ஆடிப்பட்டம் தேடி விதைக்கனும் என்பார்கள். புதன் வேர்களுக்கு காரகம் சூரியன் பச்சையத்திற்க்கு காரகம். சூரியன் ஆடி மாசத்தில் கடக ராசியில் புதன் நட்ச்சத்திரத்தில் செல்லும்போது பூமியில் விதைகள் உயிர் பெற சிறந்த நாள். அதுதான் ஆடி 18. நீரை குறிக்கும் கிரகமான சந்திரன் வீடு கடக ராசி. நீர் இல்லாமல் உயிர் தோன்றாது. நாமோ எல்லா காரியங்களுக்கு ஆடி மாசத்தை முன்னெடுத்து கொள்கிறோம். இது தறான ஒன்று.. போர்வெவ் அமைக்க சிறப்பன மாதம் ஆடி மாதம்.
Super sir ❤️ good information thank you sir
🙏🙏🙏🙏🙏
Good information go-ahead
Thanks.
Super anna
நன்றி சகோ!
👌👌👌
நன்றி சார் 🙏
அண்ணா ஆடி மாதத்தில் ஏன் போர் போட கூடாது. விளக்கம் சொல்லுங்கள்.
ஆடிப்பட்டம் தேடி விதைக்கனும் என்பார்கள். புதன் வேர்களுக்கு காரகம் சூரியன் பச்சையத்திற்க்கு காரகம். சூரியன் ஆடி மாசத்தில் கடக ராசியில் புதன் நட்ச்சத்திரத்தில் செல்லும்போது பூமியில் விதைகள் உயிர் பெற சிறந்த நாள். அதுதான் ஆடி 18. நீரை குறிக்கும் கிரகமான சந்திரன் வீடு கடக ராசி. நீர் இல்லாமல் உயிர் தோன்றாது.
நாமோ எல்லா காரியங்களுக்கு ஆடி மாசத்தை முன்னெடுத்து கொள்கிறோம். இது தறான ஒன்று.. போர்வெவ் அமைக்க சிறப்பன மாதம் ஆடி மாதம்.
ஆடி மாதத்தில் போர் போடக்கூடாது என்பதற்கு அருமையான விளக்கம் அண்ணா நன்றி
@@நமதுதோழன்விவசாயி நன்றி சார்.