காசி கங்கை நதியை வீடியோவில் பார்த்து மனதிருத்தி அடைந்தது போல் உனர்வு எனக்குள் ரொம்பவும் நன்றி அன்னா நான் தற்போது சவுதி அரேபியால இருக்கிறேன் இன்னும் இது போல வீடியோ போடுவது உங்களுக்கு புன்னியம் இடைக்கும்❤❤❤❤❤❤ ஓம் நமச்சி வாய
Hi ஆலமீன் எப்படி இருக்கிரிங்க நல்லா இருக்கீங்களா உடம்ப பத்திரமா பாத்துக்கங்க உங்களால் தான் எங்களுக்கு இந்த இடத்தை பார்க்க முடிந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம் ❤❤❤❤❤❤❤🥰🥰🥰🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கங்கை என்பது ஒரு புனிதமான இடம் ஆனால் அந்த இடத்தில் இப்படி பிணங்கள் மிதப்பது பார்த்தால் மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்தாள் நல்லா இருக்கும்
சுத்தமான பொய் நாங்கள் மாதா மாதம் காசி யாத்திரை செல்கிறோம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது எங்களுக்குத் தெரியும் நாங்கள் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் இப்பொழுது அதிக சுத்தமாக இருக்கிறது
கங்கையில் பிணங்கள் மிதக்கிறது என்பவர்கள் காசியே செல்லாதீர்கள். கங்கை கரையில் பிணங்கள் எரிப்பது ஐதீகம்&நம்பிக்கை. அதை தவிர எந்த அழுத்தங்களும் தற்போது இல்லை. கங்கையில் கங்கா ஆரத்தி யின் போது சில மலர்கள் போடுவது தவிர முழுமையாக சுத்தமாக உள்ளது. யாத்திரிகர்கள் ஏதாவது குப்பைகளை போட்டால் கூட படகுகளில் உடனடியாக சுத்தம் செய்யப்படுகிறது. ஆதிகால கதைகளை யே பேசித் திரியும் வக்கிர குண மக்களே கங்கை பற்றி அவதூறு பேசுகின்றனர். பிணம் எரிக்கப்பட்ட வுடன் கூட எந்த கழிவும் ஆற்றில் இடுவதில்லை. ஷாம்பு கூட தெரியாதவர்கள் உபயோகிக்கின்றனர். கங்கையில் மூழ்கி குளிப்பதை தவிர மக்கள் கங்கை நீரை வழங்குவதுடன் சரி. தற்போது கங்கை காவிரியை விட சுத்தமாக உள்ளது. அனைத்து படித்துறை களும் புதுப்பித்துக் கொண்டே உள்ளனர். வதந்திகளை பரப்பாதீர்கள்
According to science, dead bodies and ashes of our body have high minerals , that deposits under the water and give rich nutrients to the water and this is already written and told by our ancestors.
Vanakkam Almeen Anna Rommbu Arumaiya irruku Varanasi Video Andha swamiji life evolo explain pannitar Kasi ellaroum ondru than life pathithans Kasi la Aagory baba pathi Ellam Parvathi Parameahvaran Arula ungaluku melum vettri Kuviyattum Andha swamiji evolo rich ellam Sivam than
Videola parkum bodhu romba feeling agudhu life ecological dhan end engay dhan erukunu..but pinangal midhakuradhu kandipa govt check pannanum dhan thondrudhu..sambalaiganga la karaichal Human bone kidaikadhu sonninga..endha msg kaytal Romba shocking eruku..ganga river evolo power eruku..semma bro unga Tamil speech Romba beautiful ah eruku bro..Pls more videos podunga bro.. Keep rocking too and vasu team😍..😍Om Nama Shivaya Namaha..💟❤❤❤❤
Hello friend I saw this video of yours very nice and you take care everyone pray together I just watched your video so I like it very much please pray to God with everyone and me also take care you and your spouses all take care thank you hello Tamil You speak beautifully 🙏🏻👍🏻
சிவாய ஓம் சிவாய ,கோவிலா அல்லது வேறு ஏதாவதா? இறைவனுடைய விருப்பம் இன்புற்று நல்வாழ்வு வாழவே இந்த படைப்பு அது போலவே உன்னுடைய மரணமும் உண்டு அதனால் வாழும் பொழுது மரணத்தை எண்ணாதே அது வரும் போது அதை ஏற்றுக் கொள் வீண் முட்டாள் தன நிகழ்வை மனிதனுக்கு இறைவன் தரவில்லை அதை புரிந்து வாழ்வாயாக நன்றிங்க உங்களுடைய கானொலி நினைவுகளாக
மோடி அய்யாவின் ஆட்சியில் கங்கை போற்றி பாதுகாக்கப்படுகிறது இதற்கு நாங்களே சாட்சி மாதம் ஒருமுறை சென்று அங்கு வழிபட்டு வருகிறோம் நாங்கள் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த கூட்டம்
மனசு வைத்தால் மார்கபந்து😂,that samiyar from Coimbatore.. ஐயா அது ‘மனசு வைத்தால் மார்கம் உன்டு’ மார்கம் என்றால் ‘வழி’ .. நீங்கள் சொன்னது கமல் படத்தில்(காதலா காதலா) வரும் டயலாக்😂😂
வாரணாசியையும் கங்கா நதியையும் எங்கள் கண்முன்னே கொண்டு வந்து சேர்த்த நண்பனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வீடியோ👌👌👌வாசு புரோ உங்களுக்கு பிரண்ட்டா கிடைக்க கொடுத்து வைத்துரிக்கிறார் 🥰🥰🥰🥰🙏🙏🙏
காசி கங்கை நதியை வீடியோவில் பார்த்து மனதிருத்தி அடைந்தது போல் உனர்வு எனக்குள் ரொம்பவும் நன்றி அன்னா நான் தற்போது சவுதி அரேபியால இருக்கிறேன் இன்னும் இது போல வீடியோ போடுவது உங்களுக்கு புன்னியம் இடைக்கும்❤❤❤❤❤❤ ஓம் நமச்சி வாய
kaasikkea poaivantha Mathiri erunthuchu very thanks
வாழ்க்கையின் அனுபவங்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது
காசியை பார்க்க பார்க்க இன்னொரு ஜென்மம் வேண்டும் 🔱🙏💐
ஒருஜென்மம்என்பது7பிறவிகொண்டது.
😂😂 உனக்கு முக்தி இல்ல
Polichu bro... Jai kal bhairav
நன்றி அண்ணா🙏🙏 இது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கனும் பக்தி மக்களுக்கு சென்று அடையாளம் அடையும் 🕉🕉🕉🕉🕉🕉🕉
SUPER SEEN KASHI NUMBER ONE VIDEO OM NAMAH SHIVAYA 🙏🙏🔱🔱🙏🙏🔱🔱🙏🙏🔱🔱🙏🙏🔱🔱
Good coverage keep it up 👍🏿
நான்இந்தமாத இருதியில் காசி செல்ல இருக்கிறேன்.இந்த நேரத்தில் உங்கள் பதிவு கேட்டேன் இதுஎனக்கு உதவியாக இருக்கும்.நன்றி நண்பரே.சிவாயநம
"என் மூஞ்சி தண்ணீல தெரியுது.... 😂 நான் சாக மாட்டேன் "😂😂.....very innocent.... 😂...நீ நீடூழி வாழனும்டா மகனே!!! காசிக்கு எங்களை அழைத்துச் சென்று காட்டியதற்கு நன்றிப்பா!!!!
😂😂வந்தால் போகணும்
இந்த வுடியோ பார்க்கும் பொழுது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்
ரொம்ப ரொம்ப நன்றி கண் முன்னே கங்கை நதி மணிகர்ணிகா அங்கு நடக்கும் நிகழ்வுகள் உங்களின் தமிழ் உட்சரிப்பு அருமை
Kanga nathi super ah explain panniga semma bro thanks for kaasi information
Hai...ji....❤....nice.....place....and.....videos.....ji.....❤...
You...
Are....
Very.
.
Lucky....ji....
❤
Hi ஆலமீன் எப்படி இருக்கிரிங்க நல்லா இருக்கீங்களா உடம்ப பத்திரமா பாத்துக்கங்க உங்களால் தான் எங்களுக்கு இந்த இடத்தை பார்க்க முடிந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம் ❤❤❤❤❤❤❤🥰🥰🥰🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Good content bro entha maathiri videos podunga ......❤ entha videos kku apparam unga channel development agum❤
நல்லா இருக்கு வீடியோ அந்த இடத்துக்கு போறோம்னு நினைக்கிறேன் அண்ணா கூட்டிட்டு போறீங்களா 🥰🥰🥰👌🏻🙏🏽🙏🏽🙏🏽💯👍🏻💯👍🏻💯👍🏻🤝❤❤❤❤
கங்கை என்பது ஒரு புனிதமான இடம் ஆனால் அந்த இடத்தில் இப்படி பிணங்கள் மிதப்பது பார்த்தால் மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்தாள் நல்லா இருக்கும்
சுத்தமான பொய் நாங்கள் மாதா மாதம் காசி யாத்திரை செல்கிறோம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது எங்களுக்குத் தெரியும் நாங்கள் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் இப்பொழுது அதிக சுத்தமாக இருக்கிறது
Vday alameen inga poy poya solriya adayinga vanthu poy sonna seruppu pinjirum
கங்கையில் பிணங்கள் மிதக்கிறது என்பவர்கள் காசியே செல்லாதீர்கள். கங்கை கரையில் பிணங்கள் எரிப்பது ஐதீகம்&நம்பிக்கை. அதை தவிர எந்த அழுத்தங்களும் தற்போது இல்லை. கங்கையில் கங்கா ஆரத்தி யின் போது சில மலர்கள் போடுவது தவிர முழுமையாக சுத்தமாக உள்ளது. யாத்திரிகர்கள் ஏதாவது குப்பைகளை போட்டால் கூட படகுகளில் உடனடியாக சுத்தம் செய்யப்படுகிறது. ஆதிகால கதைகளை யே பேசித் திரியும் வக்கிர குண மக்களே கங்கை பற்றி அவதூறு பேசுகின்றனர். பிணம் எரிக்கப்பட்ட வுடன் கூட எந்த கழிவும் ஆற்றில் இடுவதில்லை. ஷாம்பு கூட தெரியாதவர்கள் உபயோகிக்கின்றனர். கங்கையில் மூழ்கி குளிப்பதை தவிர மக்கள் கங்கை நீரை வழங்குவதுடன் சரி. தற்போது கங்கை காவிரியை விட சுத்தமாக உள்ளது. அனைத்து படித்துறை களும் புதுப்பித்துக் கொண்டே உள்ளனர். வதந்திகளை பரப்பாதீர்கள்
According to science, dead bodies and ashes of our body have high minerals , that deposits under the water and give rich nutrients to the water and this is already written and told by our ancestors.
Can you tell the name of the intro/title music
Naangale kaasi suthi Partha maari irundhuchu thanks alameen anna ❤
Great naturally taken.
காசிமுழுவதும்நேரில்பார்த்தாதிருப்திகிடைத்துசகோதர.சகோதரிஉங்கள்இருவருக்கும்நன்றி
Superb bro
Thank you bro sema sema super video manithanin kadaisi payanam miga miga arumai video paardhadhil oru inam puriyaadha sandhosam thank you
அல்லு அருமை யான பதிவு நன்றி அல்லூ
Speech about kashi from your tamil was awesome ketutae irukalam pola iruku alameen😍
❤❤❤ Beautiful video sir 💖💖 Nalvalthukkal sir.❤❤❤❤ congratulations sir 🙏🙏🙏
Again no skip until end your video brother..Lots of love from Malaysia 🇲🇾 but be safe Brother all the time take video🙏🏻
Vasu anna na eenaku romba pudiku avaroda big fan channel la comment panna pakamatigiraru pls patha solliruga Na Big Fan from srilanka❤🎉🎉
Super video bro 💐💐💐
❤️Unga video nice anna☺️pakka pakka avlo intresta ah iruku👌😊💥
Niraiya visayangal therinchukkiten intha video la..video differenta irunthuchu anna..pakka interesta irunthuchu ...Vera level na video ❤❤❤
Hi allu anna unga videos ellam super a eruka anna I love you anna and gray Wolf team brothers 😁 ❤❤❤
Vanakkam Almeen Anna Rommbu Arumaiya irruku Varanasi Video Andha swamiji life evolo explain pannitar Kasi ellaroum ondru than life pathithans Kasi la Aagory baba pathi Ellam Parvathi Parameahvaran Arula ungaluku melum vettri Kuviyattum Andha swamiji evolo rich ellam Sivam than
ரொம்ப நன்றி பிரதர்.❤
Videola parkum bodhu romba feeling agudhu life ecological dhan end engay dhan erukunu..but pinangal midhakuradhu kandipa govt check pannanum dhan thondrudhu..sambalaiganga la karaichal Human bone kidaikadhu sonninga..endha msg kaytal Romba shocking eruku..ganga river evolo power eruku..semma bro unga Tamil speech Romba beautiful ah eruku bro..Pls more videos podunga bro.. Keep rocking too and vasu team😍..😍Om Nama Shivaya Namaha..💟❤❤❤❤
All the best alameen u continue the very indrasting jerony
Hai...❤.
Nice...videos..ji❤❤❤
Hai....ji......very.......nice......
Videos ❤❤❤ji
blessed to watch your video brother🙏
Om Nama Sivaya🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Enkum varvendum b on namshivaya. Thank you for the video brother
Super Bro
Nice to see nd hear bro thank you🙏
Video super 👌👌 alameen anna
Good morning Alameen bro
Wonderful vedeo nandri vanakkam
Hi bro one of my fvt u alameen bro . Vasu bro all so my fvt I like it your team . kuda irredhu super super content kuduga .💝
You look playful but other side you are different one day you will be some one great you are blessed person keep it up god bless you Devi Malaysia
Thank you so much
Hello friend I saw this video of yours very nice and you take care everyone pray together I just watched your video so I like it very much please pray to God with everyone and me also take care you and your spouses all take care thank you hello Tamil You speak beautifully 🙏🏻👍🏻
Thanks allmeen to see the Kasi really amazing person you are thanks 🙏🙏🙏🙏 give me reply my son God bless you 🙏🙏🙏
After watching this video yenakum kasi ku pokanum pola iruku 😊
இறைபனியில்சிறந்து
வாழ்க
அலமீன் நீண்டநாட்களின் பின்பு காண்பது சந்தோசம் super place மகிழ்ச்சியாக இருக்கு
சூப்பர் அண்ணா
Good evening, Alameen, I enjoyed watching your video! Keep safe and take care always! God bless you!❤🙏❤
Thank you! You too!
Get well soon Bro ....
Bro semma video ❤❤ veraleval
சிவாய ஓம் சிவாய ,கோவிலா அல்லது வேறு ஏதாவதா? இறைவனுடைய விருப்பம் இன்புற்று நல்வாழ்வு வாழவே இந்த படைப்பு அது போலவே உன்னுடைய மரணமும் உண்டு அதனால் வாழும் பொழுது மரணத்தை எண்ணாதே அது வரும் போது அதை ஏற்றுக் கொள் வீண் முட்டாள் தன நிகழ்வை மனிதனுக்கு இறைவன் தரவில்லை அதை புரிந்து வாழ்வாயாக நன்றிங்க உங்களுடைய கானொலி நினைவுகளாக
ஓம் நமசிவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் நல்லது
thaaaaank you for the video Alameen😍😍😍😍😍😍
ചേട്ടാ വീഡിയോ കാണാൻ late ആയി പോയി. അടിപൊളി ആണ് videos ഒക്കെ. എല്ലാ വീഡിയോകളും മുടങ്ങാതെ കണ്ട് like ❤️ അടിക്കാറുമുണ്ട്. All the best broi🥰🥰🥰🥰
Awesome
Bro its nice you have taken risk and you explore varanasi,you are blessed to be there hara hara mahadev god bless you
Thank you so much 🙂
❤ super bro
Goosebumps video ❤
Thankyou for the video. Keep it up. 🎉
Most welcome 😊
Video is very useful
Amezing Alameen anna unexpected video 🔥❤
Video super bro 💯👌❤
Super anna🎉🎉🎉🎉🎉
11.00 minutes -- மனசு இருந்தா "மார்க்கபந்து " thalaivar Kamal fan pola 😂😂😂
Awesome Brother
Thanks ✌️
கங்கை புனித நீர் என தலையில் தெளித்து கொண்டு குடிக்க செய்கிறோம்.இப்படி பிணம் மிதந்தால்வேதனையாக இருக்கிறது.அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
👌👌👌👌👌👌👌
It's really true. I saw this at 3 am Pooja that's Pooja name is Rudra Puja. Sivan Pooja .
I love you too "so much //🧡Anna
Arumai allu bro.. Lot of blessings🙏
Thank you so much
Get well soon anna...
Video super bro
Unforgettable experience 👍👍👍👍👍👍👍
Anna Oga Team Oda Big Fan Vasu Anna En Video Upload Panna Late Aguthu wait Panna mudiyailla
Hii bro.... 1st comment❤❤❤❤
ஓம் நமசிவாயம் ♥️
காசிக்கு ஓடினாலும் வினை தீருமோ என்று சித்தர் சிவ வாக்கியர் கேட்கின்றார்
மனம்
Good bro .. 😊❤ .. good video 😊
Suparthangam
Udampaipathukavum❤❤❤❤
Thanks so much for this video. Shiva shiva shivayam 🙏🙏
ஒம்நமசிவாசயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Alameen super video❤❤❤❤❤
Your very great anna love you
Manasu irunthal maarkabanthu ??
Super 👌👍🌹🌹
கங்கை புனிதத்தை; மாசுபடாமல் பாதுகாப்போம்
இயற்கையின் கொடை இந்த கங்கை இப்படி மாசு அடைய விட்டார்கள் , இதே வேறு ஒரு நாடக இருந்திருந்தால் லேவேல வேற
மோடி அய்யாவின் ஆட்சியில் கங்கை போற்றி பாதுகாக்கப்படுகிறது இதற்கு நாங்களே சாட்சி மாதம் ஒருமுறை சென்று அங்கு வழிபட்டு வருகிறோம் நாங்கள் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த கூட்டம்
WOWAlameen Brother
மனசு வைத்தால் மார்கபந்து😂,that samiyar from Coimbatore.. ஐயா அது ‘மனசு வைத்தால் மார்கம் உன்டு’ மார்கம் என்றால் ‘வழி’ .. நீங்கள் சொன்னது கமல் படத்தில்(காதலா காதலா) வரும் டயலாக்😂😂
Bro oru ghat la irunthu innoru gahat ku poga yevala charge pannunvanga
ஏமாறுகிறவன்உள்ளவரை,ஏமாற்றுபவன்இருப்பான்!
மூடநம்பிக்கையின்முக்கிய
இடம்!
❤NAMASIVAYA
Take cace bro😊