்தெய்வங்களும் முக்கியமானவர்கள் மக்களுக்கானவர்கள் ஆக ஒன்றுபட்டு ஒற்றுமை கொண்டும் அனைத்து காவல்தெய்வங்களும் மக்களுக்கானவர்களாகவும் தங்களையும் ஒற்றுமை கொண்டும் அரசியல்வாதிகளிடம் காத்துக்கொள்ளவும் வேண்டும் தானே ஆட்சிக்கு எந்த கட்சி வேணும்னாலும் ஆட்சிக்கு வரலாம் ஆனால் காவல்தெய்வங்களோ ஒய்வு பெறும்வரை மக்களுக்கான காவல்தெய்வங்களே என தலைவணங்கி அவர்களை வரவேற்று வாழ்த்துவோம் அவர்களையும் நம்பியே மக்கள் வாழ்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதே ஜெய்ஹிந்த் திரா

  • @kumarrajagopal100
    @kumarrajagopal100 8 หลายเดือนก่อน

    Present suituation opinion

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 7 หลายเดือนก่อน

    Yes

  • @srikumaran1885
    @srikumaran1885 8 หลายเดือนก่อน +1

    MalaMadu 🐮 Thadee Madu 🐂 periyea Rowedy 😅😊😅 Naanum Rowedythan 😮😊

  • @harikrishnan1954krishnan
    @harikrishnan1954krishnan 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் இன்டெர்வியூ 👍🏻😄😄

  • @end.corruption
    @end.corruption 8 หลายเดือนก่อน +1

    நேர்காணல் எடுப்பதற்கு எதற்கு கோவுது பழைய பேப்பர் வெயபாரி போல

  • @user-me8iq4gb9u
    @user-me8iq4gb9u 8 หลายเดือนก่อน

    ❤gd

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 7 หลายเดือนก่อน

    What a Guilty mantri

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 8 หลายเดือนก่อน +2

    பாத்து ரொம்ப டம் கட்டி இன்ட்ரோ கொடுக்கிறீங்க, வடிவேலு படத்துல வர காமெடி சீன் போல இருக்கு வடிவேலு சொல்லற மாறி ஆகிருச்சு ன்னா 😂😂😂😂😂😂

  • @user-yf5qc1mw4y
    @user-yf5qc1mw4y 8 หลายเดือนก่อน +2

    Voters've right to know TN CM's physical health+mental alertness in handling police works; ur channel must discussvthese things

    • @rajapandi2359
      @rajapandi2359 8 หลายเดือนก่อน +1

      பிரதமரிடம் கேட்பதற்கு உரிமை கிடையாதா

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 8 หลายเดือนก่อน

      our CM has not at all even have mental fitness, then why do we think about his mental alertness.😅😅😅

  • @Hanuman1343
    @Hanuman1343 8 หลายเดือนก่อน +3

    BJP's Annamalai never spoken ill about Vijayakanth. He never act. He was there on behalf of Modiji. And Amar Prasad Reddy will be protected. It is common for Hindu men, Hindu women, BJP cadres, VHP and Hindu priests to be targetted, raped, and murdered by certain extremist community like u said all around India. It happened in Assam, West Bengal, Delhi, Rajasthan, Bihar, pre aboragated article 370 period Jammu and Kashmir, Kerala and Karnataka. It is not new in TN either. This targetted killing is also going on in countries like Nigeria, Europe and America. Just on the Christmas eve, a Nigerian family members of Christian origin were murdered by Boko Haram terrorists. Only problem is the Hindus, Sikhs, Jains and Buddhists are not waking up 2 these attrocities and kept on fighting among themselves due to pseudo caste issues. Wake up.

    • @yathum
      @yathum 8 หลายเดือนก่อน +1

      Well said true words

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 8 หลายเดือนก่อน +9

    இவன்பீா்மாதோஸ்
    அவன்அப்படிதான்முட்டுகொடுப்பான்
    மாதோஸ்இரண்டுஓக்காஒருபீரிடிஸ்

  • @avinashikutti.k.p7846
    @avinashikutti.k.p7846 8 หลายเดือนก่อน

    அமர் பிரசாத் ரெட்டிக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்.தமிழக பிஜேபி உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்து போலீஸ் பாதுகாப்பை உறுதிப்😮😮 படுத்த வேண்டும்.காலதாமதம் செய்யக்கூடாது.

  • @devadossperam7773
    @devadossperam7773 8 หลายเดือนก่อน +1

    Should remove Dsp of town thruvannamalai immediatly from service because affected lady inspector take action against sridharan and arrest him

  • @pandurangankannan4318
    @pandurangankannan4318 8 หลายเดือนก่อน

    அருமை நன்றி

  • @akoramoorthir1704
    @akoramoorthir1704 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @rameshvelayudhan1609
    @rameshvelayudhan1609 8 หลายเดือนก่อน +1

    Vaarahi deeply involved in politics and revealed highly
    confidential matters which will never reach to CM’s
    hear. Because dirty politicians hands are high in this game. In communism it is called RAKTHA SAKSHI

  • @user-rz9lr7em1d
    @user-rz9lr7em1d 8 หลายเดือนก่อน

    அருமை நண்பர் வாழ்க

  • @sureshsurya8582
    @sureshsurya8582 8 หลายเดือนก่อน

    Shocking 😢😢😢😢

  • @balaji9917
    @balaji9917 8 หลายเดือนก่อน

    Social media talks many but reality is different. What changes common men get? Every time we beg for survival thats the fact. Natural resources are going away from the reach of eachother only unwanted natural calamities helps them to loose whatever saved to get back energy to redo life and living every day

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 8 หลายเดือนก่อน

    Super Man Actor Mr VIJAYAKANTH.

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 8 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ramachandrant3103
    @ramachandrant3103 8 หลายเดือนก่อน

    அய்யா விஜய்காந்த் அவர்கள் சொந்த அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கூட்டம் மட்டும் அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்த மட்டும் வரவில்லை உண்மையிலே பொதுவான மக்கள் மனம்களில் வாழும் மக்களே அய்யா விஜய்காந்த் அவர்களை பொதுவாக நிணைப்பவர்கள் கூட்டமே அதிகம் மேலும் அய்யா விஜய்காந்த் அவர்களை அரசியலர்கள் எதிரியாக நிணைத்தவர்கள் அவர்களுக்கான துணை நின்ற ஊடகம்கள் பத்திரிக்கை துறைகள் அரசியல் எதிர்ப்பாளர்கள் அவரின் கட்சியின் ஒட்டு போடும் மக்களின் ஒட்டை பெறவும் கூடிய அரசியலர்களும் உண்டு இந்தக்கூட்டத்திலே என்பதும் உண்மையா பொய்யா அய்யா விஜய்காந்த் அவர்களை எப்படியெப்படியெல்லாம் கடந்தகாலம் பேசியவர்கள் அசிங்கப்படுத்தியவர்கள் அவமானப்படுத்தியவர்கள் இடையூறு செய்தவர்கள் இன்னும் இன்னும் எனலாமோ எதுயெப்படியோ கட்சிதலைவராக இல்லாது அய்யா விஜய்காந்த் மக்களுக்கான தலைவர் மக்கள் மனம்களின் என்றென்றும் வாழும் தலைவர் என தலைவணங்கப்பட வேண்டியவர்களாவார்கள் இனி இந்த கட்சி என்பது அய்யா விஜய்காந்த் அவர்களுக்கே சமர்ப்பணம் என நிறைவு செய்து இந்தக்கட்சியைய் நிறைவு செய்து விடுவதே அய்யா விஜய்காந்த் அவர்களின் புகழ் மேலும் மேலும் புகழும் ஆகும் கட்சி செயல்பட்டால் அவரின் பெயரை கெடுத்தே விடுவார்கள் என்பதே உண்மையா பொய்யா என்பதை பொதுவான மக்களாக யோசிப்போம் ஜெய்ஹிந்த் திரா

  • @manimegalai1709
    @manimegalai1709 8 หลายเดือนก่อน

    Police must. Have association to safe guard.

  • @krishnakumar-fc9qp
    @krishnakumar-fc9qp 8 หลายเดือนก่อน +9

    அண்ணாமலையாரை விட பெரிய ஆள் யாரும் கிடையாது உரிய தண்டனையை நிச்சயம் வழங்குவார் கவலை வேண்டாம் காவல் ஆய்வாளரே........உண்மையை உரைக்க சொன்ன வாராகி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

  • @jayaramanrudhramurthy4877
    @jayaramanrudhramurthy4877 8 หลายเดือนก่อน

    சூளுரை செய்த பிரேமலதா தலைவர் இறந்த இந்த "நன்னாளில்" என்று சொன்னதே கேவலமானது😢

  • @jeevak4314
    @jeevak4314 8 หลายเดือนก่อน +1

    மூதேவி மாதேசு ஊளையிடுவதை நிறுத்தவும். மூச்சு நின்று விட போகிறது.

  • @mandalapoluanandan2615
    @mandalapoluanandan2615 8 หลายเดือนก่อน

    Mr Mades your onely one fullish

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii 8 หลายเดือนก่อน +3

    மதத்தீவிரவாதிகளின் பெயர்களை தான் சொல்லணும் அவர்களின் மதத் தின் பெயரை சொல்லக் கூடாது சொன்னால் அரசுக்கு அவமானம் ஏற்படு கிறது

  • @sugunanarumugam3292
    @sugunanarumugam3292 8 หลายเดือนก่อน

    அமர்பிரசாத்துக்குஆபத்என்றால்அன்றேஇந்தாட்சிகளைக்கப்படும்நினைவில்கொல்லுங்கசரியா

  • @rajathava3671
    @rajathava3671 8 หลายเดือนก่อน

    This fellow imagines a lot of

  • @dhakshinamoorthyjeyapantia5258
    @dhakshinamoorthyjeyapantia5258 8 หลายเดือนก่อน

    வராகி நீ தான் பெரிய அறிவாளி மாதிரி பேசுறே. பேட்டி பார்க்க முடியவில்லை.
    இந்த ஆள பேட்டி எடுக்காதீர்கள் என் தாழ்மையான கருத்து.

  • @drponnuvel
    @drponnuvel 8 หลายเดือนก่อน

    Very pathetic conditions

  • @prakashkv9158
    @prakashkv9158 8 หลายเดือนก่อน +1

    Madesh, why are you getting scared. You get ur payment 200

  • @user-vt6ut3pn3w
    @user-vt6ut3pn3w 8 หลายเดือนก่อน

    Dear respected Thiru Tn cm, Udayanidhi Stalin Family members Dravidian stock party MLA MP councillor members collectors and Congress, Others to All alliance state opposition parties.
    you are not properly understanding about santhana dharma & insulting the individual religion bhagwan community .Surely all People of this states will give you the strong reply..
    May the spirit of Christmas bring you hope and inspiration for the coming year. Merry Christmas and a Happy New Year wishes to All!

  • @user-ql8lt4ds7u
    @user-ql8lt4ds7u 8 หลายเดือนก่อน

    Respect police 🚨🫡

  • @rameshsekar751
    @rameshsekar751 8 หลายเดือนก่อน

    CRPF பாதுகாப்பு அடுத்தது அமருகுதான்

  • @trgtrg7776
    @trgtrg7776 8 หลายเดือนก่อน

    Poorest law and order

  • @aliyaraliyar8327
    @aliyaraliyar8327 8 หลายเดือนก่อน

    Yaanda muthevi vai eirukkundu pesathe paatu

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 8 หลายเดือนก่อน

    Vappaatynnu sonnaal,mandayanukku sootthu valikkuthaadaa?by Naattaraayan

  • @user-jn8mc4ww3f
    @user-jn8mc4ww3f 8 หลายเดือนก่อน

    RSS hard working Citizen hope for India 🎉❤

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze 8 หลายเดือนก่อน

    The ruling party supporter presumably has only disciplined the police officers. That is his style. That is what his parents have taught him and others in that party.
    Voters have voted for them. Tamilnadu people want such people to govern us. In democracy common voters are the king and we have voted them. Why there is so much fuss ? We deserve this treatment and governance

  • @jagatheshjaga3368
    @jagatheshjaga3368 8 หลายเดือนก่อน

    👌👌👌👃👃👃

  • @krishnanmks
    @krishnanmks 8 หลายเดือนก่อน

    நாட்டில் எந்த கட்சியும் யோகியமில்லை...

  • @roobanloganathan6498
    @roobanloganathan6498 8 หลายเดือนก่อน +1

    This Madesh himself is a sold out youtube anchor who sides with DMK and anti BJP to get many gifts from DMK.
    So, it’s foolish to accept him to believe any story that is not good for DMK govt.

  • @Victor-c7h
    @Victor-c7h 8 หลายเดือนก่อน

    Ulavoo turai no information give aniyan stalin kuthadi no police like him 5 percent like cm 5 percent against cm tamilnadu have useless cm in this case amar prasad take care yourself police 5 percent stalin police ragupaty law minister rawdys kundria arasu pretend like innocent he real rawdy

  • @seeme777
    @seeme777 8 หลายเดือนก่อน

    🎉🎉😢4 tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk admk 🎉fv

  • @infoindia2824
    @infoindia2824 8 หลายเดือนก่อน

    DMK. Harass. Will be enjoyed by TN makkal. Till 2026

  • @godsspiritual3746
    @godsspiritual3746 8 หลายเดือนก่อน +2

    Ivanai intha palveruthurai sollama moottitu petty edukka sellungal

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 8 หลายเดือนก่อน

    யார்ரா இந்த பூமருங்க😂😂😂

  • @jeyaraman4578
    @jeyaraman4578 8 หลายเดือนก่อน

    Vaaryha vendam nu. Solradhukkunee uaaruda tho. Ku

  • @swethas5191
    @swethas5191 8 หลายเดือนก่อน

    Vapus

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 8 หลายเดือนก่อน

    Vativeal POTTAPAYA

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 8 หลายเดือนก่อน +2

    Maadesh has been presented with a car which he himself has accepted about an year back, after that he has cried and lamented image has been broken in front of his son etc. . A representative sample of TN media.....that's it

  • @VelusamyT-vh3ij
    @VelusamyT-vh3ij 8 หลายเดือนก่อน

    Mtan burbbuarkkvantum

  • @rajamany5422
    @rajamany5422 8 หลายเดือนก่อน

    Dravidangal ku neram nerungi vithu thu. Alivu kalam vanthu vithu thu.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 8 หลายเดือนก่อน

    Mandayan maades punnaakku ,by by Naattaraayan

  • @suriyam1954
    @suriyam1954 8 หลายเดือนก่อน

    BJP ANNAMALAYAR SUMMA ATHIRUTHULLE ❤🎉

  • @iam.a.indian
    @iam.a.indian 8 หลายเดือนก่อน +5

    இவனது அண்ணியர் பற்றிய பேச்சில் பொறுக்கித்தனம் தெரியுது

  • @ShanmugasundaramMani
    @ShanmugasundaramMani 8 หลายเดือนก่อน

    Yeenda madesh mutukodukiravelaya viduta mutual

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 7 หลายเดือนก่อน

    Very bad

  • @ShanmugasundaramMani
    @ShanmugasundaramMani 8 หลายเดือนก่อน

    Dai olunga pesuda athamtamil illukira sariya pesuda madaya

  • @rajapandi2359
    @rajapandi2359 8 หลายเดือนก่อน +3

    ரெட்டிக்கு ஆயுள் கெட்டி இல்லை என்று சொல்ல வரீங்க😊

  • @prakashkv9158
    @prakashkv9158 8 หลายเดือนก่อน

    Madesh fool, why you need comlient. All have seen stuipt

  • @deenadayalan8568
    @deenadayalan8568 8 หลายเดือนก่อน

    முட்டு மாதேஷ் க்கு புரியும்படி நல்லா சொல்லுங்க. திமுக காரர்கள் பிறவி குணம் மாறாது

  • @rajbhaski
    @rajbhaski 8 หลายเดือนก่อน

    நல்லா புரளி கிளப்பி promoting பண்ணுறீங்க

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 8 หลายเดือนก่อน

    Srithar thavitiyapayala ullathallanum

  • @suriyam1954
    @suriyam1954 8 หลายเดือนก่อน

    BJP i miratti paniya vaikka mudiyathau.❤🎉😊😊😊

  • @mohanamburose6476
    @mohanamburose6476 8 หลายเดือนก่อน

    Ava mungium ava oru aluenti kanakida vendaam captaion oru alluthN avar maranam adaintha pragu katchiyai vithu ontum panna mudiyathi

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 8 หลายเดือนก่อน

    இது என்ன செயல்

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og 8 หลายเดือนก่อน

    Ivan comedy piece ah

  • @kumarasivana
    @kumarasivana 8 หลายเดือนก่อน

    உண்மை ய ா நாம்தமிழர்

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 8 หลายเดือนก่อน +1

    Hi
    Uruttu urutikonde iru. Podaangu.

  • @rajapandi2359
    @rajapandi2359 8 หลายเดือนก่อน +2

    அமர் பிரசாத் பேசியே உயிரை எடுப்பவர் தானே😊

    • @mastersamommuruga.4369
      @mastersamommuruga.4369 8 หลายเดือนก่อน +19

      தத்தியும் & சின்னதத்தியும் உளறி கொட்டியே சாவடிக்கிறாங்களே அது பரவாயில்லையா???

    • @selvamp618
      @selvamp618 8 หลายเดือนก่อน

      P❤❤❤❤❤❤❤..​@@mastersamommuruga.4369

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 8 หลายเดือนก่อน

      ​@@mastersamommuruga.4369😅😅😅😅😅😅😅😅😅😅

    • @k.s.s.4229
      @k.s.s.4229 8 หลายเดือนก่อน +1

      Yenda loosu upi!

  • @ahhsbbsbbw
    @ahhsbbsbbw 8 หลายเดือนก่อน

    Amar la oru alunu plan vera oru kedu😂

  • @s.muthukumaran8180
    @s.muthukumaran8180 8 หลายเดือนก่อน

    Dmk supar 😡😡😡😡😡😡😡

  • @ganesankarthik9053
    @ganesankarthik9053 8 หลายเดือนก่อน +1

    மலைமாட்டுக்கு escort ready பண்றாங்க

    • @senthilkumaran702
      @senthilkumaran702 8 หลายเดือนก่อน +3

      ஆமான்டா பால்டாயிலுக்கு மாமா வேலை செய்யும் மாமா பயலே

  • @johnraj191
    @johnraj191 8 หลายเดือนก่อน +2

    அமர்ப்பிரசாத் சம்பவம் நடந்தால் சந்தோசம்

    • @mastersamommuruga.4369
      @mastersamommuruga.4369 8 หลายเดือนก่อน +1

      சிறந்த மனிதம்

    • @johnraj191
      @johnraj191 8 หลายเดือนก่อน

      @@mastersamommuruga.4369 bro avan seitha tavaru eralam

    • @--Asha--
      @--Asha-- 8 หลายเดือนก่อน

      @johnraj ....நீ நல்லது நினைத்தால் உனக்கு நல்லது நடக்கும்...... கெட்டது நினைத்தால் உனக்கு கேடு தான் வரும்

    • @--Asha--
      @--Asha-- 8 หลายเดือนก่อน +1

      @johnraj.....what did he do for you ?

    • @johnraj191
      @johnraj191 8 หลายเดือนก่อน

      @@--Asha-- Aaruthra Scam

  • @kumanansubramanian6020
    @kumanansubramanian6020 8 หลายเดือนก่อน

    ரெண்டு 🐷